இப்படிக்கு அப்பா ! | Shyamala Ramesh Babu | Murali Balakrishnan | chisel and evolve | aarthi cafe

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024
  • #Shyamalarameshbabu #muralibalakrishnan நடைமுறைக்கும் , உணர்வுகளுக்குமான தொடர் போராட்டம் தானே பாறையில் படிந்த பாசியாய் கடந்த காலத்து சொச்சமிச்ச நினைவுகளை மனதோடு அப்பி வைக்கிறது !!
    இப்படிக்கு அப்பா !
    Shyamala Ramesh Babu | Murali Balakrishnan | aarthi cafe | CHISEL and EVOLVE
    E.Mail : chiselandevolve@gmail.com
    Phone / Whatsapp : 8939693933
    Website: www.chiselandevolve.com
    எங்களது பிற குறும்படங்கள்
    கண்கெட்ட பின்னே -
    • கண்கெட்ட பின்னே !...
    Office Avasthaigal -
    • Working ladies Of...
    யாதுமானவள் -
    • யாதுமானவள் ... | ...
    #shyamalarameshbabu #tamilshortfilmMotivational speeches and
    Inspirational Sessions by Chisel and Evolve
    Contact :
    E. Mail : chiselandevolve@gmail.com
    Phone / Whatsapp : 8939693933
    Website : www.chiselandevolve.com

КОМЕНТАРІ • 91

  • @chandramoulibaskaran3886
    @chandramoulibaskaran3886 Рік тому +2

    இந்த மனசுக்குதான் எத்தனை கோடி terabyte memory! சட் என்று அத்தனை இனிமையான நினைவுகளையும் அப்படியே கண் முன்னே நிறுத்திவிட்டதே! நொடியில் கண் கலங்கிவிட்டதே! நிழற்படம் நகர நகர விசும்பி விசும்பி அழ விட்டதே! இது நான் அறியாமலே என் மேல் படருந்த அப்பாவின் பாசமா அல்லது அப்பா காலமானபின் அம்மா சொல்லி சொல்லி மாய்ஞ்சு போன அப்பாவின் அழியா செயல்களா! அந்த கடவுளே என் அப்பாத்தானோ !

  • @user-ip7hh7wl4l
    @user-ip7hh7wl4l 22 дні тому

    ரொம்ப யதார்த்தமான உரையாடல். எல்லோர் வீட்டிலும் நடக்கும் பேச்சு.. 😢😢😢

  • @vijayakumarim187
    @vijayakumarim187 Рік тому +1

    சமீபத்தில் அப்பாவை இழந்து வாடும் எனக்கு இந்த பதிவு மிகவும் ஆறுதலாக உள்ளது. மிக்க நன்றி.❤அருமையான நடிப்பு.

  • @Suci1979
    @Suci1979 Рік тому +3

    அப்பா no one can replace this relationship 😭😭😭

  • @k.geethakrishnamoorthy3297
    @k.geethakrishnamoorthy3297 Рік тому +4

    கண்களில் கண்ணீரை வரவழைத்த அற்புத நடிப்பு இருவரும். பழைய நினைவுகளை மலரவைத்த உங்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் 🙏👍

  • @sundararamananantharaman8310
    @sundararamananantharaman8310 Рік тому +6

    அம்மாவின் அளவற்ற அன்பை வெளிப்படுத்தும் ஆயிரக் கணக்கான படைப்புகளுக்கு மத்தியில் அப்பாவின் அரூபமான அன்பை வெளிப்படுத்தி இருக்கும் அத்தி பூத்தாற் போன்ற அரிய படைப்பு...பங்கேற்ற அனைவருக்கும் பாசத்தோடு பாராட்டுகள்...

  • @akilasridhar2144
    @akilasridhar2144 Рік тому +3

    அருமை...தகப்பனாரை சிறுவயதில் இழந்த எனக்கு என்.மாமானார்தான் அப்பா...அவருடனான 27வருட வாழ்க்கை பயணம் இனிமையானது ..பாசம் பரிவு அன்பு அக்கறை....அதுவே அவரின் தாரக மந்திரம்...... அவரின் இழப்பு இப்போது ம் கண்ணீர் ...தான்..வருகிறது😢

  • @vennilajayapal9544
    @vennilajayapal9544 Рік тому +3

    உண்மையான பதிவு நிஜத்தில் பெண்களுக்கும் தான் அப்பா மீது பாசம் அதிகம் உண்மை உண்மை😢😢😢

  • @user-rr9oj3gh7b
    @user-rr9oj3gh7b Рік тому +7

    மனம் மிக பாரமாக இருக்கிறது அம்மா,என் அம்மாவை இழந்து 23 வருடம் ஆகிறது, என் அப்பாவை இழந்து 10 வருடம் ஆகிறது, என்னை பெற்றவர்களை தேடி கொண்டு இருக்கிறேன், கடவுள் யாரையாவது என்னை பெற்றவர் ரூபத்தில் அனுப்ப வேண்டும்.

