இது என்ன புதுசா இருக்கே? பச்சைப்பயிறு அரிசி வெல்லம் இருந்தா Ready! CDK 1416 | Chef Deena's Kitchen

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 137

  • @subramanians2170
    @subramanians2170 Рік тому +6

    முந்திரி கொத்து திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் கிராமத்தில் செய்யும் பலகாரம்
    தீபாவளி அன்று மட்டுமே செய்யும் பலகாரம்
    கடைகளில் விற்பதில்லை

  • @Iniya_Ramesh
    @Iniya_Ramesh 3 місяці тому +4

    தீபாவளி அன்று செய்யும் பலகாரம் நான் சின்ன வயசுல சாப்பிட்டு இருக்கேன்

  • @சித்திரைசெல்வி

    இதை நான் 25ஆண்டுகளுக்கு முன் சாப்பிட்டது. அப்போது எனக்கு வயது 12. இன்றுவரைக்கும் மறக்க முடியாத சுவை இந்த முந்திரிகொத்து. செய்து காட்டியதற்கு நன்றி. நான் இதை செய்வதற்கு முயற்சி செய்கிறேன்.

  • @RameshKumar-bb3pe
    @RameshKumar-bb3pe 10 днів тому

    என்னுடைய நேட்டிவ் கேரளா நாங்கள் இதை பாசிப்பயிறு அரிசிஉருண்டை என்போம் அருமை..அருமையாக விளக்கம் நன்றி நன்றி நான் கோவை இரத்தினபுரி ல்இருந்து வாழ்த்துகிறேன் நன்றி நன்றி🎉🎉🎉

  • @abdulazeez4870
    @abdulazeez4870 Рік тому +4

    இது எங்க ஊரு பிள்ளைவாள் ரொம்ப அருமையா செய்வாங்க எங்க திருநெல்வேலி ஸ்பெஷல்

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 Рік тому +11

    நன்றி தீனா sir..கோடான கோடி நன்றி sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏..எங்க அம்மா இருக்கும் போது சாப்பிட்டது..எப்படி செய்வது என்று தெரியாமல் இருந்தேன்...மிக்க நன்றி..மாஸ்டர் உங்களுக்கு கோடி நமஸ்காரம்🙏🙏🙏🙏🙏🙏🙏....மாஸ்டர் வாழ்க வளத்துடன் நலத்துடன் என்றும் 🙏🙏🙏🙏🙏🙏...

  • @gpoongodi5324
    @gpoongodi5324 Рік тому +4

    கன்னியாகுமரியில் முந்திரிக்கொத்தியில் சிறுபயிறு வறுத்ததேங்காய் ஏலக்காய். கறுப்புக்கட்டி இவ்வளவுதான். சேர்ப்போம். என்ன. ருசியாக இருக்கும். தெரியுமா.

  • @sassxccgh9450
    @sassxccgh9450 2 місяці тому +2

    அற்புதமான தகவல் நன்றி சகோதரரே

  • @panneerpushpangale8461
    @panneerpushpangale8461 Рік тому +1

    செய்து பாத்தேன். Supper supper thank. அம்மா செய்வது போலவே இருந்து. My favorite munthiri koththu

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 Рік тому +4

    வணக்கம் தினா அண்ணா மிகவும் அருமை அருமை அந்த மாஸ்டர் அண்ணாவுக்கும் நன்றிகள் வணக்கங்கள் கோடி இதோட ஹைலைட் கலர் இல்லாத தான் பதிவிற்கு நன்றி நன்றி நன்றி இதுபோல் இன்னும் பாரம்பரிய இனிப்பு வகைகள் வீடியோக்கள் வரவேண்டும் அண்ணா

  • @muthuram9848
    @muthuram9848 Рік тому +2

    I'm nellai.. it's our usual sweet.. having a place in Diwali in all houses of nellai and tenkasi

