100 சினிமாவை நடித்து தாண்டிய சகோதரியை நான் முழுமையாக இன்று நடக்கின்ற நம்பிக்கையின் வசுவாசமான உங்களுடைய பேச்சு என்னை aacharya pada வைத்து விட்டது இயேசு சுவாமிக்கு நன்றி செலுத்துகிறேன் ஆமென் ❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
நாணும் கத்தோலிக்க திருச்சபை சார்ந்தவள் என்று சொல்வதில் பெருமைகோல்கிறேன் ரோகிணி அக்காவின் சாட்சி ரொம்ப அருமை இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க 🙏
சகோதரி அவர்களே ! ஒரு காலத்தில் உங்களுடைய ஒன்றிரண்டு படங்களை பார்த்திருக்கிறேன் ! " அவரா இவர் ! " என்று நினைக்கிறபோது ஆச்சரியமாக இருக்கிறது ! எனி வே ,கிறிஸ்துவின் மேலான நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன் !!!!
சகோதரி நான் இஸ்லாமிய பெண் ஆனால் இந்த பதிவை முழுமையாக பார்த்தேன் நானும் நிறைய கஷ்டங்களை சந்தித்து மணம் உடைந்து விட்டது நான் பிறந்தது தமிழ் நாடு 35 வருடங்கள் லாக வாழ்வது மலேசியாவில் உங்கள் பதிவு எனக்கு ஒரு ஆறுதலாக இருந்து
காபிராகி நரகத்துக்கு போய் விடாதே. இயேசு ஒரு மனிதன் இறைத்தூதர் என்று உங்களுக்கு தெரியும். தெரிந்தும் மனிதனை வணங்க போகிறீர்களா. உங்களுக்க என்ன பிரச்சனை என்று சொல்லுங்கள் இன்ஷா அல்லாஹ் இஸ்லாமிய அடிப்படையில் தீர்வு சொல்கிறேன்.
Very nice Mam. I am a born RC but I am surprised and proud of yourself. I am 1very happy to watch this. Thank God for making me to watch this testimony. I will follow yourself and your advice. Thank you Mohini Mam.
Praise the Lord Iam Allways hearing cute. Pease full power full pure and God Jesus speech my heartiest Mohini chiristina. Mom. 1990. 91. வருடம் தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் படிக்கும் போது எல்லோரும் சென்று மோகினி. அம்மா நடித்த படம் பார்த்தோம் ஈரமான ரோஜாவே இந்த மலர் போன்ற அழகான முகம். Heartiest peasefull. Cute all songs. So sweet song. கல கலக்கும் மணியோசை மின் மினிப்போல் கண் மணியாம். தாங்கள் பாடலுக்கு வருவது இன்றும் நான் கேட்கும் மிகவும் பிடித்த பாடல் உங்களை மறக்க முடியாது அம்மா God bless you.
உயிருள்ள இறைவனை அநுபவித்து உணர்ந்த உண்மை சாட்சியம். பரம்பரை கத்தோலிக்கர்கள்கூட சொல்ல முடியாத சாட்சி. மாதாவை இகழ்ந்து பேசி வாழ்க்கை நடத்தும் கேடுகெட்டவர்களுக்கு நல்ல பாடம். ஆண்டவரின் தாயை மகிமை சேர்த்த சாட்சி. வாழ்க , இறை சாட்சி பயணம். சகோதரி மோகினி .இறைவனும் மாதாவும் உடனிருந்து வழிநடத்துவார்கள்.
Praise the Lord thank you alleluia.. உங்கள் சாட்சியாகளை கேட்கும்போது இந்த இறைவார்த்தையை உணர்ந்தேன்... வசனங்கள்.. 1கொரிந்தி:14:-18--19..1கொரிந்தி9:-16--18.. நன்றி வணக்கம் 🙏
நீங்க உண்மை எதுண்டு தெரிந்து கொண்டீங்க உங்களை ஆண்டவர் தேடி வந்துட்டார் நீங்க ஆசீர் வாதம் கிடைக்க கொடுத்து வைத்து இருக்கு நன்றி ஜேசுவே மரியே வாழ்க ஆமென் 🙏🌹
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐ஆண்டவர் இயேசுவையும் அன்னை மரியாவையும் வெளிப்படையாக ஏற்றுக்கொண்டு பகிரங்கமாக உண்மையான தெய்வத்தைப் பற்றி உலகுக்கு அறிவிக்கின்ற துணிவு பெற்ற சகோதரி கிறிஸ்டினா உங்களை உளமார வாழ்த்துகிறேன் .ஆண்டவர் இயேசுவின் அருளால் அன்னைமரியின் பரிந்துரையால் தாங்களின் வாழ்வும் பணியும் சிறக்க செபிக்கிறேன்.இயேசுவுக்கே புகழ் .மரியே வாழ்க.👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Very interesting.... How deep u r in Jesus... I too need this wonderful experience. Please pray for me. The word u used n slow explanation is very emotional. Pronounciation is too good. U r selected by god. U r blessed. Mohini mam.
உங்களது சாட்சி பிரசங்- எம் மிகவும் வல்லமையா ய் உள்ளது .உங்களது மன மற்றம் உயிருள்ள தேவனிடம் உங்களை அழைத்து வந்திருக்கிறது அதற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் .உங்களை உடல், மன வேத னையிலிருந்து விடுதலை அளித்து தேவன் உங்களை அழை த்து இருக்கிறார். நீங்கள் சரீர பிரகாரமான காரியங்களுக்காக மட்டும் மக்களை வேண்டுதல் செய்ய சொல்லாமல், ஆத்தும இரட்சிப்புக்காக வும் வே ண்டுதல் செய்யவேண் டும். நம் ஆவியானது , பரிசுத்த ஆவியானவ ரோடு பேசவேண்டும் அப்பொழுது நிறைய வெ ளிப்பாடுகள்கிடைக்கும் .கர்த்தர் உங்கள் குடும்பத்தை நிறைவாய் ஆசீர்வதிப்பாராக ஆமென்.
