பொருள்விளங்கா உருண்டை | தேங்காய் பர்பி | ருசிக்கலாம் வாங்க | Rusikkalam Vanga

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 34

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 2 роки тому +7

    நான் எப்போதுமே உங்கள் இருவரின் கூட்டணியை மிகவும் ரசிப்பேன்.
    எனக்கு ரொம்ப பிடிக்கும் .உங்கள் இருவரையும்.👌💐

  • @leelavathipadmanabhan5641
    @leelavathipadmanabhan5641 Місяць тому

    , மிகவும் அருமை மா🎉

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 2 роки тому +5

    இருவரின் புடவையும் சூப்பர்.
    👌👌💐

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 2 роки тому +3

    பொரிவிளங்காய் உருண்டை எங்க அம்மா இருக்கும்போது அம்மா பண்ணி கொடுத்து சாப்பிட்டது.
    ரொம்ப ரொம்ப வருஷம் ஆச்சு.
    இந்த ரெசிபி போட்டதற்க்கு மிகவும் நன்றி சகோதரி.👌👍💐🙏

  • @elizabethz472
    @elizabethz472 11 місяців тому +1

    Super

  • @rajalakshmi5722
    @rajalakshmi5722 2 роки тому +1

    Parambaryam. Paramanandham. Thanks Mami. 😊

  • @viabinimeera2083
    @viabinimeera2083 2 роки тому +1

    Mameyoda Nall suddamana manasai pola ellam nalla amarthu pazhangala nenaippu varuthu enga patti pannikudathu nabagam varuthu Thanks a lot Mami keep it up mammi

  • @ramprabha4722
    @ramprabha4722 2 роки тому +1

    Ur using cute utensils n cups ❤

  • @nageswarybs5300
    @nageswarybs5300 6 місяців тому +1

    ஆய் . நீங்க. முத்தழகு டாக்டர்ல..😮

  • @ezhil2395
    @ezhil2395 2 роки тому +17

    எங்க பாட்டி சொல்வது:அரிசியை நன்கு வருத்து செய்வதால் பொரித்த அரிசி ,நன்கு வறுத்த பச்சை பயறு என்பதால் பொருவ்ளங்காய் உருண்டை என்று பெயர் . தேங்காயும் சிவக்க வறுப்பாங்க .இல்லையென்றால் தேங்காய் கெடும். பிறகு அரைக்காமல் லேசாக பொட்டுக்கடலை வறுத்து அப்படியே போடனும்,எள்ளு பொரித்து போடனும். எல்லாம் பொரித்து போடுவதால் இப்பெயர். இரண்டு பொருள் மட்டும் தான் அரைக்கனும். பொட்டுக்கடலைமாவு கோதுமை மாவு போட்டால் அவ்ஙளவு கெட்டியாக வராது. இதற்கு இன்னொரு பெயர் கெட்டி உருண்டை. இன்றும் தஞ்சை கிராமத்தில் எல்லாம் செய்வாரகள்.

  • @madhusudhanan6323
    @madhusudhanan6323 2 роки тому

    Wow super dress

  • @ramamoorthysubbulakshmi9348
    @ramamoorthysubbulakshmi9348 2 роки тому +3

    Namaskaram mami. Hi Meenakshi, wish you and mami a very happy deepavali. Happy to see you both on this day. Both the recipes are really super. God bless all with deepa oli in everybody's family. ✨💐🙏🎇🧨🎇🎆

  • @ammupadamammupadam
    @ammupadamammupadam 2 роки тому

    Miami super.

  • @sukanyakrishnamohan6735
    @sukanyakrishnamohan6735 2 роки тому +5

    Mami, அரிசி பயறு பொரித்து அரைத்து வெல்லப்பாகு சேர்த்து உருண்டை செய்யும் போது விளாங்காய் போல இருக்கும். அதனால் இந்தப் பெயர் என்று என் பாட்டி சொல்வார்

    • @ramalakshmisolaiappan6459
      @ramalakshmisolaiappan6459 2 роки тому +2

      விளாங்காய் போல் இருப்பதால் தான் இந்தப்பெயர். நீங்கள் சொல்வது்சரி.

    • @jegathachandrasekaran8328
      @jegathachandrasekaran8328 2 роки тому +2

      உண்மை தான்

    • @Pandian015
      @Pandian015 2 роки тому +1

      நீங்கள் செல்வது தான் உண்மை.....100%

    • @Pandian015
      @Pandian015 2 роки тому +1

      அரிசி மறுப்பதால் -பொரி
      விலாங்காய் போ- கெட்டியாக இருப்பதால் .
      பொரிவிளக்காய் உருண்டை

  • @shanthipushparaj8187
    @shanthipushparaj8187 2 роки тому +7

    அரிசியை பொரித்து செய்வதால் பொறிவிளங்காய்

  • @jalajasanthanam5637
    @jalajasanthanam5637 2 роки тому +3

    வேர்கடலை போடலை

  • @sivan9388
    @sivan9388 2 роки тому +2

    மn வு போட்டு வறுக்க மாட்டங்க

  • @viswanathankala8166
    @viswanathankala8166 2 роки тому

    Coconut barfi patham varathuku munne
    Eduthutanga 😕

  • @jeyarathas4782
    @jeyarathas4782 2 роки тому +2

    தேங்காய் பர்பிpiece போடவே இல்லையே....அது தானே இந்த sweet ன் secret....