பிரியங்கள் பேசுகையில்| Pavithra Narayanan| Priya Mohan| Tamil Audio Book| Priyangal Pesugaiyil

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2025

КОМЕНТАРІ • 253

  • @KaatrodupesumKadhaigal
    @KaatrodupesumKadhaigal  9 місяців тому +42

    வா வா என் தூர நிலா
    வின் Prequel: 'பிரியங்கள் பேசுகையில்'
    Links for வா வா என் தூர நிலா
    ua-cam.com/video/849dcrxggK0/v-deo.htmlsi=auVwRZD2F-dTNBxK
    ua-cam.com/video/EcubqFskJqA/v-deo.htmlsi=zHoDrz4oi4QLAZGG
    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் friends 🎉🎉🎉🎉🎉🎉

    • @megalakathan
      @megalakathan 9 місяців тому

      உள்ளங்களிலும் இல்லங்களிலும் மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெருகட்டும் தீயவை ஒழிந்து நன்மைகள் அதிகரிக்க நலமும் செல்வ வளமும் பெருகட்டும்.
      தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

    • @sangeethalatha4302
      @sangeethalatha4302 9 місяців тому +4

      Priyathammava super 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️ kettu varen

    • @jeevivani4026
      @jeevivani4026 9 місяців тому

      F,

    • @munuganppattumainroadcheyy8031
      @munuganppattumainroadcheyy8031 9 місяців тому

    • @munuganppattumainroadcheyy8031
      @munuganppattumainroadcheyy8031 9 місяців тому

      ரரரர

  • @manikathira1973
    @manikathira1973 9 місяців тому +9

    அழகான நாவல் அதோடு உங்கள் குரலும் அழகு தான் வாழ்த்துக்கள் சகோதரி ❤️❤️❤️

  • @mayahithu7731
    @mayahithu7731 9 місяців тому +21

    பிரியா மோகனின் குரலில் எப்பொழுது கதைகள் வரும் என்று காத்திருந்தோம் சூப்பர் சூப்பர் சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @indiramathiindhu7622
    @indiramathiindhu7622 9 місяців тому +68

    எந்த கதையாக இருந்தாலும் உங்கள் குரல் வாசிப்பில் கேட்கும் பொழுது மனதுக்கு இதமாக இருக்கும் உங்கள் குரலுக்கு அடிமையாகவே மாறிவிட்டேன் உங்கள் குரலை கேட்காமல் என் நாள் முடிவதில்லை மேடம்

    • @sasikalasaravanan7807
      @sasikalasaravanan7807 9 місяців тому +7

      ஆமாம் அந்த வரிசையில் நானும் ஒருத்தி பிரியா குட்டி குரலுக்கு நானும் அடிமை🎉❤

    • @aisyahvimala420
      @aisyahvimala420 9 місяців тому

      ❤❤❤❤❤❤❤ priya ❤❤❤❤❤❤❤❤

    • @kalamanir1458
      @kalamanir1458 9 місяців тому

      நானும்❤❤

    • @kavithavishnu2790
      @kavithavishnu2790 9 місяців тому

      ஆமாம் அந்த வரிசையில் நானும் தான் ❤❤

    • @sarosaravanan1368
      @sarosaravanan1368 9 місяців тому

      நானும் 🥰🥰🥰🥰🥰❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MahaLakshmi-ru7zt
    @MahaLakshmi-ru7zt 9 місяців тому +6

    கதை மிகவும் அருமை சகோதரி பிரியா மோகனின் குரலில் மிகவும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sornalakshmis2048
    @sornalakshmis2048 9 місяців тому +5

    மனதிற்கு இதமாக பாசமாக காதலாக அன்பாக இருந்தது மிகவும் பிடித்தது❤❤❤❤❤❤❤❤❤❤ பிரியாவின் குரலில் மிக மிக அருமை👌👌👌🎉🎉🎉♥️♥️♥️♥️♥️♥️

  • @sarosaravanan1368
    @sarosaravanan1368 9 місяців тому +6

    சொல்ல வார்த்தைகளே இல்லை மிக மிக மிக அருமையான நாவல் மனம் நிறைந்திருக்கிறது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sukuwasuseela4598
    @sukuwasuseela4598 9 місяців тому +6

