இந்த சகோதரர் வலையொளி தொடங்கி நீண்ட காலம் ஆகிவிட்டது ஆகவே பார்வையாளர்கள் ஒவ்வொருவரும் ஆதரவு கொடுத்து ஒரு இலட்ச்சத்தை தொட வையுங்கள். ஆகா ரொட்டி நன்றாக இருக்கிறது.
யாராக இருந்தாலும் எல்லா வசதியோடும் வாழ வேண்டும் அப்படி வாழும் போது ஏழைக்கு உதவ வேணும் அப்போது இன்னும் ஆண்டவர் ஆசீர் வதிபர் உங்கள் சமையலில் 2 பார்சல் சரி ரோட்டில் இருக்கும் முடியாதவர்களுக்கு கொடுங்கோ
சகோ நீங்கள் மிகவும் வெள்ளந்தி மனிதன். அதனால் என்னவோ பந்தா மனிதர்கள் உங்களுக்கு ஆதரவு தருவதில்லை என்பது எனது கவலை. உங்களுக்கு ஞாபகம் இருக்கோ தெரியாது நான் உங்கள் வாசகி நீண்ட நாட்களாக உங்கள் பதிவுகளை பார்த்து வருகிறேன். உங்கள் போன்றவர்கள் வெளி உலகுக்கு தெரிய வேண்டும். சில வேளை சகோதரியை இது போன்று ஆரம்பத்திலேயே அறிமுகப்படுத்தி இருந்தால் உங்கள் chanel எங்கோ சென்று இருக்கும். எல்லாம் முயற்சிதானே. இறைவன் என்றும் உங்களுக்கு பக்க பலமாக இருக்க பிரார்த்திக்கிறேன் 🙏
நாவுக்கு அடிமையாகியதால் விதவிதமான சுவைகளை தேடவேண்டியிருக்கிறது. அதனால் பல ஆரோக்கியமற்ற உணவுகளை உண்டு நோய்களை தேடவேண்டியுள்ளது. இப்படியான இயற்கையான உணவுகளை உண்பதால் நோய்களை தவிர்க்கமுடியும். தினசரி பலவிதமான உணவுகளை சமைக்கு சகோதரிக்கு நன்றிகள்.
Hi, சகோதர சகோதரிக்கு வணக்கம் 👍😃 நான் 1986,87,88 ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் ஆசிரியராக பணிபுரியும் போது முத்தையன் கட்டு வலதுகரை இடது கரைக்கு ஆசியர்களுடன் மிதியுந்தில் சுற்றியுள்ளோம்.அப்போது உப்பிடி எல்லாம் இல்லை. இருந்திருந்தால் நிச்சயமாக வந்திருப்போம். அடுத்த விடுமுறைக்கு வரும் போது சாப்பிட வருகிறோம் 😃👍 தெரிந்தவர்கள் இருக்கிறார்கள் 😃👍
தம்பி தங்கை உங்களுக்கு ஆதரவு தரும் உறவுகளில் நாங்களும் ஒருத்தரென்பதில் மிக்க மகிழ்ச்சி ஜதார்த்தமான உங்கள் இருவரது உரையாடல் பார்க்க கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது. தம்பி உங்கள் காணொளிகள் சிறப்பு இப்பொழுது சமையலோடு உங்களோடு தங்கையின் ஒத்தாசையும் சேர்ந்து மிகச்சிறப்பாக இருக்கிறது. தொடருங்கள் எமது ஆதரவு என்றும் உங்களோடு…….. மேலும் ஆதரவுகள் பெற வாழ்த்துகிறோம். நன்றி!
❤❤❤வாழைப்பழத்துடன் சேர்த்து குழைத்து ஊறவைத்துவிட்டு இரும்புச்சட்டியில் நல்லெண்ணெயில் போட்டு நல்ல மெல்லிதாக பவுண் கலரில் எடுத்துப்போட்டு நல்ல பருப்பு கறியும் உருளைக்கிழங்கு பிரட்டலும் சேர்த்துப்போட்டு ஒரு பிடி பிடித்தால் சொல்லி வேலையில்லை.அந்தமாதிரி இருக்கும்.எப்பவும் எனக்கு மெல்லிய ரொட்டி தான் பிடிக்கும்.