  • @kalaiselvi2787
    @kalaiselvi2787 Рік тому +1

    This is called sukkinunde in kannada. Only thing is they do not add the roasted rice with the lentil. Rest remains the same as few ceylon people told. For the young generation this is new but for older generation probably these were the snacks. Good to see that you are going an extra mile to revive the old home made snacks. The best one for children in hostels

  • @sothiravendiran1573
    @sothiravendiran1573 Рік тому +5

    வணக்கம் தீனா உங்கள் ஒவ்வொரு சமையல் குறிப்பும் அவ்வளவு விரும்பிப் பார்ப்பேன்.அதன் இரகசியம் உங்கள் தன்னடக்கம்.இந்தப் பலகாரம் இலங்கைமக்களும் 0:04 செய்வார்கள் பயிற்றம் பலகாரம் அருமை அருமை 💛💛💛

  • @nandhinirajkumar7609
    @nandhinirajkumar7609 Рік тому

    நான் பார்த்த தஉம்இல்லஐ. கேள்விப்பட்டதும் இல்லை.ஆனால் கண்டிப்பாக செய்து பார்க்க உள்ளேன்.நன்றிகள் இருவருக்கும்.

  • @leelishobitha1888
    @leelishobitha1888 Рік тому +1

    our native place nagercoil Special munthiriKothu

  • @SeethaAdsaranathan
    @SeethaAdsaranathan Рік тому

    சிறப்பு ❤️மிகவும் சுவையான பலகாரம்

  • @santoshgandhimathi800
    @santoshgandhimathi800 Рік тому +1

    Nagercoil special my favorite,🤤🤤🤤

  • @karpagambalasubramanian4038

    Very nice explanation thambi. Viewers role la irunthu arumaiyaaga question panni minute details kooda vidamal very beautiful ah enough tips kooda serthu solli koduthuteenga. . Super snacks. Thank you so much.

  • @favouritevideos1517
    @favouritevideos1517 Рік тому +4

    VERY VERY DELICIOUS AND HEALTHY SWEET RECIPES SHARING
    THANK YOU DEENA BROTHER

  • @subadhrapalasubramaniam7246

    Jaffna special பலகாரம் for occasions, நாங்கள் யாழ்ப்பணியாரம் or தோய்ப்பன் என்று சொல்லுவம். அரிசி மா பொடியும் செய்வோம். So good to see this method, helpful recipe.

  • @meenasankareswaran1407
    @meenasankareswaran1407 Рік тому +5

    ஏலக்காயோடு சுக்குப்பொடியும் சேர்க்க இன்னும் மணமாக இருக்கும்

  • @kibij
    @kibij Рік тому +1

    We grew up eating this snacks after school . 2 or 3 is enough boost your energy. After this we go to play with friends in a playground.
    Thanks to my mom she never bought snacks outside she always makes everything at home.

  • @deborahjames5389
    @deborahjames5389 Рік тому

    This is call payatam urundai only less coconut we do add coconut and payatam ma and rice flour vellam and caradamon very nice snacks

  • @premaprabhu8784
    @premaprabhu8784 Рік тому +2

    Enga paati Deepavaliku seivanga....super bro

  • @dhanuramasamy1288
    @dhanuramasamy1288 Рік тому

    Amro bakery and sweets Palayamkottai
    Is best for all traditional sweets
    I recommend to all guys ✌️🤩

  • @chithirairaj8754
    @chithirairaj8754 Рік тому +5

    எங்க ஊரு திருநெல்வேலி னா சும்மாவா ✌️

  • @sowmya2217
    @sowmya2217 Рік тому +7

    முந்திரி கொத்து, அச்சு முறுக்கு கன்னியாகுமரி famous. மறுவீட்டு சீருக்கு இது கண்டிப்பா இருக்கும். திருநெல்வேலி ல இதுல கருப்பட்டி சேர்த்து இந்த sweets அ உரிமை கொண்டாடுறாங்க.

