அண்ணா நீங்க நல்லபடியாக உங்களுடைய பயணம் அமைய இறைவனுடைய இறைவனுடைய அனுக்கிரகம் உண்டாகட்டும் இனிமேல் அக்காவையும் பிள்ளைங்களையும் உடன் கூட்டி செல்லவும் குடும்பமாக செல்வதால் மனம் கூடுதல் சந்தோஷமாகும் உங்களை பற்றி தெரியும் அண்ணா பயணத்தில் குடும்பத்த நினைக்காமல் இருக்கமாட்டீர்கள் வாழ்த்துகள்
Thank you brother for the awesome video. It looks nice inside the luxary ferry. Thank you for showing inside the ferry. Well planned inside the ferry.Wow! so fast moving the ferry.Have safe journey brother. Grreat!
இலங்கையிலிருந்து நாகப்பட்டினம் வரும் இலங்கை பயணிகள் சிக்கனமாக சுற்றி பார்க்க நாகப்பட்டினம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஏராளமான இடங்கள் உள்ளன ! நாகையிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயம் , தொடர்ந்து வேளாங்கண்ணியிலிருந்து தெற்கே 35 கிலோமீட்டரில் வேதாரணியம் , வேதாரணியேஸ்வரர் திருக்கோவில் , தொடர்ந்து 10 கிலோ மீட்டர் தெற்கே பயணித்தால் , கோடிக்கரை காடு மற்றும் பறவைகள் சரணாலயம் , அங்கிருந்து மேற்கே 100 கிலோ மீட்டர் பயணித்தால் தஞ்சை பெரிய கோவில் இப்படி நாகை தொட்டு அடுத்து பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளம் , இங்கு வாழும் மக்கள் நாகரீகமாக உங்களுக்கு வழி காட்டுவார்கள் எல்லா இடங்களுக்கும் நீங்கள் சிக்கனமாக பேருந்தில் கூட பயணிக்கலாம் .
இந்தப் பயணம் தொடர்ந்தும் வெற்றியளிக்க வேண்டும் என்றால் மக்களின் நன்மை கருதி பொதிகளில் நிறைய கூட்ட வேண்டும் இல்லை நீங்கள் அரசியல் செய்ய வேண்டும் என்றால் இன்னும் சில மாதங்கள் தான் இந்த கப்பல் ஓடும் மன்னிக்கவும் இது கப்பல் அல்ல படகு
புதிய அனுபவங்கள். பகிர்ந்து கொள்வதற்கு நன்றிகள். ஆயிரம் சொல்லுங்கள், சீன தேசத்தவர் அம்பாந்தோட்டையில் பலமாகக்காலுன்றியபின்றர்தான் இந்தக்கப்பற் சேவை தொப்பிள் கொடியுறவுகளுடன், அதுவும் சிரமத்தின் மத்தியில்தான். வாழ்த்துகள் சகோ.
Hi anna akkavum pullaigalum vantherunthal ennum superage irunthirukkum enru naan nienaikkuren ean varevillai🤔😢 ok dont worry nexteime then god bluss every thinks bay
வணக்கம், கப்பல் நிறுவனத்தினருக்கு ஒரு வேண்டுகோள், போக்குவரத்து டிக்கெட் விலையை குறைக்க வேண்டும், லக்கேஜ் குறைந்தது 15 கிலோ வரை இலவசமாகவும் 15 கிலோ விற்கு அதிகமாக இருக்கும் லக்கேஜ்ற்கு குறைந்த கட்டணமாக வசூலித்தால் அனைத்து மக்களும் பயனடைவார்கள். அதேபோல் விசா கட்டணமும் குறைவாக இருந்தால் நன்றாக இருக்கும் இருநாட்டு அரசுகளும் இணைந்து ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி .
உங்ளுக்கு வயல் எல்லாம் இருக்குது.பின் ஏன் Your tubeபும் செய்கிறீர்கள். காசு ஆசை பிடித்து விட்டதா?
ஏன் சட்டம் இருக்க அப்பிடி
@@VANNI-VLOG super revenge anna
தமிழ்நாடு தங்களை அன்புடன் வரவேற்கிறது🎉🎉🎉🎉🌹
நல்லபடியாக உங்கள் பயணம் அமைய கடவுள் துணையாக இருக்கட்டும்
நாகப்பட்டினம் பக்கத்து ஊருதான் எங்கள் ஊர் எங்கள் ஊருக்கு வந்ததற்கு வாழ்த்துக்கள்
நல்லது சகோ... உங்களின் பயணம் இனிதே நடக்க கடவுள் துணை இருக்கட்டும்.. அடுத்த முறை அக்காவையும் கூட்டித்து போய்ட்டு வாருங்கள் 👌
Vaalthukal Welcome to TamilNadu
நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉
மனப்பூர்வமான வாழ்த்துக்கள் அண்ணா
அருமையான வீடியோ நானும் தமிழ் நாடு போக இருக்கிறேன் . .
