15 கறிகளுடன் மாமி வீட்டில் விருத்து | Our Village life ♥️ | vanni vlog

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 238

  • @sivatharsinithavakumar3189
    @sivatharsinithavakumar3189 2 місяці тому +27

    உங்களுக்கு பின்னாடியும் ஒரு உயிர் உள்ள ஜீவன் நிற்கிறது அதையும் சற்று கவனியுங்கள்.

  • @KrishanKumar-sw9ld
    @KrishanKumar-sw9ld 2 місяці тому +8

    மாபெரும் மரக்கறி விருந்து அருமை பிள்ளைகள்..
    வெள்ளிக்கிழமை விரதம் சூப்பர்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      😁மிக்க நன்றி♥️♥️♥️♥️♥️🙏🏻

  • @MaheswaryIyan
    @MaheswaryIyan 2 місяці тому +4

    அக்கா அண்னா மரக்காறி சமையல் குடும்பத்தோடு செய்வதை பார்க்கும் போது பெரிய. சந்தோழ்சமாய் இருக்கிறது அக்கா உங்கள் அம்மா தங்கை கனவர் அப்பா எல்லோருக்கும் வாழ்த்துக்கள்

    • @cookwiththarshini8901
      @cookwiththarshini8901 2 місяці тому +2

      எங்கள் நல்ல சந்தோஷம் நிறைந்த வாழ்த்துகள்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому +1

      மிக்க மிக்க நன்றி

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому +1

      நன்றி நன்றி

  • @thevihaselliah7394
    @thevihaselliah7394 2 місяці тому +39

    நாங்கள் சாப்பிடுவதற்கு முன் அந்த வாயில்லா ஜீவனுக்கு ஒரு கவளமாவது குழைத்து வைத்துவிட்டு சாப்பிட்டால் அது தான் உண்மையான தர்மம்.

    • @thangasubra4198
      @thangasubra4198 2 місяці тому +4

      அது எல்லாம் முக்கியம் இல்லை ஆனால் வாயால மட்டும் வடை சுடுவார்கள் பூனை நின்றாலும் சரி நாய் நின்றாலும் சரி அவர்களுக்கு அதைப்பற்றி கவனம் இல்லை.

    • @MullaiCanada
      @MullaiCanada 2 місяці тому

      😢😢😢😢...100% correct... God knew that they made a biggest mistake...rain stopped them to continue their lunch...🐕😘

    • @lalithc
      @lalithc 2 місяці тому

      Are you mad

  • @cookwiththarshini8901
    @cookwiththarshini8901 2 місяці тому +2

    உங்கள் உறவுகளோடு சமைத்து உணவு சாப்பிடுவது மிகவும் சந்தோஷம். எங்களுக்கும்.விருப்பம் . 😮

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க நன்றி ♥️♥️♥️♥️

  • @MaheswaryIyan
    @MaheswaryIyan 2 місяці тому +3

    அக்கா அண்னா சாப்பாட்டை பார்க்க. மிகவும் அழகாய் உள்ளது உங்கள் எல்லா விடியோக்களும் பார்ப்பதற்கு மிகவும் அழகாய் உள்ளது

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க நன்றி ♥️♥️♥️♥️

  • @KawriKawrri
    @KawriKawrri 2 місяці тому +2

    சூப்பர் வாழ்த்துக்கள் இப்போது உள்ள மாதிரி எப்போதும் தொடரட்டும் அக்கா அண்ணா ❤❤❤🎉🎉🎉

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      கண்டிப்பாக மிக்க நன்றி

  • @sinthusansoba586
    @sinthusansoba586 2 місяці тому +3

    Veralevel marakkari sapadu virunthu 👌👍

  • @Dina-Wilde
    @Dina-Wilde 2 місяці тому +6

    மிக மிக சுவையான விருந்து ❤❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому +1

      மிக்க நன்றி தல

  • @supakanthan7089
    @supakanthan7089 2 місяці тому +2

    சொல்லாமல் எதையும் கடந்து போகமுடியாது அம்மா எப்பவுமே அம்மாதான் அவரின் பேரபிள்ளைகள் ஏதோ குறும்பு செய்வதை பாரத்த்துவிட்டு சாப்பிட்டதை விட்டுவிட்டு எழும்பி ஓடி சென்று இரண்டு குழந்தைகளையும் தூக்கி சென்று மறைவாக இருத்தி சாப்பாடு ஊட்டுகிறா என் அம்மாவும் இப்படிதான் அம்மா உடனிருந்தால் எப்பவுமே அவர்களுக்கு நாங்கள் குழந்தைகள்தான்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      உண்மையிலும் உண்மை

