Це відео не доступне.
Перепрошуємо.

ஓலைச்சுவடியில் ஒளிந்திருக்கும் ரகசியம்!மிரளவைக்கும் நாடி ஜோதிட உண்மைகள்!-நாடி ஜோதிடர் சிவசாமி பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 31 сер 2021
  • நாடி ஜோதிடம் பற்றிய ரகசியங்களை நமக்கு தெளிவாக
    விளக்கியுள்ளார் பிரபல நாடி ஜோதிடர் சிவசாமி அவர்கள்
    அதன் சிறப்பு தொகுப்பு
    THE WORLD FAMOUS NADI ASTROLOGY FAMILY
    Guruji A. Sivasamy,
    SRI AGASTHYA MAHASIVA SUKSHUMA NADI JYOTHIDA NILAYAM,
    18,milladi Street,opposite to INDIAN BANK, vaitheshwareen koil, sirkali ( t.k), nagai (d.t).ph:9443828187
    Mrs.S.iswariya sivasamy
    Sri Agasthya Mahasiva Sukshuma Nadi jyothida Nilayam.
    D.No.10/123,Vimala Nagar, 1st cross street,
    Near Domino's pizza
    Medavakkam.
    Chennai-600100
    Tamil Nadu
    Mobile.9443828187/ 9362227779
    Email-sriagathiyastrology@gmail
    Website- www.sivasamy.com
    Facebook - Agathiyastrology
    UA-cam - sivasamy arumugam
    DON'T BE MISGUIDED BY LOCAL BROKERS. KEEP IN TOUCH WITH US
    Dr A.SIVASAMY SIVANADI ASTROLOGY CENTER
    sri agasthiya mahasiva nadi jothida nilayam
    Dr. A.Sivasamy, M,A,.PhD,.
    18-Milladi Street,
    Railway station Road,
    Opp Indian Bank,
    Mayiladuthurai District, Sirkali Taluk,
    VaitheeswaranKoil
    609 117,
    Tamilnadu
    Website:
    www.srisivanadi.com
    www.divinenadi.com
    www.sivayogi.com
    Email:
    sivasamee@hotmail.com
    For appointments, enquiries contact:
    04364 - 279463
    +91 95 00 77 94 63
    +91 93 62 22 77 79
    +91 94892 56905
    #NaadiJothidam #Sivasamy
    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content.
    Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    Reviews & News, go to www.behindwoods...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoodsgold
    Behindwoods TV Max ▶
    / @behindwoodstvmax
    Behindwoods Walt ▶ / @behindwoodswalt
    Behindwoods Om ▶ / @behindwoodsom

КОМЕНТАРІ • 593

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  2 роки тому +27

    Subscribe - goo.gl/oMHseY
    We will work harder to generate better content. Thank you for your support.

    • @Sasikumar-gg8fy
      @Sasikumar-gg8fy 2 роки тому +1

      Cha Vvv v v🙄🙄🙄😶

    • @bragadeesanthiagarajan3745
      @bragadeesanthiagarajan3745 2 роки тому +1

      Can u arrange secret meeting with this people
      I will ask questions and I will come in disguise 🤫👍

    • @sriluxsumimandir5287
      @sriluxsumimandir5287 2 роки тому

      நான் நாடி ஜோதிடம் கற்க விரும்புகிறேன், நீங்கள் உண்மையாக இருந்தால், எனக்கு நீங்கள் கற்பிப்பார்கள , அப்படி என்றால் நீங்கள் ஆம் என்று எனக்குச் சொல்லுங்கள் நான் எனது தொலைபேசி இலக்கத்தை, இங்கு பதிவு செய்கிறேன், உங்கள் குடும்பத்தில் மட்டும் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறீர்கள், என்னைப் போன்றவர்களுக்கும் நீங்கள் இதை, கற்பிக்க லாமே, நான் இதை கற்க விரும்புகிறேன், ஒரு ஆசானாக இருந்து, எனக்கு ஒரு ஆசானாக இருந்து கற்பிப்பார்கள்

    • @SureshKumar-xu9uw
      @SureshKumar-xu9uw Рік тому

      நீங்க யாரு கிட்ட கொண்டு போய் சேக்குறீங்க பொய்யான தகவல்.நீங்க இத வச்சு பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோள்.வேறு யாருக்கும் இதனை கற்றுத்தரும் எண்ணம் இல்லை.

