வாழ்க்கையை தொலைக்கும் அப்பாவி இளைஞர்கள் - பணம் பறிக்கும் qnet கும்பல்கள் | MLM Scam | Umapathi

Поділитися
Вставка
  • Опубліковано 20 лис 2023
  • வாழ்க்கையை தொலைக்கும் அப்பாவி இளைஞர்கள் - பணம் பறிக்கும் qnet கும்பல்கள் | MLM Scam | Umapathi
    #mlm #mlmbusiness #mlmsuccess
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI
  • Розваги

КОМЕНТАРІ • 879

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr 7 місяців тому +352

    I like this interview ❤ MLM yena சேத்து விட நினச்சு பல்ப் வாங்குன அனைவருக்கும் இந்த video சமர்ப்பணம் 😂😂😂😂

    • @SS-gr4wb
      @SS-gr4wb 6 місяців тому +4

      I lost 40k amount mlm

    • @Meeranfans-bg8dr
      @Meeranfans-bg8dr 6 місяців тому +2

      @@SS-gr4wb neenga ஈஸி யா அந்த amount samparichuralam don't worry

    • @srikrishnar8096
      @srikrishnar8096 6 місяців тому +2

      ​@@SS-gr4wbjust don't do it again👍

    • @kumarnila3287
      @kumarnila3287 6 місяців тому

      @@SS-gr4wb invest 40k open small hotel, maybe become a biggest hotel adhiber

    • @vigneshp2864
      @vigneshp2864 6 місяців тому

      @@SS-gr4wb ethula invest panninga

  • @user-om4cm4nu6e
    @user-om4cm4nu6e 6 місяців тому +127

    போறவன் பேராசையில் மட்டும் போவதில்லை, மிக நெருங்கிய நண்பன் மூலம் தொடர்ந்து அழுத்தம் காரணமாக இணைபவர்கள் தான் அதிகம்,நானும் q net ஏமாளி தான் ஐயா🙏🙏

    • @sunilhermon3146
      @sunilhermon3146 6 місяців тому +2

    • @Chnchn1212
      @Chnchn1212 6 місяців тому +8

      Orutan lic la masam 2000 katta sonna yosipenga,. Intha mathiri qnet la yemaruveenga

    • @behappy8958
      @behappy8958 6 місяців тому +9

      I am also qnet yemali

    • @Diyas_happy_life
      @Diyas_happy_life 6 місяців тому

      ​@@Chnchn1212lic is also the same kind of fraudulent only. Think and tell me how?

    • @ranjithranjith-tl9mb
      @ranjithranjith-tl9mb 6 місяців тому +2

      yappa bro join pannigaa ?

  • @vishnua8033
    @vishnua8033 7 місяців тому +123

    Network என்ற பெயரில் தொடங்கும் எந்த கம்பெனியா இருந்தாலும் அதில் விலகி யே இருங்கள்.

    • @vigneshp2864
      @vigneshp2864 6 місяців тому

      Neenga enna work panring

    • @arunprakashg47
      @arunprakashg47 6 місяців тому +1

      Mlm நாவே மோசடித்தானே

    • @vigneshp2864
      @vigneshp2864 6 місяців тому

      @@arunprakashg47 apdi Ella illa ithula success aanavagng niraya paer irukanga nalla network company ah choose panna mattum

    • @UTHAYA.143
      @UTHAYA.143 6 місяців тому

      Bro athuku ela company um ore mari la irujathu

    • @arunprakashg47
      @arunprakashg47 6 місяців тому +2

      @@UTHAYA.143 அப்படி சொல்லித்தான் மோசடியே பண்ணுவானுக... Mlm இன்னொரு பெயர் மோசடி

  • @tonalddrump8370
    @tonalddrump8370 7 місяців тому +182

    Amway ணு ஒரு பெரிய திருடன் பல வருசமா இருக்கானுங்க. 😂😂😂

    • @anishanwar7957
      @anishanwar7957 7 місяців тому +10

      சரியாகச்சொன்னீங்க

    • @mrarun6400
      @mrarun6400 7 місяців тому +7

      Asort nu irukanunga bro

    • @mariselvam.r8698
      @mariselvam.r8698 7 місяців тому +7

      Ipo India la ila Inga Malasiya la romba athikama irukaanga bro

    • @N.Muralidharan
      @N.Muralidharan 7 місяців тому +6

      adhey madhiri vest nu aarambikkum oru company...

    • @user-zp2jl8ip1d
      @user-zp2jl8ip1d 7 місяців тому +4

      சீன ஆயுர்வேத மருந்து கம்பெனி
      டியான்சி
      இந்திய ஆயுர்வேத கம்பெனி
      மை லைஃப் ஸ்டைல்
      இந்திய ஆயுஷ் டிபார்ட்மென்ட் ன்னு சொல்லி

  • @abba3420
    @abba3420 7 місяців тому +52

    This is what happened mostly in 3rd tier cities.
    In my hometown, they started a chit fund and they said if you invested a minimum Rs.1lakh, you will receive a interest at 17% monthly and u can recover your capital within 6-7 months,
    They paid 17,000 monthly for 2-3 months and after they absconded...

