பொருள் விளங்கா உருண்டை எது உண்மையான பெயர் காரணம் நீனைக்கிறீங்க? CDK 1074 | Chef Deena's Kitchen

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 271

  • @SankarSankar-ox7qk
    @SankarSankar-ox7qk 2 роки тому +35

    இப்படி நமது பாரம்பரிய உணவு வகைகளை செய்யும் போது பழைய காலத்திற்கு சென்ற அனுபவம் எனக்கு ஏற்படுகிறது மிகவும் நன்றி அம்மா.

  • @arunkumarv8454
    @arunkumarv8454 2 роки тому +46

    தங்கம் மாமி எங்க அம்மா sir பெருமையா இருக்கு ❤️❤️🙏🙏🙏🙏

  • @sotheswarysivapragasam2967
    @sotheswarysivapragasam2967 2 роки тому +6

    இந்த அம்மாள் ஒரு சமையல் நிபுணராக இருக்கவேண்டும்
    ஆனால் நீங்கள் கேள்வி கேட்பது போல் கேட்கும் விதமிருக்கே அதில் இருந்தே உங்கள் சமையல் நிபுணத்துவம் தேரிகிறது
    உங்கள் கேள்வியும் அம்மாளின் பதிலும்
    அம்மம்மா உங்கள் இருவரின் திறமையும்
    என்னென்று சொல்வது
    தம்பி உங்கள் இந்த விதமான சமையல் குறிபுபுகள் போடுங்கள்
    மனம் நிறைந்த வாழ்த்துகள்

  • @jeyalakshmi8234
    @jeyalakshmi8234 2 роки тому +18

    We called it Ketti Urundai and used a hammer to break it😁 And my late parents made it every Deepavali. Nostalgic to watch your video. Takes me back to my childhood. Thanks chef.

  • @sumathimanjunath1315
    @sumathimanjunath1315 2 роки тому +3

    மிகவும் இயல்பாக இருவரும் பேசுகிறார்கள்.
    பார்ப்பதற்கு சுவாரஸ்யம்

  • @naveensrikakolapu6739
    @naveensrikakolapu6739 2 роки тому +25

    We expect more old traditional recepies. Appreciation for your hard work

  • @meenakshisundaramchiefphar1318
    @meenakshisundaramchiefphar1318 2 роки тому +9

    அருமையான பலகாரம் பழைய நினைவுகள் திரும்புகின்றன. நன்றி.

  • @illam77
    @illam77 2 роки тому +4

    பொருள் விளங்கா உருண்டை யின் பொருள் விளங்கியது, பொருமையாக விளக்கம் அளித்த, உங்கள், இந்த உயரத்திற்கு காரணமும் (வாழ்வின் உயரம்) பொருமை தான் காரணம் என்பதும் விளங்கியது, அருமை.
    அம்மா அவர்கள் சொன்னது போல் எங்கள் சிறுவயது சிற்றுண்டி பொரி அரிசி மாவு, வெல்லம் ....
    அதே முறையில் செய்து சாப்பிட்டு இருக்கிறோம், மோர் கலந்து பருகும் வழக்கமும் உண்டு. உங்களது ஒவ்வொரு வீடியோக்களும், பலருக்கு பலன் தருவது நிதர்சனம் 👌🙏

  • @sanbagavallimurugesan2538
    @sanbagavallimurugesan2538 2 роки тому +8

    Super explanation given by Mam. Super sir, Vazhavalamudan

  • @kasturiswami784
    @kasturiswami784 2 роки тому +8

    I absolutely love thangam mami. Respects. So humble.

  • @venkatesh.a2125
    @venkatesh.a2125 2 роки тому +2

    சிறுவயதில் சுற்றுலா போகும் போது எங்க அம்மா பொரிவிளங்கா உருண்டை செய்து எடுத்து வருவாங்க. Thanks for the recipy.

  • @panneersoundararajan4849
    @panneersoundararajan4849 2 роки тому +7

    Super Dhina! One of the forgotten snacks of Tamil culture. I remember my grandfather used to make this for my aunts weddings! Bring back all the forgotten Tamil food 🙏🏾 kudos !!!

