வெங்காய சமோசா செய்முறை / ஆரம்பம் முதல் முடிவு வரை/அளவுகள் in description

Поділитися
Вставка
  • Опубліковано 27 лют 2023
  • • part-2 வெங்காய சமோசா ச... '#முதலில் இதில் ஒரு தவறான தகவலை சொல்லிவிட்டேன் சோடா மாவை சேர்க்க கூடாது மன்னிக்கவும் '# ஒரு கிலோ மைதாக்கு 600ml தண்ணீர் சேர்க்க வேண்டும் பத்தவில்லை என்றால் இன்னும் சிரிதளவு சேர்க்க வேண்டும்
    அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் சால்ட் சேர்த்து கொள்ளவும்.
    இந்த கலவையை நன்றாக பிசைந்து கொள்ளவும். மிகவும் கெட்டியாக இல்லாமலும், தண்ணியாக இல்லாமலும் நடுத்தர பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
    பிசைந்த பிறகு அந்த மாவில் 8 உருண்டை பிடித்து கொள்ள வேண்டும். மற்றது வீடியோவில் காண்பித்தது போல் செய்து கொள்ளவும். ஒரு கிலோ மாவிற்கு கிட்டத்தட்ட 200 சமோசா பதர்கள் வரும்.
    இதில் சேர்க்கப்படும் மசாலாவிற்கு 200 பதர்கள் அளவிற்கு இரண்டு கிலோ வெங்காயம் பொடியாக நறுக்கி கொண்டு அதில் தேவையான அளவு கரம் மசாலா மிளகாய் தூள்,மீந்து போன சமோசா பதர்களை காயவைத்து அரைத்த தூள், உப்பு சேர்த்து கொள்ள வேண்டும். இதனை நன்றாக கலக்கி கொள்ள வேண்டும். சமோசா மடிப்பதற்கு தேவையான பசையை சிரிதளவு மைதாவில் தண்ணீரை கலந்து செய்து கொள்ளவும். மற்றவை வீடியோவில் காண்பித்தது போல் செய்து கொள்ளவும் நன்றி.

КОМЕНТАРІ • 442

  • @ravisankar9669
    @ravisankar9669 Рік тому +6

    I am crazy of small-onion samosa from my childhood.More than that onion mixed with mutton Kheema would be still tasty.Congrats! Hard work always wins Success.Thanks for your video.The saying"spreading knowledge is like illuminating dark with light is wonderful acknowledgement to the samosa maker.

    • @ameersinfo40
      @ameersinfo40  Рік тому

      Thank u for your positive comment bro👍

  • @allahpichai3376
    @allahpichai3376 Рік тому +7

    அவர் உழைப்பில் ருசி தெரிகிறது மென்மேலும் வளர்ச்சி அடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 2 місяці тому +2

    எளிய மற்றும் தெளிவான செய் முறைகள்.ஆர்வமுள்ளளோருக்கும் தொழில் தொடங்க நினைப்போருக்கு உதவியாக இருக்கும்.நன்றி 👍

  • @nirmalrajn6523
    @nirmalrajn6523 Рік тому +5

    மிக பெரிய நன்றிகள் 🙏🙏🙏🙏 அந்த சமோசா கற்று கொடுத்த அண்ணனுக்கு.... அவர் உண்மையிலேயே மிக சிறந்த ஆசான்....

  • @sivagami8429
    @sivagami8429 Рік тому +47

    எனக்கு பெரிய சமோசாவவிட இது போல செய்யும் சிறிய சமோசா தான் மிகவும் பிடிக்கும்

    • @francisbeschi7735
      @francisbeschi7735 Рік тому +1

      அப்படிச் சொல்லப்படாது. பெரிய சம்சாக்களைப் புறக்கணிப்பது தவறு.அவர்களும் மனிதர்கள்தானே ?

    • @stwogtwo1215
      @stwogtwo1215 Рік тому

      சூப்பர் சூப்பர் மிக மிக அருமையாக இருந்தது. நீங்கள் செய்வதும் மிக மிக அழகாக இருக்கிறது..நன்றி நன்றி தம்பி..

    • @RajendranS-od7ok
      @RajendranS-od7ok Рік тому

      😢😮😅1

    • @RajendranS-od7ok
      @RajendranS-od7ok Рік тому

      😢

  • @senthilKumar-fz1vb
    @senthilKumar-fz1vb Рік тому +9

    தம்பி ஒரு தொழில் வளர்ச்சி வேண்டும் என்றால் திறமையானவர் அதை அடுத்தவருக்கு தொழில் வளர்ச்சியை ஒளிவு மறைவு இன்றி சொல்ல வேண்டும் அப்போது தான் அந்த தொழில் வளர்ச்சி பெறும் குருவின் பெயரும் புகழும் நிலைக்கும்.இவர் சிறந்த குரு.அவரின் தொழில் தொடர்ந்து வளர்ச்சி பெரும்.வாழ்க வளமுடன்.

