சித்தி வீட்டில் நடந்த மகாளய உணவு | village lifestays | vanni vlog

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 243

  • @umamaheshwarinagarajan2308
    @umamaheshwarinagarajan2308 2 місяці тому +2

    அருமையான காணொளி நம்வீட்டு முன்னோர்களின் நினைவாக நம் குடும்பத்தார் செய்யும் இந்த வழிபாடு சிறப்பானது வாழ்க வளர்க நன்றி சகோதரி

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க நன்றி♥️🙏🏻

  • @thenmozhik2355
    @thenmozhik2355 Місяць тому +1

    மிகவும் நன்றாக இருந்தது. ❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      மிக்க நன்றி♥️🙏🏻

  • @sharmilasritharan1256
    @sharmilasritharan1256 2 місяці тому +2

    நல்ல காணொளி நன்றி நான் ஜேர்மனியில் இருந்து உங்கள் காணொளியை பார்த்து கொண்டு இருக்கிறேன் ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому +1

      மிக்க மகிழ்ச்சி♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🙏🙏🙏

  • @Dina-Wilde
    @Dina-Wilde 2 місяці тому +2

    மிக மகிழ்ச்சியான அனுபவம் ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      நன்றி தல

  • @ThirumaranPriya
    @ThirumaranPriya 2 місяці тому +2

    மகிழ்வாக இருக்கிறது உறவுடன் சேர்ந்து சமைத்து சாப்பிடுவது அருமை வாழ்த்துக்கள் ❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க நன்றி♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️

  • @rathy_v
    @rathy_v 2 місяці тому +3

    Very nice. I'd love to see those gardens and a nice combination of cooking Currys for the spiritual occasion. ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      Thank you so much ♥️♥️♥️

  • @mahapara1722
    @mahapara1722 2 місяці тому +2

    நல்ல அருமையான அழகாகன காணொளி பார்க்க சந்தோசமாக இருக்கின்றன.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க நன்றி...

  • @thamvijay6081
    @thamvijay6081 2 місяці тому +2

    பெண்கள் தங்களின் சொந்தக்களின் வீடு என்றால் வேற லேவல் ❤மூங்கில் அக்காவின் உடுப்பு எல்லாம் சிறப்பு😂

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому +1

      உண்மைதான்♥️👍🙏🏻

  • @gowriguru8857
    @gowriguru8857 2 місяці тому +1

    அருமையான சாப்பாடு. எங்கள் இளமைக்காலத்தை நினைவூட்டினீர்கள். நன்றி.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க நன்றி ♥️

  • @JeyaRaj-hi4kx
    @JeyaRaj-hi4kx 2 місяці тому +1

    மகிழ்ச்சி...
    மகாளயம் சாப்பாடு அப்புடி ருசியா இருக்கும்..
    எனக்கு ரொம்ப பிடிக்கும் 👌😍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      உண்மைதான் மிக்க நன்றி

  • @sudhahinithirunavukkarasu1314
    @sudhahinithirunavukkarasu1314 Місяць тому +1

    மிகச் சிறப்பாக செய்தீர்கள்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      மிக்க மகிழ்ச்சி

  • @mangalapoobala4338
    @mangalapoobala4338 2 місяці тому +1

    அருமையான சாப்பாடு அன்பான குடும்பம் வாழ்த்துக்கள்❤❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому +1

      மிக்க நன்றி

  • @thiru2510
    @thiru2510 2 місяці тому +1

    குடும்பத்துடன் சாப்பிடுவது சந்தோஷம் அருமை சூப்பர் 👌👌👌😋😋😋

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 2 місяці тому +1

    அழகான தருணம் உறவுகளுடன் 👍👍☘️☘️☘️

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க நன்றி

  • @sivayoga9547
    @sivayoga9547 2 місяці тому +2

    அக்கா,அண்ணா உறவுகளோடு மாலயம் திதியில்
    சமைத்து சாப்பிட்டது பார்க்கும் போது மிகவும் சந்தோசமாக இருக்கிது.சாப்பாடும் சூப்பர்👌fr

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому +1

      மிக்க நன்றி......

