Arappor iyakkam exposes dmk minister p moorthy land grabbing scam - arappor jayaraman Interview

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2022
  • Arappor iyakkam exposes dmk minister p moorthy land grabbing scam - arappor jayaraman Interview
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

КОМЕНТАРІ • 267

  • @ravindrannarayanaswamy4080
    @ravindrannarayanaswamy4080 2 роки тому +22

    அறப்போர் இயக்கதிற்க்கு மனமார்ந்த நன்றி தொடரட்டும் உங்கள் பணி.

  • @dhanarajannamalai4830
    @dhanarajannamalai4830 2 роки тому +20

    உங்கள் முயற்சிக்கும் போராட்டத்திற்கும் பாராட்டுக்கள்.

  • @rainbow7x11
    @rainbow7x11 2 роки тому +47

    தவறு செய்யும் அனைவருக்கும் ஆயுள் தண்டனை தரப்பட வேண்டும்.

    • @malikbasha3638
      @malikbasha3638 Рік тому

      தன்டனை கிழிப்பது இருக்கட்டும் முதலில் சட்டம் ஒழுங்கை சரியாக செயல்படுத்த முனைய வேண்டும்.

  • @rainbow7x11
    @rainbow7x11 2 роки тому +71

    அறப்போர் இயக்கம் இன்னும் பல கிளைகள் அமைத்து ஒரு பேரியக்கமாக உருவாக்க வேண்டும்

  • @kumargowari6735
    @kumargowari6735 2 роки тому +37

    முதல்வர் அவர்களே அறப்போர் இயக்கம் சொல்லும் குற்றச்சாட்டுக்களை கவனியுங்கள் உங்கள்மீது மக்கள்மிகமிக நம்பிக்கைவைத்துள்ளார்கள் ஆகவே இதைப்பற்றி தனிகவனம் செலுத்துங்கள் யாராகயிருந்தாலும்தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுங்கள் நன்றி

    • @abiramigg3533
      @abiramigg3533 2 роки тому +7

      அட மடய்யா நீ இன்னுமுடா நம்புரே

    • @anandananandan8719
      @anandananandan8719 2 роки тому +2

      எடுத்து உள்ள பொட potaar நுவசுகாங்க நீதிபதி கமிசன்பொடு விசாரிக்க வாய்ப்பில்ல ஆட்சி போய்டும் கோர்ட்டு செலவு ஆகும்

    • @anandananandan8719
      @anandananandan8719 2 роки тому +2

      இந்தியன் அந்நியன் மாதிரி தண்டனை கொடுபங்களா? 100 அண்டுகள் ஆகும் மக்கள் ஏமாளிகள் என்று சத்தமா உரக சொல்லுங்கள்

    • @IndianTamilan-cd4ji
      @IndianTamilan-cd4ji 2 роки тому +4

      விடியல் அரசின் கொள்ளை ஆரம்பம்...

    • @sivasamy1561
      @sivasamy1561 2 роки тому +4

      எல்லாருமே திருடங்க தான்....

  • @jeromekrish5001
    @jeromekrish5001 2 роки тому +38

    பதிவுத்துறை அதிகாரிகள் மற்றும் அதற்கு உடந்தையாக உள்ளவர்களை தண்டிக்க வேண்டும்.

  • @e.c.thavamanijoshuaebichel7708
    @e.c.thavamanijoshuaebichel7708 2 роки тому +8

    அறப்போர் இயக்கம் மேலும் ஊக்கமாக செயல்பட வாழ்த்துகிறேன்.ஆங்கிலேயர்கள் கட்டபொம்பனை காட்டி கொடுத்ததற்காக எட்டப்பனுக்கு கொடுத்ததாக பள்ளிகரணை நிலப் பத்திரத்தை உருவாக்கி அதை பதிவும் செய்திருக்கிறார்கள் என்ற செய்தி மிகவும் வேதனைப்பட வைக்கின்ற செயலாக இருக்கிறது.சில அரசு அதிகாரிகளும்,சில அரசியல்வாதிகளும் சேர்ந்து எப்படியெல்லாம் நாட்டை சூறையாடி வருகின்றனர் என்பதை அறப்போர் இயக்கம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்த செயல் மிகுந்த பாராட்டிற்குரியது.வாழ்க ! அறப்போர் இயக்கம் !

