இந்த பாப்பா உடைய பேட்டி ஆனது மிக்க மகிழ்ச்சி இறைவனுடைய அருள் இந்த பாப்பாவுக்கு எப்போதும் இறங்கிக் கொண்டே இருக்கட்டும் கொண்டு இருக்கட்டும் என்று வருங்காலம் முதலமைச்சர் அப்துல்லா கூறுகிறேன் நன்றி நன்றி
இந்த மகள் பேசிய கதை என் கதையும் கூட😢😢 ஆனால் இந்த பகல் நினைத்து பார்க்கிறார்❤❤ என் பிள்ளைகளை என்னை நினைத்து பார்க்கவில்லை😢😢😢 தகப்பன் இல்லாமல் வீட்டு வேலை செய்து என் பிள்ளைகளை வளர்த்து பிறகு அழகுகளை பயிற்சி எடுத்து சொந்த தொழில் செய்து அனைத்து பிள்ளைகளுக்கு செய்து பிள்ளைகளும் என்னை விட்டு விட்டார்கள்😢😢 இருப்பினும் ஒரு ரூபாய் கடன் இல்லாமல் யாரிடமும் கையேந்தாமல் இறைவனின் பிள்ளையாக என்று இருப்பேன் இந்த 50 வயது தாய்❤❤❤❤❤❤❤
She made me to cry I pray for the childerns to have a good life pls,more over people's are not coming forward to help this type of people's pls we pray for them please
கண்ணீர் வடிக்கும் அன்பு மகளே பத்து மாதம் சுமந்து பெற்று எடுக்கும் தாய் புருஷன் எத்தனை பொண்டாட்டி கட்டினாலும் ஒரு தாய் தன் குழந்தைக்கு தான் தன்வாழ்கை என்று முடிவு செய்து விட்டார் என்றால் அவள் ஆயிரம் புள்ள களை வளர்த்து நல்ல நிலையில் வாழவைப்பாள் அழாதே மகளே அளதே, 🦄🦄🦄🦄🦄🦄🦄
Surely u will be having bright future because of ur mother hats of to ur mother I will pray to u and ur mummy in my namaz almighty allah blessed both of u Ameen
இந்த சிறியரில் ஒருவனுக்கு நீங்கள் எதை செய்கிறீர்களோ அதை கடவுள்(எனக்கே) செய்தீர்கள் நன்மை செய்யும் படி உனக்கு திராணியிருக்கும்போது அதை செய்யத்தக்கவர்களுக்கு செய்யாமல் இராதே அன்றியும் நன்மை செய்யவும் தான தர்மம் பண்ணவும் மறவாதீருங்கள் இப்படிப்பட்ட செயல்கள் மீது கடவுள் பிரியமாயிருக்கிறார் ஏழைக்கு இரங்குகிறவன் கடவுளுக்கு கடன் கொடுக்கிறான் உங்கள் செல்வம் அவர்களின் வறுமைக்கு உதவுவதாக 🎁👑
அவரவர் சொந்த பந்தங்களில் எல்லாமே இப்படித்தான் ஆனால் மற்றொரு சொந்த பந்தங்களில் அப்படித்தான் ஆனால் ஏதோ ஒருவர் முன்பின் அறிமுகம் இல்லாதவர் என வருபவர்கள் இடத்திலும் கூட அவருடைய சொந்தக்காரரும் அப்படித்தான் இருப்பார்கள் ஆனாலும் உறவுமுறைகள் மட்டும் தான் அதிக உரிமைகளும் அதிக துரத்த அதிக வெறுப்புகளும் குறிப்பிட காரணமாக அமைகிறது அந்த உரிமைக் கொள்கையை மறந்து அனைவரிடத்திலும் ஒரே மாதிரியான பழக்கவழக்கங்களை மேற்கொண்டால் மட்டுமே அந்த உறவுகள் எடுக்கிறது தவிர இல்லை என்றால் அதிக உரிமையும் அதிக பாசமும் பந்தமும் இடையில் நம்மை பிரித்து விடுகிறது என்பதற்கு இது போன்ற ஆவணங்கள் வீடியோ பதிவுகள் நமக்கு சமர்ப்பணமாக அமைந்து விடுகிறது நன்றி வாழ்த்துக்கள்
மானாமதுரை .. ஊரை சேர்ந்த தம்பதிகள் கல்வி நிறுவன சேர்மன் ஜெயக்குமார் அவரது மனைவி .. செய்யும் உதவி பாராட்ட வார்த்தைகள் இல்லை இவர்களுக்கு .. கடவுள் .. நீண்ட ஆயுளும் நீடித்த ஆரோக்கியமும் தந்திட .. கடவுளை நான் வேண்டி கொள்கிறேன் .. தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து .. தெய்வநாயகம் ..