வணக்கம் அண்ணா உங்கள் வாழ்வில் என்றும் இறைவன் துணை
வாழ்த்துக்கள்
அண்ணா நீங்க நல்லபடியாக உங்களுடைய பயணம் அமைய இறைவனுடைய இறைவனுடைய அனுக்கிரகம் உண்டாகட்டும் இனிமேல் அக்காவையும் பிள்ளைங்களையும் உடன் கூட்டி செல்லவும் குடும்பமாக செல்வதால் மனம் கூடுதல் சந்தோஷமாகும் உங்களை பற்றி தெரியும் அண்ணா பயணத்தில் குடும்பத்த நினைக்காமல் இருக்கமாட்டீர்கள் வாழ்த்துகள்
இந்தியாவில் 🇮🇳🇱🇰ஒரு தமிழ் பெண் திருமணம் செய்ய கிடைத்தால் நமக்கு சந்தோசமாக இருக்கும். எல்லாம் கடவுள் செயல். 🇮🇳🇱🇰❤️👍
வாங்க பண்ணிக்கலாம் தமிழ் உறவு வளரட்டும்
@@paramasivam5038 நன்றிகள்🥰❤️
Safe journey Anna 🎉
Thank you brother for the awesome video. It looks nice inside the luxary ferry. Thank you for showing inside the ferry. Well planned inside the ferry.Wow! so fast moving the ferry.Have safe journey brother. Grreat!
We welcome to Tamilnadu from kangeson in Jaffna. God bless you. We pray for safe journey.
என்ன இவ்வளவு அவசரமாக இந்தியா போறீங்க விசேஷம் வாழ்த்துக்கள் ❤❤
❤❤❤
Be careful with your belongings in Inda
@@thavamt1776 komala
Welcome Tamilnadu India
வாழ்த்துக்கள். 🌷👣👣
❤❤❤❤🎉🎉🎉பயணிக்கும் பயணிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🎡🏯🚢🚢🚢⭐🌏🌙🌈🌀🔥⚡🌊🌊🌊🐠🐠🐠🐠👍👏💐🌷🌹🌹💐💐🌷
Valthukal Vanni bros
Welcome to India Anna vanga vanga kandippa velangani matha church ponga super a irukum pakkathula than iruku
இலங்கையிலிருந்து நாகப்பட்டினம் வரும் இலங்கை பயணிகள் சிக்கனமாக சுற்றி பார்க்க நாகப்பட்டினம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஏராளமான இடங்கள் உள்ளன !
நாகையிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயம் , தொடர்ந்து வேளாங்கண்ணியிலிருந்து தெற்கே 35 கிலோமீட்டரில் வேதாரணியம் , வேதாரணியேஸ்வரர் திருக்கோவில் , தொடர்ந்து 10 கிலோ மீட்டர் தெற்கே பயணித்தால் , கோடிக்கரை காடு மற்றும் பறவைகள் சரணாலயம் , அங்கிருந்து மேற்கே 100 கிலோ மீட்டர் பயணித்தால் தஞ்சை பெரிய கோவில் இப்படி நாகை தொட்டு அடுத்து பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளம் , இங்கு வாழும் மக்கள் நாகரீகமாக உங்களுக்கு வழி காட்டுவார்கள் எல்லா இடங்களுக்கும் நீங்கள் சிக்கனமாக பேருந்தில் கூட பயணிக்கலாம் .
valthukkal vanni
Very good vlog thanks have a nice travel 😀😀😀😀😀😊
கப்பல் கட்டணமாக இருவழி கட்டணம் 34400 ரூபாய் மற்றும் வீசாக்கு 8500ரூபாவும் அறவிடப்படும் இலங்கையில்
@@VANNI-VLOG இநகதியப் பணம் எவ்வளவு செலவாகும் தம்பி அங்கே வெளி நாட்டு உடுப்புக்கள் ஆண்,பெண்கிடைக்குமா?
விலை என்னமாதிரி.
Congratulations ❤❤❤
Beautiful!
இந்த சேவை தொடர வாழ்த்துக்கள்.தயவு செய்து பயம் இல்லாமல் மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் அத்தோடு கொஞ்சம் விலையில் கொஞ்சம் மாற்றம் வந்தால் நல்லது
Bro super
Enjoy, bro 👍👍👍
Super ❤
இந்தப் பயணம் தொடர்ந்தும் வெற்றியளிக்க வேண்டும் என்றால் மக்களின் நன்மை கருதி பொதிகளில் நிறைய கூட்ட வேண்டும் இல்லை நீங்கள் அரசியல் செய்ய வேண்டும் என்றால் இன்னும் சில மாதங்கள் தான் இந்த கப்பல் ஓடும் மன்னிக்கவும் இது கப்பல் அல்ல படகு
Very beautiful ship. Thanks for posting the video. I wish to travel Sri Lanka and definitely go to India by the ship.