  • @michealgabrielvenisaevanja4372
    @michealgabrielvenisaevanja4372 2 місяці тому +1

    Super akka super.. arumaya irukku.. pakawe sandosama irukku... melum melum valara valthukkal❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      கண்டிப்பாக மிக்க நன்றி நன்றி

  • @manosusee9830
    @manosusee9830 2 місяці тому +2

    Super suji parkka santhoosamaka irukku & poramayakavum irukku(jok)😅😅😅😅😅

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      😂😂😂மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி😂♥️♥️♥️♥️♥️

  • @baskaranrajaratnam7094
    @baskaranrajaratnam7094 2 місяці тому +1

    தம்பி குடும்பம் ஒரு கலக்குக்குதான் வாழ்த்துக்கள் 🙏🏻

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      😂😂மிக்க நன்றி அண்ணா

  • @Npramesh-ob4gl
    @Npramesh-ob4gl 2 місяці тому +1

    Anna super arumaiyana video. Parkava santhosammga irukenrathu.ungaloda maganukum eppdi Ellarudanum chrunthu sapiduvathu Romba podikum pola Anna super negal manmalum valar eanathu valthukal buy.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க மிக்க நன்றி ♥️♥️♥️♥️♥️♥️♥️👌👌👌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ketheshketheshwaran8898
    @ketheshketheshwaran8898 2 місяці тому +3

    வன்னி உங்கட அப்பா அம்மாவும் இருந்தால் நல்லா இருக்கும் 🥰🥰

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      உண்மைதான்♥️♥️♥️♥️♥️

  • @keshanychristyvijithan4398
    @keshanychristyvijithan4398 2 місяці тому +1

    அருமை அருமை அருமை ❤️❤️❤️❤️❤️❤️🫶🫶🫶🫶🫶🫶 நானும் வரலாமோ😊
    மிக்க சந்தோசம் 🥰👋

  • @KaranKaran-hg4hk
    @KaranKaran-hg4hk 2 місяці тому +2

    வணக்கம் தம்பியா எப்படி சுகம் உங்கள் உடல் நலம் எப்படி உள்ளது உணவு அருமை நாங்களும் வரலாமா கூடி உண்ணுதலே அருமை இப்போதெல்லாம் அருகிவிட்டது ❤❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому +1

      கண்டிப்பாக வரலாம் ♥️♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😋

  • @subajinisuba6942
    @subajinisuba6942 2 місяці тому +1

    Parkave vaai urutu nalla irukkum sujida samaiyal enral solla veenduma👌👌👌👌👌

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      😂😂😂மிக்க நன்றி

  • @logirajkumar7146
    @logirajkumar7146 2 місяці тому +1

    மரக்கறி சமையல் அருமை..வாழ்த்துகள்..👍💐🙏

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க நன்றி

  • @eishaeisha2453
    @eishaeisha2453 2 місяці тому +1

    சமையல் சுப்பர் அது சரி அக்காவின் கால் எப்படி இருக்கு, அக்கா உடம்ப நன்றாக குறைக்க வேண்டும் உடல் பருமன் கூடினால் கால் கூட பாரத்தை தாக்க பிடிக்க முடியாமல் கால் பிரட்டும் கவனமாக காலை பார்க்கவும் அக்கா❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      கண்டிப்பாக.... இப்போ நோ குறைந்து விட்டது

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 2 місяці тому +1

    Hello Suji, Peru seetakam vaaruthu powder ki, kaththarikai curry ku poodunko, nalla vasamai erukum. Chadiyai preiyathai paaviunko.

  • @jayanthysutha95
    @jayanthysutha95 2 місяці тому +1

    Miha nandru.... Schotharie, sahotharan..❤ kuwaitla irunthu..Engaludaya ceylon Nadu mathiri varathu...

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому +1

      உண்மைதான்♥️♥️

  • @suganthyvipoosana4260
    @suganthyvipoosana4260 2 місяці тому +2

    நாங்களும் இப்படி ஜேர்மனியில் சாப்பிடுவோம்.
    நன்றி.