    • @nalinidevi4281
      @nalinidevi4281 Рік тому

      Iiiiiiiiriiiiiiioyiooiriiriiiiroorriitittiiiiyyyiyyiiiyiuiyiyuyiuyuyuyuuuuriiiiyiiioo a i ii I imagine iiiiiu ii ui ii iui ii iiriiin iiriii ui iiii III iii ii r ouu ouuiiiiiiiiuiii the ii iiiuiuiiiiiiiiiiuiouiiuiuuoittiitiyiiiuuiiiiiiiiiiyiuuiitiiiyiiiiiiitiiiuitiiiioiiti8iioiiiiiiititiiuiuuuiuuu ii ui ii ui iiiuii I iiuiuiiiii ii ui ii iiiuiuiiiiiiiiiiuiouiiuiuuoittiitiyiiiiui I ytiii oiioio you have any yiuu you iI you up to the ii iiiuiuiiiiiiiiiiuiouiiuiuuoittiitiyiiiiui you outside titiyouiuu iiiiiu iiiuiuiiiiiiiiiiuiouiiuiuuoittiitiyiiiiuiiui titiyouiuuyour tiiui tiki titiii it's iiiitii our iiiiiiiiiiiiytiuutyiyiiutiyoyiyiuu it iuu the yiyitiiiyititii iiiytiiuti tiiiiiii the iiyoi out i I ytiii oiioio tiiiuiyiiyiiuiiuityiiititiyttiiitiiiiiuiiui I uuuiiyiui I ituutiuuiui iiiitii tiii iii iiiiiiitiitiiiiiiiuiytiiiuuo IT ii iiiiiu iyiuiiiyuiuyiiytiiytiutiiiiiiiiiiiiiiiitiiiiiiiiiiiiuiiitiiyytiuuuuu iii i iiiuiii uiii i I I yiu uuuiiyiui ii iiiiiu ui ii tiiiuiyiiyiiuiiuityiiititiyttiiitiiiiiuiiui iI iiitiiiiiy ii ui ii tiiiuiyiiyiiuiiuityiiititiyttiiitiiiiiuiiuiiui you youiui iouiuuiuiiu iii yitu I iii I i I iuiytiuiiiiiiiiitiiiiiuiiui uuuiiyiui uuiui u it iu iiiiiu ii uuuiiyiui i I iiii ii i iioii ii iiiiiiitiitiiiiiiiuiytiiiuuo iiiii III iii ii ui you ii ytiii oiioio tiiuiiiiiiiuuiiiiiitiiiiiiiiiiiiiitiiiui I initially thought I would iii ii ui iii iiiiiiiiiii is iiiii iiiiiiiiiiiii iii ii iiiiiu iuiu I ytiii uiui I ii ti I uuiui iiii a iuiiiiiiiitiiitiiiyi iii ui iii u it is iiiii uuu t uuiui iiiuiii iiiii iiiiiiiiiiiii iiitiiiiiy ii uuu iiiiiu i iiiuiii uiii I iiii io I ytiii iuuu iii i iioii i iii iiiiiiiiiiiiytiuutyiyiiutiyoyiyiuu it iiiiiiiiiii up to you outside of the iiyoi out of iii i iiiiiiiiiiiiiiiiiiiiiiiiui iii u iiiiiiiio ui uuiui I ytiii oiioio you uiui iihave iouiuuiuiiu iI iiiiiiitioiiiiiiiiiiiiiiiiiiiiiioiiiiitiuiuou I ytiii oo the ii iuuioiiui iii iiiiitiiiiiiiiiiiiiiitii iiuiuiiiiiiui o you have iiiuiii iu ii t I iiiuiuiiiiiiiiii8iiiiiioiii iiiii I am a iuiiiiiiiitiiitiiiyi iI iiiiiiitiitiiiiiiiuiytiiiuuo iiiii iiii iiiui ii into ui ii tiiiuiyiiyiiuiiuityiiititiyttiiitiiiiiuiiuiiuiiui ii iiiiiu tiiiiiitiiiiiiiiiiiiiiitii I ituutiuu uuu i ui ii ti amo ii ii uuu i ii and iiuiii i ii iu iiiiiiuiiiiiiiiiiiiiitiiiiiiyiiiiiiiitiiiiiiiiiiiiiiuiiyiiiiiuiiuiiiiitiiiiiiuiiiiiiiiututiiiiiiiiiiiiiiiriiiiiiiiiiiiitiiititiiiiiiiiiiouiiiuliooiiitiiiiiiioiiiiiiiiiititiiiiyiiiiiiiitiiitiiiiiiiiiiytiiiutiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiuiiiiioiiiitiiiiiiiiiiiiiiiiiiiitiiiiiiiiiiiiiiiiiiitiiititiiiu iii IIIiiiiii

  • @kanrajur8283
    @kanrajur8283 2 роки тому +71

    நமது பெயரும், கட்டை (பெருவிரல்) விரல் ரேகையும் வைத்து அதிசயமே நடக்கிறது. நூறு சதவீதம் உண்மைதான்.
    ஓம் நமசிவாய. ஓம் அகஸ்திய மாமுனியே சரணம் ....
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @vijayvijaykumaran3148
      @vijayvijaykumaran3148 2 роки тому

      48

    • @chesaraajaa2594
      @chesaraajaa2594 2 роки тому +6

      பெரும்பாலும் பித்தலாட்டம் நடக்கிறது
      சித்தர்கள் பெயரால் இறைவன் பெயரால் இப்படியெல்லாம் ஏமாற்றப்படுகிறது
      ஜீவநாடி முறை மட்டுமே நம்பிக்கை உடையதாக உள்ளது

    • @SeordralfCarbeli
      @SeordralfCarbeli 2 роки тому

      @@chesaraajaa2594 true

  • @toji5025
    @toji5025 2 роки тому +19

    தாம்பரம் - நாடி ஜோசியம் பார்த்தேன் 14 வருடங்களுக்கு முன்...Past & present 60%
    சரியா சொன்னாங்க......ஆனால் எதிர்கால 1% கூட சரியா நடக்கல....இரண்டு மாதங்களுக்கு முன் மதுரை அருகே போனேன்...இவர் சொன்னதும்...முதல்
    சொன்னவரே பெட்டர்டா சாமி...ஆனா இரண்டாவது மனிதன் போட்ட
    சினு
    ரொம்ப ஓவர்....அசிங்கமா திட்டிடுவர்னு தோணுச்சு..ஆனால் வயிறு மனசு எரிஞ்சி வந்தோம்...விலங்க மாட்டானுங்க
    பொய் சொல்லி பிழைச்சல் வம்சம் விளங்காது

  • @gunasekarans9538
    @gunasekarans9538 2 роки тому +13

    நான் நாற்பது வருடங்களுக்கு முன்னர் இந்த நாடி சோதிடம் பார்த்திருக்கிறேன். அதில் கூறியபடியே இன்றுவரை தொடர்ந்து 90 சதவீதம் சரியாக நடந்து கொண்டு இருக்கின்றது. மிகவும் சிறப்பிற்குரிய நேர்காணல். மிகவும் பயனுள்ளது. நாடி ஜோதிடர் கூறியது அனைத்தும் உண்மை. பரிகாரத்தால் பயன் உண்டு.
    போலிகளை இனம் கண்டறிந்து தவிர்க்க வேண்டும். மிக சிறப்புக்குரிய பதிவு. பாராட்டுக்கள். நன்றி வாழ்த்துக்கள்.

    • @tamilarasan1304
      @tamilarasan1304 2 роки тому +3

      நீங்கள் பார்த்த ஜோதிட பெயர் விலாசம் சொல்லுங்க அண்ணா. நாங்களும் பார்க்க உதவியாக இருக்கும்.

