அருமையான பதிவு 👋👋👍. மிகவும் பயனுள்ள தகவல். எளிய முறையில் மிகவும் அருமையாக விளக்கம் அளித்துள்ளீர்கள். தங்களது கானொளியைப் பார்ப்போருக்கு ஒவ்வாமையைப் பற்றிய புரிதல் ஏற்பட்டிருக்கும். அதனை எதிர்கொள்ளும் வகைகளையும் தெளிவாக எடுத்துரைத்தீர்கள். பாராட்டுக்கள் நண்பரே 👋🙏👋👋..தங்களைப் போல மருத்துவர்கள் அக்கறையோடு சேவை செய்தால் எந்த நோயும் எங்களை ஒன்றும் செய்யாது. தாங்கள் பல்லாண்டு காலம் மருத்துவத் துறையில் சிறந்த சேவை செய்து சிறந்து விளங்க வேண்டுமாய் இறைவனை பிராத்தித்து வாழ்த்துகிறோம்..(தங்களால் அனைவருக்கும் மருத்துவம் பார்க்க முடியாவிட்டாலும், முக்கியமான மருத்துவ குறிப்புக்களை பதிவிட்டு எங்களுக்கும் ஓரளவு மருத்துவ துறையில் புரிதலை ஏற்படுத்தி,தங்கள் பதிவுகள் மூலம் விழிப்புணர்வு, எதிர்கொள்ளும் வகைகளையும் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் ஏற்படுத்தியமைக்கு நன்றிகள் பல 🙏👋👋👋)
Food Allergy 1. பால் 2. முட்டை 3. நிலக்கடலை 4.சோயாபீன்ஸ் 5. கோதுமை 6. நட்ஸ் 7.shell fish 8. மீன் 9. எள்ளு 10.கடுகு, சில பழங்கள்(அரிதானது) Thank you so much Dr Sir
வணக்கம் சார் என்னோட பையனுக்கு 13 வயது ஆகிறது, மூணு வயதிலிருந்து அலர்ஜி இருக்கு எதனால வருகிறது இப்போது வரைக்கும் கண்டுபிடிக்க முடியவில்லை, முதல் அறிகுறி காய்ச்சலுடன் தொடங்கும் பின்பு உடல் முழுவதும் தடிப்பு ஏற்படும் பின்பு மருத்துவமனைக்கு செல்வோம் சிறிது நேரம் கழித்து கடிப்புகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து உடல் முழுவதும் வீக்கம் அடையும் தலை முதல் கால் வரை, அலர்ஜி தொடங்கி 48 மணி நேரம் வரை உடல் வெப்பநிலை 103.4 டிகிரி தொடர்ந்து இதேவெப்பநிலையை நீடிக்கும், மருத்துவமனையில் கட்டாயம் அனுமதிக்கும் சூழல் தான் மூன்றாவது நாளிலிருந்து தான் உடல் வெப்பநிலை குறை தொடங்குகிறது அதன் பின்னரே உடல் வீக்கமும் குறைகிறது, வீட்டிற்கு வந்த பிறகும் மூணு நாள் ஓய்வு எடுக்க வேண்டும் மிகவும்....... வருத்தத்துடன் பதிவு செய்கிறேன் நல்ல தீர்வை தாருங்கள் 🙏
எந்த உணவு எமக்கு ஆகாதென்பதை அறியாமல் உண்டு அதனால் ஏற்படும் அலர்ஜினால் படும்பாடு பெரும் பாடாகவுள்ளது எமது நலம்கருதி ஆகாத உணவுகள் எவையென அறியத்தந்த டாக்டர் கார்த்திகேயன் ஐயாவிற்கு மிக்க நன்றி
வணக்கம் டொக் டர்.நான் இலங்கை யிலிருந்து.எனக்கு பால், ஈரல்,வலையா மீன்', இறால்,சூட்டை மீன்,தக்காளி,கத்தரிக்காய், இறைச்சி வகைகள்,சுப்கட்டி வகைகள், பலாப் ழம்,, திராட்சை, மாம்பழம், பருப்புவகைகள்,சுவையூட்டிகள் போன்ற உணவு வகைகள் சாப்பிட முடியாது.நீண்ட காலமாகவே தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கு . இரவு வேளையிலும்,அதிக வெப்பம்,குளிர் காலங்களில் அதிக கடி தாங்கவே முடியல டொக் டர்.சுமார் 15வருடங்களுக்கு மேலாக இருக்கிறது. தற்போது எனக்கு வயது 42 ஆகிவிட்டது. குழந்தை கூட இல்லை.வியர்கூர் போன்ற ஒருவகையான அரிப்பு எவ்வளவோ மருந்து மாத்திரைகள் எடுத்தும் கூட இத்தனை வருடங்கள் ஆகியும் ககுணமாகுதே இல்லை.எனக்கு நல்ல ஆலோசனை வளி முறைகள் மற்றும் மாத்திரைகள் ஏதாவது சொல்லுங்க டொக்டர் Plz,Plz, என்னது வட்சப் நம்பர் .+94 0755403785