  • @Sk.Sharoon
    @Sk.Sharoon 2 місяці тому +2

    எல்லா வகை மரக்கறி சாப்பாடு ரொம்பவும் டேஸ்டா இருக்கும் பாக்க அருமையா இருக்கு அக்கா அண்ணா ஒன்று சொல்லுறேன் கோவிக்க வேண்டாம் சமையல் செய்வது பார்க்க சந்தோசமா இருக்கு ஆனால் ஒரு கறி கூட சமைக்க இல்லாமல் இருக்கும் ஒரு குடும்பத்துக்காவது மரக்கறி கொடுத்து உதவினால் பெரிய புண்ணியமா இருக்கும் நான் இப்படி சொல்லுறேன் என்று கோவிக்க வேண்டாம் ❤❤❤❤❤❤❤

  • @MahendhranAkshini
    @MahendhranAkshini 2 місяці тому +2

    Anna akka super arumaiyana video.parkave vaai urutu akka

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க மிக்க நன்றி♥️🙏🏻

  • @SusheelaM-rp6zd
    @SusheelaM-rp6zd 2 місяці тому +2

    Very nice dishes with amma sister andher husband suji you are lucky family helping

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      Thank you so much 🙂

  • @eishaeisha2453
    @eishaeisha2453 2 місяці тому +3

    கூடிய விரைவில் இந்த வருட முடிவதற்கு முன் 100 K வெற்றி பெற வேண்டும் நிறைய வீடியோ போடுங்கோ அண்ணா 🙌💯🙌

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      கண்டிப்பாக

  • @nadaprem5
    @nadaprem5 2 місяці тому +3

    Super bro very nice congratulations ❤

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 2 місяці тому +1

    கத்தரிக்காயை பிறட்டழுக்கு ஒரு ஸ்பூன் சீனி சேர்ப்பார்கள்.WEDDING CURRY.அருமையான சமையல்.FROM CDN MONAA COOK/CANADA

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      Ahoo super 👌 thanks

  • @AhilaVeerakathy
    @AhilaVeerakathy 2 місяці тому +1

    நல்ல மரக்கறி சாப்பாடு பார்க்க ஆசையாய் இருக்கு

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க நன்றி

  • @RamanathanSumathy
    @RamanathanSumathy 2 місяці тому +2

    Super cooking ❤❤❤❤👌👌👌👌

  • @sivananthyganesarayan3860
    @sivananthyganesarayan3860 2 місяці тому +1

    அருமை மிகவும் சிறப்பு வாழ்த்துகள்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க நன்றி நன்றி

  • @jesuschristloves8727
    @jesuschristloves8727 Місяць тому +1

    Piramatham
    Marakcurry sappadu

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      உண்மைதான்

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 2 місяці тому +2

    சுஜி . நீங்கள் மண் சட்டியை gas cooker இல் வைத்து சமைத்து இருக்கிறீர்களா ? ஓட்டை வராமல் பாவிக்க முடியுமா ? நான் அடுத்த முறை இலங்கை வரும் போது நிட்சயம் ஒரு சட்டியும் மூடியும் நீண்ட சிரட்டை அகப்பையும் வாங்க விருப்பம் . ஆனால் சட்டியை உடையாமல் கொண்டு வந்து சேர்ப்பது தான் பெரும் பாடு . கூசாவும் விருப்பம் ❤😂

    • @KaranKaran-hg4hk
      @KaranKaran-hg4hk 2 місяці тому +1

      உடையாமல் கொண்டு வரலாம் காஸ் அடுப்பில் சமைக்கலாம் எதுவித பாதிப்பும் இல்லை அடுப்பில் சமைப்பதற்கு சமம்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому +2

      சமைக்கலாம் கொண்டு செல்ல முடியும்

  • @murugavel6697
    @murugavel6697 2 місяці тому +2

    Hi mabbillai master mind malkova bandi amazing video ok debavali valthu ok

  • @ulso7904
    @ulso7904 2 місяці тому +2

    Vani vlog. Familys. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯👍👍👍👍😍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      Thank you so much ♥️♥️♥️♥️♥️🙏🏻👍

  • @sarahthamby4117
    @sarahthamby4117 2 місяці тому +1

    Whose birthday?
    A feast to enjoy with family is really emotional for all oof us ❤

  • @sl7230
    @sl7230 2 місяці тому +1

    Uludu wada recipe onnu seingana 🙏🙏🙏

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 2 місяці тому +1

    15curry, Vanni cooking, video 📷📸, very nice 👍🙂, from France kannan area gagany.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      Thank you so much 👍

  • @clydellaperies4721
    @clydellaperies4721 2 місяці тому +1

    Beautiful banquet eating with the family. Enjoy.

