நல்ல மகிழ்வான சந்தோசமான குடும்பம் நீங்கள் இன்றுபோல் என்றும் வாழனும் எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் தொடர்ந்து நல்ல விதவிதமான சமையல் காணொளி தாருங்கள் அதுதான் உங்களின் ஸ்பெசல்
🎉🎉🎉இதை பார்க்கும் போது மகிழ்ச்சியாகவே இருக்கிறது நாங்களும் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வந்த பார்சலை பிரிக்கும் போது இப்படித்தான் சந்தோசம் 🫶🫶🫶🫶❤❤️🌹👍🇱🇰🇶🇦
அடுத்த முறை வரும்போது, முக்கிய நகரங்களில் இருக்கும் D Mart என்ற சூப்பர் மார்டில் பொருட்களை வாங்குங்கள், செருப்பு, துணி வகைகள், மளிகை பொருட்கள், பிஸ்கெட் என்று அனைத்தையும் மலிவாக வாங்கலாம்.
Last year I came with my family to Sri langka the food simply super and peoples are so friendly hope to visit sri Lanka again . I m watching all your cooking programs very nice keep rocking god bless your family
அக்கா நான் உங்கள் சமையல் வீடியோ தான் மிஸ் பண்ணினான் அண்ணா வந்திடார் தானே இனி சமையல் வீடியோ பாக்கலாம் ரொம்ப சந்தோசம் அண்ணா அடுத்த தடவை இந்தியா போகும் போது அக்காவையும் கூடிக்கொண்டு போங்கள் வாழ்த்துக்கள் இப்ப இருப்பது போல் ஏப்போதும் சந்தோசமா வாழ வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤
I am so proud of you both. What a beautiful good hearted couple 😻 Please take your wife next time otherwise please buy more dresses rather than sarees. You can buy beautiful dresses in Colombo rather than in India 😊. End of the day you both love each other so much. That is a great gift rather than materials😊. Live happily forever ❤🙏. I felt i was sitting next to you all waiting for a gift from your travel bag 😂🙏
அம்மா ஐயாவுக்கு ஏதாவது சாரம் சீலை வாங்கி இருக்கலாம் .வயதானவர்கள் .தனக்கு நிறைய உடுப்பு வாங்கியது விலை குறைவு அதுவும் 4 சேர்த்து வந்ததால் லாபம்னுதானே .உங்களுக்கு சீலை வாங்கியது மிக மிகச்சிறப்பு .எல்லாமே வடிவும் தரமும் கூடியது .ஆனால் நீங்கள் சடடை அதிகம் பாவிப்பதால் அதுவும் சில வாங்கி இருக்கலாம் .முக்கியமாக உங்கள் சமையல் காணொளி சிறப்பு ஏனெனில் இயற்க்கை பொருட்களால்தான…நீங்கள் பிளாஸ்டிக் வாழை இலை வாங்கியது கவலையாக உள்ளது .வாழை மரம் இருக்க இது ஏன் .சுகாதாரமும் இல்ல…எனவே உங்கள் சமையல் பொருட்களை இயற்கையோடு வைத்து இருங்கள் .காணொளிக்கு சிறப்பு .மற்றபடி தனிப்படட முறையில் பிளாஸ்டிக் பாவிக்கலாம் .இஞ்சி அரைக்கலாம்தான…ஏன் இது .இரசாயனம் கலந்து இருக்கும் .உங்கள் குழந்தை மிகவும் அமைத…சிறப்பு .மகளுக்கு பொருட்கள் நல்லது .இப்போ அங்கெ சின்ன வயதிலும் அழகு சாதனம் போடுகிறார்கள…நல்லது அல்ல ஆனால் நாகரீகம் .
