மிக அருமை ஒரு மணிநேரம் இருபத்தி ஐந்து நிமிடம், உண்மையில் நான் அமர்ந்த இடத்திலிருந்து சிறிதும் கவனம் சிதராமல் கவனித்தேன். அருமையான சாட்சியம், சகோதரியின் அனுபவத்தினால் எழுந்த நம்பிக்கைகுறிய வார்த்தைகள் என் மனதிற்க்கு ஊக்கம் அளித்தது. இயேசுவுக்கே புகழ், மரியே வாழ்க.
O, Beautiful testimony.Thank you Chritina.God BLESSYOU.B HAPPY.. YOU GAVE ME DEEP LOVE CHRIST. AGAIN AND AGAIN MY FAMILY LISTENING YOU WORDS AND YOUR DEEP FAITH.GOD BLESS YOUR FAMILY AND GENERATION WITH HOLY LIGT BE HAPPY AND PEACEFUL AND HEALTHY👑👑👑👌👌👌❤❤❤🌻🌻🌻
நன்றி அக்கா.... நீங்க பேசியதைக் கேட்டு ஒரு மணி நேரம் நீங்க பேசினதை கேட்டேன்... என்னுடைய நம்பிக்கையில் துளியும் சந்தேகம் இல்லாமல் என்னுடைய நம்பிக்கை அதிகரித்துள்ளது நீங்க சொன்ன மாதிரி நான் ஒரு இந்து குடும்பத்தில் பிறந்த பையன்... உயர்ந்த ஜாதி இனம் நம்ம இனம் என்று சொல்வார்கள் . அந்த ஜாதியில் பிறந்த பையன்... எனக்கு வயது 19 ஆனாலும் இயேசுவை என் உயிரினும் மேலாக நேசிக்கிறேன்.... நீங்க பேசிய செய்தி மிகவும் அருமையாக உள்ளது... உங்கள் பணியை இதுபோல மென்மேலும் தொடர்ந்து செய்ய உங்களை வாழ்த்துகிறேன் இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க....
For those who can understand Tamil, this will be the most beautiful mind-opening testimony that I have ever heard. God really worked through her. Such confidence in, such realization of Almighty's Living word. God used a Brahmin hindu born famous actress to bring about His Living Word in the minds of those who listen. Just beautiful. HALLELUIAH HALLELUAIH HALLELUIAH to our Living God.
Great speech ......words touched my heart.....Astonishing to watch her belief and strong faith in Jesus and Mary.... I have seen her movies in my college days....but the tremendous change.... and God's power and knowledge of God and the courage to express her feelings are amazing...very much excited in watching this video...May God bless her and her family abundantly
அன்பு சகோதரி கிறிஸ்டினா மோஹினி அவர்களின் மிகவும் அருமையான சாஷயம். நான் ஓரு கத்தோலிக்க கிறிஸ்தவனாக இருப்பினும் என்னை தங்கைளுடைய சாஷியா வார்த்தைகள் என்னை மெயிசிலிர்க்க வைத்தது. நீங்கள் பல்லாண்டு அணைத்து நலன்களும் பெற்று நீடுழி vala வாழ்த்துக்கள், வணக்கம்🙏🙏🙏
She received Salvation for she to give this testimony. She received Truth, Love and Life from God to give this testimony to the church. She received the Holy Spirit as her guide to speak about Christ. She got the privilege to call upon God as Father to testify this Truth. Amen. All praise be to God
Dear sister, the Bible verse Matthew 22:14, says that many are called a few are chosen. You are truly called by God. You are really a inspiration. May God Bless you.