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 7 місяців тому

      முட்டாளே இது மாதிரி ஒவ்வொரு மாதமும் முப்பது வருஷமா தொடர்ந்து மாதா மாதம் ஆயிரக்கணக்கான கோடிகளை பறிகொடுத்து கொண்டே இருப்பது சென்னை மக்கள் தானே 😭😭😭😭

    • @kannadhasan2261
      @kannadhasan2261 5 місяців тому

      Hometown name

    • @abba3420
      @abba3420 5 місяців тому

      @@kannadhasan2261 kumbakonam

  • @selvarajas4869
    @selvarajas4869 7 місяців тому +34

    ஆசையே துன்பத்திற்க்கு காரணம்

  • @nagarajanp4782
    @nagarajanp4782 7 місяців тому +49

    தம்பி உமாபதி நீங்க என்ன சொன்னாலும் இந்த பசங்க திருந்த மாட்டாங்க பாவம்

  • @iceberg5956
    @iceberg5956 6 місяців тому +24

    Interview is Ultimate 🤣🔥...Guest Vera Level

  • @babu0855
    @babu0855 6 місяців тому +69

    I lost 2.75 lakhs....like this....if I had seen thus interview before I would have been saved.....but I'm the one to be blamed....GREED IS THE REASON

    • @mkstafd1455
      @mkstafd1455 6 місяців тому +2

      Qnet ha

    • @hariharanappu6567
      @hariharanappu6567 6 місяців тому +1

      UTS ?

    • @Senthilkumar-dq9kk
      @Senthilkumar-dq9kk 6 місяців тому +1

      Qnet

    • @makilanakilan3195
      @makilanakilan3195 6 місяців тому

      ​@@mkstafd1455qnet la 7L pochi bro

    • @vigneshp2864
      @vigneshp2864 5 місяців тому

      Bro inniku kaala kattathula net irukku oru company pathi mulisa therinjutu panlam apdi oru option irukku neenga nalla companyla low investment panniruntna success panniruklam

  • @isaimazhai2762
    @isaimazhai2762 7 місяців тому +48

    Myv3 pathi sollunga sir

    • @satheeshkumarmuthalamada5590
      @satheeshkumarmuthalamada5590 6 місяців тому

      Mm

    • @MusicallyQueenMq
      @MusicallyQueenMq 6 місяців тому +2

      my v3 ipo vara nalla than poguthu bro Nan potta amount eduthutten athuku melayum than edukuren, my V3 la alu pudichi kudukanumnu avasiyam illa. refer pannamalei earn pannalam

    • @Myfake3
      @Myfake3 2 місяці тому

      ​@@MusicallyQueenMqpayment vanthuchchaaa

    • @MohanapriyaThirumal
      @MohanapriyaThirumal 8 днів тому

      Ieppo wallet withdraw irukka​@@MusicallyQueenMq

  • @user-rh6cm3lk4i
    @user-rh6cm3lk4i 7 місяців тому +16

    Very true and this is the current scenario. Highly informative, knowledge sharing and awareness video for this generation. No one is ready to work hard in this generation, they just think how to earn without working. Be aware of MLM companies like qnet, access, winstar etc...

  • @skram8887
    @skram8887 6 місяців тому +9

    தற்போதைய MLM புதிய திட்டம் மளிகை பொருட்கள்😜 திருவள்ளுர், காஞ்சிபுரம், ராணிபேட்டை,

  • @chandrukhan369
    @chandrukhan369 7 місяців тому +46

    Blacksheep ipdi oru scam panirukanga (Forest Scam)

    • @balrajselamuthu6761
      @balrajselamuthu6761 7 місяців тому +4

      Umapathty sir,your explanation is very realistic. Eye opening to aspiring people.

    • @Mr.WonderSyed
      @Mr.WonderSyed 7 місяців тому +12

      Parithabangal Gopi , crowd funding movie scam too

    • @recordbreaker269
      @recordbreaker269 7 місяців тому +2

      ​@@Mr.WonderSyedathu Vera ithu Vera but scam scam than

  • @sivakumar1502
    @sivakumar1502 7 місяців тому +7

    Public never invest in insurance or any financial institutions. Better put your Hard earned money into PPF. Very much information/awareness. Thanks

  • @senthilkumarr6509
    @senthilkumarr6509 7 місяців тому +6

    விழிப்புணர்வுக்கான பதிவு நன்றி சார்

  • @sha.ju42
    @sha.ju42 6 місяців тому +13

    MYV3 & Royalo MLM Please do something sir...? Lot of people will affected.

