அனைத்து UA-cam vloggers இற்கும் முதலில் நன்றி. விடுவிக்கப்பட்ட இடங்களைக் காட்டியதற்கு . ஆனால் நீங்கள் இந்த காணொளிகளை சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வெளியிட்டால் இன்னும் நல்லது என்பது என் கருத்து . நாங்கள் பல வருடங்களாகச் செய்த பிழையே எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை அவர்கள் மொழியில் அவர்களுக்கு எடுத்துச் செல்லாதது தான். நாட்டின் இப்போதைய நிலைமையில் அவர்களில் பலர் எமது பிரச்சனைகளை காது கொடுத்துக் கேட்பவர்களாக மாறி யிருக்கின்றனர் என்பது எனது நினைப்பு.
சந்துரு....போரினால் தான் இலங்கைப் பொருளாதாரம் போனது, ஆனால் ஒருபக்கம் தமிழர்க்கு பலத்த சேதம் காலத்தின் கோலத்தால் ஏற்ப்பட்டாலும் மற்றொரு புறம் புலம் பெயர்ந்தவர்கள் பொருளாதாரப் பலம் பெற்றுவிட்டார்கள் - இனி அவர்கள் பிடித்த கானி நிலத்தை காக்க அவர்களுக்கு பணம் இல்லை, இதுதான் Auto - Release - சிங்கள மக்கள் உள்பட எல்லா மக்களும் நல்லா வாழனும்.வாழ்த்துக்கள் - மக்கள் பாதுகாப்புப் பேரவை, சென்னை, தமிழ்நாடு, இந்தியா.
உண்மை. .. அவர்களின் இந்த விடுபட்ட யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதி மிக அழகாகவும் அற்புதமான மக்களும் கானக்கிடைக்கிறார்கள். அவர்களின் தமிழ் கேட்க இனிமையாக இருக்கிறது. கோவில்கள் மிக அழகாக பாராமறிக்கபட்டிருக்கு பார்க்க மிக ரம்மியமாக இருக்கிறது
மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்! மாயவரம் மண்வாசனை youtube சேனலில்! நம் தொப்புள் கொடி இரத்தங்களை குடிச்சவன் தான் யாரு! பாடலாக பாடியுள்ளேன்! கேட்டு பகிருங்கள் உறவுகளே!
யாழ் மக்களுக்கு அவர்களின் இடங்களை மீண்டும் அவர்கள் கையில் கிடைத்தமைக்கு இறைவனுக்குத் தான் நன்றி செலுத்த வேண்டும் .யாழ்ப்பாணத்திற்கு வர முடியாட்டியும் மட்டக்களப்பில் இருந்து வீடியோவை பார்க்க ரொம்பவும் சந்தோஷமாக இருக்கு அண்ணா ரொம்ப நன்றி
Great effort chandru and family, Tearful to see all this what a beautiful place, only by fighting everything was damaged, what a nature, atleast now our Tamil families should live happily God bless them all, Stephen from Kolar Gold Fields Karnataka ,India.
யாழ்பானம் இவ்வளவ்வு அழகாக இருக்கும் பூமி இந்த பூமியை விட்டு சென்றவர்கள் முப்பத்திஇரண்டு வருஷமாகி திரும்ப வந்துள்ளார் மகிழ்ச்சிதான் இந்த பதிவுக்கு மிக்க நன்றி நாங்கள் இலங்கை சுற்றுலா வர ஜிடி ஹொலிடேவை தொடர் கொண்டால் நல்ல சர்வீஸ் செய்வாரகள் விரைவில் தொடர்பு கொள்வோம்.