Joysons
Weldone
Very nice 👌 🎉
Thanks a lot 😊
Welcome to tamilnadu bro.welcome to thanjavur.
Weldon👍🇨🇭
Suppar 😊
Congratulations thampy
புதிய அனுபவங்கள். பகிர்ந்து கொள்வதற்கு நன்றிகள். ஆயிரம் சொல்லுங்கள், சீன தேசத்தவர் அம்பாந்தோட்டையில் பலமாகக்காலுன்றியபின்றர்தான் இந்தக்கப்பற் சேவை தொப்பிள் கொடியுறவுகளுடன், அதுவும் சிரமத்தின் மத்தியில்தான். வாழ்த்துகள் சகோ.
HAPPY JOUREY FROM CD MONAA COOK/CANADA
Valthukal 🎉anna kavanamaka poitu vako🎉
உங்கள் பயனம் பாதுகாப்பாக அமையட்டும்🙌🏼🙏💖
உங்கள் பயணம் இனிமையாக இருக்கட்டும் அண்ணா மீனவன் கார்த்தி youtube 🙏🚤⛵🚢🐟🐬
Valthukal. Thambi👍
மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
Always bring your family with you
Safe journey bro welcome to thamil nadu🎉
Valthukkal vanni volg bro
Hi anna akkavum pullaigalum vantherunthal ennum superage irunthirukkum enru naan nienaikkuren ean varevillai🤔😢 ok dont worry nexteime then god bluss every thinks bay
சிறப்பு
Super coverege brother.👍👍👍
Have a word journey Anna💐💐💐
🙋♂️வாழ்த்துக்கள் 💖
கொஞ்ச sarees and accessories கொணர்ந்து விற்கவும்.
Welcome to tamil nadu...
Congrats from Canada Have a good trip.
Enjoy your time 👍
Hi brother and sister
The ship is beautiful
To look at
All the best ❤❤❤
Brother you are lucky
பெரம்பலூர் தர்பார் ஆலம்.
வாழ்த்துக்கள் நண்பா.
Best of luck Anna
Super anna allthe best 😊
Brother enjoy your trip ❤
Your have nice day congratulations
இது ஒரு நல்ல ஆரம்பம்
காங்கேசன் துறைமுகத்திற்கு யேற்ரியடிக்கு வரும் ரோட்டை
அது சம்பத்தப்பட்டவர்களுடன்
கதைத்து போட்டால் மிகவும் நண்றாக
இருக்கும்❤❤
Nice 👍
vallthukkal
இலங்கையில் இருந்து வேளாங்கண்ணிக்கு வருகை தருபவர்கள் எண்ணிக்கை கூடும்...(மாதா ஆண்டு 10 நாள் திருவிழா இம்மாதம் 29 அன்று தொடங்குகிறது)
Welcome to India
Super Brother from swiss 🎉🎉🎉
❤ enjoy your trip ❤
Enga uru nagapattinam ❤
உங்கள் மனைவி மற்றும் குழந்தைகள் இல்லாமல் எங்கும் செல்ல வேண்டாம்.
Welcome to Tamilnadu anna
வீடியோ போட்டதற்கு நன்றி நாங்கலும் போகதான் இருக்கம் ஆனால் லக்கேஞ் 60. கிலோ விட்டால் நல்லம் இதை நீங்கள் வீடியோவில் கேட்டு போடவும்
👍👍👍👍🙏🙏🙏
Careful kapal kavinrhthudum
Super
Congratulation Super, how much Luggage weight allowed?
20+5kg
Anna enna thedirendu akkavaijum kuddi kondu poi irukkalam
Thankaludaya kanoli katsi mikaarumai naankalum kabbalukku bovathubol thankal katsi amaithirukkinrathu ithu makalukkana nallabajanam thodaraddum makkal bani nanree R
கப்பல் உதவாது ஆடும்
நிறைய பயணிகள் இங்கு வரவேண்டும்
Hi❤❤❤❤❤❤
Do put Nagapattinam harbour vlog
❤❤❤👌👌👌👌
have a nice trip thambi vanni vlog
Hi mabbillai how are you sellam arumy travel sugam super super super mabbillai ok ooo la la la mabbilla arumy
Alka sample vidijo poduvingka endu paththukkondu eruppan
❤❤❤
How many day before booking darrey to Jafna to India 😊
Now stop shop wether problem
Sticker visa means enathu
How prices
😍🤩
நானும் லங்கா வை சுற்றி பார்க்க முடிவு செய்திருக்கிறேன்
Well come to srilanka
குமரி மாவட்டத்திற்கு வாங்க புரோ
@@VANNI-VLOG
நன்றி🙏💕 நண்பரே
👍
👍👍👍