திருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு! l நிதனிபிரபு l NithaniPrabu l முழுநாவல் l Tamil Audio Novel

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • #tamilaudionovels #audiobooksfree #audionovel #tamil_audio_books #nithaniprabu
    நாவல்: திருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு!
    எழுதியவர்: நிதனிபிரபு
    வாசிப்பவர்: யாதவி
    புத்தகமாக வாங்க விரும்பினால்: அருண் பதிப்பகம் 00919003145749
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 196

  • @nithaniprabunovels
    @nithaniprabunovels  Місяць тому +11

    நிலவே நீயென் சொந்தமடி- முழு நாவல்: ua-cam.com/video/04RIsb0GQKc/v-deo.htmlsi=2yul7vodfJIJWmhn

  • @sudhakumar3366
    @sudhakumar3366 Місяць тому +13

    நிதனி மா அடிக்கடி நாவல் போட்டுக்கிட்டே இருங்க ப்ளீஸ் உங்கள் நாவல் அருமையாக இருக்கும்❤❤❤❤❤❤❤❤❤யாதவி மா உன் இலங்கை தமிழுக்கு நான் அடிமை டா செல்லம்😊😊😊😊😊

  • @RaviKumar-mz6jp
    @RaviKumar-mz6jp Місяць тому +57

    நான் எதிர் பார்த்த மாதிரி இலங்கை தமிழ் யாது குரலில் நிதி கதையில் வாவ் செம செம செம ஆனால் ஒரு குறை கதை சிறியதாக உள்ளது எட்டுமணி நேரமாக இருந்தால் காலையில் இருந்து மாலை நேரம் வரை மகிழ்ச்சியாக வேலை செய்து கொண்டே எங்கள் உலகத்தில் மெய் மறந்து எல்லா கவலையும் மறந்து இலங்கையில் இருந்து விட்டு வருவோம் அனால் இந்த கதை நாலு மணி நேரம் வரை உள்ளது நான் உங்கள் கதைக்காக குரலுக்காகவும் பெல் பட்டன் கிளிக் செய்து விட்டேன் சகோதரி ♥️♥️

    • @srijaharidas5565
      @srijaharidas5565 Місяць тому +3

      Ofcourse me too

    • @anusiyanavaneethan6836
      @anusiyanavaneethan6836 Місяць тому +4

      Me too me too, ninga vera sis na Ilangaila,nithani sis kadhaila Vara Ella hero veetuku pakkathula um oru veedu vangi kudithaname poitten ❤❤❤❤❤😂😂

    • @sujeethasandar694
      @sujeethasandar694 Місяць тому +3

      😊😊😊😊😊😊 போல ல்ல்லப்

    • @anusiyanavaneethan6836
      @anusiyanavaneethan6836 Місяць тому +2

      ​@@sujeethasandar694,
      புரியல என்ன சொல்றீங்க 😮

    • @ROSHANSFUN
      @ROSHANSFUN Місяць тому +1

      😂​@@anusiyanavaneethan6836

  • @selvamahesh1045
    @selvamahesh1045 Місяць тому +18

    NKN, PPV, UET, இது நீ இருக்கும் நெஞ்சமடி இதய துடிப்பாய் காதல்,இன்னுயிராவாய் என்னுயிரே நாவல்களையும் யாதவியின் இலங்கை தமிழில் கேட்க ஆவலாக காத்திருக்கிறோம் நிதனி சகோதரி❤❤❤

  • @mangaik4302
    @mangaik4302 Місяць тому +24

    நிதனி பிரபு, யாதவி இருவரும் இணைந்தால் தான் சூப்பர்😅😅😅😅😅😅😅❤❤❤❤❤ நிதனியின கதைக்கு உயிர் கொடுப்பார யாதலி😅😅😅😅😅😅😅🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @malavelu9966
    @malavelu9966 Місяць тому +8

    🎉🎉🎉 ஜீவனிதாவின் அதிரடி அன்னோனிய அன்பு காதல் காவியம் 🌹🌹🌹🌹🌹,இப்படி ஒரு நிரஞ்சனின் அன்புள்ளம் கொண்ட கணவன் கிடைப்பது அறிதான வரமே ❤️❤️❤️

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 Місяць тому +10

    மிகவும் நன்றி. Nithani பிரபு அவர்களுக்கு யாதவி குரலில் கதையை பதிவிட்டதற்கு.

