Solar Dc Home System || Sakalakala Tv || Arunai Sundar ||

Поділитися
Вставка
  • Опубліковано 24 січ 2025

КОМЕНТАРІ • 271

  • @manavaiselvamv2295
    @manavaiselvamv2295 3 роки тому +31

    இந்த நிறுவனத்தைப் பற்றிய வீடியோ நான் எப்பவோ உங்களிடம் எதிர்பார்த்தேன் நன்றி அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துவது உங்கள் மணவை செல்வம்... 🙏🙏🙏

  • @JMTamilminnalSolarTech
    @JMTamilminnalSolarTech 3 роки тому +56

    Super super jm Tamilminnal மிக மிக சந்தோஷமா இருக்கு சார்

    • @PraveenKumar30955
      @PraveenKumar30955 3 роки тому

      Sir lifepo4 battery cycle 3000 thana 2000 solranga

    • @suryasuri9068
      @suryasuri9068 3 роки тому +1

      Unga videos nalla erukku .....

    • @JMTamilminnalSolarTech
      @JMTamilminnalSolarTech 3 роки тому +1

      @@suryasuri9068 thanks bro

    • @suryasuri9068
      @suryasuri9068 3 роки тому +3

      @@JMTamilminnalSolarTech I like your comments
      Neingalum youtuber ah erunthalum ungala pola erukka youtubers ku support pantringa la
      You really great....👌👌👌

    • @PraveenKumar30955
      @PraveenKumar30955 3 роки тому

      Hello na ketta questions ku arachi reply pannuga

  • @soundrarajanjagadeesan7792
    @soundrarajanjagadeesan7792 3 роки тому +2

    சிறந்த தயாரிப்பாளருக்கு ,சிறப்பான மறு அறிமுகம்.
    ஆம் , பாலாஜி எங்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர்.நானும் பேனல்,சார்ஜ் கண்ட்ரோலர்,DC பல்பு அவரிடம் இருந்து ஆன்லைனில் ஆர்டர் செய்து என் வீட்டில் பொருத்தி உள்ளேன், நான்கு மாதங்களாக சிறப்பாக வேலை செய்கிறது. வாழ்த்துக்கள்.

  • @ramesht4896
    @ramesht4896 3 роки тому +6

    அருணை சுந்தர் சார் அவர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும் தெரிவித்து கொள்கிறேன் எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு இயற்கையோட வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் தங்களுடைய சேவை தொடர வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் சகோதரர் எஸ்பி பாலாஜி அவர்களுக்கும் எல்லாம் வல்ல இறைவன் அருளால் கிடைக்கப்பெற்றது அவர்களுடைய பெற்றோர்களுக்கு மற்றும் அவருடன் சேர்ந்து பணியாற்றும் அனைவருக்கும் பாராட்டுக்களையும். வளர்வதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் டி ரமேஷ் மாநில தொழில் பிரிவு பொருளாளர் தமிழ்நாடு வணிகர்களின் சங்கமம்

  • @pigeon7110
    @pigeon7110 3 роки тому +5

    ப்ரோ உங்க யூடியூப் சேனலை பார்த்து நாங்க வைச்சிருக்கிற மளிகை கடைக்கு DC tube light 4 one table fan யூஸ் பண்றோம் ப்ரோ உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி

  • @manavaiselvamv2295
    @manavaiselvamv2295 3 роки тому +9

    இவர்களது SB ஆன்லைன் சோலார் application சிறப்பாக உள்ளது...

  • @RDTSfamily
    @RDTSfamily 3 роки тому +3

    SB SOLAR SHOP. அருமை 💐 நல்வாழ்த்துக்கள். SAKALAKALA TV. அருமை 💐 வாழ்த்துக்கள். நான் மன்னார்குடி தான்.
    ராஜகோபால்@குவைத்

  • @HarishInfotech
    @HarishInfotech 3 роки тому +23

    After a long time seeing a video without skipping even a single second, thanks for such a very useful video arunai bro.

  • @alinjinu9090
    @alinjinu9090 3 роки тому +5

    Sir, thank you so much I too don't have a domestic connection and based on your videos I had installed dc homes and had saved a lot...

