attack on kamalalayam - bjp office Annamalai Charges on Tamil Nadu police savukku Shankar

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2022
  • attack on tamil nadu kamalalayam - bjp office Annamalai Charges on Tamil Nadu police savukku Shankar interview
    Unidentified persons hurled petrol bombs at the entrance of the Bharatiya Janata Party office here in the early hours of Thursday. Police has launched an investigation to nab those involved in the crime. In the meanwhile in a press conference today BJP President Annamalai demanded NIA investigation, in an interview to red pix Shankar reacted to Annamalai demands
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @aarushaarav2124
    @aarushaarav2124 2 роки тому +66

    Interview starts @3:38

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 2 роки тому +289

    அண்ணாமலை தினமும் போடும் குண்டுகளில் இதுவும் ஒரு குண்டு... தமிழகத்தின் தலை சிறந்த காமெடியன்களில் ஒருவராக உருவாகி வருகிறார்.

    • @___123.
      @___123. 2 роки тому +5

      🤣💯

    • @saiprashanthssec2605
      @saiprashanthssec2605 2 роки тому +10

      INTHA VEENA PONA RED PIX CHANNEL BJP PATHI PODALENA THOOKAME VARATHU NU NENAIKUREN

    • @thilagarajan2117
      @thilagarajan2117 2 роки тому +22

      யோகிபாபு வுக்கு... போட்டியா எத்தன பேர்டா வருவீங்க...

    • @nandikeswarronaldo61
      @nandikeswarronaldo61 2 роки тому +13

      @@saiprashanthssec2605 vaangonaa vanthu seru sottu nakindu pongoo naaa🤌

    • @devasathish391
      @devasathish391 2 роки тому +18

      @@saiprashanthssec2605 சங்கிண்ணா அந்தாண்ட போங்கோண்ணா

  • @annadharishi62
    @annadharishi62 2 роки тому +55

    என்ன ஒரு அருமையான நேர்காணல்! திரு. சங்கரும் சரி பிலிக்ஸ் சார் யும் சரி, சப்ஜெக்ட் யில் இருந்து ஒரு சிறிதும் வெளியே வராமல் மிக சிறப்பாக நிகழ்ச்சிய் எடுத்து செல்லும் விதம் அருமை. சங்கரின் indepth knowledge நிறைய வெளிப்படுகிறது.

    • @gsivaramakumar1347
      @gsivaramakumar1347 2 роки тому +1

      Philix, Loyola training, summAvA?

    • @littleboy4611
      @littleboy4611 2 роки тому +2

      @@gsivaramakumar1347 சரக்கு சங்கரு திமுக போலீஸ் உளவுத்துறையின் மீடியா ஏஜன்ட்.

    • @annadharishi62
      @annadharishi62 2 роки тому

      @@gsivaramakumar1347 இப்போ media இல்லனா journalism dept. ல விசிட்டிங் proffessor ஆக கூட போகலாம்.

    • @Tamilarasan-io7ft
      @Tamilarasan-io7ft 2 роки тому +1

      @@littleboy4611 என்ன மாட்டிக்கிட்டாச்சா‌ பாவம் அண்ணாமலை

    • @littleboy4611
      @littleboy4611 2 роки тому

      @@Tamilarasan-io7ft யாரு யாருகிட்ட மாட்டப் போறது தானே முக்கியம்.
      நம்ம சேப்பாக்கம் சேகுவேரா கரூர்ல மாட்டுன மாதிரி..

  • @sundaramdhinakaran9858
    @sundaramdhinakaran9858 2 роки тому +29

    Dear mr felix I have been in police family for the last 52years. I have taken part in Republic day for 5 consecutive years. I have given lunch to my dad in today's DGP office. Annamalai doesn't have any think to talk about Tamilnadu Police.

    • @CosmosChill7649
      @CosmosChill7649 2 роки тому +16

      Most probably bombing was organised by Annalalai himself. Thats how RSS works

    • @veeraraghavanvaithiyanatha2291
      @veeraraghavanvaithiyanatha2291 2 роки тому

      @@CosmosChill7649 Vaanga Bhai. Bhai Sonna Sariya irrukkum. Afghanilum RSSthan bomb vaikkudhu illaiya

    • @vcraichel
      @vcraichel 2 роки тому +4

      Pls clarify are u the son and dad. Bcoz if you have served 52 yrs in police u would have been retired now. Now taking lunch to dad.

    • @martin5757
      @martin5757 2 роки тому

      @Sameet Pattnaik Have guts to proove it.. What about Asifa cases you think you are saints Babur Masjid Godhara incident..we have in mind.... So better you Mind your words...

  • @rajasinghrajasingh4808
    @rajasinghrajasingh4808 2 роки тому +237

    எடப்பாடி ஆட்சியில் தூத்துக்குடியில் நடந்த 13 பேர் துப்பாக்கி சூட்டில் பலியான போது இப்போது அண்ணாமலை கேட்கும் விசாரணை அப்போத நடத்தி இருக்கலாமே?

    • @kannankathalan6471
      @kannankathalan6471 2 роки тому +5

      குண்டாசில் உள்ளே போன குடிகாரன் நீட் இனால் மருத்துவ இடம் கிடைக்காத கடுப்பில் பெட்ரோல் பாம் போட்டால் கேட்பார்கள் தானே .

    • @elangovan8148
      @elangovan8148 2 роки тому +7

      அண்ணாமலைக்கு பொதுமக்கள் மீது எப்போதும் அக்கரையோ அனுதாப போ எப்போதும் இருந்ததும். இல்லை இருக்க போவதும் இல்லை தமிழகம் இவனை பற்றி பேசவேண்டும் என்பதற்காக இந்த கீழ்தரமான வேலைகளை செய்து கொண்டு இருக்கிறார்

    • @poobalanbala2305
      @poobalanbala2305 2 роки тому +1

      @@kannankathalan6471 இந்தியாவில் எந்த மாநிலத்திலும் வராத நீட் எதிர்ப்பு தமிழ்நாட்டில் மட்டும் வருகிறது என்றால் யார் காரணம்.? திருட்டு திராவிடமா? நீட் காரணமா? 1 கோடி கொடுத்து தகுதி இல்லாதவன் மருத்துவம் படிக்க இடம் வாங்குவான். ஏழைகள் எப்படி மருத்துவ இடம் வாங்குவார்கள்?

  • @vanithalatha3087
    @vanithalatha3087 2 роки тому +90

    உங்க பேசில் நிறைய விஷயங்களை தெரிந்து கொள்கிறேன்... செம 👌👌👌

  • @nirmalkumar-ln4qp
    @nirmalkumar-ln4qp 2 роки тому +121

    Please Regularly Do This Combo... Savukku and Felix... Always it's a special interview.🔥🔥

    • @SGAnalyst
      @SGAnalyst 2 роки тому +1

      Yes, I like their combination even though I disagree with Savukku.
      Based on what Savukku says, Annamalai is a perfect fit to shake DMK Family dynasty, Sasi Family dynasty, ADMK vote bank.
      So, this interview depicts BJP is growing in TN, in next 10 years Annamalai will make sure any state govt must form with BJP alliance. That's what politics right?
      Annamalai is not Vaiko or Moopanar of Vijayakanth to get easily destroy by DMK and ADMK. 😉

    • @madanm1500
      @madanm1500 2 роки тому +6

      @@SGAnalyst Alwaya making fun 🤣🤣🤣🤣🤣

    • @applehotful
      @applehotful 2 роки тому +1

      @@madanm1500 yeah Sudalai oru pottai

    • @ingameus
      @ingameus 2 роки тому +3

      @@applehotful agreed. But annamalai um oru *****

    • @adamsadiq5680
      @adamsadiq5680 2 роки тому

      @@madanm1500 Madan Anna remaining vedio irukudha.....