இந்த பாப்பா உடைய பேட்டி ஆனது மிக்க மகிழ்ச்சி இறைவனுடைய அருள் இந்த பாப்பாவுக்கு எப்போதும் இறங்கிக் கொண்டே இருக்கட்டும் கொண்டு இருக்கட்டும் என்று வருங்காலம் முதலமைச்சர் அப்துல்லா கூறுகிறேன் நன்றி நன்றி
இந்த மகள் பேசிய கதை என் கதையும் கூட😢😢 ஆனால் இந்த பகல் நினைத்து பார்க்கிறார்❤❤ என் பிள்ளைகளை என்னை நினைத்து பார்க்கவில்லை😢😢😢 தகப்பன் இல்லாமல் வீட்டு வேலை செய்து என் பிள்ளைகளை வளர்த்து பிறகு அழகுகளை பயிற்சி எடுத்து சொந்த தொழில் செய்து அனைத்து பிள்ளைகளுக்கு செய்து பிள்ளைகளும் என்னை விட்டு விட்டார்கள்😢😢 இருப்பினும் ஒரு ரூபாய் கடன் இல்லாமல் யாரிடமும் கையேந்தாமல் இறைவனின் பிள்ளையாக என்று இருப்பேன் இந்த 50 வயது தாய்❤❤❤❤❤❤❤
Enna sollvadhu yendre theriyala
I love you Amma...
@@muthujyothi ❤❤❤❤
T. ராஜேந்திரன் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி ❤❤❤🙏🙏🙏
அழகான ஒரு தேவதை. ❤❤❤❤❤❤.
இந்த தாய்க்கு ஒரு தாலாட்டு வீர தாய் தன்மானம் உள்ள பெண்
உயிரே போனா கூட
அந்த சொந்த பந்த கூட pogatheenga
❤❤❤❤❤❤❤❤❤
சொந்தம் பந்தம் எல்லாம் பருத்திவீரன்
Yes yes yes ❤😢 correct
💯💯
She made me to cry I pray for the childerns to have a good life pls,more over people's are not coming forward to help this type of people's pls we pray for them please
கண் கலங்கியது இறைவன் துணை செய்வார் நீ இன்னும் நன்றாக வருவாய்
Avange Sun tv serial act pannitu irrukange
Is,,his,, blesstheonllygodofam,,,,e
13:25
13:25 13:25 13:25
தாய் அன்பு இல்லாத குழந்தை நிச்சயமாக அனாதை தான்.