Praise the lord! Sis.mohini I'm glad that you have come to know the miracle power of jesus... after the resurrection of jesus, his apostles started the ministry with signs and wonders...I was a catholic before, God spoke to my cousin to go a particular church he also showed in a vision a board written the name of that church in three languages..we found the church and started going to that spiritual church, till then we had many challenges to face in our lives.. God started to work in a different way to accomplish the purpose he has in store for us...point to be noted! We were a staunch catholic, never ever entertained the Pentecostal way of worship, except listening to their nice traditional christian songs...I also have recieved many miracles when I knelt down and prayed near the blessed sacrament when I was a catholic.. he could have accomplished his plans in our lives while we were still a catholic.. but why did he brought us out from there? No Idea till he intervened in our lives in a different way that was'nt possible if we were in that church.... Ofcourse there are very few annionted priests in catholic church also, we have also seen priests who drink alcohol and smoke. I'm not here to judge. Ecclesiastes 5 : 1 says.. Be careful about going to the temple. It is better to go there to learn than to offer sacrifices as foolish people do. About mother mary..she was indeed a earthly mother of jesus. In acts 1 : 14 we see mother of jesus, few other women along with apostles and others altogether 120 of them recieving the promised gift of the holy spirit in the upper room.. In luke 8 : 19, 20 says.. Jesus' mother and brothers came to join him, but were unable to join him because of the crowd. Someone said to jesus, your mother and brothers are standing outside and want to see you, jesus said to them all, My mother and brothers are those who hear the word of God and obey it.. We don'nt know if he had brothers or not, we are not hear to argue but what did jesus said, my mother and brotnets are those who hear the word of god and obey it. Obeying the word of god is important... In luke 11 : 27, 28 says, When jesus had said this, a woman spoke from the crowd and said to him, How blessed is the woman who bore you and nursed you! But jesus answered, Rather, how blessed are those who hear the word of god and obey it! Hear again we see its not about praising the mother of jesus matters, but obeying the word of god is important... According to Rev. 12 : 5 , 6 Says about a women giving birth to a son, who will rule over all earth with iron rod, the child was snached away and taken to god and his throne, the women fled to the desert, to a place god had prepared for her, where she will betaken care of for 1,260 days.. These verses clearly talks about the incident that is going to be taken place at the time of antichrist rule. This women reffers to the church the body of christ. The son that was snatched to heaven reffers to the people of god who are going to be raptured (taken) to heaven when jesus comes again. And the women who fled to the desert is the church ( the people who are left behind ) I am a pastors wife serving in karnataka. God has a plan for everyone. Everyone ate unique and special to god. God performes extraordinary miracles through me as well in the church we are serving. In the new testament ark of the covenant is our body and not any material things, 2 cor 6 : 16 says, we are the temple of god. In luke 1 : 46 , 47 says, Mary said, filled with the holy spirit, Myheart praises the lord; my soul is glad because of god my saviour, Here who is the saviour she praises? Ofcourse it is jesus. Her son- in flesh Her saviour- in spirit.. At the end of the day, God It is all god business and nothing else... John 14 : 14 jesus said, if you ask me for anything in my name, I will do it. He did not say, anywhere in the bible, you should ask mary. There is only one mediater between god and men, it is jesus. If you become the child of god you don't need to have recomendations to approach him. If we live according to his word and lead holy life, you can approach God's throne without any recommendations. So, please don't mislead anyone based on the experiences you had in your life madam. God's knowledge is vast, it's beyond human understanding, we are still in the learning process, there is no end to it.... God bless you mam!
I agree with you... Let us pray for Actress Mohini... Mary was just an earthly instrument used by God... A God fearing lady...whos is in haeven worshipping God ...But Jesus is the way truth and life... We can't equate Mary with Jesus Christ... Jesus the only name by which you can be saved to go to heaven... Please don't give Jesus place to a earthly mother... May God bless you all beloved...
@@sarathasaratha358 another one came......illiterates of Bible..go and read the Bible properly..shame on you people let your eyes be open and read the Bible properly
கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு எப்போதும் வெற்றி உண்டு வெற்றி உண்டு வெற்றி உண்டு என்னென்ன துன்பம் வந்தாலும் நான் கலங்கிடவே மாட்டேன் யார் என்ன சொன்னாலும் நான் சோர்ந்து போகமாட்டேன் என் ராஜா முன்னே செல்கிறார் வெற்றி பவனி செல்கிறார் குருத்தோலை கையில் எடுத்து நான் ஓசன்னா பாடிடுவேன் சாத்தானின் அதிகாரமெல்லாம் என் நேசர் பறித்துக் கொண்டார் சிலுவையில் அறைந்து விட்டார் காலாலே மிதித்து விட்டார்-இயேசு பாவங்கள் போக்கிவிட்டார் சாபங்கள் நீக்கி விட்டார் இயேசுவின் தழும்புகளால் சுகமானேன் சுகமானேன் மேகங்கள் நடுவினிலே என் நேசர் வரப்போகிறார் கரம்பிடித்து அழைத்துச் செல்வார் கண்ணீரெல்லாம் துடைப்பார்
wrong decision madam hindusm best religion in the world your new shiny religion full of contradition if you read your holy book page to page you willl find out
நான் இயேசப்பா மேல மரியாத வச்சுருக்கேன்,வேளாங்கண்ணி பேவோம், தினமும் ஜெபத்துக்கு போவேன், இப்ப என்ன சொல்லவர்னா எந்த மதத்தயும் குறை சொல்ல வரல்ல, but என்னோட வாழ்க்கைல நடந்தது நடக்குது ஒரு 11 வருஷமா ஆஞ்சநேயரை வணங்குறேன், இப்ப கொஞ்ச நாளா பாபா வணங்குறேன், நல்லாதான் இருக்கேன்,மனசார வணங்குறேன் முக்கியமா நம்பினேன், பாதி பேர் சொன்னாங்க நீ ஆஞ்சநேயரை வழிபடக்கூடாது அது தப்புன்னு ஆனா அப்படி ஒன்னும் இல்லை நல்லா தான் இருக்கேன், கூப்பிட்ட குரலுக்கு பதில் வரும், நீங்க சொன்னதுக்கு நான் சொல்லுறன். விக்கிரகங்கள் ( I am the open challenge.) நீங்க சொன்ன wrd .... it's my positivity ஒவ்வொருக்கும் அவர் அவர் நம்பிக்கை.