Sister great Speach God bless You உண்மை யை ஆணித்தரமாக பதிவுச்செய்தீர்கள் Amen/Hallelujah.Prise the Lord. Prise Jesus.ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்/ஆமென்
நான் ஒரு கிறிஸ்தவ பெண்ணா இருந்தும் மாதாவைபற்றி மற்றவர்கள் கூறும் கருத்துகளை ஏற்றுக் கொள்ள முடியாமல் கண்ணீர் விட்டு அழுத நாட்களுக்கெள்ளாம் ஆணித்தரமான பதிலை சகோதரியான உங்களிடம் இருந்து கிடைத்த உறுதியான பதிலுக்கு நன்றி. உங்களின் பேச்சில் இருந்து பல குழப்பமான சூழ்நிலையில்இருந்து விடுதலைக் கிடைத்தது .மரியே வாழ்க.
Awesome sharing dr Mrs.Christina. You are rooted and grounded in the Spirit of the Lord. I'm truly inspired by your witness. Amen. Praise the Lord. Ave Maria👌👌🙏🙏🙏🙏🙏
Tears are shedding dear Mohini maam. Ur message, testimony is great. What a wonderful God our Lord is! Lord im also undergoing lot of issues with my husband. My kids r not well. Pls help my family. This devil is trying to destroy my beautiful family. Several times im thnking that i shud die. I have everything, beautiful family. But i have too much of stress. Pls touch me Lord!
Awesome testimony! You should also attend Traditional Latin Mass to know more about the liturgy. TLM is available at St.Antony church opposite to Stella Mary's College on Sundays...
You're a sincere girl every word is reflecting truth. Really really amazing that how Jesus embraced you. Because of your testimony many born Christian who really do not realise their treasure will come to know what is the worthy love and blessings that the Son of God has been bestowing always.
இன்றும் உயிரோடு வாழும் ஆண்டவர் இயேசுவை அறிந்து ஏற்றுக்கொண்ட சகோதரிக்கு, சான்று பகரும் சகோதரிக்கு, ஆண்டவர் இயேசுவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்களும், ஜெபங்களும் 🙏
Praise the lord.. you had encountered the real God. But leave the affection on a particular man made church & Mother Mary. Jesus is the Son of God & HE is God Himself. God bless...
சகோதரியே, அருமையான பேச்சு.கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும் அண்ணை மரியாவையும் நன்றாக உணர்வுபூர்வமாக அனுபவத்திருக்கிறீர்கள்.இப்படி ஒரு அனுபவம் பிறப்பால் கிறிஸ்தவர்கள் என்று சொல்வபர்களைவிட உங்களுக்கு கிடைத்திருக்கிறதற்க்கு அந்த இயேசுவிற்க்கும் அண்ணை மாரியளுக்கும் நன்றி. உங்கள் பேச்சு பல கிறிஸ்தவர்களை, நாம் எந்த நிலையில் இருக்கின்றோம் என்று சுபரிசோதனை செய்துகொள்ள வைத்துவிட்டது, நன்றி, மிகவும் நன்றி.
Glorious testimony. Neither is there salvation in any other, for there is no other name under heaven(except Jesus) given among men whereby we must be saved. Stay blessed Mohini sister. Mara Natha.
Hi Cristina i thank you for your testimony. Though i am a catholic, after hearing your speech i am proud to be your Catholic. I wish you all success . pray for us. Regards, Francis, køodalnagar, Madurai
அன்பு சகோதரி, உங்கள் அனுபவ சாட்சியம் கேட்பவருடைய மனதிற்கும் ஆன்மாவுக்கும் மகிழ்ச்சியும் ஆறுதலும் நம்பிக்கையும் தரும். மிகவும் நன்றி சகோதரி.இயேசுவுக்கே புகழ். மரியே வாழ்க...