    • @navaneethakrishnan3135
      @navaneethakrishnan3135 6 місяців тому +1

      Ama bro, nanum qnet, tranzindia, the wine group, sbo, royalo ellam emanthuten, 5 lakh pochi

    • @MathinaM-jd1we
      @MathinaM-jd1we 5 місяців тому

      ​@@navaneethakrishnan3135myv3ads sollunga bro

  • @Sangimalai90
    @Sangimalai90 7 місяців тому +48

    எப்படி சார் அப்படியே நேரில் பார்த்த மாதிரியே பொட்ட புட்டு வைக்கிறீங்க 🤔🤔🤔
    இப்படித்தான் சார் ஊர்ல பல பேருடைய வாழ்க்கையே போய், நாசமாகி நடுரோட்டுக்கு வந்துட்டாங்க சார் 🙏

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 7 місяців тому

      ஊடக தேவடியாபயல்கள் தானே ஏமாற்ற விளம்பரங்கள் கொடுக்கிறார்கள். இந்த ஈத்தரை தினத்தந்தி, தினமலர் செய்தியாளராக இருந்த போது அவற்றில் எத்தனை மோசடி விளம்பரங்கள் வந்து இருக்கும் மக்களை மொட்டை அடிக்க ? உதாரணத்திற்கு ஈமுக்கோழி சத்யராஜ் மூதேவி மூஞ்சியை காட்டி விளம்பரங்கள் வராத பத்திரிக்கை , டிவிக்கள் உண்டா ? அப்போது இந்த உமாபதி சொட்டையன் மலைமாடு தினத்தந்தி செய்தியாளராக இருந்த போது மக்களுக்கு சொல்லி இருக்கலாமே . இது ஃப்ராடு, பணம் போட வேண்டாம் என்று. 16 வருடத்துக்கு முன்பு 5000 கோடிகொள்ளை அடித்தார்கள் பகூத் அறிவு பண்ணாடை சத்யராஜ் மூதேவி மூஞ்சியை காண்பித்து ஊடக வேசிகள் துணையுடன். இப்போ வந்து ஒப்பாரி வைக்கிறான் யோக்கியன் போல . தேக்கு மரம் விளம்பரங்கள் இவன் வேலை செய்த தினத்தந்தி தினமலர் பேப்பர்களில் கூட வந்ததே ஊடக வேசிகளே.

    • @user-gb5mu4ei7q
      @user-gb5mu4ei7q 6 місяців тому +1

      அவரும் பாதிக்கபட்டிருப்பாருல்ல.

    • @manivannanpalanisamy5899
      @manivannanpalanisamy5899 6 місяців тому

      Avarum arvathula investment panni iruparu😅

  • @rafficbasha-jh8gn
    @rafficbasha-jh8gn 6 місяців тому +33

    Q NET scam இத பத்தி ஒரு வீடியோ போடுங்க இதனால நிறைய இளைஞர்கள் ஏமாற்றப்படுகிறார்கள்

    • @raj90skids18
      @raj90skids18 6 місяців тому +2

      Correct bro

    • @Ancyedelquinn
      @Ancyedelquinn 5 місяців тому +1

      Globus company pathi theriyuma bro

    • @Thebusinessman555
      @Thebusinessman555 2 місяці тому

      ​@@Ancyedelquinnசொல்லுங்க நான் தெரிஞ்சுகிறேன்

    • @nandhaerode5068
      @nandhaerode5068 24 дні тому

      Q net 26 year ah successful ah scam pannitu irukkangala 😂😂😂😂

  • @SaraStudio123
    @SaraStudio123 6 місяців тому +8

    Very nice of awareness video sir❤.... All youngsters must watch.....
    Share this video to all friends...

  • @chozhannagaraj6047
    @chozhannagaraj6047 6 місяців тому +66

    ஒழைக்காம ஒரு மயிரும் கிடைக்காது 👍👍நல்லவாக இருந்தாலும் பேராசை இருந்தால் கட்டாயம் திருடனாக மாற்றப்படுவோம் 🙏🏻🙏🏻🙏🏻 நல்லா யோசிச்சு செயல் படுவது நல்லது நண்பர்களே 🙏🏻🙏🏻

    • @vigneshp2864
      @vigneshp2864 5 місяців тому

      Ama uzhaikanum apdi neenga enna work panringa first atha sollunga

    • @chozhannagaraj6047
      @chozhannagaraj6047 3 місяці тому

      @@vigneshp2864 therinji yenna panna poringa bro 😂

    • @Always_positive_wise
      @Always_positive_wise 3 місяці тому

      Correct sir ulaikkama onnume kidaikathu atha tha niraya per mlm la pannurathu illa indha normal aana purithale niraya perukku illa

  • @stephendavid9701
    @stephendavid9701 7 місяців тому +8

    True words 3-4 years back Baba Asset and Angel trading etc many companies MLM cheated Lot of crores many poor people loss money still no action.

  • @swamydossjohn3171
    @swamydossjohn3171 7 місяців тому +11

    Very very nice information sir. Hat's off sir long live sir

  • @anbuoviyan2145
    @anbuoviyan2145 6 місяців тому +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் உமாபதி சாருக்கு வாழ்த்துக்கள்

  • @travelwithpaul208
    @travelwithpaul208 6 місяців тому +1

    Thank you for talking about MLM scams.

  • @Nethaji_Karthick
    @Nethaji_Karthick 7 місяців тому +11

    Really true Awareness

  • @anishanwar7957
    @anishanwar7957 7 місяців тому +42

    எங்கள் பகுதியில் நியோமேக்ஸ் என்ற கம்பெனியின் பெயரில் ஒரு வருடத்தில் இருமடங்கு தொகை என்று சொல்லி பலபேரை ஏமற்றியுள்ளார்கள்

    • @princeo15
      @princeo15 7 місяців тому +1

      entha oor ?

