ஒரு ரூபாய் வெங்காய சமோசா | Onion Samosa | Balaji's Kitchen

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024
  • Onion Samosa snacks recipe in tamil

КОМЕНТАРІ • 79

  • @user-cy2xx4le5o
    @user-cy2xx4le5o 2 роки тому +12

    ரொம்ப அருமையான நொறுக்குத்தீனி..
    நான் டீ வியாபாரம் செய்கிறேன்..
    (01/01/2022)நாளையிலிருந்து டீயுடன் சமோசாவும் (நானே) தயார் செய்து விற்க போகிறேன்..
    நீங்க மட்டும் தான் ரொம்ப எளிமையாக சொல்லி தர்ரீங்க..
    இந்த காணொளியிலும் ரொம்ப எளிமையாக,
    நன்கு விளங்கும்படியாக சொல்லி இருக்கீங்க..
    ரொம்ப நன்றி அண்ணா..!

    • @MsAldil
      @MsAldil Рік тому +1

      Business epdi pogudhu Sir? Samosa um vikkureengala?

    • @user-cy2xx4le5o
      @user-cy2xx4le5o Рік тому +1

      @@MsAldil கொஞ்ச நாள் சமோசா விற்றேன். தற்போது டீ&மெதுவடை போய்கிட்டு இருக்கு..
      கஸ்டமர் கேக்கறத கொடுப்பது தானே முறை..!
      சமோசா ஆர்டர் வந்தால்.. செய்து கொடுத்து வருகிறேன்.
      நன்றி.!

    • @raghukumar5101
      @raghukumar5101 Рік тому

      Endha area la vikkareenga sir

  • @dallycharles9858
    @dallycharles9858 3 роки тому +6

    நன்றாக சொல்லித்தருகிறீர்கள். சமோசா மடிக்கும் விதம் எளிதாக இருக்கிறது.

  • @kumarisethu6359
    @kumarisethu6359 3 роки тому +3

    வணக்கம் ஸார் மிகவும் ருசியான சமோசா பதிவு தங்களின் செய்முறையில் எளிதாக புரியும்படி தாங்கள் பொறுமையாக சொல்லி தரும் விதம் மிக அருமை ஸார் மிக நன்றி

  • @vaikunthanathanramachandra9314
    @vaikunthanathanramachandra9314 3 роки тому +5

    செய்து பார்த்தேன்.👌

  • @shobanasai784
    @shobanasai784 2 роки тому +1

    அருமை அண்ணா ரொம்ப நல்லா இருக்கு ரொம்ப எளிமையா இருக்கு👌👌👌👌👌...Thank you for sharing👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏

  • @gautami6997
    @gautami6997 3 роки тому +3

    Wow Super Anna Onion Samosa enaku romba pudikum 😋

  • @merlindevamary5335
    @merlindevamary5335 3 роки тому +3

    I tried this recipe Sir,it came out so well. Everybody enjoyed in my house...Thanks alot

  • @Nightcrawler333
    @Nightcrawler333 3 роки тому +2

    This is my favourite snack in my childhood. I like this onion samosa more than the aloo samosa 👍👍👍 Thanks for this recipe Mr. Balaji 🙏🙏

  • @rukmanig2255
    @rukmanig2255 5 місяців тому

    Thankyou for your clear explanation sir.

  • @m.mathavn1105
    @m.mathavn1105 3 роки тому +3

    மிகவும் அருமையான பதிவு

  • @maheswarit4879
    @maheswarit4879 3 роки тому +2

    Beautiful explained sir seems tasty will try tomorrow thanks much sir

  • @pertving2815
    @pertving2815 4 місяці тому

    அருமை❤

  • @vasumathig3440
    @vasumathig3440 3 роки тому +2

    Super sir...my favourite recipe....

  • @dhawoodhs3474
    @dhawoodhs3474 3 роки тому +3

    Super anna👍👍👍👍👍

  • @muthuswamyjeyasree.5181
    @muthuswamyjeyasree.5181 6 місяців тому

    ரொம்ப அருமை யாக உள்ளது

  • @ManiSudhar-xt1eg
    @ManiSudhar-xt1eg 7 місяців тому

    Super Anna

  • @durgashands
    @durgashands 3 роки тому +3

    Super balaji Anna, my husband’s favourite. I will try and let you know the feedback.

  • @elamaran689
    @elamaran689 Рік тому

    அண்ணா நான் உங்கள் ரசிகன் ஆகிவிட்டேன் 👍💕💐💐💐🇮🇳

  • @CR-ou1ut
    @CR-ou1ut 3 роки тому +2

    Thank you. Love these tiny samosas that come in pack of 10.

  • @creates53695
    @creates53695 Рік тому

    Uncle I like your teaching technique.

  • @a.selvaraja.selvaraj674
    @a.selvaraja.selvaraj674 3 роки тому +1

    First comment first like Super sir

  • @jayapriya2885
    @jayapriya2885 2 роки тому +1

    Supper sir

  • @SanthiSivam-kx7bs
    @SanthiSivam-kx7bs 3 роки тому +1

    Arumai

  • @dhineshonline
    @dhineshonline 3 роки тому +1

    Nice samosa.. remembering my school days

  • @Prasob-pc8uu
    @Prasob-pc8uu 3 роки тому +1

    Nice explanation 👌👌👌👌👌

  • @maryt4272
    @maryt4272 3 роки тому +1

    Super👌 💐

  • @arunkumarkumar6454
    @arunkumarkumar6454 3 роки тому +2

    Sakkarai adirasam eppadi seirathu, please explain before deepavali

    • @Balajiskitchen
      @Balajiskitchen  3 роки тому +2

      கண்டிப்பாக விரைவில் பதிவிடுகிறேன்

  • @thomasraj7205
    @thomasraj7205 Рік тому

    Very crispy and tasty.