மரியே வாழ்க என்று சொல்வது மிகத் தவரு . கர்த்தாவே வாழ்க. பிதாவே வாழ்க தேவனே வாழ்க என்றுச் சொல்லுங்கள் அது நன்மைக்கே துவானதாயிருக்கும். மரியா என்ற பெண்மனி தாவிதின் வம்சவழில் வந்தவங்க தேவனுடைய குமாரனாகிய இயேசு பிரப்தர்க்கு அந்தம்மா தேவனுக்கு பாக்கியவதியாயிருந்தாங்க .முதல்ல எல்லா மனிதர்களும் புறிந்துக் கொள்வது. தெய்வம் என்பது ஆணா பெண்னா இதை புறிந்துக்கொள்வது மிக மிக அவசியமாய் இருக்கும் . தெய்வம் என்பது மரியா இல்லை மரியாவை.தெய்வம் என்று துதி ஆராதனை செய்வது மிகத் தவரு.) *(தேவன் ஆவியாயிருக்கின்றார் அவரைத் தொழுதுக் கொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ள வேண்டும் என்றார்.யோவான் **4:23**)* சிருபிள்ளைகள் ஞானஸ்நானம். எடுப்பது மிகத்தவரு மனிதனுக்கு இருக்கின்ற நாவு யாராலையும் அடக்கமுடியாது யாக்கோபு 3:8 என்றார் மனிதர்கள் பிரக்கும் போது மனிதர்களாகவே பிரக்கின்றார்கள் பிரந்தப்பிரகுதான் மாருகின்றான் மதம் என்றும் மாற்கம் என்றும் 33 ன்ராம் வருஷம் இஸ்ரவேலில் யூதருக்கு அப்போஸ்தலரான பேதுருவால் முதல் முதல் ஆரம்பிக்கப்பட்டது கர்த்தோலிக் 126 ஆம் ஆண்டு தோன்றப்பட்டது கர்த்தோலிக்கத்திர்க்கும் இந்துக்கும் இன்னாவித்தியாசதத்தை கண்டுபிடித்திர்கள் சகோதரி மோகனி நீங்கள் கிறிஸ்துவ மாற்கத்தை பூர்விகமாய் தெரிந்தால் பேசுங்கள் இல்லை.என்றால் பேசாதிர்கள் அது உங்களுக்கு நல்லது மை அட்வைஸ்
@@sumanselvraj-jg1heஅருள் நிறைந்த மரியே வாழ்க என்று வாழ்த்தியது கபிரியேல் தாதர். மரியாள் இறைவனின் தாய் என்று சான்று பகர்கிறார் தூய ஆவியானவர். உன்மையை அறிந்து கொண்டு பேசுங்கள். ஆண்டவர் இயேசுவுக்கே புகழ். மரியே வாழ்க! ❤✝️❤
Amazing testimony. You surprised me. I remember your interview that you broke Television when had fight with your brother.... Beginning as a young girl and actress
இயேசுவுக்கு புகழ் மரியே வாழ்க🙏 உண்மையில் எனக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது உண்மையாக இயேச ப்பா அன்பு செலுத்துங்கள் உங்கள் சங்கதி மகிழ்ச்சியாக இருக்கும் நம்புங்க செபியுங்கள் நல்லதே நடக்கும்🙏
வாழ்த்துக்கள் 🌹🌹🌹 நீங்க சொன்ன கேட்கிறாங்க..... ஆனால்.... சாதாரண ஓரு மனிதன் சொன்ன கோட்பாங்களா?.... ஒருவன் தெய்வ வார்த்தை கெட்டு தான் மனம் மாறினால் உண்மையான.... மனம் மாற்றம்.... God bless you..... 🙏🙏🙏🙏
மிக அருமை ஒரு மணிநேரம் இருபத்தி ஐந்து நிமிடம், உண்மையில் நான் அமர்ந்த இடத்திலிருந்து சிறிதும் கவனம் சிதராமல் கவனித்தேன். அருமையான சாட்சியம், சகோதரியின் அனுபவத்தினால் எழுந்த நம்பிக்கைகுறிய வார்த்தைகள் என் மனதிற்க்கு ஊக்கம் அளித்தது. இயேசுவுக்கே புகழ், மரியே வாழ்க.
உண்மை 100% உண்மை தான் சகோ சூப்பர்
பப்லிசிட் எதுக்கு???????????????
@@laxmireddy1841 maththavangalukum nambikai varanum Jesus mela ..athan
சி உன்னைப் பார்த்தாலே பிடிக்கல...