  • @krishnansamy1005
    @krishnansamy1005 2 роки тому +18

    அறப்போர் இயக்கத்துக்கு எனது முழு ஆதரவு

  • @raajpvs541
    @raajpvs541 2 роки тому +29

    அறப்போர் தொடரட்டும் 💨🌍🔥🌊

  • @selvamp2774
    @selvamp2774 2 роки тому +40

    அறப்போர் இயக்கத்திற்கு எனது வாழ்த்துக்கள்

  • @clementesthore1064
    @clementesthore1064 2 роки тому +14

    எந்த ஆட்சி காலத்தில் தவறு செய்தாலும் தவறு தவறு தான்... முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்... அறப்போர் இயக்கத்தினர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 2 роки тому +13

    I support அறப்போர் இயக்கத்திற்கு

  • @v.gopalakrishnan350
    @v.gopalakrishnan350 2 роки тому +7

    Well done, Arappor Iyakkam!
    You've exposed these parasites within the system!
    These shameless officials should be dismissed and brought before law for fitting punishment!
    Will it ever be done?

  • @user-xs9hb4nv4k
    @user-xs9hb4nv4k 2 роки тому +8

    தோலுறித்துகாட்டும் அறப்போர் இயக்கத்திற்கு எனதுபாராட்டுகள்

  • @mallikaperiasamy464
    @mallikaperiasamy464 2 роки тому +19

    தவறு யார்செய்தாலும்தணடிக்கப்படவேண்டும்.

  • @rajamanickam3397
    @rajamanickam3397 2 роки тому +11

    அரசு நிலங்களை தவறுதலாக செய்பவர்களை இது போன்ற பதவிகளில் வைத்தால் எப்படி நல்லது நடக்கும்.

  • @kumarprasath8871
    @kumarprasath8871 2 роки тому +9

    ஆஹா ஆரம்பத்தில் மூர்த்திக்கு சங்கு ஊதிய உங்கள் பதிவுக்கு என் இனிய வாழ்த்துக்கள்🎉🎊

  • @maheswarimaheswari3862
    @maheswarimaheswari3862 2 роки тому +25

    It is shame on these IAS & IPS officers who play key role in these land mafia cases. We doubt whether UPSC & TNPSC is training these officers how to become land mafias during their training period. The state government must act on these issues & punish them.

  • @palanisamyr5272
    @palanisamyr5272 2 роки тому +7

    வாழ்த்துகள் நண்பரே. உங்களை்ப் போன்றவர்களால் தான் நாடு இன்னும் வாழ்கிறது

    • @antonysamy2514
      @antonysamy2514 2 роки тому

      பாரத மாதா, தமிழ்த் தாய் சில காலத்தில் விற்பனைக்கு?

    • @lathav3528
      @lathav3528 2 роки тому

      What is the use of talking? Has anything been achieved?

    • @palanisamyr5272
      @palanisamyr5272 2 роки тому

      @@lathav3528 what is the use of writing this comment.

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 2 роки тому +10

    Kudos Mr.jayaraman...your service is noble...
    Will we have answer from authorities concerned

  • @rajana1978
    @rajana1978 2 роки тому +4

    இது போன்ற பல தவறுகளை வெளிக்கொண்டு வர உங்கள் முயற்சிகள் தொடர வாழ்த்துக்கள்.

  • @selvams485
    @selvams485 2 роки тому +12

    ஆட்சி.மாறும்.
    காட்சி.மாறும்
    நிகழ்கால.தவறுகள்
    எதிர்கால.விளைவுகள்.
    நிறை.குறை.சரிசெய்யாவிடில்
    எதிர்.காலம்.!???
    காலமாகி.விடும்!