  • @jamesjames9488
    @jamesjames9488 2 роки тому +16

    சுக்குக்கு மிஞ்சய மருந்தும் இல்ல சுப்ரமணிக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை
    ஆஹா அருமை அம்மா

  • @homehome839
    @homehome839 2 роки тому +7

    நன்றி தீனா தம்பி நன்றி அம்மா வாழ்க வளமுடன்

  • @sumathisantosh8859
    @sumathisantosh8859 2 роки тому +2

    My grandmother used to do this when I was young. Thank you for posting this . Will try to make it.

  • @TheKakamuka
    @TheKakamuka 2 роки тому +4

    En pati used to make this porul vilanga urundai in this way way in the village. But used to call it ‘porullangai urundai’ and I seriously thought it was a type of Kai ground to paste and made into an urundai 😂. After watching this I am tempted to try at home
    Enjoyed watching. Rhomba Nandri ungalluku

  • @mjanatha5201
    @mjanatha5201 Рік тому +4

    அம்மாவும் பிள்ளையும் அருமையாக பிடித்த, பொருள் விளக்கிய உருண்டை🎉🎉

  • @vasantha1974
    @vasantha1974 2 роки тому +3

    Çhef..!
    Beautifully explained..😊
    Roast and add a handful of sesame seeds at the end and make urundai...👌🏻👌🏻👌🏻

  • @usharaghuthaman4619
    @usharaghuthaman4619 Рік тому +1

    Your integrity has to be appreciated..
    You are learning and sharing the right procedures...

  • @sudhavanasekaran2888
    @sudhavanasekaran2888 Рік тому

    சிறிய வயதில் சாப்பிட்டிருக்கிறேன்... திருச்செந்தூரில் எங்கள் ஆச்சி வீட்டில் இந்த பண்டம் செய்வார்கள்...ஒன்று சாப்பிட்டாலும் போதும்...நிறைவாக இருக்கும்....அருமையாக செய்முறை விளக்கம் அளித்துள்ளனர். ..மிகவும் நன்றி....🙏🙏🙏

  • @shanthiayyappan9964
    @shanthiayyappan9964 2 роки тому +5

    அண்ணா அருமை இருவர் சொல்லும் விதம் நன்றி அண்ணா

  • @vidyanakhare1236
    @vidyanakhare1236 Рік тому +1

    Than you अम्मा N DEENA FOR SHARING SUCH awesome recipi

  • @jayanthir970
    @jayanthir970 2 місяці тому

    Yes.pori arsimavu with added buttermilk gives instant energy for the men who are coming from filed work before breakfast,and bath.

  • @shanthaneelu479
    @shanthaneelu479 2 роки тому +1

    Arumai.. Paramabariya..pashnam
    Mami..s explanation...is so nice and
    homely..thank u and namaskaram.mami

  • @multibusinesstrichy6683
    @multibusinesstrichy6683 2 роки тому +12

    மாமி செய்த பக்குவம் எனது பாட்டியை நினைவூட்டுகிறது மிக்க நன்றி🙏🏼👍

  • @revathishankar946
    @revathishankar946 2 роки тому +3

    Super explanation about porul vilanga urundai mami 🙏🙏

  • @UshaRani-pb4km
    @UshaRani-pb4km 2 роки тому +1

    Super , my grandma do it sir , nice , I try to my kids ,Thanks bro

  • @vishwaravi5075
    @vishwaravi5075 2 роки тому +2

    Thank you Dina ji .
    Excellent healthy product . used to eat it in young age . Sad that , After teeth problems was not able to eat it . But , first time , are it at the age of 50 from my friends house , made by their Patti. Surprisingly it was soft and not hard . So, please find out if it can be made soft like any other soft urundai to be eaten easily by any one .
    Can it be stored as powder and used by adding jaggery powder , and drink it with milk , like thick payasam. Please answer me . How long the dry powder can be stored.