  • @udayasuriyan6293
    @udayasuriyan6293 2 роки тому +133

    சவுக்கு.சங்கர்.அவர்களின்.உரையாடல்.மிகவும்.அருமை.அனைத்துவிபரங்களையும்.தெளிவாக.கூறினார்.

  • @haridaspandari2415
    @haridaspandari2415 2 роки тому +167

    சவுக்கு சங்கர் அவர்கள் தமிழகத்தின் மனசாட்சியின் குரல். நிகழ்கால மற்றும் எதிர்கால தமிழகத்தின் வலுவான அரசியல் விமர்சகர். தமிழகத்தில் இவருக்கான அங்கீகாரம் மிக வலுவானதாக அமையும். தொடருங்கள் சங்கர் சார்.

    • @nagarajan1033
      @nagarajan1033 2 роки тому +4

      அப்படியா

    • @astrotamilchannel7807
      @astrotamilchannel7807 2 роки тому +2

      வந்துட்டான்யா 🤣🤣🤣

    • @thanigaiarul994
      @thanigaiarul994 2 роки тому

      Bp0np0p and

    • @heavenmoison9273
      @heavenmoison9273 2 роки тому +5

      வாழ்த்துக்கள் சங்கர்👌👍

    • @SGAnalyst
      @SGAnalyst 2 роки тому +1

      Based on what Savukku says, Annamalai is a perfect fit to shake DMK Family dynasty, Sasi Family dynasty, ADMK vote bank.
      So, this interview depicts BJP is growing in TN, in next 10 years Annamalai will make sure any state govt must form with BJP alliance. That's what politics right?
      Annamalai is not Vaiko or Moopanar of Vijayakanth to get easily destroy by DMK and ADMK. 😉

  • @mr.goodman5352
    @mr.goodman5352 2 роки тому +64

    சிறப்பு சகோ... இது கர்நாடகா issueவை திசைதிருப்ப ....

  • @jvillavarayen
    @jvillavarayen 2 роки тому +44

    காமெடியில் அர்ஜூன் சம்பத்தையே பின்னுக்கு தள்ளிவிட்டார் அண்ணாமலை.

    • @sriniminds81
      @sriniminds81 2 роки тому

      LAVANYA CASE WAS BIG TIME COMEDY! HA HA.. MARIDHAS CASES QUASHES - BIG TIME COMEDY.. HA HA.. YOU RICEBAG CONVERTS NEVER CEASE TO AMAZE..

    • @sanjaypragash4967
      @sanjaypragash4967 2 роки тому

      Right sir

    • @rppandian1841
      @rppandian1841 2 роки тому +4

      சகோ
      அண்ணாமலையை காமடி பீஸ் என்று புறம் தள்ளமுடியாது. இவர் ஒரு விஷம் இதை தமிழகத்தை விட்டு தள்ளிவைக்க வேண்டும்.

    • @naliniselvaraj7389
      @naliniselvaraj7389 2 роки тому

      Fact fact fact

  • @naliniselvaraj7389
    @naliniselvaraj7389 2 роки тому +12

    சவுக்கு சங்கர் அவர்களின் வளர்ச்சி பிடிக்காமல் சில தற்குறி கள் அவரை தவறாக காட்ட முற்படுகிறார்கள் பார்த்து கவனமாக இருக்க வேண்டும் நீங்கள் உங்கள் பணி தமிழகத்தில் இன்னும் அதிக தேவை சகோதரரே வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க

    • @jawzdj3598
      @jawzdj3598 2 роки тому

      Ethu dhavida manan unmai sollave matanga athuku savukku sanker one of the tool

  • @adamkhan5012
    @adamkhan5012 2 роки тому +49

    Expected interview used to watch daily about savukuu shankar sir speech

  • @selvamviruthachelam9472
    @selvamviruthachelam9472 2 роки тому +34

    வணக்கம் சங்கர் சார் உங்கள் நேர்காணல் மிகவும் அருமை காரணம் நிறைய உண்மைகளையும் சராசரி மக்களுக்கு என்றுமே தெரியவராத பல விபரங்களையும் ஒளிவுமறைவு இல்லாமல் எடுத்து கூறும் உங்கள் பானி மிக அருமை நம்பி பார்க்க லாம் உங்கள் நேர்காணல்கள் தொடரட்டும் எங்கள் குழப்பங்களும் தீரட்டும். 🙏

    • @SArvindMBS
      @SArvindMBS 2 роки тому

      Dmk kai kulli only, not neutral

    • @SGAnalyst
      @SGAnalyst 2 роки тому

      Based on what Savukku says, Annamalai is a perfect fit to shake DMK Family dynasty, Sasi Family dynasty, ADMK vote bank.
      So, this interview depicts BJP is growing in TN, in next 10 years Annamalai will make sure any state govt must form with BJP alliance. That's what politics right?
      Annamalai is not Vaiko or Moopanar of Vijayakanth to get easily destroy by DMK and ADMK. 😉

    • @myasin724
      @myasin724 2 роки тому

      Dmk paid him to talk like this and bring religions issues. Hide everything that dmk just want hold tamilnadu. Don't believe this fool

  • @darkdevil3976
    @darkdevil3976 2 роки тому +70

    சவுக்கு அவர்கள் தெளிவான உளவு ரீதியான பதிவு...

  • @senthilmessi1261
    @senthilmessi1261 2 роки тому +141

    தமிழனாய் அனைவரும் ஒன்றுபடுவோம் நம் தமிழ்நாட்டை காப்போம்

    • @margaretsammanasu5165
      @margaretsammanasu5165 2 роки тому +2

      👍👍👍👍👌👌👌👌

    • @user-oj5yu3xr7u
      @user-oj5yu3xr7u 2 роки тому +1

      நாம் தமிழராய் இருப்போம், நாம் தமிழர் கட்சியை அமைப்போம்.

    • @BalaJi-js9bd
      @BalaJi-js9bd 2 роки тому

      🤣🤣🤣

    • @Chennai4093
      @Chennai4093 2 роки тому +1

      தமிழனாய் ஒண்றினைவோம் திமுக வை தமிழ்நாட்டை விட்டு அனுப்புவோம்

    • @xAntonyx123
      @xAntonyx123 2 роки тому

      @@Chennai4093 I also don't like dmk but I don't like bjp the most so that only I am voting dmk

  • @jjoshuasamuel
    @jjoshuasamuel 2 роки тому +161

    சவுக்கு சார் உங்கள் நேர்காணல் மிகவும் அருமை... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌💥💥💥💥💥💥💥💥💥💥......

    • @sriniminds81
      @sriniminds81 2 роки тому +4

      PAAVADAI TO PAAVADAI COMPLIMENTING AH... HA HA

    • @hiimurstudenth5070
      @hiimurstudenth5070 2 роки тому +7

      @@sriniminds81 kavi gavun , komanam , matu muthiram kudiki , Sani thini, nee ealam complement panrapom ean avar pana kudathu

    • @sriniminds81
      @sriniminds81 2 роки тому

      @@hiimurstudenth5070 HA HA.. INDIA LE ELLAROM KOMANAM KATADHAVAN YAARA... MATTU MUTHRAM HAS MEDICINAL PROPERTY WHICH IS USED AS A MANURE IN FARMING AND YOU ARE CONSUMING THAT VEGETABLES.. SANI (COW DUNG) AGAINS USED IN FARMING AND YOU CONSUME VEGETABLES AND FRUITS.. PROBLEMS IS YOU VANDHERIS WILL NOT UNDERSTAND OUR ANCIENT CULTURES..

    • @ravindrakumarselvarajah3555
      @ravindrakumarselvarajah3555 2 роки тому +2

      @@sriniminds81 கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி. அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் மீட்கப்படுவீர்கள். இக்கட்டில் மனுஷனுடைய உதவி விருதா

    • @sriniminds81
      @sriniminds81 2 роки тому +1

      @@ravindrakumarselvarajah3555 dei rice bag convert.. Nanan Hindu da. unna madhari kaasukaga madham marnavan illa..

