யாதுமானவள் ... | Dr.Shyamala Ramesh Babu | aarthi cafe | மனதோடு

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024
  • Motivational speeches and Inspirational Sessions by Chisel and Evolve
    Contact :
    E. Mail : chiselandevolve@gmail.com
    Phone / Whatsapp : 8939693933
    Website : www.chiselandevolve.com
    Dr.Shyamala Ramesh Babu
    Murali Balakrishnan
    Chisel and Evolve
    E.Mail : chiselandevolve@gmail.com
    Phone / Whatsapp : 8939693933
    Website: www.chiselandevolve.com
    Please Click the Links Below for Other Episodes of மனதோடு
    1.மனதோடு - Episode - 1 - 40 Plus - ல் இருக்கும் அத்துணை அன்புத்தோழிகளுக்கும் !! -
    • 40 Plus - ல் இருக...
    2.மனதோடு Episode - 2 - நீங்களும் '' ஜாம்பவதிகள் '' தான் தோழிகளே -
    • வேலைக்கு போகும் த...
    3.மனதோடு - Episode -3 அம்மாவின் வாசனை Dr. Shyamala Ramesh Babu |
    • அம்மாவின் வாசனை !...
    4.மனதோடு Episode - 4 கவிதைப் போல் கடந்தகால காதல் யாருக்குத்தான் இல்லை !! -
    • கவிதைப் போல் கடந்...
    5.மனதோடு Episode - 5 - இல்லத்தரசிகள் எனும் தேவதைகளே - இது உங்களுக்குத்தான் -
    • இல்லத்தரசிகள் எனு...
    6.விசேஷம் ஏதும் உண்டா ? ... | Dr. Shyamala Rameshbabu | மனதோடு | Episode - 6
    • விசேஷம் ஏதும் உண்...
    7.Teenage பெண் குழந்தைகளின் பெற்றோரே உங்களுக்குத்தான் Dr. Shyamala Rameshbabu | மனதோடு | Episode - 7 -
    • Teenage பெண் குழந...
    8.பலகாரச்சட்டியும் நம் பாரம்பரியமும் ! Dr.Shyamala RameshBabu மனதோடு Episode - 8 -
    • பலகாரச்சட்டியும் ...
    9.நானும் ஒரு சோத்து மூட்டைதான் - Dr.Shyamala RameshBabu மனதோடு Episode - 9 -
    • நானும் ஒரு சோத்து...
    10. அம்மா வீடு எனும் சொர்க்கம் - Dr.Shyamala RameshBabu மனதோடு Episode - 10 -
    • அம்மா வீடு எனும் ...
    11. இனிக்கும் திருமணபந்தம் | கணவன் , மனைவி Special | Dr.Shyamala RameshBabu மனதோடு Episode - 11 -
    • இனிக்கும் திருமணப...
    12.மகன்களாகிய மருமகன்கள் ! | மனதோடு - 12 | Dr.Shyamala RameshBabu
    • மகன்களாகிய மருமகன...
    13.Working ladies Office Avasthaigal | Dr. Shyamala Ramesh Babu | மனதோடு - Episode - 13
    • Working ladies Of...
    14.கண்கெட்ட பின்னே | Dr.Shyamala Ramesh Babu | aarthi cafe | மனதோடு - Episode 14
    • கண்கெட்ட பின்னே !...
    #drshyamalarameshbabuspeech #drshyamalarameshbabu

КОМЕНТАРІ • 49

  • @jayapartha6622
    @jayapartha6622 Місяць тому +13

    இப்படி யும் இருக்கார்களா இந்த காலத்தில் இதை பார்க்க அழகாக இருக்கிறது நடைமுறையில் நிறையபேருக்கு இந்த மாதிரி கணவர் கிடைப்பதில்லை கிடைக்கும் சந்தர்ப்பத்தை தவறாக யூஸ் பன்னிக்கிறார்கள் ரொம்ப நல்லா இருக்கு மனைவியின் நினைவில் அவள்புடவையை பார்க்கும் பார்வை இப்படி எல்லாம் இருந்தால் நல்லா தான் இருக்கும் ஆர்த்தி குடுத்து வச்சவங்க வாழ்க பல்லாண்டு இதே அன்போடு இருவரும்🙏🙏🙏🙏🙏🙏🙏 இதை பார்க்கும் போது அழுதுகொண்டே தான் பார்த்தேன் ஏக்கங்களோடு sorry aarthi avanga ponnu illa naan mathi solliten