  • @ramathilagamr4177
    @ramathilagamr4177 2 роки тому +4

    🙏🇮🇳🙏 அறப்போர் இயக்கத்திற்க்கு வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் 🙏🇮🇳🙏

  • @smohandasravishanker8882
    @smohandasravishanker8882 2 роки тому +5

    Court should issue notice to chief minister to list our chain of officers involved in this fraud and action taken to retrieve the land.

  • @princesyed2497
    @princesyed2497 2 роки тому +21

    தவறு யா‌ர் செய்தாலும் அதே ஏற்க முடியாது 💯. 👏👏👏

  • @dineshkumarkumar7854
    @dineshkumarkumar7854 2 роки тому +4

    Hand's off to your works sir.....CM has to take action against such officials....and to be given punishment...... keep on your good work sir

  • @mangairanjan8277
    @mangairanjan8277 2 роки тому +19

    Why CM Stalin keeping silent on this issue. That land should be retrieved immediately and the concerned minister should be sacked without any hesitation.

    • @staminaoo7
      @staminaoo7 2 роки тому +6

      CM Stalin yenna thiyagi ya

    • @mangairanjan8277
      @mangairanjan8277 2 роки тому +2

      @@staminaoo7 yes Before you blame or question others ask yourself are you perfect in all your actions.

    • @ram0210
      @ram0210 2 роки тому +1

      My freind,.it seems you don't understand the illuminati based political systems.
      In Tamil Nadu it is run by Non Tamil (Dravidians ) and their aim is to Destroy India's root culture (Tamil culture)..
      Siddha philosophy..
      And amny more Tamils wisdom and looting he narurak resources in Tamil Nadu
      Don't you understand this ?
      Stalin in another puppet who works for Maria.
      That's is.

    • @staminaoo7
      @staminaoo7 2 роки тому +2

      @@mangairanjan8277 So it is justified?.. my imperfection will not affect the 6cr Tamil ppl... I get paid for my work and if don't do it then i'm screwed.... so stop your non sense logic

    • @ramsb74
      @ramsb74 2 роки тому +4

      He is silent after he moved to Velachery only, real estate multiplied in Velachery , Madipqkkam and Pallikaranai . So நில ஆக்கிரமிப்பு உச்சக்கட்டத்தில் நடந்தது திமுக ஆட்சியில்தான்

  • @kumarprasath8871
    @kumarprasath8871 2 роки тому +15

    திருடன் கையில் சாவி கொடுத்த நமது தமிழக மக்கள் நிலைமை இப்போது பரிதாபமாக இருக்கிறது
    ஆக்ரமிப்பு செய்த திமுக அமைச்சர்களின் வழக்கு இன்றும் நிலுவையில் உள்ளது நண்பரே
    மக்களின் அறியாமையை அடிக்கடி தட்டி எழுப்பும் அறப்போர் இயக்கத்துக்கு என் இனிய பாராட்டுகள்

  • @lucianisaac2982
    @lucianisaac2982 2 роки тому +10

    In my opinion, if the loans are obtained for alleged illegal lands from public sector banks, then such cases would come under CBI jurisdiction. Therefore the concerned Public Sector Vigilance Department, CBI, and Central Vigilance Commission should look into the alleged fraud and corruption.

  • @rajamanickam3397
    @rajamanickam3397 2 роки тому +7

    முதலில் அங்கையர்கன்னியை கைது செய்யப்பட்டு அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்யவேண்டும்.

  • @mariaanthony1964
    @mariaanthony1964 2 роки тому +13

    உண்மையில் திமுக அமைச்சர் ஊழல் செய்திருந்தால் முதல்வரிடம் முறையிடவேண்டாமா. தவறு யார்செய்தாலும் விடமாட்டேன் என்று முதல்வர் சொல்லிஇருக்கார்.