Thank you மிக மிக மிக அருமையான தகவல். எப்படி உங்களுக்கு நன்றி கூறுவது என்று தெரியவில்லை. இன்னொரு விஷயம் மறந்துவிடக் கூடாது என்ன வென்றால் இந்த allergic விஷயம் எதிரிக்கு தெரிய கூடாது. அதன் மூலமே நம் கதை யை முடிப்பார்கள். கவனமாக ரகசியமாக வைத்திருக்க வேண்டு்ம். இது மனித இனத்திற்கு கடவுள் போட்ட விலங்கு. விலங்குகளுக்கும் உண்டு. ஆனால் அவை அதை உணரும் சக்தி அவற்றிற்கு உண்டு. இதனால் தான் உலகம் முழுவதும் மறைமு கமான தீண்டாமை சாதிய முறை வந்திருக்க வேண்டு்ம் என நினைக்கின்றேன். நன்றி.
Allergy is not common for all. It differs for each person.We have to find food allergy by ourself.Even idli allergy for me. May be urad dal allergy for me.But wheat is not allergy for me. Every thing we should eat small amount.If we eat large amount it creates allergy.Allergy will be peak in winter season.So in winter we should eat small quantity of food particularly easily digestable food
டாக்டர் எங்க அம்மா க்கு தொடர்ந்து இருமல் வந்துகிட்டு இருக்கு அதுக்கு என் செய்றது டாக்டர் தயவு செஞ்சு உதவி பன்னுங்க அவங்களுக்கு வயசு 65 ஆகுது டாக்டர் ரொம்ப ரொம்ப கஷ்டப்படுறாங்க🙏🙏🙏🙏🙏
சுண்டல் நெலகடலை உளுந்து தக்காளி முட்டை கோழி மீன் அசைவம் அணைத்தும் புலிப்பு items கத்தரிக்காய் சோலம் கொத்தமல்லி தூள் பயிரு பொருட்கள் எல்லாம் இப்பொழுது age 63.. கண்ணில் அரிப்பு , உடம்பில் அரிப்பு, நெற்றியில் அரிப்பு மற்றும் வலி இருக்குறது, கண்ணுக்குள் வலி வருகிறது
சார் வணக்கம் என் பொண்ணுக்கு ஐந்து வயது ஆகிறது திடீரென்று முட்டை கோதுமை போன்ற உணவுகள் எடுத்துக் கொண்டால் நீளமாக தடிப்பு தட்டையாக தடிப்பு போன்றவை வருகிறது வந்தா 5 நிமிடத்தில் மறைந்தும் விடுகிறது ஆனால் இத்தனை வருடமாக இதை சாப்பிட்டுக் கொண்டுதான் இருந்தோம் இப்படி வந்ததில்லை திடீரென்றுதான் வருகிறது குறிப்பிட்ட காலத்தில் அதுவே குணமாகிவிடுமா? 10 நாட்களுக்கு ஒரு முறை வந்தது ஆனால் இப்பொழுது 2நாளுக்கு ஒரு முறை வருகிறது ஒரே குழப்பமாக உள்ளது தயவுசெய்து reply sir
வெந்தயம்:250 கிராம் கருஞ்சீரகம்: 100கிராம். ஓமம்:50 மூன்றும் லேசாக வறுத்து எடுக்கவும் பின்பு பொடி செய்து இரவு உணவு பிண்பு சுடுதண்ணி ஓரு ஸ்பூன் போட்டு ஒருமாதம் குடித்து வந்தேன் ஈப்பொது எல்லாம் உணவும் எனக்கு ஏற்று கொள்ள முடியும் எந்த ஆறிப்பு இல்லை 🥚 🐠 🐏🐟🦀🦐🍎🌽🥦🍅🍆🥜🫘🍌🍍🥭 எல்லாம் சாப்பிடுகிறரேன் எந்த பிரச்சினை இல்லை
Gooeld morning sir, please tell about high esinophils in blood causes and remedy im often affected skin allergies with ringworms, itching skin, kaal aani and skin crack im having 7.10 mg esinophils in my blood but not diabetic in both urine and blood test.