  • @thusyanthirasiah9282
    @thusyanthirasiah9282 2 місяці тому

    Wauuuuuu Ana aka super enkalukum thanthu sabudunko ana ninka elarum senthu saburatha paka senthu seirathaijum pakum pothu enkaluku kawalya iruku nanka unkaloda ila enu valthukal enjoy pani sabudunko 👏👏👏👍👍👌👌👌🫶🫶🫶

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      ♥️♥️♥️♥️மிக்க நன்றி ஒருநாள் கண்டிப்பாக வாங்க

  • @kasthoorijeevaratnam7814
    @kasthoorijeevaratnam7814 2 місяці тому +3

    மிகவும் அருமையான மரக்கறி சாப்பாடு

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க நன்றி

  • @Vanathy-j6v
    @Vanathy-j6v 2 місяці тому +1

    Super Thanks ❤❤❤

  • @jeganview
    @jeganview 2 місяці тому +1

    ஆரம்ப காலத்தில் சமைக்கிற அக்காவை இப்ப பதிவில் காணவில்லை, அவவுடன் சமைத்து பதிவெண்று போடுங்க.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому +1

      வருவா கண்டிப்பாக

  • @riyon_05
    @riyon_05 2 місяці тому +1

    ❤️❤️❤️❤️🥰🥰

  • @subasuba6686
    @subasuba6686 2 місяці тому +1

    Sampal thul seithu kaddunkal akka unkal samaiyal super

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      கண்டிப்பாக

  • @minig0612
    @minig0612 2 місяці тому +1

    அருமை👌😋❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      நன்றி நன்றி

  • @kohkalm8742
    @kohkalm8742 2 місяці тому +1

    God protect you and your family.
    Valga valamudan.

  • @Poda-w4x
    @Poda-w4x 2 місяці тому +2

    Very nice 👌

  • @thasthas-ev5uz
    @thasthas-ev5uz 2 місяці тому +1

    Hi akka anna ungada video daily paak kenram super

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க நன்றி ♥️♥️

  • @saraswathy438
    @saraswathy438 2 місяці тому +1

    பைரவா் பாா்துக்கொணடிருக்கின்றாா். அவருக்கு முதல் சாப்பாடு வைக்கனும்

  • @saraswathy438
    @saraswathy438 2 місяці тому +1

    சுஜி chopping board பாவித்தால் நல்லது. உஙகள் கைக்கு நல்லம்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      உண்மைதான்

  • @MarimuthuThanabalasingam-f8g
    @MarimuthuThanabalasingam-f8g 2 місяці тому +2

    Super bro 👍

  • @Yashvikka
    @Yashvikka 2 місяці тому +1

    Hi anna akka eppidi irukkingka ungkalai parkkum pothu santhosama irukku akka ippadye irungkal akka anna

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      நாங்கள் நலம் நீங்கள் எப்படி

  • @selvikaruna4255
    @selvikaruna4255 2 місяці тому +1

    Hi brother and sister
    Super vegetables eat

  • @shanthini5699
    @shanthini5699 2 місяці тому +1

    Super lunch 🤤😋🤤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      ம்ம் மிக்க நன்றி நன்றி

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 2 місяці тому +1

    Akka,your cooking always 👌

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      Thank you so much 🙂

  • @JeewaSam-rn4nd
    @JeewaSam-rn4nd 2 місяці тому +1

    எப்படி வெந்தய குழம்பு செய்வது என்று ஒரு video போடவும். நன்றி

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      முதல் வீடியோக்களில் பதிவிட்டுள்ளோம்

    • @AkilaSambawana
      @AkilaSambawana 2 місяці тому

      Olunga vedios parththa thane. Muthal poddurukka illaya endu theriyum. Vanni vlog endu type paninale Ella vedivum varum. Apidi search Pani parunga. Ok