  • @HarishKumar-ek6xx
    @HarishKumar-ek6xx 3 роки тому +8

    Sir, I am from Vijayawada for Andhra Pradesh, I know a little bit about Tamil, sometimes you are discussing the amount for the materials, I am not able to understand that, kindly tell me the amount in English, Your videos help a lot in technical support for me. I loved your explanation.

  • @vasanthbabu6424
    @vasanthbabu6424 3 роки тому +6

    I am already customer in sb shopping

  • @jaikumar-px6ls
    @jaikumar-px6ls 3 роки тому +4

    Sir I changed to green only because of you and your videos 💥

  • @baskaranpc6527
    @baskaranpc6527 3 роки тому +8

    Excellent message. All the best sir.

  • @prakashmani5803
    @prakashmani5803 3 роки тому +3

    உபயோகமான பதிவு.. 👌👌👌அருமையான பதிவு... 👍👍👍👍👍

  • @sathishkrishnanasolar1339
    @sathishkrishnanasolar1339 3 роки тому +2

    bajaji anna unkala video la pathathula santhosam....ennoda asaium ippati irukathaan....love u anna

  • @suryarajan1702
    @suryarajan1702 3 роки тому +5

    வாழ்த்துக்கள் அருமை SB solar Shop.

  • @youtubenanbankannan301
    @youtubenanbankannan301 3 роки тому +3

    இவர்களிடம் சோலார் செட்டப் வாங்கியுள்ளேன். நல்ல தரமான சேவை.

    • @senthilkumar-df7hu
      @senthilkumar-df7hu 2 роки тому

      Sir your cell no Anuppavum நான் வாங்கணும்

  • @Little-Lilliputs
    @Little-Lilliputs 3 роки тому +3

    All your videos are very informative and elaborative. Can you make a video on solar gadgets for travelling.

  • @nambukannan2117
    @nambukannan2117 3 роки тому

    அருமையான பதிவு சார் நன்றி இப்போது உள்ள மின்சார செலவுக்கு சோலார் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது,

  • @babunethaji
    @babunethaji 3 роки тому +5

    wowwww samaaa what I expected is here. Thank you so much

  • @DDFamily241
    @DDFamily241 3 роки тому +2

    I’m watching from UAE. Very useful videos

  • @arulmurugan9554
    @arulmurugan9554 3 роки тому +1

    நல்ல மனிதர் நேர்மை நாணயம் உழைப்பு சிறப்பான சேவை மற்றும் செயல்திறன் பல்லாண்டு காலம் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @srinivasangopalakrishnan2438

    Vital info and good video.congrats bro.

  • @kumarmani9519
    @kumarmani9519 3 роки тому +1

    Bro you're amazing. I don't know how you can get the info really hats off to you and your effort

  • @a.jbritto8644
    @a.jbritto8644 3 роки тому +2

    Super. Very useful information. Thank you. .

  • @sugangvlogs3900
    @sugangvlogs3900 3 роки тому

    அருமை எதிர்கால சந்ததியினர்கு பயனுள்ளவை

  • @nonstopkrishnanonstopvisha5508
    @nonstopkrishnanonstopvisha5508 3 роки тому +1

    Thanks ji super great congratulations my friend

  • @sathish2babu
    @sathish2babu 3 роки тому +11

    👍👍 I am also customer of SB Shopping

  • @tamilphysiotherapy
    @tamilphysiotherapy 11 місяців тому

    Super sir your valuable effort

  • @Crazyk4nn4
    @Crazyk4nn4 3 роки тому +3

    Arumaiyana products 🔥👍

  • @palraj7011
    @palraj7011 3 роки тому

    தமிழக இளம் விஞ்ஞானி திறமையை வெளி உலகுக்கு காட்டிய பெருமை உங்களை சேரும் நன்றி

  • @mr.goodman5352
    @mr.goodman5352 3 роки тому +1

    Very confident person.. Do you have branch Chennai bro

  • @jayadevkumar3247
    @jayadevkumar3247 3 роки тому +1

    SB solar is the best shop for dc solar items.Super

  • @ramcraftandall1641
    @ramcraftandall1641 3 роки тому +4

    Nenga vara level 🤩

  • @vsriram92
    @vsriram92 3 роки тому +5

    Home inverter or computer UPS battery ferrophosphate battery a kedaikuma?