  • @Gopi-kf9zd
    @Gopi-kf9zd Місяць тому +7

    தோழிக்கு வணக்கம்
    நாவலின் கரு நிதனி உயிர் யாதவி உங்களின் இருவரின்
    பிணைப்பு எப்போதும் இருந்தால் நாவல்கள்
    உயிர்புடன் இருக்கும்
    நன்றிகள் வாழ்த்துக்கள் ❤

  • @kurupskayamurugan8869
    @kurupskayamurugan8869 Місяць тому +8

    வணக்கம் நிதனி அம்மா யாதவிம்மா குரலில் இக்கதையை கேட்டால் இன்னும் உயிரோட்டமாக இருக்குமோ என்ற மனவோட்டத்தை உணர்ந்தது போல் இப்பதிவு. மிகவும் நன்றிஅம்மா
    யாதவிம்மா உங்கள் வாசிப்பை கேட்க ஆவலாக உள் நுழைகிறேன். வாழ்க பல்லாண்டு......... ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rameshkanthlaksmikanthan7522
    @rameshkanthlaksmikanthan7522 Місяць тому +13

    யாதவி குரலுக்கு நான் அடிமை இலங்கை தமிழ் அருமை இதர்கவே கதை கேப்பேன்❤❤

  • @mayahithu7731
    @mayahithu7731 Місяць тому +11

    நிதனி பிரபுகதை என்றாலேயாதவ் வாய்ஸ்சூப்பர் மீண்டும் மீண்டும் கதைகள் வந்துகிட்டே இருக்கணும்❤❤❤❤❤❤❤❤

  • @umaravibharath5519
    @umaravibharath5519 Місяць тому +4

    அன்பு நிதணி பிரபு சகோதரி உங்களுக்கு மிக்க மிக்க நன்றி. இந்த கதை already கேட்டு இருந்தாலும், இப்போது தான் கதையின் உயிரோட்டும் புரிகிறது. Hats off to you madam. யாதவி சகோதரி உங்கள் வாசிப்புக்கு நான் கிரேட் பேன். அருமையான வாசிப்பு. கதை மிகவும் அருமை. Waiting for the next story. 😍😍😍😍😍😍😍thank you. Thanks a lot to both of you 😍😍😍

  • @d.shanmugapriyapriya2587
    @d.shanmugapriyapriya2587 Місяць тому +9

    இப்போது தான் இந்த நாவலின் முழுநாவலாக இருக்குமா என்று பார்த்து கொண்டிருந்தேன் நாவலும் வந்துவிட்டது மகிழ்ச்சி நன்றி கேட்டு விட்டு வருகிறேன் யாதவியின் குரலில் மயங்கி நிற்க்கும் ரசிகை நான்

    • @serenaiii
      @serenaiii Місяць тому

      👌👌👌👌👌👌👌👌👌

  • @minmini5607
    @minmini5607 Місяць тому +6

    மிக மிக நல்ல வரிகள் நிதி மா எங்களை இந்த உலகிற்கு கொண்டு வந்த பெண்களை மதிக்க வேண்டும் என்ற வரிகள் அருமை❤❤❤❤❤

  • @manikathira1973
    @manikathira1973 Місяць тому +6

    அழகான நாவல் நிதனிபிரபுவின் கதைக்கு அழகு சேர்ப்பது யாதவியின் குரல் 👌👌👌🥰🥰 எங்கள் தமிழ் அழகு தான் அதுவும் யாதவியின் குரலில் அருமை அருமை ❤️❤️

  • @divyamanju4038
    @divyamanju4038 5 днів тому +1

    அழகான kadhal novel nithaniprabhu writing is always amazing ❤plus yadhavi voice both nice😊