    Arumay. Both Pavithra and Priya Mohan are super🎉🤗💯💯💯💯

  • @deepajyothisaravanakumar7569
    @deepajyothisaravanakumar7569 9 місяців тому +10

    மிக அருமையான நாவல் . மனதிற்கு அத்தனை நிறைவை கொடுத்துள்ளது ... நன்றி பவி சகோ... மிக மிக இயல்பான கதை, ஆனால் எல்லா காதலர்களும இப்படி ஒரு நிறைவான வாழ்க்கை அமைத்து விடுவது இல்லை ... மிக மிக பிடித்துள்ளது ... ஒரு அழகான கவிதை போல தோன்றியது.. சுசிலா அம்மா , சித்ரா மா இவர்களின குரல்களில் பாடல் கேட்கும் போது வருமே ஒரு இதம் அது போல் உங்களின குரலில இந்த நாவலை கேட்ட போது உணர்ந்தேன தோழி.. அத்தனை அருமையாக இருந்தது வேறும் வாசிப்பு என்பதை தாண்டி கதாபத்திரங்களின் உணர்வுகளை உங்கள குரலில கொண்டடுவருவது தான் மிக சிறப்பு... மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் உங்கள இருவர்க்கும்...

  • @anithas9302
    @anithas9302 9 місяців тому +10

    இந்த கதை பிரியாவின் குரலில் மிகவும் அருமை அருமை ❤❤🎉🎉 பழைய ஞாபகங்கள் மனதில் இனிமையாக 💕💕💕 வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் உச்சரிப்பு 👌👌👌

  • @minmini5607
    @minmini5607 9 місяців тому +8

    அருமையான நாவல் வா வா என் தூர நிலாவின் தொடர்ச்சியாக சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவ்வளவு அருமையாக கதையை எடுத்து சென்றுள்ளீர்கள் பவித்ரா மேம்.ப்ரியா உங்க வாய்ஸ் அமேசிங் ❤❤❤❤❤❤

  • @sakthivel-lx5dq
    @sakthivel-lx5dq 9 місяців тому +7

    Hi priyama இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்களின் குரலில் எந்த கதையாக இருந்தாலும் சரி கேட்கும் போது மனதில் ஒரு உற்சாகம் வந்து விடுகிறது.

  • @nivethithabalasubramaniam1819
    @nivethithabalasubramaniam1819 9 місяців тому +5

    Fantastic.. semma novel 😊

  • @Sumithrasumi63793
    @Sumithrasumi63793 9 місяців тому +16

    எந்த கதையாக இருந்தாலும் உங்கள் குரலில் கேட்கும் போது அப்படி ஒரு சந்தோசம் உங்கள் குரலில் நெறைய பதிவுகள் வேண்டும் பிரியா சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் பிரியா

  • @murugajothi-mx7mi
    @murugajothi-mx7mi 9 місяців тому +7

    Super super naval voice cute 🥰🥰 பிரியா சிஸ்டர் இன் குரலுக்கு நான் அடிமை thanks ❤❤❤

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 9 місяців тому +6

    மிக மிக மிக அருமை உங்கள் கற்பனை காவியம் பவி மேம் யாமுனா சூரியாவின் ❤ காதல் கல்கி சிரஞ்சீவி ❤ காதல் மிகவும் அருமை அழகான நாவல் மேம் என் செல்ல தங்கை ப்ரியாவின் குரலில் கேட்டாள் மிகவும் அருமை தொடர்ந்து ப்ரியாவின் குரலில் நாவல் தரமுடியாவிட்டாலும் மாதம் ஒரு நாவல் இது போல் வேண்டும் ப்ளீஸ் ப்ளீஸ் ❤ மேம் ❤ ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பேன் ப்ளீஸ் ❤

  • @Ryan_for_BL
    @Ryan_for_BL 9 місяців тому +12

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் குரல் சூப்பர் கதையை கேட்டு விட்டு சொல்கிறேன்

  • @KMSN4312
    @KMSN4312 9 місяців тому +7

    மிக்க நன்றி. கதை மிக அருமை❤ அதைவிட Ratna cafe, Ilayaraja பாடல், அம்பிகா depot, Leo coffee கரகாட்டகாரன், ரஜினி படம்னு எங்கயோ போயிடேன். காதல் அனுபவம் நம்ம வாழ்கைல இல்லாடாலும் சுர்யா, யமுனா காதல் கதையுடன் முழ்கிவிட்டேன். Amazing Narration by Priya Mohan as usual👏👏👏