இயேசப்பா என் பள்ளியில் படித்த மோகினியை இரட்சியும். ஆவியானவரே இந்த ஆத்துமாவை பொறுப்பெடுத்துக் கொள்ளவும்.இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன். இயேசுவே ஆண்டவர்.
Sister I appreciate your encounter you had with God that is great miracle. The beginning of your testimony Christ appeared to you, He is the only one God, and He is the way, truth and life. My prayers that you will soon avoid routes that will not take you to God. Just stick to Jesus alone and continue to glorify Him and not any extra names. GOD BLESS YOU.
Praise the God maam I was having lots of doubts and confused about things in our Catholic church u explained very clearly, and my confusion was thank u soooo maam. I feel jesus clear my doubts through u Hail mary Thank you again
Praise the lord sister....your chosen by Jesus...your testimony is true, wonderful, life changing ....you are great sister....pl pray for me and for the World peace....pl share your testimony everywhere...let people understand Jesus is the true living God ,our Father.. 🙏🙏🙏
Dear Brothers and sisters, I am Hindu, my name Kannan, i am suffering from hip joint pain for the past 8 months, i am not able to walk, full of heavy pain, i took so many treatments but, there is no improvements, I have no way to recover.. Please pray for me, God wil heal me... If I will recover i will do well service poor people and service to God...
முன்னுக்கு பின் முரணான சிந்தனை. Depression ல ஏதோ பிடிகோல் வேண்டும். மதம் மாற்றும் கும்பல் அந்த பிடிகோல் தூண்டிலை வீசி இவருக்கு ஆருதல் தந்திருக்கிறது. இவரும் மூளை சலவை செய்யப்பட்டார். 1. ஏசு சானாதன வேதத்தில் சொல்ல பட்டிருப்பதால் ஏற்புடையதாகினால், அதே வேதம் மனிதனின் ஆன்மாவே கடவுள் என்கிறது. அதையும் எற்க வேண்டும். அப்போது, ஏசு தேவையில்லை என்று ஆகிறது. Original sin இருந்தால் தானே அதை துடைக்க ஏசு வேண்டும்? 2. பில்லி சூனியம் ஏவபட முடியுமானால், அதை னம்புவாரேனில், அதே சநாதன பிரமாண்டமான ஞானனமே அதை எடுக்கும் சக்திகளையும் அம்மன்களையும் தருகிறது. அதில் ஒன்றி நிலைத்து வெளி வராமல், ஏசு உயிர்த்தெழும் மூட நம்பிக்கையில் விழுந்தார். பாவம். 3. இவரின் பாவமே அந்த பில்லி சூனியதிற்க்கு வித்திட்டிருந்தால், அந்த பாவம் எங்கிருந்து வந்தது? முன் ஜன்மத்திலா? கிறிஸ்தவம் அதை அனுமதிக்காதே? 4. ஆக, இவர் பாவமே அவரின் துன்பத்திற்க்கு காரணமானால், அதன் பலனை இவரே அனுபவிப்பதே இயற்கையின் ஞாயம். அதை சொல்லும் கர்மா தத்துவம் இவரின் self pity க்கு ஒத்துபோகவில்லை 5. அப்படி இவரின் மகா பாவங்களையும் ஏசு கழுவினால், சட்டம் நீதி மன்றம் இவை எதற்க்கு? எல்லா கொலை காரனையும் ஏசு detergent பொட்டு விடலாமே? 6. இவருக்கு இந்து philosophy ஆழமாக தெரியாது என்காகிறது. இவர் பேச்சில் இருக்கும் குறைகளை பெரும் பட்டியல் போடலாம்... இவர் பிராமண வகுப்பு என்பதால், மதமாற்று கும்பல் இவர் பின் தனங்களை கொட்டி, கை பாவையாக உபயோகிக்கிறது. இவர் இந்த மகா பாவத்தின் பலனை வட்டியும் முதலுமாக அனுபவிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை
🌷Dear Sister, May you be a blessed one in general and a useful tool to the Mother Church to proclaim His living words to the poor and the needy in particular through your words and deeds! Thank you for your real testimony on Jesus Christ and Mother Mary.🙏🤝👌💐
Brother Antony , you are in a catholic deception as well , as per bible verse the salvation for the whole world comes from Jews not from Romans , read the Bible
அன்னை மரியாவை நம்பியவர்களை, அந்ததாய் கைவிட்டதில்லை,அவர்மகன் இயேசுவும் நம்மைஅரவனைத்து காப்பார், எனக்கு கிடைத்த அற்புதங்கள் எராளம்,அன்னைக்கு என் நன்றிகள், இயேசுவிற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி.
OH u r really beautiful lady Your testimony must be of a spiritual beauty , an eternal one.Psalm 49:14 ....."their beauty shall consume in the grave from their dwelling" It's God's will that u should live eternally
100 சினிமாவை நடித்து தாண்டிய சகோதரியை நான் முழுமையாக இன்று நடக்கின்ற நம்பிக்கையின் வசுவாசமான உங்களுடைய பேச்சு என்னை aacharya pada வைத்து விட்டது இயேசு சுவாமிக்கு நன்றி செலுத்துகிறேன் ஆமென் ❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
Wonderful beautiful the best preaching i pray my child for you. Best to my 82 years experience.