  • @mayahithu7731
    @mayahithu7731 Місяць тому +9

    யாதவஉங்க வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்கு இனிய காலை வணக்கம்கதை ரொம்ப நல்லா இருக்கு❤❤❤❤❤❤❤❤

  • @ambikaprajith3928
    @ambikaprajith3928 Місяць тому +11

    நிதனிபிரபு மேம் இப்படியே எல்லா நாவலை யாதவி குரலில் போடுங்கள்

  • @malavelu9966
    @malavelu9966 Місяць тому +5

    யாதவி மேம் சான்சே இல்ல உங்க வாய்ஸ் 👌🏻👌🏻👌🏻கதையை நன்கு மெருகு ஏற்றியது ❤❤❤❤❤❤❤

  • @geethagovindhan
    @geethagovindhan Місяць тому +4

    இரவு நேரத்தில் உங்கள் குரல் கதை கேக்கா மிக அருமை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது மிக அருமை ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @deepakumar5741
    @deepakumar5741 Місяць тому +4

    வணக்கம் தோழி நலமா? எதிர்ப்புகள் இல்லா அருமையான காதல் கதை‌‌ சூப்பர் 😊😊தேன் குரல் யாதவிக்கு‌‌‌‌ நன்றி இன்னும் நிறைய நாவல் வாசிக்க வாழ்த்துக்கள் தோழி ❤❤வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் 🙏🙏🙏🙏

  • @selvamahesh1045
    @selvamahesh1045 Місяць тому +7

    Super யாதவி குரலில் கதையை தந்த நிதனி சகோதரிக்கு நன்றி ❤❤❤❤❤

  • @shanthisrinivasan4339
    @shanthisrinivasan4339 Місяць тому +4

    Excellent story . Nidhani prabu and Yadavi combination rocks❤❤

  • @ranjuvijay4290
    @ranjuvijay4290 Місяць тому +5

    Wow Akka melting voice Akka ❤ நல்ல பதிவு அக்கா அந்த காதலில் எங்களையும் காதலிக்க வைத்ததில் ரொம்ப நன்றி அக்கா இன்னொரு பதிவை சீக்கிரம் எதிர் பார்க்கிறேன் அக்கா love you yathavi Akka ❤😊

  • @malavelu9966
    @malavelu9966 Місяць тому +3

    🎉🎉🎉 ஆரம்பமே சூப்பர்,யாதவி குரலில்,நிதனினின் நாவலில்,கதையை கேட்க தூண்டி விட்டது ❤️❤️❤️,நிரஞ்சனின் காதல் அருமை,ஆரம்ப விமர்சனம்,முழுவதும் கேட்டுட்டு அடுத்த கமெண்ட்ஸ் ஜீவனின் ஜீவன் தெரிந்ததும் 👍🏻👍🏻👍🏻👌🏻👌🏻👌🏻

  • @minmini5607
    @minmini5607 Місяць тому +5

    Am present so excited ❤கேட்டுவிட்டு கூறுகிறேன்❤

  • @saranyaupload6535
    @saranyaupload6535 Місяць тому +3

    Writer avargale kandippa neenga enga ithayathai thirudittinga unga story kettuttu day fulla oru sirippode irukken I ❤ u both yathu and nithani ❤❤❤❤