  • @rasasiperfumes6251
    @rasasiperfumes6251 2 роки тому +164

    சவுக்கு அண்ணா ,,,,,, உங்க மூத்திரத்தை கொஞ்சம் அண்ணாமலைக்கு கொடுங்க . PLEASE

    • @hiimurstudenth5070
      @hiimurstudenth5070 2 роки тому +8

      Matu muthiram kudiki kuravanuku ethalam sagacham 😂

    • @amrith1956
      @amrith1956 2 роки тому +13

      You must do that first before making such stupid statements

    • @rrajasekar1000
      @rrajasekar1000 2 роки тому +18

      சவுக்கு அவர்களின் மூத்திரம் குடிக்கிர தகுதி கூட திரு ஆட்டுகுட்டி அவர்களுக்கு இல்லை என்பதை தாழ்மையுடன் தெறிவித்துக்கொள்கிறேன்....

    • @rrajasekar1000
      @rrajasekar1000 2 роки тому +1

      @@lbalaji8137 ஆஹான்....

    • @shabad9433
      @shabad9433 2 роки тому +4

      @@lbalaji8137 ஏண்டா பாலாஜி அண்ணாமலை ஒரு மனுசனா காமராஜர் அண்ணா கலைஞர் எம்ஜிஆர் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த ஊரு டா பிஜேபி காரங்க ஒன்னாம் நம்பர் பிராடு அவங்களே குண்டை போட்டு முஸ்லிம் கிறிஸ்டியன் மீது பழி சுமத்தும் குண்டு போடுற அளவுக்கு பெரிய கட்சியா பிஜேபி தமிழ்நாட்டில் கிடையவே கிடையாது நீ மோடி சொன்ன மாதிரி பக்கோடா போட கத்துக்கோ அப்பதான் பெரிய ஆளா வருவ

  • @edwinsagayaraj5194
    @edwinsagayaraj5194 2 роки тому +192

    சவுக்கு அவர்கள் தெளிவான உளவு ரீதியான பதிவு.அருமை

    • @sriniminds81
      @sriniminds81 2 роки тому +6

      PAAVADAI TO PAAVADAI COMPLIMENTING AH... HA HA

    • @govindvingadassamy4035
      @govindvingadassamy4035 2 роки тому +13

      அண்ணாமலை விரக்தியில் பைத்தியகாரன் போல் அங்கலாயித்துகொணடிருக்கிறான்

    • @allenjonesd3491
      @allenjonesd3491 2 роки тому +9

      @@sriniminds81 vantaru vera konathula 🅱️oom🅱️uradhuku 😂 dei samandha 🅱️undai ah ilama olaradha daw sangi thailee 🤣🤣

    • @sriniminds81
      @sriniminds81 2 роки тому +3

      @@allenjonesd3491 PROUD TO BE A SANGHEE DA.. WE ARE THE ORIGINAL PEOPLE OF INDIA UNLIKE VANDHERIS LIKE YOU..

    • @hiimurstudenth5070
      @hiimurstudenth5070 2 роки тому +5

      @@sriniminds81 enna da ha ha ha , poda kavi gavun like Yogi , nighty like Yogi , komanam like ramdev , saree like Modi ji , still goes . Ha ha ha

  • @ambedkar4221
    @ambedkar4221 2 роки тому +71

    அண்ணாமலை அவர்களுக்கு இந்த அரசை கலைக்க வேண்டும்.அது மட்டுமே நோக்கம்.

    • @applehotful
      @applehotful 2 роки тому +2

      Pinna DMK sonna edhavadhu senjaana? Sudalai epodhum cycle votraan avalavu dhaan

    • @santhoshkumar7670
      @santhoshkumar7670 2 роки тому +8

      @@applehotful mela 7 varusam ah 😂nehru gandhi ipo vara sollitu irukan athu ena solla

    • @saimanohar4811
      @saimanohar4811 2 роки тому +2

      Vaipilla raja...

    • @adamsadiq5680
      @adamsadiq5680 2 роки тому +2

      @@applehotful ellathukum Nehru than kaaranam

    • @jamesp7902
      @jamesp7902 2 роки тому +2

      அண்ணாமலை அண்ணாந்து பார்த்தபடியே பகல்கனவு காண்கிறார் !!அது கெட்ட கனவுதான் !!

  • @Faizal1710
    @Faizal1710 2 роки тому +40

    சங்கிகளை இன்றும் பொலந்த சவுக்கு சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்🔥🔥👌

  • @praa1989
    @praa1989 2 роки тому +50

    விடுங்க பிரதர் funny boys அவங்க 🤣🤣🤣🤣🤣🤣

    • @SGAnalyst
      @SGAnalyst 2 роки тому

      Let's see in 10 years bro 😄
      Based on what Savukku says, Annamalai is a perfect fit to shake DMK Family dynasty, Sasi Family dynasty, ADMK vote bank.
      So, this interview depicts BJP is growing in TN, in next 10 years Annamalai will make sure any state govt must form with BJP alliance. That's what politics right?
      Annamalai is not Vaiko or Moopanar of Vijayakanth to get easily destroy by DMK and ADMK. 😉

  • @dmurugesan6985
    @dmurugesan6985 2 роки тому +72

    சங்கிகளுக்கு சவுக்கடி கொடுப்பதில் சங்கருக்கு நிகர்
    சங்கர் மட்டுமே...சிறப்பு சார் தொடரட்டும் உங்கள் சேவை வாழ்க வளமுடன் நலமுடன்...

    • @SGAnalyst
      @SGAnalyst 2 роки тому +3

      Based on what Savukku says, Annamalai is a perfect fit to shake DMK Family dynasty, Sasi Family dynasty, ADMK vote bank.
      So, this interview depicts BJP is growing in TN, in next 10 years Annamalai will make sure any state govt must form with BJP alliance. That's what politics right?
      Annamalai is not Vaiko or Moopanar of Vijayakanth to get easily destroy by DMK and ADMK. 😉

    • @jeevanandham2528
      @jeevanandham2528 2 роки тому +2

      @@SGAnalyst அறிவாளி அவர்களே.. அடுத்த 10 வருடத்தில் இந்தியா என்ன நிலையை அடையும்..??
      ஒன்றிய அரசுக்கு வருவாய் பற்றாக்குறை தாங்க முடியாத நிலையில் உள்ளது.. அதனால் அனைத்தையும் கூவி கூவி விற்கும் அவல நிலை..
      வரலாறு காணாத வேலையின்மை..
      ரூபாய் மதிப்பு சரிவு..
      கடுமையான பண வீக்கம்..
      சிறு,குரு தொழில் வீழ்ச்சி..
      சீன ஆக்கிரமிப்பு..
      சீன இறக்குமதி..
      நாடு முழுவதும் மத கலவரங்கள் அதனால் அயல்நாட்டு முதலீடுகள் ஓட்டம்..
      இப்படி இந்தியா பங்களாதேஷைவிட இழிவான நிலையை அடைந்து வருகிறது..
      இன்னும் இரண்டு வருடத்தில் இன்றைய நிலையில் இந்தியாவே இருக்காது..
      இதில் பா.ஜ.க ஆளுமாம்.. 😁😁😁..
      பாக்கிஸ்தான் மாதிரி ஒரு கேடு கெட்ட நாடாக இந்தியா மாறும்.. 😁😁

    • @SGAnalyst
      @SGAnalyst 2 роки тому

      @@jeevanandham2528 Thank you Economist sir. As an Indian, I hate corruption and family Dynasty. The rest will be automatically taken care of by democracy. I don't need to get fool by religious politics by anyone. When Congress finds a better leader, I may vote for Congress as well.
      Let me clarify who I am by saying two lines. Let's see how your intelligence works.
      Irayanbu is like Manmohan Singh.
      Sagayam is like Kamaraj.
      What do you understand from this?
      This will clearly describe your level of cognitive intelligence.