Thanks for listening
Really superb. I wonder. Let God be glorified in all our endeavours. அற்புதமான சாட்சி யம் . கடவுள் தாங்கள் வழி யாக போற்றப்படுவாராக Amen
நாணும் கத்தோலிக்க திருச்சபை சார்ந்தவள் என்று சொல்வதில் பெருமைகோல்கிறேன் ரோகிணி அக்காவின் சாட்சி ரொம்ப அருமை இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க 🙏
Rohini illai mohini
சகோதரி அவர்களே ! ஒரு காலத்தில் உங்களுடைய ஒன்றிரண்டு படங்களை பார்த்திருக்கிறேன் ! " அவரா இவர் ! " என்று நினைக்கிறபோது ஆச்சரியமாக இருக்கிறது ! எனி வே ,கிறிஸ்துவின் மேலான நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன் !!!!
சகோதரி நான் இஸ்லாமிய பெண் ஆனால் இந்த பதிவை முழுமையாக பார்த்தேன் நானும் நிறைய கஷ்டங்களை சந்தித்து மணம் உடைந்து விட்டது நான் பிறந்தது தமிழ் நாடு 35 வருடங்கள் லாக வாழ்வது மலேசியாவில் உங்கள் பதிவு எனக்கு ஒரு ஆறுதலாக இருந்து
Jesus um maathavayum nambunga mariye vaazhga
காபிராகி நரகத்துக்கு போய் விடாதே. இயேசு ஒரு மனிதன் இறைத்தூதர் என்று உங்களுக்கு தெரியும். தெரிந்தும் மனிதனை வணங்க போகிறீர்களா. உங்களுக்க என்ன பிரச்சனை என்று சொல்லுங்கள் இன்ஷா அல்லாஹ் இஸ்லாமிய அடிப்படையில் தீர்வு சொல்கிறேன்.
@@mosquesintamilnadu557 yenga ippadi israyal and ismayel iruvarum patdaithavar jesus
@@steffim6038 ua-cam.com/video/PVXX1swAQxg/v-deo.html
@@steffim6038 ua-cam.com/video/VNK4hTn01rE/v-deo.html
நல்ல மனதிடம் கிடைத்தது நன்றி சகோதரி
Sothiram sister Amen hallelujah
உங்களுடைய சாட்சி எல்லா இடங்களிலும் எல்லா பிள்ளைகளும் பார்க்கும் படி உதவி செய்யுங்கள் அப்பா.
Very nice Mam. I am a born RC but I am surprised and proud of yourself. I am 1very happy to watch this. Thank God for making me to watch this testimony. I will follow yourself and your advice. Thank you Mohini Mam.
Super sister, you are great, Praise the lord
Praise the Lord Iam Allways hearing cute. Pease full power full pure and God Jesus speech my heartiest Mohini chiristina. Mom. 1990. 91. வருடம் தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் படிக்கும் போது எல்லோரும் சென்று மோகினி. அம்மா நடித்த படம் பார்த்தோம் ஈரமான ரோஜாவே இந்த மலர் போன்ற அழகான முகம். Heartiest peasefull. Cute all songs. So sweet song. கல கலக்கும் மணியோசை மின் மினிப்போல் கண் மணியாம். தாங்கள் பாடலுக்கு வருவது இன்றும் நான் கேட்கும் மிகவும் பிடித்த பாடல் உங்களை மறக்க முடியாது அம்மா God bless you.
Same feeling sister I watched eeramana rojave movie first day in KG theatre coimbatore
உயிருள்ள இறைவனை அநுபவித்து உணர்ந்த உண்மை சாட்சியம். பரம்பரை கத்தோலிக்கர்கள்கூட சொல்ல முடியாத சாட்சி. மாதாவை இகழ்ந்து பேசி வாழ்க்கை நடத்தும் கேடுகெட்டவர்களுக்கு நல்ல பாடம்.
ஆண்டவரின் தாயை மகிமை சேர்த்த சாட்சி. வாழ்க , இறை சாட்சி பயணம். சகோதரி மோகினி .இறைவனும் மாதாவும் உடனிருந்து வழிநடத்துவார்கள்.
Praise the Lord thank you alleluia.. உங்கள் சாட்சியாகளை கேட்கும்போது இந்த இறைவார்த்தையை உணர்ந்தேன்... வசனங்கள்.. 1கொரிந்தி:14:-18--19..1கொரிந்தி9:-16--18.. நன்றி வணக்கம் 🙏
இயேசுவுக்கு புகழ் மரியே வாழ்க!! அற்புதமான அருமையான மிக மிக தெளிவாக சத்திய திருஅவையை புரிந்து கொண்ட அன்பு சகோதரியின் சாட்சி.
Amen
À
Amen
உண்மை
Praise the Lord! Ave Maria!
Praise the lord.வாழ்த்துக்கள் மேடம் 👌🌹🙏. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் 🙏🌹
உம்மை தேர்ந்து கொண்ட இறைமகன் இயேசு கிறிஸ்து போற்றி போற்றி போற்றி
நீங்க உண்மை எதுண்டு தெரிந்து கொண்டீங்க உங்களை ஆண்டவர் தேடி வந்துட்டார் நீங்க ஆசீர் வாதம் கிடைக்க கொடுத்து வைத்து இருக்கு நன்றி ஜேசுவே மரியே வாழ்க ஆமென் 🙏🌹
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐ஆண்டவர் இயேசுவையும் அன்னை மரியாவையும் வெளிப்படையாக ஏற்றுக்கொண்டு பகிரங்கமாக உண்மையான தெய்வத்தைப் பற்றி உலகுக்கு அறிவிக்கின்ற துணிவு பெற்ற சகோதரி கிறிஸ்டினா உங்களை உளமார வாழ்த்துகிறேன் .ஆண்டவர் இயேசுவின் அருளால் அன்னைமரியின் பரிந்துரையால் தாங்களின் வாழ்வும் பணியும் சிறக்க செபிக்கிறேன்.இயேசுவுக்கே புகழ் .மரியே வாழ்க.👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Super testimony, praise the Lord
இயேசு ஊயிா்தெழிந்தா் அவா் மெய்யனதெய்ம்ஆமென்❤
மரியே வாழ்க ❤
Exvellent.Thank you for sharing your testimony.Iam blessed to hear .