  • @dilaxank5361
    @dilaxank5361 2 місяці тому +1

    உருளைக்கிழங்கு கறி செய்து காட்டவும்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      கண்டிப்பாக

  • @villagenatureareashort8458
    @villagenatureareashort8458 2 місяці тому +1

    அருமை சகோ

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க நன்றி ♥️♥️♥️🙏🏻

  • @thusyanthansellathurai8026
    @thusyanthansellathurai8026 2 місяці тому +1

    😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      Thank you anna♥️♥️♥️

  • @srivicksivaguru2543
    @srivicksivaguru2543 2 місяці тому +1

    அருமை அருமை

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க மகிழ்ச்சி♥️♥️♥️🙏🏻🙏🏻

  • @N19069999g
    @N19069999g 2 місяці тому +1

    Super village cooking

  • @Balachandran-x7c
    @Balachandran-x7c 2 місяці тому +2

    Hi my lovley Familie s. H a u?
    Beutifull famileys
    Fantastisch food❤😮😮😮😮

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому +1

      Thank you so much 😊fine ♥️ u?

    • @Balachandran-x7c
      @Balachandran-x7c 2 місяці тому +1

      @@VANNI-VLOG Verry fine thankyou

  • @SathiyaSuganthan
    @SathiyaSuganthan 2 місяці тому +1

    Super family sister

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      Thank you so much 🙂

  • @Seriouslysankey
    @Seriouslysankey 2 місяці тому +1

    ❤❤❤❤❤😮😮😮😮

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க நன்றி நன்றி

  • @Suganthini-t1b
    @Suganthini-t1b 2 місяці тому +1

    Supercooking❤❤❤❤❤

  • @user-sarjaa
    @user-sarjaa 2 місяці тому +3

    Super

  • @GunasagaranAchiapan
    @GunasagaranAchiapan 2 місяці тому +2

    Vote for Dr Archuna and Teams, God bless

  • @karanikanagaratnam9947
    @karanikanagaratnam9947 2 місяці тому +1

    super sister

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      Thank you so much ♥️ ♥️

  • @sathananthuk8449
    @sathananthuk8449 2 місяці тому +1

    Yummy 🎉🎉🎉

  • @yoganvisvan8861
    @yoganvisvan8861 2 місяці тому +1

    Super 💐

  • @jeanjackys
    @jeanjackys Місяць тому +1

    Nous vous suivons depuis Les Caraibes, LA MARTINIQUE, les tamouls de La Martinique vous salue, fraternellement? merci pour les recettes délicieuses.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      Very Very happy 😊 thank you so much ♥️ 😊 ❤️

  • @srivicksivaguru2543
    @srivicksivaguru2543 2 місяці тому +1

    👍👍👍

  • @ShakthiKaran-e3t
    @ShakthiKaran-e3t 24 дні тому +1

    Super super

  • @SevanthiSevanthi-n3h
    @SevanthiSevanthi-n3h 2 місяці тому +1

    Super 👌👍❤️💞

  • @Mr.paalaa
    @Mr.paalaa 19 днів тому

    😮❤

  • @RajendramArulnathan
    @RajendramArulnathan 2 місяці тому

    what a vegetarian feast! Beautiful family and extended family- a memorable get together for all of you. Being a vegetarian myself, this video was in particular very attractive to me. Some of the curries that you guys made, I have never eaten- will try to make it myself when time permits. Wish you and your family best wishes! be happy!

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      Thank you so much! Anna

  • @digimemo6444
    @digimemo6444 2 місяці тому +1

    👌👌👌👌👍👍😂

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க நன்றி

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 2 місяці тому +1

    Brother ugkal thoddathaiyum oru pannaiya maththalame

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      கண்டிப்பாக பிளான் இருக்கு

  • @MohamedFasry-zt8ef
    @MohamedFasry-zt8ef 2 місяці тому +2

    Super bro

  • @PORCIAJUSTINASAMSELVARATNA-p7h
    @PORCIAJUSTINASAMSELVARATNA-p7h 2 місяці тому +1

    வணக்கம் ,
    எப்படி இருக்கிறீங்க

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      வணக்கம் நாங்க நலம் நீங்கள் எப்படி சுகம்

  • @NitinRaj-cc7fe
    @NitinRaj-cc7fe 2 місяці тому +1

    Anna,super,

  • @S.A.Nadeema
    @S.A.Nadeema 2 місяці тому +1

    Super akka thank you❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      Thank you so much ♥️

  • @jeanjackys
    @jeanjackys Місяць тому +1

    Vous êtes de quel pays ou région?