Amen Amen appa juses
Mam mohini Christina ur testimony increased my believe on Jesus Christ. God bless u dear.
O, Beautiful testimony.Thank you Chritina.God BLESSYOU.B HAPPY.. YOU GAVE ME DEEP LOVE CHRIST. AGAIN AND AGAIN MY FAMILY LISTENING YOU WORDS AND YOUR DEEP FAITH.GOD BLESS YOUR FAMILY AND GENERATION WITH HOLY LIGT BE HAPPY AND PEACEFUL AND HEALTHY👑👑👑👌👌👌❤❤❤🌻🌻🌻
Dear lady friend super super very interesting video thanks for posting this video and good Language skills {English and Tamil and malayalam
நன்றி அக்கா.... நீங்க பேசியதைக் கேட்டு ஒரு மணி நேரம் நீங்க பேசினதை கேட்டேன்... என்னுடைய நம்பிக்கையில் துளியும் சந்தேகம் இல்லாமல் என்னுடைய நம்பிக்கை அதிகரித்துள்ளது நீங்க சொன்ன மாதிரி நான் ஒரு இந்து குடும்பத்தில் பிறந்த பையன்... உயர்ந்த ஜாதி இனம் நம்ம இனம் என்று சொல்வார்கள் . அந்த ஜாதியில் பிறந்த பையன்... எனக்கு வயது 19 ஆனாலும் இயேசுவை என் உயிரினும் மேலாக நேசிக்கிறேன்.... நீங்க பேசிய செய்தி மிகவும் அருமையாக உள்ளது... உங்கள் பணியை இதுபோல மென்மேலும் தொடர்ந்து செய்ய உங்களை வாழ்த்துகிறேன் இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க....
உங்களின் இறைப்பணி தொடர்ந்து நடைபெற கர்த்தர் அனுதினமும் உதவி செய்வாராக .ஆமென்
For those who can understand Tamil, this will be the most beautiful mind-opening testimony that I have ever heard. God really worked through her. Such confidence in, such realization of Almighty's Living word.
God used a Brahmin hindu born famous actress to bring about His Living Word in the minds of those who listen.
Just beautiful. HALLELUIAH HALLELUAIH HALLELUIAH to our Living God.
Great speech ......words touched my heart.....Astonishing to watch her belief and strong faith in Jesus and Mary.... I have seen her movies in my college days....but the tremendous change.... and God's power and knowledge of God and the courage to express her feelings are amazing...very much excited in watching this video...May God bless her and her family abundantly
gerald Sahaya
Ethuthaan oru faith. Kadavulayude sontham aana makal.kaathirunthaal kelunkel.
ua-cam.com/video/OK1zXIysrj0/v-deo.html
Super sister
சிலுவை என்றால் வெற்றி இயேசுவின் இரத்தம் ஜெயம் மரியே வாழ்க மாதா நீர் வாழ்க praise the lord
I heard full speech of you madam very faithful everybody should welcome if listen it with patience so proud of you go head God bless you
அன்பு சகோதரி கிறிஸ்டினா மோஹினி அவர்களின் மிகவும் அருமையான சாஷயம். நான் ஓரு கத்தோலிக்க கிறிஸ்தவனாக இருப்பினும் என்னை தங்கைளுடைய சாஷியா வார்த்தைகள் என்னை மெயிசிலிர்க்க வைத்தது. நீங்கள் பல்லாண்டு அணைத்து நலன்களும் பெற்று நீடுழி vala வாழ்த்துக்கள், வணக்கம்🙏🙏🙏
She received Salvation for she to give this testimony. She received Truth, Love and Life from God to give this testimony to the church. She received the Holy Spirit as her guide to speak about Christ. She got the privilege to call upon God as Father to testify this Truth. Amen. All praise be to God
Hi Christina, I am proud to be a Catholic after hearing your testimony. I wish you all success. Regards, Francis, Koodalnagar, Madurai
Sister CHRISTINA, we thank God for your inspiring testimony. We also pray for your ongoing journey...