Very powerful testimony sister. Praise be to God. Amen
மரியே வாழ்க. இயேசுவுக்கே புகழ்.
God's grace be with you all. Amen.
அல்லேலூயா! ஏசுவுக்கே புகழ் !இயேசுவுக்கு நன்றி! மரியே வாழ்க! மிகவும் அற்புதமான சாட்சிய நாயகி. 🌹🌹🌹💐💐💐
Another converted 🐕🐕🐕
Amen kadan tholla akka enakum aruputham nadakanum
நான் கிருஸ்தவ பெண் என் கணவர் ஒரு ஹிந்து இப்போது கிருஸ்தவரகள் ஆக முடிவு எடுத்திருக்கிறார்
உன் மதம் பெருசு வழி படு
அடுத்த மதமும் பெருசு வழி விடு மதிப்பு கொடு உங்கள் கணவரை மாற்றினிர் களே நீங்க ஏன்
இந்து வாக மாற கூடாது
மரியே வாழ்க ❤
மரியே வாழ்க ❤
Very interesting.... How deep u r in Jesus... I too need this wonderful experience. Please pray for me. The word u used n slow explanation is very emotional. Pronounciation is too good. U r selected by god. U r blessed. Mohini mam.
L
அருமையான கடவுளின் அற்புத வார்த்தை உங்களோடும் உங்கள்familymembers,எல்லாரோடும் இருப்பதாக ஆமென்.
உங்களது சாட்சி பிரசங்-
எம் மிகவும் வல்லமையா ய் உள்ளது .உங்களது மன மற்றம் உயிருள்ள தேவனிடம் உங்களை அழைத்து வந்திருக்கிறது
அதற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் .உங்களை உடல், மன வேத னையிலிருந்து விடுதலை அளித்து தேவன் உங்களை அழை த்து இருக்கிறார். நீங்கள்
சரீர பிரகாரமான காரியங்களுக்காக
மட்டும் மக்களை வேண்டுதல் செய்ய சொல்லாமல், ஆத்தும இரட்சிப்புக்காக வும் வே ண்டுதல் செய்யவேண் டும். நம் ஆவியானது , பரிசுத்த ஆவியானவ ரோடு பேசவேண்டும்
அப்பொழுது நிறைய வெ ளிப்பாடுகள்கிடைக்கும் .கர்த்தர் உங்கள் குடும்பத்தை நிறைவாய் ஆசீர்வதிப்பாராக ஆமென்.
Praise the lord!
Sis.mohini I'm glad that you have come to know the miracle power of jesus... after the resurrection of jesus, his apostles started the ministry with signs and wonders...I was a catholic before, God spoke to my cousin to go a particular church he also showed in a vision a board written the name of that church in three languages..we found the church and started going to that spiritual church, till then we had many challenges to face in our lives.. God started to work in a different way to accomplish the purpose he has in store for us...point to be noted! We were a staunch catholic, never ever entertained the Pentecostal way of worship, except listening to their nice traditional christian songs...I also have recieved many miracles when I knelt down and prayed near the blessed sacrament when I was a catholic.. he could have accomplished his plans in our lives while we were still a catholic.. but why did he brought us out from there? No Idea till he intervened in our lives in a different way that was'nt possible if we were in that church....
Ofcourse there are very few annionted priests in catholic church also, we have also seen priests who drink alcohol and smoke.
I'm not here to judge.
Ecclesiastes 5 : 1 says..
Be careful about going to the temple. It is better to go there to learn than to offer sacrifices as foolish people do.
About mother mary..she was indeed a earthly mother of jesus. In acts 1 : 14 we see mother of jesus, few other women along with apostles and others altogether 120 of them recieving the promised gift of the holy spirit in the upper room..
In luke 8 : 19, 20 says..
Jesus' mother and brothers came to join him,
but were unable to join him because of the crowd. Someone said to jesus, your mother and brothers are standing outside and want to see you, jesus said to them all, My mother and brothers are those who hear the word of God and obey it..
We don'nt know if he had brothers or not, we are not hear to argue but what did jesus said, my mother and brotnets are those who hear the word of god and obey it.
Obeying the word of god is important...
In luke 11 : 27, 28 says,
When jesus had said this, a woman spoke from the crowd and said to him, How blessed is the woman who bore you and nursed you! But jesus answered, Rather, how blessed are those who hear the word of god and obey it!
Hear again we see its not about praising the mother of jesus matters, but obeying the word of god is
important...
According to Rev. 12 : 5 , 6
Says about a women giving birth to a son, who will rule over all earth with iron rod, the child was snached away and taken to god and his throne, the women fled to the desert, to a place god had prepared for her, where she will betaken care of for 1,260 days..
These verses clearly talks about the incident that is going to be taken place at the time of antichrist rule.
This women reffers to the church the body of christ.
The son that was snatched to heaven reffers to the people of god who are going to be raptured (taken) to heaven when jesus comes again. And the women who fled to the desert is the church ( the people who are left behind )
I am a pastors wife serving in karnataka. God has a plan for everyone. Everyone ate unique and special to god.
God performes extraordinary miracles through me as well in the church we are serving.