    • @dmurugesan6985
      @dmurugesan6985 2 роки тому +1

      @@jeevanandham2528 100%உண்மை நண்பரே..அண்ணாமலையை
      புகழவும் இங்கு ஆட்கள் இருப்பது வேதனை...

    • @SGAnalyst
      @SGAnalyst 2 роки тому

      @@dmurugesan6985 when there are people here to worship the Family Corrupted Dynasties and welcome the Prince Udhaya, what is wrong in appreciating clean officers like Sagayam and Annamalai?

  • @pakrisamypakrisamy1235
    @pakrisamypakrisamy1235 2 роки тому +20

    அண்ணாமலைதான் தமிழக பிஜேபி தலைவனாக நீடிப்பதே தமிழகத்துக்கு நல்லது. சங்கர் அவர்களே உங்கள் கருத்தே அனைவரது கருத்தாகும்.

  • @BALAMURUGAN-ci9jr
    @BALAMURUGAN-ci9jr 2 роки тому +52

    BJP காரனே போர போக்கில் 3 பாட்டில்களை விசிட்டு போடா என்று சொல்லி இருக்கலாம் இத்த மாதிரியான புத்தி சாலிதனம் எல்லாம் அவர்களுக்கே உரியது.

    • @SamsonFernondez
      @SamsonFernondez 2 роки тому +3

      உண்மை...

    • @RajRaj-xi6ne
      @RajRaj-xi6ne 2 роки тому +3

      இருக்கலாம்.தவியோ தவிக்கிறார்கள். நிலாவாகிய தமிழகத்தில் கால் பதிக்கசெய்யும் பித்தலாட்டங்களை மக்கள் கவனிக்கிறார்கள்.

    • @manidk3107
      @manidk3107 2 роки тому +2

      100 percent 200 percent possible, seeing the track record of this dastardly group of cowards @ Sangh fellows.

    • @SGAnalyst
      @SGAnalyst 2 роки тому +1

      Based on what Savukku says, Annamalai is a perfect fit to shake DMK Family dynasty, Sasi Family dynasty, ADMK vote bank.
      So, this interview depicts BJP is growing in TN, in next 10 years Annamalai will make sure any the TN govt must form with BJP alliance. That's what politics right?
      Annamalai is not Vaiko or Moopanar of Vijayakanth to get easily destroy by DMK and ADMK. 😉

    • @SGAnalyst
      @SGAnalyst 2 роки тому

      Nothing wrong when compared to MK accusing Vaiko of planned kill MK. Won't you agree 🤔

  • @prakan1000
    @prakan1000 2 роки тому +32

    Mr Shankar உங்களுக்கு எப்படி இவ்வளவு தகவல் தெரிகிறது என்று நினைத்து பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது

    • @___123.
      @___123. 2 роки тому +3

      He connected with all media also a senior journalist

    • @applehotful
      @applehotful 2 роки тому

      Yenna puravume burda dhaan

    • @tesecret1398
      @tesecret1398 2 роки тому +1

      எல்லாமே புருடாங்க... 😆😆
      இவனை ராம்குமார் கேஸ்லேயே பாத்துட்டேன் இப்படிதான் பேசி இருப்பான்... கடைசில திலீபன் கிட்ட சரணடைந்திருவான் 😂

    • @jeevanandham2528
      @jeevanandham2528 2 роки тому +4

      சங்கர் முன்னாள் உளவுத்துறை அதிகாரி..உளவு வேலை எப்படி செய்வது என்று தொழில்முறை பயிற்சி பெற்றவர்.. மேலும் இவருக்கு காவல் துறை, உளவுத்துறை, நீதித்துறை, ஊடகம் என்று பலமான தொடர்புகள் உண்டு..

    • @tesecret1398
      @tesecret1398 2 роки тому

      @@jeevanandham2528 எதுக்கு 🤷‍♂️🤷‍♂️... எல்லாமே பொய் தானே

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 2 роки тому +56

    "கமலாலையம் எனும் காம ஆலயம்"
    இதற்கு குண்டு வீசக்கூடாதா?

    • @KK-1011
      @KK-1011 2 роки тому +2

      வன்முறை வேண்டாம். சாணக்கியத்தனத்தால் வெல்ல வேண்டும்.

  • @ayubmeeran5080
    @ayubmeeran5080 2 роки тому +18

    மற்ற சமூக ஊடகங்களுக்கு கொடுக்கும் நேர்காணலை விட எப்போழுதும் ஃபிலிக்ஸ் எடுக்கும் பேட்டியில் அளவுக்கு அதிகமாண சந்தோஷம் தம்பி சங்கருக்கும் அதைவிட அதிகமாக ஃபிலிக்ஸ் க்கும் மகிழ்ச்சியின் இரகசியம் என்ன ?

    • @theindianvlog5990
      @theindianvlog5990 2 роки тому +1

      Avanuga GAY

    • @moses5jjj
      @moses5jjj 2 роки тому

      முட்டாள் ஆடு, சங்கீ பற்றிய செய்தி காரணம்.

    • @jayalaffuthina7104
      @jayalaffuthina7104 2 роки тому

      தீய நோக்கத்துடன் மக்களிடம் பொய் பிரசாரம் செய்பவர்களின் முகத்திரையை கிழிப்பது தான்.

  • @titanswasim9841
    @titanswasim9841 2 роки тому +136

    Mr.Savukku Shankar is very underrated journalist , he should be recognised more than this . நடுநிலை என்றும் தவறியதில்லை ..

    • @ermohanraj7486
      @ermohanraj7486 2 роки тому +22

      Yaru Intha naya 🤦🤦

    • @anbukkuiniyan6926
      @anbukkuiniyan6926 2 роки тому +7

      @@ermohanraj7486 are you engineer, I don't think so, you may be, the word you have used for Shankar.

    • @aarumadhavanaaru6529
      @aarumadhavanaaru6529 2 роки тому +6

      @@ermohanraj7486 super🤣🤣

    • @INDIA-123-
      @INDIA-123- 2 роки тому +10

      நடுநிலை... நீ பாத்த....

    • @balakrishnananand6729
      @balakrishnananand6729 2 роки тому +2

      Dmk should give him pandashri

  • @sheriffka8911
    @sheriffka8911 2 роки тому +79

    எதற்கெடுத்தாலும் மத்திய அரசின் என்.ஐ..ஏ.மற்றும்சி.பிஐ.விசாரணைகேட்பது வேடிக்கையாக உள்ளது

    • @chandramohanramasamy5037
      @chandramohanramasamy5037 2 роки тому +17

      செய்யிறது பூராவுமே சங்கிகள்தான் .இதையெலாம் தமிழ்நாடு காவல்துறை கண்டுபிடுச்சா ஆட்டுப்புழுக்கை வேஷம் களஞ்சிடும்.அதனாலதான் சிபிஐ சிபிஐ ன்னு கதறுறான் ஆட்டுக்குட்டி.

    • @thananjeyanthanapathi3034
      @thananjeyanthanapathi3034 2 роки тому +12

      ஒவ்வொரு கட்சியும் சொந்தமாக பத்திரிகை தொலைக்காட்சி நடத்துனா இந்த சங்கிகள் மக்கள் வரிப்பணத்தில் ஹைகோர்ட் CBI , NIA வச்சிருக்கானுங்க

    • @isittrueornotji2571
      @isittrueornotji2571 2 роки тому +13

      என்னப்பா இது ஒரு பெட்ரோல் குண்டு அது வெடிச்சு டைல்ஸ் க்கு கூட ஒண்ணும் ஆகல இதுக்கு சிபிஐ யா அது என்ன ஆட்டுகுட்டியா
      துக்டா கேஸ் க்கு வரதுக்கு
      பிஜேபி காரங்களை யாரும் அசிங்கப்படுத்த வேண்டாம் அவங்க அவங்களை யே அசிங்கப்படுத்திக்கறாங்க

    • @kannankathalan6471
      @kannankathalan6471 2 роки тому +1

      குண்டாசில் உள்ளே போன குடிகாரன் நீட் இனால் மருத்துவ இடம் கிடைக்காத கடுப்பில் பெட்ரோல் பாம் போட்டால் கேட்பார்கள் தானே .