எனக்கு சர்க்கரை உப்பு சாப்டா அலர்ஜி ஆகுது . உடம்பு முழுவதும் அரிப்பு ஏற்பட்டு கொப்பலங்கள் உண்டாகுது. அதில் நீர் மாதிரி வெளியே வருது. இதற்க்கு என்ன தீர்வு ஐயா.
எனக்கு Beef tuna fish egg plant கத்தரிக்காய் Pineapple இறால் கணவாய் எல்லா உணவுகளும் எல்லோருக்கும் அலர்ஜி இல்லை என நினைக்கிறேன் எனக்கு எள்ளு கோதுமை எல்லாம் அலர்ஜி இல்லை
Doctor total hip replacement surgery completed left side, 18th month ongoing but still pain feel in left side leg strip time and cold time. Please suggestion for pain relief
எனக்கு எல்லா உணவும் ஒத்துக்கொள்ளும் ஆனா பழங்கள் திராட்டை வெள்ளரிக்காய் தர்பூசணி ஆரஞ்சு இளநீர் இதுலாம் சாப்பிட்டா உடனே தும்மல் சளி பிடித்துக்கொள்ளும் கிட்ட தட்ட சின்ன பிள்ளையில் இருந்தே அப்படி தான் இருக்கு 😮😢
Sir,enaku sila marundhu allergy irukku.. paracetamol,pain killer,sulfa allergy irukku...potta face , eyes,mouth veengidudhu iodex,axe brand thailam,tiger balm...innum some head pain,etc medicine potta next day rashish,pori poriya aagudhu... itching irukku... allergy test pathappa 841...irukku level...enaku eyes reddish aagudhu some times se solution sollunga sir
Doctor i have been suffering from severe allergies symptoms for 14 years .. finally i diagnosed MAST CELL ACTIVATION SYNDROME.. even though I m taking cetrizine & cyrla LS once Per day still i m suffering ..i couldn't do my job well & daily routine life is very challenging due to this issue..can u give the solution or can i vist ur clinc..let me know doctor where is ur clinc & timing schedule..my life is going very strange so pls help me doctor.
We taken esterase inhibitor test for my daughter 20years old but result was normal She have the problem itching in eyes and sometime allergy and swelling Which test is apt for her. Please kindly reply me.
Ain baby ku nan milk kudichathala baby ku milk allergy vanthu continues vomit eduthu growth oru 3 month stop ayuduchu after milk allergy kandupudichu treatment panna aparam cure achu but milestones ellam slow ha pandran.
எனக்கு எந்த பழம் ஒத்துக்கொள்ளுமென்றே தெரியவில்லை டாக்டர் எதை சாப்பிட்டாலும் உடனே மைக்றீன் வந்திடும் தலையிடி தொடங்கிவிடும் தயவுசெய்து இதை தவிர்க்க ஏதும் அறிவுரை தரமுடியுமா ஐயா
எனக்கு 9 வருடம் இது மாதிரி தொண்டை அடைத்து பூச்சி விட முடியும் மருத்துவமனையிலேயே வாழ்ந்தேன் .சித்தா,ஆயுர்வேதம்,நாட்டுவைத்தியம்.....எதற்கு உயிர் வாழ்வேன் ஆகிட்டு.2 வருடமா பரவாயில்லை.இப்போ என் மகளுக்கு அதே தொந்தரவு .10 வகுப்பு படிக்கிறா அதிக கஷ்ட படுறா.என்ன வழி சார்
Sir,whether intake of murugai keera,drumstick leads to allergy. I use to get swelling in the side of mouth and lips. After taking pepper hot water kashayam /avil, wysilane next day getting alright. Can i for any alergy test to avoid food of such nature. Kindly expecting your reply.