கண்ணீர் வடிக்கும் அன்பு மகளே பத்து மாதம் சுமந்து பெற்று எடுக்கும் தாய் புருஷன் எத்தனை பொண்டாட்டி கட்டினாலும் ஒரு தாய் தன் குழந்தைக்கு தான் தன்வாழ்கை என்று முடிவு செய்து விட்டார் என்றால் அவள் ஆயிரம் புள்ள களை வளர்த்து நல்ல நிலையில் வாழவைப்பாள் அழாதே மகளே அளதே, 🦄🦄🦄🦄🦄🦄🦄
🐄🐄🐄🐄
உ. தந்தை இறன்தால் பிள்ளை கொளிவில்! தாய் இறன்தால் பிள்ளை தெரிவில்?" இது பலமொழி! ❤❤❤❤😊🙏👍
என்ன இது பிழையான தமிழ்
❤️வாழ்த்துக்கள் மீண்டும் சந்தோசமா வருவாய் கடவுள் அருள்புரிவார் ❤️
8
I love my amma ❤❤❤God bless u ❤❤❤😊
ஆண்டவன் உங்களை நிச்சயம் ஆசீர்வதிப்பார்
நான் உன்னை விட்டு விலகுவதும்இல்லை கைவிடுவதும்இல்லை Good bless you ma
Thannambikkaye oru pennikku Periyar varam emnbadhu ungal iruvarin vazhkai velipadhuthiyadhu valgs. Valamudan
😮😊😂😢❤😊😮😢😂❤
All are face this problem .what solliuson ?
Our hands,minds,thauts,barva actvatives
Amen.
Surely u will be having bright future because of ur mother hats of to ur mother I will pray to u and ur mummy in my namaz almighty allah blessed both of u
Ameen
U cannot skip this video without tears
She s a serial actress now what a journey wow to u nd great
அம்மா🙏🙏 தான் 🙏🙏 கடவுள் 🙏🙏🙏🙏🙏🙏
நிறைய குடும்பங்களின் நிலை இப்படித்தான் இருக்கிறது.
இந்தப் பெண்ணுடைய தாய்க்கு இறைவனுடைய அருள் எப்போதும் இறங்கிக் கொண்டே இருக்கட்டும் என்று வருங்காலம் முதலமைச்சர் அப்துல்லா கூறுகிறேன் நன்றி நன்றி
கோடிக்கணக்கான மக்களுக்கு சொந்த வீடு இல்லையே
இது பெரிதல்ல
மனநிம்மதியே
மனதைரியமே
தன்னம்பிக்கையே சிறந்த பொக்கிஷம்
Great
Correct Veedu ellorukuma iruku sambatitalum vazh naal muzhudme vadagai veetil irundu mudikiravargal ethanayo kodi pergal 😂
Kayal serial devi pa ....sema pa..heart broken 💔
Correct
Yes
Serial laium Cryinga character than 👍😢
Kayal serial Deviya ithu?!
@@Manushan_MelvinS
வாழ்க வளமுடன். பல்லாண்டுகாலம்.! ❤❤❤❤❤❤❤
GODBLESS YOUR FAMILY. /GREAT
Super vidamuyarchi iruntha pothum ❤️❤️😍😍🤝😍
Kayal serial, old athipokkal serial,vijay tv serial ellam nadichirukanga ....❤
Udhiri pookkal serial dhaney
Kayal serial Deviya ivenge
Athan yengeyum partemathiri irku
Deviyoda anni mathiri irukku
அம்மாதான் சாமி 💐🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
நல்ல speach என்று சொன்னாலும்.அந்த மகளும் அந்த தாய்யும் அனுபவித்த வாழ்க்கை பாடம் தான் இந்த அளவுக்கு பேச வைத்தது
சுப்பர். சகோதரி. உண்மை. 100%
Congratulations
Hats off Amma Super 😭 👍👌
சரஸ்வதிகைவிடவில்லை.இனிமேல்நல்லகாலம்தான்.அதனால்தான்கண்ணேமேடியில்பேசிஅளவும்வந்தூவிட்டாய்.கடைசிவரைஅம்மாவைகைவிடாதே.❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 4:42
God bless you 🙏🙏🙏
Achoo. Romba kastapatrukanga.😢😢 ipo intha papa serial la act pAnranga. Nalla irukanga❤ god nalla life ipo kuduthurkaru😢❤
Yes this girl looks nice ..she can act in tv serials.
அய்யா உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை நீங்கள் பல்லாண்டுவாழ்க
😂🎉😊😊❤❤we team enough proud and proudly God is garce 🎉🎉😊😊😊😮😮😂😂😮😮😂😊😊
தன்னம்பிக்கை மனதைரியம்தான் உன் சொத்து தாய் தான் உன் உயிர்நாடி.