    • @jaileranand
      @jaileranand 6 місяців тому +3

      Madurai

    • @hezruggedguy
      @hezruggedguy 6 місяців тому

      True. Neomax is fraud company

    • @anishanwar7957
      @anishanwar7957 6 місяців тому +1

      @@princeo15 திருச்சி

    • @vigneshp2864
      @vigneshp2864 6 місяців тому

      Oruvar emathumpothu nalla odra buisness kooda name keduthu

  • @mrsatb4173
    @mrsatb4173 6 місяців тому +17

    இப்போது online education கிளம்பி இருக்கானுங்கா சின்ன பசங்க வாழ்க்கைய நாசம் பண்ணிட்டு இருக்கானுங்க

    • @prakashg1722
      @prakashg1722 Місяць тому +2

      Hosur la asort nu direct sale marketing business ipo education nu 50k kasu vanguranga

  • @pradeep9587
    @pradeep9587 6 місяців тому +8

    Your look and speech 50% matches late actor MARIMUTHU sir

  • @peacebuilder3164
    @peacebuilder3164 6 місяців тому +11

    Yaaru sir ivaru.. Amazing.. 🎉

  • @prasannak1945
    @prasannak1945 7 місяців тому +15

    Unmaiya ulaikkuravanuku oru 100 extra kodukka manasu varathu , avangaluku avangale appu vachukku vanunga....men& women.......

  • @jesudassstalin1173
    @jesudassstalin1173 7 місяців тому

    Thank you thank you Umapathy sir

  • @kimyangKo
    @kimyangKo 7 місяців тому +7

    Same thing happened to me. Avara avalo easya paka mudoyatu but unga luck avarey unga la meat pana varar nu cofeeday la meetup
    Nungambakkam khadar nawaskhan road la . Influenced by my colleague but na emarala .great escape

  • @aushikm
    @aushikm 6 місяців тому +3

    Good interview...reminds me of Questnet case in mid 2000s

    • @swakshatra
      @swakshatra 3 місяці тому

      Bro it's still active. 2024 they are trapping

  • @mohamedsafwan9447
    @mohamedsafwan9447 6 місяців тому +17

    17:34 சனி பொணம் துணை தேடும்😅😅😅😅😅😅😅

  • @subramaniamdevendrakumar209
    @subramaniamdevendrakumar209 6 місяців тому +3

    Clear explanation, thank you

    • @selvarajm9006
      @selvarajm9006 5 місяців тому

      ua-cam.com/video/BvFEk7qI_Vk/v-deo.htmlsi=YkjFDNKyrdv5fl6X

  • @dharma3063
    @dharma3063 6 місяців тому +12

    Sir...myv3 adds nu oru group irukkanga... Avangala pathi oru video podunga sir.

    • @rammurthy-rr2ii
      @rammurthy-rr2ii 6 місяців тому +2

      நண்பரே எங்கள் கிராமத்தில் 300பேர் சேர்ந்துள்ளனர் நான் மட்டும் சேரவில்லை

    • @thangavelgovindarasu6891
      @thangavelgovindarasu6891 6 місяців тому

      Don't join

  • @mukilan201
    @mukilan201 7 місяців тому +10

    V3 adds in my village 🤦🏾 makkal epo tha thiruntha poranga therila

    • @kaniraja6378
      @kaniraja6378 6 місяців тому +1

      எங்க ஊா்லயும் சொன்னா கேட்க மாட்டாங்க

  • @anis-4297
    @anis-4297 7 місяців тому +21

    Mr Umapati abig salute for your awareness talk , should have include another point there are many houses wifves investing in this scheme secretary with out discussing their husband or family's as per their neighbours or friends

    • @mohan_9
      @mohan_9 5 місяців тому

      Housewives and mothers are the target for multi level marketing and college students

  • @joshuva8636
    @joshuva8636 6 місяців тому +4

    Other Countries அ பார்த்து இந்தியா.... அப்படி இருந்த நல்லா இருக்கும் இப்படி இருந்தா நல்லா இருக்கும்னு சொல்றவங்க,
    Other countries Growth ஆனதே உள் நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்துனதுனாலதான்
    Comment யாருக்காவது தெரியுமா .....
    கொஞ்சமாவது Education எடுத்துக்கோங்க.....
    ❤ முக்கியமாக UA-cam Channel 😊

  • @annamayyatv4707
    @annamayyatv4707 6 місяців тому +62

    🇮🇳🇮🇳🇮🇳 மூலை சலவை செய்வதும் குற்ற செயல்தானே. இதை சட்டம் தண்டிக்க முடியாதா? LIC கூட இந்த வகையை சேர்ந்த வியாபாரம் தான்.