  • @SureshS-sn5vx
    @SureshS-sn5vx 2 роки тому +1

    Sathana urundai sapda nalla irukkum pullaingaluku migaum arumaiya solli tharainga amma amaithiya kekkiringa anna super easy solli tarainga thanks amma anna 😋😋🙏🙏👌👌

  • @jayanthiramakrishnan5130
    @jayanthiramakrishnan5130 9 місяців тому

    Dearest Chef D! Precious video with mami from the ‘greatest generation’! Thank you for going great lengths to find such treasures like Mami and curating amazing recipes with her and bringing them to us!! All Kudos to you Chef D!

  • @krishnavenimuthurethinam1756
    @krishnavenimuthurethinam1756 2 роки тому

    So nice always wanted to knw this receipe. Vry olden days sweet. Nowadays kids dont knw anything abt this sweet. In Singapore we call in kaddi urundai last time. Hard urundai. Here we dont put so mnythings only rice green beans sukku main my mother use to do. It will be vry hard to bite. I remember we take hammer n beat young time. Thanks Deena to show us.

  • @radharvn4142
    @radharvn4142 2 роки тому +5

    Super Sir அருமையான பதிவு சூப்பர் பொரிவிளங்கா உருண்டையில் இவ்வளவு பொருட்கள் சேர்ப்பார்கள் என்று
    தெரிந்தது மிக்க நன்றிகள் 🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏🎉🎉🎉🎉🎉

  • @poovanaa492
    @poovanaa492 Рік тому

    Thank you so much❤👍 sir i like your receipts sir very kind ful to know about old food and explained is too good👍👍 super👌 sir

  • @indirat.s4495
    @indirat.s4495 2 роки тому +1

    Super good explanation.... step by step procedure along with conversation .creating interest on cooking..thank you so much

  • @hemalatha9483
    @hemalatha9483 2 роки тому +6

    தம்பி நாங்க சின்ன பிள்ளையா இருக்கறப்போ எங்க வீட்டு பொரியவங்க புரட்டாசி மாதம் சனிக்கிழமை விரதம் இருக்கறப்போ இந்த மாவு உருண்டை செஞ்சு தருவாங்க .விரதகாலங்கல்ல பசி தாங்குவதற்காக இந்த மாவுஉருண்டை தருவாங்க. அந்த நாட்கள் ஆனந்தமே ❤❤❤

  • @anuradhas1723
    @anuradhas1723 2 роки тому

    Paarambariya palagarathai arumaiyaaga solli koduthadharku migavum nandri

  • @vikasinisathish8412
    @vikasinisathish8412 2 роки тому +19

    One of my favorite childhood snacks ...the struggle to break this use to be so funny among us🤣🤣🤣thank you so much for bringing back those beautiful memories with this delicious authentic recipe ...

  • @rajashreevasudevan8632
    @rajashreevasudevan8632 Рік тому +1

    Went 50 years back in memory lane. My late father was expert in making this nutritious and flavourful sweet. Just a couple of urundais after school . This provided super energy for next couple of hours for intense physical activity in play ground! Thanks to you Chef. Hope to see more traditional recipes .

  • @UMAFASHION13
    @UMAFASHION13 2 роки тому +1

    என் ஆச்சி ஞாபகம் வருகிறது மிக்க நன்றி . காப்பரிசி ரெசிபியை வீடியோ போடுங்கள் நன்றி நண்பரே

  • @mohanabai998
    @mohanabai998 2 роки тому

    Neenge sonna madiri same proportion le murukku pannen, romba nalla irundhuchi tq

  • @vanybartheeban1124
    @vanybartheeban1124 2 роки тому +2

    Wow! எங்க ஊரில் (யாழ்பாணத்தில்) இது தினமும் செய்யும் ஒரு sweet. நாங்கள் இதை பொறிவிளாங்காய் என்று சொல்வோம். கொஞ்சம் ரெசிப்பி வித்தியாசம். இது பாகு என்று நாங்கள் செய்யும் ஒரு உருண்டையின் ரெசிப்பியுடனும் ஒத்து போகுது. யாழ்பாணத்தில் பல தலைமுறையாக மூன்று உருண்டைகள் மிகவும் famous.
    எள்ளு உருண்டை ( எள்ளு புண்ணாக்கு என்றும் சொல்வார்கள்)
    பாகு
    பொறிவிளாங்காய்