    • @pavithranps653
      @pavithranps653 Рік тому +2

      ஆமா உண்மை கொஞ்சம் விட்டா எல்லாத்துக்கும் உரிமை கொண்டாடுவார்கள் 😂

    • @marysulochanasanthiyagu3005
      @marysulochanasanthiyagu3005 2 місяці тому

      Always like to fight ooremy feel like laughing

  • @lovedale8988
    @lovedale8988 Рік тому

    Idhu ooru special traditional munthirikothu.❤my grandma romba nalla seivaanga idhu.3 urundai serthu onna poduvanga oil la. Semaiya irukkum

  • @renubala22
    @renubala22 Рік тому +4

    This is a very famous sweet in Jaffna - SL, we call it Paitham Paniyaram
    Mum used to make it for festivals. Thank you Deena and chef 🙏

  • @sivashanthysatchi9940
    @sivashanthysatchi9940 Рік тому +17

    இதை இலங்கையில் பயிற்றம் பணியாரம் என்றழைப்போம். அதில் அரிசிமா கலப்பதில்லை. பாசிப் பயறுமட்டுமதான். ஆனால் மற்றும் செயமுறை எல்லாம் ன்றுதான்.

  • @vedaji6577
    @vedaji6577 Рік тому

    Satthi mavu solluvagga , rice varutthu araitthu nei sarkkarai alakkai seirthu urundai peditthu sappital super ah erukkum ,

  • @lavanyamahendravarman8340
    @lavanyamahendravarman8340 Рік тому +1

    Thank you Srinivasan sir and chef Deena. Super healthy recipe.

  • @sripachainayagi3023
    @sripachainayagi3023 Рік тому

    எங்க ஊர்ல சலங்கபணியாரம்னு சொல்வாங்க நன்றி சார் அருமை வாழ்க வளமுடன்

  • @jeeva3041
    @jeeva3041 9 місяців тому

    Your videos very innovative and unique sir I really like your cooking videos❤❤❤

  • @sindhu.m.v21
    @sindhu.m.v21 Рік тому

    I am from kanyakumari district: enga oorla Ella visheshathukum munthiri kothu irukkum. Nanga arisi maavu kooda manjal serpom so yellow colour ah irukkum

  • @charlessimon6700
    @charlessimon6700 Рік тому

    Enjoyed eating from My childhood from my granny and my aunty.Both are no more .my favourite Christmas sweet

  • @preethikamalam2742
    @preethikamalam2742 Рік тому

    Best tasty channa masala powder can you suggest?

  • @santhimohanasundaram35
    @santhimohanasundaram35 Рік тому +3

    Mega Mega Nandrigal Ungallukku Sir 🙏🙏🙏and Thanks to our Chef Deena . Its different recipe I heard first time also. Definitely we’re try this type of recipe. Once again Thank you very much Chef Deena 🙏🙏🙏🙏🙏
    👌👍👏❤️😊🙏

  • @priyarhd
    @priyarhd Рік тому

    Sir plz upload karupati achumurukku recipe plz

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 12 днів тому

    Awesome super i like it Anna 🇮🇳👌🙏👍

  • @deepavenkatasamy2051
    @deepavenkatasamy2051 Рік тому

    Pls go to karupatti mittai making place in kadalaiyur village near kovilpatti it's so tasty and healthy village side seer sweet.

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 Рік тому +1

    Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent sweet preparation.

  • @painting_of_cosmos
    @painting_of_cosmos Рік тому

    My dear chef!!! Plzzz authentic atho recipe podunga😢❤❤❤❤❤

  • @JaculineJuliet
    @JaculineJuliet Рік тому

    Supper and thank you sir❤❤❤❤❤

  • @basheerasahul1876
    @basheerasahul1876 Рік тому +4

    இது நாஞ்சில் நாட்டு பண்டம்😊

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d Рік тому

    Hi dheena haiyyoo yenga oor dish thank-you dheena ❤❤❤

  • @sanvika2022
    @sanvika2022 Рік тому

    Nanum tirunelveli than..munthiri kothu seivom..