In the new testament ark of the covenant is our body and not any material things, 2 cor 6 : 16 says, we are the temple of god.
In luke 1 : 46 , 47 says,
Mary said, filled with the holy spirit, Myheart praises the lord; my soul is glad because of god my saviour,
Here who is the saviour she praises? Ofcourse it is jesus. Her son- in flesh
Her saviour- in spirit..
At the end of the day, God
It is all god business and nothing else...
John 14 : 14 jesus said, if you ask me for anything in my name, I will do it.
He did not say, anywhere in the bible, you should ask mary. There is only one mediater between god and men, it is jesus.
If you become the child of god you don't need to have recomendations to approach him. If we live according to his word and lead holy life, you can approach God's throne without any recommendations.
So, please don't mislead anyone based on the experiences you had in your life madam. God's knowledge is vast, it's beyond human understanding, we are still in the learning process, there is no end to it....
God bless you mam!
I agree with you... Let us pray for Actress Mohini... Mary was just an earthly instrument used by God... A God fearing lady...whos is in haeven worshipping God ...But Jesus is the way truth and life... We can't equate Mary with Jesus Christ... Jesus the only name by which you can be saved to go to heaven... Please don't give Jesus place to a earthly mother... May God bless you all beloved...
and all denominations are man made... Christianity.....It's just about Our Lord Jesus...
The comment above is Very true. Please Sister, speak to the Lord & I pray that God reveal to U this Truth
@@sarathasaratha358 another one came......illiterates of Bible..go and read the Bible properly..shame on you people let your eyes be open and read the Bible properly
@@sarathasaratha358 yes all demonization are man-made.....it's full of evil come out of that and return to the true church founded by our christ....
கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு
எப்போதும் வெற்றி உண்டு
வெற்றி உண்டு வெற்றி உண்டு
என்னென்ன துன்பம் வந்தாலும்
நான் கலங்கிடவே மாட்டேன்
யார் என்ன சொன்னாலும்
நான் சோர்ந்து போகமாட்டேன்
என் ராஜா முன்னே செல்கிறார்
வெற்றி பவனி செல்கிறார்
குருத்தோலை கையில் எடுத்து
நான் ஓசன்னா பாடிடுவேன்
சாத்தானின் அதிகாரமெல்லாம்
என் நேசர் பறித்துக் கொண்டார்
சிலுவையில் அறைந்து விட்டார்
காலாலே மிதித்து விட்டார்-இயேசு
பாவங்கள் போக்கிவிட்டார்
சாபங்கள் நீக்கி விட்டார்
இயேசுவின் தழும்புகளால்
சுகமானேன் சுகமானேன்
மேகங்கள் நடுவினிலே
என் நேசர் வரப்போகிறார்
கரம்பிடித்து அழைத்துச் செல்வார்
கண்ணீரெல்லாம் துடைப்பார்
Nocash
Ara mental gala
Nocash
God bless my sister❤❤❤❤❤ jesus loves you and your family❤❤😂❤❤❤😂😂😂😂❤
லாசரின் சகோதரியை தொட்ட தெய்வம் மோனிகாவையும் தொட்டு சாட்சியாக உருமாற்றியுள்ளார். இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க ஆவே மரியா
அற்புதமான சாட்சி praise the lord
Same as my situation,sister...Now,we are with our Yesappa...Praise the Lord...Amen...Alleluia...Mariye Vazhge...🙏🏻
wrong decision madam hindusm best religion in the world your new shiny religion full of contradition if you read your holy book page to page you willl find out
Sister you are in a catholic deception too, can you show a single verse in the holy bible where our lord Jesus Christ asked us to worship Mary. ???
Excellent speech about Christianity,
Example very true ,even priest can not explain with the points.
Thank you
ஆமென் 🙏🙏🙏 நன்றி சகோதரி மரியே வாழ்க 🙏🙏🙏
Very true,Frank and genuine testimony.Keep it up.God will help you Sister.
I liked your speech...Praise The Lord..
மரியே வாழ்க. இயேசுவுக்கே புகழ் 🙏 Amazing testimony! God Bless
இயேசுவுக்கு நன்றி...
மரியே வாழ்க...
அல்லேலூயா... ஆமென்...
Praise the Lord,
அருமையாகசொல்கிறீர்கள் மோகினி அம்மா
இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா 🙏🔥🧚♂🌴🍎🐓🇮🇳
Oh mary conceived without original sin pray this humanity
அருமையான சாட்சியம்...உங்களுக்கு தெரிந்தது கூட ,விளங்காத பிரிந்த சபையினரிக்கு தெரியல பாவம் அவர்கள்....
Really great speech...ave mariya💕
அப்பா யேசு ஸ்வாமி உமக்கு சாட்சி சொல்வவர்கள்எல்லோரையுயும்ஆசிர்வதியும்.விசேசமாக மோகினிகிறிஸ்டியையயும்அவர்குடும்பத்தினருடன்கூடவேஇரும்அப்பா
Very powerful message and so natural plus truthful... God bless you
Ave Maria 🙏 praise be to God 🙏 yesuvin iraththam jeyam ❤️
அற்புதமான சொற்பொழிவு, அற்புதமான சாச்சி.
உண்மையை உரக்க சொன்ன உங்களை உளமார வாழ்த்துகிறேன். ஆண்டவராகிய இயேசுவின் அருளும், தேவ அன்னையின் பரிந்துரையும் உங்களை என்றும் பாதுகாக்கும்.
Superb testimony.god bless you.
உயிருள்ள சாட்சியம் நன்றி இயேசுவே மரியே வாழ்க
Thank you sister. God bless you and your ministry. Praise the Lord . Ave Maria
God bless you sister 🙏🏻 praise the lord Amen 🙏🏻🙏🏻
Praise the lord . Thanks sister , God's grace be with you all. Amen
Inspiring testimony... Praise the Lord.