  • @pugalsankar1995
    @pugalsankar1995 Рік тому +4

    ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் உயர இது போன்ற தொழில் சார்ந்த வீடியோக்கள் நிச்சயம் உதவக்கூடும்!
    நன்றி !🙏

  • @esaipuyal
    @esaipuyal Рік тому +1

    10 rubaikku easya vangi saptutu poirom. Athu pinnadi ivvalavu ulaippu irukku... Great

  • @dwarakhnathan3859
    @dwarakhnathan3859 Рік тому +3

    thank u for the video bro.very laborious especially by a single man. அவரின் உழைப்புக்கு என் பாராட்டுக்கள்.

  • @rituvicky2731
    @rituvicky2731 Рік тому +1

    Arumai...innum niraya kai thozhil unga vazhiya padikanumnu thonudhu...romba theliva slow ah solli tharuvadhu miga arumai

  • @shamalashankar7091
    @shamalashankar7091 Місяць тому +1

    Romba help Full ana video tqsm

  • @bhuvanapradeep4319
    @bhuvanapradeep4319 Рік тому +1

    God bless tha anna! Very hard work.nama easya saptu poedrom. Adhuku pinala evlo hardwork iruku

  • @suhaibsadiq3104
    @suhaibsadiq3104 Рік тому +9

    நோன்பு நாளைக்கு வசதியான சமோசா😊

  • @Tulip912
    @Tulip912 Рік тому +3

    Semmaiya irunthuchu super.

  • @NigarsDarbarKitchen
    @NigarsDarbarKitchen Рік тому

    Romba nalla help full video

  • @saranrajsaranrajpaari305
    @saranrajsaranrajpaari305 Рік тому +3

    Awesome 👍 and thanks for sharing this video

  • @thiruarul4653
    @thiruarul4653 Рік тому +2

    மிக அருமையான வீடியோ தெளிவாக உள்ளது.

  • @ameerbassskameerbasssk9448
    @ameerbassskameerbasssk9448 Рік тому

    Mashallah evvalavu periya velai itu ellarukkum romba usefulaha irukkum jazakallah khair

  • @mohammednizamuddinhassan6133
    @mohammednizamuddinhassan6133 Рік тому +1

    Thanks for all your efforts and cleanliness❤

  • @kacchamangobite3748
    @kacchamangobite3748 Рік тому +1

    Masha Allah very informative video maam

  • @subramanianv.2180
    @subramanianv.2180 Рік тому +1

    This small samosa is all time favorite from school days! Nice.

  • @harikrishnan8808
    @harikrishnan8808 Рік тому +3

    A well prepared n done onion samosa (small size), it's a treat to watch it, n as u mentioned, many can learn out of it to prepare it. Thanks a lot for ur time n efforts.

  • @renganayagis4520
    @renganayagis4520 Рік тому

    ரொம்ப அருமையாகவும்எளிமையாகவும்கற்றுக்கொள்ள எளிதாகவும்இருந்ததுநன்றி

  • @gowriveeraragavan6023
    @gowriveeraragavan6023 Рік тому +1

    பயனுள்ள பதிவு. 👌👏👍

  • @farithabanu7921
    @farithabanu7921 Рік тому +5

    மாஷா அல்லா உங்கள் முயற்சி க்கு வாழ்த்துக்கள்

  • @karunamoorthir9191
    @karunamoorthir9191 Рік тому

    Super thambi... ungalukum andha sir kum ennoda manamaarndha nandrigal

  • @rajamjessi1688
    @rajamjessi1688 Рік тому +1

    Super sir..ivvalavu kadina uzhaipu irukkaa intha Kutti samosa vuku..nenachi kooda paarthathilla..well done sir rendu perukkum paaraatugal.

  • @principalnursing1561
    @principalnursing1561 Рік тому +3

    அருமை நண்பரே . Convey my best wishes to the person who prepares. All samosas looking same and awesome

  • @narasimman2399
    @narasimman2399 Рік тому

    Best video for Ramjohn selebrating peoples & samosa ❤veres like me.