  • @edisondaniel5057
    @edisondaniel5057 3 роки тому +4

    god bless you brothers

  • @jishnubalaji6920
    @jishnubalaji6920 3 роки тому +1

    Super Sir Thanks for Nice information and also for SB Solar Shop

  • @bhuvaneswarie893
    @bhuvaneswarie893 3 роки тому +1

    Hi sir, low cost la cheni la construction pandravanga eruntha vedio podunga sir yengala mathiri middle class ellorukkum romba usefull aah erukkum sir

  • @satellitetrackerradiosigna6722
    @satellitetrackerradiosigna6722 3 роки тому +2

    Sb shopping,is a good seller

  • @பழனிவேல்.ஞானஶ்ரீ

    உங்கள் விடியோ நன்றி. எங்கள் நிறுவனம் டேப் பட்ரகுரை

  • @ester.ester.t8496
    @ester.ester.t8496 2 роки тому +1

    🙏❤️👍அண்ணன் சகலகலாவல்லவனுக்கு நன்றி❤️👍🙏

  • @WaynePereira36
    @WaynePereira36 3 роки тому +1

    Awesome initiative God Bless

  • @sanjay3476
    @sanjay3476 3 роки тому +8

    Biggest advantage of Sinox hybrid fan is during day time one can run directly on 60 watts solar panel and at night on home 220V ( AC). Also when it's cloudy during day we can switch to AC current.
    All this purely depends on the fan quality and performance. Good innovation though.

  • @தமிழ்ச்செல்வன்-ந9ற

    சகோ தயுவு செய்து லித்தியம் டைட்டனேட் பேட்டரி பத்தி பதிவிடுங்க.

  • @Ungaliloruvan-Thenibala
    @Ungaliloruvan-Thenibala 3 роки тому +1

    நல்ல பயனுள்ள பதிவு 👌👌👌👍

  • @SelvaRaj-zk1wz
    @SelvaRaj-zk1wz 3 роки тому

    Cup samprani dryer kku solar system vanum erukka please reply.... 🙏🙏🙏🙏

  • @shanmugamkrish6644
    @shanmugamkrish6644 3 роки тому +1

    Great mr:Balaji.

  • @gopibhava846
    @gopibhava846 2 роки тому

    Thalluvandiku battery inverter irutha oru video poduga

  • @mugunthanr6843
    @mugunthanr6843 3 роки тому +1

    Very good information brother

  • @chakrudha
    @chakrudha 3 роки тому +1

    I also purchased from their website. Very good service. Reasonable price.

  • @analyca2011
    @analyca2011 3 роки тому +1

    Sir, Car mela solar senju ac, light use panna ungakitta source irukkaa...

  • @amarv85
    @amarv85 3 роки тому +1

    Hi Do you have any idea about power generator ( for traveling) powered by solar

  • @srinivasannathamuni9548
    @srinivasannathamuni9548 3 роки тому +4

    Discussion must be informative to the consumers.

  • @NANDHA6
    @NANDHA6 3 роки тому

    Aac block home ready ha ayuducha sir, review podunga

  • @gowthamvelu7190
    @gowthamvelu7190 3 роки тому +2

    I'm waiting for more video's sir 🙏🙏🙏 👍

  • @RamKumar-tk5wn
    @RamKumar-tk5wn 3 роки тому +1

    Sb shop இவங்க ஆப்ல வாங்கிதான் எங்க கடைக்கு சோலார் லைட் போட்ருக்கோம் .. நாலூ மாசம் ஆச்சு நல்லா வொர்க் ஆகிட்டு இருக்கு ...