    • @ramasubramanian8228
      @ramasubramanian8228 2 роки тому +1

      He is a Pro Active CM. He will not wait for any complaint.

    • @vijayan19081956
      @vijayan19081956 2 роки тому +1

      இந்த அறப்போர் இயக்கம் ஏன் மேலிடத்தில் தெரிவிக்கவில்லை. அதிமுக . திமுக இரண்டும் ஊழல் கட்சிகள் தான். திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று அன்று MGR பாடியது நினைவு வருகிறது.

    • @lv8520
      @lv8520 2 роки тому

      @@ramasubramanian8228 சுத்தம். சித்தரஞ்சன் சாலை அடுத்து வீட்டு இடத்தை ஆட்டையப் போட்டு, மிரட்டி வாங்கியதே சுடாலின் குடும்பம். 2011ல் ஜெயலலிதா வழக்கு பதிவு செய்து விசாரணை வரலாம் என்று தெரிந்த உடன் அவசரமாக out of court settlement செய்தது. திமுக குடும்பத்தினருக்கு cut money போகாமல் எதுவும் நடக்காது

    • @saravanakumar374
      @saravanakumar374 2 роки тому

      ஏப்பா கட்டுமரம் குடும்பத்தை தான் மொதல்ல உள்ள போடணும் ஊழலின் ootrukan eh அவரு தான்

  • @vmdkillivalavan2404
    @vmdkillivalavan2404 2 роки тому +3

    தமிழ்நாடு முதல்வர் கவனத்திற்கு தமிழ்நாடு அரசு நிர்வாக ஊழல் தவறுகளை கொண்டு செல்லும் அற ப்போர் இயக்க செயல்பாடு வரவேற்கத்தக்கது

  • @supersnaps4795
    @supersnaps4795 2 роки тому +4

    அறப்போர் இயக்கத்தினர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @vijayarajr.1324
    @vijayarajr.1324 2 роки тому +11

    வணக்கம் 🙏சகோதரரே வாழ்த்துக்கள் 🌹கலிகாலம் முற்றி விட்டது. வழக்கமாக குற்றவாளிகள் என அரசியல்வாதிகள் தான் அடையாளமாக சொல்லப்பட்டு இருக்கிறார்கள். இதில் யாரை சொல்லியும் பிரயோஜனம் இல்லை.

  • @muthuramalingam5286
    @muthuramalingam5286 2 роки тому +15

    அட வெட்கம் கெட்டவனுங்களா.

  • @ravichandrankuppusamy1432
    @ravichandrankuppusamy1432 2 роки тому +7

    CM should order for detailed enquiry with the honest officers, irrespective of the person CM should take stern action against the culprits. How dare to do this, while CM is working hard to bring the good governance. Mr. Jayaram, we people should salute you.. You are deserved much more.. Your investigation and revealing to the public should continue for ever.. Thank you.

    • @prasadpalayyan588
      @prasadpalayyan588 2 роки тому

      Where can we find honest officers?

    • @lv8520
      @lv8520 2 роки тому +2

      Which CM is working hard to bring good governance? Only the ministers and CM are behind this. They will get Commissions from this.. 2006-2011 DMK rule was the worst in land grabbing

    • @Aazhi2023
      @Aazhi2023 2 роки тому

      Super joke of this year 2022.

  • @balasubramaniam3036
    @balasubramaniam3036 2 роки тому +4

    முதல்வரின் விசாரனை க்கு வரவேண்டும்

  • @rajkumart1268
    @rajkumart1268 2 роки тому +6

    தமிழக அரசு இதனை எப்படி கையாளப்போகிறது?
    நீதிமன்றம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • @katchi3727
      @katchi3727 2 роки тому

      Yedukkadu, RSB yenna sonnar? Ivangala yedurthi judges onnum pannamattanga!

