மீன்குழம்பும், கமல்ஹாசன் சொன்ன கதையும்! Big Boss Bava Chelladurai Storytelling Dominick Kamal Haasan

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2023
  • #bavachelladurai #bavachelladuraispeech #storytelling #dominickbooklaunch
    மீன்குழம்பும், கமல்ஹாசன் சொன்ன கதையும்! Bigg Boss Bava Chelladurai Latest Storytelling Dominick Book Launch Kamal Haasan
    Instagram : / vi.news.talkz.studios
    Twitter : / vinewsupdates
    Vi Talkz, Vi Talks, v talks, v talkz, we talkz, we talks, interviews, comedy speeches, interviews, comedy speeches, book review, comedy pattimandram, sukisivam,jayanthasri,parveensultana,mohanasundaram,bharathibaskar,bharathibaskar,mohanasundaram,parveensultana,jayanthasri,tamil motivational speech kaliyamoorthy,tamil motivational speech gopinath,tamil motivational speech parveen sultana,tamil motivational speech,tamil motivational speech for students,tamil motivational speech by erode mahesh,tamil inspirational speech,tamil speech,tamil comedy speech,pulavarramalingam,solvendhar sukisivam,prof gnasambadam
    Vi Talkz is an entertainment channel belongs to VI Digital Media Network brings you exciting content such as Comedy Show, Pattimandram, Speeches, entertainment programs and many more
    Vi Talkz,Vi Talks,idealogy,v talks,tamil literature speech,tamil speech,bava chelladurai,bava chelladurai stories,bava chelladurai kathai latest,bava chelladurai latest speech,bava chelladurai latest,bava chelladurai shruti tv,bava chelladurai storytelling,பிரபஞ்சன்,prapanjan writer,jeyakanthan,bava chelladurai jeyamohan,bava chelladurai best story,kamal haasan,Kamal Hassan,Kanimozhi Storytelling,Dominick Book Launch

КОМЕНТАРІ • 36

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt 9 місяців тому +15

    பவா செல்லதுரையின் ரசிகர்கள் நாங்கள்

  • @velck5367
    @velck5367 9 місяців тому +7

    வணிகரீதியாக வெற்றிப்பட இயக்குநர் ஒருவர் இருந்தார்..
    அவர் கதை சொல்வதே அவ்வளவு நுட்பமாக இருக்கும்..
    அன்னக்கிளில வர்றமாதிரி ஒரு ஊரு.. அதுல பதினாறு வயதினிலே ஶ்ரீதேவி மாதிரி ஒரு பொண்ணு..
    அவளுக்கு
    முள்ளும் மலரும் ரஜனி மாதிரி
    ஒரு அண்ணன்
    தேவர்மகன் நாசர் மாதிரி ஒரு பணக்காரன், அவருக்கு வருசம் பதினாறு குஷ்பு மாதிரி ஒரு பொண்ணு..
    -இப்படித்தான் அவரு கதைய விவரிப்பாரு..
    நல்லா ஓடுன படங்களாச் சொல்றதாலயே இந்தக்கதையும் ஜெயிக்கப்போற கதை மாதிரியே தோணிரும்..
    பவா தன்னை பெரிய எழுத்தாளராக் கட்டமைச்சுக்கிட்டதும் இப்படித்தான்..
    மம்முட்டி, பாலுமகேந்திரா, ஜெயமோகன், மிஷ்கின், நா.முத்துக்குமார், பஷீர் இப்படி
    தன்னைச் சுற்றி கலர்கலரா வட்டம் போட்டே தன்னை பிரபலமான எழுத்தாளராக் காட்டிக்கிட்டாரு..
    ஒருபோதும் வளரும் இளம் எழுத்தாளர்கள் கதைகளை அவர் சிலாகித்துப் பேசியதில்லை..
    காரணம் அதனால் அவருக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை..
    பிரபலமானவர்களைப் புகழ்வதும், பதிலுக்கு அவர்களின் செய்முறையால் தனக்கு ஒளியூட்டிக் கொள்வதுமாய் அரும்பாடுபட்டு எழுத்தாளரானவர்..
    அவரது சிறந்த கதையென்று
    எதையும் யாரும் சொல்லி நான் கேட்டதில்லை..
    அவரைவிடவும் நல்ல கதையெழுதும் தற்கால எழுத்தாளர்கள்
    நூறு பேராவது இருப்பார்கள்..
    ஆனால் பவாவுக்கிருக்கும் மார்க்கெட்டிங், பப்ளிக் ரிலேஷன்ஸ் அவர்களிடம் இல்லை, அப்படி அவர்கள் முயல்வதும் இல்லை..
    நல்ல கதைகளைக்கூட
    பவா சொல்லும் முறை
    அதீத மிகையுணர்ச்சியும், அண்ணன் டி.ராஜேந்தரின் நாடகத்தன்மையும் கொண்டது..
    பிரச்னை என்னவென்றால் உணவுவிடுதியில் பரிமாறப்படும் உணவு சுவையாக இருந்தால்,
    நாம் அதைச் சமைத்தவரைத் தேடிச்சென்று பாராட்டுவதில்லை..
    பரிசாரகரைப் பாராட்டி ஊக்கத்தொகை (டிப்ஸ்) கொடுப்போம்
    அதற்காக பரிசாரகரை திறமையான சமையல்கலைஞராக சித்தரிக்கக்கூடாது..
    பரிசாரகரும் அப்படித் தன்னைக் கருதிக் கொள்ளக்கூடாது
    - கவிதா பாரதி.