  • @FouziaAziz-hk5mz
    @FouziaAziz-hk5mz Рік тому

    Masha Allah super

  • @prabhakarantsn4506
    @prabhakarantsn4506 Рік тому

    Excellent preparation. THANKS for.

  • @berylmanohar2424
    @berylmanohar2424 Рік тому +1

    Thank u fr sharing it. N not keeping it a secret. ,

  • @pushpawinmaadithottam5941
    @pushpawinmaadithottam5941 Рік тому

    very good job 👍 enakku samosa romba pidikkum indha vedio pottathukku nandri full video arthen 👏

  • @amsadevi6706
    @amsadevi6706 Рік тому

    எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @madhavaraogideon3281
    @madhavaraogideon3281 Рік тому +1

    Good to see Samosa making. Thank you.

  • @sheebamariyal1196
    @sheebamariyal1196 Рік тому +1

    Super G semmaya iruku video.👌👍❤️Nan saptuirukan supera irukum 🙏💕

  • @Deen-tv-tamil
    @Deen-tv-tamil Рік тому +1

    Semma bro. Iduvara yarukkum theriyada vishayam

  • @berylmanohar2424
    @berylmanohar2424 Рік тому +1

    Well explained. V gud effort put in this recepe.

  • @saradhakr1323
    @saradhakr1323 Рік тому

    SrumIyana padhivu. Samaiyal oru kalaidhan. Elloralum edhupol seidhuvida mudiyadhu. Oralavu edhupol seiyallam. Nanri. Vaazhga valamudan.

  • @SureshSuresh-qf4yu
    @SureshSuresh-qf4yu 10 місяців тому +2

    Very nice thank you anna

  • @leethianiranjana7920
    @leethianiranjana7920 Рік тому

    Nice and I will also try it

  • @raghavanparthasarathyparth1785

    Romba thanks Nanum Siria alavil Thayar seyya aasai Nandri thambi Arumai mihavum suttham porumai vazhga valamudan

  • @hemabala5659
    @hemabala5659 Рік тому

    Very nice and hard work

  • @paranisathish6475
    @paranisathish6475 Рік тому

    மிக அருமை 💐

  • @madhurimaking6381
    @madhurimaking6381 Рік тому

    Beautiful sharing👌 and super drink 👌Looks so yummy👌👌

  • @simbafluffy2022
    @simbafluffy2022 Рік тому +1

    Super bro thanks for detailed video

  • @Gopal-ux6rs
    @Gopal-ux6rs 9 місяців тому +1

    Best video in my knowledge

  • @sharinjazeel6179
    @sharinjazeel6179 Рік тому +1

    Ma shaa Allah

  • @ilavarasithayaparan9114
    @ilavarasithayaparan9114 Рік тому +6

    Thank you for sharing his knowledge and really appreciate how those were prepared in a hygienic way. The place looks nice and tidy as well 👌

  • @sundararaman5933
    @sundararaman5933 Рік тому

    Super sir.very hard work person.

  • @facts_nimidangal
    @facts_nimidangal Рік тому

    Very useful video for people who want to do small business

  • @ameenk3000
    @ameenk3000 Рік тому +1

    👌👌👌 சூப்பர் சமோசா

  • @shahanackies9985
    @shahanackies9985 Рік тому +1

    ரொம்ப சூப்பர் bro.

  • @tamilvideo100
    @tamilvideo100 Рік тому

    Ungal muyarchi nalla muyarchi... Vazhthukkal nanbare...

  • @aghilaraman
    @aghilaraman 7 місяців тому +1

    Excellent!

  • @suganthipandurangan474
    @suganthipandurangan474 Рік тому

    Romba super 🎉

  • @indianfood8032
    @indianfood8032 Рік тому

    அருமை அருமை 😊😊😊

  • @vijayas6095
    @vijayas6095 Рік тому

    Thank you so much for Sharing 🎉🎉🎉

  • @lakshmiravi9014
    @lakshmiravi9014 Рік тому

    வங்கயா சமோச பிடிக்கும் சூப்பர்

  • @nirmalaviswanathan3559
    @nirmalaviswanathan3559 Рік тому +2

    Super bro , I like samosa very much bro

  • @aaparentalguidance3156
    @aaparentalguidance3156 Рік тому +1

    Super...never seen before...nice try...