  • @krishnamoorthyramesh1592
    @krishnamoorthyramesh1592 Рік тому +1

    We used to enjoy this urundai. The taste is awesome.
    Thanks for the rrceipe

  • @srisungazesplash1340
    @srisungazesplash1340 2 роки тому +2

    This recipe is awesome ! This mami is awesome ! Thank you for such a recipe

  • @sangeetharavikumar7880
    @sangeetharavikumar7880 2 роки тому +1

    Once again thank you very much for sharing this healthy recipe.

  • @manjuprakash9115
    @manjuprakash9115 2 роки тому +2

    Yummy, nutritious, traditional, divine recipe 👏👏👌👌😋😋.
    So good to be in touch with Paati and learn our culture.
    Thank you Chef 🙏.

  • @jothilakshmi9634
    @jothilakshmi9634 2 роки тому +136

    எல்லோரையும் மதிக்கும் தன்மை பனிவு பொருமை அடக்கம் என்று சொல்லி கொண்டே போகலாம் தினா தம்பி

    • @rechelsantosh6714
      @rechelsantosh6714 2 роки тому +4

      L

    • @manohargovindharaj8987
      @manohargovindharaj8987 2 роки тому +2

      Om namah shivaya Om namah shivaya namah om

    • @vanishri2158
      @vanishri2158 2 роки тому +2

      S.. True

    • @chandrudotcom153
      @chandrudotcom153 2 роки тому

      திருத்தம்
      பனிவு இல்லை "பணிவு" என்பதே சரி.
      பொருமை அல்ல "பொறுமை"

  • @jayancbe
    @jayancbe 2 роки тому +6

    Deena sir, wonderful your initiative to reach out to our age old traditional food and to share is much appreciated.God bless you sir!!

  • @santhi3426
    @santhi3426 2 роки тому +3

    ஆரோக்கியமான சத்தான உணவு
    அருமை மாமியின் சமையல்
    நல்ல காணொளி செஃப் தீனா
    👍🤤🤤🌲🙏👌👌👍

  • @viswanathanravi9615
    @viswanathanravi9615 Рік тому

    namaskaram ji. Am a regular follower of Your channel . As said this has to be broken with hammer to eat it . One of my friends Patti had made it So soft that we were able to Relish it . Especially for elders , How will they eat it if they have Dentures and not strong teeth ?? Please let me know how this Porulvilangai can be made Soft to Eat .

  • @malathiganesh2883
    @malathiganesh2883 2 роки тому +1

    Sema Healthy snacks 👍Thank you Deena and Amma🙏

  • @vedanthnatarajan3854
    @vedanthnatarajan3854 2 роки тому +2

    Deena gives respect to yelders,and takes politely,

  • @sangeetharavikumar7880
    @sangeetharavikumar7880 2 роки тому

    Thank you bro. I have one doubt. Shall we add karuppu kauvni rice or puttu arisi instead of boiled rice.

  • @soujanyap4045
    @soujanyap4045 2 роки тому +3

    Hats off to you sir. You are trying to bring out all the forgotten traditional recipes of South. Keep going. Great work👍

  • @lathakarnan9344
    @lathakarnan9344 2 роки тому +2

    அருமை தம்பி.செட்டிநாடு மிளகு குழம்பு பதிவு போடுங்கள் தம்பி.

  • @chozhanaachiar7037
    @chozhanaachiar7037 2 роки тому +1

    We call it as "ketti urundai".In thanjavur, orathanadu thaluk.

  • @vasanthiravi7239
    @vasanthiravi7239 2 роки тому +3

    Hi sir , You are doing a nice service through your channel. You are identifying people who need publicity , helping them through your channel . This way they are benefitted. Eg this maami and Madurai kovil Iyer . Great job. Kudos to you. God bless.