    • @lv8520
      @lv8520 2 роки тому

      திமுக ஆட்சி எந்த ஒரு நீதி மன்ற தீர்ப்பையும் மதிக்காது. உதாரணமாக இந்து சமய அறநிலையத்துறை.. மெரினா கடற்கரையில் சுடுகாடு...

  • @ramakrishnangovindasamy2892
    @ramakrishnangovindasamy2892 2 роки тому +1

    பாராட்டுக்கள். யாராக இருந்தாலும் தண்டிக்கபடவேண்டும்.

  • @ramalingamkuppuswamy2020
    @ramalingamkuppuswamy2020 2 роки тому +5

    Dare call a spade a spade whoever it may be no matter come what may. Law is equal to everyone. No compromise. Hats off to you for your earnest endeavour which is sky-high appreciated.

  • @manikandan5711
    @manikandan5711 2 роки тому +5

    Sir பசங்களை govt வேலைக்கு தயார் பண்ணலாம்னு நினைச்சிட்டு இருந்தேன் sir. இப்ப வேண்டாமுனு நினைக்கிறேன்

  • @davidratnam1142
    @davidratnam1142 2 роки тому +4

    Take action suspend all frauds corrupted Register officers immediately take action against Minister Moorthy and IAS officers too

  • @subramanivenkataraman6629
    @subramanivenkataraman6629 2 роки тому +4

    என்க்கு கூட எனதுநிலத்திற்கு பட்டாவிற்கு லஞ்சம் தரமாட்டேன் என்றேன். உடனே லாண்டுசிலிங் உனது நிலம் உள்ளது. என்று கூறிவிட்டார்கள்.

  • @narayanasubramaniankrishna6321
    @narayanasubramaniankrishna6321 2 роки тому +3

    Land grabbing n dmk cannot be separated as per arappor jayaraman statement

  • @rajansukumar2144
    @rajansukumar2144 2 роки тому +1

    Very good Sir for your detailed information. This should be brought to the knowledge of the current Chief Minister Hon'ble Chief Minister Shri MK Stalin for strict action.

  • @m.palanikumarm.palanikumar9715
    @m.palanikumarm.palanikumar9715 2 роки тому +1

    Super.. super.. super..sir

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 2 роки тому +4

    Ruling Parties are temporary.
    Bureaucracy and Corruption are permanent.

  • @user-mh1yw7zh8q
    @user-mh1yw7zh8q 2 роки тому +2

    அறப்போர் இயக்கத்திற்கு எங்களது பாராட்டும். இதில் ஆட்சியில் இருந்த,இருக்கும் அரசியல் வாதிகள் ஆசீர்வாதம் இல்லாமல் பதிவு துறை அதிகாரிகள் +IAS அதிகாரிகள் இவைகளை செய்ய முடியாது. இதற்கு தீர்வையும் அறப்போர் இயக்கம்தான் செய்ய வேண்டுமா? ஏன் நீதிமன்றத்தில் இதற்கு directive கொடுக்க கூடாது?யார் செய்வது?. புரியவில்லையே?

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 2 роки тому +1

    நன்றி. நன்றி.திருடர்களிடமே சாவியை கொடுப்பது ...ஊரை அடித்து உலையில் போடுவதற்காக.

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 2 роки тому +3

    திருடன் கையிலே சாவியை கொடுத்தமாதிரி இருக்கு வெளங்கும்.

  • @sekaranthangayan7524
    @sekaranthangayan7524 2 роки тому +2

    யாருக்கும் வெட்கமில்லை
    ஊருக்கும் வெட்கமில்லை
    உலகுக்கும் வெட்கமில்லை

  • @mathavanmathavan7867
    @mathavanmathavan7867 2 роки тому +3

    மூர்திக்கு பதிவுதுறையா விளங்கும்

  • @68tnj
    @68tnj 2 роки тому +6

    Dr Rajaram IAS Kanchipuram Collector sent a circular then in 2002 to registration department restraining it from registering survey numbers classified as poromboke lands.

