Solar panel installation part 1
Вставка
- Опубліковано 7 лют 2025
- Sakalakala tv whatsup link:
wa.me/91984106...
easy and simple way for Solar panel installation
buying link given bellow:
12v Remi wall mounted fan :
amzn.to/2KBf7xi
Remi 12v pedestal fan:
amzn.to/2M7gtmE
battery fan with led mobile charging usb:
amzn.to/2RtfPSG
solar panel 100 watts
amzn.to/2F5X5lI
solar charger controller
amzn.to/2F9T1Sa
battery 28 AH solar Battery
amzn.to/2R88Teu
20 AH SOLAR C10 BATTERY:
amzn.to/2SarmHG
26 AH SEALED SOLAR BATTERY
amzn.to/2t7lNL5
SMALL 7 AH BATTERY
amzn.to/2D990wf
MULTI METER:
amzn.to/2WKZJnp
12v 4 feet led tube
amzn.to/2SQwKNm
amzn.to/2F5X5lI
12v 2 feet led tube
amzn.to/2RAXH9k
12v dc 7 watts bulb
amzn.to/2AwKchl
12v dc motor man clamp assembly
amzn.to/2AwhuwX
battery fan with led mobile charging usb
amzn.to/2RtfPSG
20 wats pannel fan with 2 led bulbs
amzn.to/2s7Y90J
12v DC Exhaust Fan motor
amzn.to/2Sw4Fde
12v dc wall solar fan 16 watts
amzn.to/2SC03lE
pigeon über cooler Ac/Dc 12v
amzn.to/2F86QAp
அய்யா வணக்கம் உங்கள் பதிவுகள் எல்லாம் பாமர மக்கள் புரியும்படி உள்ளது நன்றி நான் ஏப்ரல் 2020 தான் கணினி ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்றேன் உங்கள் பதிவுகளில் பல கற்றுக் கொண்டேன் நன்றி நான் பதிவு பார்த்து தான் EWheeler வாங்கியுள்ளேன் மேலும் வீட்டுக்கு சோலார் போடலாம் என்று உள்ளேன் உங்கள் சேவை பாராட்டுகிறேன்.
மிகவும் அருமையான உங்களுடைய நிறைய வீடியோவை பார்த்து இருக்கிறேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
I am also electric student ungaloda video lam naa pakkuren sema use fulla irukku plz intha mathiri electric knowledge pathi naraya yethir pakkuren.ungaloda intha muyarchikku ennoda manamartha valzthukkal
அருமை இவ்வளவு பெரிய விசயத்தை எளிய முறையில் விளக்கி கூறியதற்கு உங்களுக்கு மனமார்ந்த நன்றி...
தமிழில் இவ்வளவு தெளிவாக சோலார் பேனல் பொருத்துவது பற்றிய வீடியோ எங்கும் பார்க்கவில்லை. அருமை👌👍 வாழ்த்துக்கள்💐🎉💐🎉 நன்றி 🙏🙏🙏🙏🙏
Sir,I am a Rtd Sugar Mill staff.
God Blessings you for your service mind to our Tamil people...
We praise your valuable Efforts... & Golden thoughts for the welfare of us...we are learning from you...
Hearty Thanks sir...
Tnkz sir
Super sir
Bro Thanks bro. Solar panel Install 2lakhs,3 lakhs agumnu neriya per sonanga. But epa than theriyuthu simple ah low budget la pandrathuku supera soli koduthu irukinga. Thank u so much
அண்ணா நான் சதிஸ் கடலூர் இப்போ குவைத்ல வேலை பார்க்கிறேன் மத்தவங்க சொல்றது லைட்டத புரியுது ஆன உங்க வீடியோவ பார்த்த 100%, புரியுது அண்ணா மகிழ்ச்சி வாழ்த்துக்கள் இன்னும் அதிகமா வீடியோ போடுங்க
Hi Cuddalore
அன்னா வேல்ட்....வாட்ஸ்.... 100ஏ.ஹெச் பாட்ரி பேன்றவை தெரிவதில்லை அது குறித்து பதிவிடுங்கள் ...மேலும் இரன்டு Dc fan இரன்டு LED light ஆகியவைக்கு அசம்ளிங் மெத்தேடு ...செல்லுங்கள்...நன்ற
Which battery is best 12 volt lead acid or 12 volt lithium ion
நன்றி வெகுநாளாக எதிர்பார்த்தது இப்பதான் கிடைச்சிருக்கு ரொம்ப ரொம்ப நன்றி உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல
Unga video paakarche , yenaku oru sondha Anna irundha yeppadi pesirpaaro , appadi pesura maathiri iruku !
Romba nandri Anna .
Naa oru final year ece student
Boss...unga edharthamana pechu and unga knowledge thaan indha channel oda strength eh....keep doing more such amazing contents....best wishes.....