  • @keerthanayuvaraj1964
    @keerthanayuvaraj1964 Місяць тому +4

    Yadhavi your voice is just mesmerizing❤

  • @thanemolimoli7349
    @thanemolimoli7349 Місяць тому +4

    Speechless and wordless to express my feelings towards your voice mam. ❤❤❤❤

  • @anusiyanavaneethan6836
    @anusiyanavaneethan6836 Місяць тому +5

    Super sis second time kekuren ❤❤❤ namma chella kutty voice la ❤❤❤

  • @yesodhaandal1560
    @yesodhaandal1560 Місяць тому +4

    Intha kathai nan bookil padithrukken kathai super voice very nice romba thanks

  • @mangalamganesh1656
    @mangalamganesh1656 Місяць тому +3

    அருமையா இருந்தது யாதவி உன்னுடைய குரலில் கதை

  • @kanepugal
    @kanepugal Місяць тому +4

    Wow super 🎉🎉🎉🎉🎉🎉 நீண்ட நாட்கள் பிறகு நிதனி @ யா தவி❤❤❤❤❤❤

  • @maheshinidevi9973
    @maheshinidevi9973 Місяць тому +5

    Tuesday morning gift❤... Voice super.❤❤❤

  • @vjg2412
    @vjg2412 Місяць тому +3

    So beautiful story with your sweet Tamil and voice. Waiting for the next one.

  • @akashakash509
    @akashakash509 Місяць тому +7

    என் அன்பு மகளுக்கு இனிய காலை வணக்கம்

    • @akashakash509
      @akashakash509 Місяць тому +1

      செல்லம் கதை ரொம்ப சின்னம்மா இருக்கு அம்மா

  • @narmathasintha7380
    @narmathasintha7380 Місяць тому +4

    Super super super thank you very much nidhani and Yadhu sister 💐💐🎉❤❤❤❤

  • @user-my2xi4rf5c
    @user-my2xi4rf5c Місяць тому +6

    Super 👌akka unka kuralil katha katpatu rompa petikkum ❤️❤️❤️🌹

  • @rosekuttyedits4851
    @rosekuttyedits4851 15 днів тому +1

    Nithani ungal novel rompa putisiruku.novel keka arampithal neram povathe theriya villai.❤❤.yathavi voice ku na big fan.❤❤.

  • @mareeswarim9877
    @mareeswarim9877 Місяць тому +3

    ❤❤❤❤Nithani mam ungal navelentala yathvi elankai Tamil voice super super super kataiodu. valthen enresolavandum super story super voice🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Seena-bo8gs
    @Seena-bo8gs Місяць тому +5

    Nice story yatahvi voicela super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sakthivel-lx5dq
    @sakthivel-lx5dq Місяць тому +4

    கதை எப்போது வரும் என்று எதிர்பார்த்து கொண்டு இருந்தேன் நன்றி சகோதரிகளே

  • @kavithamanogaran9820
    @kavithamanogaran9820 Місяць тому +4

    WoW🎉

  • @sabarisabariesmani4895
    @sabarisabariesmani4895 Місяць тому +2

    Your story always make me feel all emotional feels ..Thank to both of you

  • @bhuvanadinakaran769
    @bhuvanadinakaran769 Місяць тому +5

    ❤❤❤❤superb story thanks 😅😅😅

  • @AnithaGokul-ow9ey
    @AnithaGokul-ow9ey Місяць тому +3

    Super novel thanks

  • @MuruganV-mp2xo
    @MuruganV-mp2xo Місяць тому +3

    super story super voice ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SithraSithra-q2e
    @SithraSithra-q2e 24 дні тому +2

    Unga vioce super enakku rombavum pidikkum sister ❤❤❤

  • @veluvsmrp7879
    @veluvsmrp7879 Місяць тому +4

    Thank you so much nithani mam after story yathavi kutti vioce illai la story kekka thonala intha story yathavi voice innum kekka kooda illa like panniten. ❤❤❤thanks nithani mam and yathavi kutti❤❤❤

  • @nagalakshmi2422
    @nagalakshmi2422 Місяць тому +3

    Yathavi sister voice cute. Thankyou so much sister ❤❤❤❤❤❤❤

  • @meenasathish5426
    @meenasathish5426 Місяць тому +2

    Yappa enna alagana kathai oru idam kuda bore adikama full and full happiness suuuuuuper story

  • @thanuthansha3677
    @thanuthansha3677 Місяць тому +3

    ரொம்ப நல்ல இருக்கிறது ஜாதி குர‌ல் ரொம்ப நல்ல இருக்கு நிறையா கதை பத‌வி ஏற்றம் செய்யுங்கள் யாதவி குரலில்