  • @SKalyani-re4ym
    @SKalyani-re4ym 8 місяців тому

    எங்கள் வீட்டில் நான் கிறிஸ்துமஸ் நாட்களில் செய்யும் உணவு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அரிசி மாவு இடித்து சலித்து அதில் உருண்டை போட்டு அடுத்து எண்ணையில் போட்டு எடுக்க சுவை கூடும் கம்பு மாவில் இதே பக்குவத்தில் செய்யலாம் நீலகிரி மாவட்டத்தில் தீபாவளி நாட்களில் இந்த பலகாரம் கண்டிப்பாக எல்லாருடைய வீட்டிலும் கிடைக்கும்

  • @chandrakumari7683
    @chandrakumari7683 Рік тому

    Sir add turmeric powder in the rice powder

  • @PanneerSelvam-gh5fd
    @PanneerSelvam-gh5fd Рік тому

    கோவையில் இதற்கு பேரு சலங்கை பணியாரம் .தனி தனியாகத்தான் சூடுவோம்.பெரிய சலங்கை அளவு உருட்டுவோம்.

  • @malathidayalan8718
    @malathidayalan8718 Рік тому

    I get it from trivandrum, I love it,but didn't know the recipe..thanks a ton for the recipe

  • @BlrBiker
    @BlrBiker Рік тому +3

    I leant the words for so many textures today - Varavaraa, poraporaa, vazhuvazhu, kulukulu :) Reminded me of my grandmother's language. Great recipe. Thank you for this wonderful video!

  • @saipharvathis8742
    @saipharvathis8742 Рік тому

    Super....enga ooru sir 🎉🎉🎉

  • @jisikaran5117
    @jisikaran5117 Рік тому +2

    My Ammama's receipe 😋

  • @meenakshisethu2285
    @meenakshisethu2285 Рік тому

    Chef... மிக்க நன்றி.. ❤ என் மகளின் திருமணத்திற்காக கல்யாண சமையல் அனைத்தும் அமெரிக்கா நடேசன் அவர்களின் மகன் முருகேசன் அவர்களின் மேற்பார்வையில் நடந்தது... சாப்பிட்ட அனைவரும் உணவு வகைகள் அனைத்தும் அருமையாக ருசியாக இருந்ததது எ‌ன்று‌ம்.. பந்தியில் உபசரிப்பும் *அப்படி அருமையா இருந்தது எ‌ன்று‌ம் எங்களிடம் பாராட்டி சொன்னாங்க... உங்க வீடியோவை பார்த்து விட்டு தான்.. முருகேசன் அவர்களை தொடர்பு கொண்டு ஏற்பாடு செய்தேன்... மூன்று நேர சாப்பாடு... அருமையா நடத்திக் கொடுத்தார்கள் Chef... மிக்க நன்றி ங்க Chef.. உங்களுக்கு..
    இதன் மூலம் ஐயா அமெரிக்கா நடேசன் குழுவினருக்கும் என் பாசமிகு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.. ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏நான் மதுரைலிருந்து Mrs. Meenakshi Sethu.. 😊

  • @mageswarip2685
    @mageswarip2685 Рік тому

    Very delicious sweet, Deenabrother, &thirunelaveli sir tnq.

  • @ramalakshmi3177
    @ramalakshmi3177 Рік тому +2

    Super healthy snack bro for kids.