    • @kannappannallasamy8984
      @kannappannallasamy8984 6 місяців тому +1

      LIC விட மற்ற இன்சூரன்ஸ் பாலிசி நடைமுறைகளும் செயல்பாடு ஒரே method தான் என்ன செய்வது பாதிப்பு அடைந்த பின்னர் விழிப்படையும் மக்களை சரியாக வழி நடத்த வேண்டும்

    • @srinivasansrinivasan317
      @srinivasansrinivasan317 6 місяців тому

      நீங்கள் சொல்வது உண்மை L I C தான் ஊர்ஊருக்கு பெயர் மாற்றி இந்த வேலையை செய்வார்கள் புது புது திட்டம் கொண்டு வந்து மக்களிடம் காசை பிடுங்குவது

    • @dairymilk6379
      @dairymilk6379 6 місяців тому +4

      Nutrition centers kuda iptithan panranga

    • @GOCLOGS
      @GOCLOGS 6 місяців тому +7

      LIC is different from MLM ..... Your money is safe and secure in LIC .. govt is responsible for it but MLM is totally different.... Don't get manipulated and confused by others

    • @Chnchn1212
      @Chnchn1212 6 місяців тому

      Unaku ethavathu achuna unoda family ku panam kidaikuthu. Unaku ethuvum agala na unaku panam kidaikuthu. Ithula unaku enna thavaru theriyuthu lic la.

  • @Diyas_happy_life
    @Diyas_happy_life 6 місяців тому

    Great interview ever

  • @chandirasekar5993
    @chandirasekar5993 7 місяців тому +28

    2005இல் v can MLM நிறுவனம்.அதன் தலைவர் மலை மலை, எல்லாம் அவன் செயல் படத்தில் கதாநாயகனாக நடித்த RK. என் வாழ்வில் ஒரு வருடம் வீணாக போச்சு.

  • @anverdeensyed6166
    @anverdeensyed6166 7 місяців тому +11

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் தம்பி

    • @selvarajm9006
      @selvarajm9006 5 місяців тому

      ua-cam.com/video/BvFEk7qI_Vk/v-deo.htmlsi=YkjFDNKyrdv5fl6X

  • @user-sj5ch4jw6m
    @user-sj5ch4jw6m 6 місяців тому

    Very good information sir

  • @ajinprakash6552
    @ajinprakash6552 6 місяців тому +6

    Qnet pathi podunga bro..same process thn.. Lot of youth spoiling there life ....in overall tamilnadu

    • @selvarajm9006
      @selvarajm9006 5 місяців тому

      ua-cam.com/video/BvFEk7qI_Vk/v-deo.htmlsi=YkjFDNKyrdv5fl6X

    • @Sathya20011
      @Sathya20011 2 місяці тому

      Ama bro engala emathitanga😢 5L pochi😢😢😢

    • @nandhaerode5068
      @nandhaerode5068 24 дні тому

      Konjam detail ah sollu bro

  • @user-ib7jo7cl3i
    @user-ib7jo7cl3i 6 місяців тому +1

    Elfin in Trichy also same like this. People only suffered.

  • @rocklee4413
    @rocklee4413 5 місяців тому +2

    Brother the interview is good but network marketing we having lots of companies government recognised future industry network marketing but before joining we need to check the company is legal or illegal

  • @suriakala4956
    @suriakala4956 5 місяців тому +3

    உமாபதி சார் பேச்சு எப்போதும் சுவாரஸ்யமாக இருக்கும்.😅👌

  • @mrmarket6044
    @mrmarket6044 6 місяців тому +1

    Excellent video

  • @vishnua8033
    @vishnua8033 7 місяців тому +11

    யூதர்கள்: எங்கள தான்டா ஈசியா அடிச்சு புடூறீங்க.😅😅😅

  • @fazilcreator9990
    @fazilcreator9990 6 місяців тому

    அருமையான நேர்காணல்

  • @No_NameBoss
    @No_NameBoss Місяць тому

    Journalist.Umabathy sir ,speaks always casual style and a good Man ❤

  • @hometech-vj1yd
    @hometech-vj1yd 6 місяців тому +17

    Electronics பொருட்களை வைத்து sale's and service business ஆரம்பிங்க. பொருட்களை வியாபாரம் செய்வது மட்டும் அல்லாமல் அதற்கு service சேர்த்து கொடுத்தால் ரொம்ப சுலபமாக சம்பாதிக்கலாம்

  • @appurain8962
    @appurain8962 6 місяців тому +1

    Sir very useful message, content a Vida sir way of talk semmmaya Ieruku

  • @riversoflivingwater1807
    @riversoflivingwater1807 7 місяців тому +1

    நன்றி ஐயா

  • @praveenModlier
    @praveenModlier 7 місяців тому +29

    The insurance selling is also similar thing. The method is as follows:
    1. First they recruit agent who will be trained to sell insurance besides getting a licence to become an authorised agent.
    2. Initially, they will be exposed to enormous benefits Like Europe travel, Life time income, which will dominate 95% of their talk and only 5% will be on the subject. In any audience only 20% will fall for this Europe travel temptation.
    3. Once you are trained, they will ask you to 'activate' the licence in which you are forced to sell one insurance for a minimum amount.
    4. In case if you fail to sell, the seniors will induce you to buy one policy in your family members name.
    Conclusion: for insurance company an agent is the 'FIRST CUSTOMER' 😊
    However, insurance is an important segment in one's life.