  • @shriyasanthirakaanthan5307
    @shriyasanthirakaanthan5307 2 місяці тому +2

    Awesome video ! doing Mahalaya Paksham padiaal during the month of purattasi for ancestors . May your ancestors bless you all with good health and all happiness always.Thank you for this great video. brother and sister.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Saraswathy-y9y
    @Saraswathy-y9y Місяць тому +1

    super♥🙏🙏🙏👍

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 Місяць тому +3

    யானை வரும் முன்னே ட்ரோன் வரும் பின்னே . ❤நல் ஆசிகளை யானை ரூபத்தில் வந்து உங்களுக்கு அருள் புரிந்து இருக்கிறார். சுஜி உங்கள் மனதுக்கு இதற்கு மேல் கூட நடக்கும் . Good luck with your new ட்ரோன். ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      மிக்க மகிழ்ச்சி சந்தோசம் ♥️♥️🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️

  • @suthagnanasegaram6089
    @suthagnanasegaram6089 2 місяці тому +2

    Super sister ❤

  • @sama5360
    @sama5360 2 місяці тому +1

    அருமை...

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க நன்றி

  • @sarahthamby4117
    @sarahthamby4117 2 місяці тому +3

    Blessed souls of our ancestors who have reached eternal life in heaven.🙏🙏🙏
    What a lovely meal❤ for them ...very very satisfying 🙏

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      Thank you ♥️🙏🏻

  • @ulso7904
    @ulso7904 2 місяці тому +2

    Vanni. Vlog. good nice familys. 👍🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      Thank you so much ♥️🙏🏻

  • @S.A.Nadeema
    @S.A.Nadeema 2 місяці тому +6

    අක්කා මම හෙට ළමයි ට ඉස්කෝලේ ගෙනියන්න බිට් කරිය අනිවාර්යෙන්ම හදනවා ඔයා ට ස්තුතියි❤ ඒවගේම මට හරිම සතුටුයි ඔයා ගෙ පවුලේ අයත් එක්ක සතුටින් ඉන්න නිසා හැමෝටම ජෙසු පිහිටයි 🙏

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      So nice very happy thank you 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sajanikanirmal8964
    @sajanikanirmal8964 2 місяці тому +1

    Wow super❤❤❤

  • @sureshkumarganeshalingam1113
    @sureshkumarganeshalingam1113 2 місяці тому +1

    ❤❤ அனைவருக்கும் வணக்கம். உங்களுடைய அம்மம்மாவின் ஆசிகள் எப்போதும் உங்களுக்கு கிடைக்கும். அறு சுவை உணவை பார்க்கும் போது வாய் ஊறுகிறது. சுரேஸ் from Australia 🇦🇺 ♥️ 😀 😄

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க நன்றி அண்ணா ❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻

  • @mathysiva1425
    @mathysiva1425 2 місяці тому +1

    God bless you and your whole family❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      Thank you so much ♥️👍

  • @ManiMaran-oe3pr
    @ManiMaran-oe3pr 2 місяці тому +1

    Super sister 👌

  • @Karma-p4u
    @Karma-p4u 2 місяці тому +4

    Nice ❤

  • @Emiliejean-or3wf
    @Emiliejean-or3wf 2 місяці тому +1

    மகிழ்வான தருணம்
    இறையாசிகள் நிறைவாகட்டும் 🙏

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க சந்தோசம்

  • @Seriouslysankey
    @Seriouslysankey 2 місяці тому +1

    super❤❤❤

  • @SankeethakeethaKetha
    @SankeethakeethaKetha Місяць тому +2

    சுஜி.௨ன்னுடைய.வீடியோ.பார்க்கிறனான.சூப்பா்

  • @sinthusansoba586
    @sinthusansoba586 2 місяці тому +1

    Om santhi 🙏
    Super 👌👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому +1

      மிக்க நன்றி

  • @thineshthinesh3789
    @thineshthinesh3789 2 місяці тому +1

    Super ❤❤❤❤

  • @vasanthimohan-e2i
    @vasanthimohan-e2i 2 місяці тому +1

    Veppalai ❤❤❤

  • @Balachandran-x7c
    @Balachandran-x7c 2 місяці тому +1

    Hi my lovley Familie s. H a u? Verry good i like it god bluss you ❤❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      நாங்கள் நலம் நீங்கள் எப்படி சுகம்....