  • @roshanravi571
    @roshanravi571 2 роки тому +1

    Thank you Sir

  • @rupiniaranganathan490
    @rupiniaranganathan490 2 роки тому +4

    Keep rocking API

  • @sekaranthangayan7524
    @sekaranthangayan7524 2 роки тому +2

    பிராடுகளுக்கு தான் பிராடு பன்றவங்களை தெரியும், எல்லாருக்கும் சதவிகிதம்,எல்லாருக்கும் பங்கு, இந்த நாட்டை யாராலும் காப்பாற்ற இயலாது,

    • @kannayanv6228
      @kannayanv6228 2 роки тому

      மொ த் த தி ல், மு றை
      கே டு, மொ ல் ல த் த ன ம்,
      செ ய் வ தி ல் தி ற மை யா ன
      வ ர் க ளு க்கு ப த வி அ தி கா
      ர ம் அ வ ர் க ள் கை யி ல்

  • @KannanK-dw3qu
    @KannanK-dw3qu 2 роки тому +1

    இவர்கள் மீது வழக்கு தொடர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.குறுகிய காலத்தில்
    தீர்ப்பு வழங்க வேண்டும்..

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 2 роки тому +5

    எஸ்ஆர்எம் நிகர்நிலைபல்கலைகழகம், தஞ்சை சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைகழகம் இவைகள் இந்த இனங்களில் வருமா?

    • @lv8520
      @lv8520 2 роки тому

      முரசொலி மூலப் பத்திரம் எங்கே?

  • @nithyaprabhu7571
    @nithyaprabhu7571 2 роки тому +2

    மூர்த்தி சிறுசானாலும் கீர்த்தி பெரிசு

  • @ramanujamveeravalli4071
    @ramanujamveeravalli4071 2 роки тому +3

    Shocked shame shame officials IAS officers and politicians of TN why SUO motto action by judiciary

  • @ganesaniyer8501
    @ganesaniyer8501 2 роки тому +1

    இப்படியே போனால் ஒரு நாள் தமிழ் நாடே புறம்போக்கு நிலத்தில்தான் அமைந்துள்ளது என்று தெரிய வருமோ? யாருக்கு தெரியும்!!! ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த்.

  • @v.gopalakrishnan350
    @v.gopalakrishnan350 2 роки тому +2

    Form gangs; campaign actively; get elected; loot the state; move out when some other gang gets elected;
    This repeating cycle is called democratic system in India!
    Who can ever correct such a system?

  • @ramaswamysavadaya1790
    @ramaswamysavadaya1790 2 роки тому +3

    All are equals in the eyes of the LAW

  • @harivenkateshramalingam8
    @harivenkateshramalingam8 2 роки тому

    CM pls take action against minister P. Moorthy.

  • @arjunanhero
    @arjunanhero 2 роки тому

    அறப்போர் இயக்கத்தின் பணி போற்றுதலுக்குரியது தொடரட்டும் உங்கள் பணி வழ்துக்க்கள்

  • @chinnasamykanagachalam9477
    @chinnasamykanagachalam9477 2 роки тому +1

    The government should take Immediate action against the culprits through the supreme court.

  • @langaramananthukuppusamy5805
    @langaramananthukuppusamy5805 2 роки тому

    Well done. Appreciate your work.

  • @mathavanmathavan7867
    @mathavanmathavan7867 2 роки тому +2

    இநத நேர்கானலை கேட்கும்பபொழுது சிரிது மூளயே இடம் நகர்கிறது ஒன்றுமே புரியவில்லை

  • @subburam2479
    @subburam2479 2 роки тому +14

    We support Thiru Jayaraman. Valthukkal.

