காதல் குடும்பம் இரண்டையும் அழகாக தந்த அகிலா கண்ணன் எழுத்துக்கு நன்றி தொடர வாழ்த்துக்கள். நாவலை மேலும் இனிமையாக கேட்க காரணமான யாதவியின் குரலுக்கு நாங்கள் அடிமை .நன்றி. வாழ்த்துக்கள் யாதவி.
அருமையான கதை ...ஆழமான கரு...வாழ்த்துக்கள் அகி ஜி!!! நீங்கள் அன்போடு கொடுத்த இந்த கண்ணாடி மாளிகையை ஆசையோடு பெற்றுக்கொள்கிறோம்...நன்றி💐💐💐🙏யாதவி ஜி!! உங்க குரலோசையில் கதையையும் பாடலையும் கேட்பதே...சுகம் ..சுகமே!!!! செம்ம ஜி☺️😉😉
கண்ணாடி மாளிகை. நைஸ் ஸ்டோரி ♥️👌 கீர்த்தி என்ற கீர்த்தனா விஜியேந்திரன் என்ற இந்திரன். இவர்களின் நேசம். ரொம்பவே அருமை ♥️👌 முகுந்தன் நிரஞ்சனா. கல கலப்பான ஜோடி கதை. வாசித்த. சகோதரிதான். பாடலும் பாடியதா இனிமையான. குரல் மொத்தத்தில் மனதுக்கு. ரொம்பவே பிடித்த. அருமையான நாவல் ♥️👌 பாராட்டுக்கள் 👍
வணக்கம் தோழி.யாதவி.இனிமையான குரலில் அகிலாவின் நாவல் அருமை.ரொம்ப ரொம்ப இனிமையாக உருக்கமாக நீங்கள் பாடும் போது நான் கண்மூடி ரசிக்கிறேன் .இந்த. குரல் இன்னும் கொஞ்ச நேரம் பாடக்கூடாதா என்று ஆவலாக உள்ளது தோழி.நிறைய நாவால் வாசியுங்கள் அப்படியே கொஞ்சம் பாடவும் செய்யுங்கள்.இது இந்த ரசிகையின் சின்ன. அன்பு கட்டளை செவிசாயுங்கள் தோழி. வாழ்க வளமுடன்.😍😍😍😍😍
பிள்ளைகளையும் புரிந்து கொள்ளுங்கள் பெற்றோர்களே. அவர்கள் விருப்பு, வெறுப்புகளுக்கும் செவி சாயுங்கள். பெற்றவர்களுக்கும், பிள்ளைகளுக்கும் இடையில் பிரிவு வருவதை தவிர்க்கலாம்.அதே போல் பிள்ளைகளும் பெற்றவர்கள் மனதை புரிந்து அதற்கு ஏற்றால் போல் முடிவை எடுத்து மரியாதை கொடுங்கள்.பெற்றவர்களே பிள்ளைகளுக்கு சாபங்கள் கொடுக்காதீர்கள்.
Sis storyun spr ....unga voice um super....love kum life kum irukkura difference ah hero ku romba alaga puriya vaichtinga...love mrg naalum arrange marriage naalum couple ku naduvulla understanding iruntha mattum tha antha marriage complete akum...athutha intha story oda concept nu na nenaikkiren...niru oda love um seri Keerthi oda love um seri equal anathu tha....enku niru character tha romba pidichu irunthuchu...evalo prob vanthalum next nu move on qkuranga... accident anappo kuda avanga mukuntha vittu kudukkala ...ithu normal stories mari ila...sprb team work...
So fantastic and amazing love story ❤️❤️. Very nicely narrated by R J madam. This the real young educated generation love Story. Many cases it works again like this but some failed This is the present young generation love ❤️❤️❤️😂😮😢
Yadhavi voice really super ❤️❤️❤️ ladies and gents voice ok but middle voice keech keech than so unga normal voice read pannuga. So gents voice Modulation pannuga sis.. super ah irukkum pl try.
Ms Yadavi, your voice is sooo beautiful and more than enough if you read the story normally.Hence you needn't to raise your volume so high and try to prove yourself every time..It's looks artificial & also irritating....
எங்க செல்லம் 😘😘 யாதவியின் குரலில்...எல்லா நாவலும் சூப்பர் ஹிட் தான்...❤❤❤
Songs எல்லாம் amazing yadhu...👌👌👌
Love you so much...😍😍😍
Hai யாதவி காலையில் உங்கள் குரல் கேட்டதும் உற்சாகமாயுள்ளது நன்றி அகிலாகண்ணன்
உங்கள் குரலில் பாடும் பாடல் வரிகள் அருமை கதைக்கு ஏற்ப பாடல்கள் உள்ளன சந்தோஷம் நன்றி மேடம்
கதை யாதவியின் இனிமையான குரலில் கதை அருமையாக இருந்தது , தொடர்ந்து கதைகள் தரும்" எங்கேயும் எப்போதும்" வாழ்க வளர்க...நன்றி
இடைவிடாமல் நாவல் தருவதர்க்கு நன்றி யாதவின் மயக்கம் குரலில் நாவல் இன்னும் இனிமை.