    • @shankarshankarsasi727
      @shankarshankarsasi727 2 роки тому +1

      Sir enga pathenka nu Sola mutiuma

    • @ayishakaja4260
      @ayishakaja4260 Рік тому

      Yenga pathinga sir address sollunga

    • @jeer7996
      @jeer7996 Рік тому +1

      பதில் எங்கே என்ற கேள்வி?? ஆனால் நீங்கள் பதில் சொல்லாமல் இருப்பது அநாகரீகமான செயல்

    • @kalimuthukarupaiah6328
      @kalimuthukarupaiah6328 8 місяців тому

      Sir ethanai per ketkirom pl address sollungalen

  • @sekarmotors7350
    @sekarmotors7350 2 роки тому +6

    ஜோதிடத்தில் எனக்கு நம்பிக்கையுண்டு. ஆனால் இவர் நேரடியாக எல்லோருக்கும் பார்ப்பதில்லை இவரின் அலுவலகத்தில் இருப்பவர்கள் தான் பார்க்கிறார்கள். இந்த மாதம் சென்றேன் நீங்கள் எதுவும் சொல்ல வேண்டாம் என்று சொல்லிவிட்டு எல்லாவற்றையும் என்னிடமே வாங்கி விடுகின்றனர் கேட்டால் நாங்கள் ஒன்றும் கடவுள் இல்லை என்று சமாளித்தார் எனக்கு உங்கள் ஜோதிட கணிப்பில் நம்பிக்கையும் திருப்தியும் இல்லை என்று சொல்லியதும்
    ஐம்பது ரூபாய் கேட்டார்
    இந்த விளம்பரத்தை நம்பிச் சென்று 50 ரூபாய் செலவில் தப்பித்து வைதீஸ்வரனையும் கும்பகோணம் சாரங்கபாணி பெருமாளையும் தரிசித்துவிட்டு புறப்பட்டேன்.
    சிவநாடி ஜோதிடம் பணத்திற்காக மட்டுமே. செல்வந்தர்களுக்கு மட்டுமே உண்மை பேசுமோ என்ற நினைப்புடன்

  • @vendoorparasu2438
    @vendoorparasu2438 2 роки тому +5

    சின்னகாஞ்சியில் நாடிபார்த்தபோது .என் திருமனம் நடக்கும் காலத்திற்கு பத்துவருடத்திற்கு முந்பு காதல்வயப்பட்ட காரனத்தால் திருமனகாண்டத்தை பார்க்க நேர்ந்தது.பத்துவருடம் கழித்துவந்த மனைவியின் இடதுகால் பாதத்தில் உள்ள மெரியதொரூ மச்சத்தையும் அவரின் ஜாதககுறிப்பையும் கூடுதலாக நிறைய விஷயங்களை அவ்வளவு துள்ளியமாக கூரியதை இன்றுவரை என்னால் நம்பமுடியவில்லை. ஜோதிடத்தில் தகுதியானவரிடம் நாம் செல்வதே நமக்குள்ள பிரச்சனை.

    • @kavithasekar7758
      @kavithasekar7758 2 роки тому

      Enge yaarai partheergal??

    • @vendoorparasu2438
      @vendoorparasu2438 2 роки тому

      @@kavithasekar7758 Dr balasubramani jothidam chinnakanji.ippo irukkaannu therela

    • @kavithasekar7758
      @kavithasekar7758 2 роки тому +1

      @@vendoorparasu2438 bathiluku nandrigal anna🙏👧

    • @krishnamurthyks1602
      @krishnamurthyks1602 2 місяці тому +1

      நாற்பத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் சிரீரங்கம் மாம்பலச் சாலையில் வசிஷ்டர் நாடி ஜோதிடம் பார்த்தேன்.எனது திருமணம் சம்பந்தமாக சொன்னது அப்படியே நடந்தது.

  • @saraswathysaraswathy4020
    @saraswathysaraswathy4020 2 роки тому +21

    ஜோதிடம் என்பது உண்மை.கிரகநிலைகள் என்பது உண்மை.ஆனால் ஒன்று என்னத்தான் பரிகாரம் புனஸ்காரம் செய்தாலும் நடப்பது நடந்தே தீரும்.கிரகநிலைகளின் வலம்தான் நம் வாழ்க்கை.என் அனுபவம்.யாராலேயும் மாற்றி அமைக்க முடியாது.நாம் வெறும் நடிகர்கள்.ஆட்டி வைப்பது கடவுள் அல்ல.நாம் சுமந்து வந்த கர்மா.அதோடு சேர்ந்து இந்த கிரகநிலையும் நம்மை ஆட்டுவிக்கிறது.

    • @rajagopalv6531
      @rajagopalv6531 2 роки тому +2

      We can't change but can reduce the severity

  • @kanrajur8283
    @kanrajur8283 2 роки тому +41

    நமக்கு எது நடக்க வேண்டுமோ அது நடந்தே தான் ஆகும்..உண்மையான ஜோதிடம் என்பது மாபெரும் அதிசயமான ஆச்சர்யமூட்டக் கூடியது தான்..பல விசயங்கள் நடந்தே இருக்கின்றன

  • @a.c.devasenanchellaperumal3526

    ஐயா ! சொல்வது நம்பிக்கை
    ஊட்டும் செய்திகளாக உள்ளது !
    தன்னம்பிக்கை இருந்தால்
    முன்னேற நாடி சோதிடம்
    வழிகாட்டுகிறது எனலாம் !
    வாழ்த்துக்கள் !
    வாழ்க வையகம் !
    அறிவே தெய்வம் !..♥**

  • @lawrences9125
    @lawrences9125 2 роки тому +12

    இவர் பேசும் அழகுத் தமிழ் கேட்டு அசந்து போனேன்...ஆஹா...என்ன ஓர் அழகான உச்சரிப்பு தமிழில்..இவர் என்னை மிகவும் கவர்ந்து விட்டார்...வாழ்க இவரின் தமிழ்ப் புலமை...

    • @govindasamykamalakannan1294
      @govindasamykamalakannan1294 2 роки тому +4

      There is a proverb in Tamil, if a girl feel sorry for someone, she becomes pregnant, if a man feels sorry for someone His packet becomes empty.