  • @LathaMuthulingam
    @LathaMuthulingam 2 місяці тому +1

    Super 👍❤️

  • @RaviRavi-d3n2v
    @RaviRavi-d3n2v 2 місяці тому +1

    Very nice ❤️❤️🙏

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 2 місяці тому +1

    VAnni, cooking video 📷📸, very nice 👍🙂, from France kannan.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      Thank you so much 🙂anna

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 2 місяці тому +1

    Vanni volg bro vanakkam intha nikalvu marakka mudiyatha nikalvu eagkal shhaththathi kankal kulamakum neeram ippave kan kalagkuthu all the best

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      நன்றி அண்ணா

  • @Parani-uv5iu
    @Parani-uv5iu 2 місяці тому +7

    எங்க ஊர் பூநகரியில் "மாசியம் " என்பார்கள் கண்டிப்பாக திதிதான் . அருமையான சைவ சமையல் வாழ்த்துக்கள் .

    • @Parani-uv5iu
      @Parani-uv5iu 2 місяці тому +1

      @@Abcdefghij-u3g பூநகரியில் நிற்ப்பேன் , வன்னேரிக்குளத்திலும் நிற்ப்பேன் .

    • @Parani-uv5iu
      @Parani-uv5iu 2 місяці тому +1

      @@Abcdefghij-u3g இல்லை தெரியாது நாங்கள் பூநகரி நல்லூரடி , எங்கள் விவசாயம் பூநகரி மற்றும் வன்னேரிக்குளம் , சந்தை கிளிநொச்சி, மன்னார் .

    • @Abcdefghij-u3g
      @Abcdefghij-u3g 2 місяці тому +2

      @@Parani-uv5iu ok thanks for reply

  • @sivatharsinithavakumar3189
    @sivatharsinithavakumar3189 2 місяці тому +2

    மூங்கில் வாசலில் நட்டால் நல்ல சுவாசத்தைப் பெறலாம் சூப்பர்

  • @hussainking7940
    @hussainking7940 2 місяці тому +10

    வணக்கம் அக்கா நீங்க சல்வார் உடுத்துங்க உங்களுக்கு அழகாக இருக்கும்❤❤

    • @mathysiva1425
      @mathysiva1425 2 місяці тому +2

      Just be themself! We don’t want to what is best for them. If someone say to you to wear saree everyday which will nice on you. How do you feel about it?

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️♥️🙏🏻

  • @cookwiththarshini8901
    @cookwiththarshini8901 2 місяці тому +1

    Vegetable curry supper🌞

  • @Lonatanarents-dj9bg
    @Lonatanarents-dj9bg 2 місяці тому +1

    Super super nice

  • @subashinisureshkumar6908
    @subashinisureshkumar6908 2 місяці тому +1

    Nice 👍

  • @RamanathanSumathy
    @RamanathanSumathy 2 місяці тому +1

    Nice akka❤❤❤

  • @maniccamyogarajah8098
    @maniccamyogarajah8098 2 місяці тому +1

    Super 🙏❤️

  • @AhilaVeerakathy
    @AhilaVeerakathy 2 місяці тому +1

    Nice😮

  • @Ravi26145
    @Ravi26145 2 місяці тому +1

    உடுப்பை இருவரும் மாற்றியது சந்தோஷம்

  • @sarahthamby4117
    @sarahthamby4117 2 місяці тому +2

    Beetroot fry is tastefully as cooked

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      Ahoo 👌 👌 👌 👌 👌 👌

  • @BillaBong-rt5gk
    @BillaBong-rt5gk 2 місяці тому +1

    Super anna

  • @Kumar-mahe
    @Kumar-mahe 2 місяці тому +1

    Valthukkal

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      Thank you so much ♥️

  • @KamalavasakiSathasivam
    @KamalavasakiSathasivam 2 місяці тому +4

    ❤❤❤❤❤❤❤

  • @vasanthimohan-e2i
    @vasanthimohan-e2i 2 місяці тому +1

    Veppalai ❤❤❤maram

  • @Mahe15
    @Mahe15 2 місяці тому +1

    Oh Dhidhi Ya 👍

  • @Npramesh-ob4gl
    @Npramesh-ob4gl 2 місяці тому +1

    Anna mega arumaiyana video 2thi ammvasai vratham anru marakari Samayal video podugal.