Adhu appo, ippa illa.
MS பதிப்பகத்திற்கு..thanks a lot🙏🙏🙏
For uploading back to back novels...💐💐 especially in our favorite RJ yadhavi voice...😍😍😍
காதல் குடும்பம் இரண்டையும் அழகாக தந்த அகிலா கண்ணன் எழுத்துக்கு நன்றி தொடர வாழ்த்துக்கள். நாவலை மேலும் இனிமையாக கேட்க காரணமான யாதவியின் குரலுக்கு நாங்கள் அடிமை .நன்றி. வாழ்த்துக்கள் யாதவி.
அகிலா கண்ணன்,அவர்களே😘😘😘
வித்தியாசமான லவ் story....really loved it👌👌👌
Keep up the good work💕
Best wishes💐💐💐
அருமையான கதை ...ஆழமான கரு...வாழ்த்துக்கள் அகி ஜி!!! நீங்கள் அன்போடு கொடுத்த இந்த கண்ணாடி மாளிகையை ஆசையோடு பெற்றுக்கொள்கிறோம்...நன்றி💐💐💐🙏யாதவி ஜி!! உங்க குரலோசையில் கதையையும் பாடலையும் கேட்பதே...சுகம் ..சுகமே!!!! செம்ம ஜி☺️😉😉
N9pppppppppppppppppppppppppppppp
அருமையான நாவல் தந்த சகோதரி அகிலா கண்ணனுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள். மீண்டும். அடுத்த நாவலை சீக்கிரமே எதிர். பார்க்கிறோம் ♥️👌
யாதவி உங்கள் குரல் அருமை உங்கள் வாசிக்கும் திறமை இன்னும் இனிமை வாழ்த்துக்கள்
Azhagi pear ku mattum illa kathai kum porunthum❤,yathavi unga voice la etho magic irukku mayakkuthu
Agila mam, story super... Yadhavi voice also super,,,, azhagi, mam, unga story pottu romba naal agidichi🥳🥳🙏
கண்ணாடி மாளிகை. நைஸ் ஸ்டோரி ♥️👌 கீர்த்தி என்ற கீர்த்தனா விஜியேந்திரன் என்ற இந்திரன். இவர்களின் நேசம். ரொம்பவே அருமை ♥️👌
முகுந்தன் நிரஞ்சனா. கல கலப்பான ஜோடி கதை. வாசித்த. சகோதரிதான். பாடலும் பாடியதா இனிமையான. குரல் மொத்தத்தில் மனதுக்கு. ரொம்பவே பிடித்த. அருமையான நாவல் ♥️👌 பாராட்டுக்கள் 👍
Agila Kannan story + Yadhavi voice- semma combination!! Super.
யாதவி நாவல் சுப்பர் உங்க குரலும் சுப்பர் 💐💐💐💐😘
உங்கள் கதைகள் அனைத்து வித்தியாசம் அருமை💜🌹💐
Arputhammana kathaiyum , neenggal padaitha vitham wau! Nandri. Thodaratum unggalin ilakia pani. 👌👍🙏
நாவல் அருமை ஆசிரியர் அகிலகண்ணன் உங்கள் நாவல் அனைத்தும் அருமை ஆத்மார்த்தமான கதைகள் வாசிப்பது யாதவியின் குரல் அருமை நன்றிகள்பல
❤❤🎉🎉🎉
Fantastic story, mugunthan keerthana love lovely super, yathavi voice sema, thank you
அகிலா கண்ணன் கதை மிக அருமை. குரல் மிக இனிமை . 💐💐
My sweetie Yadhavi mam super super 😘😘😘😘😘😘😘😘😘. After 4 to 5 novels i am hearing my sweetie's voice thank you uuuuuu
பிரியா மோகன் குரலிலும் யாதவியின் குரலிலும் அனைத்து கதைகளும் கேட்க மிக ஆர்வமாக உள்ளோம்
நாவல் சூப்பர்.
யாதவியின் குரல் அருமை.
ரொம்ப ரொம்ப அழகான கதை.நிஜமாகவே எப்படி சொல்றதுனே தெரியல பா சூப்பர்
யாதவி சகோ வின் குரலில் நாவல் மிக மிக அருமை சகோ நன்றி வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வணக்கம் தோழி.யாதவி.இனிமையான குரலில் அகிலாவின் நாவல் அருமை.ரொம்ப ரொம்ப இனிமையாக உருக்கமாக நீங்கள் பாடும் போது நான் கண்மூடி ரசிக்கிறேன் .இந்த. குரல் இன்னும் கொஞ்ச நேரம் பாடக்கூடாதா என்று ஆவலாக உள்ளது தோழி.நிறைய நாவால் வாசியுங்கள் அப்படியே கொஞ்சம் பாடவும் செய்யுங்கள்.இது இந்த ரசிகையின் சின்ன. அன்பு கட்டளை செவிசாயுங்கள் தோழி. வாழ்க வளமுடன்.😍😍😍😍😍
சூப்பர் நாவல் 💞❤️❤️❤️
நானும் அழகியின் பிளாக் ஆடியை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்
Yadhavi... Nice voice 🥰🥰. Story supper❤❤
Wow, waiting for your story and your voice also.