    • @KP-om9fj
      @KP-om9fj 2 роки тому +6

      This guy is a fraud. Be careful. They are very good in talking

    • @SureshKumar-xu9uw
      @SureshKumar-xu9uw Рік тому

      😱😱🤑

  • @sriagathiyanadijothidamk-ew3xm
    @sriagathiyanadijothidamk-ew3xm 11 місяців тому +1

    அண்ணா அய்யா உங்க ஆசீர்வாதம் உங்கள் வழியால் நாங்களும் நலமுடன் வாழ்கிறோம் 👏👏👏👏👏👏👏

  • @kumaranguru5931
    @kumaranguru5931 2 роки тому +17

    உங்கள் ஒலையை கண்டு பிடிக்கிறேன் பேர்வழி என்று கேட்கப்படுகின்ற கேள்விகளிலிலேயே உங்கள் ஜாதகம் பாரம்பரிய முறையில் கணிக்கப்பட்டு அது வேறு ஒரு ஓலையில் இருப்பதாக திரும்பவும் உங்களிடம் வாசிக்க படும்

  • @rajagopalv6531
    @rajagopalv6531 2 роки тому +10

    யாருக்காவது ஒரு சிறந்த நாடி ஜோதிடரை தெரிந்தால் தயவுசெய்து கூறுங்கள். நன்றி.

    • @mahasivanaadi1054
      @mahasivanaadi1054 2 роки тому +2

      ஐயா, தயவுசெய்து வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் செல்லுங்கள், அங்கு நீங்கள் நாடி ஜோதிடர்களைக் காணலாம், சிறிய நகரத்தின் ஒவ்வொரு தெருவிலும். அதற்கு முன் வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சென்று வைத்தியநாத சுவாமியிடம் (சிவபெருமான்) ,தையல் நாயகி (அம்பாள்) & செல்வமுத்துகுமாராசம் (முருகன் பெருமான்) ஆசிர்வாதம் பெறுங்கள்....

    • @pmkr.r3935
      @pmkr.r3935 4 місяці тому

      ஐயா நான் ஓலை சுவடி பார்தேன் அதில் பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொன்னார் பரிகாரம் செய்தால் அதில் எழுதியது போல் வாழ்க்கை மாறுமா

  • @Eagleman763
    @Eagleman763 2 роки тому +10

    Life is a game, there will be no thrill if we know the result of a game or match... Just play your game

  • @lvjayashree9718
    @lvjayashree9718 2 роки тому +24

    The family has a golden goose! See his entire family is laughing all the way to the bank... 😀 Our anxieties our aspirations/hopes thier gain.

    • @sangeethsagar
      @sangeethsagar 2 роки тому +3

      if you are an athiest and measured everything with money, go go to hell... don't spill venom here ok

    • @selvabluemoon432
      @selvabluemoon432 2 роки тому +7

      @@sangeethsagar Who are you to say that she ( Jayashree) has to go to hell?. Yo mean to say that you will go to heaven beacuse you trust all the chaeating and fake Naadi Jothydars in your place. I never seen any good Jothydars. All are fake and Cheating Naadi Jothydars. Spent already enough money and vauable time with these cheating and fake Jothydars.

    • @mchandrashekhar4043
      @mchandrashekhar4043 6 місяців тому

      As long as gullible ,educated people exist ,these frauds will be dancing their way to the nearest bank daily

  • @narayanangopalakrishnan4117
    @narayanangopalakrishnan4117 2 роки тому +37

    I have seen different nadis from different Nadi josiyars in different periods. Conclusion is past is correct. Future prediction not correct. Malpractices not ruled out.

    • @selvabluemoon432
      @selvabluemoon432 2 роки тому +3

      I met many Naadi Jothydars in the past. All are liars. They collect all your personal informations even before they predict futures. Please don't trust these Jothydars and spend your money and valuable time

    • @kalugasalathevan647
      @kalugasalathevan647 2 роки тому +7

      @@selvabluemoon432 இதில் பல குறுக்குவழிகளில் பெயர், அம்மா அப்பா பெயர் மட்டும் கஷ்டப்பட்டு கண்டுபிடிக்கிறார்கள். எதிர்கால பலன்கள் பயனில்லை. பலர் நல்ல வருவாயுடன் வாழ்கிறார்கள். உண்மை குறைவு. ஏமாற்றம் அதிகம்.

  • @RaviKumar-zd4ck
    @RaviKumar-zd4ck 2 роки тому +34

    நான் 1997-98ல் இவர் அலுவலகத்தில் என் பெயருக்கு நாடி ஜோதிடம் பார்த்தேன் அதில் பாதி உண்மையாக இருந்தது. என் நண்பனுக்கு 100/ உண்மை இருந்தது.

    • @deloraimmaculat1343
      @deloraimmaculat1343 2 роки тому +1

      How much did you paid him?

    • @NaveedAhmed-hg7dw
      @NaveedAhmed-hg7dw 2 роки тому +1

      Address of this astro nadi

    • @senthilkumaranP
      @senthilkumaranP 2 роки тому +1

      He is a very famous and Authentic astrologer in Vaitheeswarankovil🙏

    • @deekshithm7754
      @deekshithm7754 2 роки тому

      Is nadi contains past life but some are saying different nadi astrologer say different past life

    • @yuvarajkesavan2981
      @yuvarajkesavan2981 2 роки тому

      Address kodunga please..

  • @s.subramanianmani7977
    @s.subramanianmani7977 2 роки тому +5

    Nanum Nadi pathan ,,, ennnoda past time correct ah sonnaga , present um correct ah sonnnga.. waiting to see my future ...

  • @malathimuthukrishnan9973
    @malathimuthukrishnan9973 2 роки тому +8

    நிறைய இடங்களில் பார்க்கிறார்களே ஒரு ஓலை சுவடி தானே இருக்க வேண்டும் ஒருவருக்கு அது எப்படி வெவ்வேறு இடங்களில் நாடி ஜோதிடம் பார்க்க முடியுமா போலியானவர்கள் என எப்படி தெரிந்து கொள்வது தயவு செய்து விளக்குங்களேன் ஒரு இடத்தில் பார்த்து விட்டு வந்ததில் இருந்து பெரும் மனக்குழப்பம் அடைந்துள்ளேன் வேறு எங்கு சென்று தெளிவாவது என தெரியவில்லை

    • @Agathees_K
      @Agathees_K 10 днів тому

      நிறைய காபி இருக்கு, அதேபோல் அதை பிரதி எடுத்து மற்றவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்