Praise the lord sister christina
ரொம்ப அருமையாக தெளிவாக உணர்வு பூர்வமாக இருந்தது 👏👏👏
Dear sister, the Bible verse Matthew 22:14, says that many are called a few are chosen. You are truly called by God. You are really a inspiration. May God Bless you.
I am a catholic.but you are greatest மரியே வாழ்க
Sister great Speach God bless You உண்மை யை ஆணித்தரமாக பதிவுச்செய்தீர்கள் Amen/Hallelujah.Prise the Lord. Prise Jesus.ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்/ஆமென்
Good testimony.... Christina your faith is so powerful and this video says it all ...God bless you more
நான் ஒரு கிறிஸ்தவ பெண்ணா இருந்தும் மாதாவைபற்றி மற்றவர்கள் கூறும் கருத்துகளை ஏற்றுக் கொள்ள முடியாமல் கண்ணீர் விட்டு அழுத நாட்களுக்கெள்ளாம் ஆணித்தரமான பதிலை சகோதரியான உங்களிடம் இருந்து கிடைத்த உறுதியான பதிலுக்கு நன்றி. உங்களின் பேச்சில் இருந்து பல குழப்பமான சூழ்நிலையில்இருந்து விடுதலைக் கிடைத்தது .மரியே
வாழ்க.
Mam thevan ugalai theriyadhu kondar athanaladha jesus vazhiyaa ugaluku ella pirachanaikalilum irundhum ugaluku viduthalai kedachi iruku uga vaazhkaiyai thevanukaakavum, jesuskkakavum oppu koduthathukaka rompa happy ah iruku uga ippadi yesappa oda pillaiya paakkum podhu enaku rompa rompa happy ah iruku thank you jesus,thank you appa.
Awesome sharing dr Mrs.Christina. You are rooted and grounded in the Spirit of the Lord. I'm truly inspired by your witness. Amen. Praise the Lord. Ave Maria👌👌🙏🙏🙏🙏🙏
உன்மையான
உன்மையான கடவுள் நம்தேவன்
I had goose bumps when ur praising the living God
Amen
Tears are shedding dear Mohini maam. Ur message, testimony is great. What a wonderful God our Lord is! Lord im also undergoing lot of issues with my husband. My kids r not well. Pls help my family. This devil is trying to destroy my beautiful family. Several times im thnking that i shud die. I have everything, beautiful family. But i have too much of stress. Pls touch me Lord!
Beautiful message, Must watch for everyone!
Qa
Ambujakshy
Sure Sister.. You're blessed. God has chosen you. I got answers through your message .. Praise be to the Lord.
Right decision. God bless you in your future
You are my joy and amazing person whom I just listened to, how did you get touched by God, you are BRAVE.
Mohini Christina, you're truly God sent. Thk you for your beautiful testimony. With love, from Singapore. GBU.
Jesinta D amen
thanks lord u have another day of my life
OLAGANATHAN LECHUMANAN
Jesinta D. ❤️
ஆண்டவர் இயேசு உம்முள்.இயேசுவே உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.இயேசுவின் இரத்தம் ஜெயம்.ஆமென் சேசு.
Wow Marvellous speech my dad Jesus Christ blessed u sister Amen glory to God
Great and good testimony,,, praise the lord,,,,, ave maria,,,,, amen. Waiting more upload
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி நன்றி அப்பா🤗🥰😍🥰🤗😍🥰🤗
NO WORDS SISSY ,EXCELLENT EXCELLENT SPEECH, ARUMAIYA ROMBA THELIVAA ,SAATCHIYAHA ENGALAIYUM PAYANPADUTTHA AANDAVAR, UNGALAI PAYAN PAYANPADUTHITUKKIRAAR 🙏🏻🙏🏻🙏🏻GOD BLESS YOU 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
Thank you Jesus.Thank you Mrs Christina Mohini.
i saw your interview and you have grown in holy spirit a lot
Great and powerful testimony haleluya...Ave Mariya.