Very pleasant to the n airport after a long duration. It is very much felt the open airport but the fliers freedom shouldn't be curtailed in the name of the development & security. Srilankan government must ensure the original beauty of this place. (Often felt in the DGCA, GOI) *Above all praying to prevail full* *harmony,peace* *brotherhood among Srilankan* *Public* 🙏🏾
Thanks for showing around .. I'm having mixed emotions.. People hv to start their life there again from the base now.. Wishing GOOD LUCK & GODS BLESSINGS 🙏
தனித்த என்னம் கொண்டவன் நான். அதன் காரணமாக என் கருத்தை உங்களிடம் கூறுவதில்லை. கால் நூற்றாண்டு கடந்து எம் மக்கள் காணிகளை கண்டுள்ளார்கள். அதை கண்முன்னே காட்டியதுக்கு நன்றி. சந்துரு, மேனகா
Thank you first for showing the released areas after years of occupation. Most of the lands are occupied for no reason. But I have one request for you, please dubb or subtitle these videos in to Sinhala or English to bring it to the view of the Sinhalese people. Our mistake all these years was to not bring all the injustices and atrocities to them in their language. In my opinion, after Aragalaya, most Sinhalese are willing to listen our side.
யாழ்பாணத்தில் உலக தமிழ்மொழி ஆராய்ச்சி திணைக்களம் மற்றும் உலகத் தமிழ் சைவ பேரவை அமைய வேண்டும். 🙏❣️
Atarkana muyarchi seiyungal
இனியாவது நிம்மதி அமைதியான வாழ்க்கை
அமையட்டும் .
வளத்திற்கு குறைவில்லாத
தேசம். 🙏💐💐
யாழ்ப்பாணம் எவ்வளவு அழகான நகரம் அங்கு இயற்கை அழகு கொட்டிக்கிடப்பதுபோல் யாழ் மக்களுக்கு படிப்பறிவும் நிறைய இருக்கு
உண்மை தான்
மிக்க நன்றி,
Yenna thunichal. Avan. Yaalpaanathil. Maaligai katti irukkaan.thurogi
From. Malaysia
சந்தோசம்தான் அண்ணா ஆனாலும் முழுமையாக விடுவிக்கப்படல்லயே
இந்த காணொளியை பதிவிட்டதற்கு சந்துரு மேனகா இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்
அனைத்து UA-cam vloggers இற்கும் முதலில் நன்றி. விடுவிக்கப்பட்ட இடங்களைக் காட்டியதற்கு . ஆனால் நீங்கள் இந்த காணொளிகளை சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வெளியிட்டால் இன்னும் நல்லது என்பது என் கருத்து . நாங்கள் பல வருடங்களாகச் செய்த பிழையே எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை அவர்கள் மொழியில் அவர்களுக்கு எடுத்துச் செல்லாதது தான். நாட்டின் இப்போதைய நிலைமையில் அவர்களில் பலர் எமது பிரச்சனைகளை காது கொடுத்துக் கேட்பவர்களாக மாறி யிருக்கின்றனர் என்பது எனது நினைப்பு.
உண்மை தான் சகோ
உண்மை. இன அழிப்பு செய்தவர்களுக்கு வக்காலத்து வாங்கும் தமிழ்த் தலைமைகளை விட சிங்கள மக்கள் நல்லவர்கள். உண்மை நிலை அவர்களுக்குத் தெரியாது
சந்துரு....போரினால் தான் இலங்கைப் பொருளாதாரம் போனது, ஆனால் ஒருபக்கம் தமிழர்க்கு பலத்த சேதம் காலத்தின் கோலத்தால் ஏற்ப்பட்டாலும் மற்றொரு புறம் புலம் பெயர்ந்தவர்கள் பொருளாதாரப் பலம் பெற்றுவிட்டார்கள் - இனி அவர்கள் பிடித்த கானி நிலத்தை காக்க அவர்களுக்கு பணம் இல்லை, இதுதான் Auto - Release - சிங்கள மக்கள் உள்பட எல்லா மக்களும் நல்லா வாழனும்.வாழ்த்துக்கள் - மக்கள் பாதுகாப்புப் பேரவை, சென்னை, தமிழ்நாடு, இந்தியா.
இவ்வாறு எல்லா இடங்களிலும் இருக்கும் இடங்களையும் விடுவித்தாள் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்
தமிழ் மொழியை வாழவைப்பர்கள் இலங்கை தமிழ் மக்கள் அவர்கள் சந்தோஷமாக இருக்கட்டும்.