  • @suseela.p9602
    @suseela.p9602 Рік тому

    Thank u bro and master bro,very clear & step by step details🎉🎉🎉

  • @subbhulekshmi6172
    @subbhulekshmi6172 Рік тому

    Nanga nagercoil. Ingeyum ithu seivom

  • @siyamalamahalingam3060
    @siyamalamahalingam3060 Рік тому

    My mom used to make very tasty,thanks for sharing

  • @inpasalinim.s9573
    @inpasalinim.s9573 Рік тому +1

    Munthri kothu is not tirunelveli special. Kanyakumari special 😅😅

  • @asharani9075
    @asharani9075 Рік тому +2

    நன்றி தீனா சார், அப்படியே நல்ல கருப்பட்டி எங்கே கிடைக்கும் என்று சொன்னீர்கள் என்றால் நன்றாக இருக்கும. 🙏

    • @jrcreative2645
      @jrcreative2645 Рік тому

      அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்

  • @gajavasanth4088
    @gajavasanth4088 Рік тому

    Super👍. Thank you very much🙏. Sir. All the very very best🎉🎉

  • @krishnavenirathinam9722
    @krishnavenirathinam9722 Рік тому +5

    எங்க அம்மா சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி மூன்று உரூண்டைகளையும் சேர்த்துதான் போடுவார்கள்

  • @TamilarasiThevar
    @TamilarasiThevar 8 місяців тому

    Superb chef...

  • @kannanramakrishnan8689
    @kannanramakrishnan8689 Рік тому

    Was searching for this recipe… thanks Chef Dheena🙏🏼

  • @sindhusenthil31
    @sindhusenthil31 Рік тому

    Anna small dout your prepare panna hotel style tiffin sambar and lunch sambar Kum enna different please reply me Anna.🥰🤩😊☺️😍🙏🙏

  • @kavitham5115
    @kavitham5115 Рік тому

    Dharmapuri samayal recipes podugga sir

  • @jjunaprischilla2152
    @jjunaprischilla2152 Рік тому

    Ithuku pagupatham three drops patham.ithu sariyaga irunthal than nandraga varum.

  • @chandrakumari7683
    @chandrakumari7683 Рік тому

    Sirupayaru thol edduthuthan poddo chaiya vendum

    • @sutha.m9907
      @sutha.m9907 Рік тому

      தோலோடு சேர்த்து செய்து பாருங்கள் நல்ல சுவை இருக்கும். தோல் எடுத்தால் சிருபயிரு வாசனைபோயிரும். அதற்கு பதிலாக சாம்பார் வைக்கற சிருபருப்பு வாசனை வந்திடும்.

  • @tanusha283
    @tanusha283 Рік тому

    Famous deepavali palagaram among Malaysian Tamils

  • @Seranthia
    @Seranthia Рік тому +1

    Enga ooru special😊

  • @philomenatorres3588
    @philomenatorres3588 Рік тому

    Wonderful Recipe Deena.

  • @shakilaravi9688
    @shakilaravi9688 Рік тому

    Very nice Deena sir. 🎉🎉🎉

  • @prithishrocks4710
    @prithishrocks4710 Рік тому

    My Ammachi recepie munthiri kothu ❤ loves a lot 😋

  • @danywinston6849
    @danywinston6849 Рік тому +1

    Common dish of kanyakumari dist

  • @indumathykn1800
    @indumathykn1800 Рік тому

    Super thx

  • @RamasamyMerendarani
    @RamasamyMerendarani 2 місяці тому

    Super déana chéf l líne recipe

  • @sujaparimalam4194
    @sujaparimalam4194 Рік тому

    Super sir ❤🎉❤🎉

  • @sathyakavin2208
    @sathyakavin2208 Рік тому +1

    தீனா அண்ணன் வணக்கம் எங்கள் பாட்டி கறி குழம்பு வைக்கிறப்ப தேங்காய் முந்திரிப் பருப்பு பொட்டுக்கடலை எதுவுமே சேர்க்க மாட்டாங்க ஆனால் சோளம் சேர்த்து அரைத்து குழம்பு வைப்பாங்க அது என்ன முறை என்று எனக்குத் தெரியாது இந்த பழக்க வழக்கம் அவங்க கூடயே போய் சேர்ந்து விட்டது அதே மாதிரி ஏதாவது குழம்பு தூள் அரைப்பாங்களா என்று பதிவிடுங்கள்Plz