Excellent akila mam neatly delivered by yathavi mam Love does everything
பிள்ளைகளையும் புரிந்து கொள்ளுங்கள் பெற்றோர்களே. அவர்கள் விருப்பு, வெறுப்புகளுக்கும் செவி சாயுங்கள். பெற்றவர்களுக்கும், பிள்ளைகளுக்கும் இடையில் பிரிவு வருவதை தவிர்க்கலாம்.அதே போல் பிள்ளைகளும் பெற்றவர்கள் மனதை புரிந்து அதற்கு ஏற்றால் போல் முடிவை எடுத்து மரியாதை கொடுங்கள்.பெற்றவர்களே பிள்ளைகளுக்கு சாபங்கள் கொடுக்காதீர்கள்.
Super story and super yadhu sister 👌👍💞
Sis storyun spr ....unga voice um super....love kum life kum irukkura difference ah hero ku romba alaga puriya vaichtinga...love mrg naalum arrange marriage naalum couple ku naduvulla understanding iruntha mattum tha antha marriage complete akum...athutha intha story oda concept nu na nenaikkiren...niru oda love um seri Keerthi oda love um seri equal anathu tha....enku niru character tha romba pidichu irunthuchu...evalo prob vanthalum next nu move on qkuranga... accident anappo kuda avanga mukuntha vittu kudukkala ...ithu normal stories mari ila...sprb team work...
I really love this novel entirely... Really Beautiful....Akila kannan ur writing is really so nice 👍..
Mm super story sister thank you
Nice voice please continue daily noveals
Super story
Kathaai super ungal voice very nice romba thanks
பதிவுஅருமை
Super nice story 🙂🙏🌹🌹🌹🌹🌹🌹
Arumaiyana voice sister keep rocking
Superb novel...very nice voice yadavi.. excellent narration... very nice combo...great work team...All the best team for the forecoming projects..
Super story and nice voice mam thks.
So fantastic and amazing love story ❤️❤️.
Very nicely narrated by R J madam.
This the real young educated generation love Story. Many cases it works again like this but some failed
This is the present young generation love ❤️❤️❤️😂😮😢
கதை சூப்பர் யாதலியின் குரலும் கதையும👌👌👌👌
Super voice yadavi. . ❤❤❤ story nice
❤❤❤suuuuuuper kadhai❤❤❤❤ ethana thadava ketanu enakke theiyadhu. Yadhaviyin voice amezing
Sister unnga voice so sweet story telling method so sweet ❤🥰💐💐💐
RJ Yaadhavi my darling....❤❤❤❤
Arumaiyana novel thanks sis
Super story and nice voice sis vazhga valamudan
Thank you mam. Voice super.
அருமையான novel ❤ yadhavi super ❤❤❤
Kathai super your voice semma
Yadhavi voice really super ❤️❤️❤️
ladies and gents voice ok but middle voice keech keech than so unga normal voice read pannuga. So gents voice Modulation pannuga sis.. super ah irukkum pl try.
Very nice story love and family story thanks 👍👍👍
Story semaya iruku 👍👍👍
😀Super story
Voice super songs super voice nice
அருமையான. கதை❤ கீர்த்தனா ஒரு புடவை கட்டிய தேவதை❤
I love ur voice yadhavi❤
Super. Good. Story
அழகி நாவல் போடுங்கள் மேம்
Super voice ❤️❤️❤️
அதியாவையும், அழகியின் பிளாக் ஆடியையும் எதிர் பார்க்கிறேன்
ஹாய் யாதவி சிஸ்டர் செம நாவல் சூப்பர்
நல்ல வாயஸ் பாட்டு சூப்பர் 🙏🙏🙏🙏🙏
Happy morning
Super kirthana
Nice story and voice keep it up
Kathai super.
Super voice
Sasimurali novel chakkarviugam novel unga voicela venum yathavi sis
Haiverynicestoryandvoicesuper
Super super super 👌👌👌👌👌👌👌
Good morning your lovely voice 💗
Voice. Very. Nice
Handle with care 👍
Super super❤❤❤❤❤❤💜💜💜💜💜💜💜
Nice ❤️❤️❤️. Yadhavi 🥰🥰🥰🥰
Sema story
Hi...யாதவி செல்லம்😘😘😘
Very very very nice and thanks for your love story
Sis songs lam kedga super I Love the songs
Ms Yadavi, your voice is sooo beautiful and more than enough if you read the story normally.Hence you needn't to raise your volume so high and try to prove yourself every time..It's looks artificial & also irritating....
Very nice ❤
Hi yathavi good morning
I think the writer Agila likes ‘Vijay’😊
songs super
Seems. Semma
Please try to maintain same volume during reading
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌story
Hi yathavi
Super
Dialogues super. But reading so irritating disturbing voice. Normal reading please. Want to hear your voice more 💕
Lovely yadhavi
No romance scene between keerthi n vijay made story boring . going on arguments make less interest in story
Only super voice keep story moving
Super super super super👌👌👌👌👌💐💐💐💐💐
Very. Nice. Friend