மிக்க நன்றி
🙏
Ama anna Tamil naadu la kuda Tamil olunga pesa matrom...😢😭 Namma education system apdi irukku enna panradhu 😐
உண்மை. ..
அவர்களின் இந்த விடுபட்ட யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதி மிக அழகாகவும் அற்புதமான மக்களும் கானக்கிடைக்கிறார்கள். அவர்களின் தமிழ் கேட்க இனிமையாக இருக்கிறது. கோவில்கள் மிக அழகாக பாராமறிக்கபட்டிருக்கு பார்க்க மிக ரம்மியமாக இருக்கிறது
யாழ்ப்பாணம் என தமிழில் உச்சரிப்பதே ஒரு அழகு
யாழ்ப்பாணம் அழகான ஊர் பார்க்க நிறைய அழகான இடங்கள் உள்ளன
நான் பிறந்து 21 வயது வரை வாழ்ந்த எனது அழகான யாழ்ப்பாணம் 🥰🥰😍😍😍🥰 thank you bro🤝😻
இப்பொழுது எங்கே உள்ளீர்கள்
வாழ்த்துக்கள் நாட்டையும் விடுவித்த பகுதியில் அமைந்துள்ள சகல இடங்களையும் பார்க்க மிகவும் நன்றாக இருக்கிறது🙏🙏🙏
மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்! மாயவரம் மண்வாசனை youtube சேனலில்! நம் தொப்புள் கொடி இரத்தங்களை குடிச்சவன் தான் யாரு! பாடலாக பாடியுள்ளேன்! கேட்டு பகிருங்கள் உறவுகளே!
தனி ஈழம் தான் தமிழர்களுக்கு விடுதலை
அதற்கு இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது.
மனுஷனா நிம்மதியா இருக்க விடுங்க அங்க இருந்து வாய் கிழிய பேச மட்டும் தான் முடியும். இப்டி பேசி பேசி லட்சம் தமிழ் மக்கள் அழிந்து போன தான் மிச்சம்
In your dreams 😂😂
@@lakshithacharith 🤣 we indians will buy your whole Srilanka. Its Lord Ram's country 🚩🚩
Jai shree Ram 🚩🚩🚩
யாழ் வளைகுடா 35 வருடங்களுக்கு பின்பு தமிழ் மக்களிடம் .....சந்தோசமாக இருக்கிறது.
வணக்கம் தம்பி சந்துரு தங்கை மேனகா வாழ்த்துக்கள் காரணம் ஒரு செய்தித் தொடர்பாடல் என்பதை நிரூபித்ததற்காகவே!!!👏🏻👏🏻👏🏻
யாழ் மக்களுக்கு அவர்களின் இடங்களை மீண்டும் அவர்கள் கையில் கிடைத்தமைக்கு இறைவனுக்குத் தான் நன்றி செலுத்த வேண்டும் .யாழ்ப்பாணத்திற்கு வர முடியாட்டியும் மட்டக்களப்பில் இருந்து வீடியோவை பார்க்க ரொம்பவும் சந்தோஷமாக இருக்கு அண்ணா ரொம்ப நன்றி
எதிர்ப்படும் பெரும்பாலான ஆட்களுக்கு உங்களை தெரிந்திருக்கிறது. அதனால் தான் 'எப்படி இருக்கீங்க'. Wishing your channel for new heights. நடத்துங்க👍
Feeling very grateful for those families getting back their home and lands. May God bless all lovely people out there. Hugs.