    • @myday066
      @myday066 9 місяців тому +2

      பவா சாயம் கலைந்து ஒரு வாரம் ஆயிற்று

    • @MrDNSKumar
      @MrDNSKumar 2 місяці тому

      கதை சொல்லியாக இங்கு யாராவது இருக்கிறார்களா சொல்லுங்க?
      நமது இலக்கியங்களை‌கதைகளை‌ புதினங்களை கவிதைகளைப் படிக்கும் பழக்கமுடைய இளம் தலைமுறையினர் நிறைய இருக்கிறார்களா ??
      இப்படி ஒரு சுவை உண்டு என எடுத்துச்சொல்ல ஒருவர் ஏதாவது ஒரு கணக்கில் வந்தாலும் பரவாயில்லை
      அது நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்
      இதை எதற்க்காக எப்படி ஏன் பவா அவர்கள் கட்டமைத்தார் என்பது தேவை இல்லாதது
      படிக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் விசயங்கள் ஆட்க்கள் தேவை
      அவ்ளவுதான்
      அவர் இதை வைத்து புகழடைய ஏதும் இல்லை
      சோசியல் மீடியா அந்த வெளிச்சத்தை வீசுகிறது .
      இளம் தலைமுறையினருக்கு அது நல்ல தாக்கம்.
      முடிந்தால் தாங்களும் முயற்ச்சி செய்யுங்கள் வசை ஏதுமின்றி
      நாம் சொல்லும் சந்துக்களில் எல்லாம் பவா செல்லவேண்டும் என எதிர்பார்ப்பதே தவிரு

    • @groworganic1077
      @groworganic1077 Місяць тому

      கனிமொழிக்கும் துண்டு போட்டாச்சு
      அவர் மகனுக்கும் துண்டு போட்டாச்சு
      கமல் இவர் கையில்
      இன்னும் நேதாஜியும் மோடிஜியும்தான் மிச்சம்.