வணக்கம்.🙏 நாங்கள் உங்கள் சமையல் Videos இப்பதான் பார்க்கிறோம். அருமை. நீங்கள் உங்கள் முயற்சியில் பல முன்னேற்றங்கள் அடைந்து, பல வெற்றிகள் காண வாழ்த்துகள்..🙏🙏💐💐 Rajan anna , Loki akka from Canada
❤❤❤❤😂😂😂வெங்காய பூ மொட்டாக இருந்தால் தான் நல்ல பூ ஆக இருக்கும் அதேநேரத்தில் பூ விரிந்து அதிக அளவாக விரிந்து இருந்தால் தான் அது முத்தல் பூ ஆகும் அத்தோடு நீங்கள் அந்த பூவை கழித்தது தவறு அதையும் சேர்த்திருக்க வேண்டும் அதேபோல ஊரிலை நாங்கள் சம்பலுக்கு அதுவும் உரலில் இடித்த சம்பலுக்கு எப்போதுமே பழப்புளி தான் நன்று அதிக சுவையாகவும் இருக்கும். மரக்ககறி ரொட்டி அதுவும் ஓட்டில் சுட்டால் சொல்லி வேலையில்லை வேறை வித்தியாசமான அதிக சுவை சும்மா ஒரு வெளுவை வெளுக்கலாம்.
Hi நல்ல முயற்சி. ஆனால் தயவு செய்து எல்லா மரக்கறிகளையும் இரண்டு அல்லது மூன்று முறை நன்றாக கழுவி எடுக்கவும். கட்ட சமபல் சிங்களவர்களிடம் இருந்து தான் வந்தது இதற்கு தக்காளி போடுவது இல்லை நன்றி
Hello brother and Sister, Thanks for sharing your daily village life. We like to watch your cooking and learn how to cook here. We are from Jaffna, studied at Jaffna Hindu College in 1960/70. Came to USA in 1984 after communal riots in 1983. Last time came to Jaffna and Colombo in 2014. Plan to come soon and definitely visit Muthayan Kaddu. Akileswaran
ஏன்டா நீ kitchen பக்கமே போனதில்லயா?
Hi young family very nice go ahead
Why so harsh on them. Please be polite
²70
@@jeneethirababu1123
@@banumathyuruthirakumar1014😢
@@kabilkanesh9022 mariathaya kathaikka theiatha?
இந்த சகோதரர் வலையொளி தொடங்கி நீண்ட காலம் ஆகிவிட்டது ஆகவே பார்வையாளர்கள் ஒவ்வொருவரும் ஆதரவு கொடுத்து ஒரு இலட்ச்சத்தை தொட வையுங்கள். ஆகா ரொட்டி நன்றாக இருக்கிறது.
மிக்க நன்றி அண்ணா 🙏❤️
உண்மை. அவரது முயற்சி இப்போதுதான் கை கூடுகிறது. இறைவன் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
😊🎉
ஆமாம் இவர்களுக்கு உங்கள் ஆதரவை குடுங்க காசு பணமா சிலவாகாது அவர்களுக்கு இதில் வருமானத்தை பெருக்கும் பொது எம் இனம் முன்னேறும் ❤
மிக்க நன்றி ....🙏❤️
உண்மை ❤
True bro from Australia 🇨🇰👍
யாராக இருந்தாலும் எல்லா வசதியோடும் வாழ வேண்டும் அப்படி வாழும் போது ஏழைக்கு உதவ வேணும் அப்போது இன்னும் ஆண்டவர் ஆசீர் வதிபர் உங்கள் சமையலில் 2 பார்சல் சரி ரோட்டில் இருக்கும் முடியாதவர்களுக்கு கொடுங்கோ
👍🏻
சகோ நீங்கள் மிகவும் வெள்ளந்தி மனிதன். அதனால் என்னவோ பந்தா மனிதர்கள் உங்களுக்கு ஆதரவு தருவதில்லை என்பது எனது கவலை. உங்களுக்கு ஞாபகம் இருக்கோ தெரியாது நான் உங்கள் வாசகி நீண்ட நாட்களாக உங்கள் பதிவுகளை பார்த்து வருகிறேன். உங்கள் போன்றவர்கள் வெளி உலகுக்கு தெரிய வேண்டும்.
