நானும் சாப்பிட்டு இருக்கிறேன். சிறு பிள்ளையில் போடிங்கில் படிக்கும் பொழுது எங்க அம்மா இதுதான் செய்து கொடுத்தனுப்புவார்கள். இது தான் மாலையில் தீனி. சூப்பராக இருக்கும்
நான் பிறந்தது திருநெல்வேலி மாவட்டம் அம்பை என்சிறிய வயதில் இட்லிபொடிக்கு,மசால்பொடிக்கு அரிசிவறுப்பங்க ஆறவைப்பங்க அதுக்குள்ளபாதிஅரிசி காணாமல்போயிவிடும் அப்புறம் பொரிஅரிசி உப்புமா செய்றாங்க சுப்பருக்கும் மலரும் நினைவுகளுக்கு நன்றி 🙏
Enakkum romba pidikkum pori arisi urundai
👍♥️
நான் சாப்ட்டு இருக்கேன் எனக்கு இப்ப வயது 42 இப்பவும் வருத்து சாப்பிடுவேன் எனக்கு வருந்த அரிசி வாசனை ரொம்பப் பிடிக்கும்
👍🙏💝💖
பொருள்விளங்காய்உருண்டையும் வருத்த அரிசியும் சாப்பிட்டிருக்கேன்அருமையாக இருக்கும்
👍♥️💖
Mam இதே மாதிரி நமது பாரம்பரிய Snacks receipe நிறையா போடுங்க Mam
♥️❣️👍
நானும் இப்படி தான் அரிசி வறுத்து சாப்பிடுவேன் 😍 ரொம்ப பிடிக்கும் mam 😊
Yes..👍❣️
நானும் சாப்பிடுவேன் சகோதரி நாங்களும் இப்படி தான் செய்வோம்
❣️♥️👍🙏
Today, I will try, came out very well
நானும் சாப்பிட்டு இருக்கிறேன். சிறு பிள்ளையில் போடிங்கில் படிக்கும் பொழுது எங்க அம்மா இதுதான் செய்து கொடுத்தனுப்புவார்கள். இது தான் மாலையில் தீனி. சூப்பராக இருக்கும்
Yes..👍🙏❣️
நானும் போடிங் padethyn ethan எனக்கு தீனி
Akka nanum pori sappitturukken....
நானும் அரிசி வறுத்து சாப்பிடுவேன் சிஸ்டர் .🌸😍🤩🙎♀️❤️
👍♥️❤️
99p@@AKBKitchen😅m¹
Ķ9cn
School படிக்க காலத்துல ethan snacks
Yes..👍♥️
மழைக்காலத்தில் இது போல அம்மா வறுத்து தருவாங்க! எனக்கும் ரொம்ப பிடிக்கும்! 👌
Naangalum epadi senchu sapiduvom mam ❤
👍💖
எங்க அம்மா எங்களுக்கு செஞ்சு தருவாங்க சூப்பரா இருக்கும் நாங்கள் சாப்பிட்டு இருக்கோம்
👍❣️❤️
Unga recipe all super akka
🙏❣️♥️
நம்ம areaவில்அப்போதுஇதுதான்பண்டம்வறுத்தரிசிதின்பது
எங்க வீட்ல செய்வாங்க சகோதரி சூப்பர்
👍❤️♥️
நானும் சாப்பிட்டு இருக்கிறேன் சிஸ்டர்
👍👍❣️❣️
ஆம் நானும் சாப்பிட்டு இருக்கிறேன்
Yes..👍❤️♥️
My grandma use to do this recipe often. Super ma. 🎉🎉🎉
Yes..👍❣️
Me too. I used to eat rice with I was in Sarah Tucker college hostel.
👍❤️♥️❣️
Your saree looks very nice and your way of cooking and explanation is awesome.May God bless you and your family
🙏🙏♥️❣️
நானும்தான் சாப்பிட்டேன்
👍❣️
Enakkum pidikkum.
👍❣️
நானும் சாப்பிட்டேன்
❤Dearma you forgot to add dry ginger or cardamom it ll add to the taste tnk you I always love to see yr link god bless you
Yes..👍❤️
நானும் இப்படி அரிசி சாப்பிட்டு இருக்கிறேன்.