Very nice
Kept it up
Valthukal
Vazhga Valamuden
Nalamuden yr by yrs.
Ohm sakthi of Tamil God,,God of us till eternal
Intha video paakkum pothu aluthutten intha ponnu life nallarukkum.
Great mom superb
என் னாச்சு. அம்மா மீனாட்சி சுந்தரேஸ்வரர் இறைவி. அருள் தந்து காத்திடுவார் ஓம் சக்தி 🎉
இந்த பெண் யார் தெரியுமா சன் டீவி உதிரிப்பூக்கள் நாடகத்தில் இருக்கும் நடிகை☝️☝️☝️☝️☝️🧡
True.எனக்கும் நல்ல கணவர் கொடுத்து இருக்கிறாங்க.jesus
இந்த சிறியரில் ஒருவனுக்கு நீங்கள் எதை செய்கிறீர்களோ அதை கடவுள்(எனக்கே)
செய்தீர்கள் நன்மை செய்யும் படி உனக்கு திராணியிருக்கும்போது அதை செய்யத்தக்கவர்களுக்கு செய்யாமல் இராதே அன்றியும் நன்மை செய்யவும் தான தர்மம் பண்ணவும் மறவாதீருங்கள் இப்படிப்பட்ட செயல்கள் மீது கடவுள் பிரியமாயிருக்கிறார் ஏழைக்கு இரங்குகிறவன் கடவுளுக்கு கடன் கொடுக்கிறான் உங்கள் செல்வம் அவர்களின் வறுமைக்கு உதவுவதாக 🎁👑
எல்லாம் வல்ல ஈசன் அருள் புரிவானாக
Thank you
இந்தப் பொண்ணு இப்ப சன் டிவி சீரியல் நடிச்சிட்டு இருக்காங்க
நாடகம் பேர் ப்ளீஸ்
கயலோட தங்கச்சி
09😂@@Toonteen888
கயல்@@MegalaMegala-q5n
😅
திருமணம் புனிதமானது. ஒரு சிலரால் அது தாப்பாகிவிடுகிறது.
நன்றி ங்ங 🤲
Very good God bless you child
இந்த குழந்தை தாய் தெய்வதாய்
Amen 🙏 .God is great 👍. Very painful .Great mother. Congratulations.
Na entha video 2024 sep 15 dha pakara but odichuta 😢 ahthulaum oru cancer ilaum amma ippdi pathurukanga really great amma 😢
அருமை அருமை திருமணத்தை பற்றி சொன்னிங்க ❤❤❤
Arumai
Mama.makal.godplusyou
கணவன் இல்லாமல் பெண் மகள்களை கரை சேர்த்த அந்த அம் மணிக்கு வாழ்த்துக்கள்
Jesus Bless you dear Sister and daughter.
God bless you 🙏 ❤️
கடவுள் துணை நிற்பார்
Arr'putham Sivan ,Sakti, Universe 🙌🏻✨️🌟🌟🌟🌟🌟
மனித வடிவத்தில் வந்த கடவுள்கள்.திரு, திருமதி உங்கள் பாதங்களை வணங்குகிறேன்.
I studied in his college Matha college manamadurai.
@@SweetyandHailyLifeStyles 😂😂😂
Tears n my eyes oh my god
பொண்ணு வாழ்ந்தா இப்படி இருக்கணும்
Kayal la ivanga nadichurukanga devi character romba varusama pregnant ah irukanga😂😂😂😂😂 serial ah
வாழ்க்கையே போராட்டம் உங்கள் சாட்சி அனேகருக்கு பாடம்.
Serial actress intha ponnu ❤❤❤❤❤❤
Athan yengeyum partemathiri irunthuci!!!!!