    • @sudhakaran8281
      @sudhakaran8281 2 роки тому +1

      @@kannankathalan6471 That reason was taught by Annamalai and other sangies. So you ask that question to them only not here.

  • @prasad21031971
    @prasad21031971 2 роки тому +63

    ஆழ்ந்த ஆய்வு. அற்புதமான விளக்கம். வாழ்த்துக்கள் சங்கர் அண்ணா

    • @gopalbharathi7497
      @gopalbharathi7497 2 роки тому +3

      Savuku Anna semma

    • @SArvindMBS
      @SArvindMBS 2 роки тому

      Shankar poramboku can't able to tell perfect in lavanya case

    • @SGAnalyst
      @SGAnalyst 2 роки тому

      Based on what Savukku says, Annamalai is a perfect fit to shake DMK Family dynasty, Sasi Family dynasty, ADMK vote bank.
      So, this interview depicts BJP is growing in TN, in next 10 years Annamalai will make sure any state govt must form with BJP alliance. That's what politics right?
      Annamalai is not Vaiko or Moopanar of Vijayakanth to get easily destroy by DMK and ADMK. 😉

    • @kingmaker467
      @kingmaker467 2 роки тому

      @@SArvindMBS nee soldra bunda

    • @kingmaker467
      @kingmaker467 2 роки тому

      @@SGAnalyst Arasiyal eh purila intha kiruku kothi ku🤣 nee la dmk ah destroy pana vantanga dei comali 🤣🤣🤣

  • @rajinialexander2921
    @rajinialexander2921 2 роки тому +97

    தோழரே மிகவும் அருமையான நேர்காணல்.

  • @vsrn3434
    @vsrn3434 2 роки тому +31

    பஞ்சாப்...விவகாரம் மோடியின் நாடகம்..
    தி.நகர் அலுவலகம் அரைவேக்காடு அண்ணாமலை நாடகம்

    • @applehotful
      @applehotful 2 роки тому

      Loosu punda

    • @kirubagaran6843
      @kirubagaran6843 2 роки тому +2

      @@applehotful டேய் பாடு உள்ளத சொன்ன உனுக்கு ஏன்டா எரியுது.

  • @ayubmeeran5080
    @ayubmeeran5080 2 роки тому +14

    இவர் சவுக்கு சங்கர் இல்லை …. 😃 தமிழ்வாணன் கதைகளில் வரும் துப்பறியும் சங்கர்தான் ஞாபகத்திற்க்கு வருகிறார் …. அருமை… அருமை

    • @SGAnalyst
      @SGAnalyst 2 роки тому +1

      Based on what Savukku says, Annamalai is a perfect fit to shake DMK Family dynasty, Sasi Family dynasty, ADMK vote bank.
      So, this interview depicts BJP is growing in TN, in next 10 years Annamalai will make sure any the TN govt must form with BJP alliance. That's what politics right?
      Annamalai is not Vaiko or Moopanar of Vijayakanth to get easily destroy by DMK and ADMK. 😉

  • @digitaldrawing3573
    @digitaldrawing3573 2 роки тому +4

    தமிழகத்தில் ஊடகங்களில், அரசியல் தற்குறிகள் விடக்கூடிய அறிக்கைக்களை படித்து உண்மை என்று நம்பிவிடக்கூடிய அப்பாவி பொதுமக்களுக்கு அறிவுக்கண்ணை திறந்து அரசியலின் இன்னொரு பக்கத்தை விவரித்து அரசியல் வகுப்பு எடுக்கும்அண்ணன்கள் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்..! உங்கள் பனி தொடர வாழ்த்துக்கள் !!

    • @SGAnalyst
      @SGAnalyst 2 роки тому

      Based on what Savukku says, Annamalai is a perfect fit to shake DMK Family dynasty, Sasi Family dynasty, ADMK vote bank.
      So, this interview depicts BJP is growing in TN, in next 10 years Annamalai will make sure any the TN govt must form with BJP alliance. That's what politics right?
      Annamalai is not Vaiko or Moopanar of Vijayakanth to get easily destroy by DMK and ADMK. 😉

    • @digitaldrawing3573
      @digitaldrawing3573 2 роки тому

      @@SGAnalyst dark humor...

  • @sethusubramanian6647
    @sethusubramanian6647 2 роки тому +24

    இதெல்லாம் ரொம்பக் கொடுமையாக இருக்கிறது. வாய்ப்பு தொறந்தாலே பொய் பேசுகிறார் அண்ணா மலை.
    அவருக்கு ஒன்றும் தெரியாது.

    • @SasiKala-hv8dx
      @SasiKala-hv8dx 2 роки тому +2

      Without knowing don't talk

    • @sriniminds81
      @sriniminds81 2 роки тому

      DMK IS IN POWER.. WHY CAN'T THEY ARREST ANNAMALAI ?

    • @francisxavier317
      @francisxavier317 2 роки тому

      How he worked in karnadaka

    • @applehotful
      @applehotful 2 роки тому

      DMK ve potta pasanga

    • @sethusubramanian6647
      @sethusubramanian6647 2 роки тому

      @@SasiKala-hv8dx
      Yes dear mam I do know that you know all.Wait and see you all will be knowing the things shortly....

  • @dasarathan1715
    @dasarathan1715 2 роки тому +32

    திரு.சங்கர் சார் உங்களின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பதிவும், புலனாய்வு செய்திகளாக பதிவிடும் விதம், புலனாய்வு துறையையே சிந்திக்க வேண்டும்.வாழ்த்துக்கள்.📺📢👍💐

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 2 роки тому

      அவரே உளவுத்துறையால் இயக்கப்படும் ஓரு ஊடகர்தான்.

  • @santhoshtoursandtravelssel5052
    @santhoshtoursandtravelssel5052 2 роки тому +16

    ஏங்க அவன் உன்மையா IPS ஆ

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 2 роки тому +34

    சவுக்கு சங்கர் பேட்டி மிக அருமை.

  • @Peaceman2860
    @Peaceman2860 2 роки тому +7

    ஃபெலிக்ஸ் நீங்கள் எப்போது பேட்டி எடுத்தாலும் அந்த எதிர் நபரை பேசவிடுங்கள். அவரை குளப்பவெண்டாம். யாரும் எழுப்பாத எதிர்மறையான சந்தேகத்தை நீங்கள் எழுப்பவெண்டாம். உங்கள் ஊடகத்திற்கு அசிங்கம்....

  • @rparameswaran3767
    @rparameswaran3767 2 роки тому +124

    Election time use
    செய்ய முயற்சிக்கிறார். தமிழ்நாட்டு மக்கள் புத்தி சாலிகள் என்பதை வரும் ரிசல்ட் வெளிபடுத்தும்

    • @tutor6740
      @tutor6740 2 роки тому +7

      அண்ணாமலை கோ படத்தின் காட்சி போல முயற்சி செய்கிறர்.