  • @hemalatha-yb1qj
    @hemalatha-yb1qj 2 місяці тому +2

    The bamboo tree is not good at home. I heard It's bad luck . Anyway, ask someone before keeping it😊.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      Thank you 😊 🙏🏻

  • @sarahthamby4117
    @sarahthamby4117 2 місяці тому +3

    Padayal must have ghee on parupu n veithaya kolumbu amust????
    Maybe its your style different 😊

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      ♥️♥️♥️🙏🏻🙏🏻

  • @KalathevanKalathevan
    @KalathevanKalathevan 2 місяці тому +1

    Thangkachchi nalla erukkira ene Alka koddilla erukkira

  • @SumathiSinnathampi
    @SumathiSinnathampi 2 місяці тому +1

    ❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      Thank you so much ♥️🙏🏻

  • @paramesperampalam3133
    @paramesperampalam3133 2 місяці тому +1

    Puraddathi sani maranthideerkals athuvum jaffnvil.

  • @vethanayagamjeyarajah5395
    @vethanayagamjeyarajah5395 2 місяці тому +2

    ஒரு நல்ல பழைய கால புளிக்கஞ்சி கிராமங்களில் முன்பு முல்லை முசுட்டை முருங்கை இலைகள் எல்லாம் போட்டு நிறையவே மரக்கறிகளும் சேர்த்து காச்சுவார்கள் மழைகாலத்தில் அதிகம் இந்த கஞ்சி இருக்கும் அறுபது எழுபதுகளில் இது பிரசித்தி பெற்றது இப்ப இதை எங்க காச்சுறார்கள் உங்களுக்கு தெரிந்தால் ஒரு தடவை தமிழர் வாழ்வியலில் பின்னியதை செய்து காட்டுங்கள் ‌. நன்றி

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому +1

      கண்டிப்பாக வரும்

  • @SivapalanThayaparasivam
    @SivapalanThayaparasivam 2 місяці тому +1

    👍👍🙏🏻

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      ♥️👍👍👍👍🙏🏻

  • @shabithanallathamby3816
    @shabithanallathamby3816 2 місяці тому +1

    நன்றி

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க நன்றி

  • @chelvarasabalasingam5589
    @chelvarasabalasingam5589 2 місяці тому +1

    👍👍👍👍👍👌👌👌👌👌

  • @jenitachandrarajan
    @jenitachandrarajan 2 місяці тому +1

    👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      Thank you so much ♥️♥️♥️

  • @somuvijayarathnam9677
    @somuvijayarathnam9677 2 місяці тому +1

    🙏🙏🙏

  • @thusyanthansellathurai8026
    @thusyanthansellathurai8026 2 місяці тому +1

    😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க மகிழ்ச்சி🙏🏻🙏🏻🙏🏻👌👌♥️♥️♥️

  • @eishaeisha2453
    @eishaeisha2453 2 місяці тому +1

    எங்கள் அம்மா அப்பா புரட்டாதி மாளய பட்சம் என்று சொல்வார்கள் கட்டாயம் சுண்டங்காய் கறி ,பனங்காய் பலகாரம் ,(முல்லை காரை, கானாந்தி , பிரண்டை , விளங்காயும் போட்ட சொதி )பால் தயிர் மாபால் செய்வார்கள்🥰

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      Ahoo மிக்க மகிழ்ச்சி ♥️♥️♥️

  • @InthusaInthu-c4f
    @InthusaInthu-c4f 2 місяці тому +1

    மஞ்சள் தூள் போட தேவையில்லையா

  • @yoggi9336
    @yoggi9336 2 місяці тому +2

    Nice

  • @mohanrajsrilanka3463
    @mohanrajsrilanka3463 2 місяці тому +1

    வெல்லா பட்ட மரம் சரியான விளை

  • @beulahmathews3054
    @beulahmathews3054 2 місяці тому +2

    1st comment nan than super anna❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      Very happy thank you so much