  • @vasanthant9420
    @vasanthant9420 Рік тому +4

    எல்லாம் நாம் செய்த,செய்யும் நன்மை,தீமைச் செயலால் கடவுள் நமக்கு கொடுக்கும் .முன்ஜென்ம வினைப்பயனே.அதனுடன் சேர்ந்து இப்போதைய வினைப்பயனுமே.கர்மவினையே
    நாம் செய்த தீமைக்கேற்ப கடவுள் இந்த நேரத்தில் நமக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் அது அந்த நேரத்தில் நடந்தே தீரும்.
    நாம் செய்த நன்மைக்கேற்ப இந்த நேரத்தில் இவருக்கு செழிப்பு,புண்ணியம் கிடைக்க வேண்டும் என்று நினைத்தால் அது அந்த நேரத்தில் அவருக்கு கிடைத்தே தீரும்.
    அதனுடன் இந்த ஜென்மத்தில் நாம் செய்யப்போகும் செயலுக்கான சுதந்திரத்தை கடவுள் நம்கையில் ஒப்படைத்துள்ளார்.
    அது நல்ல செயலா,தீமையான செயலா என்பதற்கான சுதந்திரத்தை நம் கையில் கடவுள் கொடுத்துள்ளார்.முடிவு நாம்தான் எடுக்கிறோம்.ஆனால் ஒருபோதும் தீமையைச் செய்ய சொல்லவில்லை.அதற்குதான் முடிவெடுக்க ,நல்லது செய்ய நமக்கு எது நல்லது எது கெட்டது என்ற புத்தியை நமக்குக் கொடுத்துள்ளார்.
    முன்ஜென்ம வினைப்பயால் நல்லது செய்ததற்கு நன்மையும்,செழிப்பும்
    தீமை செய்ததற்கு தண்டனையும்
    அதனுடன் இந்த ஜென்மத்தில் நல்லது செய்வதால் நமக்கு நன்மையும்,செழிப்பும்
    தீமை செய்தால் நமக்கு தண்டனையும் கிடைக்கும்.
    அது எப்போது நமக்கு கிடைக்கும் அல்லது கொடுக்கப்படவேண்டும் என்பது இறைவன் நினைத்த நேரத்தில்தான்,நிர்ணயித்த கிடைக்கும்‌.கொடுக்கப்படும்.
    ஆக இரண்டு விடயங்கள்.முன்ஜென்ம வினைக்கும் நன்மை அல்லது தண்டனை உண்டு.இந்த ஜென்மத்தில் நமக்கு கிடைத்த சுதந்திரத்தால் நாம் செய்யும் செயலுக்கும் நன்மை,தண்டனை உண்டு.அதற்கான நேரம் கடவுள் நிர்ணயிப்பது.
    கடவுளின் கணக்கே தனி.
    நாம் செய்த பாவத்தால்தான் மனித பிறவியாக பிறந்துள்ளோம்.பிறவி எடுத்து பிறவி எடுத்து பிறப்பதே குற்றம்.பிறவி எடுத்து பிறவி எடுத்து துன்பம் அனுபவிப்பதை தவிர்க்கதான்
    திருவள்ளுவரும் பிறவிப் பெருங்கடல் நீந்துவார் என்ற திருக்குறளை எழுதியுள்ளார்.பிறவி என்ற பெருங்கடலை நீந்தவேண்டுமென்றால் இத்துடன் முடித்துக்கொள்ளவேண்டும் என்றால் நன்மையே செய்வோம்.சிவசாமி ஐயாவும் அதைத்தான் பிறவியை முடித்துக்கொள்ளவேண்டும் என்று கூறுகிறார்.
    முன்ஜென்ம வினைப்பயனால் இப்போது நமக்கு தண்டனை கிடைத்தாலும் இந்த ஜென்மத்திலாவது நன்மையை முழுக்க செய்வோம்.அதன் பயனாக பிறவியை முடித்துக்கொள்வோம்.
    நன்மையே நம் பிறவியை முடித்துக்கொள்வதற்கான வழி.
    நாம் செய்த பாவத்தால்தான் மனித பிறவியாக பிறந்துள்ளோம்.பிறவி எடுத்து பிறவி எடுத்து பிறப்பதே ஒரு பெருங்குற்றம்.நன்மை செய்து பிறவியை முடித்துக்கொள்வோம்.

  • @hindhujamrm2236
    @hindhujamrm2236 Рік тому +4

    கட்டண விபரம் என்ன? ஏழைகளுக்கு கட்டுப்படி ஆகுமா... இதைப்பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.... சேனல் காரனுக்கு கன்டன்ட் முக்கியம்....

  • @user-yq2fl1te2x
    @user-yq2fl1te2x 2 роки тому +2

    Money minded என்பது எனது எண்ணமும் தான் but நான் இப்படி இருக்கலாம் என்று கருதுகிறேன். முற்பிறவியில் ஏதேனும் சிவனடியார்கருக்கு செய்த சேவை கட அவர்களுக்கு இந்த நாடியை கையில் தொடவும் படிக்கவும் அவர் களுக்கு கிடைத் த வரமாயிருக்கலாம் ஒரு காண்டம் 500 என்பது சரியான தொகையே. ஆனால் பரிகாரம் என்பது ?????? எல்லாம் சிவன் செயல் நாம் முழு மனதுடன் செய்வதோடு விட வேண்டும். அல்லது நான் கீழே கொடுத்துள்ள Comment ல் உள்ளவாறு செய்யவும்.அல்வளவுதான்.

  • @chidambaramc2791
    @chidambaramc2791 2 роки тому +25

    நம்ம வாய புடுங்கி நம்ம கடந்த காலம் சொல்லப்படும்
    எதிர் கால பலன் நம்ம வாயில் வாராது அவர்கள் சொன்னாலும் நடக்காது ஹோமம் செய்,பரிகாரம் செய் என்று சொல்வார்கள்.

    • @tselsa.2429
      @tselsa.2429 2 роки тому +2

      இதுவெ உண்மை

    • @sivasankaran1652
      @sivasankaran1652 Рік тому +1

      vayya puddunki 100% correct

    • @CarolKishen
      @CarolKishen 4 місяці тому

      100% correct..
      Past time : yetchani..
      Present time : yetchani
      Future time: full prediction..josiyyam.

  • @Dkids173
    @Dkids173 2 роки тому +10

    I dont know about this man. But 15 years back we saw for my brother that man said exactly his future. Which began start from the next 7 days. I forgot the exact place in vaitheeshvaran temple where we saw. They got only 100 rs. Extra for 100 for each kaandam

  • @manianswamy5135
    @manianswamy5135 Місяць тому +1

    Poile prantha poile prantha pulavar perumame sivasamy keep upout

  • @Saravanapoigayil
    @Saravanapoigayil 2 роки тому +5

    கடவுள் மனிதனை 5 அறிவோடு படித்திருக்கலாம். 6வது அறிவு அவனுக்கு தேவை அற்றது. ஜோசியர் போதும். அவன் சுயமாக சிந்திக்க மாட்டான்.