ஐ லவ் யூ மோகினி சகோதிரி மிக மிக தெளிவு நன்று
Awesome testimony! You should also attend Traditional Latin Mass to know more about the liturgy. TLM is available at St.Antony church opposite to Stella Mary's College on Sundays...
மரியே வாழ்க சகோதரி
அருமையான சாட்சி.
இயேசுவே ஆண்டவர்
மரியா vazhga sollakudathu
@@gowravrahul9554 ஏன் சொல்ல கூடாது.
@@gowravrahul9554 ungada velaya maddum paarththukkondu irukka vendum ok 👌. I love jesus and mary maathaa amen 🙏. Jesus my father aamen. 🙏.
You're a sincere girl every word is reflecting truth. Really really amazing that how Jesus embraced you. Because of your testimony many born Christian who really do not realise their treasure will come to know what is the worthy love and blessings that the Son of God has been bestowing always.
Praise the Lord...God bless you...
May God bless you in good health and happiness and keep you blessed in happiness to workmore to the mission of our Lord
இன்றும் உயிரோடு வாழும் ஆண்டவர் இயேசுவை அறிந்து ஏற்றுக்கொண்ட சகோதரிக்கு, சான்று பகரும் சகோதரிக்கு, ஆண்டவர் இயேசுவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்களும், ஜெபங்களும் 🙏
Such an greatful n fireful testimony given by actress mohini,praise the Lord,Ave Maria.
Unbelievable how u touched by almighty GOD,, God bless you more & more Christina
நீங்க மட்டும் போதும் அப்பா 😭😭😭 ஆமென் அப்பா ✝️என்னை விட்டு போய்டாதீங்க அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
God bless you dear Mohini mam. God is great. U r an instrument in the hands of God.
Praise God...you serve a living God....it a right decision you made....
Praise the lord.. you had encountered the real God. But leave the affection on a particular man made church & Mother Mary. Jesus is the Son of God & HE is God Himself. God bless...
Nalla Azhakga tamil pesuranga mohini God bless you sister 🙏
Super sister I love your testimony n the way you talk about the catholic church I hope everyone will change.
Superb sister. Ave Maria . Beautiful. My JESUS is the hero . He is everything. .....
ஆண்டவர் உங்களை மென்மேலும் ஆசிர்வதிப்பாராக
thank you our dear sister Christiana please pray for us.Praise the Lord
Which is mother's church?
Amen praise the Lord...🙏..... .. I feel God presence..... 💕🌹🍫.......
Dear sister mohini Christina i am very happy to watch your testimony. i know father valluran from salakudi. in kerala.
சகோதரியே, அருமையான பேச்சு.கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும் அண்ணை மரியாவையும் நன்றாக உணர்வுபூர்வமாக அனுபவத்திருக்கிறீர்கள்.இப்படி ஒரு அனுபவம் பிறப்பால் கிறிஸ்தவர்கள் என்று சொல்வபர்களைவிட உங்களுக்கு கிடைத்திருக்கிறதற்க்கு அந்த இயேசுவிற்க்கும் அண்ணை மாரியளுக்கும் நன்றி. உங்கள் பேச்சு பல கிறிஸ்தவர்களை, நாம் எந்த நிலையில் இருக்கின்றோம் என்று சுபரிசோதனை செய்துகொள்ள வைத்துவிட்டது, நன்றி, மிகவும் நன்றி.
Very clear explanation. Thank God.
என் மன அழுத்தம் குறைந்தது. ஆமென்
என் பெயர் ஜெயா எனக்குதூக்கம்வரவில்லைகர்த்தர்ரிடம் கூட்டுபிரார்த்தனைசெய்தால்போதும்தய வுசெய்துஜெபம் பன்னுங்கல்
@@kavyajaya4830 which district sister. I pray for you
Very True Testimony Madam ..Thank you jesus 🙏Ave Maria
Today I have crossed a nightmare in the name of Christ.....coz of mohiniz interview....thank you so much.....thank you Jesus.....🥰❤️❤️❤️
👏👏👌👌🙏🙏🙏🙏⛪ God bless you mam
Thank you very much maa...Profoundly grateful maa...
