அதுக்கு அப்பப்ப குரலுக்கு ஓய்வு கொடுக்கணும் .. வாரம் ஒரு அரைநாள் மவுன விரதம் இருக்கலாம் இஞ்சிசாறு , மிளகுப்பொடி ,தேன் கலந்து.தொண்டைக்கு இதமா சாப்பிடணும் . பனங்கற்கண்டு வாயில் வைத்து அதக்கிக் கொள்ளலாம் அடிக்கடி சுடு தண்ணீர் குடிக்கணும் 😊😊😊😊😊
நானும் அப்படித்தான் என் வாசிப்பை என்க்கஉ உள்ளேயே ஒழித்து வைத்துக் கொள்வேன்.அந்த புத்தகங்களையும் ய யாருக்கும் தர மாட்டேன். பவாவின் கதைகளைக் கேட்கவே நான் நீண்ட காலம் வாழ வேண்டும்.
சாதாரண வாசகர்களாகிய உங்களை போன்றவரும் என்னை போன்றவரும் லட்சக்கணக்கில் உள்ளனர் இவர்களைப் போன்று ஒரு பெரிய பொறுப்பிற்கு வந்த பிறகும் இலக்கியத்திற்கு தொடர்பில் இல்லாத ஒரு துறையில் இருந்தாலும் விளக்கியத்தோடு தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற கருத்தின் அடிப்படையில் அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார் நம்மளுடைய சேனல்ல பாத்தீங்கன்னா இன்னொரு மருத்துவர பத்தி சொல்லி இருப்போம் அவர் இதுவரைக்கும் இவரு பார்த்ததே கிடையாதா மருத்துவர் ரமேஷ் பாபு முதல் முறையே பார்த்து அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் நீங்களும் இதே போன்று படித்து அதில் இருக்கக்கூடிய தெரிஞ்சிக்கிட்டீங்க அப்படின்னா ஏதாவது ஒரு வகையில் அவர் உங்கள் அண்ணா நான் உங்களுக்கு உங்கள் அவருக்கு தெரியப்படுத்துவேன் சில மாதங்கள் இல்ல ஓரிரு ஆண்டுகள் அதுக்குள்ள நீங்க கூட அவருடைய மேடையில் பேசக்கூடிய ஒரு வாய்ப்பு கிடைக்கும் எல்லாத்துக்குமே பணம் தான் அப்படின்றது சரியான காரணமா நான் நினைக்கல நன்றி ஐயா
Thank you for your valued information brother Nothing is perfect in this world Everyone and everything have a little bit of impurity You take it as a impurity for him also While coming from Bigg boss he may write down some stories it may help to his next book according to my point of view he went for that works only
சங்கு சுட்டாலும் வெண்மைதரும் என்பது நீங்கள் தான் ஐயா.
ஐயாதாங்கள்சென்னைவரும்போதுதகவல்தாருங்கள்காஞ்சிபுரம்இட்டலீசெய்துதருகிறேன்பாரதி இல்லம்அருகாமையில்இருக்கிறேன்
Just watched U 2 brutus.. 😂😂😂😂 kidney stone comedy.. vera level.. sense of humour..
இதுபோல் காணொளிகள் மனித மனங்களில் சென்றடையாதது சமூகத்தின் சாபம்
வை.முத்துகுமாரசாமி....புத்தக vaasippaalan ..,
Thanks.,
வாழ்த்துக்கள் தோழரே
தோழர் பவா நல்ல உடல் நலத்துடன் வாழ அண்ணாமலையாரை வேண்டி கொள்கிறேன்.
Thank you for your prayers 🙏🙏❤️
உங்கள் குரல் என்றும் இளமையுடன் பயணிக்க அண்ணாமலையாரை வேண்டுகிறேன்
Thank you so much ❤️
❤
அதுக்கு அப்பப்ப குரலுக்கு ஓய்வு கொடுக்கணும் .. வாரம் ஒரு அரைநாள் மவுன விரதம் இருக்கலாம் இஞ்சிசாறு , மிளகுப்பொடி ,தேன் கலந்து.தொண்டைக்கு இதமா சாப்பிடணும் . பனங்கற்கண்டு வாயில் வைத்து அதக்கிக் கொள்ளலாம் அடிக்கடி சுடு தண்ணீர் குடிக்கணும் 😊😊😊😊😊
நிங்க சொல்லுவது உண்மை ஆனால் பதில் அவர் சொல்ல மாட்டார்கள்
இந்த தகவலை அவரிடம் கொண்டு சென்று சேர்ப்பது என்னுடைய கடமை மிக்க நன்றி 🙏🙏🙏
அருமையான பதிவு நன்றி
Thank you sir🙏🙏🙏
நானும் அப்படித்தான் என் வாசிப்பை என்க்கஉ உள்ளேயே ஒழித்து வைத்துக் கொள்வேன்.அந்த புத்தகங்களையும் ய யாருக்கும் தர மாட்டேன். பவாவின் கதைகளைக் கேட்கவே நான் நீண்ட காலம் வாழ வேண்டும்.