    • @SGAnalyst
      @SGAnalyst 2 роки тому +2

      Yes, Tamils are intelligent to defeat Kamararaj, destroys Vaiko and encouraged Stalin family dynasty, destroyed Moopanar, destroyed Vijayakanth, finally surrendered to Corruption of DMK and ADMK.
      Tamils are so intelligent in the world for voting by getting money 😉

    • @SGAnalyst
      @SGAnalyst 2 роки тому

      Based on what Savukku says, Annamalai is a perfect fit to shake DMK Family dynasty, Sasi Family dynasty, ADMK vote bank.
      So, this interview depicts BJP is growing in TN, in next 10 years Annamalai will make sure any state govt must form with BJP alliance. That's what politics right?
      Annamalai is not Vaiko or Moopanar of Vijayakanth to get easily destroy by DMK and ADMK. 😉

    • @thuglakh
      @thuglakh 2 роки тому +3

      S,. 200 rs வாங்காமல் கண்டிப்பா ஓட்டு போட மாட்டான் தமிழன்

    • @jaysakthi8369
      @jaysakthi8369 2 роки тому

      உண்மை

  • @edward_raghul
    @edward_raghul 2 роки тому +14

    starting @3:38

  • @jovialboy2020
    @jovialboy2020 2 роки тому +15

    Savukku shankar & Felix combo ..
    தெரி... மாஸ் 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @a.premraj3872
    @a.premraj3872 2 роки тому +25

    சவுக்கு சங்கர் அவர்கள் ஒரு தகவல் பேங்க். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அதற்கான காரணங்களையும், ஆதாரங்களையும் அருமையாக சொல்கிறார். வாழ்த்துகள். நன்றி!
    மிகவும் பிறையோஜனமுள்ள விழிப்புணர்வுக் கலந்துரையாடல்.

  • @vijaynaveenan7314
    @vijaynaveenan7314 2 роки тому +171

    அண்ணா உங்க இன்டர்வியூ வ தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்

    • @applehotful
      @applehotful 2 роки тому +1

      Avane oru punda mavan. Nee avanuku thambi ah?

    • @pronoobstamil1755
      @pronoobstamil1755 2 роки тому +1

      @@applehotful Sanghi koothi mavan spotted, opinion rejected ❌

    • @jahabarazhiq4730
      @jahabarazhiq4730 2 роки тому +1

      @@pronoobstamil1755 Avanunga Pesurathellam Kekkanumnu Avasiyame Illa

  • @vishnu36s81
    @vishnu36s81 2 роки тому +62

    When I saw annamalai's press meet today afternoon, i thought definitely evening we have some entrainment from savukku and felix combo 😂😂

  • @kathirmldata7411
    @kathirmldata7411 2 роки тому +15

    Final statement வேற level

  • @savukkushankararmy8710
    @savukkushankararmy8710 2 роки тому +9

    சவுக்கு சங்கர் அண்ணா Thank you உங்கள் மூலமாக அரசியலை அறிந்து கொள்கிறேன் யாரும் தரமுடியாத அரசியல் தகவல்களை சேகரித்து தந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் உங்கள் திறமைக்கு நன்றி நீங்க நல்ல இருக்கனும் Jesus bless you......

  • @factfigure
    @factfigure 2 роки тому +7

    Good interview savuku sir, exposing Bjp and Anamalai

  • @rahu8717
    @rahu8717 2 роки тому +54

    நீங்க ரெண்டு பேரும் மிகச் சிறந்த ஊடகவியலாளர்கள் 🙏🙏🙏🙏

  • @kidsjoinwithyaki9700
    @kidsjoinwithyaki9700 2 роки тому +8

    Shankar sir last point abt Annamalai comedy and he said Tamilagathuku nallathu super ohhh super avarukey urithanaa baani 😂😂😂😂👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @meenamohan1082
    @meenamohan1082 2 роки тому

    SankarJi awesome you are an information bureau.

  • @irjjraj2179
    @irjjraj2179 2 роки тому +36

    ரொம்ப கவன ஈர்ப்பு பண்றேனு ஆட்டுக்குட்டி ய போடப் போறானுக.

  • @prasannabalasundaram2756
    @prasannabalasundaram2756 2 роки тому +30

    Felix Sir the interview was awesome. Savukku Sankar Sir always dissects an issue in an interesting manner.

  • @bhushanabk3973
    @bhushanabk3973 2 роки тому +7

    Pegasuas வைத்து பிழைப்பு நடத்தும் RSS கும்பல்!!

  • @RUPDIN
    @RUPDIN 2 роки тому +32

    Savukku Sir No one in India can give us common Public so much Correct Current affairs with intent of the Individuals concerned .We are very Privileged That you are Part of Tamil Nadu.. We hope you open Branches in other Locations also so that the Nation knows the Truth

    • @abganeshbabu
      @abganeshbabu 2 роки тому +3

      Ask Felix to get Kishor k Swamy he will put this guy in place. Why did they take this long for the interview. Both sat down and drafted questions and answers for that. Notice at savukku keeps reading for the answers from question paper.

    • @SGAnalyst
      @SGAnalyst 2 роки тому +2

      Based on what Savukku says, Annamalai is a perfect fit to shake DMK Family dynasty, Sasi Family dynasty, ADMK vote bank.
      So, this interview depicts BJP is growing in TN, in next 10 years Annamalai will make sure any state govt must form with BJP alliance. That's what politics right?
      Annamalai is not Vaiko or Moopanar of Vijayakanth to get easily destroy by DMK and ADMK. 😉

    • @xAntonyx123
      @xAntonyx123 2 роки тому

      @@abganeshbabu it's because I haven't seen kk swamy saying anything against bjp and aidmk but savukku is far more better he condemns the act of dmk in many of his interviews

    • @xAntonyx123
      @xAntonyx123 2 роки тому

      @@SGAnalyst I think it will take time for him atleast 10-15 years

  • @saleembasha1857
    @saleembasha1857 2 роки тому +21

    சங்கர் அண்ணா உங்களுக்கு எத்தனை GB storage for ur brain, excellent bro, hats off u bro, u r the genius

  • @vivekpeter
    @vivekpeter 2 роки тому +25

    Shankar and Felix - the dynamic duo!

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 роки тому

    சோறு சாப்பிடும் உறவுகளே உங்களுக்கு விவசாயிகள் மீது அக்கறை அன்பு நமது பூர்வீக நிலத்தையும் வளத்தையும் மென்மேலும் வளமுடன் வைக்க வேண்டும் என்றால் தயவுசெய்து மக்களே உங்கள் ராசியான விரலை விவசாய சின்னத்தில் வைத்து வெற்றி பெற செய்யுங்கள் 🙏🙏🙋

  • @filikili2020
    @filikili2020 2 роки тому +6

    இவன் என்னென்ன கதை சொல்லறான் பாருஙக. நம்ம ஊரு ஜேம்ஸ் பாண்ட் பா

  • @l.s.bcatering429
    @l.s.bcatering429 2 роки тому +39

    அண்ணாமலை குண்டு வைச்சது நீ தானே?

  • @moses5jjj
    @moses5jjj 2 роки тому +18

    சங்கர் ப்ரோ பேச்சு மாஸ், உளவுதுறையில் பணியாற்றியவர் சங்கர் ப்ரோ.

    • @applehotful
      @applehotful 2 роки тому

      Andha naaye police constable. Avan intelligence am ah. Thalai ezhuthu da

  • @pvmanimaran
    @pvmanimaran 2 роки тому +59

    Nice interview...
    Clarity
    Authenticity
    Simplicity

    • @gameing8091
      @gameing8091 2 роки тому +2

      Loose pyan Ivan

    • @hiimurstudenth5070
      @hiimurstudenth5070 2 роки тому +9

      @@gameing8091 nee romba tight ta erukeyo

    • @SGAnalyst
      @SGAnalyst 2 роки тому

      Yes simplicity to describe a strong BJP opposition and later transfer this to Dinakaran 😄
      Based on what Savukku says, Annamalai is a perfect fit to shake DMK Family dynasty, Sasi Family dynasty, ADMK vote bank.
      So, this interview depicts BJP is growing in TN, in next 10 years Annamalai will make sure any state govt must form with BJP alliance. That's what politics right?
      Annamalai is not Vaiko or Moopanar of Vijayakanth to get easily destroy by DMK and ADMK. 😉

    • @sadaksharanramani597
      @sadaksharanramani597 2 роки тому

      @@hiimurstudenth5070 kaasu vangitu unna mari convert aana.. unna mari aatkal ellarum saraku adichutu tight uh dhan irupanga..