இஞ்சி பேஸ்ட்டை பற்றி இந்திய சமயல்கலை நிபுணர்கள் போடுவதை பாருங்க. தயவு செய்து பக்கெட்ல விற்பதை வாங்கி சாப்பிடாதீங்க. இஞ்சியை உங்க தோட்டத்திலேயே வளர்க்கலாம்...நீங்க இயற்கையோடே வாழ்கி ன்றீங்க என்பதால்தான் நாங்க விரும்பி உங்க channel ஐ பார்க்கிறோம். Germany விமல். 😢😢
இந்தியாவில் இருந்து மகளுக்காக அழகுசாதன பொருட்கள் வாங்கி வந்துள்ளீர்கள், அவையனைத்தும் இரசாயனம் கலந்த பொருட்கள் இவற்றை பாவித்தால் அப்பிள்ளையின் சருமம் பாதிக்கப்படும். தயவு செய்து அந்த தப்பை பண்ண வேண்டாம். 😮
உண்மையாக உங்களது மனைவி மதிப்புக கொடுத்து கதைப்பது மிகவும் நன்றாகவுள்ளது தொடர வாழ்த்துக்கள்
மிக்க மகிழ்ச்சி
நீங்களும் உங்கள் குடும்பமும் இன்றுபோல் என்று சந்தோசமாக வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
மிக்க மகிழ்ச்சி ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
நல்ல மகிழ்வான சந்தோசமான குடும்பம் நீங்கள் இன்றுபோல் என்றும் வாழனும் எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் தொடர்ந்து நல்ல விதவிதமான சமையல் காணொளி தாருங்கள் அதுதான் உங்களின் ஸ்பெசல்
@@vethanayagamjeyarajah5395 கண்டிப்பாக தொடர்ந்து வரும்
மிகவும் வெள்ளந்தியாக பேசும் உங்கள் பேச்சு அருமை.அடுத்த முறை குடும்பத்துடன் தமிழ் நாடு வருக.வாழ்த்துக்கள்
@@mathi2467 மிக்க மகிழ்ச்சி
அன்பான கணவன் நல்ல மனைவி மற்றும் அருமையான பிள்ளைகள் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤
மிக்க மகிழ்ச்சி❤️🙏🏻
Really very happy for both of you Mr & Mrs. Sajith!! 👌🥰👌
Hi kitty... happy yeah...!!
Nice VLog and God bless you all!!🙏🙏🙏
Thank you so much 😀
அடுத்த தடவை passport எடுத்து சகோதரியையும் கூட்டி போங்கள்.
கண்டிப்பாக
வணக்கம்
உங்கள் தொலைபேசி இலக்கம் போடுங்கோ
மிக்க மகிழ்ச்சியாக இருக்கு பார்க்கவே
இந்தியாவில் கரண்டிகள் மிகவும் அருமை
♥️👌👌
Arumai 😊
🎉🎉🎉இதை பார்க்கும் போது மகிழ்ச்சியாகவே இருக்கிறது நாங்களும் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வந்த பார்சலை பிரிக்கும் போது இப்படித்தான் சந்தோசம் 🫶🫶🫶🫶❤❤️🌹👍🇱🇰🇶🇦
உண்மைதான்
@@VANNI-VLOGafter seeing movie Vazhai, I understood why the prices are cheap in Inda
Have you watched Vazhai movie?
So cute little boy ❤❤❤ God bless you 🙏
Thank you so much
அருமையான காணொளி❤❤
மிகவும் சந்தோசம்
தாயகத்தில் பார்த்ததில் சந்தோசம். அருமையான காணொளி வாழ்த்துக்கள் உறவே.......
மிக்க மகிழ்ச்சி அண்ணா...
husband and wife their love and their talkings about love .....realy god bles them
Thank you anna🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
❤❤அக்காவிற்கு நவ்ல மனசுக்கு பாவம் அக்கா நீங்கள் போங்க. இந்திபாவுக்கு அக்கா ❤❤❤❤
Yes thank
. Congratulations. Super super nice
Thank you so much 🙂
Hi brother and sister
Super family members
God bless you ❤❤❤
Thank you so much
Thambi நல்ல மகிழ்வான சந்தோசமான குடும்பம் நீங்கள் இன்றுபோல் என்றும் வாழனும் எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்
கண்டிப்பாக அண்ணா
Very nice video
Thank you so much
Dear brother,
Thank you for your gift parcel to your wife. Your son is watching. He also got a gifts.
Wow, thank you
Unmeile pawam eranduperum congratulations ❤❤❤❤
Good selection shopping in india brother you have done for your wife and family.Thank you for the video.