  • @skrishnavelskrishnavelskri63
    @skrishnavelskrishnavelskri63 3 роки тому +1

    நன்றி தோழர்

  • @vijayakumart6908
    @vijayakumart6908 3 роки тому

    வாழ்த்துக்கள் அ சுந்தர்.
    ❤️❤️❤️

  • @workerooo7-j5j
    @workerooo7-j5j 3 роки тому +2

    திறமைஇருக்கு.

  • @mohanmohankumar4111
    @mohanmohankumar4111 3 роки тому +1

    Super bro. Congratulations

  • @nambukannan2117
    @nambukannan2117 3 роки тому

    அடிசனலா ஒரு பிஷினஸ் பண்ணலாம்னு முடிவு பண்ணேன், அது இந்த வீடியோ பார்த்த உடன் சோலார் எடுத்து பண்ணலாம்னு தோனுது கண்டிப்பாக நானும் sb shopping போகனும் சார்

  • @victor.ss.
    @victor.ss. 3 роки тому +2

    Boss DC PUMP iruka

  • @RDTSfamily
    @RDTSfamily 3 роки тому

    JM Tamilminnal அவர்களையும் விடியோ எடுத்து போடுங்கள் அருமை அண்ணன் அவர்களே.

  • @sivaguru9158
    @sivaguru9158 3 роки тому +1

    Video super sir 🙏

  • @arumugamm246
    @arumugamm246 3 роки тому +1

    All the products are good and low price 👍

  • @kalair56
    @kalair56 3 роки тому +8

    சூப்பர்

  • @mathivanannagarajan3172
    @mathivanannagarajan3172 3 роки тому +2

    Super sir 👍

  • @துணைவியேதுணை

    என்னை போல் மின்சார இணைப்பு இல்லாத வீட்டில் தினமும் பத்து ரூபாய் குடுத்து செல் போன் சார்ஜ் போட்டு இருக்கும் எனக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்

  • @mohanrajg1041
    @mohanrajg1041 3 роки тому +1

    வாழ்க வாழ்த்துக்கள்

  • @raghavannambiv9964
    @raghavannambiv9964 3 роки тому +2

    I bought 2 hybrid fans from Balaji quality wise too good and working fine

    • @mariappangpillai1515
      @mariappangpillai1515 2 роки тому

      Pls comment or review now because you used now after 3 months la so asking

  • @MALABARMIXbyShemeerMalabar
    @MALABARMIXbyShemeerMalabar 3 роки тому +1

    BLDC mixi available?

  • @riyaseee
    @riyaseee 3 роки тому +4

    Which is the best battery for solar lithium ion, lithium phosphate?

  • @sivasubramanianthiyagaraja6261
    @sivasubramanianthiyagaraja6261 3 роки тому

    Congratulations🎉🎉🎉👏

  • @subramanimurugan936
    @subramanimurugan936 3 роки тому +1

    அருமை சார்

  • @marimuthumk5
    @marimuthumk5 3 роки тому +2

    Best shop 🔥🔥🔥👍

  • @jaggiswamey8932
    @jaggiswamey8932 3 роки тому

    Sir.Thanks for Information
    Can we run house with Flywheel power.

  • @samuelsherley4028
    @samuelsherley4028 2 роки тому

    Is dealer in madurai!

  • @murugadossmuruga6699
    @murugadossmuruga6699 3 роки тому

    அருமையான பதிவு

  • @vickyjoe3657
    @vickyjoe3657 3 роки тому

    Own house owners can modify as their wish. For rented house big problem. do you have any solar products for tenants

  • @satellitetrackerradiosigna6722
    @satellitetrackerradiosigna6722 3 роки тому +1

    Arunai sir ,nice video sir,this video is late,any way good work by you sir,super

  • @trendingwhatappstatus7626
    @trendingwhatappstatus7626 2 роки тому

    சுந்தர் சார் கனவு நிறைவேற வேண்டும் தயவுசெய்து சோலரில் இயங்கும் சமையலுக்கு தேவையான அடுப்பு தயார் பண்ணுக

  • @niranjan6688
    @niranjan6688 Рік тому

    Machaa superb..