I also like it ❤👍
Konjam sukku podi pottal nalla irukkum.Nanu mm tirunelveli than
Yes..👍❣️❤️
Super.mam
எங்கள் வீட்டில் மிளகு சேர்த்து செய்வோம்
👍❣️
Nanum sapiduven
👍❣️💖
நான் பிறந்தது திருநெல்வேலி மாவட்டம் அம்பை என்சிறிய வயதில் இட்லிபொடிக்கு,மசால்பொடிக்கு அரிசிவறுப்பங்க ஆறவைப்பங்க அதுக்குள்ளபாதிஅரிசி காணாமல்போயிவிடும் அப்புறம் பொரிஅரிசி உப்புமா செய்றாங்க சுப்பருக்கும் மலரும் நினைவுகளுக்கு நன்றி 🙏
Yes..👍❤️❣️
சிஸ்டர் நீங்க அம்பை... யா நான் சேரன்மகாதேவி என்னோட சேனல் பாருங்க சிஸ்டர் Rajiyin Rajyam
Madam பொரிவிளங்காய் மாவுடன்நிலக்கடலை&பொர்கடலை சேர்த்தால் நன்றாக இருக்கும்
Super 👌 very nice ❤
👍❤️♥️
நாங்களும் இப்படி செய்து சாப்பிட்டு இருக்கோம்
🙏❣️❤️
Nanum. Ipati tha. Sappiduven
👍❤️❣️
I too ate this rice
👍❤️
Sister, u can add some fried grounuts & pottukadalai.
Ok ma..❣️
My favourite ma
❣️👍
Super Mam. Explained well Mam
🙏❣️❤️
I too tasted roasted
Super sister I am eating
❤️♥️
Super👌
❤️❣️
Madam unga saree Nalla irukku how much rupees
Very nice 🎉
♥️❣️
Akka nanum arisi varuthu sappiduven
❤ super 💗
♥️❣️
Tq mam 😍❤️🙏🙏🙏
♥️❤️
நானும் சாப்பிட்டேன் Mam
இன்றும் சாப்பிடுகிறேன் Mam உங்கள் பேச்சை கேட்கவே உங்கள் youtu pe பார்க்கிறேன் நன்றி
🙏🙏❣️❤️
I all so eat
😊🎉
👍❣️
Mam Nikal kattiira lenan saree sales iruka
Supar ma
❣️❤️
Idoda payarum varuthu araikalam😊
Nanuda chinnapilaila Sapittu Erukkirean Nandri❤😊😂
👍❣️❤️
What do you mean Sappadu arisi.Rw or boiled
Boiled rice.♥️
My Grandma Recipe ❤❤❤
Yes..👍❣️
வணக்கம் அக்கா🙏❤🌷💖
Good morning ma ❣️
Retion arisile seyalama?
Yes .👍♥️❣️
நானும் வருத்த அரிசி சாப்பிடுவேன்
Raw rice or boiled rice sister
Boiled rice ma ❣️
நானும் அரிசியை வறுத்து சாப்பிடுவேன். சிஸ்டர். சிறுவயதிலிருந்தே அது எனக்கு மிகவும் பிடிகக்கும்.
👍👍❣️💖
In this we have to add more groundnut and pottu kadalai
👍❤️❣️
இப்பவும் நாங்கள் அரிசி வறுத்து சாப்பிடுவோம்
Yes..👍❣️❤️
I also had this
👍❣️♥️
🎉ye😊smaiameatingporóarisió
I also eat
எங்க வீட்டிலிருந்து அரிசி பொரி தான் சாப்பிடுவோம் மேடம்
❤️♥️👍
நானும் வருத்த அரிசி சாப்பகடுவேன்
எள்ளுக்கு பதில் பொரி கடலை சேர்த்து செய்வார்கள்.😊
❤️❣️
அரிசி வறுத்து மாவுஅரைத்து அதில் சிறிது சர்க்கரை கலந்து எங்கம்மா தருவார்கள் பொரிவிளங்காயும் நிறைய அடிக்கடி செய்து தருவார்கள் ருசியோ ருசி
💝💖👍
Naan sappitan amma urundai sethu tharuvarkkal. Now I'm not do it
💖❣️
Thuthukudi porivilanga seithu kattunga
👍❣️❤️
Inalai ku katu pa
Pls 🥻 link sand me
நானும் இது மாதிரி அரிசி வறுத்து நிறைய சாப்பிட்டு இருக்கிறேன் எங்க ஆச்சி எங்களுக்கு வறுத்து கொடுப்பாங்க
இதில் வேர்க்கடலை.பொட்டுக்கடலை.சுக்கு.ஏலக்காய்தேங்காய்பல்லு போட்டு செய்வார்கள்.அதனால் தான் இதற்கு பொருள் விளங்காய் உருண்டை என்று பெயர்
👍🙏❣️❤️
Nanum sapiduven
♥️❣️