  • @marynatkunam1901
    @marynatkunam1901 8 місяців тому +5

    அருமையான கதை நல்ல தெலுங்கு கானா அழகு கேட்டு பர்கதான் ஆசை நன்றி வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @yesodhaandal1560
    @yesodhaandal1560 9 місяців тому +9

    Hi Pavithra ungal kathai super priyamohan voiceyil pottathark romba thanks thanks thanks

  • @jeyanthapalachandran2193
    @jeyanthapalachandran2193 8 місяців тому +5

    கதை மிக மிக அருமையாக இருந்தது . வா வா என் தூரநிலாவின் தொடர்ச்சியாக அந்த சுவாரஸ்யம் சிறிதும் குறையாமல் அழகாக சென்றிருந்தது... பதின்ம பருவத்து காதல் முதுமையிலும் தொடர்ந்து இரண்டு தலைமுறையின் கதையோடு அருமையாக இருந்தது. சூர்யா ,& ஜமுனா வின் காதல் கதை அந்த காலத்திற்கே அழைத்துச்சென்றிருந்தீர்கள் பவி❤ அழகான நட்பு அருமையான காதல் அத்தோடு கதையின் சுவாரஸ்யத்தோடு அருமையாக வாசித்த பிரியாவின் இனிமையான குரலில் மொத்தத்தில் அருமையான நாவல்..
    அருமையான கதைக்கு மிக்க நன்றி பவி ,& பிரியா.
    அதிக இடைவெளி விடாமல் அடுத்தகதையோடு சீக்கிரமாக வாங்க சகோ❤🥰😘👍🫶

  • @anusiyanavaneethan6836
    @anusiyanavaneethan6836 9 місяців тому +5

    என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ❤❤❤❤priya and pavi sis😊

  • @Gowriselvaraj36
    @Gowriselvaraj36 9 місяців тому +10

    அருமையான புத்தாண்டு பரிசு பிரியா மோகன் குரல்❤.

  • @ramyabba6481
    @ramyabba6481 5 місяців тому +3

    Arumaiyana kathai.ellarum virumburathu intha mari vazhgai than .Priya Mohan sis Telugu evlo azhaga❤pesureenga

  • @indirakarthi3156
    @indirakarthi3156 9 місяців тому +7

    கதை...முதல்ல நீங்க இந்த மாதிரியான தெலுங்கு கதை...கேட்ட மாதிரியா..இருக்குங்க.....ஆனாங்க உங்க குரல்ல ..எப்போதுமே...எங்களுடைய ❤❤பிரியா+த்தமாள்❤❤❤.

  • @venkatalakshmin2971
    @venkatalakshmin2971 8 місяців тому +4

    Very interesting love story superb voice surya n Yamuna characters really good thank u Priya sister 🎉🎉❤❤

  • @barathijaya5633
    @barathijaya5633 9 місяців тому +8

    புத்தாண்டு வாழ்த்துக்கள் இருவருக்கும் சூப்பர் பரிசு இந்த நாவல் அதுவும் பிரியா குரலில் thanks a lot

  • @saraswathisaraswathi5292
    @saraswathisaraswathi5292 9 місяців тому +8

    காதல் என்றும் வாழும் என்ன பிரசாத் கல்கியோட கதையை கேட்ட பின்பு தான் சூர்யா யமுனாவின் கதையை கேட்கும் படி ஆனது சண்டை இல்லாத குடும்பம் ஏது அன்புக்கு பாஷை கிடையாது அருமையான நாவல் பிரியமான வாசிப்பு சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🥰🥰🥰🥰🥰

  • @chitran8454
    @chitran8454 9 місяців тому +5

    Super Pavithra mam. I love va va doorattu nila story. My favourite one. Happy to hear part 2 of it. Priya voice super ❤❤

  • @sobanachandrasekaram7849
    @sobanachandrasekaram7849 9 місяців тому +5

    இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்
    பவி+ப்ரியா 💗🙏🏾💗
    கதை, குரல், வரிகள் இப்படியே பட்டியல்
    போய்க்கொண்டேயிருக்கும்…..
    அருமையாக இருந்தது!
    நன்றிகள் பல தோழி 🙏🏾

  • @mi0742
    @mi0742 8 місяців тому +4

    Very nice novel. Rj priyamohgan sister voice is so sweet to hear.