  • @annusdevotionalsongs
    @annusdevotionalsongs 2 роки тому +1

    In olden days my mom added rice, green moong Or moong dal, groundnut, coconut pieces.
    They didn't use fried gram, wheat and kammbu.
    Because in Tamilnadu wheat production was not there in olden days.
    Nowadays all products are available in all places.

  • @bsutha5981
    @bsutha5981 2 роки тому +2

    My favourite chef Deena brother.

  • @usha7530
    @usha7530 2 роки тому

    பொருள் விளங்கா உருண்டை மிக அருமையான விளக்கம் பொருள் விளங்கியது நன்றி•

  • @sudhasriram7014
    @sudhasriram7014 2 роки тому +1

    இனிய வணக்கம் அண்ணா மிகவும் மிகவும் அருமை அருமை பொருள் விளாங்கா உருண்டை சூப்பர் சூப்பர் நன்றிகள் அம்மா நமஸ்காரம்

  • @devimanikandan9428
    @devimanikandan9428 2 роки тому +2

    Thank you Amma and Deena sir 💐❤️

  • @danamdanam3241
    @danamdanam3241 2 роки тому +1

    தேடி தேடி ரெஸிபி போடுறிங்க ஸார் நன்றி
    வாழ்த்துக்கள்

  • @mercyshanthi9555
    @mercyshanthi9555 2 роки тому +2

    My late grand mother and mother used to make it😘feeling so nostalgic

  • @vasudevanvijayalakshmi9507
    @vasudevanvijayalakshmi9507 2 роки тому +2

    Very nice recipe. Thank you Mami &Deena sir.

  • @handsomecooking
    @handsomecooking 2 роки тому +1

    அருமையான பலகாரம்.. சூப்பர் 👌 சூப்பர் 👌

  • @vishallaxmi4256
    @vishallaxmi4256 2 роки тому +2

    Caapparisi eppadi saivathu enru sollungal. It is usually made when a girl is pregnant.

  • @mallikaranidharam6635
    @mallikaranidharam6635 Рік тому

    Mami ples show kothavaran Kai parupu usability and senai masiyal join with Deen thanbi.thanks a lot

  • @geethumd4037
    @geethumd4037 2 роки тому +3

    Super amma explained.thanks anna

  • @RamaniRaghu-te2jc
    @RamaniRaghu-te2jc Рік тому

    Super sweet, my mom used to make this in my childhood days...very tasty urunda and very hard also

  • @meenajai8672
    @meenajai8672 2 роки тому

    Thanks a lot anna ivlo naala ethir parthiturunthen intha recipe kaga

  • @hirishkumaar1474
    @hirishkumaar1474 2 роки тому +6

    My favourite snacks, my childhood memories, thankyou chef

  • @cp.jyothilakshmi3990
    @cp.jyothilakshmi3990 2 роки тому +1

    Enga Amma supra pannuvanga
    Super 👌👌👌

  • @bhanumathykathiresan9137
    @bhanumathykathiresan9137 2 роки тому +2

    Super Dheena very good job Nice recipe

  • @shantiarumugam410
    @shantiarumugam410 2 роки тому +2

    Thangam Mami Is Back...

  • @gopalarao99
    @gopalarao99 2 роки тому +3

    This urundai was usually made during marriages as one of the many snacks to be given to the relatives. Of late this has become very rare👏

    • @vishallaxmi4256
      @vishallaxmi4256 2 роки тому

      This is not urundai. It is made of various items like ground nut, green gram (whole) I.e. Pasi payaru etc. processed and mixed after adding salt and mirchi powder. It is highly nutritious and can be kept for few months.

    • @gopalarao99
      @gopalarao99 2 роки тому

      @@vishallaxmi4256 thank you madam for the clarification 🙏

  • @narayanaswamyrani2600
    @narayanaswamyrani2600 Рік тому

    Excellent bro w r from AP bur we watch ur Vedios

  • @shantharamaswamy9051
    @shantharamaswamy9051 2 роки тому +1

    Excellent sweet low fat oil free👏👍

  • @rosinatilwani3437
    @rosinatilwani3437 Рік тому

    Do u supply to mumbai also, if we place order?