    • @priceactiontradertcp3410
      @priceactiontradertcp3410 6 місяців тому +3

      It’s not MLM. It’s insurance….

    • @ramyakrishnancbe
      @ramyakrishnancbe 6 місяців тому

      Excellent sir

    • @manivannanpalanisamy5899
      @manivannanpalanisamy5899 6 місяців тому

      Insurance is different its comes under IRDA

    • @cvp07
      @cvp07 5 місяців тому

      I too worked in insurance
      They asked me to recurit 3 agents per month atleast and asked me to activate all the agents.
      If the premium is high and the agent failed to do the business we only have to put our amount to activate that code. Besides they asked us to sell their health insurance cattle insurance fire etc etc.. and they hold one part of our salary and asked us if u achieve the yearly Target only they wil release that..
      Finally I quit the job..

    • @sakthivelsakthi6831
      @sakthivelsakthi6831 4 місяці тому

      ​@@priceactiontradertcp3410 now they have given to adhani

  • @kpmanikandantkg7301
    @kpmanikandantkg7301 6 місяців тому

    Verry good.

  • @seenivasanv6146
    @seenivasanv6146 6 місяців тому

    Good Awareness to people.

  • @akb7941
    @akb7941 6 місяців тому

    interesting interview

  • @satixnatraj8357
    @satixnatraj8357 7 місяців тому +2

    Please speak about PIGICART which is now active

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 6 місяців тому +5

    இந்த மாதிரி மல்டி லிங்க்
    கம்பெனிகள் அனைத்துமே
    மோசடிதான்.

  • @krishnamoorthy2489
    @krishnamoorthy2489 6 місяців тому +1

    Super sir ❤

  • @No_NameBoss
    @No_NameBoss Місяць тому

    Umabathy Annan Enakku Romba pudicha person....Honest man❤

  • @gopinathramanathan8236
    @gopinathramanathan8236 6 місяців тому +6

    இப்போதும் தீபாவளி சீட்டு, சீட்டு கம்பெனி என்று சீட்டிங் நடந்து கொண்டு தான் இருக்கிறது

  • @INDIAN-ke1vo
    @INDIAN-ke1vo 7 місяців тому +8

    Currently v3 adds big scam

  • @raghunandan7037
    @raghunandan7037 7 місяців тому +27

    எதார்த்தமான பேச்சு 👌 Christy, உங்க costume ரொம்ப சூப்பர் 👌 Christy - Romantic Boy 💯🙌👌👏💐 - கோவை

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 7 місяців тому

      ரொம்ப முக்கியம்டா மூதேவி நாட்டுக்கு. இத்தனை ஏமாற்று திட்டங்களுமே வேசி ஊடகங்களில் வந்த விளம்பரங்கள் மூலம் தானே நடந்தது . உதாரணத்திற்கு ஈமுக்கோழி மோசடி. பகூத் அறிவு பண்ணாடை சத்யராஜை காட்டி ஈமுக்கோழி விளம்பரங்களில் நடித்து 15 வருடங்கள் முன்பு 5000 கோடியை ஆட்டையப் போட்ட கதை தெரியுமே . எல்லா ஊடக வேசிகளுக்கும் விளம்பரங்கள் தந்துதானே ஊரை ஏமாற்றினார்கள் ஊடக வேசிகள் இவன் தினத்தந்தி செய்தியாளராக இருந்த போது மயிறு புடுங்கிட்டு இருந்தானா இதையெல்லாம் சொல்லி மக்களை உஷார்படுத்தாமல் . பணத்துக்காக பொண்டாட்டியை கூட கூட்டிக் கொடுக்கும் ஊடக வேசிகள் தானே மூதேவிகள் 🐕🐕😭😭. வாங்கித் தின்று விட்டு மக்களுடன் சேர்ந்து ஒப்பாரியும் வைப்பார்கள் உமாபதி சொட்டை நாய் போல .

  • @hariharan4674
    @hariharan4674 5 місяців тому

    ❤ நன்றி

  • @drjlakshmanan932
    @drjlakshmanan932 7 місяців тому +8

    MY V3 ADDS பத்தி பேசுங்க

  • @omprakash2515
    @omprakash2515 7 місяців тому +4

    Sir Blackrock and Vangaurd investment company patti pesunga sir

  • @posadikemani9442
    @posadikemani9442 7 місяців тому +5

    Some channel should come forward to print bit notice type such awareness information and circulate in public places this will trigger their minds பாமரன் வாழ்க்கை தப்பிக்கும் big salute to Sir U😅

  • @Logan_days99
    @Logan_days99 6 місяців тому +1

    God Grace.....me escape lots of time

  • @findme1768
    @findme1768 7 місяців тому +5

    Sir ,tell about myv3 add

  • @ganesh5702
    @ganesh5702 6 місяців тому +7

    இந்த வாரம் வின்னர்..அடுத்த வாரம் ரன்னர்...😂😂😂

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 6 місяців тому +6

    Don't Don't believe even your best friend if he comes up with any such business opportunities ....