  • @rupapriyadharshini3830
    @rupapriyadharshini3830 Рік тому

    Great talent

  • @shree8797
    @shree8797 Рік тому

    Thanks....my fav

  • @ammansivaraj9294
    @ammansivaraj9294 3 місяці тому +1

    அருமையான

  • @guruchelvithangavelu5733
    @guruchelvithangavelu5733 Рік тому +2

    Always i like small samosa. It is very tasty. ❤️❤️🥰🥰

  • @roselily8085
    @roselily8085 Рік тому

    கைத்தொழில் ஏதாவது ஒன்று தெரிந்துருக்கனும் அருமையான வார்த்தைகள்

  • @nmu.zareena4170
    @nmu.zareena4170 4 місяці тому

    Thanks ❤❤❤

  • @gampolasamuham6000
    @gampolasamuham6000 8 місяців тому

    Good explanation

  • @ssr7222
    @ssr7222 17 днів тому

    Well done both of you ❤❤❤

  • @suneethamurli4342
    @suneethamurli4342 Рік тому

    Thank you for the proper information . Good job. Thank to your friend

  • @Murugan-hm3dv
    @Murugan-hm3dv Рік тому

    Thanks 👍😊 bro.keep.it.up

  • @sumathisuman3305
    @sumathisuman3305 Рік тому +2

    Super Anna. Great work

  • @MohanKumar-dp4lf
    @MohanKumar-dp4lf Рік тому +1

    Good service...we all support ur channel.... do more and morr

  • @poonkodishanshan9552
    @poonkodishanshan9552 Рік тому

    very different making of samosa. superb.

  • @umaarunachalam7898
    @umaarunachalam7898 Рік тому +7

    Arumaii semma tastaa irukkum thank you. Longlive Samosa vendors.

  • @anamikasamayal4555
    @anamikasamayal4555 Рік тому +1

    Big lk நீங்க சொன்ன அனைத்தையும் செய்து விட்டேன். ஆஸ்சலாமால்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பாரகாதஹு.மேலும் வளர வாழ்த்துக்கள்.allaaahaafiz.

  • @Swag-----jxg
    @Swag-----jxg Рік тому +3

    Super cooking 👍👍

  • @mangalagowri3890
    @mangalagowri3890 Рік тому

    இந்த வீடியோ மிகவும் பயனான ஒன்று. ந்ண்றி

  • @TamilinParis
    @TamilinParis Рік тому +2

    வெங்காய சமோசா செய்முறை அருமை 👌👌👌like 143

  • @eswaribalan164
    @eswaribalan164 Рік тому

    Fabulously done, thank you. Nandri brothers.

  • @hussainaliar5925
    @hussainaliar5925 Рік тому +1

    Very good samosa super

  • @ranimaheshwarigovindharaju6275

    Very nice and very hygienic preparation thankyou

  • @vvskgn
    @vvskgn Рік тому

    Wow, fantastic video bro! Mikka Nandri!

  • @lionleno
    @lionleno Рік тому

    Super bhai

  • @ameerjahan3393
    @ameerjahan3393 Рік тому +1

    சூப்பர்மாஷாஅல்லாஹ்

  • @bazjazz8405
    @bazjazz8405 Рік тому +2

    Thank you for all your efforts to making this great video. And thanks to your good friend as well. Next time I taste a small somasa I would really appreciate the hardwork behind it.

  • @sakunthalachokkalingam9106
    @sakunthalachokkalingam9106 Рік тому

    Very nice

  • @rdpm13
    @rdpm13 Рік тому +13

    One man army super semmaaaa, he also kept his place clean and tidy

  • @komalagopi5230
    @komalagopi5230 Рік тому +1

    Wow super

  • @premachandran7378
    @premachandran7378 Рік тому

    Super.

  • @lalithasr2673
    @lalithasr2673 Рік тому +1

    Very nice Thank you.

  • @karikalanp9005
    @karikalanp9005 Рік тому +1

    Superb

  • @pinkyarmstrong8627
    @pinkyarmstrong8627 Рік тому +1

    It's my favourite

  • @user-bm9le9gw7c
    @user-bm9le9gw7c Рік тому

    Thankyou so much brother useful video

  • @jaffarsadiq8572
    @jaffarsadiq8572 Рік тому

    I stored the video in my Playlist

  • @mercynoble7843
    @mercynoble7843 Рік тому +1

    Well-done brother 👏👏👏

  • @balusundaram284
    @balusundaram284 Рік тому

    Thanks

  • @banurekha4651
    @banurekha4651 Рік тому

    Thanks brother God bless you 💐💐💐💐

  • @saravanan8574
    @saravanan8574 Рік тому +2

    This is real talent. Love this Onion samosa. This is a must try. 👌🙏

  • @AKMomsTime
    @AKMomsTime Рік тому

    Amazing .brother intha speed la matikrathayae,nan ethana thadava try Panna poran theriyala.super video