  • @maranmaran3521
    @maranmaran3521 3 роки тому

    Super bro thanks wazagawallamudan

  • @ssoffsetprinters5916
    @ssoffsetprinters5916 3 роки тому

    hai. all product super

  • @seshadurai1676
    @seshadurai1676 3 роки тому +1

    Thank you brother

  • @WaynePereira36
    @WaynePereira36 3 роки тому

    Is there any other way to purchase your products from here

  • @naveennave8736
    @naveennave8736 3 роки тому +1

    Good job sir

  • @sunnyrealindian8376
    @sunnyrealindian8376 3 роки тому +1

    Very useful

  • @asjeyakumarkamaraj1526
    @asjeyakumarkamaraj1526 3 роки тому

    சிறப்பு சகோ

  • @gnanasundarsundar5985
    @gnanasundarsundar5985 3 роки тому

    Sir 100 watt panal rate sir?

  • @ramram-t2i
    @ramram-t2i 3 роки тому +3

    நான் SB solar Shop ல தான் எங்கள் வீட்டிற்கு சோலார் பொருட்கள் வாங்கினேன்

  • @soundrarajanjagadeesan7792
    @soundrarajanjagadeesan7792 3 роки тому

    இதில் சிலர் விலை அதிகம் என்று போட்டு இருக்கிறீர்கள்.
    மற்ற ஆன்லைன் வர்த்தகர்கள் விட விலை குறைவு தான்.
    LOOM SOLAR panel excellent out put ,from 6.30am to 6.30pm .
    Charge controler, BLDC fans,Lights (Own assy.)Lithium batteries தரத்துடன,வீட்டில் பாதுகாப்பான டெலிவரி. அது SB solar shop ல் நம்பி வாங்கலாம்.

  • @sudhakars4245
    @sudhakars4245 2 роки тому

    Bldc pump eruka bro

  • @dummy9256
    @dummy9256 3 роки тому

    solar aduppa pathi podunga sir

  • @babusankarsankar375
    @babusankarsankar375 3 роки тому +1

    Best products sir

  • @KARTHIKEYAN-mg5gt
    @KARTHIKEYAN-mg5gt 3 роки тому +3

    எங்க ஊர் எங்களுக்கே தெரியவில்லை நன்றி🙏🙏

    • @ramram-t2i
      @ramram-t2i 3 роки тому +1

      😂😂🥭🥭🥭🥭

  • @rajeshramakrishnan388
    @rajeshramakrishnan388 3 роки тому

    Sir can you suggest some good hybrid solar and wind energy for home in India.

  • @davidmassko2627
    @davidmassko2627 3 роки тому +6

    அண்ணா நீங்கள் எங்க ஊருக்கு வந்தது எங்க ஊருக்கு பெருமை

  • @muruganvalli1165
    @muruganvalli1165 3 роки тому +1

    சார் விவசாயம் செய்ய BLDC motor 1.5 டெலிவரி 195அடி போர் மற்றும் சோலார் பேனல் மொத்த செலவு சொல்லுங்க சார்

    • @srgaming6954
      @srgaming6954 3 роки тому +1

      , same iamalso agree purpose and pldc moter riveyo

  • @ramakrishnanlakshmanan9243
    @ramakrishnanlakshmanan9243 3 роки тому

    சகலகலா டிவி அவர்களுக்கு வணக்கம் இந்த பேட்டியில் அவர் டேபிள் ஃபேன் இரண்டாவதாக காண்பிக்கும் ஃபேன் பற்றி முழுமையாக விவரம் சொல்லவில்லை அந்த ஃபேன் பற்றி DC யா அல்லது BLDC யா அப்டின்னு கேட்கிறேங்க எனக்கு நல்ல ரீசார்ஜர் டேபிள் ஃபேன் நல்ல உழைப்பு நீண்ட நேரம் ஓடவேண்டும் பேட்டரி பவர் இஞ்சி 16இஞ்சி அளவில் தேவை எந்த பிராண்ட் வாங்கலாம் இந்த பேட்டியில் காண்பிக்கும் இரண்டாவது ஃபேன் வாங்கலாமா அதாவது DC யா அல்லது BLDC யா நல்ல ஆலோசனை சொல்லுங்கள் அண்ணா நன்றி நான் மதுரை