Suntv kayal serial devi
God help idea
Very good my daughter 😢😢❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Super ❤❤❤❤❤
Jesus blessed for you
அல்லாஹ்தான் துணை
அன்னைக்கு கஷ்டப்பட்டாங்க இன்னைக்கு நல்ல நடிகையாக இருக்காங்க....
Arumayanathaivalthugal
Amma ningatha unmaiyana suppar man
Amma your my good
God bless you, dear.
பாப்பா நீங்கள் எங்கள் வீட்டிற்கு வாங்கள் என்னால் முடிந்த வரை உதவி செய்கிறேன்
Your great
அவரவர் சொந்த பந்தங்களில் எல்லாமே இப்படித்தான் ஆனால் மற்றொரு சொந்த பந்தங்களில் அப்படித்தான் ஆனால் ஏதோ ஒருவர் முன்பின் அறிமுகம் இல்லாதவர் என வருபவர்கள் இடத்திலும் கூட அவருடைய சொந்தக்காரரும் அப்படித்தான் இருப்பார்கள் ஆனாலும் உறவுமுறைகள் மட்டும் தான் அதிக உரிமைகளும் அதிக துரத்த அதிக வெறுப்புகளும் குறிப்பிட காரணமாக அமைகிறது அந்த உரிமைக் கொள்கையை மறந்து அனைவரிடத்திலும் ஒரே மாதிரியான பழக்கவழக்கங்களை மேற்கொண்டால் மட்டுமே அந்த உறவுகள் எடுக்கிறது தவிர இல்லை என்றால் அதிக உரிமையும் அதிக பாசமும் பந்தமும் இடையில் நம்மை பிரித்து விடுகிறது என்பதற்கு இது போன்ற ஆவணங்கள் வீடியோ பதிவுகள் நமக்கு சமர்ப்பணமாக அமைந்து விடுகிறது நன்றி வாழ்த்துக்கள்
1.உதவாத சொந்தக்காரர்களைவிட, உங்களை நீங்களே நம்புங்கள். 2.காதல் ஒரு பக்கம் இருக்கட்டும் உங்க கடவுள் என்ன செய்தார்?
Amma ❤❤❤❤❤love
God bless them
உன்னால் முடியும் வாழ்க வழமுடன்.😮😮
Love my hasband
Keep it up dear daring daughter!
May god bless you sir
Arumai
Super kanna
Jesus bless you amma
Best of luck
TR ராஜேந்தரும் நடிக்கல வாழ்ந்து இருக்கார் 😢 ippo antha ponnu actress
❤❤Amen🤲🤲🙏🙏❤❤👍
தெவ்வ வாக்கு தாயே
Super
ராஜேந்தர் சாரின் வாழ்க்கை சிறுவயதில் இதைவிட கொடுமையாகவும் கஷ்டமாகவும் இருந்திருக்கும் ஆனால் அவர் வெளியில் சொல்லாமல் எந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறார்
நீ தான் அம்மா கோடீஸ்வரி.
கவலை வேண்டாம்.❤❤❤❤❤
@@manickamv6241ஆமாம் சரியான அசைக்கமுடியாத சொத்து❤❤❤❤
எல்லாம் ஒன்றுமில்லை எதுவும் இல்லை எல்லாம்
@@manickamv6241yes
O
இறைவன் உனக்கு துணைநிற்ப்பான். 🌹🌹🌹♥️❤❤❤
God bless you and your mother
மானாமதுரை ..
ஊரை சேர்ந்த தம்பதிகள்
கல்வி நிறுவன சேர்மன்
ஜெயக்குமார் அவரது
மனைவி ..
செய்யும் உதவி
பாராட்ட வார்த்தைகள்
இல்லை
இவர்களுக்கு ..
கடவுள் ..
நீண்ட ஆயுளும்
நீடித்த ஆரோக்கியமும்
தந்திட ..
கடவுளை
நான் வேண்டி கொள்கிறேன் ..
தூத்துக்குடி மாவட்டத்தில்
இருந்து ..
தெய்வநாயகம் ..