  • @PalanisamyKabilan-pw1zr
    @PalanisamyKabilan-pw1zr 9 місяців тому +5

    ஆண்டவர் உலகநாயகன் மாமனிதர்

  • @susima3886
    @susima3886 9 місяців тому +17

    திருமதி வசந்திதேவி அவர்கள் நான் கும்பகோணம் மகளிர் கல்லூரியில் படிக்கிம்போது முதல்வராக இருந்தார். பேரழகும், குணமும், ஆளுமையும் கொண்ட பெண்மணி. அவர் பெயரைக் கேட்டவுடன் ஒரு கணம் கல்லூரிக்குச் சென்றுவிட்டேன். நன்றி ஐயா 🙏🏼

  • @mangai5020
    @mangai5020 Місяць тому

    அய்யா அருமையான உரை.உங்கள் உரை கேட்டு மேம் மறந்து சிரிச்சிட்டே இருந்தேன் ❤❤❤❤❤ நன்றி அய்யா 💐💐❤❤❤

  • @PalanisamyKabilan-pw1zr
    @PalanisamyKabilan-pw1zr 9 місяців тому +4

    கமல் கதைகள் சூப்பர்

  • @sudhar1609
    @sudhar1609 9 місяців тому +5

    His voice is like Vijay sethupathi Voice

  • @balasubramanin7563
    @balasubramanin7563 9 місяців тому +3

    பவா அண்ணா தொடரட்டும் உங்கள் பணி ❤❤❤❤

  • @krishnada6015
    @krishnada6015 9 місяців тому +1

    Sùper❤

  • @agroheritageculturetourismtalk
    @agroheritageculturetourismtalk 9 місяців тому +2

    சிறப்பு வாழ்த்துகள் தோழமைகளே

  • @abisivakumar1344
    @abisivakumar1344 9 місяців тому

    😍

  • @senthilkumar-xd9zd
    @senthilkumar-xd9zd 9 місяців тому +1

    ❤❤❤

  • @venu.m.advocate5239
    @venu.m.advocate5239 9 місяців тому +1

    திருமதி வசந்திதேவி அவர்கள் எங்கள் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக பணி புரிந்தார்கள்

  • @trsramamoorthytdr5271
    @trsramamoorthytdr5271 8 місяців тому +1

    தாங்கள் சொல்லுவது தியானமே

  • @mamapuma27
    @mamapuma27 9 місяців тому

    ❤❤❤❤❤❤❤😂❤❤

  • @Ram-sw3pn
    @Ram-sw3pn 8 місяців тому +1

    Education oru mannum illai 🤭🤭🤭

  • @balakumarraju9362
    @balakumarraju9362 8 місяців тому +2

    ஏய்யா! நீ எல்லாம் ஒரு மனுசாநாயா? அப்படி உங்களை கேட்க முடியுமா?

  • @Good-po6pm
    @Good-po6pm 9 місяців тому +2

    கமலகாசன் கதை வேண்டாம். நல்ல மனிதர்களின் கதை வேண்டும்

    • @jayspriya
      @jayspriya 9 місяців тому +6

      He is a good man, son of Freedom fighter. Kamal is a Honest man

  • @harisveerappan992
    @harisveerappan992 6 місяців тому

    பொது இடங்களில் பேசாமல் இருப்பது சமூகத்திற்கு நல்லது

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd 9 місяців тому +1

    வணக்கம் பவா 🙏🏻
    ஐ லவ் யூ பவா ❤️ 😘

  • @krishnansimla7749
    @krishnansimla7749 9 місяців тому +4

    நீங்கள் நல்ல அறிவாளி தான் ஆனால் உங்கள் அம்மாவ கோழி திருடி நு சொல்வதா உங்களுக்கு அழகல்ல

    • @balasubramanin7563
      @balasubramanin7563 9 місяців тому +1

      உண்மை எல்லாரும் சொல

    • @balasubramanin7563
      @balasubramanin7563 9 місяців тому +1

      உண்மையை எல்லாரும் சொல்ல முடியாது

    • @chandrakumari5979
      @chandrakumari5979 9 місяців тому

      😅

    • @chandrakumari5979
      @chandrakumari5979 9 місяців тому +1

      KH has connections with good writers...he shares their names in Big boss...that is how I came to know about writer Jeya mohan..

  • @babuanandan1615
    @babuanandan1615 9 місяців тому +1

    Sir pls unga number kedaikuma.

  • @rajaram9153
    @rajaram9153 8 місяців тому +2

    Dai,
    Are you still alive ?