  • @abiramiabirami4204
    @abiramiabirami4204 9 місяців тому +11

    நாவல் மிகவும் அருமை பிரியா மோகனின் குரலில் சுந்தர தெலுங்கு மிகவும் அருமை குடும்ப நாவல் கேட்டதற்கு மிக்க நன்றி❤❤❤❤❤

  • @dharanibaisainathan
    @dharanibaisainathan 9 місяців тому +7

    Sterling road, I spent my life from 18 yrs to 60. as a girl, as a wife, as a mom. Finally as a grandma too. Never forget this place.❤❤❤❤❤❤❤❤❤

    • @KaatrodupesumKadhaigal
      @KaatrodupesumKadhaigal  9 місяців тому +2

      Ohh 😍😍😍sema. My favorite place . I love travelling that way on my way to Connemara and other places. Sterling road la rendu side uhm maram pathute porathu it's very special 😍. And bcz of this story that place is more close to heart 😍

  • @suguna251
    @suguna251 9 місяців тому +4

    Kathai super romba romba arumaiya intresting ah irunthuchi mam priya unga vaasipu arumai thank you so much🥰🥰🥰

  • @anbumeenakshi7176
    @anbumeenakshi7176 6 днів тому

    மிகவும் எதார்தமான கதை. மிகவும் தெளிவான உச்சரிப்பு. ❤

  • @shenbagavalli6779
    @shenbagavalli6779 9 місяців тому +3

    priya mohan voice semma story supertamil Telugunupriya voice vera level

  • @selvang7996
    @selvang7996 8 місяців тому +5

    Priyama amazing your voice . Pavi ma super super super story. நான் திரும்ப வா வா தூர நிலா கேட்க போகிறேன். ❤❤❤❤❤

  • @visakarthi6322
    @visakarthi6322 8 місяців тому +10

    பிரியா மோகன் குரலில் கதை கேட்பதே சுகம் ❤❤

  • @AmsaDevi-x8o
    @AmsaDevi-x8o 9 місяців тому +4

    Super story Super osuper voice 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @shanthakumari2694
    @shanthakumari2694 9 місяців тому +5

    Super story and very sweet voice. thanks 🙏👌

  • @shanthakumari2694
    @shanthakumari2694 9 місяців тому +3

    அருமையான கதை. அழகான குரல். நன்றி.

  • @marynatkunam1901
    @marynatkunam1901 6 місяців тому +2

    பிரியா மேகன் உங்கள் வாசிப்பு உயிர்ப்பு இந்த கதை எங்கள் இறந்த காலங்கள் கண் முன் வந்தது போனது

  • @manjulasaranya
    @manjulasaranya 4 місяці тому +2

    Wonderful love and family story. Superb voice priya mam

  • @gomathigomathi8406
    @gomathigomathi8406 9 місяців тому +4

    Good story❤❤❤❤❤❤

  • @mightyboxchannel4380
    @mightyboxchannel4380 6 місяців тому +2

    அருமை கதையும், குரலும் சூப்பர்❤❤❤❤❤

  • @sasikalasaravanan7807
    @sasikalasaravanan7807 9 місяців тому +7

    Hi Priya குட்டி உன் குரலை கேட்டதும் மிகவும் சந்தோசம் ❤❤❤❤❤

  • @barvathimano2199
    @barvathimano2199 9 місяців тому +4

    Beautiful story so interesting ❤👍👍👍

  • @amaravathiamara5331
    @amaravathiamara5331 9 місяців тому +5

    Super sister and thank you🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 9 місяців тому +12

    வாவ் சூப்பர் ப்ரியா தேங்க்ஸ் ப்ரியா ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி பவி மேம் ❤ ப்ரியாவின் குரலில் நாவல் பதிவு செய்து அசத்திரிங்க நன்றி. ❤

  • @deebakarthik7097
    @deebakarthik7097 9 місяців тому +4

    Pavi dear ....u r always amazing 👌💐🙂
    Priya dear...unga voice la telugu language ketka migavum pidikiradhu👌💐🙂

  • @vijayalakshmig2054
    @vijayalakshmig2054 9 місяців тому +4

    Romba niraiva irundhathu, vazhga valamudan

  • @suseelagovindan8429
    @suseelagovindan8429 6 місяців тому +2

    நான்வேருகதைகள்கேட்பதில்லை. பவித்ரா மேடம் எழுத்தும். உங்கள் குரலும் மனதுக்கு நிரைவாக‌. இருக்கு. நன்றி

  • @dheivaramanik6013
    @dheivaramanik6013 9 місяців тому +4

    Happy tamizh new year 🎉, congrats Pavithra. This novel in Priya voice chaala chaala ishttam.