  • @summerwind3217
    @summerwind3217 2 роки тому +54

    ஒரு cd ல பேசி write பண்ணிக்கொடுதானுக. 10 வரசம் ஆச்சு. ஒருமயிரும் நடக்கல. நான் debate க்கு வரதயார். எங்க வரணும் சொல்லு

    • @sujithkumar4726
      @sujithkumar4726 2 роки тому +17

      I have take treatment for dandruff from 4 doctors. Nothing happen . Can we say allopathy is waste

    • @summerwind3217
      @summerwind3217 2 роки тому +10

      @@sujithkumar4726 Not 4, Even 40 doctor cannot be cure. If not done, either allopathy or naturapathy or any pathy is fraud. இவர் சொல்றது எல்லாமே பெரிய பெரிய ஆளுக்கு தான் பலிக்கும். என்னா அப்பத்தான் மொத்தம்மா புடுங்கலாம். Bill gate, அம்பானி, ரேஞ்சுக்கு பூவனுக்க.. ஏழைக போன வெரட்டி அடிக்கறது. இந்த நாட்டின் சாபகெடுகள்.இவர்களை தாலிபன் கைகளின் ஒப்படைக்க வேண்டும்.

    • @selvabluemoon432
      @selvabluemoon432 2 роки тому

      @@sujithkumar4726 I met many Naadi Jothydars in the past. All are liars. They collect all your personal informations even before they predict futures. Please don't trust these Jothydars and spend your money and valuable time

    • @somuc6592
      @somuc6592 2 роки тому +2

      Why not tell about the future of this country and Santana Sherman.

    • @vijayramanan6327
      @vijayramanan6327 2 роки тому

      💯true ji

  • @aquapurekarthik6613
    @aquapurekarthik6613 2 роки тому +37

    நாம தைரியமா எடுக்கின்ற முடிவுதான் எதிர்காலம்

  • @senthilks4058
    @senthilks4058 2 роки тому +6

    2000 ஆம் ஆண்டு தாம்பரத்தில் நாடி பார்த்தேன், எனக்கு ஜோதிடம் நன்றா தெரியும், எனக்கு பார்த்த நபர் எனது கட்டை விரல் பதிவை கொண்டு எனது ஜாதகத்தை வரைந்தார் அது துல்லியமாக இருந்தது, அவர் சொன்ன பலன்களும் பொருந்தி இருந்தன, எனக்கு தெரிந்து இந்த கட்டை விரல் ரேகைக்கு இந்த ஜாதகம் என்று இருக்குமோ என்று தோன்றுகிறது

    • @arunmahesh7353
      @arunmahesh7353 2 роки тому

      தாம்பரம் முகவரி?

    • @senthilks4058
      @senthilks4058 2 роки тому +2

      @@arunmahesh7353
      நான் பார்த்து 21 வருடம் ஆகிறது
      இப்ப எப்படி இருக்கு
      என தெரியவில்லை
      பஸ்டேண்ட் பின்பக்கம்
      அகத்தியர் நாடி
      36, West Street, New State Bank Colony, Tambaram, Chennai, Tamil Nadu 600045

    • @arunmahesh7353
      @arunmahesh7353 2 роки тому

      @@senthilks4058 நன்றி ப்ரோ !

    • @lemoriyamalla2831
      @lemoriyamalla2831 2 роки тому +2

      @@arunmahesh7353 பார்த்து போங்க புரோ எல்லாம் அவர்களின் ஆட்களே comments பண்ணி வரவழைப்பார்கள். என்னிடம் 12000 கேட்டார்கள்

  • @RamkiExplore
    @RamkiExplore 2 роки тому +17

    Nadi jothidam is true only. I tested it . It is working 100% for me. One problem is most of nadi jotidar are money minded. .

  • @RaviChandran-by8gx
    @RaviChandran-by8gx 2 роки тому +7

    1991ல் பவானியில் அகத்தியர் நாடி ஜோதிட நிலையத்தில் ஜோதிட ஆலோசனை கேட்டேன். அவர்கள் சொன்னது ஓன்று கூட பலிக்கவில்லை.

  • @aishur2942
    @aishur2942 Рік тому +1

    Yet to find genuine and good minded astrologers

  • @vilmakrish2002
    @vilmakrish2002 2 роки тому +26

    15:15 இங்குதான் ஜோதிடர்கள் பொய் சொல்கிறார்கள். ஜோதிடம் ஒருவர் முயற்சி செய்பவரா அல்லது செய்ய மாட்டாரா என்பதை கண்டிப்பாக காட்டும். துல்லியமாக கணிப்பவரே ஜோதிடர்.

    • @selvabluemoon432
      @selvabluemoon432 2 роки тому +1

      I met many Naadi Jothydars in the past. All are liars. They collect all your personal informations even before they predict futures. Please don't trust these Jothydars and spend your money and valuable time

  • @maalavan5127
    @maalavan5127 2 роки тому +51

    கடந்த காலம்,நிகழ்காலம் சரியாக இருக்கும், எதிர்காலம் சரிவருவதில்லை.

    • @muruganpadhai
      @muruganpadhai 2 роки тому +2

      Adu tan karma Nama naladu seiyanum agathiar kita worship pananum

    • @maalavan5127
      @maalavan5127 2 роки тому +4

      @@muruganpadhai கர்மா அல்ல ஊழ்வினை என்று சொல்லுங்கள்.

    • @muruganpadhai
      @muruganpadhai 2 роки тому

      @@maalavan5127 hmm

    • @selvabluemoon432
      @selvabluemoon432 2 роки тому +3

      I met many Naadi Jothydars in the past. All are liars. They collect all your personal informations even before they predict futures. Please don't trust these Jothydars and spend your money and valuable time

    • @hariharanjayaraman3402
      @hariharanjayaraman3402 2 роки тому

      True words

  • @VKA0490
    @VKA0490 2 роки тому +5

    How much do they charge? Anyone consulted before

    • @actuariahl1335
      @actuariahl1335 2 роки тому

      Mine was free of charge, they were friends of my relative

  • @suga9470
    @suga9470 2 роки тому +24

    சுத்த பிராட் இந்த நாடி ஜோசியம். 1000 ரூபாய் நஷ்டம் எனக்கு.