Glorious testimony. Neither is there salvation in any other, for there is no other name under heaven(except Jesus) given among men whereby we must be saved. Stay blessed Mohini sister. Mara Natha.
WONDERFUL... GOD Bless you Sister :)
Hi Cristina i thank you for your testimony. Though i am a catholic, after hearing your speech i am proud to be your Catholic. I wish you all success . pray for us. Regards, Francis, køodalnagar, Madurai
அன்பு சகோதரி, உங்கள் அனுபவ சாட்சியம் கேட்பவருடைய மனதிற்கும் ஆன்மாவுக்கும் மகிழ்ச்சியும் ஆறுதலும் நம்பிக்கையும் தரும். மிகவும் நன்றி சகோதரி.இயேசுவுக்கே புகழ். மரியே வாழ்க...
மரியே வாழ்க என்று சொல்வது மிகத் தவரு . கர்த்தாவே வாழ்க. பிதாவே வாழ்க தேவனே வாழ்க என்றுச் சொல்லுங்கள் அது நன்மைக்கே துவானதாயிருக்கும். மரியா என்ற பெண்மனி தாவிதின் வம்சவழில் வந்தவங்க தேவனுடைய குமாரனாகிய இயேசு பிரப்தர்க்கு அந்தம்மா தேவனுக்கு பாக்கியவதியாயிருந்தாங்க .முதல்ல எல்லா மனிதர்களும் புறிந்துக் கொள்வது. தெய்வம் என்பது ஆணா பெண்னா இதை புறிந்துக்கொள்வது மிக மிக அவசியமாய் இருக்கும் . தெய்வம் என்பது மரியா இல்லை மரியாவை.தெய்வம் என்று துதி ஆராதனை செய்வது மிகத் தவரு.) *(தேவன் ஆவியாயிருக்கின்றார் அவரைத் தொழுதுக் கொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ள வேண்டும் என்றார்.யோவான் **4:23**)*
சிருபிள்ளைகள் ஞானஸ்நானம். எடுப்பது மிகத்தவரு மனிதனுக்கு இருக்கின்ற நாவு யாராலையும் அடக்கமுடியாது யாக்கோபு 3:8 என்றார்
மனிதர்கள் பிரக்கும் போது மனிதர்களாகவே பிரக்கின்றார்கள் பிரந்தப்பிரகுதான் மாருகின்றான் மதம் என்றும் மாற்கம் என்றும் 33 ன்ராம் வருஷம் இஸ்ரவேலில் யூதருக்கு அப்போஸ்தலரான பேதுருவால் முதல் முதல் ஆரம்பிக்கப்பட்டது கர்த்தோலிக் 126 ஆம் ஆண்டு தோன்றப்பட்டது கர்த்தோலிக்கத்திர்க்கும் இந்துக்கும் இன்னாவித்தியாசதத்தை கண்டுபிடித்திர்கள் சகோதரி மோகனி நீங்கள் கிறிஸ்துவ மாற்கத்தை பூர்விகமாய் தெரிந்தால் பேசுங்கள் இல்லை.என்றால் பேசாதிர்கள் அது உங்களுக்கு நல்லது மை அட்வைஸ்
@@sumanselvraj-jg1heஅருள் நிறைந்த மரியே வாழ்க என்று வாழ்த்தியது கபிரியேல் தாதர்.
மரியாள் இறைவனின் தாய் என்று சான்று பகர்கிறார் தூய ஆவியானவர். உன்மையை அறிந்து கொண்டு பேசுங்கள்.