  • @user-ip7hh7wl4l
    @user-ip7hh7wl4l 11 днів тому +1

    மனைவி இல்லாத வீட்டில் கணவன் அவளை நினைத்து பார்ப்பது மனதை உருகச் செய்தது முரளி.. நல்லதொரு பதிவு. நன்றி. சியாமளா.. 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @anichamrengarajan9461
    @anichamrengarajan9461 15 днів тому

    அருமை❤

  • @VlogsofEla
    @VlogsofEla 24 дні тому +2

    Arumai arumai 💐💐💐
    Thodarattum ungal Pani 💐

  • @vidyavijaykumar7629
    @vidyavijaykumar7629 29 днів тому +1

    ரொம்ப அழகா சொல்லி இருக்கிறீர்கள்.மிகவும் நன்றாக இருக்கிறது 🙏

  • @FathimaJ-xc9pe
    @FathimaJ-xc9pe Місяць тому +2

    ☝️அல்லாஹ்🤲
    அம்மா எல்லோரும் அப்படி அல்ல
    ஒர் சில பேர் நீங்கள் சொல்வதை போல இருக்கலாம்

  • @gayathrikarthick8643
    @gayathrikarthick8643 2 місяці тому +5

    Love between a husband and a wife cherished only after 40 so beautifully❤❤

  • @rajarajeswaris3018
    @rajarajeswaris3018 Рік тому +5

    சூப்பர் வீடியோ மேடம் அருமை அனைத்து ஆண்களும் நிலைமை ஏக்கங்கள் வெளிப்படுத்தி யது அருமையான பதிவு மிகவும் அருமை மேடம்❤❤

  • @ponnuduraijebaraj2499
    @ponnuduraijebaraj2499 Рік тому +3

    மே மாதத்தின் பொருத்தமான வீடியோ. அருமை. இது அனைத்து ஆண்களின் ஏக்கம்

  • @27462547
    @27462547 2 місяці тому +6

    Hi
    Very inspiring theme.
    Nice expression by
    Mr. Murali without overacting. Very happy to watch all your videos.
    Good job.
    🎉🎉🎉🎉🎉🎉

  • @user-ip7hh7wl4l
    @user-ip7hh7wl4l 22 дні тому

    ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல பதிவு🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kowshalyamkowsi6149
    @kowshalyamkowsi6149 Місяць тому +2

    100% truth ...my mindla irukra yelamae crta sonnenga... yelathaiyum care pandra yenaku...yennaiyum yarachu care panina nalarkumnu aasaiya iruku...but i have managed to the core of last drop energy....

  • @user-xd5lg4pi6j
    @user-xd5lg4pi6j Рік тому +5

    அருமையான பதிவு ‼️💐💐👌👌👍👍வாழ்த்துக்கள்‼️👍யதார்த்தமான உண்மை 👍

  • @dhanalakshmi.s4087
    @dhanalakshmi.s4087 Рік тому +5

    மிகச் சரியாக கூறினீர்கள் அம்மா💕💕💞

  • @rizwansabiulla9818
    @rizwansabiulla9818 9 місяців тому +2

    Akka thambi arumayana practical lifea solluringa very best thank you

  • @Aneesfathima-rc3vb
    @Aneesfathima-rc3vb Місяць тому +1

    Good video.. Ella pengaludaya kanavargalum ippadi irutha evlo nallla iirukkum🎉

  • @saikuttychannel475
    @saikuttychannel475 Рік тому +1

    அனைத்து ஆண்களுக்குமான பதிவு நிறைய பெண்கள் ஏங்குவார்கள் இந்த பதிவைப் பார்த்து . உண்மையான பதிவு . ஆனால் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் . நன்றி அம்மா

  • @sreenath3322
    @sreenath3322 Місяць тому +1

    UNMAI👌ARUMAI 💯

  • @shankaridharuman6866
    @shankaridharuman6866 26 днів тому +1

    Very nice concept.mam i love ur voice.sir acting vera level.but many mens will not understand this

  • @clatha1970
    @clatha1970 Рік тому +2

    அருமை அருமை ❤❤❤❤

  • @selvamaryjames7554
    @selvamaryjames7554 Місяць тому

    Awesome mam...Awesome sir...