சில வேளை சகோதரியை இது போன்று ஆரம்பத்திலேயே அறிமுகப்படுத்தி இருந்தால் உங்கள் chanel எங்கோ சென்று இருக்கும். எல்லாம் முயற்சிதானே. இறைவன் என்றும் உங்களுக்கு பக்க பலமாக இருக்க பிரார்த்திக்கிறேன் 🙏
மிக்க நன்றி....🙏🙏🙏
அருமையாக பதிவு
மிக விரைவில் இலட்சம் உறவுகளை பெற. வாழ்த்துகள் ❤❤❤❤❤❤
மிக்க மிக்க சந்தோசம்♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
இயற்கையான சமையல் அருமையான சாப்பாடு பறவைகளின் சத்தம். அற்புதம்
இதுதான் சொர்க்கம் அண்ணா
உங்களுடைய ஒவ்வொரு பதிவிறக்கம்.அருமை
மிகவும் சந்தோசம்
அட உங்களுக்கு இந்தபெரிய மகளும் இருக்கா 😊 நைஸ் அம்மா மாதிரி இருக்கா அழகு அருமையான ரொட்டி ❤
😂👍🙏❤️
Very good @@VANNI-VLOG
நாவுக்கு அடிமையாகியதால் விதவிதமான சுவைகளை தேடவேண்டியிருக்கிறது. அதனால் பல ஆரோக்கியமற்ற உணவுகளை உண்டு நோய்களை தேடவேண்டியுள்ளது. இப்படியான இயற்கையான உணவுகளை உண்பதால் நோய்களை தவிர்க்கமுடியும். தினசரி பலவிதமான உணவுகளை சமைக்கு சகோதரிக்கு நன்றிகள்.
உண்மையான தகவல்.....
மிக்க மகிழ்ச்சி...
அக்காவின் சமையலின் பக்குவம் அருமை❤❤கதைகளும் அருமை❤
மிக்க மகிழ்ச்சி
Hi,
சகோதர சகோதரிக்கு வணக்கம் 👍😃
நான் 1986,87,88 ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் ஆசிரியராக பணிபுரியும் போது முத்தையன் கட்டு வலதுகரை இடது கரைக்கு ஆசியர்களுடன் மிதியுந்தில் சுற்றியுள்ளோம்.அப்போது உப்பிடி எல்லாம் இல்லை.
இருந்திருந்தால் நிச்சயமாக வந்திருப்போம். அடுத்த விடுமுறைக்கு வரும் போது சாப்பிட வருகிறோம் 😃👍
தெரிந்தவர்கள் இருக்கிறார்கள் 😃👍
கண்டிப்பாக வாருங்கள்
❤❤❤❤❤😊😊😊
அருமையான பதிவு சகோதரி
தம்பி தங்கை உங்களுக்கு ஆதரவு தரும் உறவுகளில் நாங்களும் ஒருத்தரென்பதில் மிக்க மகிழ்ச்சி ஜதார்த்தமான உங்கள் இருவரது உரையாடல் பார்க்க கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது. தம்பி உங்கள் காணொளிகள் சிறப்பு இப்பொழுது சமையலோடு உங்களோடு தங்கையின் ஒத்தாசையும் சேர்ந்து மிகச்சிறப்பாக இருக்கிறது. தொடருங்கள் எமது ஆதரவு என்றும் உங்களோடு…….. மேலும் ஆதரவுகள் பெற வாழ்த்துகிறோம். நன்றி!
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது அண்ணா ....
அருமை.பக்கத்தில் இருந்தா சாப்பிட வந்திடுவோம். சந்தோஷம்.❤❤❤
,வாங்க மிக்க மகிழ்ச்சி
Naakil thaneer varudhu 😂❤ super recipe.. today I will make
அருமை. பயனுள்ளது.
மிக்க மிக்க சந்தோசம்
அருமை அருமை, வாழ்த்துகள்.
மிக்க நன்றி
❤❤❤வாழைப்பழத்துடன் சேர்த்து குழைத்து ஊறவைத்துவிட்டு இரும்புச்சட்டியில் நல்லெண்ணெயில் போட்டு நல்ல மெல்லிதாக பவுண் கலரில் எடுத்துப்போட்டு நல்ல பருப்பு கறியும் உருளைக்கிழங்கு பிரட்டலும் சேர்த்துப்போட்டு ஒரு பிடி பிடித்தால் சொல்லி வேலையில்லை.அந்தமாதிரி இருக்கும்.எப்பவும் எனக்கு மெல்லிய ரொட்டி தான் பிடிக்கும்.
😂👌🙏 சூப்பர்
Nallathoru pathivu nanri.
@@SiththySaheela thank you so much
ரொட்டியும் சம்பலும் அருமையாக உள்ளது அண்ணா.
நன்றி
சமையல் அழகு+ உங்கள் கதை அழகு.
மிக்க மிக்க நன்றி
பச்ச மிளகாய் வெங்காயம் தேங்கா பூவும் முட்டையும் சேர்த்து ரொட்டி சுட்டாலோ சுப்பராக இருக்கும்💖🤗🙌👌
உண்மைதான் அருமை.....