இனிய தமிழ் இலங்கை தமிழ் 👍👍👍
மக்கள் அமைதியாக வாழ வாழ்த்துக்கள் 🙏🌹
இனியாவது மக்கள் நிம்மதியாக
வாழ அந்த கதிர்காம கந்தனும்
புத்தரும் அருள் புரியட்டும் தோழர்
மீண்டும் ஒரு மனநிறைவை தந்த பதிவு. இணையருக்கு வாழ்த்துக்கள் பாராட்டி மகிழ்ச்சி அடைகிறேன் பாண்டுரங்கன் சர்வோத்தமன் சி மெய்யூர் விழுப்புரம் மாவட்டம்
Ellam thamiz sonthagalam santhoshamaga vazhavendum, ellam valla eraivanai vendugiren, Suberb presentation brother, God bless your family, Vazgae Pallandu. Vazgae thamiz
மிக்க மகிழ்ச்சி சொந்தக்காரர்களிடம் அவர்கள் இடங்களை திருப்பி அளித்தது
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது சகோதரனின் பதிவு சூப்பர் 👍👍❤️👌🤝👏
ச்சன்று ஏன் இப்பொது கலாட்டா வீடியோ வருவதில்லை சீக்கிரம் போடுங்கள் மனம் விட்டு சிரிக்க 🙏
வாழ்த்துக்கள் 🙏
பாராட்டுகள் நன்பிநன்பர்களே. நன்றி 💐👏👏👏
You are really doing great job.......keep doing this kind of local videos......Also thx to the media person
மிகவும் மகிழ்ச்சி சகோதரர் அருமையான ஒரு பதிவு சகோதரர் மிகவும் மகிழ்ச்சி 👌👍
Great effort chandru and family, Tearful to see all this what a beautiful place, only by fighting everything was damaged, what a nature, atleast now our Tamil families should live happily God bless them all, Stephen from Kolar Gold Fields Karnataka ,India.
எங்கட யாழ்ப்பாணத்த இவ்வளவு அழக எடுத்துக்காட்டியி௫க்கீங்கள் மிக்க நன்றி.....🙏🙏🙏
Happy news I'm so happy Greetings to all
Keerimalai area super vlogs ஆசையை தூண்டும் vlogs
அண்ணா காமெடி வீடியோ அப்லோட் பண்ணுங்க வைட்டிங் 🤩😇அண்ணா....இந்த வீடியோ சூப்பர் அண்ணா செம்ம 🥰
அருமையான பதிவு .இப்பில்இப்பில் மரத்துக்காட்டியமைக்கு நன்றி.
Jayaram
அந்த அண்ணாவிடம் சிறிது பேச விட்டு பேட்டி எடுத்திருக்கலாமே ..அந்தப் பழைய நினைவுகளை ......
அழகா, அருமையாக இருக்கிறது.
தமிழகத்திலிருந்து நானும் உங்களின் ரசிகன் திரு. சந்த்ரு சார்..
இலங்கையில் வந்தால் உங்களை சந்திக்க இயலுமா?
சந்துரு சார் அருமையான வீடியோ❤
யாழ்பானம் இவ்வளவ்வு அழகாக இருக்கும் பூமி இந்த பூமியை விட்டு சென்றவர்கள் முப்பத்திஇரண்டு வருஷமாகி திரும்ப வந்துள்ளார் மகிழ்ச்சிதான் இந்த பதிவுக்கு மிக்க நன்றி நாங்கள் இலங்கை சுற்றுலா வர ஜிடி ஹொலிடேவை தொடர் கொண்டால் நல்ல சர்வீஸ் செய்வாரகள் விரைவில் தொடர்பு கொள்வோம்.
மகிழ்ச்சி,நேற்றைய பார்வையில் வீடுகளின் உட்புறகாட்ச்சி கிடைக்கல இன்று கிடைத்தமைக்கு நன்றி.
Did you watch other UA-camrs they already showed.
Did you watch other UA-camrs they already showed.
Nice to see Good places Jaffna Keeri malai congratulations 🙏🙏🙏👍👍👍🌹🌹
Very pleasant to the n airport after a long duration.
It is very much felt the open airport but the fliers freedom shouldn't be curtailed in the name of the development & security.
Srilankan government must ensure the original beauty of this place. (Often felt in the DGCA, GOI)
*Above all praying to prevail full* *harmony,peace* *brotherhood among Srilankan* *Public* 🙏🏾
I have seen some videos for the last one week but it is very impressive. You know how to give the videos to your viewers. Great man 🙏
யாழ்ப்பாண அழகு சிறப்பு 💖💖💖
Great menaka and chandru it's a blissful time coming home after so many years.
fantastic coverage. keen to visit
Wow Beautiful. My Home town.