  • @user-ip7hh7wl4l
    @user-ip7hh7wl4l 22 дні тому

    ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப அருமையான பதிவு😢😢😢😢😢😢😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @thenmozhivn3590
    @thenmozhivn3590 Рік тому +1

    மிகவும் அருமை 😢

  • @thenmozhivn3590
    @thenmozhivn3590 Рік тому +1

    Excellent mam 🙏🙏

  • @umaprabakaran9551
    @umaprabakaran9551 Рік тому +2

    நன்றி அம்மா கண்டிப்பாக இந்த பதிவை என் சகோதரர்கள் பார்க்க வேண்டும் பார்த்த பிறகாவது அப்பாவின் அன்பை உணர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் .கண்ணீரோடு மீண்டும் நன்றி அம்மா.

  • @leemarose1968
    @leemarose1968 Рік тому +2

    சொல்ல வார்த்தைகள் இல்ல மேடம். கண்களில் கண்ணீரை வரவலைத்தது உங்கள் பதிவு ❤

  • @akilasridhar2144
    @akilasridhar2144 Рік тому +2

    அருமையான பதிவு....

  • @rekha5577
    @rekha5577 Рік тому +1

    Heart touching

  • @stellajesuraj4635
    @stellajesuraj4635 Рік тому +4

    Missing my Dad , my appa passed away . Same situation, I narrated everything same like to my brother who is in USA . Not able to control my tears . Still searching my appa , epdiyo tholaichuten 😭😭😭😭 thank you mam for this wonderful video

  • @user-ds1uo2nl9o
    @user-ds1uo2nl9o 8 місяців тому

    Nice

  • @sridharnarayanswamy7423
    @sridharnarayanswamy7423 Рік тому +1

    மிக மிக அருமையான பதிவு. தத்ரூபமான நடிப்பு.பிரமாதம்.Keep going🎉

  • @brittobritto716
    @brittobritto716 Рік тому

    ஆகா அற்புதமான படைப்பு வாழ்த்துக்கள்

  • @babyrajaraja9601
    @babyrajaraja9601 Рік тому

    No words mam pasumaiyana ninaivigal superb 🎉

  • @ramathiagarajan5569
    @ramathiagarajan5569 Рік тому

    What an acting fantastic really my mind melted😢

  • @premlathas5438
    @premlathas5438 Рік тому +1

    Excellent acting by the sister

  • @padmasridhar1482
    @padmasridhar1482 Рік тому +2

    என்ன சொல்லுவதுனே தெரியல மேடம். கண் கலங்கிய நின்றேன். புரியாத பிள்ளைகளுக்கு உங்களைப் போன்று சகோதரியோ அல்லது நல்ல உள்ளம் கொண்டவரோ அவசியம் வேண்டும்.
    நன்றி 🙏

  • @cpadmanaban3715
    @cpadmanaban3715 Рік тому

    Simply Superb! Heart Touching Real Story! 🙏

  • @goldaalbert
    @goldaalbert Рік тому +3

    Emotions brought alive through a simple yet brilliant script and casual cast. Brought tears into my eyes. Well done my dear friend 💝

  • @gokskris5255
    @gokskris5255 Рік тому +4

    யாரும் சொல்லாததை நீங்கள் சொல்லுகிறீர்கள் அம்மா.. . வாழ்த்துக்கள்...

  • @rajarajeswaris3018
    @rajarajeswaris3018 Рік тому

    நன்றி மேடம் அப்பாவை பற்றி ஒவ்வொரு சொல்லாய் சொல்லகண்ணீர் வருதிறது அருமையாக இருந்தது இந்த பதிவு நடிப்பும் மிக அருமை அம்மா மிக்க நன்றி சூப்பர் அம்மா

  • @hemakumar8791
    @hemakumar8791 Рік тому +1

    No words to express our feelings, really touching. Every one has their own story like this. Thank you so much 🙏👍🙏❤

  • @geethaashok3781
    @geethaashok3781 9 місяців тому

    Heart touching story....Nice...