  • @varalakshmi.r7065
    @varalakshmi.r7065 Рік тому +1

    True Wisdom 🙏.. Dear ma’am, Extremely an emotional video emoting deep Values & precious feelings 👏, Correctly conveyed👌.. Men must Watch.. Your Concluding Verses at the End is Adorable 🤗.. Many thanks dear ma’am 🙏, Long live ma’am & love from Karnataka 💚💐..

  • @geethakarthick2238
    @geethakarthick2238 2 місяці тому

    Superb 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉mam......excellent 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @sabinaabubakker8961
    @sabinaabubakker8961 Рік тому +1

    Excellent mam 🔥 God bless you mam

  • @mranonymous2620
    @mranonymous2620 2 місяці тому +1

    Super Anna

  • @anucathy1
    @anucathy1 Рік тому +1

    Hi Ma'am. How r u? 👌 video. The problm s most men aren't expressive and many women miss to read those untold expressions... whn thr s mutual understndng, the bond flourishes😊.

  • @mariyamjemela8451
    @mariyamjemela8451 Місяць тому

    Sipper ❤

  • @yamunagovindarajan2975
    @yamunagovindarajan2975 Рік тому +1

    Excellent mam

  • @santhiganapathy8895
    @santhiganapathy8895 Рік тому +1

    Very nice.Not apply to those who never change themselves

  • @sanchitraja3122
    @sanchitraja3122 Рік тому

    Exllent video thank you mam

  • @ganthimathi2632
    @ganthimathi2632 Рік тому

    Super ❤

  • @user-kd9xp2kt3e
    @user-kd9xp2kt3e 2 місяці тому

    Ippadi oruthar life la illama thaniya irukavangaluku nu yaravathu oru video podunga .

  • @mahalakshmimadhavan9660
    @mahalakshmimadhavan9660 Рік тому

    Very nice

  • @user-ip7hh7wl4l
    @user-ip7hh7wl4l 22 дні тому

    சியாமளா மேடம் நீங்களும் முரளி சாரும் உறவினர்களா?

  • @thamizchelvi3715
    @thamizchelvi3715 2 місяці тому

    👌🙏

  • @bhuvanagiri6026
    @bhuvanagiri6026 Місяць тому

  • @vanmathibhaskar9503
    @vanmathibhaskar9503 2 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤😊

  • @pooojithanive2659
    @pooojithanive2659 Рік тому +2

    Sir Unga madame kattunga sir pakkanume 😊

  • @RameshPrabhaRams-vd4cb
    @RameshPrabhaRams-vd4cb Місяць тому

    En kanavar ippadithan engal story pol ullathu

  • @malarvizhichandran1688
    @malarvizhichandran1688 Рік тому

    Its true ......the feeling which women can't know❤

  • @shanthishanthi6485
    @shanthishanthi6485 10 місяців тому

    👏👏👏👏👏👏👏👏👏👏👏🎉🎉🎉

  • @NirmalaDevi-io9zt
    @NirmalaDevi-io9zt Рік тому +12

    உண்மை செல்ஃப் ஸ்டார்ட் எங்க மேடம் கிக் ஸ்டார்ட் தா அதுவும் ஸ்ட்ராங் கிக் ஸ்டார்ட் 😅😅😅

  • @sridevilogananathan528
    @sridevilogananathan528 Місяць тому

    U r 💯 true mam but husband atha othuka matanga

  • @adhithyaaarya4142
    @adhithyaaarya4142 Рік тому +1

    Amma antha drama enna achu. R u fine ma

  • @kavikanish9212
    @kavikanish9212 2 місяці тому

    எல்லா பெண்களின் ஏக்கங்கள்

  • @suganthisugan1178
    @suganthisugan1178 Рік тому +2

    murali mirror is a lier