    • @suryabs5387
      @suryabs5387 2 роки тому +2

      @@gameing8091 hi sangi

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 2 роки тому

    அருமை சங்கர் சார்

  • @dassjlm462
    @dassjlm462 2 роки тому +32

    தேர்தல் நேரத்தில் எந்த ஆட்சி அதிகாரத்தில் உள்ள யாரும் கெடுத்துக் கொள்ளமாட்டார்கள் ஆனால் அனுதாபம் கிடைக்கும் என்று என்னி தேர்தல் நேரத்தில் இது சதி

  • @radhikaradhika8509
    @radhikaradhika8509 2 роки тому +19

    Sir excellent speach, it's all true, thanks your interview

  • @Kacademy2022
    @Kacademy2022 2 роки тому +12

    மக்களுக்கு எதும் நல்லது செய்ய அதை சொல்லி வாக்கு கேட்கலாம்....அது எதும் இல்ல...மதத்தை சொல்லி பிரிச்சு தான் அரசியல் பிழைப்பு நடத்தனும்... தமிழ்நாட்டுல மட்டும் இது நடக்க மாட்டுது...

  • @sureshrajansureshrajan507
    @sureshrajansureshrajan507 2 роки тому +31

    இந்த சம்பவத்தை ஏன் ஒரு வெளிநாட்டு புலனாய்வு அமைப்பிடம் கொடுத்து விசாரிக்க சொல்ல கூடாது

    • @user-ot1ex2xq5o
      @user-ot1ex2xq5o 2 роки тому +5

      USA FBI கிட்ட குடுத்துருவோம் 🤣😂🤣😂🤣

    • @pedwinselvaraj7908
      @pedwinselvaraj7908 2 роки тому +4

      ஐநா சபையில் புகார் தெரிவிக்கலாம்

    • @KK-1011
      @KK-1011 2 роки тому

      🤣🤣🤣🤣😂😂😂😃😃😃😃😁😁😁

  • @saranyajothikrishnan2791
    @saranyajothikrishnan2791 2 роки тому +9

    Savukku sankar sir you are making things very clear.. hopefully preventing lots of communal issues... hats off

  • @vajjiravelus1972
    @vajjiravelus1972 2 роки тому +4

    Super Sir. I am proud of you as a great person having TN people's. ......

  • @nisarahamed9708
    @nisarahamed9708 2 роки тому +1

    Super sir 👍👍

  • @muthulingam6340
    @muthulingam6340 2 роки тому +3

    அதாவது...பிலிக்ஸீ

  • @sadiqbasha4391
    @sadiqbasha4391 2 роки тому +9

    Petrol + bottle = Drama for election

  • @devanesan14
    @devanesan14 2 роки тому +41

    BJP loosing their Respect in TN

    • @hiimurstudenth5070
      @hiimurstudenth5070 2 роки тому +15

      Eanga evangaluku enna respect erunthuchi athu loos pana ?

    • @user-ct5bl7cg7n
      @user-ct5bl7cg7n 2 роки тому +16

      அதெல்லாம் ஒரு மண்ணும் இல்லை...இருந்தா தான இழப்பதற்கு ?

    • @KK-1011
      @KK-1011 2 роки тому +1

      🤗🤗🤗🤗🤣🤣🤣

  • @Praveen-he1su
    @Praveen-he1su 2 роки тому +2

    சவுக்கு சனியன் தீம்க கிட்ட பொட்டி பொட்டியா 💰💰 கட்டு கட்டு 💰💰 ஆக காசு 💵💵 வாங்கிடான்

  • @shakthikutty1629
    @shakthikutty1629 2 роки тому +3

    சங்கர் அண்ணா உங்கள் ரசிகனாக இருப்பதற்கு எனக்கு பெருமை

  • @Sakarabani784
    @Sakarabani784 2 роки тому +17

    மூத்த பத்திரிகையாளர் திரு. சவுக்கு சங்கர்& நெறியாளர் fliex

    • @aarumadhavanaaru6529
      @aarumadhavanaaru6529 2 роки тому

      2 mama🐖🐖🐖

    • @SGAnalyst
      @SGAnalyst 2 роки тому

      Based on what Savukku says, Annamalai is a perfect fit to shake DMK Family dynasty, Sasi Family dynasty, ADMK vote bank.
      So, this interview depicts BJP is growing in TN, in next 10 years Annamalai will make sure any the TN govt must form with BJP alliance. That's what politics right?
      Annamalai is not Vaiko or Moopanar of Vijayakanth to get easily destroy by DMK and ADMK. 😉

  • @paulpeter9422
    @paulpeter9422 2 роки тому +14

    Sir, excellent explanation, Thank you. 👌🏻👌🏻👌🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @smathiyalaganmathi414
    @smathiyalaganmathi414 2 роки тому +13

    அரசியல் கிங் திரு சங்கர் அவர்கள்....... உங்கள் ஒவ்வொரு பேட்டியும் ஒரு அனுபவத்தை கொடுக்கிறது....

  • @user-dp5cf3pr6e
    @user-dp5cf3pr6e 2 роки тому +5

    இவனுக்கு தான் எல்லாம் தெரிந்த மாதிரி பேசுறது இவன் வழக்கம்
    சவுக்கு சங்கர்
    ஆனால் ஒரு எலவும் தெரியாது

    • @kirubagaran6843
      @kirubagaran6843 2 роки тому +1

      முதலில் தமிழில் ஒழுங்கா எழுத கத்துக்க.... அப்பரமா உன் பதிவ போடு fake Id வெண்ண...

    • @deepanagesh8284
      @deepanagesh8284 2 роки тому +1

      சரியா சொன்னீங்க

  • @rajasekarankcm9108
    @rajasekarankcm9108 2 роки тому +8

    சவுக்கு சங்கர் சார் மூலம் தழிழக மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்தியமைக்கு நன்றி

  • @stephennetto3944
    @stephennetto3944 2 роки тому +21

    It's really baffling, that some of our Tamilians, are still voting for, BJP. With the escalating, prices unemployment, etc

    • @pradeepsasidharan3603
      @pradeepsasidharan3603 2 роки тому +2

      They understood the reality who is good for Tamilnadu.

    • @hiimurstudenth5070
      @hiimurstudenth5070 2 роки тому +4

      They are gundas and rowdies + parpanaargal . Over all 3-5% . So don't worry

    • @hiimurstudenth5070
      @hiimurstudenth5070 2 роки тому +3

      @@pradeepsasidharan3603 touch your heart and say , are they required for TN . Big drama group .

    • @suryabs5387
      @suryabs5387 2 роки тому +2

      @@pradeepsasidharan3603 Sangi

    • @pradeepsasidharan3603
      @pradeepsasidharan3603 2 роки тому +1

      @@hiimurstudenth5070 No worries they will gain after 20 years. same like central.

  • @nithiyadossmanikam1633
    @nithiyadossmanikam1633 2 роки тому

    சூப்பர்சங்கர் சார் அருமையான விளக்கம் கொடுக்கிறீர்கள்

  • @joejonnypetname8835
    @joejonnypetname8835 2 роки тому +2

    Super information

  • @eshaismail2882
    @eshaismail2882 2 роки тому +9

    All time my favourite sankar sir excellent speech..much appreciated

  • @arunrajp4000
    @arunrajp4000 2 роки тому +8

    அதிக விவேகமுள்ள
    அறிவு சார்ந்த நுண்ணிய திறணாய்வுள்ள சங்கர் சார் தமிகத்தில் நடுநிலையோடு
    நிகழ்வுகளை ஆராய்வது தமிழகத்தின் பெருமை.