  • @sabinaabubakker8961
    @sabinaabubakker8961 Рік тому +1

    Excellent mam 🔥 God bless you mam 🔥

  • @clatha1970
    @clatha1970 Рік тому +1

    அருமையான பதிவு 🎉🎉🎉🎉🎉

  • @Hi32490
    @Hi32490 9 місяців тому

    அருமை 👍👍👍

  • @chithrasuresh282
    @chithrasuresh282 9 місяців тому

    Gud evng today I watched this video. I lost my father in 2006 , still missing my appa. En appa vazhantha veedu naan paramarichutu irrukkein. Antha veetukkula pogumbothu en appa enkuda irrukkara mathiri irrukkum. Unable to control my tears while watching ur video

  • @RadhaRadha-gc9xr
    @RadhaRadha-gc9xr 9 місяців тому

    Good video amma

  • @veenasanju
    @veenasanju Рік тому

    Really Superb episode for this younger generation

  • @raghavendrans5237
    @raghavendrans5237 Рік тому +3

    So powerful emotions of reliving and cherishing father's legacy by both children. Pitrus blessings will truly take you places for you both don't want to lose sight of where you came from and the love showered by your parents.
    Excellent choreography in this episode and all your works.

  • @stellapeter3380
    @stellapeter3380 Рік тому

    Really amazing mam .... I saw this with full of tears with my dad's activities.

  • @venkateshpp594
    @venkateshpp594 Рік тому

    Tears just come out... It's true... Life lessons 🙏

  • @Gitasrivi
    @Gitasrivi 10 місяців тому

    It really relates to mid 50s people life & touches their life in one way. Very nice mam

  • @rajarathnam8115
    @rajarathnam8115 Рік тому

    மிக நன்றாக இருந்தது

  • @poornajayanthi
    @poornajayanthi Рік тому

    Super video for the coming generation. Thank you.

  • @nandhavanamkuwait4506
    @nandhavanamkuwait4506 Рік тому

    அருமையான பதிவு மேடம் வாழ்த்துக்கள்

  • @pushpan6371
    @pushpan6371 Рік тому

    Wow Arumaiyaana pathivu ❤

  • @user-sh6fu4ue5q
    @user-sh6fu4ue5q Рік тому +1

    Made me cry …

  • @kalarenga76
    @kalarenga76 Рік тому

    Remembering my father in law ny watching this video.
    Fantastic

  • @gokskris5255
    @gokskris5255 Рік тому +2

    மனசுக்குள் என்னை அறியாமலேயே அழுகை வந்தது....

  • @andalprabhakaran8202
    @andalprabhakaran8202 Рік тому

    வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது அணைத்தும் பாசத்தின் அளப்பறிய கூற்று.
    எனினும் காலங்கள் மாறும் போது
    காட்சிகளும் மாறும் என்பது என்னவோ உண்மையாகத்தான் இருக்கிறது.
    நன்றி.

  • @vijayaraghavanarumugham2516

    Excellent

  • @Mythilisridhar1966
    @Mythilisridhar1966 Рік тому

    Very very touching
    I really cried at the end.
    I m a big fan of you mam

  • @rizwansabiulla9818
    @rizwansabiulla9818 9 місяців тому

    Woru woru appaum ippatithan very proud

  • @ranjinikaruna1127
    @ranjinikaruna1127 Рік тому

    அருமையான கருத்து. 👌

  • @akilandeswarir8315
    @akilandeswarir8315 Рік тому

    Wowsuper sister Father is always best 👌 ❤❤

  • @KL2023-kl
    @KL2023-kl Рік тому

    Fantastic.

  • @malikakumar7146
    @malikakumar7146 Рік тому

    Very very touching

  • @ganthimathi2632
    @ganthimathi2632 Рік тому

    நன்றிகள்❤

  • @nirmalaramakrishnan5658
    @nirmalaramakrishnan5658 Рік тому +1

    superb, fantastic, brilliant, superlative video👍;
    is it 'all the above' ?
    no , I think ' it's above all these'!!❤💙💖💕 actually I am speechless & have no words to describe my feelings ,after seeing this most realistic video !!😷😭
    btw, when i saw this video, I was reminded of my father so much !! He was the best father that anybody can ever dream of 😍💙 ; he took so much care of every minutest details of his 3 children , that make us feel he's still with us even after almost 30 yrs since he left us all of a sudden, when he was just 61 yrs old 😍😘;
    We miss u appa 😭
    "ippadikku unga chella penn" ❤

  • @indirasambamurthy7943
    @indirasambamurthy7943 Рік тому

    Beautiful script looks like a real story

  • @ramaramakrishnan722
    @ramaramakrishnan722 Рік тому

    அப்ப ஞாபகம் வந்து விட்டது அக்கா❤️❤️❤️😭😭😭😭

  • @Anu-ANU.R
    @Anu-ANU.R Рік тому +1

    Good evening ma'am. Everything is not monetary, certain emotions are to be cherished for sure... in the so-called growing world where properties are shared evn whn parents are alive, you trying to kp your father alive thru these (memories) shows a vry good parenting ma'am. A lovely tribute to your Father 👏🙂

  • @sumathiramarao1596
    @sumathiramarao1596 Рік тому

    Sema feel, sema acting, Awesome, Awesome🎉🎉kannil neer varugiradhu. Iam the 1 st view

  • @yohamyoham.g3800
    @yohamyoham.g3800 Рік тому

    Super mam

  • @happyworld408
    @happyworld408 Рік тому

    Super👌👌👌👏👏👏

  • @gokskris5255
    @gokskris5255 Рік тому

    Wonderful mam.