நன்றி சகோ / சகோதரி
❤❤❤❤❤❤ M. Sankar. Newsagent Thanjavur.😅
Congrats sir.
Thank you sir
பாவா அண்ணா வாழ்த்துக்கள் ❤🎉
Mrs Sneha is exceptional. I salute her wholeheartedly
Excellent Anna
I had a good teacher in school
Super you are so lucky ❤️
வாழ்த்துக்கள் ஐயா
நன்றி ஐயா
டாக்டர்வேட்டிகட்டனால்இகீகாலத்திற்கு ஓவ்வாது
Ilambhagath thanjavur collector office not thiruvaarur
K thank you sir
🤝
வணக்கம் பவா 🙏🏻
ஐ லவ் யூ பவா ❤️ 😘
Thank you dear brother 💙❣️💙
Super
Thank you ♥️
🙏
சாதாரண வாசகரை நீங்க மேடை ஏத்திருக்கனும் சார்... டாக்டர், குரூப் 1 லாம் பாஸ் பண்ணிருக்கனும் போல... Money is always ultimate
சாதாரண வாசகர்களாகிய உங்களை போன்றவரும் என்னை போன்றவரும் லட்சக்கணக்கில் உள்ளனர் இவர்களைப் போன்று ஒரு பெரிய பொறுப்பிற்கு வந்த பிறகும் இலக்கியத்திற்கு தொடர்பில் இல்லாத ஒரு துறையில் இருந்தாலும் விளக்கியத்தோடு தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற கருத்தின் அடிப்படையில் அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார் நம்மளுடைய சேனல்ல பாத்தீங்கன்னா இன்னொரு மருத்துவர பத்தி சொல்லி இருப்போம் அவர் இதுவரைக்கும் இவரு பார்த்ததே கிடையாதா மருத்துவர் ரமேஷ் பாபு முதல் முறையே பார்த்து அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் நீங்களும் இதே போன்று படித்து அதில் இருக்கக்கூடிய தெரிஞ்சிக்கிட்டீங்க அப்படின்னா ஏதாவது ஒரு வகையில் அவர் உங்கள் அண்ணா நான் உங்களுக்கு உங்கள் அவருக்கு தெரியப்படுத்துவேன் சில மாதங்கள் இல்ல ஓரிரு ஆண்டுகள் அதுக்குள்ள நீங்க கூட அவருடைய மேடையில் பேசக்கூடிய ஒரு வாய்ப்பு கிடைக்கும் எல்லாத்துக்குமே பணம் தான் அப்படின்றது சரியான காரணமா நான் நினைக்கல நன்றி ஐயா
@@pugalinitv நீண்ட தெளிவான மென்மையான விளக்கம் நன்றி தோழரே
ஐயாதாங்கள்கதர்சட்டைபயன்படுத்துங்கள்
உண்மை தான் பவா வாழவில்லை
நகர்த்தி கொண்டு தான் இருக்கிறோம்....
ரிக்ஷாவண்டிவாடகைக்குவிட்டூ இருப்பாங்களே
After talking all this going to Big Boss is terrible decision
Thank you for your valued information brother
Nothing is perfect in this world
Everyone and everything have a little bit of impurity
You take it as a impurity for him also
While coming from Bigg boss he may write down some stories it may help to his next book according to my point of view he went for that works only
பவா Sir என்னை மாதிரி சாதரண ரசிகைக்கு உங்கள் phone number கிடைக்குமா ? நீங்கள் எங்களிடம் பேசுவீர்களா ?
I will arrange give me your address
@@pugalinitvmoodu😅
ஒரு கமெண்டுக்கு பதில் கொடுக்கிறது தவறுங்கலா?
Super