    • @sarahthamby4117
      @sarahthamby4117 2 місяці тому

      Bless all who passed on and have reached eternal lives 🙏 🙏 🙏

  • @vithusanravi4581
    @vithusanravi4581 2 місяці тому +1

    akka ninkal salvar podungo vaddiva irukkum

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      ❤️❤️❤️❤️

  • @rvijaya6277
    @rvijaya6277 2 місяці тому +1

    Cinnamon tree. Biriani ilai

  • @thadsanthadsan6823
    @thadsanthadsan6823 2 місяці тому +1

    ❤❤❤Hi👍👍👌👌👌👍❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      Thank you ❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 2 місяці тому +1

    Hi ❤❤,🇨🇰👍👍👍

  • @SimranJackson-f8r
    @SimranJackson-f8r 2 місяці тому +2

    Anna Curry milakai curry

  • @tharmadevy2151
    @tharmadevy2151 2 місяці тому +1

    🎉🎉🎉

  • @KasthuriKasthuri-q4v
    @KasthuriKasthuri-q4v 2 місяці тому +2

    Rambai leaf kaartunga

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      கண்டிப்பாக

  • @Rani-v5o1u
    @Rani-v5o1u 2 місяці тому +4

    மகாலயம் 15 நாட்கள் அந்த நாட்களுக்குள் வரும் புரட்டாசி சனி விரதம் பிடிப்பதில்லையாம் கேள்வி பட்டிருக்கிறன் இந்த விரதம் எங்கட உறவுகளுக்கு கட்டாயம் செய்ய வேணும் இந்த 15 நாட்களும் எமது உறவுகள் எமது வீட்டுக்கு வருவார்களாம் நாம் ஒன்றுமே செய்யா விட்டால் அவர்கள் எம்மை பேசிக்கொண்டு போவார்களாம் அது எமக்கு கூடாது. அவர்கள் மன திருப்தியுடன் போகணும் அதுதான் படையல் உச்சி வானத்தில் சூரியன் இருக்கும் போது அவரை சாட்சி யாக வைத்து போடுவது என்று சொல்வார்கள் . நான் அறிந்தது இதுதான்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க நன்றி♥️♥️♥️♥️

    • @vijenadesamoorthy2085
      @vijenadesamoorthy2085 2 місяці тому

      Pesekkondu ellai,asekkondu enpathu than sariyana solu.

  • @santhakulasingamabarnisha
    @santhakulasingamabarnisha 2 місяці тому +2

    Enkada veeddila ippadi viratha samaiyal seiranankal

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому +1

      Ahoo super 👌 😊

  • @vethanayagamjeyarajah5395
    @vethanayagamjeyarajah5395 2 місяці тому +11

    நல்ல மகிழ்வான காணொளி குடும்பத்தோடு கூடி உண்பதே ஓர் அலாதியானது உங்கள் சித்தப்பாவின் வீட்டை ஒரு கோம் டூராக போடலாம்

  • @fransiscatheivendrarajah9095
    @fransiscatheivendrarajah9095 2 місяці тому +1

    சகோதர , சகோதரி இருவருக்கும் வணக்கம். நீங்கள் உறவுகளுடன் சேர்ந்து சமைத்துச்சாப்பிடும் போது எங்களுக்கும் உங்களுடன் சேர்ந்து சாப்பிட வேண்டும் என்ற ஆவல் அதிகமாகிறது. உங்கள் குடும்பத்தில் நானும் ஒரு சகோதரியாகப்பிறக்கவில்லையே என்று வருத்தமாக இருக்கின்றது. 😔. உங்களை என் வாழ்நாளில் ஒரு தடவையாவது நீங்கள் விரும்பினால் வந்து சந்திப்பேன். 😊நன்றி. 🙏🏽

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      உங்கள் ஆசைப்படி கண்டிப்பாக வாங்க நாங்களும் எதிர்பார்க்கிறோம் கண்டிப்பாக வாருங்கள்

  • @AkilaSambawana
    @AkilaSambawana 2 місяці тому +2

    Ithu vella padda illai bro. Vella pattai. Ithukkulla irukkira sakka than perfume saiya payan paduthivanga

