நான்காண்டுகளுக்கு முன்பு இந்த நாவலை படித்தேன். இதுவரை நான் படித்த நாவல்களிலேயே என் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நாவல் இதுதான். அவ்வப்போது இந்நாவலின் கணேசன் என் நினைவில் வந்துவந்து போவான், அப்போதெல்லாம் இந்நாவலைப் பற்றிய திறனாய்வுகளை இணையத்தில் தேடிப் படிப்பது என் வழக்கம். அதுபோல்தான் இன்று கணேசனின் நினைவு வரவே இணையத்தில் தேடத் தொடங்கிய போது இந்த காணொளியைக் கண்டேன். இதில் நீங்கள் கணேசனின் கதாபாத்திரத்தை விளக்கிய போது எனக்கு புல்லரித்து சட்டென்று கண்ணீர் திரண்டு தேம்பியழ ஆரம்பித்துவிட்டேன். இந்நாவலை பற்றி பேசியதற்கு நன்றி. இந்நாவலை புரிந்துகொண்டமைக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள்.
எலி யார்? காக்கைகள் யார்? கனேசன் யார்? பித்தன் யார்? கதை சொல்லி யார்? வாசகனின் மனோநிலை என்ன? அடடடா.. அற்புதமான பேச்சு நடை... காசியபன் உனது இந்த புத்தக அறிமுகத்தை அல்லது விளக்கத்தை அல்லது புரிதலைக் கேட்டிருந்தால் உனக்கு வாசகனாகியிருப்பாரோ என்னவோ?? இதில் முக்கியமாச் சொல்லனும்னா எல்லாத்தையும் நான் புரிஞ்சுக்கிட்டது நான் விளங்கிக்கிட்டதுன்னு மட்டும் சொல்லி மற்றவர்களிடம் எதையும் திணிக்காமல் விளக்குவது பேரழகு விஜி... புத்தகத்தைப் படிக்கத் தூண்டுது... காசியபனை அறிமுகப்படுத்துனதுக்கு நன்றி விஜி..!
nice akka
Very nice ..
அன்பின் நன்றிகள்
நான்காண்டுகளுக்கு முன்பு இந்த நாவலை படித்தேன். இதுவரை நான் படித்த நாவல்களிலேயே என் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நாவல் இதுதான். அவ்வப்போது இந்நாவலின் கணேசன் என் நினைவில் வந்துவந்து போவான், அப்போதெல்லாம் இந்நாவலைப் பற்றிய திறனாய்வுகளை இணையத்தில் தேடிப் படிப்பது என் வழக்கம். அதுபோல்தான் இன்று கணேசனின் நினைவு வரவே இணையத்தில் தேடத் தொடங்கிய போது இந்த காணொளியைக் கண்டேன். இதில் நீங்கள் கணேசனின் கதாபாத்திரத்தை விளக்கிய போது எனக்கு புல்லரித்து சட்டென்று கண்ணீர் திரண்டு தேம்பியழ ஆரம்பித்துவிட்டேன். இந்நாவலை பற்றி பேசியதற்கு நன்றி. இந்நாவலை புரிந்துகொண்டமைக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள்.
உங்கள் உள்ளக்கிடக்கை புரிகிறது. அதற்கு தலைவணங்குகிறேன்.
கணேசன் நினைவு வரும்போதெல்லாம் தெருவில் இறங்குங்கள். நம்மைச் சுற்றி ஆயிரமாயிரம் கணேசன்கள் சளைக்காமல் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
அன்பின் நன்றிகள் தோழர் ❤️
எலி யார்? காக்கைகள் யார்? கனேசன் யார்? பித்தன் யார்? கதை சொல்லி யார்? வாசகனின் மனோநிலை என்ன? அடடடா.. அற்புதமான பேச்சு நடை... காசியபன் உனது இந்த புத்தக அறிமுகத்தை அல்லது விளக்கத்தை அல்லது புரிதலைக் கேட்டிருந்தால் உனக்கு வாசகனாகியிருப்பாரோ என்னவோ??
இதில் முக்கியமாச் சொல்லனும்னா எல்லாத்தையும் நான் புரிஞ்சுக்கிட்டது நான் விளங்கிக்கிட்டதுன்னு மட்டும் சொல்லி மற்றவர்களிடம் எதையும் திணிக்காமல் விளக்குவது பேரழகு விஜி...
புத்தகத்தைப் படிக்கத் தூண்டுது...
காசியபனை அறிமுகப்படுத்துனதுக்கு நன்றி விஜி..!
அன்பின் நன்றிகள் முஜி ❤️