அருமையான பதிவு அண்ணா
ஒரு சிறு சந்தேகம்
2 படுக்கை அறை மற்றும் ஒரு ஹால்
3 AC
3 fan
1 TV
10 led bulbs
1 fridge
இது பன்ன எவ்வளவு செலவாகும்
எவ்வளவு அளவுக்கு solar panels வைக்கனும்
Sir my opinion dont mistake me kindly move the solar videos to new solar channel (starting itself) it may help to start new solar business for solar business starters. Your videos are awesome...
Solar panel installation demo. very useful to me.because i my self get confusions to store the solar power.i like you very much relay u are SAKALAKALA.💐👌👍
Sir really I hatsoff to you because you really give information beyond for likes and subscribers...aduthavanga naalu vishyam therinjikanum nu nenaikuriga...adhu avanga future ku kandipa kai kudukun ..I really appreciate you without any commercial intention.nalla manasu sir unalukku kandippa ungala oru naal meet pananum sir..
Lovely smiling face... Educating mind... Kudos to you...
சகோதரர் மிகவும் நல்ல விளக்கம்.மேலும் வளர வாழ்த்துக்கள்.
at first video u said solar panel available at cheap rate, but i didnt believe ur gonna implement in ur home, nice to see a tech video
sir part 2 video seekram upload pannunga waiting eager to learn semaya explain pandringa itha maari videos neraya pannunga and one suggestion daily oru video podunga pls
Its eye opener and more informative. Constructed house with AC wiring after seeing video switch to DC solar. My electrican saying DC converting need to change the wiring and cost more, please suggest how much it cost for DC wiring.
சார் மிக்க நன்றி ஆனால் மிகவும் முக்கியமானது ஆம்ஸ் மற்றும் ஆம்பியர் .ஒல்ட் என்பதை பற்றி விரிவான விளக்கம் தந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி சார்
Semmma semmma easy ah solli koduthurkinga unmailayea sakalakaladhaanya nee.... Next video editing la solli kodunga...
Sir really so more usefull for all video..... I clear for all doubt in your video....
Sir vanakkam 1/2 hp water mortar ஒடுறதுக்கு penal power மற்றும் கண்ட்ரோல் யூனில் power எவ்வளவு இருக்குற மாதிரி வாங்கணும் இன்னிக்கு போட்ட பதிவு ரொம்ப பயனுள்ளது...👌👍
Ur an inspirational person..hats off to you
Anna .. neenga no load condition la charge controller a panel oda connect panringa ... Appa current surge atavuthu .. 0 volt at load side and high Amps of current vanthu irukum ... Unga charge controller athunala than heat ai iruku ... Antha engineer nala idea koduththu karu ... Battery um oru vakaiyaana load than ... Atha nala than atha modala connect pana soli irukaru ... Awesome idea ... Next time nee nga oru resistive load vechi parunga ... Oru light bulb. Pothum ... Thirumbi intha heating problem vara koodathu .... Anna
Sakalakala tv on fire . Super video hats off
it is a super performances for JOB searching persons. hats off
Super..sir use full video...ninga rompa nice person
Waiting for part 2 sir.....explaination is very excellent sir
Super anna this video very useful for diploma students for future 😶
Anna nenga cleara solli tharinga
Very good information and guidance
Nice Teaching of circuit connection ...Keep going ....
அண்ணா உங்க சேனலை பாக்க வந்தன் மொதல்ல லைக் பண்ணிட்டு தான் அப்ரம் வீடியோ பாப்பன்
Sir, what is the difference between on grid and off grid? Which is better?
I'm manimaran, solar engineer from Coimbatore, nenga solluradhalam ok, but connectivity and charging amps, battery capacity, idhalam change irukku,,it's not purely solar connection,
Gethu thala. Waiting to return to India and do these stuffs.
TV, fridge, AC இவைகள் எப்படி solar panel இயங்கும் இவைகள் heavy volt தேவை படு மே விளக்குங்கள் ple
Best video . Really helpful and u have good heart .
Sir, super video,its useful.Waiting for Part-2. God bless u.
Neenga advise pandrathu interesta eruku nanum be student tha
Thank you sir na yannoda veettula try pandringa sir
Kallu uttu adicha odayuma odaiyaatha?
75 ah battery intha charger controller use panna mudiyuma sir
Na nee super 👌 na vera level na nee...valzhga valamudan ....
இறைவனின் சாந்தியும் சமாதானமும்உங்கள் மீது என்டென்டும் உண்டாவதாக? எப்படி வீடு முழுவதும்பயன் பாடுக்கு 12 வோல்ட் dc விநியோகம் செய்வது எப்படி தயவு செய்து வீடீயீோ போடவும் சகோதரரே.
12voltla yevalo light fan AC use pannalaam antha calculation pathi sinna video sollunga bro.
youtube la na podura 1st comment... Sema sir i like it..keepit up
Anna solor la fan light ah samalichukalam Anna 12v la fridge a odavaika mudiuma Anna athuku ethavathu solution solunga
சார் பேட்டரி இல்லாமல் பேனலை சார்ஜ் கண்ட்ரோலரோடு இணைக்கலாமா? அதிலிருந்து லோடு எடுக்கலாமா?