  • @Kirishanth13
    @Kirishanth13 2 місяці тому +1

    ❤❤❤❤

  • @Karma-p4u
    @Karma-p4u 2 місяці тому +1

    Nice ❤

  • @zukelogan-gn1ze
    @zukelogan-gn1ze 2 місяці тому +1

    Next time I will come to eat😂

  • @KumarKumar-wt8jb
    @KumarKumar-wt8jb 2 місяці тому +1

    Supper family

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      Thank you so much 🙂

  • @shu4962
    @shu4962 2 місяці тому +1

    எங்களுக்கு நிங்க sapiduraiy பர்கா வையும் உருது

  • @thadsanthadsan6823
    @thadsanthadsan6823 2 місяці тому +1

    ❤❤Hi👌👌❤👍👍❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க நன்றி

  • @bernadetterajkumar6708
    @bernadetterajkumar6708 2 місяці тому +1

    Look after your dogs feed them first

  • @gnanamragu5963
    @gnanamragu5963 2 місяці тому +1

    Nice ♥🙏🙏🙏👍👏💪❤

  • @lithiyalithiya4140
    @lithiyalithiya4140 2 місяці тому +1

    Naaikku food vaikkaama ellammm thinnuthukalll dog 🐕 aaa paakka alukaii😂 varuthu

  • @yoggi9336
    @yoggi9336 2 місяці тому +1

    Nice

  • @christinaesthakt49
    @christinaesthakt49 2 місяці тому +1

    Super nice family cute sister hard working pop suji like pop good healthy food godblessEveryone🌷🌹🌺🪷🍁🍄🍏🍎🍆🍅🥥🥕🥬🥒🥗

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க நன்றி நன்றி

  • @nadarajarasasooriar5486
    @nadarajarasasooriar5486 2 місяці тому +4

    உங்கள் காட்டில் மழை. சமைப்பதும், சாப்பிடுவதும் அதைப் பதிவேற்றுவதும், சம்பாரிப்பதும் உங்கள் தொழில். ஏழைகள் வீட்டில் ஒரு கறிக்கே வழியில்லை.

    • @Poda-w4x
      @Poda-w4x 2 місяці тому

      விசர் மண்ட அவங்க கஸ்டம் உணக்கு தெரியுமா ஏன் நீ குடன்

    • @srivicksivaguru2543
      @srivicksivaguru2543 2 місяці тому

      இதற்கும்நல்ல மனம் வேணும். சந்தோசப்படெவேணும் அன்பரே.

    • @Npramesh-ob4gl
      @Npramesh-ob4gl 2 місяці тому

      Hai bro eppdi Samayal seithu maddravarklukum koduthu sapiduvathakkum ouru nall manathu vandum.

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 2 місяці тому +1

    கால் ஏலாது விட்டால் அது சாட்டு இல்லை . காய்கறி கையால்தானே வெட்டுவது . ஆகவே நீங்கள் முதல் வெட்டியது கையில்தான் கெட்டித்தனம் . காலில் அல்ல 😂

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      😁😁

    • @LintonDaniel-go5qh
      @LintonDaniel-go5qh 2 місяці тому

      இப்போது என்ன சொல்ல வருகிறீர்கள்

    • @Kunthavai-x6l
      @Kunthavai-x6l 2 місяці тому +1

      உடலில் எந்தப் பாகத்திலும் வலி வந்தாலும் நாங்கள் சோர்ந்து விடுவோம்.. ஆனால் சுஜி இவ்வளவு சுறுசுறுப்பாய் இருப்பதை பார்க்கும் போது சந்தோசமாய் இருக்கிறது. வாழ்த்துக்கள். Keep it up! ❤

    • @rohinisivapalan8569
      @rohinisivapalan8569 2 місяці тому

      @@Kunthavai-x6l very true

  • @thusakaran7967
    @thusakaran7967 2 місяці тому +1

    ஐப்பசி வெள்ளி

  • @thangasubra4198
    @thangasubra4198 2 місяці тому +2

    கவனம் யானை வந்தாலும் வரும்