Thank you so much ❤️🙏🏻
Excellent collection nice video
Thanks a lot
அருமை தம்பி அருமை நானும் நினைத்தன் இந்தளவு காசு சிலவு செய்து இந்தியா எதற்க்காக போகனும் என்று , வாழ்க வளமுடன்
மிக்க மகிழ்ச்சி
தம்பி அருமை.,,ஒரு முன்மாதிரியான குடும்பம்,,வாழ்த்துக்கள்♥
மிக்க மகிழ்ச்சி👍🙏❤️
Beautiful family ❤️
Thank you! 🤗
மகளுக்கு ஒன்று தான் 😢
Akkava paththathum rompa happy
மிக்க மகிழ்ச்சி தல
very proud of you. great thambi.
Thank you so much anna♥️🙏
கள்ளம் கபடம் இல்லாத கணவன் மனைவி வாழ்க பல்லாண்டு ❤ தமிழ் நாட்டில் இருந்து
மிக்க நன்றி👌👌👌🙏🙏🙏♥️♥️♥️
அருமையான பதிவு!
மிக்க நன்றி
Super God bless you
Thank you
Awesome to see the joy on your face and you share your goodies with us all.
😊 thank you
அடுத்த முறை வரும்போது, முக்கிய நகரங்களில் இருக்கும் D Mart என்ற சூப்பர் மார்டில் பொருட்களை வாங்குங்கள், செருப்பு, துணி வகைகள், மளிகை பொருட்கள், பிஸ்கெட் என்று அனைத்தையும் மலிவாக வாங்கலாம்.
கண்டிப்பாக
Did you watch Vazhai or Jai bhim movie? It shows the reason for cheap prices in Inda
அருமையான குடும்பம்❤️நோய்நொடியின்றி நீடுழி வாழவும்
மிக்க நன்றி
Lovely couple and god bless you 🙏
Thank you so much 😊
Last year I came with my family to Sri langka the food simply super and peoples are so friendly hope to visit sri Lanka again . I m watching all your cooking programs very nice keep rocking god bless your family
Great 👍
I wish you to own your new 🏠 soon ❤🌈🙏
Thank you so much ♥️
நன்றி ப்ரோ🌹🌹🌹, இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு போறதுக்கு எவ்வளவு என்று கேட்டது நான்தான் என்னுடைய கமெண்ட் க்கு பதில் தந்ததற்கு நன்றி 🌹👍👍👍🎉🇶🇦🇱🇰
@@SiththiRifaya-t1i மிக்க நன்றி
அண்ணா அடுத்த தடவை அக்காவையும் கூட்டிக்கொண்டு போய்ற்ரு வாங்கண்ணா
கண்டிப்பாக மிக்க மகிழ்ச்சி
Alainnju tirinjju laam vaangga le.
Ore kadai le, vaanggi erukengga😂
Simple and easygoing family
Thank you so much
உங்கள் video நன்றாக இருந்தது... முட்டை பொரிக்கும் கரண்டி முட்டை பொரிப்பதற்கு அல்ல.. அது தாளித்து கொட்டு வதற்கு...
உண்மையில் அது என்னத்துக்கு பயன்படுத்துவது என்று தெரியாது...முட்டை பொரிக்கலாம் என்டு நினைச்சு வாங்கிட்டன்
அருமை 👌👌👌
Hii anna and Akka nan innakki than ungada vedio paththen paththa udane pidiththadhu ❤❤❤❤❤❤❤
மிக்க மகிழ்ச்சி brother 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️♥️♥️
Thalaikku massage panratha ppaathuu akkkaaa muddai adikkurathu eandu sonnaa paarunkaa 😂😂😂😂naan saththamaaa sirichuddan 😂😂😂😂😂😂😂😂😂😂
சூப்பர் எங்களுக்கு இது இப்பதான் தெரியும்♥️😁
கண் படப்போகிறது. சுத்தி போடுங்கள். உங்கள் இருவரும் அன்பை பார்க்கிறப்போ சற்று சிறு பொறாமையாக இருக்கிறது😀. மிக்க சந்தோஷம். வாழ்த்துக்கள்.
மிக்க மகிழ்ச்சி♥️🙏
very true sir,,
Nalla chattu.
Magilchiyana video 🎉🎉🎉 akkavin mugathil evalavu santhosam❤❤❤
மிக்க மகிழ்ச்சி🙏♥️
You are right about customs. Treatment in Indian customs hopeless. Feel like criminals.
Super bro..
Thank you
god is love ....lovely jodi....