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww 5 місяців тому +2

    பிரியா உங்கள் குரலில் மெய்மறந்து போகிறேன் அவ்வளவு பிடிக்கும் உங்கள் குரல்

  • @thenmozhi497
    @thenmozhi497 9 місяців тому +5

    Super 👌👌👌👌

  • @bhuvanadinakaran769
    @bhuvanadinakaran769 9 місяців тому +3

    ❤❤❤❤சூப்பர் ப்ரியா தமிழ்புத்தான்டு வாழ்த்துக்கள்

  • @gangasathish2423
    @gangasathish2423 4 місяці тому +2

    கதை சுப்பர்ர்ர்🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Arockiam1978
    @Arockiam1978 8 місяців тому +3

    Very very nice and lovely and family story and super 😅😅

  • @kiruthigaa8885
    @kiruthigaa8885 9 місяців тому +4

    Sweet voice ❤❤❤

  • @dharanibaisainathan
    @dharanibaisainathan 9 місяців тому +6

    Wow, After long days, new year gift.❤❤❤❤Thank you very much.

  • @rpsjanaki6937
    @rpsjanaki6937 9 місяців тому +5

    Super nice story tq priya 😊🙏🌹🌹🌹🌹🌹

  • @bumabalan1054
    @bumabalan1054 9 місяців тому +3

    மிக மிக அழகு❤❤

  • @Lakshmi-gf4zs
    @Lakshmi-gf4zs 9 місяців тому +5

    Hi .. பவி mam பிரியா sister குரலில் கதை கொடுத்ததுக்கு நன்றி. உங்கள் இருவரின் காம்போ சூப்பர்.

  • @muzhumathialagar3982
    @muzhumathialagar3982 9 місяців тому +8

    wow...mam...the nineties detailing was amazing...good job mam

  • @ramaneshkathiresi1258
    @ramaneshkathiresi1258 9 місяців тому +3

    கதை மிகவும் அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shankarishanthi7656
    @shankarishanthi7656 2 місяці тому +1

    I hear 2nd time superb superb superb superb superb superb superb superb superb superb superb superb athilum priyathamma is amazing love ❤️ 😍 💖 ❣️ 💕 💘 ❤️ 😍 💖

  • @geethachandrasekaran2029
    @geethachandrasekaran2029 9 місяців тому +5

    Priya voice magic voice super 👌

  • @WaniJoseph-i4k
    @WaniJoseph-i4k Місяць тому +1

    Ungal voice il kathai kedpathu kathukku inimaiyaga irukirathu❤❤❤

  • @umaravibharath5519
    @umaravibharath5519 6 місяців тому +1

    Wow wow super story🙌🙌🙌👌👌👏👏👏👏Excellent narration 🙌🙌🙌👌👌👏👏👏👏👌🙌🙌

  • @marynatkunam1901
    @marynatkunam1901 8 місяців тому +3

    பிரியமான ப்ரியா மோகன் 🎉🎉🎉🎉

  • @pkp708
    @pkp708 9 місяців тому +5

    பவிமா நலமா தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அடுத்த கதை அதுவும் நம் ப்ரியா sis குரல் புத்தாண்டு முதல் நாளே எங்களுக்கு jackpot thank you

    • @KaatrodupesumKadhaigal
      @KaatrodupesumKadhaigal  9 місяців тому

      Nallariken neenga epadi irukeenga 😀.