நன்றி திரு #ரணில் அவர்களே.. 🙏
இதுவே #ராஜபக்ச குடும்பம் இருந்திருந்தால் புத்த விகாரை கட்டியிருப்பான்.
ம்ம்ம்.. அவனுகள் செய்வானுகள்.. ரணிலையும் அளவுக்கு அதிகமாக நம்பக்கூடாது.. அவன் பேசாமல் இருந்து காய்
நகர்த்தும் குள்ளநரி...
நல்ல செய்திகள் வாழ்த்துக்கள்
அண்ணா தென்னையும் பனையும் அவங்கள் (ஆமி) வைச்சது இல்லை இது 35 வருசங்களுக்கு முன்பு எங்களுடைய ஆக்கள் வச்சது அதை அவங்க பராமரிச்ச இருக்கிறாங்கள்
Happy to see people returning to their homes in war ravaged zones after 3 decades.
Paakka romba sandhoshama iruku
Thanks Anna &Akka. Uploaded video.🤝
எவ்வளவு பசுமை நகரம் .அருமை சந்துரு சகோ.
அருமையான வீடியோ வாழ்த்துக்கள் அண்ணா.....
எவ்வளவு அழகு
🌹இனிய வாழ்த்துக்கள் 🌹
தங்களின் பதிவு நல்லது
Thanks for showing around ..
I'm having mixed emotions..
People hv to start their life there again from the base now..
Wishing GOOD LUCK & GODS BLESSINGS 🙏
Wow Beautiful 💐👏
how the situation i srilanka for food,fuel,and other items.
has situation improved?
Very nice video people are very happy thank you sir
அருமை நண்பரே❤ 🇲🇾
Super-duper. Great moment for tamils of Sri Lanka.
தனித்த என்னம் கொண்டவன் நான்.
அதன் காரணமாக என் கருத்தை உங்களிடம் கூறுவதில்லை.
கால் நூற்றாண்டு கடந்து எம் மக்கள் காணிகளை கண்டுள்ளார்கள்.
அதை கண்முன்னே காட்டியதுக்கு நன்றி.
சந்துரு, மேனகா
Thank you first for showing the released areas after years of occupation. Most of the lands are occupied for no reason. But I have one request for you, please dubb or subtitle these videos in to Sinhala or English to bring it to the view of the Sinhalese people. Our mistake all these years was to not bring all the injustices and atrocities to them in their language. In my opinion, after Aragalaya, most Sinhalese are willing to listen our side.
Anna பனை மரம் நடவில்லை, அது ஏற்கனவே இருந்திருக்கும்
i want see srilanka....myself Radhakrishnan from madurai tamilnadu
Very useful vlog❤❤❤ congratulations anna akka
Nice place to visit - KRSubramanian
வாழ்கஈலநாடு
Good to Enjoy. Wow.
பாராட்டுக்கள்சந்துரு
Super chandru uncle.
தம்பிநீர்வாழ்க
Happy relished area
வாழ்க தமிழ் மக்கள்
Your vlog are very nice 👍
Thank you Brother ❤
Nice couple to see. I enjoyed your jokes. 👍🌹🌹😁I like both of you ' ll. Thanks for the video.
Anna akka road saijannum kasdam pooivarrathu
Welcome
How many acres of land was released Viv a vis the land grabbed by the Government and has it been done in jaffa or other cities also
Valuable video 🇱🇰
Fantastic post
Nice chandru
Cute kid 15:45
காய்கறி பயிற்செய்கைக்கு மிகவும் பிரசித்தி பெற்ற இடம் காங்கேசன்துறை பிரதேசம்
Karaitheevu video please
Nenkal thumbnail set seivathu enna software anna
Super bro sister sema👍
சிறப்பு 😢
Merci beaucoup
நானும் கீரிமலைதான்
Happy to see these People.
Nice to see these Places.
Super 👏👍
Madam smile 👌👌👌