    • @veeramanimurugesan1003
      @veeramanimurugesan1003 2 роки тому

      No. You might have went to a wrong astrologer. There are Nadi astrologers who can tell exact predictions

    • @gopiprakashnaidu1768
      @gopiprakashnaidu1768 2 роки тому +2

      For me 3000 rupees loss. Nothing is told me.

    • @INDPRABU
      @INDPRABU 2 роки тому +2

      I too spent more than ₹3000. Fraud predictors. But naadi jodhidam is true

    • @suga9470
      @suga9470 2 роки тому +1

      @@veeramanimurugesan1003 every one is a fraud actually.

    • @suga9470
      @suga9470 2 роки тому +1

      @@gopiprakashnaidu1768 mm kastam...:(

  • @toji5025
    @toji5025 2 роки тому +10

    14 வருட இடைவெளியில் இரண்டு முறை பார்த்தேன்..
    நிறைய பொய் சொன்னார்கள்..
    நம்பிக்கை இழந்தேன்..

    • @veeraramani
      @veeraramani 2 роки тому +3

      சரியான ஆட்கள் கிடைப்பது அரிது.அதனால்தான் வெறுப்பு வருகிறது. ஆனால் இதில் உண்மை உள்ளது.

  • @arulragunadhan4617
    @arulragunadhan4617 Рік тому

    Dear Sir miga arumaiyana thelivana villakkam sir vazhga valamudan vazhga valamudan vazhga valamudan vazhga valamudan vazhga valamudan vazhga valamudan vazhga valamudan

  • @bk2873
    @bk2873 2 роки тому +4

    Nadi sir only telling what all happened already he is not telling what will happen in future.He is trying to be in safe zone. But still believe in nadi 🙏

    • @kpsy048
      @kpsy048 Рік тому +1

      That's coz he is a cheat

  • @ponnusamymanoharan9363
    @ponnusamymanoharan9363 2 роки тому +7

    Are they paying proper income tax to govt. Or just generating black money...

  • @bhobalan
    @bhobalan 2 роки тому +17

    ஒரு ஓலையில் என் பெயர் வந்தால் அந்த ஓலையை என்னைடம் கொடுத்துவிடலாமே. ஏன் அதை கட்டில் மீண்டும் வைத்துக்கொள்கிறீர்கள்.

    • @eennav
      @eennav 2 роки тому +6

      As per theory, it's not your leaf . It's the pattern of the person who holds the life of mentioned predictions in the particular leaf...... life is a pattern .... nature is a pattern .... patterns will be repeated & applicable for even more persons who got similar life as you . So that leaf is not written for you , it's written for the person who got same pattern as yours. May be 1000 years later somebody will born and lead a life as same as you and when he come across this nadi predictions.... he thinks this leaf is his own . But it is not . It Continues forever

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 2 роки тому +4

      அடுத்த ஜென்மம் வந்தா மறுபடியும் பாரப்பர்

    • @kuchur3605
      @kuchur3605 Рік тому +1

      😂😂😂😂😂

  • @janakiraman6374
    @janakiraman6374 2 роки тому +5

    என்னது அஞ்சி தலைமுறையா ஏமாத்தினு இருக்கீங்களா????

  • @veeraramani
    @veeraramani 2 роки тому +6

    இதில் சரியான ஜோதிடர் கிடைத்தால் சரியாக நடக்கிறது. நமக்கு சரியானவர் கிடைப்பது அபூர்வம்.எனக்கு சரியாக நடந்துள்ளது. மனதை சமநிலை படுத்த உதவுகிறது

    • @whatsupstatus6511
      @whatsupstatus6511 2 роки тому +1

      Enga partheenka

    • @sivaavinasshkumar3849
      @sivaavinasshkumar3849 2 роки тому

      எங்கே பார்த்திர்கள் என்று கூறவும் உதவிடுங்கள்

    • @whatsupstatus6511
      @whatsupstatus6511 2 роки тому +1

      @@sivaavinasshkumar3849 nan sivakasi thiruthangalil par then correct a sonar acharyam em ammavin punaipeyar utpada podhukandam 500

    • @sivakumartc9202
      @sivakumartc9202 2 роки тому

      @@whatsupstatus6511 ur number pls

    • @mahendirank.2058
      @mahendirank.2058 2 роки тому

      @@whatsupstatus6511 sir

  • @pitacokarthi7840
    @pitacokarthi7840 2 роки тому +10

    பக்கத்து வீட்டுகாரு இவரு 😒
    London ல ஆபிஸ் வச்சிருக்கார்

  • @NEWNEW-bc9qk
    @NEWNEW-bc9qk 2 роки тому +3

    Why no one alerted Covid disaster?

  • @jayasreesubramanian690
    @jayasreesubramanian690 2 роки тому +2

    Reminds me of Annapoorani Arasu Amma.

  • @RaviKumar-ny1my
    @RaviKumar-ny1my 2 роки тому +12

    நான் இவரிடம் நாடி பார்த்தேன்.எல்லாம் பொய்.

  • @sam195027
    @sam195027 2 роки тому +14

    I met him today
    His charges
    Minimum for basic 2600
    Detailed 5600
    In-depth 11000
    But he won’t be there some other readers will be there
    80% accurate but i have seen some others also but hear very costly

  • @gnanachandiranc1296
    @gnanachandiranc1296 Рік тому +2

    நாடி வருபவர்களிடம் கேள்விகளைக் கேட்டு பிறந்த நேரம் கண்டுபிடித்து உள்ளே போய் ஜாதகத்தை ஓலையில் எழுதி நம்மிடம் படித்து காட்டுவார்கள் இப்பொழுது கம்ப்யூட்டர் வந்துவிட்டது கைரேகையை வைத்து நாடி ஜோதிடம் என்பது சுத்தமான பொய்

  • @swisspirabaharan6117
    @swisspirabaharan6117 2 роки тому +8

    முதலில் வருபவர்களிடம் அவர்களை பற்றி கேட்டு தெரிந்த பின்னர் இந்த எழுத்தில் வருமா அப்பாவுக்கு பின்னர் மிருகத்தின் பெயர் வருமா என்று கேட்டு விட்டு அதை வைத்து கண்டு பிடித்து விட்டதாக எதையாவது வாசிக்கிறார்கள் , இப்படி தான் எனக்கு சென்னையில் ஒரு நாடி யோசியர் வாசித்தார் 🤦

  • @radhakrishnanbaskaran9212
    @radhakrishnanbaskaran9212 2 роки тому +2

    சென்னை யில் சிவசாமி நாடி நிலயத்தின் முகவரி தெரியபடுத்தவும்

  • @sivaraman5528
    @sivaraman5528 2 роки тому +23

    நாடி சோதிடம் 98 சதவீதம் சரியாக சொல்வார்கள்.நன்கு பயிற்சி பெற்றவர்களிடம் பார்த்தால் நன்றாக இருக்கும்.