  • @s.perumals.perumal4808
    @s.perumals.perumal4808 2 роки тому +2

    நீங்கள் சொல்வது சரிதான் இந்த குற்ற சம்பவங்கள் எதுவும் அமைச்சர் மூர்த்திக்கு தெரியாமல் இருக்கலாம். இந்த சம்பவம் நடந்த காலங்கள் யாருடைய ஆட்சி காலத்தில் நடந்தது. வழக்கு நடத்துங்கள். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

  • @karu.selvaraj5169
    @karu.selvaraj5169 2 роки тому +3

    களவாணிகளின் கூடாரம்.

  • @YazhinisexRajanweareby
    @YazhinisexRajanweareby 2 роки тому

    Very Gold News

  • @rengarajan3907
    @rengarajan3907 2 роки тому +2

    Muthalvar nitchayam nadavadikkai edukka vendum.

  • @rbr7765
    @rbr7765 2 роки тому +7

    விடியல் அரசே விரைந்து நடவடிக்கை எடுத்து தீமையை அகற்றுங்கள்.

  • @sriramj.8744
    @sriramj.8744 2 роки тому

    ஊழல் மோசடிகளை அம்பலப்படுத்திய அறப்போர் இயக்கத்திற்கு வாழ்த்துக்கள். இதற்கு காரணமானவர்களை தண்டிக்கப்படாமல் அவர்களுக்கு உயர்பதவியும் அளித்திருப்பது கொடுமை. சிறப்பான ஆட்சி இது.

  • @pjr-speakstamil5629
    @pjr-speakstamil5629 2 роки тому

    எட்டப்பனை மட்டுமல்ல கட்டபொம்மனையும் பயன்படுத்தி நிலமோசடி செய்வார்கள். இதுபோன்ற நிலமோசடிகளுக்கு துணைபோகும் அதிகாரிகளை உடனடி பதவி நீக்கம் செய்யவேண்டும்.

  • @mathavanmathavan7867
    @mathavanmathavan7867 2 роки тому +2

    இந்த நேர்கானலைகானலை கேட்கும்பொழுது வேலியே பயிரை மேயுமோ ஆளும் கட்சியில் மூர்த்திக்கு பதவிதுறையா விளங்கும் ஆளுங்கட்சி

  • @harimohan9841
    @harimohan9841 2 роки тому

    Excellent

  • @arultushar
    @arultushar 2 роки тому +2

    This govt will not take any action

  • @selvaganeshanramalingam7146
    @selvaganeshanramalingam7146 2 роки тому +1

    கண்டிப்பாக தவறு ‌செய்தவர்கள் தண்டனை ‌பெறவேண்டும்

  • @karuppaanna7914
    @karuppaanna7914 2 роки тому +8

    நன்பர் அருமையான பதிவு. திமுக.தில்லுமுல்லு கட்சி.

    • @brightsamdurai4047
      @brightsamdurai4047 2 роки тому

      This happened in 2014 ADMK government, Atleast we expect action from DMK government.

  • @bharanidharanvasudevan8973
    @bharanidharanvasudevan8973 2 роки тому +2

    ஆட்சிமாற்றம் ஏற்பட்டதற்கு அறப்போர் இயக்கத்திற்கும் பங்கு உண்டு.

  • @kalairams6090
    @kalairams6090 2 роки тому +5

    Super sir

  • @davidratnam1142
    @davidratnam1142 2 роки тому +1

    First take action against Minister Moorthy be honest yes help poor needed people please TN Government take action immediately

  • @mani67669
    @mani67669 2 роки тому +1

    At no fault of the owner, in EC name correction was sought by the owner had to run from sub- registered office to regional office. This mistake done to make the public in mental agony. Thanks.

  • @devarajm3485
    @devarajm3485 2 роки тому +5

    Can we hope that High Court of Madras take this matter suo motu instead of being handled by any other agency. Tamil Nadu definitely holds the dubious distinction of a corruption ridden society in which most of the govt.employees and officers play a primary role. In this every officer irrespective of their lofty positions are involved only to wet their beaks. Much is spoken about Tamil Culture and Pride, but most of the corrupt people are also Tamils. It is so shameful and we don't have any right to point out the wrong doings of others.We, Tamils are no different from other wrong doers. It is the unsuspecting innocent ordinary citizens who are ultimately suffer under these beasts.

