உங்கள் வீட்டிற்க்கு நீங்களே Solar போடலாம் | Solar Panel Installation Tamil | Solar DC Home tamil

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 74

  • @spelectronicstamil7707
    @spelectronicstamil7707  Рік тому +18

    இந்த வீடியோவில் நான் பயன்படுத்திய மொத்த பொருள்களின் இன்றைய விலை பட்டியல்
    1. UTL solar 200w mono = 9500
    2. Solar charge controller 20A = 900
    3. LFP Battery 12.8v 48Ah =13000
    4. Dc solar cable 15m = 1800
    5. DC CELINE FAN = 3000
    6. 20W TUBE LIGHT 5×350 = 1750
    மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை நான் பயன்படுத்தி உள்ளேன்....
    இதில்
    * 1மணிநேரத்திற்கு 100W என்ற விகிதத்தில் 6 மணிநேரம் இரவு நேரங்களில் பயன்படுத்தி கொல்லாலாம்.
    * பகல் நேரத்தில் 1 மணிநேரத்திற்கு 100W DC Load என்ற விகிதத்தில் 8மணி நேரம் பயன்படுத்திக்கொள்ளலாம்
    பகல் நேரத்தில் நேரடியாக Solar மூலமாகவும் .... இரவுநேரத்தில் 48Ah battery மூலமும் ....இரவு மற்றும் பகல் இரண்டு வேளையும் பயன்படுத்தலாம்...
    உங்களுக்கு Solar , charge controller, battery போன்ற அனை த்துபொருள்கள் எங்களிடம் கிடைக்கும் 7904972073 what's app
    மாற்றம் ஒன்றே மாறாதது
    -by sp Electronics Tamil

  • @allahbuxsikkandar5747
    @allahbuxsikkandar5747 Рік тому +3

    நன்றி தம்பி தெளிவான விளக்கம்.

  • @Ravi-ni4kz
    @Ravi-ni4kz Місяць тому

    Anna Unmai Aana manase tholil ragasiyam open Seithigal Nandri Anna Nandri Anna Nandri Anna arumai

  • @RKrishnan-h6y
    @RKrishnan-h6y 6 місяців тому

    நல்ல அருமையான விளக்கம் ரொம்ப நன்றி

  • @rajunithya211
    @rajunithya211 Рік тому

    மிக சிறப்பு வாழ்த்துக்கள் ப்ரோ

  • @vinst314
    @vinst314 Рік тому +1

    Oru fridge unga kadaila add panna mudiyuma.. 24 hrs running time???

  • @shanthirao3774
    @shanthirao3774 5 місяців тому

    Very very nice explanation if you go a little slow it will be very nice take it easy go slow in speaking even Tamilians find very difficult to follow❤❤❤❤❤

  • @SenthilKumar-pb7xi
    @SenthilKumar-pb7xi 7 місяців тому

    Super video... Battery illama use panna mudiyuma..

  • @RajaVel-z1v
    @RajaVel-z1v Рік тому

    அருமையான பதிவு நன்றி

  • @ramesh4661
    @ramesh4661 Рік тому +1

    பெஸ்ட் பெஸ்ட் பெஸ்ட் சாங் போடலாம் தலைவா❤❤😅😅😅 சரியான விளக்கம் என் கண்ணுல ஏதோ பெரிய சாதிச்ச மாதிரி ஒரு மகிழ்ச்சி😅😅😅

  • @bheemvino
    @bheemvino 22 години тому

    48v 20ah lithium battery use panna mudiuma

  • @noble5297
    @noble5297 Рік тому

    Bro , thanks , theory is ok , practical demo must include real assembly of load : panels, charge control, battery and the connected loads - all may pl be shown

  • @sakthivelnature
    @sakthivelnature Рік тому

    அருமையான விளக்கம்

  • @syedmusthafa7928
    @syedmusthafa7928 Рік тому

    Bro ellam sonniga charge controler ethana ah battery and yethana watts penal ku yethana amp solar controler use pannanum sollala bro na ah exide acid solar battery 150ah vachirukken 75wats penal vachirukken eppa na yethana amp solar charge controler vanganum

  • @Jeyachandranraj
    @Jeyachandranraj 5 місяців тому

    சூப்பர் தம்பி

  • @Ravi-ni4kz
    @Ravi-ni4kz Місяць тому

    Nandri Anna Ravi Ravi

  • @rajasr8714
    @rajasr8714 Місяць тому

    Electric vehicle ku charge poda mudiuma

  • @55arun
    @55arun Рік тому

    Super explanation, very good, pleas let the total amount

  • @Saraltn76
    @Saraltn76 Рік тому +1

    20amps 30amps எது சிறந்தது 160ah battery ku
    எத்தனை wts சோலார் பேனல் வேண்டும்

  • @Ramesh-ws3yf
    @Ramesh-ws3yf Рік тому

    Fantastic explanation keep it up. Kindly update me all your video. I am your subscriber

  • @gamingguyz5855
    @gamingguyz5855 10 місяців тому

    Nandri anna ❤

  • @karthikeyanmp9507
    @karthikeyanmp9507 6 місяців тому

    M. P. Karthikeyan(mecheri)😊👍♥️🙏

  • @---np7mi
    @---np7mi Рік тому

    Smart TV பாவிப்பதற்கு எவ்வளவு கரன்ட்
    தேவை அல்லது விளக்கம் தாருங்கள். GBY

  • @Naveen-117
    @Naveen-117 Рік тому +2

    48ah lithium battery evlo bro

  • @durain7256
    @durain7256 8 місяців тому

    Thank you 🙏

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Рік тому

    அருமை

  • @sathyasview4892
    @sathyasview4892 Рік тому

    Good explanation

  • @VIJAYAGANESH-i7t
    @VIJAYAGANESH-i7t Рік тому

    Thank you bro

  • @balasubramaniraja7973
    @balasubramaniraja7973 Рік тому

    Car battery charger panalama

  • @natarajsetty851
    @natarajsetty851 Рік тому +1

    Price of this setup plz

  • @magudapathyshankar5584
    @magudapathyshankar5584 Рік тому

    solar produce ac or dc current ?