  • @lavanyanarasimhan467
    @lavanyanarasimhan467 Рік тому

    Thank you both, no words 🙏🏼🙏🏼 wish and pray this love and gratitude towards parents comes back in every family 🙏🏼🙏🏼

  • @preethisantoshi1268
    @preethisantoshi1268 Рік тому +2

    Super mam. In this video ur not acting its real super mam.

  • @poornimanamasivayam9516
    @poornimanamasivayam9516 Рік тому

    Superb very emotional and informative. A lesson of how we treat our parents and their belongings so our children treat us. A model to the valueless relationship society. Hats off🎉

  • @varalakshmi.r7065
    @varalakshmi.r7065 Рік тому

    Hari Om 🙏.. Dear ma’am, humbled & overwhelmed to watch this mixed bag of emotions 🤍✌️😊.. Thank you dear ma’am 🙏.. Love from Karnataka 💚💐.. One Humble request dear ma’am- kindly add English subtitles 🙏 .. Please..

  • @cibusanju9857
    @cibusanju9857 Рік тому

    Super

  • @prabhusethuraman3358
    @prabhusethuraman3358 Рік тому +2

    Powerful emotions through subtle visuals and dialogues. Excellent performance by both actors they lived the roles. Kudos to the entire team. Expecting more. 🎉🎉🎉🎉

  • @srregina6971
    @srregina6971 Рік тому

    Super akka

  • @user-mr9pf3rk8o
    @user-mr9pf3rk8o Рік тому

    ❤❤❤Thank you 🙏🙏🙏 it was heart touching ❤❤❤brought all memories back ..made me go four year's back it was great ❤ I miss my father alot even then I always feel as. If he is still with me but don't know why they don't feel so... Anyway thank you so much 🙏🙏🙏🙏🙏

  • @dr.indumathi4803
    @dr.indumathi4803 Рік тому

    Beautiful

  • @gokskris5255
    @gokskris5255 Рік тому +2

    பக்கத்துல வாழும்போது உன்னருமை தெரியல. உன்னருமை தெரியும் போது பக்கம் நீ இல்லை.... அயோத்தி பட பாடல் வரிகள்.. உண்மை 💯

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 Рік тому

    Vanakkam mam
    Good morning
    Kai kudungo mam
    Pinnitelllllllllll!
    PRAMADHAM!!!!!!!!!!!!!!
    Azhudhutten.
    U and Murali anna spoke volumes in your silences tooooooooooo! Very difficult it is!
    Expecting more and more!!!!
    Pranaams.
    Meenakshi

  • @rajasundari9764
    @rajasundari9764 Рік тому

    Kanner vanthu vitathu❤

  • @v.i.arinjay1533
    @v.i.arinjay1533 Рік тому

    Climax brought me tears 😭. I lost my mom and dad. But still I didn't sell their house. I want to renovate as their remembrance 😢😢😢

  • @vijayathirumurugan9874
    @vijayathirumurugan9874 Рік тому

    Super 😂😂

  • @priyadarsini9032
    @priyadarsini9032 Рік тому

    😭😭😭 ( this is what I did after finished watching ) 🙏🏻

  • @rohit.m9874
    @rohit.m9874 Рік тому

    👏👏👏👏👏👏

  • @saikuttychannel475
    @saikuttychannel475 Рік тому

    காலை வணக்கம் அம்மா
    என்ன சொல்றதுன்னு தெரியல
    நன்றி அம்மா

  • @balachandru3675
    @balachandru3675 Рік тому +1

    Kangalil kanneer varavaithu viteergal amma

  • @poornajayanthi
    @poornajayanthi Рік тому

    🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @malarvizhichandran1688
    @malarvizhichandran1688 Рік тому

    Touthing story 😢

  • @babyrajaraja9601
    @babyrajaraja9601 Рік тому

    Romba ala vachuteenga mam

  • @ponnuduraijebaraj2499
    @ponnuduraijebaraj2499 Рік тому

    மனிதம் சாகவில்லை

  • @bhuvanashiva9032
    @bhuvanashiva9032 Рік тому +1

    Heart touching