    • @pkp708
      @pkp708 9 місяців тому +1

      நன்றாக உள்ளோம் நாம் எல்லோரும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் take care pavima

  • @Revathi_karu
    @Revathi_karu 9 місяців тому +5

    Mylapore, kabaleeshwarar temple, jannal kadai, ambika appalam depot... took me to the child hood days. Priya mohan🥰🥰🥰

  • @VasanthaVasantha-up8jx
    @VasanthaVasantha-up8jx 9 місяців тому +4

    Lovely story Loveable vasipu

  • @murugajothi-mx7mi
    @murugajothi-mx7mi 9 місяців тому +3

    தமிழ் புத்தாண்டு வாழ்த்துககள் சகோதரி

  • @eupohricedits2004
    @eupohricedits2004 9 місяців тому +7

    Va va thoora Nila prequel suprrr❤️✨

  • @KiruthikaManikantan
    @KiruthikaManikantan 9 місяців тому +3

    Whaaaaat a lovely story🎉
    Liked it a lot ❤
    As usual Priya's voice awesome ❤❤

  • @thenmozhi5967
    @thenmozhi5967 9 місяців тому +4

    Fantastic love story ❤thanks sister ❤

  • @anirudhvaidya3419
    @anirudhvaidya3419 9 місяців тому +4

    Ayooo super sis unga novels vera level surya yamuna love is my favorite..ivlo understanding oda yaarum story write pannuvangalanu theriyala,but u are the best 👌 👍 ithey mathiri telugu and tamil join panni story podunga please ❤❤❤❤❤❤😢😢😢😢😢😢.. i am in love with rj voice an dhis telugu pronunciation 🥰🥰🥰🥰 pls continue like this😊

    • @KaatrodupesumKadhaigal
      @KaatrodupesumKadhaigal  8 місяців тому +1

      வா வா என் தூர நிலா Telugu Tamil story தான். கேட்கலன்னா கேட்டு பாருங்க 😍.ஒரே மாதிரி தெலுங்கு தமிழ் எழுதின எனக்கும் போர் அடிக்கும். உங்களுக்கு போர் அடிக்கும்! So ஒரே சூர்யா, ஒரே சிரஞ்சீவி 😍. மலையாளம் எழுதியிருக்கேன். If you wish you can read. But it will take time for audio novel. Happy that you enjoyed. And thanks for sharing your thoughts 😀

    • @sudhalsk1745
      @sudhalsk1745 6 місяців тому

      ​@@KaatrodupesumKadhaigalPls tell me that malayalam novel mam

    • @KaatrodupesumKadhaigal
      @KaatrodupesumKadhaigal  6 місяців тому

      @@sudhalsk1745 தேவிகுளத்தில் தூவல் காலம் , available in Kindle. பூவம்பள்ளில் வீட்டில் புது விஜயம் yet to complete.

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 9 місяців тому +8

    என் அன்பான தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ப்ரியா ❤பவி மேம் ❤

    • @KaatrodupesumKadhaigal
      @KaatrodupesumKadhaigal  9 місяців тому +1

      நன்றி 🎉

    • @tamilarasi3802
      @tamilarasi3802 9 місяців тому

      Hi பவிமா❤
      பிரியா குரல் சூப்பர்
      கதை சூப்பர் ❤🎉😊

    • @KaatrodupesumKadhaigal
      @KaatrodupesumKadhaigal  9 місяців тому +1

      @@tamilarasi3802 thank you 😀

  • @RajanayagamkamaniKamani
    @RajanayagamkamaniKamani 4 місяці тому +3

    akka unga kural super ❤❤❤❤❤❤

  • @nithyaraja3047
    @nithyaraja3047 9 місяців тому +3

    பிரியா குரல் நாவல் தந்ததுக்கு பவி மேம் கதை அருமை ❤❤❤

  • @VimalInfant
    @VimalInfant 3 місяці тому +1

    கதை ரொம்ப நல்லா இருந்துச்சு இந்த கதையில வேற சின்ன சின்ன விஷயம் எல்லாம் அந்த 80ஸ் 90ஸ் அந்த காலகட்டத்தில் நம்ம பயன்படுத்தின விஷயம் நம்ம பார்த்த விஷயம் எல்லாமே அழகா இருந்துச்சு இது நீங்க இந்த கதை எப்ப எழுதினீங்கன்னு தெரியல இந்த கதையை நான் இப்பதான் கேட்டேன் அதனால எனக்கு அப்படியே என்னோட ஸ்கூல் டேஸ் காலேஜ் டேஸ்க்கு போயிட்டு நான் பயன்படுத்துன விஷயம் நான் பார்த்த விஷயத்தை எல்லாம் மறுபடியும் ஒருவாட்டி போயி லைவா பாத்துட்டு வந்த மாதிரி ஒரு பீல் கொடுத்துச்சு ரொம்ப நன்றி பவித்ரா

    • @KaatrodupesumKadhaigal
      @KaatrodupesumKadhaigal  3 місяці тому

      @@VimalInfant நான் இதை 2022 ல எழுதினேன் ☺️ நீங்க nostalgic அஹ feel பண்ணினது மகிழ்ச்சி😍

  • @vjg2412
    @vjg2412 8 місяців тому +1

    So beautiful story. It took me to 80’s. Thanks for reading this story and to your precious time.