  • @kavithac85
    @kavithac85 Місяць тому +2

    Nithani and yathavi❤️❤️❤️❤️❤️ yepavum pola super combination.... Feel good story ❤❤❤

  • @sornalakshmis2048
    @sornalakshmis2048 Місяць тому +2

    அருமையான கதை மா 🎉🎉🎉 யாதவியின் குரலில் இலங்கை தமிழில் மிக அருமை🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @bhuvanadinakaran769
    @bhuvanadinakaran769 Місяць тому +5

    மேம் அடுத்து வெளிச்சக்கீற்று கதை யாதவியின்குரலில்கேக்கவேன்டும்போடுங்கப்பா😅😅😅

  • @monishas.g7887
    @monishas.g7887 Місяць тому +4

    Nice story and nice voice mam 💐 next story please

  • @gowrib4176
    @gowrib4176 Місяць тому +5

    Good day mam🙏

  • @amuthamurugan8298
    @amuthamurugan8298 Місяць тому +2

    Wow,.......super ❤❤❤❤❤ story❤❤❤❤ nice voice

  • @siva.k3428
    @siva.k3428 Місяць тому +18

    நிதனி+யாதவி என் இதயத்தை திருடியவர்கள் ❤❤❤❤❤❤❤

  • @user-yk3iz8ho7w
    @user-yk3iz8ho7w Місяць тому +2

    ❤யதவியின்குரலில் உங்கலின்கதை கேட்பது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤அருமை

  • @monishas.g7887
    @monishas.g7887 Місяць тому +4

    Nice story and nice voice mam 💐

  • @arasisavarimuthu2569
    @arasisavarimuthu2569 Місяць тому +2

    Kathai very super nithinima and yathavi thank you for both of you ❤ ella kathaiyaiu yathavi kuralil mathi engalukku kodungal please ❤

  • @user-uh6gk1og4x
    @user-uh6gk1og4x Місяць тому +1

    யாதவிசகோஉங்கள்குரல்ளழிகதைஉயிர்நாடிவரைசெல்வதுபோல்உள்ளாது.மிகமிகமிக‌அழகு.நிதனிமேம்வாழ்த்துக்கள்.❤❤❤

  • @theepaeswaran2566
    @theepaeswaran2566 Місяць тому +2

    Super Yathavi sister after long time. Thanks Nithani sister. ❤❤

  • @elarasu14261
    @elarasu14261 8 днів тому +1

    Nice story

  • @santhapushpam996
    @santhapushpam996 21 день тому +1

    Super Novel 👌 Super voice ❤

  • @luthufurmansoor4213
    @luthufurmansoor4213 Місяць тому +3

    Nice story 👌 nice voice 👌 Hero character super 👌
    Yadhavi sis innum konjam song pade erukalam character pesuvadhu kammi ya eruku Thaniya pesuvadhu nenipadhu dhan nerya eruku story ketkum bodhu irritating eruku sis
    Ugga story la yanaku Romba pidethadhu yeno Manam Thalladuthey my favourite story 🎉🎉🎉

  • @minmini5607
    @minmini5607 Місяць тому +2

    அருமை அருமை மிக அருமை❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @mightyboxchannel4380
    @mightyboxchannel4380 17 днів тому +1

    சொல்ல வார்த்தைகள் இல்லை
    நிதினி+ யாதவி கூட்டாணி அருமை ❤❤❤❤❤😊

  • @deepthims1796
    @deepthims1796 Місяць тому +4

    Thankyou ❤❤❤❤

  • @1979-d3d
    @1979-d3d 22 дні тому +1

    ❤ story and voice

  • @dheivaramanik6013
    @dheivaramanik6013 Місяць тому +2

    Soft and sweet story. Naithani vs yadhavi congrats 🎉

  • @Sumithrasumi63793
    @Sumithrasumi63793 Місяць тому +3

    அருமையான பதிவு சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் யாதவி ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @logapamathas3
    @logapamathas3 Місяць тому +1