  • @manitham1686
    @manitham1686 6 місяців тому

    True itha parthi intha society la pesurathu romba kami

  • @pattukkottaiassrafali.
    @pattukkottaiassrafali. 7 місяців тому +26

    என் குடும்பத்தில் இதுபோல பிட்காயின் மற்றும் மோரிஸ் ல் லட்சக்கணக்கில் போட்டு ஏமாந்துவிட்டு உட்கார்ந்து இருக்கின்றார்கள். என்னிடம் சொல்லவேயில்லை.. சொன்னால் கத்துவேணாம் .

    • @mustufamohammad9275
      @mustufamohammad9275 6 місяців тому +1

      Yenga veetlaiyum idheythaan

    • @muthuvlog6080
      @muthuvlog6080 6 місяців тому

      Next Beldex scam nu vara poghudhuu !!!!

    • @niranjanj6930
      @niranjanj6930 6 місяців тому

      Naa bitcoinla laabam paathenya ithu stocks maari .. Mlm kedaiyathu

    • @raniraonivi6787
      @raniraonivi6787 6 місяців тому

      Bit coin trading thaana ji...

    • @MathinaM-jd1we
      @MathinaM-jd1we 5 місяців тому

      ​@Masterleyonmyv3 sollunga bro

  • @mahboobnavas8216
    @mahboobnavas8216 Місяць тому

    பயனுள்ள தகவல்

  • @imageparkphotography5153
    @imageparkphotography5153 2 місяці тому

    Mlm தப்பில்லை அதில் சரியான கம்பெனிகளை தேர்ந்தெடுக்கத் தவறுகிறோம்

  • @venkat510
    @venkat510 7 місяців тому +33

    இவங்க ரெண்டு பேரும் எங்கேயோ வசமா வாங்கிருகாங்க 😂😂😂

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 7 місяців тому

      ஏமாற்றும் கபோதிகள் முதலில் அனுகுவது ஊடக வேசிகளைத் தானே விளம்பரங்கள் செய்து மக்களை ஏமாற்றி பணம் பறிக்க. உதாரணத்திற்கு ஈமுக்கோழி சத்யராஜ் மூதேவி மூஞ்சியை காண்பித்து தானே 5000 கோடியை ஆட்டையப் போட்டார்கள் 15 வருடங்கள் முன்பு. அந்த விளம்பரம் வராத பத்திரிக்கை டிவிக்கள் ஏதும் உண்டா.எல்லா ஊடக வேசிகளும் விளம்பரங்கள் செய்து மக்களை ஏமாற்றி பணம் பறிக்க உதவியவர்கள் தானே. இந்த தேவிடியாபயல் தினத்தந்தி செய்தியாளராக இருந்த போது தானே இத்தனை விளம்பரங்கள் வந்தது . அப்போது ஏன் சொல்லவில்லை இது ஃப்ராடு பணம் போட வேண்டாம் என்று 😂😂😂. அப்போது வாங்கித் தின்று விட்டு இப்போது ஒப்பாரி வைக்கிறான் காலம் போன கடைசியில். இந்த மாதிரி பைனான்ஸ் கம்பெனிகளில் ப்ளாக் மெயில் செய்து தவறாக செய்தி போட்டு விடுவேன் என்று மிரட்டி பணம் பறிப்பது தானே பத்திரிக்கை நிருபர்கள் என்ற பெயரில் திரியும் இவனை மாதிரி ஊடக வேசிகள். மிரட்டி விளம்பரங்களும் வாங்கிக் கொண்டு பணமும் பறிப்பார்கள் ஊடக வேசிகள் 😭😭😭. நக்கீ மிகச் சிறந்த உதாரணம்

    • @ArunPrasadVK
      @ArunPrasadVK 6 місяців тому +2

      😂😂😂😂saani adi

  • @greenbench309
    @greenbench309 7 місяців тому +9

    Qnet chennai la periya scam panni evlo peri life naasama poirukku atha pathi potunga sir

    • @mkstafd1455
      @mkstafd1455 6 місяців тому

      Ninga qnet irruthaingala

    • @Sathya20011
      @Sathya20011 2 місяці тому

      Bro engalayum emathitanga 5L amount ketta kooda thara mattranga😢😢

  • @saravanakumarnatarajan7756
    @saravanakumarnatarajan7756 6 місяців тому +12

    MLM மில் political interference அதிகமாக இருக்கு, இதை பத்தி எவனும் பேசமாட்டாங்க... political interference சால் பல MLM / நிதி நிறுவனங்கள் அழிந்ததுமட்டும் அல்லாமல் சாமான்ய மக்களும் பணத்தை இழந்து கஷ்டப்படுகிறார்கள்...