  • @msycutefamily9785
    @msycutefamily9785 9 місяців тому +4

    Hi Priya sis unga voice ketale happy ah iruku 😊😊😊

  • @anbuselvi7798
    @anbuselvi7798 Місяць тому

    ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ கட்டுப்பாடுகளைத் தாண்டிய காதல். பெண்மையை உண்மையாகப் போற்றி , உரிய அங்கீகாரம் தந்து,வாழ்வில் வெற்றிபெற உறுதுணையாகவும் இருக்கும் ஆண்களை எப்பொழுதும் விரும்பும் பெண்மனம். யமுனா -சூர்ய நாராயணன் காதல் அகம் குளிரச் செய்தது. கல்கி - சிரஞ்சிவி காதல் இளைய தலைமுறைக்காதல். இரண்டுமே அருமை! அருமை! அருமையோ அருமை!❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @siva.k3428
    @siva.k3428 9 місяців тому +4

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் பிரியா ❤

  • @LathaShalnilatha
    @LathaShalnilatha 9 місяців тому +3

    Supper story ❤❤❤❤❤❤❤ priya mogan ❤❤❤❤❤❤❤❤❤

  • @todayisagoodday7964
    @todayisagoodday7964 8 місяців тому +1

    மிக மிக அருமை.... மூன்று காலங்களிலும் வாழ்ந்த ஒரு அனுபவம்..... கதை முடியும் தருணத்தில் முடிந்து விட்டதே என்ற வருத்தம்.
    அவ்வளவு இனிமையாக உள்ளது.. உங்கள் குரலில் எந்த கதையை கேட்டாலும் அதோடு ஒன்றி விடுகிறேன்.. I love u sisy ....

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 9 місяців тому +7

    இந்த இனிய தமிழ் புத்தாண்டு நாளில் உங்கள் குரலில் கதையைக் கேட்க மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

  • @bargavimanivannan2941
    @bargavimanivannan2941 6 днів тому

    Good story. Voice fantastic 👌 wow 👌 👏

  • @JayJaysudha
    @JayJaysudha 9 місяців тому +6

    இனி தமிழ்நாடே லேடி பேச்ச கேக்கபோகுது 🎉

  • @mmtastyhealthyfood6666
    @mmtastyhealthyfood6666 2 місяці тому +1

    Lovely story.Nice friends circle.❤❤❤

  • @rajalara1843
    @rajalara1843 6 місяців тому +1

    Novel romba arumaya iruku super madam

  • @kalpanakandavel4541
    @kalpanakandavel4541 8 місяців тому +5

    87 ல் இருந்து 94ல் நடக்கும் சம்பவம் கேட்கும் போது நன்றாக இருந்தது அரசியல் சுஜாதா ராஜிவ் காந்தி பிரியா உங்கள் குரலும் வாசிப்பும் நன்றாக இருந்தது பிரியா உங்கள் தாய் மொழி தெலுங்கா

  • @kasthuridevaraj2581
    @kasthuridevaraj2581 8 місяців тому +2

    Inimaiyana novel thank you

  • @BhavaniS-kw3yp
    @BhavaniS-kw3yp 9 місяців тому +5

    Hi Priya mam iniya Tamil puthandu vazthukal nivai se kata manushya power world inner voice vah vah vah

  • @KarthikKarthik-l8f
    @KarthikKarthik-l8f 9 місяців тому +7

    Like you so much to Karthika karthik sister

  • @monishas.g7887
    @monishas.g7887 9 місяців тому +3

    Nice story and nice voice mam 💐

  • @anisparitha2999
    @anisparitha2999 27 днів тому

    மயக்கும் குரலில் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @paramumeena1667
    @paramumeena1667 9 місяців тому +2

    Akka you r Telugu voice very unique and l love it.