Sir I am Sangeetha Last one year allergy,full running nose and thumbal over sir,I am consulting pulmonologist dr but not cure tablet edutha nalla irukku again start,ithu food allergy ya illa dust allergy ya, suppose food allergy irunthal life long antha foods eduka kodatha,egg fish milk curd fruits and banana nuts everything eating suddenly cold thumbal sir
அருமையான பதிவு 👋👋👍. மிகவும் பயனுள்ள தகவல். எளிய முறையில் மிகவும் அருமையாக விளக்கம் அளித்துள்ளீர்கள். தங்களது கானொளியைப் பார்ப்போருக்கு ஒவ்வாமையைப் பற்றிய புரிதல் ஏற்பட்டிருக்கும். அதனை எதிர்கொள்ளும் வகைகளையும் தெளிவாக எடுத்துரைத்தீர்கள். பாராட்டுக்கள் நண்பரே 👋🙏👋👋..தங்களைப் போல மருத்துவர்கள் அக்கறையோடு சேவை செய்தால் எந்த நோயும் எங்களை ஒன்றும் செய்யாது. தாங்கள் பல்லாண்டு காலம் மருத்துவத் துறையில் சிறந்த சேவை செய்து சிறந்து விளங்க வேண்டுமாய் இறைவனை பிராத்தித்து வாழ்த்துகிறோம்..(தங்களால் அனைவருக்கும் மருத்துவம் பார்க்க முடியாவிட்டாலும், முக்கியமான மருத்துவ குறிப்புக்களை பதிவிட்டு எங்களுக்கும் ஓரளவு மருத்துவ துறையில் புரிதலை ஏற்படுத்தி,தங்கள் பதிவுகள் மூலம் விழிப்புணர்வு, எதிர்கொள்ளும் வகைகளையும் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் ஏற்படுத்தியமைக்கு நன்றிகள் பல 🙏👋👋👋)
டாக்டர் அலர்ஜி பத்தின வீடியோ பார்த்தேன் ரொம்ப ரொம்ப நல்லா இருந்துச்சு ரொம்ப தெளிவாகவும் பொறுமையாகவும் நிதானமா சொன்னீங்க ரொம்ப ரொம்ப நல்லா இருந்துச்சு தேங்க்யூ டாக்டர்
Food Allergy
1. பால்
2. முட்டை
3. நிலக்கடலை
4.சோயாபீன்ஸ்
5. கோதுமை
6. நட்ஸ்
7.shell fish
8. மீன்
9. எள்ளு
10.கடுகு, சில பழங்கள்(அரிதானது)
Thank you so much Dr Sir
U listout all what sir really stunned sír
En maganukku karuppu uzhunthu alergi
Excellent vedio Doctor... எனக்கும் நிலக்கடலை அலர்ஜி இருக்கு...thanks a lot
என்னுடைய கவலையை கடவுள் போல தீர்த்த ஐயாவுக்கு கோடான கோடி நன்றிகள் 🎉
மிகவும் நன்றி சார். ஆனால் எந்த உணவினால் ஒவ்வாமை என்பதை அறிந்து கொள்வது எவ்வாறு?
Very comprehensive info, thanks Doctor
Nantrykal Kodi dr avarkaluku
டாக்டர் சார் உங்களுக்கு நன்றிகள் பல மிக, மிக பயனுள்ள தகவல் ஐயா நன்றிகள் ஐயா
Thankyou doctor.(அனைவரும் விபரமாக புரிந்து கொள்ளும்படி விளக்கியதர்க்கு நன்றி.)🙏🙏
வணக்கம் சார்
என்னோட பையனுக்கு 13 வயது ஆகிறது, மூணு வயதிலிருந்து அலர்ஜி இருக்கு எதனால வருகிறது இப்போது வரைக்கும் கண்டுபிடிக்க முடியவில்லை, முதல் அறிகுறி காய்ச்சலுடன் தொடங்கும் பின்பு உடல் முழுவதும் தடிப்பு ஏற்படும் பின்பு மருத்துவமனைக்கு செல்வோம் சிறிது நேரம் கழித்து கடிப்புகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து உடல் முழுவதும் வீக்கம் அடையும் தலை முதல் கால் வரை, அலர்ஜி தொடங்கி 48 மணி நேரம் வரை உடல் வெப்பநிலை 103.4 டிகிரி தொடர்ந்து இதேவெப்பநிலையை நீடிக்கும், மருத்துவமனையில் கட்டாயம் அனுமதிக்கும் சூழல் தான் மூன்றாவது நாளிலிருந்து தான் உடல் வெப்பநிலை குறை தொடங்குகிறது அதன் பின்னரே உடல் வீக்கமும் குறைகிறது, வீட்டிற்கு வந்த பிறகும் மூணு நாள் ஓய்வு எடுக்க வேண்டும்
மிகவும்....... வருத்தத்துடன் பதிவு செய்கிறேன்
நல்ல தீர்வை தாருங்கள் 🙏
Try sidha medicine in national institute of sidha in sanatorium Tambram. It works
Same my son also same age
Ur son weight?