Super message sr.I hope you are doing your best.The Almighty will do everything.We will pray for one another.
சாத் saath உண்மையானசாட்சியம்..!!!
உண்மையான இயேசு அப்பா அனைவரையும் ரட்சித்துகொள்வாராக...!!!
ஆண்டவரே மோகினி முழுமையான இரட்சிப்பை பெற உதவி செய்யும். ஆமென்.
Kuzappathode irunda eanakku oru thelivu kidaithadu tq sister
Video fulla parunga.......she got the enough salvation......come out of that church and return to the true catholic church......
சாட்சியாகிய உங்களை கடவுள் தொடர்ச்சியாக ஆசீர்வதித்துக் கொண்டே.......இருப்பார். ஆமென்.
உண்மைதான் யெகோவாவின்
சாட்சிகளை நிறைவாக ஆசீர்வாதிக்கிறார்
God bless you and pray for all
Praise the Lord Amen 🙏🙏🙏
நான் இயேசப்பா மேல மரியாத வச்சுருக்கேன்,வேளாங்கண்ணி பேவோம், தினமும் ஜெபத்துக்கு போவேன், இப்ப என்ன சொல்லவர்னா எந்த மதத்தயும் குறை சொல்ல வரல்ல, but என்னோட வாழ்க்கைல நடந்தது நடக்குது ஒரு 11 வருஷமா ஆஞ்சநேயரை வணங்குறேன், இப்ப கொஞ்ச நாளா பாபா வணங்குறேன், நல்லாதான் இருக்கேன்,மனசார வணங்குறேன் முக்கியமா நம்பினேன், பாதி பேர் சொன்னாங்க நீ ஆஞ்சநேயரை வழிபடக்கூடாது அது தப்புன்னு ஆனா அப்படி ஒன்னும் இல்லை நல்லா தான் இருக்கேன், கூப்பிட்ட குரலுக்கு பதில் வரும், நீங்க சொன்னதுக்கு நான் சொல்லுறன். விக்கிரகங்கள் ( I am the open challenge.) நீங்க சொன்ன wrd ....
it's my positivity ஒவ்வொருக்கும் அவர் அவர் நம்பிக்கை.
You must be a hindu
@@bn-lq5jl neee pathaaaa
@@vanampadi entha oru chrisitian um anjaneyar kumbutamaataan am damn sure
@@bn-lq5jl eanthe oru Hindum ipadi Jesus solla madangaaaa
Nan jesus mela mariyathe vachuruganu than sonen.eathe samya irunthalum unamiyaa vanankinaa pathil kedailum.matham aparam than.first nampaikai.eanaku nampikai.iruku
இயேசப்பா என் பள்ளியில் படித்த மோகினியை இரட்சியும். ஆவியானவரே இந்த ஆத்துமாவை பொறுப்பெடுத்துக் கொள்ளவும்.இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன். இயேசுவே ஆண்டவர்.
Thank you very useful msg
Beautiful testimony revealed by actress..great light to humanity!!proved jesus is great!!
Sister I appreciate your encounter you had with God that is great miracle. The beginning of your testimony Christ appeared to you, He is the only one God, and He is the way, truth and life. My prayers that you will soon avoid routes that will not take you to God. Just stick to Jesus alone and continue to glorify Him and not any extra names. GOD BLESS YOU.
Very powerfull testimony amazing ,jesus is the only living god ,
Your experiences speak in your testimony of God realization
Praise the God maam
I was having lots of doubts and confused about things in our Catholic church u explained very clearly, and my confusion was thank u soooo maam. I feel jesus clear my doubts through u
Hail mary
Thank you again
By listening to her testimony, I have got goosebumps many a times. Praise the Lord...
Praise the lord sister....your chosen by Jesus...your testimony is true, wonderful, life changing ....you are great sister....pl pray for me and for the World peace....pl share your testimony everywhere...let people understand Jesus is the true living God ,our Father.. 🙏🙏🙏
Very powerful testimony sister praise bie to god Amen 🙏🏻❤️
மோகினி பேசற விதம் எனக்கு ரொம்ப பிடிக்கும். சுத்தமான தமிழில் எந்த பந்தாவும் இல்லாம அவங்க ஒரு பேட்டி கொடுத்து இருந்தாங்க, நல்லா இருந்துச்சு.
M
என் உண்மையான ஆண்டவர் உன்னை நிச்சயம் தொட்டு ஆசிர்வதித்தார்....இதுவே நிச்சயம்.
Thank you sister praise the Lord 🙏🌷🌹💐💯
Thank you.....sister..praise the..Lord
Praise thelord. கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார். நன்றி சிஸ்டர்
Dear Brothers and sisters, I am Hindu, my name Kannan, i am suffering from hip joint pain for the past 8 months, i am not able to walk, full of heavy pain, i took so many treatments but, there is no improvements, I have no way to recover.. Please pray for me, God wil heal me... If I will recover i will do well service poor people and service to God...
✝️🛐🙌🏻
Thank you so much Mohini sis ❤❤ ungaludaya saatchi en manasuku migavum aaruthalaga iruinthathu sis ❤❤
Glory to God, Ave Maria. Wonderful witness.
Ave Maria True Testimony.. Nice Sister God bless you
Clear speech......👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Super Sister i m Taken Birth of Hindu but i prayed to Mother continously in the name of Jesus she called me to give job .
Thanks sister Mariya vazha
Very inspiring testimony.
Very touching and inspiring madam
முன்னுக்கு பின் முரணான சிந்தனை. Depression ல ஏதோ பிடிகோல் வேண்டும். மதம் மாற்றும் கும்பல் அந்த பிடிகோல் தூண்டிலை வீசி இவருக்கு ஆருதல் தந்திருக்கிறது. இவரும் மூளை சலவை செய்யப்பட்டார்.