  • @inmyworld4137
    @inmyworld4137 3 роки тому +1

    Super 🤤🤤👍🏻👍🏻

  • @SureshSuresh-en6rp
    @SureshSuresh-en6rp 10 місяців тому

    சூப்பர் அண்ணன் வாழ்த்துகள்

  • @rukmanig2255
    @rukmanig2255 5 місяців тому

    Sir neenga chefa sir.

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 3 роки тому +1

    👍👍👍👌👌

  • @g.r.ng.r.n4994
    @g.r.ng.r.n4994 2 роки тому

    Superb sir

  • @sambathk917
    @sambathk917 3 роки тому +1

    Super

  • @VijayVijay-vu8fr
    @VijayVijay-vu8fr 3 роки тому

    சூப்பர்....

  • @ranidavid6871
    @ranidavid6871 2 роки тому

    Easy method

  • @SanthiSivam-kx7bs
    @SanthiSivam-kx7bs 3 роки тому

    சமோசா என்னுடைய பையனுக்கு ரொம்ப பிடிக்கும் இத செஞ்சு கொடுத்ததில என் பையன் ரொம்ப விரும்பி சாப்பிட்டான்

  • @uthiruthir2090
    @uthiruthir2090 Рік тому

    சூப்பர்

  • @kanagaValli-sw5zu
    @kanagaValli-sw5zu 3 роки тому

    Rompa easy tku

  • @mahamani5172
    @mahamani5172 3 роки тому

    ஜீநீங்க செய்து கான்பித்த ஒகேனக்கல் மீன் குழம்பு செய்தேன் ஐயோ செம டேஸ்ட் ஜீ எனக்கு ஒரு டவுட் கடல் மீனுக்கும் ஏரி மீனுக்கும் ஆற்றுமீனுக்கும் குளத்து மீனுக்கும் என்ன வித்தியாசம் சொல்லுங்க ஜீ

  • @pr7074
    @pr7074 3 роки тому

    Super recipe

  • @mariammalmariammal9411
    @mariammalmariammal9411 Рік тому

    Super 🙏

  • @punniyakotti635
    @punniyakotti635 3 роки тому

    Super anna I will trai tq

  • @bvskitchen1045
    @bvskitchen1045 2 роки тому

    👍🏻👍🏻👍🏻

  • @jasperinecharles8976
    @jasperinecharles8976 Рік тому

    Audio வரவில்லை..😢

  • @jaffernisha7740
    @jaffernisha7740 3 роки тому

    Super brother

  • @kumarisethu6359
    @kumarisethu6359 3 роки тому +1

    ஸார் தீபாவளி ஸ்பெஷல் எதிர் பார்க்கிறேன்

    • @Balajiskitchen
      @Balajiskitchen  3 роки тому

      விரைவில் பதிவிடுகிறேன்

    • @raghukumar5101
      @raghukumar5101 Рік тому

      Balaji Sir are u selling your stuff also ? If yes how to place order

  • @maryt4272
    @maryt4272 3 роки тому +1

    Thank you sir 💐

  • @sheelabhardwaj8021
    @sheelabhardwaj8021 2 роки тому

    Good

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 2 роки тому

    super

  • @vijayab7275
    @vijayab7275 3 роки тому

    Yummy snack

  • @selvamani235
    @selvamani235 3 роки тому +3

    10 சமோசா எங்க வீட்டுக்கு பார்சல்

  • @tamilguys8322
    @tamilguys8322 3 роки тому +1

    Anna instant halwa try pana sama taste .

  • @tamilguys8322
    @tamilguys8322 3 роки тому +1

    30th view ,3rd comment and like . Looks yummy 🤤

  • @jeevitharamasamy5336
    @jeevitharamasamy5336 3 роки тому

    Nice

  • @OmPrakash-nv1eb
    @OmPrakash-nv1eb 3 роки тому

    Sir atta maavu naa enna

  • @monikashree6219
    @monikashree6219 3 роки тому

    Anna please post millet recipies

  • @KARTHIKEYAN-mg5gt
    @KARTHIKEYAN-mg5gt 3 роки тому

    Nice brother

    • @cmnathan9322
      @cmnathan9322 3 роки тому +1

      Very good and nice explanation

  • @mohansundaram8821
    @mohansundaram8821 3 роки тому

    sapada swingarm mathiri irukkum antha halwa video podunga

  • @SanthakumarJothimani
    @SanthakumarJothimani 3 роки тому +1

    வெங்காயம் விக்கின்ற விலைக்கு 1 ரூபாய்க்கு சோமசவா 🤔🤔🤔

  • @kamilabanumohamedaanif656
    @kamilabanumohamedaanif656 5 місяців тому

    🎉😅

  • @ansarpasha2434
    @ansarpasha2434 3 роки тому

    Anna urulaikilangu bajji yeppadi panradu

    • @Balajiskitchen
      @Balajiskitchen  3 роки тому

      விரைவில் பதிவிடுகிறேன்

  • @prathap5744
    @prathap5744 3 роки тому +2

    Super sir

  • @rainnotgaming7345
    @rainnotgaming7345 3 роки тому +1

    Super anna

  • @gomathymeignanamurthy7851
    @gomathymeignanamurthy7851 3 роки тому

    சூப்பர்

  • @sharathvm6418
    @sharathvm6418 3 роки тому +1

    Super Anna

  • @na.arokyaraj7712
    @na.arokyaraj7712 3 роки тому

    Supper sir