I'm always giving hot foods and liquids I'm treating allergy specialist doctor
முப்பு பயன்படுத்தி பாருங்க....
Homeo treatment edunga sis same as my son now he is fine
Ginger saru eduthu honey mix panni empty stomach la kudunga 48 days ku kandipa cure agidum
Thanks for your information Any suggestions for dust allergy
எனக்கு கருவாடு அலர்ஜி டாக்டர்... ஆனா ரொம்ப பிடிக்கும்.
Sir could you please upload video about quinolone group of antibiotics and is allergy and various other types too.
Thankyou
Arumaiyana vilakam...
Super 👌 👍 thank you Doctor nice explanation Doctor
எந்த உணவு எமக்கு ஆகாதென்பதை அறியாமல் உண்டு அதனால் ஏற்படும் அலர்ஜினால் படும்பாடு பெரும் பாடாகவுள்ளது எமது நலம்கருதி ஆகாத உணவுகள் எவையென அறியத்தந்த டாக்டர் கார்த்திகேயன் ஐயாவிற்கு மிக்க நன்றி
Clear explanation thank u sir
எனக்கு மாத்திரை அலர்ஜி என்ன பண்ணலாம் டாக்டர் தயவுசெய்து வீடியோ போடுங்க டாக்டர் ப்ளீஸ்
Hi sir may God bless you sir your speech and clearing the many of problem sir thank you so much sir🎉🎉🎉
அறை வயிறு மன நிறைவு.நன்றி.
அருமை பதிவு சார் 🔥👍🙏
Thank you Doctor🙏🙏🙏
Sir alergy symptoms very clear
All protein food for example Ulunthu, paruppu, kondakadalai, pattani, egg all items alergy
தெய்வம்சார்நீங்கள்🙏🙏
Thank you Dr. For the great information 🙏🙏
விழிப்புணர்வுக்கு நன்றி.
மனுஷன் வாழ்க்கையில சாப்பிட வேண்டிய எல்லா பொருளையும் சொல்லிட்டீங்க அப்ப நாங்க எதை தான் சாப்பிடுவது பட்டினியா இருந்து போய் சேர வேண்டியதுதான்😅
வணக்கம் டொக் டர்.நான் இலங்கை யிலிருந்து.எனக்கு பால், ஈரல்,வலையா மீன்', இறால்,சூட்டை மீன்,தக்காளி,கத்தரிக்காய், இறைச்சி வகைகள்,சுப்கட்டி வகைகள், பலாப் ழம்,, திராட்சை, மாம்பழம், பருப்புவகைகள்,சுவையூட்டிகள் போன்ற உணவு வகைகள் சாப்பிட முடியாது.நீண்ட காலமாகவே தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கு . இரவு வேளையிலும்,அதிக வெப்பம்,குளிர் காலங்களில் அதிக கடி தாங்கவே முடியல டொக் டர்.சுமார் 15வருடங்களுக்கு மேலாக இருக்கிறது. தற்போது எனக்கு வயது 42 ஆகிவிட்டது. குழந்தை கூட இல்லை.வியர்கூர் போன்ற ஒருவகையான அரிப்பு எவ்வளவோ மருந்து மாத்திரைகள் எடுத்தும் கூட இத்தனை வருடங்கள் ஆகியும் ககுணமாகுதே இல்லை.எனக்கு நல்ல ஆலோசனை வளி முறைகள் மற்றும் மாத்திரைகள் ஏதாவது சொல்லுங்க டொக்டர் Plz,Plz, என்னது வட்சப் நம்பர் .+94 0755403785
Thank you மிக மிக மிக அருமையான தகவல். எப்படி உங்களுக்கு நன்றி கூறுவது என்று தெரியவில்லை. இன்னொரு விஷயம் மறந்துவிடக் கூடாது என்ன வென்றால் இந்த allergic விஷயம் எதிரிக்கு தெரிய கூடாது. அதன் மூலமே நம் கதை யை முடிப்பார்கள். கவனமாக ரகசியமாக வைத்திருக்க வேண்டு்ம். இது மனித இனத்திற்கு கடவுள் போட்ட விலங்கு. விலங்குகளுக்கும் உண்டு. ஆனால் அவை அதை உணரும் சக்தி அவற்றிற்கு உண்டு. இதனால் தான் உலகம் முழுவதும் மறைமு கமான தீண்டாமை சாதிய முறை வந்திருக்க வேண்டு்ம் என நினைக்கின்றேன். நன்றி.