Which battery is best 12 volt lead acid or 12 volt lithium ion
Really great boss super video👍👍👍...
Good job friend all the best
Anna.neenga.romba.nallavarna
Approximately idula evlo sambaadhikalam sir?
அண்ணா battery storage எப்படி வாங்குவது....24v DC எப்படி பேட்டரியுடன் இணைப்பது ?
எவ்வளவு அளவுல வாங்கணும்... கொஞ்சம் சொல்லுங்க அண்ணா... சிறிய இடம் இருக்கு கரண்டு வசதியே இல்லை... அதான் இது மாரி மினி சோலார் பம்பு வைத்து எதையாவது பயிரிட கேட்கின்றேன் அன்னா
அருமை ஐயா நன்றி
Hi anna yenaku oru doubt , vitla irukara electrical pipe line la AC and DC line wiring panna yethana problems varuma please sollunga
anna temperature and humidity idhulam paka vename ....mani na nariya peru... temperature pakuraga but...adhu factor ila
Super bro its useful for all
Anna enaku owna serial lights set seiyanunu asai christmasku veeta lightsala decorate panna . Kadaila ready Made-ah vanguna 40 bulb irkum 200-300rs solvanga. Nammal-ah raw material vangi sencha money save ahuma epdi panalanu idea kudunga.
Anna enaku oru boubt solar panel use panni inverter moolama Ac light, fan use Panna mudiuma. battery charge pannalama
சார் பதிவு அருமையாக இருந்தது இரண்டாம் பாகம் எப்பொழுது வெளியிடுவீர்கள் எனக்கு ஒரு சிறு 24 volt panel input செய்யும்போது charge controller வெளியே வரக் கூடிய voltage அளவு எவ்வளவாக இருக்கும்12or24
Hi
Vera level anna...
Sir andha 12v 26ah battery la irukka fuse Enna and epdi connect pandradhu nu sollunga
Solar controller la irundu battery connect Pannama load kudukalama ?
நல்ல பதிவு....கோயம்புத்தூரில் எங்கு பேணல் கிடைக்கும் விலை குறைவாக???
Anna intha DC pump secondhand solar panel kidaikkuma Na..
Sir enkita12v solar panel irrukku aana athoda Wats theriyula .. back said details irrukara sticker illa amps check pannuna multimeter la morning 1.5 amps varuthu 12maniku Ku check panni paatha 3-3.5 varikkum amps kaattuthu .appo Watts evolo irrukkum epdi check pandrathu .evolo ah battery use pandrathu .enkitta solar charge controller irrukku 10A..pls sollunga
Super anna
super !!!!!!!!!!
seme explain!!!!!!!!!!Anna
Lithium battery use pannalama
Sir endha panel vechu 1. Computer operate panna mudiyuma
Neenga 1sqmm wire use panni irukkeenga
2.5 wire than use pannanum illaina line lass power loss ahgum
Sir battery bike battery use pannalama sir
7 ah battery iruku sir athu frnd orutherta vangunen free ah tha athu charge ah matithu ena panlamnu solunga sir
20 varusama currente illa Anna pls sollunga
அண்ணா மிகவும் அருமை நான் இருக்கும் இடம் இராமநாதபுரம் மதுரையில் இதுபோல் கிடைக்குமா தெரிந்தால் சொல்லுங்ளேன்
j glam meter eduthu betteryku yevalavu amps poguthunu parunga battery max amps yevalavunu sollunga
U r grate bro .
Love u lot .
Thx bro
சூப்பர் சகோ அப்படியே டிஸ் ஆண்டனா பற்றிய வீடியோ போடுங்க பிளீஷ்
Can we connect a inverter to the load of the battery controller.. Please
Anna any acide battery in gravity power mention charge controller
Super brother great salutes
Super anna romba useful video va irukum romba nadri
3phase Supply ல் இயங்க என்ன Solar system பயன்படுத்த வேண்டும் .வழிமுறைகள்.விளக்கம் சொல்லுங்க சார் in Simply....
super thank you for your video
Well done sir... 👏
சூப்பர் அண்ணா நல்ல பன்ரிங்
Vehicle la use pannura 12v battery a solar panel ku use pannalama
அண்ணே சூப்பர் ஆனால் வயர் என்ன mm எவ்வளவு மீட்டர் வயர் போடாலாம் சொல்லுங்க
Brother, why not you try use PMG alternator generate currrent? Permanent Magnet Generator. Use capacitors and induction motor to grt free electricity.
நல்ல தகவல்
அருமை சகல
Superb job sir
அண்ணா அருமை Bio gas பற்றி சொல்லவும்
பயோ கேஸ் பற்றிய வீடியோ ஏற்கனவே உள்ளது சென்று பார்க்கவும்
Can I use 12 volt DC motor with blade without battery in 50w panel
Waiting for next video from Malaysia
Anna 3 .9watts bulb and 1 dc seeling. Fan and DTH and dc small tv ithukku solar system video potungana pls na vanganum pls video potunga