    • @ramasubramanian8228
      @ramasubramanian8228 2 роки тому +1

      HC will urgently hear overnight the case to allot MARINA PATTA to Late Karunanidhi.

    • @sundarsundar3157
      @sundarsundar3157 2 роки тому

      12.00 ஸ்பாட் கேட்கவும். இந்த இட‌ம் பற்றிய பழைய கோர்ட் ஆர்டர் பற்றி சொல்கிறார். இவர் பேச ஆதாரம் கோர்ட் ஆர்டரில் தடை செய்யப்பட்ட, கோர்ட்டிலே முன்பு அரசால் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் உள்ள சர்வே நம்பர்கள் என்பதால்தான். அந்த நம்பரில் sub division பண்ணி வேறு இடம் போல் விற்கிறார்கள் பதிவும் வேறு இடத்தில் என்கிறார்.

  • @senthilkumar-lq8es
    @senthilkumar-lq8es 2 роки тому

    அறப்போர் இயக்கத்தின் முக்கியஸ்தர்கள் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது....அரசியலில் உள்ள கயவர்கள் எதையும் செய்வர்.

  • @shankarjobe8265
    @shankarjobe8265 2 роки тому

    Super Speach

  • @thirumavalavanvalavan5074
    @thirumavalavanvalavan5074 2 роки тому

    Super 👍

  • @geethak4889
    @geethak4889 2 роки тому +2

    வணக்கம் பாரம்பரிய பொற் கொல்லர் சிகேகே ஜிவல்லரி கோயம்புத்தூர் 1. அதிகாரிகள் பெயரை கேட்டால் அருவருப்பாயிருக்கிறது நன்றி அறப்போர்

  • @saahithyan4457
    @saahithyan4457 2 роки тому +3

    அடப்பாவிங்களா.

  • @pallutillu
    @pallutillu 2 роки тому +4

    அங்கயற்கண்ணி மேடம்க்கு ஒரு IAS பதவி கொடுங்க

  • @shanmugasundaram6198
    @shanmugasundaram6198 2 роки тому +1

    ஓம் ஜெய் ஶ்ரீ நரசிம்ம சாய் ராம் ஓம்

  • @beinghuman5285
    @beinghuman5285 2 роки тому +1

    Really it is shame that some corrupt officials of Tamilnadu defame the entire fraternity of their cadre. CM may kindly enquiry the matter and punish the officials if found guilty. Arapour Iyakkam has been doing excellent job for the society. We appreciate AI volunteers.

  • @prof_kamatchi_a1614
    @prof_kamatchi_a1614 2 роки тому

    எப்படியும் தமிழ்நாடு முன்னேறிவிடும்ங்க, சார்.

  • @elangovank763
    @elangovank763 2 роки тому +1

    👍👍👍

  • @harimohan9841
    @harimohan9841 2 роки тому +1

    He must head anti corruption
    There ends matter
    Mostly will be in

  • @68tnj
    @68tnj 2 роки тому +4

    Rotten system. One DRO told me nearly 20 years back. Bring a person who is ready to buy Marina beach, and who is ready to sell Marina beach, Registration department will arrange for registration

    • @subramanibalaji8049
      @subramanibalaji8049 2 роки тому

      😀😀😀

    • @johnmoses6519
      @johnmoses6519 2 роки тому

      In dis corrupt and ill rotten nd no accountability govt system nd administration dat also would have happened......Who knows...1ly ppl like arapor iyakkam alone would know....Thank God registration cannot be done on seas.... Otherwise dese ppl won't leave out sea also...

  • @gajatiger8365
    @gajatiger8365 2 роки тому +1

    👍👍👍👍

  • @pasunayagikalaivanan1386
    @pasunayagikalaivanan1386 2 роки тому +1

    This allegations is going to be the time bomb under DMK FOUNDATION.