Allergy is not common for all. It differs for each person.We have to find food allergy by ourself.Even idli allergy for me. May be urad dal allergy for me.But wheat is not allergy for me. Every thing we should eat small amount.If we eat large amount it creates allergy.Allergy will be peak in winter season.So in winter we should eat small quantity of food particularly easily digestable food
sir atopic dermatitis pathi sollunga sir
Thank you for the videos, DR
Background Editing super
Doctor எனக்கு எந்த உணவும் allergy இல்லை. ஆனால் தினமும் எதோ ஒரு காரணத்தினால் உடல் தடித்து அரிப்பு ஏற்படுகிறது.
Dust allergy
டாக்டர் எங்க அம்மா க்கு தொடர்ந்து இருமல் வந்துகிட்டு இருக்கு அதுக்கு என் செய்றது டாக்டர் தயவு செஞ்சு உதவி பன்னுங்க அவங்களுக்கு வயசு 65 ஆகுது டாக்டர் ரொம்ப ரொம்ப கஷ்டப்படுறாங்க🙏🙏🙏🙏🙏
Dear sir sometime i have itches behind of shoulder. Any remidies.
Sir enaku mutton allargy undu sapitavudan ullakai odamb full aripu varum atharku enna treatment
The medicine given by doctors in national institute of sidha sanitorium tambaram works well. This is my personal experience
Hi Doctor, sometimes Pantoprazole also causing allergy Doctor, what can I do..
@@ISMAILBASHA_9181 same problem
Same problem
Sir,My son IgE level 1200 how to reduce Ige level.Kindly advice for the same
Thank you doctor
Thank you so much dr
சுண்டல்
நெலகடலை
உளுந்து
தக்காளி
முட்டை
கோழி
மீன்
அசைவம் அணைத்தும்
புலிப்பு items
கத்தரிக்காய்
சோலம்
கொத்தமல்லி தூள்
பயிரு பொருட்கள் எல்லாம்
இப்பொழுது age 63.. கண்ணில் அரிப்பு , உடம்பில் அரிப்பு, நெற்றியில் அரிப்பு மற்றும் வலி
இருக்குறது, கண்ணுக்குள் வலி வருகிறது
என்னத்த சப்ப்றது sia
இந்த அலர்ஜி ஆஹ் வர்ராமல் தடுக்க என்ன வழி..
சார் வணக்கம் என் பொண்ணுக்கு ஐந்து வயது ஆகிறது திடீரென்று முட்டை கோதுமை போன்ற உணவுகள் எடுத்துக் கொண்டால் நீளமாக தடிப்பு தட்டையாக தடிப்பு போன்றவை வருகிறது வந்தா 5 நிமிடத்தில் மறைந்தும் விடுகிறது ஆனால் இத்தனை வருடமாக இதை சாப்பிட்டுக் கொண்டுதான் இருந்தோம் இப்படி வந்ததில்லை திடீரென்றுதான் வருகிறது குறிப்பிட்ட காலத்தில் அதுவே குணமாகிவிடுமா? 10 நாட்களுக்கு ஒரு முறை வந்தது ஆனால் இப்பொழுது 2நாளுக்கு ஒரு முறை வருகிறது ஒரே குழப்பமாக உள்ளது தயவுசெய்து reply sir
Doctor i hadthese kinds of problems ,how can i product myself...
Super news sir thank you
வெந்தயம்:250 கிராம் கருஞ்சீரகம்: 100கிராம். ஓமம்:50 மூன்றும் லேசாக வறுத்து எடுக்கவும் பின்பு பொடி செய்து இரவு உணவு பிண்பு சுடுதண்ணி ஓரு ஸ்பூன் போட்டு ஒருமாதம் குடித்து வந்தேன் ஈப்பொது எல்லாம் உணவும் எனக்கு ஏற்று கொள்ள முடியும் எந்த ஆறிப்பு இல்லை 🥚 🐠 🐏🐟🦀🦐🍎🌽🥦🍅🍆🥜🫘🍌🍍🥭 எல்லாம் சாப்பிடுகிறரேன் எந்த பிரச்சினை இல்லை
Enamari aripu ungalku irunchunu therinchkalama vera enalam saptinga apa ithalam sapdama irunthu gala?
@@Jafrinsha mutton chicken egg verkadalai butter milk parupu vagai kothumai annachi palam mampalam ethu Mari neraiya
@@Jafrinsha mentha podi sapdu 1matham yellam epo sapduren entha problem illai
@@sriedits850 alrdy intha podi arachu vachrken athan keten ana intha podi sapdramatum antha foods la sapdamma irukanum corcet ah
@@Jafrinsha hm s
Gooeld morning sir, please tell about high esinophils in blood causes and remedy im often affected skin allergies with ringworms, itching skin, kaal aani and skin crack im having 7.10 mg esinophils in my blood but not diabetic in both urine and blood test.