Thank you anna♥️🙏
மகிழ்ச்சி, அழகான குடும்பம்
Thank you 😊
Nice family
Thank you 😊
அக்கா நான் உங்கள் சமையல் வீடியோ தான் மிஸ் பண்ணினான் அண்ணா வந்திடார் தானே இனி சமையல் வீடியோ பாக்கலாம் ரொம்ப சந்தோசம் அண்ணா அடுத்த தடவை இந்தியா போகும் போது அக்காவையும் கூடிக்கொண்டு போங்கள் வாழ்த்துக்கள் இப்ப இருப்பது போல் ஏப்போதும் சந்தோசமா வாழ வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤
கண்டிப்பாக ♥️🙏🙏🙏
I am so proud of you both. What a beautiful good hearted couple 😻
Please take your wife next time otherwise please buy more dresses rather than sarees. You can buy beautiful dresses in Colombo rather than in India 😊. End of the day you both love each other so much. That is a great gift rather than materials😊. Live happily forever ❤🙏. I felt i was sitting next to you all waiting for a gift from your travel bag 😂🙏
Ahoo super very nice brother happy 😊 ♥️♥️♥️♥️♥️♥️
I am like your mother.
I got a son like you 😁
Wishing you all to live long with all the happiness in this world 🙏🙏🙏
ஒரு முன்மாதிரியான குடும்பம்🙏
நன்றி❤️🙏🙏🙏
மகளுக்கு டெனிம் டீஸ் எடுத்து வந்திருக்கலாம் பட்டுப் பாவாடை தாவணி எல்லாம் எடுத்திருக்கலாம்
I miss you Akka ❤❤❤
Happy ❤❤❤
Thank you 😊 🙏
அருமையான காணொளி
மிக்க மகிழ்ச்சி
Valthukal. Thambi❤️
மிக்க நன்றி♥️🙏
😮
Happy akaerukku congratulations
மிக்க நன்றி..♥️🙏
after seeing movie Vazhai, I understood why the prices are cheap in Inda
Have you watched Vazhai movie?
Pavaam sister
Super 🎉🎉🎉
Thanks 🤗
அண்ணா சென்னை T. நகர் சென்றால் பாப்பா க்கு தம்பிக்கு நிறைய வாங்கலாம். சகோதரிக்கும், குழந்தைகளுக்கும் வித விதமான காலணிகள் குறைந்த விலைக்கு வாட்கலாம்.
Ahoo super next time
Nice enjoy sister 😊
Thank you 😊
தம்பி உங்க மனசுக்கும் நிறைய நன்மையான விடயங்கள் நடக்கவேண்டும்.கஸ்ரபடுபவர்களுக்கு உதவிகள் செய்ய பாருங்கள் 🙏
கண்டிப்பாக அண்ணா
@@VANNI-VLOGதம்பி பழங்கள் தடை என்றால் பழவிதைகள் மரக்கறி விதைகள் கொண்டு வந்து நட்டு பார்த்திருக்கலாம் நீங்கள் விவசாயி தானே நிலங்களும் இருக்கு தானே
Super🎉🎉🎉
❤️🙏🙏🙏🙏
அம்மா ஐயாவுக்கு ஏதாவது சாரம் சீலை வாங்கி இருக்கலாம் .வயதானவர்கள் .தனக்கு நிறைய உடுப்பு வாங்கியது விலை குறைவு அதுவும் 4 சேர்த்து வந்ததால் லாபம்னுதானே .உங்களுக்கு சீலை வாங்கியது மிக மிகச்சிறப்பு .எல்லாமே வடிவும் தரமும் கூடியது .ஆனால் நீங்கள் சடடை அதிகம் பாவிப்பதால் அதுவும் சில வாங்கி இருக்கலாம் .முக்கியமாக உங்கள் சமையல் காணொளி சிறப்பு ஏனெனில் இயற்க்கை பொருட்களால்தான…நீங்கள் பிளாஸ்டிக் வாழை இலை வாங்கியது கவலையாக உள்ளது .வாழை மரம் இருக்க இது ஏன் .சுகாதாரமும் இல்ல…எனவே உங்கள் சமையல் பொருட்களை இயற்கையோடு வைத்து இருங்கள் .காணொளிக்கு சிறப்பு .மற்றபடி தனிப்படட முறையில் பிளாஸ்டிக் பாவிக்கலாம் .இஞ்சி அரைக்கலாம்தான…ஏன் இது .இரசாயனம் கலந்து இருக்கும் .உங்கள் குழந்தை மிகவும் அமைத…சிறப்பு .மகளுக்கு பொருட்கள் நல்லது .இப்போ அங்கெ சின்ன வயதிலும் அழகு சாதனம் போடுகிறார்கள…நல்லது அல்ல ஆனால் நாகரீகம் .