  • @DK__007
    @DK__007 Рік тому

    Bro , solar charge controller la solar panel display agala bro .

  • @syedmusthafa7928
    @syedmusthafa7928 Рік тому

    + 75 watts solar penal battery 150ah bro na solar controller yethana amp use pannanum
    + next battery’s full ha drain ayitu bro
    Use pannalam la
    +na yethana load use pannalam v2 ku solluga bro😢

  • @princyfashion8119
    @princyfashion8119 2 місяці тому

    ஏசி ஒயரிங் லைன்ல டிசி ஒயரிங் லயனயும் ரெண்டு தையும் ஒன்னா கொண்டு போலாமா

  • @chandrasekarrengaraj1001
    @chandrasekarrengaraj1001 5 місяців тому

    Good

  • @sunudhaya9786
    @sunudhaya9786 Рік тому

    One tv 2 light one fan oda evvlo cost agum g

  • @jagathesantamil1831
    @jagathesantamil1831 Рік тому

    Gud information

  • @rajansautomotive8078
    @rajansautomotive8078 Рік тому

    Super

  • @pradeepslm1960
    @pradeepslm1960 Рік тому

    வணக்கம் BMS 4S 100Ah-ன் low votage Cutoff எவ்வளவு. என்னிடவுள்ளது Daly 100 Ah .இது 12.8 -ல் Cut ஆகிறது. சரியா. Pl. தெரியப்படுத்தவும்.

    • @spelectronicstamil7707
      @spelectronicstamil7707  Рік тому

      Lfp battery யின் low cutoff - 10V
      12.8 cutoff ஆகினால் Battery Service செய்ய வேண்டும்...அல்லது சார்ஜ் controller check செய்ய வேண்டும்

    • @pradeepslm1960
      @pradeepslm1960 Рік тому

      @@spelectronicstamil7707 நன்றி, நான் பயன்படுத்தியbattary pres matic 3.2/72 Ah x 4 (2nd hands old) Charge Controler Amici Smart 30 A
      for |ithium battery. தங்களுடைய Video வை பார்த்துதான் BMS Settings கற்றுக்கொண்டேன். நன்றி.வாழ்க வளமுடன்.

    • @pradeepslm1960
      @pradeepslm1960 Рік тому

      @@spelectronicstamil7707irverter off ஆகும்போது Charge Control-ல் Display -ம் off ஆகிவிடுகிறது. Batt-ல் vo|t அளந்தபோது 12-8V இருந்தது. before BMS Conection.

  • @MD_Tamil_3
    @MD_Tamil_3 Рік тому

    Fan Dc ceiling fan na bro

  • @rameshkumar-fy1we
    @rameshkumar-fy1we 7 місяців тому

    Office address

  • @parthipandodladairyltd7205
    @parthipandodladairyltd7205 Рік тому

    Nice

  • @s.a.traders.1572
    @s.a.traders.1572 Рік тому +1

    சோலார் பேனல்கள் கிடைக்கும் இடம் அல்லது செல் போன் நம்பர்
    இவன். திருப்பூர்

  • @arunananth.r9391
    @arunananth.r9391 4 місяці тому

    Niga controller yaulo nu sollala

  • @MD_Tamil_3
    @MD_Tamil_3 Рік тому

    Total cost

  • @successlife2332
    @successlife2332 Рік тому

    Your place

  • @ThamilarasanT
    @ThamilarasanT 4 дні тому

    செயல்முறை விளக்கம் தேவையில்லை எந்திரங்களை பற்றிய விளக்கமும் ஏழை எளிய மக்களுக்கு பயன்படாது என்ன விலை எத்தனை லைட் போடலாம் என்ன முகவரி அதை முதலில் தெரியப்படுத்துங்கள் உங்கள் தொழில்முறை விளக்கம் எல்லோருக்கும் பயன்படாது

  • @Basava395
    @Basava395 Рік тому

    Totally cost

  • @lingeshkarthik527
    @lingeshkarthik527 Рік тому

    Super bro

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 Рік тому

    Super jihudu

  • @MubarakIsmsil
    @MubarakIsmsil 6 місяців тому

    Fraud

  • @vigneshbabu6500
    @vigneshbabu6500 8 місяців тому +1

    Your number bro

  • @sampathkumar3018
    @sampathkumar3018 3 місяці тому

    Good explanation

  • @babutrending4556
    @babutrending4556 Рік тому

    Super bro

  • @s.a.traders.1572
    @s.a.traders.1572 Рік тому

    சோலார் பேனல்கள் கிடைக்கும் இடம் அல்லது செல் போன் நம்பர்
    இவன். திருப்பூர்

  • @N-N-N.Solar.B
    @N-N-N.Solar.B Рік тому

    Super Anna