  • @iinaboy1396
    @iinaboy1396 2 роки тому +1

    NIA don,t need special permission to investigate nice point.

  • @sureshkanna7723
    @sureshkanna7723 2 роки тому

    வேர லெவல் தலைவா, உங்க தைரியம்.

  • @zafarullahmgm8448
    @zafarullahmgm8448 2 роки тому +12

    இதெல்லாம் முதல்வன் படத்தில் ரகுவரன் பேசும் "அவனுங்களே குண்டு வைப்பானுங்களாம்.பின் அவனுங்களே விசாரணை கேட்பாங்களாம்."
    ரகம் ங்க!

  • @sanjayraja8850
    @sanjayraja8850 2 роки тому +8

    That petrol bomb 💣 made by own BJP own product ... comedy piece 🤣

  • @abduldiwanoli8844
    @abduldiwanoli8844 2 роки тому +29

    சவுக்கு சரியான பெயர் அண்ணாமலை தோலை உரிக்கும் விதமே தனி தான்

  • @anilkumarkamathi8930
    @anilkumarkamathi8930 2 роки тому

    🙏nandri SS sir 👌👌👌👏👏👏👏👍👍👍super

  • @mr.z8188
    @mr.z8188 2 роки тому +44

    Bjp have started to keep an eye on savukku Shankar. He should be protected and alert.

  • @ukraputhiran1934
    @ukraputhiran1934 2 роки тому +14

    கோவை குண்டு வெடித்த அன்று.. கோவை காந்தி புறத்தில் இருந்தவன் நான்.. அது முதல் தடவை அல்ல.. எங்கு அத்வானி செல்கிறானோ அதற்க்கு 2 நாள் முந்தி குண்டு வெடிக்கும்.. இது தொடர் கதை.. வைத்தது யார்.. நம்ம பாய்.. 😂 😂 😂.. அன்று உங்களை போல பேச்சும் இல்லை.. பேட்டியும் இல்லை.. நம்பி சென்றோம்.. இன்று.. 😂😂😂😂
    ✍️ தமிழன்

    • @digitaldrawing3573
      @digitaldrawing3573 2 роки тому

      அதற்க்கு முன் கோவையில் நடந்த கலவரங்கள்... வீடு கடைகள் சூறையாடல்கள்... ஓரு குறிப்பிட்ட சமூக மக்களை எறித்து கொன்று வெறியாட்டம்.. துப்பாக்கி சூடுகள்... போன்று ஒரு கும்பல் வெறியாட்டம் போட்ட போது.. கோவாவில் இருந்தீர்களோ.. அப்போது பதகதிரீக்கைகளில் ஏதும் வரவில்லையே.. இப்போதுபோல் யாரும் பேசவில்லை...ஏன்... யார் தவறு செய்தாலும் தவறுதான்... ஒரு தரப்பினர் செய்யும் அக்கிரமங்களை பேசாமல் கண்டும் கானாமலும் விட்டு, மனதிற்குள் மறைமுக ஆதரவு தந்து விட்டு... மறு தரப்பினர் செய்யும் தவறுகளை மட்டும் தன்டாரா போடுவதுதான் சங்கித்தனம்...

  • @karthickkk4021
    @karthickkk4021 2 роки тому +21

    Last few minutes of speach reveals that Mr. Shankar anna also can become a bright political leader...he knw how a politician should react before the press. Hats off annan

    • @HariKumar-wi1fx
      @HariKumar-wi1fx 2 роки тому +1

      Shankar will match the crooks of DMK for sure. He should join DMK loot party.

  • @joysenj883
    @joysenj883 2 роки тому +1

    சரி சரக்கு உனக்கு தான் எல்லா வெங்காயமும் தெறியூம்ல♦ இங்க எதுக்கு கூவுற நேரா போலீஸ்ல போயி கூவேன்

  • @AbbasAli-by5nr
    @AbbasAli-by5nr 2 роки тому +5

    பீசப்பிங்கிற பீக்கெடங்கு ஆபீஸில பெட்ரோல் குண்டா..!!
    ஐய்யய்யோ.. ஓடுங்கடா..ஓடுங்கடா.. !!!
    என்னது வெடிச்சிருச்சா...!!!
    ஐய்யய்யோ.. ஐய்யய்யோ..
    அந்த ஏரியாவையே ஒரு வருசத்துக்கு இழுத்து மூடுங்கடா..!!!
    ( டாக்டர் சிங்காரம் வடிவேலு -- ஆந்திரா மொட்டை ..டாக்டர் எனக்கு ஒரே வவுத்துவலி காமெடிதான் நெனப்புல வருது )

  • @user-er8dh7xc3x
    @user-er8dh7xc3x 2 роки тому +8

    வந்டுட்டியா தலே ...🔥🔥🔥

  • @thomasilamparithi
    @thomasilamparithi 2 роки тому +3

    Very interesting and informative interview between Felix and Savuku Sankar.Every commoners who have political interest must watch this. Savuku bro has indepth knowledge In past and present political affairs and justifying his opinions with finger point truths and proof in all his interviews and he is not a man of justifying an issue onesided. I appreciate his crystal clear knowledge all about intelligence wings and the way he explained.
    Keep doing your good work Sankar and exploring truths in an uncompromised manner not only for Tamils but to whole India.May your good work grow and flourish.
    Last but least....
    A must watch video for Annamalai
    மிகவும் அருமையான தெரிந்துகொள்ளவேண்டிய பல தகவல்களை உள்ளடக்கிய நேர்காணல். ஃ பெலிக்ஸ் மற்றும் சவுக்கு சங்கர் இருவரும் பங்கேற்கும் ஒவொரு கலந்துரையாடலும் மிகவும் சாதாரண மக்களும் அரசியல், சமூக நிகழ்வுகளின் உண்மைத்தன்மையை ஆதரங்களோடு புரிந்துகொள்ளும் படியாக இருக்கிறது. உண்மையை உரக்கச்சொல்லும் சவுக்கு சங்கரின் துணிவை பாராட்டுகிறேன். தங்கள் குரல் தமிழ்நாட்டில் நாட்டில் மட்டுமன்றி இந்தியா முழுவதிலும் உண்மைக்காக ஒலிக்கும் பாமரனின் குரலாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். உம் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.
    கடைசியாக ஒன்று....
    அண்ணாமலை அவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய காணொளி.
    வாழ்க திராவிடம்!வளர்க வையகம்!!
    - இடிமுழக்கம் இளம்பரிதி

  • @uthaysiva
    @uthaysiva 2 роки тому +2

    பிலீப்ஸ்...எனக்கு கக்கூஸ் வரல...அதுக்கு பாஜகவும் அண்ணாமலையும் தான் காரணம்.நான் தேவடியன்ஸ் திமுக சொம்ப எடுத்திட்டு போனேன் பிலீப்ஸ்...அப்பவும் வரல..எவ்வளவு முக்கினாலும் வரவே மாட்டேங்குது பிலீப்ஸ்..கண்டிப்பா இது பாசிச பாஜக வேலைதான் பிலீப்ஸ்.அடேய்! கொலைஞர் பண்ணாத உருட்டா? 1000 ரூபா அனைத்து குடும்ப பெண்களுக்கும் கொடுக்குறதா சொன்ன தத்தி சுடலை வாக்குறுதி எங்கே? ஆட்சிக்கு வந்தால் நீட் விலக்கு செய்வோம் அந்த ரகசியம் எங்களுக்கு மட்டுமே தெரியும்னு சொன்ன கேண பய உதவாகரநிதி கொடுத்த வாக்குறுதி எங்கே? அதையெல்லாம் விட்டு புட்டு எதுக்கு சரக்கு சங்கர் பாஜகவை தொங்கிட்டு இருக்கே! எல்லாமே தேவடியன்ஸ் ஸ்டாக் ..