  • @gan6412
    @gan6412 2 роки тому

    Veryniceoldtrips,Thankyou,Mami

  • @pravinkumar5400
    @pravinkumar5400 2 роки тому +3

    In bangalore our neighbors from Tamilnadu will bring this from their native. They will give to us also but they tell it is oor urundai

  • @revathishankar946
    @revathishankar946 2 роки тому +1

    Kettu kettu nalla bro Deena therinjikkarare 👍👍

  • @krishnamurthysudhakar3322
    @krishnamurthysudhakar3322 2 роки тому +1

    How to buy this urundai from her shop ? Please share online ordering information

  • @ksrimathi1979
    @ksrimathi1979 Рік тому

    நன்றி மாமி தங்கமா எல்லா பட்சணமும் சொல்லி தரேள் நன்றி

  • @Santhi-fp6mc
    @Santhi-fp6mc 2 роки тому

    எந்த ஊரில் இருந்தும் order பண்ணலாமா தம்பி 👌👌👌👍🏻👍🏻👍🏻👍🏻

  • @thiminitubers5026
    @thiminitubers5026 2 роки тому +1

    Amaam...ithu kadika siramama irukum 👍🏼Aaanna sathullathu 👍🏼

  • @bunnybear9421
    @bunnybear9421 2 роки тому

    Arumaiyana receipe

  • @foodiegirl2164
    @foodiegirl2164 2 роки тому +1

    Eanga amma seivanka sir snaks vanka kaas tharamatanka ithu saithu kudoppanka super irukum

  • @subhavijayan3869
    @subhavijayan3869 2 роки тому +5

    We do it only with rich and peanuts, cocount
    And that taste fantastic 😋

    • @ram4335
      @ram4335 2 роки тому +1

      Yes there are variations in the recipe We don't use kambu

  • @LightsCameraCooking
    @LightsCameraCooking 2 роки тому +1

    Good day friend- your videos are amazing & fresh.. you create it to perfection and easy to understand lk852

  • @tamilarasan4485
    @tamilarasan4485 2 роки тому +3

    எங்கள் பாட்டி செய்து தருவாங்க
    நாங்க கெட்டி உருண்டை ன்றறு சொல்வோம்

  • @sumathikrishnakrishna7220
    @sumathikrishnakrishna7220 2 роки тому +2

    Super amma👌

  • @blalitha8733
    @blalitha8733 Рік тому

    Very nice sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @iwatching56
    @iwatching56 2 роки тому +1

    Reminded of our late Grand mother who used to make this often for us. She called this 'pala porul urundai'. Whatever was available at home was put into this... Nostalgic... Ty Dheena

  • @tamilpharmachemistry3218
    @tamilpharmachemistry3218 2 роки тому +2

    Thank you for the recipe sir

  • @geethathiyagu4623
    @geethathiyagu4623 Рік тому

    My mom prepared this n kambu urundai,they give two when we go for picnic,the ingredients in this cannot be identified,even if we taste,so it got the name,this is given in marriages,indicating the members in the new house may be different, puriyatha puthiraga iruppanganu,vilakka kuduppanga sir

  • @jegathavenkatesh1750
    @jegathavenkatesh1750 2 роки тому +1

    Super snacks thank you Sir,thank you Mami

  • @muthulakshmi6618
    @muthulakshmi6618 2 роки тому +2

    Superb bro it is very good snack

  • @fathimar7015
    @fathimar7015 2 роки тому

    Hello mr deen yourchettey nadu recepi supper👌👌

  • @tresakumar7197
    @tresakumar7197 11 місяців тому

    May God bless you

  • @savethasavetha8834
    @savethasavetha8834 2 роки тому +3

    🙏 Super Sir very tasty & healthy recipe thq very much 👌👌👌