வணக்கம்.🙏 நாங்கள் உங்கள் சமையல் Videos இப்பதான் பார்க்கிறோம். அருமை. நீங்கள் உங்கள் முயற்சியில் பல முன்னேற்றங்கள் அடைந்து, பல வெற்றிகள் காண வாழ்த்துகள்..🙏🙏💐💐
Rajan anna , Loki akka from Canada
மிகவும் சந்தோசம்... உங்கள் ஆதரவு தொடர்ந்து வேண்டும்....
ரொட்டியும் சம்பலும் அருமையாக உள்ளது ❤❤
மிக்க மகிழ்ச்சி
பயனுள்ள வீடியோ. நன்றி.
நன்றி...
I love how you both are loving & like close friends
@@Liseba thank you so much 💓
For breakfast mixture ok For dinner mixing green leaves not good
Yes, you are right
அருமைசகோதரி, நீங்கள் வைத்து இருக்கும் மர உரல் உங்கள் நாட்டில் மட்டும் தான் கிடைக்குமா?
இல்லை கூடுதலாக எல்ல இடங்களிலும் இருக்கும்
Akka voice super
😂👍🙏
முருங்கை கீரை வகை இரும்பு சத்து அதிகம் உள்ளது சூப்பர் வாழ்க வளமுடன் அண்ணா அக்கா ❤
மிக்க மகிழ்ச்சி
Vanni. Vlogs familys. 🎉🎉🎉🎉samayal 👍🎉🎉🎉
Thank you so much ♥️
SISTER PLEASE REDUCE THE CHILI.
Very nice food, but too much chilli plz reduce the quantity
Ok thank you
Innum nirrya receipes share seiyya vum.nandri sagothari.🎉
Sure brother 🙏🏻 thank you so much
. Congratulations happy
மிக்க நன்றி♥️
Nice video. Food Looks delicious.
Thank you 😋
Ongada video paathu naanum widahm widhamaa samaikkiren sister ❤❤❤❤❤
Very happy ♥️
ரெண்டு பேரும் கலக்கிறியள் 😊😅
❤️🙏👍
Super Super sapadu
Thank you 😊
Good luck to your u tube
Hi vanni volg bro vanakkam toddy pdikkum nalla irukkum,brother thegkai toddy poll toddy seithu podugkal
சரி அண்ணா கண்டிப்பாக... போடுறோம்
Yammy but too much work my god ❤❤❤❤❤❤❤
❤❤❤❤😂😂😂வெங்காய பூ மொட்டாக இருந்தால் தான் நல்ல பூ ஆக இருக்கும் அதேநேரத்தில் பூ விரிந்து அதிக அளவாக விரிந்து இருந்தால் தான் அது முத்தல் பூ ஆகும் அத்தோடு நீங்கள் அந்த பூவை கழித்தது தவறு அதையும் சேர்த்திருக்க வேண்டும் அதேபோல ஊரிலை நாங்கள் சம்பலுக்கு அதுவும் உரலில் இடித்த சம்பலுக்கு எப்போதுமே பழப்புளி தான் நன்று அதிக சுவையாகவும் இருக்கும். மரக்ககறி ரொட்டி அதுவும் ஓட்டில் சுட்டால் சொல்லி வேலையில்லை வேறை வித்தியாசமான அதிக சுவை சும்மா ஒரு வெளுவை வெளுக்கலாம்.
இலங்கை வாங்க ஒரு புடி புடிப்பம்
❤❤❤❤❤
Thank you
அருமை அக்கா ❤
நன்றி நன்றி
வணக்கம் சிஸ்டர்.. ரொட்டி சம்பல் சூப்பர் தமிழ்நாட்டில் இருந்து. உங்கள் நண்பன்
மிக்க மகிழ்ச்சி...♥️👌
Superb. For how long can we keep this chambal?. From Bangalore
Thank you 😊 🙏
வாழ்த்துக்கள்
மிக்க மகிழ்ச்சி..
Super
Thank you 😊
அக்கா அண்ணா நான் பார்த்த முதல் வீடியோ சபஸ்கிரைப்பண்ணிதான் பார்க்கிறன்❤
Very happy thank you so much ♥️ ♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
❤❤❤❤கல்லை விட அதாவது தோசைக்கல்லை விட மண் ஓட்டு சட்டியில் சுட்டால் அதற்கு நிகரே இல்லை எனலாம்.
அடுத்தது அதுதான்...
Super food. Mullaitivu this area
Mm thank you 😊
Really amazing food and god bless you 🙏
Thank you so much
Looks lovely
Thank you, thank you nice🎉🎉
Thank you too
Unka video ellame super ❤ unka video parthal pasikkum sappidanum polave irukkum😊
மிக்க மகிழ்ச்சி..