ஆண்டவர் இயேசுவுக்கே புகழ். மரியே வாழ்க! ❤✝️❤
U said everything exactly....our shepherd lead u .....Psalm 32.:8
Beautiful testimony. A wonderful actress I have seen many of your movies. Great conversation, Very touching message. God bless
I was full of tension today after watching this video iam so happy thank you sister🙏🙏🙏🙏
Let God bless her and her family
Sister ur testimony is super..god surely does miracle in our life..amen...But read repeatly Isaiah 44:12 to 19 and exodus 20:3 to 4..that's all..
Great words Mohini....it touched my heart..
Thank you Jesus 🙏Good speech super sister 👏🥰😍❤👌👌👌🥰🥰🥰🥰🥰
Superb ma. I loved your speech. God bless you abundantly ❤️❤️❤️
Amazing testimony. You surprised me. I remember your interview that you broke Television when had fight with your brother.... Beginning as a young girl and actress
Arputham sr. Mohini amazing your talk about your turning point to our Jesus
Thank u very much dear sister very good speach
Wonderful speach...Praise the lord
Praise the Lord. Glory...Glory.... Jesus Christ Above All...Amen...
Beautiful message sister ...
Amen. 🙏jesus
Ave maria💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐very
Nice Speech 🙏GOD Bless you❤👍
மோகினியே
என்
ஜென்மராகினி
உன்வார்த்தை
வாழ்வளிக்கட்டும்
அருமை
வாழ்க
தேவா
Christina!! May God bless you abundantly..!!sister... You are great..
Really Sr. Christens look like mother marry , real testimony praise the Lord
Sister praise lord.we are sailing same boat...I m Bharathi lovely child to Christ
wonderful testimony .super mam practical way of thinking
Praise The Lord,,,
Sister thank-you verymuch for you are really chosen
Amen 🙏🏻🙏🏻🙏🏻 aleluye press loat, god bless you and family 👪 nice lm voice you story ❤♥ amen lm santha Rita from Malaysia 🇲🇾❤💖
இயேசுவுக்கு புகழ் மரியே வாழ்க🙏 உண்மையில் எனக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது உண்மையாக இயேச ப்பா அன்பு செலுத்துங்கள் உங்கள் சங்கதி மகிழ்ச்சியாக இருக்கும் நம்புங்க செபியுங்கள் நல்லதே நடக்கும்🙏
P
சகோ. உங்களுடைய சாட்சி என்னுடைய வாழ்வு மாற உதவியது. மரியே வாழ்க
வாழ்த்துக்கள் 🌹🌹🌹
நீங்க சொன்ன கேட்கிறாங்க..... ஆனால்.... சாதாரண ஓரு மனிதன் சொன்ன கோட்பாங்களா?.... ஒருவன் தெய்வ வார்த்தை கெட்டு தான் மனம் மாறினால் உண்மையான.... மனம் மாற்றம்.... God bless you..... 🙏🙏🙏🙏
உங்கள் தேவ பனி தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் 💐❤️👍
Praise the Lord
ua-cam.com/video/OK1zXIysrj0/v-deo.html
Am a born christian..
But am.feeling ashamed because u have more faith in God than us....awesome testimony mam
Thankyou Sister
Amen, praise the Lord. God bless you and your family. Stand firmly in your faith,trust and hope. I will pray for you and your family.
Hi mam I'm Vijayavani from chennai vasundhra mam student I'm big fevorate fan god bless you
very very heart touching video. AVE MARIA AMEN
கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் இன்னும் அதிக சாட்சியாக நிர்க்கவைப்பார் ... Amen
Praise the lord sis .ore oru kadavul mattum thaan namaku.pitha thaan manushana vealipattar.avarea thaan evar.thannudaya ruubathai maatri kondaar.plz eallarum sathiyathai easappakitta erunthu nalla keattu puringikonga.eallaarum paralogam vanthadaya veandum.ore Vali avar naamathil gyaanasnaanam peatru avarudaya ratthathaal(blood) kaluvappada veandum.avarudaya naamathia Naam tharitthukollaveandum amem.