  • @deepavenkatasamy2051
    @deepavenkatasamy2051 Рік тому +1

    My favorite childhood snack hailing from a village near kovilpatti my two grandmother's were experts in making munthiri kothu sweet .
    Forgot the recipe .thanks to you sir.found it back😊

  • @subaseetharaman7558
    @subaseetharaman7558 Рік тому +1

    This is Nagercoil special and not Tirunelveli special..It's origin is Nagercoil and later migrated to other parts.

  • @mispha1236
    @mispha1236 Рік тому

    Kanyakumari laum special

  • @s.dhamodharansuperdhamodha5809

    Super seeni anna

  • @hemaesakkinathan4411
    @hemaesakkinathan4411 Рік тому

    Nanga 3 ah pottu eduppom nalla varum

  • @radhagovindarajan8422
    @radhagovindarajan8422 Рік тому

    கோயம்புத்தூர் சலங்கை பணியாரம்.

  • @abiramisrinivasan7281
    @abiramisrinivasan7281 Рік тому

    Super ❤❤❤

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +2

    Mundri kuthu my trinelveli district special

  • @jjunaprischilla2152
    @jjunaprischilla2152 Рік тому

    Ithu mundru vurundaigal serthu poduvathuthan mundrikothu. Ithu enga grandma kalathu palagaram. Ithu eppothum naangal seivom.

  • @SofiaTailoring
    @SofiaTailoring Рік тому

    super bro

  • @lisanthjayalakshmi
    @lisanthjayalakshmi 2 місяці тому

    Karupatti tha original test

  • @kumarepvs9786
    @kumarepvs9786 Рік тому

    Thanq sir na Andra state Tamil sweets Ella kamikraru

  • @vkumarvkumar7239
    @vkumarvkumar7239 Рік тому +1

    Fantastic Receipe

  • @suthamathesan9468
    @suthamathesan9468 Рік тому

    Super Dina brother 💐

  • @rpermalatha4667
    @rpermalatha4667 Рік тому

    Thank u chef.

  • @JayaLakshmi-kv4qs
    @JayaLakshmi-kv4qs Рік тому

    Nagga wheat flour than use Ponnuvom suPera erukum.....

  • @pavithranps653
    @pavithranps653 Рік тому +7

    என்னது திருநெல்வேலி ஸ்பெஷலா..?😮😮😮
    முந்திரிக்கொத்து கன்னியாகுமரி ஸ்பெஷல்.!

    • @umajagathees6406
      @umajagathees6406 Рік тому +3

      Yes this is Thirunelveli spl. Kanyakumari முந்திரிக் கொத்து ரொம்ப hard இருக்கும்.

    • @kibij
      @kibij Рік тому

      Hahaha everyone is claiming their special😅 it’s a special sweets from the south ( Thirunelvely, nagarcoil, kanniyakumari, Trivandrum )

  • @sharifabanu4668
    @sharifabanu4668 Рік тому

    Super thambi Thank you😂

  • @prithikahem7209
    @prithikahem7209 Рік тому +1

    இதைத்தான் நான் சுசியம் உருண்டை என்று செய்து கொடுக்கிறேன் என் குழந்தைகளுக்கு நாங்கள் பச்சைப்பயிறு ஊறவைத்து வேகவைத்து பிறகு அதை மசித்து அரிசி மாவு அல்லது உளுந்து மாவில் செய்து கொடுப்போம்

    • @jisikaran5117
      @jisikaran5117 Рік тому +3

      Suchiyam will spoil in one day, but this one u can keep nearly 15 days.

  • @vinithalakshmi1213
    @vinithalakshmi1213 Рік тому

    Super 👌👍😍🙏🙏🙏🙏🙏