Super ❤ parkka way asaya irukku ❤ellamey love you both
Thank you so much
Nice girl Thank you ❤
You're welcome 😊
கோவா போடலாம் அக்கா
ம்ம் மிக்க நன்றி...
vanni vlog இலட்ச்சத்தை தொட வையுங்கள் ரொட்டி நன்றாக இருக்கிறது.
@@KrishanKumar-sw9ld thank you so much 💓 brother
good and healthy.
Mm thank you 😊
அருமை
மிக்க மகிழ்ச்சி
Super congratulations
Thank you so much
இன்ஷா அல்லாஹ்
இனி உங்கள் சமையல் செய்முறை தான் என் வீட்டில் ❤
சூப்பராக இருக்கும்
Neenga renduperun nala pair god bless u .. made for each other ❤❤
Thank you 😊
Enakkum rompa pidikum marakkari roddi pakka asaiyathan irukku sapidanum pola nanum virumpi seithu sapiduvan urulaikilakum poduseithal nallarukum❤❤❤❤
Thank you so much 💓
Vanakkam neenkal seithu kaddiya foods ellam parkira nankal taste than irukku enkalukku appam suddu kaddunko
Nanry
கண்டிப்பாக செய்து காட்டுவம்
Wow
What a creative idea
I never thought of it
I will try it
I have all the ingredients
👌🙏❤️
@@VANNI-VLOG😊
🎉❤😊
Super 👌
Thank you
Very Nice recipe 👌
Thanks
Super...eankalukkum thangovan
வாங்க.....
Hi brother and sister
I am Switzerland
happy watching your video cooking i tried your nothing Samuel.
I will try to make vegetables roti tomorrow.
Great 👍
❤❤❤வெதுவெதுப்பான சுடுநீர் என்று சொல்லுங்க.
❤️👌👍
அருமையான சமையல்.
மிக்க நன்றி
NanriTambl ❤
Thank you so much 👌👌♥️
Supper Anna meen araiththa kari seithu kaddunko
கண்டிப்பாக வரும்
சமையல் சூப்பராக உள்ளது அண்ணா 👍👍👍👌👌👌
நன்றி ❤️♥️
Arumai
👍
Very nice to see village foods prepared in calm environement. Good sister good job done.
Your instructions are spot on akka 😊
Thank you so much 🙂
Very good samaijal namma ooru vanni
மிக்க நன்றி
நன்றி
மகிழ்ச்சி♥️♥️♥️♥️🙏
Akka enntha idam nikal
Mullaitivu
Super sister and bro👍👌
Thank you 😊 🙏🏻
எங்க அம்மா நல்ல விருப்ப பம் இந்த மாதிரி சம்பலுக்கு 👌👌👌👌👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️🤩🤩🤩🤩
👌👌👌👌👌👌
Amazing bro
Thank you so much 😀
Good luck bro& sis
Thank you so much
Super healthy way making rotti no need katta sampal enjoy
Thank you 😊
SUPER VIDEO THAMPI VANNI VLOGS THANKYOU FOR THE GREAT VIDEOS SAMMY SAYON SATCHI CANADA ❤❤❤.
Thank you so much 💓 anna
Akka samayal super 👍
Thank you 😊
Akka aadi KOOL resupe podunko ❤❤❤❤❤❤❤❤ super
ம்ம் கண்டிப்பாக
Very nice ❤
Many many thanks
உங்கள் சமையல் super 👌
Thank you so much ♥️
Anna akka unkada videos ellame nalla irukithi
Thank you so much 😊❤️🙏🏻
Thank you my brother sister Good bless you 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
Thank you too
Hi நல்ல முயற்சி. ஆனால் தயவு செய்து எல்லா மரக்கறிகளையும் இரண்டு அல்லது மூன்று முறை நன்றாக கழுவி எடுக்கவும். கட்ட சமபல் சிங்களவர்களிடம் இருந்து தான் வந்தது இதற்கு தக்காளி போடுவது இல்லை
நன்றி
தக்காளி போடுவார்கள்.நான் பார்த்திட்
ருக்கிறேன்
Subet
கட்டிங் வோட் வாங்கி எடுங்கள் அக்கா
கண்டிப்பாக
Hello brother and Sister,
Thanks for sharing your daily village life. We like to watch your cooking and learn how to cook here.
We are from Jaffna, studied at Jaffna Hindu College in 1960/70.
Came to USA in 1984 after communal riots in 1983.
Last time came to Jaffna and Colombo in 2014.
Plan to come soon and definitely visit Muthayan Kaddu.
Akileswaran
Thank you so much♥️♥️♥️♥️
super
Thank you
ரொட்டி சம்பல்👍🏻
♥️