நிங்கள் சொல்வது உண்மை...
Donna pilaikalukku ean. Makeup.
நல்லதொரு குடும்பம் s
♥️🙏🙏
Happy journey
Thank you
Exactly niraiya kadathal nadakura nala than apdi enquiry pandranga , sorry for your inconvenience always we are welcoming you
Suppar ❤❤
நன்றி♥️🙏
வாழ்த்துக்கள் 👍
மிக்க மகிழ்ச்சி....
Super
Thanks
Good!!
Very good!
அடுத்த முறை சென்னை மதுரை வரவும் நண்பர்களை தொடர்பு வைத்துக் கொள்ளுங்கள் அக்காவுக்கு தேவையான பொருள்களை நாங்கள் வாங்கி தருகிறோம்
கண்டிப்பாக மிக்க நன்றி...🙏🙏🙏♥️♥️♥️♥️
after seeing movie Vazhai, I understood why the prices are cheap in Inda
Have you watched Vazhai movie?
Saree selection super thampy😊 ungada dressum super 😊 veddi edukkavillaya?
மிக்க மகிழ்ச்சி🙏♥️♥️♥️ வேட்டி முதலே இருக்கு அண்ணா அதுதான் எடுக்கல்ல
அக்கா பாவம்
🙏
You are wel come to Tamil Nadu .
♥️
மிகவும் சந்தோசம் எங்களுக்கு என்ன வாங்கிகொண்டு வந்தனீங்கள்
😄😄😄😁😁😁😁😁👍👍❤️🙏🙏🙏😞
@@VANNI-VLOG 😃😀😄😆😅🤣😂🤣
That bata can use both suji that bata wear garden ,beach all can use
அருமையான ஒரு குடும்பம்
மிக்க நன்றி
இந்தியா போய் வர கப்பல் டிக்கற் எவ்வளவு flight டிக்கற் எவ்வளவு என்றும் over weight 1killoவுக்கு எவ்வளவு அறவிடபடுகிறது என்று அறியத் தரவும்
Jeans srilanka is good quality
இஞ்சி, உள்ளி paste இறைசசிக்கறிக்கு போடுறது.
Ahooo super
Miss you Akka ❤❤❤❤
❤️❤️❤️🙏
இஞ்சி பேஸ்ட்டை பற்றி இந்திய சமயல்கலை நிபுணர்கள் போடுவதை பாருங்க. தயவு செய்து பக்கெட்ல விற்பதை வாங்கி சாப்பிடாதீங்க. இஞ்சியை உங்க தோட்டத்திலேயே வளர்க்கலாம்...நீங்க இயற்கையோடே வாழ்கி ன்றீங்க என்பதால்தான் நாங்க விரும்பி உங்க channel ஐ பார்க்கிறோம். Germany விமல். 😢😢
கண்டிப்பாக அண்ணா
❤❤❤❤
👍❤️🙏
Akka ku vaangiya dresses ellaam super santhosamaa ettu kollunga akka...uduppu pengalukku avar avar poi thaan vaanganum aduththa murai family aa ponga anna...anna pillaikal akka ellaarukkum thaan vaangi vathirukkiraar
உண்மைதான் .... கண்டிப்பாக அடுத்தமுறை போவோம்
Nenka super Akka ❤❤❤
❤️❤️❤️♥️🙏🙏
நன்றி தோழா நீங்க ஜாம வாங்குனது மதுரையில வாங்கியிருந்தீங்கன்னா ரேட் கம்மியா இருக்கும் மீனாட்சி அம்மன் கோவில் பின்னாடி சிவப்பு வாங்குங்க
Ahoo thank you brother
Super...
Thank you
அக்கா சுப்பர் எனக்கு ம் ஒரு சாறி அனுப்பி விடுங்கோ
😂😂😂😂♥️♥️♥️👍👍👍👍👍👌👌👌
👌🙌
🙏❤️♥️
❤❤❤👍👍👍
🙏🙏♥️♥️

🥲🥲🥲🥲