Doctor generic test ,food allergy test and food intolerantcr test pathu sollunga . I have severe skin issues yendha test yedukanum . ? Ige na yenna?
Thank u sir dyealargy pathi sollunga
எனக்கு சர்க்கரை உப்பு சாப்டா அலர்ஜி ஆகுது . உடம்பு முழுவதும் அரிப்பு ஏற்பட்டு கொப்பலங்கள் உண்டாகுது. அதில் நீர் மாதிரி வெளியே வருது. இதற்க்கு என்ன தீர்வு ஐயா.
Thank you so much
Protein nallathu soldranga.but protein food sapta nallathu illa soldringa dr.
சிறுகுடல் தேய்மானம் .சிறுகுடல் என்சைம் அதிகமானால் இது சரியாகும் .நன்கு
பசித்து பிறகு அளவான அளவு உணவு உட்கொண்டாலே .
இந்த பிரச்சனை படிபடியாக சரியாகும்.
எனக்கு
Beef
tuna fish
egg plant கத்தரிக்காய்
Pineapple
இறால்
கணவாய்
எல்லா உணவுகளும் எல்லோருக்கும் அலர்ஜி இல்லை என நினைக்கிறேன்
எனக்கு எள்ளு கோதுமை எல்லாம் அலர்ஜி இல்லை
Doctor total hip replacement surgery completed left side, 18th month ongoing but still pain feel in left side leg strip time and cold time.
Please suggestion for pain relief
நன்றி சார் எனக்கு டீ காஃபி வேர்கடலை புதினா இரவில் மீன் காஃபி ஜாக்லெட் இதில்எத சாபிட்டாலு இருமல் வந்து நீர் வெலிவருது
Alergy centre la proper ah treatment eduthukital full ah cure pannidalama sir?
Certain food namaku epdi othukalanu kandupudikirathu sollunga dr please
Same problem yenaku.theervu sollungayya
Can we eat Marie biscuits doctor
Ellame ok enakku ethuvaraikkum but 2 ,3 months ah 🦀 crabs sapida body full kadikuthu😢
Sir please please fibromyalgia பற்றி வீடியோ போடுங்கள்
Dr.Sir
Ennaku IgE level 17 than iruku ethu enna problem sir
Ethu saptalum udane stomach pirati green colour la motion poguthu. Enna seirathu pls reply for me
Ige leaval adhigam iruku yupudi kammi pannuvadhu sir
இறைச்சி சாப்பிட்டால் அரிப்பு ஏற்படும் என்ன செய்ய டாக்டர்
Sri endra பதிவு பார்க்கவும்
எனக்கு எல்லா உணவும் ஒத்துக்கொள்ளும் ஆனா பழங்கள் திராட்டை வெள்ளரிக்காய் தர்பூசணி ஆரஞ்சு இளநீர் இதுலாம் சாப்பிட்டா உடனே தும்மல் சளி பிடித்துக்கொள்ளும் கிட்ட தட்ட சின்ன பிள்ளையில் இருந்தே அப்படி தான் இருக்கு 😮😢
I can't take papaya
Yes I'm also having a same problem from childhood
Veyil kaalangalil pagal 11 manikku saapitu pazhagungal..
குளிர்ச்சி உனக்கு set அகல
மேல நா சொல்லி இருக்கிற மரி சாப்பிடுங்க சரி அகும்
Amam eannota paiyanukum ithueathume othukathu rompa kastama irukku
Super doctor
Sir,enaku sila marundhu allergy irukku.. paracetamol,pain killer,sulfa allergy irukku...potta face , eyes,mouth veengidudhu iodex,axe brand thailam,tiger balm...innum some head pain,etc medicine potta next day rashish,pori poriya aagudhu... itching irukku... allergy test pathappa 841...irukku level...enaku eyes reddish aagudhu some times se solution sollunga sir
Very good explanation thanks Dr
அருமையான பதிவு சார்🙏🙏
Useful video. Thank you sir 🙏
Gd morning Doctor.....
En payanuku edhunala allergy nu kandupidika mudiyala sir epppud identify pandradhunu sollunga sir udambu fullah thadippu thadippa varuthu
Enakku malai vanthale thummal, wheezing varuthu. Evalo treatment panamum sari avala sir.