    • @vigneshp2864
      @vigneshp2864 5 місяців тому

      Proof irukka

    • @jobwithbeautyinformation9182
      @jobwithbeautyinformation9182 4 місяці тому

      Ella business and industry laum nallathu kettathu nu irukku ok VA neenga evanuno poi engayo emathutu Ella mlm company yavum thappa pesathinga ok

    • @vigneshp2864
      @vigneshp2864 4 місяці тому

      @@jobwithbeautyinformation9182 correct ah sonnige

    • @vigneshp2864
      @vigneshp2864 4 місяці тому

      Politicals interference Ella worklayum irukku ok vaa summa ethayachyum pesa koodathu IT JOB la irunthu hotel management varaikum media la irunthu real estate buisness varaikum politicals irukkum antha politics nalla murayil iruntha Ella nalla irukka mudyum illena kashta pada vendithan

    • @Always_positive_wise
      @Always_positive_wise 3 місяці тому

      Ethaum fulla therinjikama pesathinga bro

  • @pradyshan4274
    @pradyshan4274 7 місяців тому +6

    Sir publish video on rice pulling scam ..many ppl lost money in it..

  • @ranjancom2000
    @ranjancom2000 6 місяців тому +1

    Still you have Modicare, Amway, Avon. DXN India. Oriflame list go on still running in India

  • @Innocent_Boy03
    @Innocent_Boy03 6 місяців тому +9

    this person also cheated by MLM people because he telling everything clearly😢

  • @brightvision6892
    @brightvision6892 5 місяців тому +1

    10 years munnadi nadanthathu.solrar.but inaiku enna mathri situation la MLM travel agitu irukku..but sila company product mattum vangikira solranga - thevai pattathu mattum..use panna solranga.

  • @prasannak1945
    @prasannak1945 7 місяців тому +8

    Ippo HDFC insurance ra per la ippadi nadanthu kittu irukku, Nan kelvi kettathal insurance exam kuda elutha vidala ,na thappuchutten mathavanga pavam

    • @money4u21
      @money4u21 6 місяців тому

      Hdfc insurance ithu scam aa bro ennium exam elutha 750 kett sonnanga......

  • @madhi893
    @madhi893 7 місяців тому +8

    Bit coin pathi sollunga

  • @chengaiselva2442
    @chengaiselva2442 6 місяців тому +6

    சென்னை குரோம்பேட்டை அக்சஸ் இந்தியா என்று சொல்லிட்டு இன்றுசெயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்

    • @user-fw3lt1sf1b
      @user-fw3lt1sf1b 6 місяців тому +1

      ரூ.200 மதிப்புள்ள ஃபுட் பேட்ச் 1200 கொடுத்து ஏமாற்றுபவர்கள்தானே நீங்கள்

    • @nagoormeeranm6070
      @nagoormeeranm6070 6 місяців тому

      ​@@user-fw3lt1sf1baxis india

  • @inthenameofallaah
    @inthenameofallaah 6 місяців тому

    அருமை அருமை
    . Thanks . Thanks. Thanks
    Thanks. Thanks . Thanks. Thanks
    Thanks. Thanks . Thanks. Thanks
    Thanks. Thanks . Thanks. Thanks
    Thanks. Thanks . Thanks. Thanks
    Thanks. Thanks . Thanks. Thanks

  • @sekartheboss3447
    @sekartheboss3447 7 місяців тому +1

    Super sir

  • @ahamedindian8143
    @ahamedindian8143 6 місяців тому +4

    Crypto currency marketing pathi oru interview podunga

  • @madanraj4883
    @madanraj4883 7 місяців тому +2

    Transindia name la iruku sir arumbakkam metro opposite sir

  • @ilangor7899
    @ilangor7899 7 місяців тому +15

    அதிகார , அரசியல் - வர்க்கம் ஆசியோடு நடப்பது

  • @priyaramasamy4385
    @priyaramasamy4385 7 місяців тому

    This is 100 percentage true

  • @abistudio5611
    @abistudio5611 6 місяців тому +2

    உமாபதி சார் சூப்பர் கலக்கிட்டீங்க அருமை அருமை உண்மைய சொல்லிடீங்க நன்றி நன்றி..👍👌🤝

  • @blackfitnessmahe455
    @blackfitnessmahe455 7 місяців тому +5

    Good interview da Christy...keep going 🎉

    • @christym7990
      @christym7990 7 місяців тому +2

      Nandriiiiii😊😊...❤🎉

  • @devakottaideva4909
    @devakottaideva4909 7 місяців тому +8

    Qnet also

  • @nirmalraj8985
    @nirmalraj8985 5 місяців тому +1

    அருமையான விழிப்புணர்வு பதிவு. மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏

  • @user-zl4vu3rc1n
    @user-zl4vu3rc1n 6 місяців тому +2

    பிட்காயின் ல முதலீடு ன்னு ஆரம்பிச்சு..இப்போ நாங்களே புதுசா காய்ன் உருவாக்கிட்டோம் முதலீடு பல மடங்கு உயர போகுது..கோடீஸ்வரன் ஆக போறீங்க ன்னு வலைய விரிச்சு ஆள் பிடிக்கிறான்க.... மாசம் 4 வட்டி வேற முதலீடுக்கு... 😂

  • @selvan.
    @selvan. 6 місяців тому +4

    My V3
    Sbo இப்படி நிறைய புதுசா இருக்கு இதை பற்றி விழிப்புணர்வு மக்களுக்கு சொல்லுங்க அய்யா