  • @RaniArasarathinam
    @RaniArasarathinam 2 місяці тому +3

    பித்ருக்கு பாகற்காய் கறி கட்டாயம் வைக்க வேண்டும்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      தேடினோம் கிடைக்கவில்லை

  • @Npramesh-ob4gl
    @Npramesh-ob4gl 2 місяці тому +1

    Anna intha siththapavai enkum Romba podikum antha Polliyanam video 5thadawai Parthu resithan.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க நன்றி♥️🙏🏻

  • @SimranJackson-f8r
    @SimranJackson-f8r 2 місяці тому +2

    Akka curry milakai curry vachu kaddunga

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      கண்டிப்பாக வரும்

    • @ranjanikangatharan6561
      @ranjanikangatharan6561 2 місяці тому

      Ennakku curry milakai curry virppam. Samaithu kaddavum.

  • @Lonatanarents-dj9bg
    @Lonatanarents-dj9bg 2 місяці тому +1

    😂😂😂😂😂

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      ♥️♥️♥️🙏🏻

  • @MohammadIzzath-ci3rt
    @MohammadIzzath-ci3rt 21 день тому +1

    Hi.akka anna suhama

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  21 день тому

      Hi nanga sugam neenga eppadi

  • @gowryratnam6752
    @gowryratnam6752 2 місяці тому +1

    பாவற்காய் கறி ஏன் செய்யவில்லை முக்கியம்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      சந்தையில் இல்ல அதுதான் தேடினோம் கிடைக்கல்ல

  • @vasanthimohan-e2i
    @vasanthimohan-e2i 2 місяці тому +1

    Antha madam Valparaiso nu solving it hurts Kalyan am nadamumpothu panthakal naduvathu nu solvanga athai faith poojai seivargal❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      Ahooo ♥️♥️♥️♥️♥️

  • @Vel_Murga
    @Vel_Murga 2 місяці тому +1

    மகாளய உணவில் வெங்காயம் உள்ளியை தவிர்க்கவும்

  • @travelwithsong797
    @travelwithsong797 2 місяці тому +2

    தம்பி பாவக்காய் கறி வைக்கேல்லையா? பெரியவர்கள் எப்படி மறந்தார்கள் அதை…? இவ்வளவு கறிகள், பாயாசம், பணியாரம், வடை உண்ணபோகிறோம்… பாவக்காய் கறி உண்டால் செரிமான பிரச்சனைகள் வராது..மருத்துவ ரீதியாகவும் அது நல்லது..😊

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому +1

      எல்ல இடமும் தேடினோம் கிடைக்கல்ல அண்ணா

  • @TGangadharaRajan
    @TGangadharaRajan 2 місяці тому +1

    Patayal.saptu soluvom 😅

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому +1

      Thank you 😊 🙏🏻 💓

  • @SanthaVettivel
    @SanthaVettivel 2 місяці тому +1

    ப௱ர்க்கும் போது சந்தோசம௱க இருக்கின்றது

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க மகிழ்ச்சி♥️👌

  • @dmiserv2093
    @dmiserv2093 2 місяці тому +1

    Wow another veggie feast 😁 yum yum 😋great lunch vlog!! May all souls rest in peace!!

  • @gnanamragu5963
    @gnanamragu5963 2 місяці тому +1

    ♥♥♥🙏🙏🙏👍👏💪

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      நன்றி👍🙏🏻♥️

  • @RaniArasarathinam
    @RaniArasarathinam 2 місяці тому +1

    பொங்கல் செய்ய இல்லை

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      ம்ம்🙏🏻♥️

  • @HiGermany
    @HiGermany 2 місяці тому +2

    நல்ல சமையல் போல
    அக்கா பக்கத்தில் இருப்பவர் பாஸ்கரன் அண்ணாவா?

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому +2

      ஆம்

    • @HiGermany
      @HiGermany 2 місяці тому +2

      கேட்டதாகச் சொல்லவும்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому +1

      உங்கள் பெயர்

    • @HiGermany
      @HiGermany 2 місяці тому +1

      ⁠kj yamini