    நிதின் பிரபு நாவல் யாதவி குரலில் இனிமை சிலோன் தமிழ் அழகுதான் நன்றிம்மா 😘😘😘😘😘😘😘

  • @thenmozhi5967
    @thenmozhi5967 Місяць тому +3

    Super story ❤very sweet voice 😊

  • @KrishnaVeni-sd8ln
    @KrishnaVeni-sd8ln Місяць тому +2

    Super novel

  • @thanemolimoli7349
    @thanemolimoli7349 Місяць тому +5

    Hi Yathavi mam. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kasthuridevaraj2581
    @kasthuridevaraj2581 Місяць тому +3

    Wow good morning thank you

  • @user-ty9ge5jl1f
    @user-ty9ge5jl1f Місяць тому +2

    Super super super super super yathavi voice kku Ilangai thamilthan super ❤❤❤❤❤

  • @user-ye4rq6lr3h
    @user-ye4rq6lr3h Місяць тому +4

    Welcome yadhavi and nidhani🎉❤❤😊😊

  • @shenbagavalli6779
    @shenbagavalli6779 Місяць тому +4

    Thank you ma'am ella stroryem yadhavi voice illatha strory ellam yadhavi voicela thanka mam pls idhu pola vendum❤❤❤🎉🎉🎉

  • @user-ye7ir2dw7l
    @user-ye7ir2dw7l Місяць тому

    Very very very nice and lovely story and thanks

  • @dheivaramanik6013
    @dheivaramanik6013 Місяць тому +4

    Thank you so much 🎉idhaya thudippai kaadhal yadhavi voice please.

  • @santhivadivel1209
    @santhivadivel1209 Місяць тому +4

    Wow, super, nithani+yathavi 🎉🎉🎉🎉

  • @nivethamariappanm3272
    @nivethamariappanm3272 Місяць тому +2

    Super. Super. Super

  • @vanbarasi5667
    @vanbarasi5667 Місяць тому +4

    மாதவி செல்லம் சூப்பர் மா

  • @AnithaGokul-ow9ey
    @AnithaGokul-ow9ey Місяць тому +2

    Waiting your storey

  • @yogasribalasubramanian4375
    @yogasribalasubramanian4375 Місяць тому +3

    ❤❤❤❤❤❤Very very thanks mam❤❤❤❤❤❤

  • @DEVISURESHCHANDRAN-xn2ih
    @DEVISURESHCHANDRAN-xn2ih Місяць тому +3

    Super ❤❤❤❤❤

  • @KumarKumar-hp5vw
    @KumarKumar-hp5vw Місяць тому +4

    Akka story nice 👏👏👏👏👏😊😊😊😊😊

  • @kalaiselvi2693
    @kalaiselvi2693 Місяць тому +2

    Super, innum konjam neram story poitukkalam❤❤❤

  • @vairamanivairamani2178
    @vairamanivairamani2178 Місяць тому +1

    Yappa novel semma solla varrthaiillai❤❤❤❤❤

  • @pandiyammal7389
    @pandiyammal7389 29 днів тому +2

    Semma story and voice ❤❤❤❤❤

  • @geethagovindhan
    @geethagovindhan Місяць тому +4

    இனிய கலை வணக்கம் ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @paraniramachandhiran1257
    @paraniramachandhiran1257 Місяць тому +1

    ❤❤❤❤❤ love story..ur voice semma❤❤❤

  • @bharathisankar3396
    @bharathisankar3396 Місяць тому +4

    Eppallam morning aanale yadhavi kuralai ethirpaarkka aarambiththu vittaen

  • @gowrilakshmi2934
    @gowrilakshmi2934 Місяць тому +2

    super story, superb voice ❤❤❤❤❤

  • @nigash4529
    @nigash4529 Місяць тому +2

    Super

  • @megamuthu224
    @megamuthu224 Місяць тому +4

    Wow.... Yaadhavi❤❤❤

  • @tharaabi8803
    @tharaabi8803 Місяць тому +3

    Super story ❤❤❤❤