எனக்கு எல்லா Nuts-ம் ஒத்துக் கொள்ளாது. Dr.அரிப்பு, தடிப்பு வீக்கம் ஏற்படுகிறது Dr. என்ன செய்வது Dr.
தயவு கூர்ந்து என்னோட பதிவு பார்க்கவும்
@@sriedits8506:18
Enna pathivu
Enaku crab (nandu) sapta uthadu vingi pogudhu enna reason ha irukum
Sir irumal wheezing varuthu. Already allergy irruku sir ige 1300 irruku sir. Treatment solluga
Sir ennudaya baby 3years neenga sonna allergy iruku sir
Kaannam kathu lips ullangai patham veekam varthu sir
Sir உங்களை நேரில் சந்திக்க வேண்டு்ம் நெம்பர் கிடைக்குமா
Doctor i have been suffering from severe allergies symptoms for 14 years .. finally i diagnosed MAST CELL ACTIVATION SYNDROME.. even though I m taking cetrizine & cyrla LS once Per day still i m suffering ..i couldn't do my job well & daily routine life is very challenging due to this issue..can u give the solution or can i vist ur clinc..let me know doctor where is ur clinc & timing schedule..my life is going very strange so pls help me doctor.
Sir Nan pure veg sir but enakku sila varudangalaga allergy vanthukonde irukkirathu please ungala meet pannanum sir
We taken esterase inhibitor test for my daughter 20years old but result was normal
She have the problem itching in eyes and sometime allergy and swelling
Which test is apt for her.
Please kindly reply me.
கருப்பு நிற உணவுகள் சாப்பிட்டால் உடல் அதிகமாக படித்து விடுகிறது அதற்கு என்ன காரணம்
Sir , i have allergy, I need treatment near coimbatore any doctor available? Please give details
Appo ivangalukku epdi protein kidaikkum
Ain baby ku nan milk kudichathala baby ku milk allergy vanthu continues vomit eduthu growth oru 3 month stop ayuduchu after milk allergy kandupudichu treatment panna aparam cure achu but milestones ellam slow ha pandran.
ஐயா,சின்ன எறும்பு கடித்தால் கூட உடம்பில் கழுத்து,தொடை,அக்குல் பகுதிகளில் அதிக அரிப்பு மற்றும் தடிப்பு ஏற்படுகிறது இதற்க்கு தீர்வு என்ன ?
ஐயா வணக்கம் எனக்கு முருங்கைக்கீரை முருங்கைக்காய் சாப்பிட்டால் உடம்பில் தடிப்பு அரிப்பு வந்து விடுகிறது ஐயா என்ன செய்யலாம்
I have a problem when I am taking a protein Food 😮
எனக்கு எந்த பழம் ஒத்துக்கொள்ளுமென்றே தெரியவில்லை டாக்டர் எதை சாப்பிட்டாலும் உடனே மைக்றீன் வந்திடும் தலையிடி தொடங்கிவிடும் தயவுசெய்து இதை தவிர்க்க ஏதும் அறிவுரை தரமுடியுமா ஐயா
எனக்கு 9 வருடம் இது மாதிரி தொண்டை அடைத்து பூச்சி விட முடியும் மருத்துவமனையிலேயே வாழ்ந்தேன் .சித்தா,ஆயுர்வேதம்,நாட்டுவைத்தியம்.....எதற்கு உயிர் வாழ்வேன் ஆகிட்டு.2 வருடமா பரவாயில்லை.இப்போ என் மகளுக்கு அதே தொந்தரவு .10 வகுப்பு படிக்கிறா அதிக கஷ்ட படுறா.என்ன வழி சார்
Sir,whether intake of murugai keera,drumstick leads to allergy. I use to get swelling in the side of mouth and lips. After taking pepper hot water kashayam /avil, wysilane next day getting alright. Can i for any alergy test to avoid food of such nature. Kindly expecting your reply.
Enna than sapdurathu sir
IgE level 1066 irruku ,
Engukku body fullla arripu mattum irrku
I have 1, 2 😢.. I stop 3 days reduced my skin problem.. but I like milk, and egg 😢.. I have so much pimple, skin problem.. now it better
Sir I am Sangeetha
Last one year allergy,full running nose and thumbal over sir,I am consulting pulmonologist dr but not cure tablet edutha nalla irukku again start,ithu food allergy ya illa dust allergy ya, suppose food allergy irunthal life long antha foods eduka kodatha,egg fish milk curd fruits and banana nuts everything eating suddenly cold thumbal sir