1. ஏசு சானாதன வேதத்தில் சொல்ல பட்டிருப்பதால் ஏற்புடையதாகினால், அதே வேதம் மனிதனின் ஆன்மாவே கடவுள் என்கிறது. அதையும் எற்க வேண்டும். அப்போது, ஏசு தேவையில்லை என்று ஆகிறது. Original sin இருந்தால் தானே அதை துடைக்க ஏசு வேண்டும்?
2. பில்லி சூனியம் ஏவபட முடியுமானால், அதை னம்புவாரேனில், அதே சநாதன பிரமாண்டமான ஞானனமே அதை எடுக்கும் சக்திகளையும் அம்மன்களையும் தருகிறது. அதில் ஒன்றி நிலைத்து வெளி வராமல், ஏசு உயிர்த்தெழும் மூட நம்பிக்கையில் விழுந்தார். பாவம்.
3. இவரின் பாவமே அந்த பில்லி சூனியதிற்க்கு வித்திட்டிருந்தால், அந்த பாவம் எங்கிருந்து வந்தது? முன் ஜன்மத்திலா? கிறிஸ்தவம் அதை அனுமதிக்காதே?
4. ஆக, இவர் பாவமே அவரின் துன்பத்திற்க்கு காரணமானால், அதன் பலனை இவரே அனுபவிப்பதே இயற்கையின் ஞாயம். அதை சொல்லும் கர்மா தத்துவம் இவரின் self pity க்கு ஒத்துபோகவில்லை
5. அப்படி இவரின் மகா பாவங்களையும் ஏசு கழுவினால், சட்டம் நீதி மன்றம் இவை எதற்க்கு? எல்லா கொலை காரனையும் ஏசு detergent பொட்டு விடலாமே?
6. இவருக்கு இந்து philosophy ஆழமாக தெரியாது என்காகிறது. இவர் பேச்சில் இருக்கும் குறைகளை பெரும் பட்டியல் போடலாம்...
இவர் பிராமண வகுப்பு என்பதால், மதமாற்று கும்பல் இவர் பின் தனங்களை கொட்டி, கை பாவையாக உபயோகிக்கிறது. இவர் இந்த மகா பாவத்தின் பலனை வட்டியும் முதலுமாக அனுபவிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை
@@humansrdivine5778 super arumayana vilakkam. Hindu madhathin menmai theriyadhavargalukku nalla badhil. Weldon
🌷Dear Sister,
May you be a blessed one in general and a useful tool to the Mother Church to proclaim His living words to the poor and the needy in particular through your words and deeds! Thank you for your real testimony on Jesus Christ and Mother Mary.🙏🤝👌💐
Brother Antony , you are in a catholic deception as well , as per bible verse the salvation for the whole world comes from Jews not from Romans , read the Bible
அன்னை மரியாவை நம்பியவர்களை, அந்ததாய் கைவிட்டதில்லை,அவர்மகன்
இயேசுவும் நம்மைஅரவனைத்து
காப்பார், எனக்கு கிடைத்த அற்புதங்கள் எராளம்,அன்னைக்கு
என் நன்றிகள், இயேசுவிற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி.
எவ்வளவு பெரிய உறுதியான மனதிடன் சகோதரியே. விசுவாசம் அசைக்க முடியாத அஸ்திவாரம். எந்த காலத்திலும் சரியாத கட்டிடம்.
Very useful video bro... Thanks... Jesus is the king... Ave Mariya 🙏🙏
இயேசு கிறிஸ்துவே நன்றி அப்பா ஆமென் அல்லேலூயா ❤
Praise the lord Amen thank God
వెరీ గుడ్ సిస్టర్ మీరు చాలా బాగా మంచి సాక్ష్యం ఇచ్చారు THANKS
Thank you sister 🙏🙏🙏 , Ave Maria 🙏🙏🙏 . Amen Amen Amen , alleluia alleluia alleluia .
Demo Son , read the Bible. No verse to support pray to Maria , catholic deception save your soul and repent from your sins
Very Nice Sister..... Thanking You Jesus Christ Amen 🙏🌹
Ave Maria, Mariye vazhga !!! Praise the lord
அற்புத மான சாட்சி உன்மையான சாட்சி இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க ஆமேன்
மரியே வாழ்க என்று ஏன் சொல்ல வேண்டும்?
Very good confession. Keep going .May God bless.Mother Mary will embrace you in every situation.
Amen. Praise the Lord.
😊Thank u for the powerful testimony sister ❤
வாழ்த்துக்கள் சகோதரி
I really wondered so in my heart Mother is living inmy heart "Ave Maria" and gift of Jesus
I am so much impressed by your sharing. God bless you always
Thank you sister God Bless you Always jesus love you 💕💕💕💕👏👏👏🕊👍
Ave maria nalla messages sister kaval vali 👌👌👌👌👌
என்னோடு கூட இருக்கப்பா கோடான கொடி நன்றிகள் Praise tha lord amen amen amen❤❤❤❤ஸ்தோத்திரம் ஆண்டவரே அல்லேலூயா அல்லேலூயா நன்றிகள்
May God bless you always,bold testimony,👍👍
இயேசு கிறிஸ்து ஆண்டவர் உம்மை தேர்ந்தெடுத்துள்ளார் கடவுளுக்கே புகழ் இயேசுவுக்கு நன்றி🌹❤️🙏
Praise the Lord , Ave Maria
Praise the Lord. God bless you
வாழ்வது நானல்ல என்னில் கிறிஸ்துவே வாழ்கின்றார்🌷 Praise the lord 🌷 Amen 🌷 By Dubai Tamizhan 🌷 James Raj.15.08.2021.
OH u r really beautiful lady Your testimony must be of a spiritual beauty , an eternal one.Psalm 49:14 ....."their beauty shall consume in the grave from their dwelling" It's God's will that u should live eternally