    • @selviganesan2020
      @selviganesan2020 2 роки тому

      Yes it's true my life experience too

    • @seethalakshmi2254
      @seethalakshmi2254 2 роки тому +1

      @@selviganesan2020 address pls

    • @selvabluemoon432
      @selvabluemoon432 2 роки тому

      @@seethalakshmi2254 Don't expect address. They never give addresses. I met many Naadi Jothydars in the past. All are liars. They collect all your personal informations even before they predict futures. Please don't trust these Jothydars and spend your money and valuable time

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 2 роки тому +11

    வசிஷ்டர் நாடி பார்த்தேன் அதில் ஒன்று கூட நடக்கவில்லை.

  • @dineshchandrasekaran9092
    @dineshchandrasekaran9092 2 роки тому +6

    I had seen naadi josiyan myself though they get some information from us ... Found my olai after asking if ur father name with Chandra and after that he said my wife name correctly... It's a wonder still wondering .

  • @jesudoss1104
    @jesudoss1104 2 роки тому +4

    If one’s fate is already decided and there’s a way to decode and proceed with that! what’s the point in participating in this life ?

  • @praveensenthil299
    @praveensenthil299 2 роки тому +1

    தமிழ் மாதங்கள் 60 மட்டுமே. இதில் தான் உலகின் ஜனங்கள் நிகழ்கிறது.

  • @thangaraj5793
    @thangaraj5793 2 роки тому +1

    Dear Sir, 🙏 Shall I get your appointment, I am struggling many years in my business and my life Relationship, Thanks

  • @harininedumaran3916
    @harininedumaran3916 2 роки тому +5

    ஹா.ஹா..ஹா..இன்னுமாடா இதையெல்லாம் நம்புறீங்க

  • @funcomedy17
    @funcomedy17 2 роки тому +13

    This is a promotional interview..

    • @sangeethsagar
      @sangeethsagar 2 роки тому

      promotional for what??? not your fun&company bS

    • @ronyp5751
      @ronyp5751 2 роки тому

      Den how wil we develop our business?

  • @pappusamyrangasamy6735
    @pappusamyrangasamy6735 Рік тому +1

    தொலைப்பேசி எண்ணை தாருங்கள் நானும் What's App மூலமாக

  • @bragadeesanthiagarajan3745
    @bragadeesanthiagarajan3745 2 роки тому +5

    How rishis created palm leaves for crores of population
    I can prove thrse people are bogus by asking one simple question

    • @saravanang4256
      @saravanang4256 2 роки тому +2

      I don’t think Rishi’s / siddhars written for crores of people, whoever destined to see Naadi, for them only.. confusing right… hard to believe but that’s the truth.. also at what age you will come and see this, that will also be written there in your leaf.. In India more than 120 crores population, but I don’t think everyone destined to see Naadi.. written on demand basis.., that demand also predetermined.. also, I know one more interesting thing they have written content for a monthly magazine 1000 of years ago… but it’s up to you whether believe it or not.. I am telling my experience only.. but now a days all are commercial..

    • @bragadeesanthiagarajan3745
      @bragadeesanthiagarajan3745 2 роки тому +2

      @@saravanang4256
      Rishis taught meditation
      Y they should wastes time on others karma
      Astrology is business.
      No astrologer can give any guarantee

    • @saravanang4256
      @saravanang4256 2 роки тому +2

      @@bragadeesanthiagarajan3745 In my point of view all are part and parcel of life and We are here for our Karma. We need their guidance at some point of time. They are not only taught us meditation but also astrology and medication (siddha). "Y they should wastes time on others karma" - I am seeing this in different way that they are not wasting time but it may one of their duty assigned by this universe. I agree your point, now a days Astrology is business because of so called "Astrologers". No one can predict the future, if some one does that he is one of them, I mean Rishi / Siddhar. As far as I know, one can predict the future of a human and giving guidance he must be enlightened. But some people (very few) are having that trace of predicting future because of his Karma. So, we cant come blindly to any conclusion.

    • @bragadeesanthiagarajan3745
      @bragadeesanthiagarajan3745 2 роки тому +1

      @@saravanang4256 my point is about nadi jothidam in palm leaves
      It is very easy prove this nadi jothidam is bogus. My personal experience with nadi jothidam with palm leaves was horrible. They are all thugs
      In fact most of the so called Siddhars in you tube,TV, r thugs only
      They don't have any clairvoyance power

    • @saravanang4256
      @saravanang4256 2 роки тому

      @@bragadeesanthiagarajan3745 Regarding the palm leaf, mine and few of my friends case was different. We saw that long back in Trichy, at the age of 21 now I am 38. I would say 100% accurate for all of us. I saw my friend name (Ashok) written on the palm leave as அ ச க. Some goddess algorithm is there, I believe normal humans could not understand/decode it. You would have not met the right person which could be the reason for this horrible experience, also now a days they are producing fake palm leaf and writing on this like first copy product :), we can claim this is a bogus.
      I am not talking about TODAY'S Siddhars (UA-cam,TV).

  • @ravirasa6622
    @ravirasa6622 2 роки тому +1

    திரு. சிவசாமி அவர்களின் cell phone no. தரமுடியுமா? நான் France இல் வசிக்கிறேன்.

  • @saravanaprakash87
    @saravanaprakash87 2 роки тому +3

    I should have read the comments. I regret now!

  • @user-fg9xu6os7f
    @user-fg9xu6os7f 2 роки тому +5

    அகத்தியர்... என்ற பெயரில் பல மோசடிகள்...

    • @sangeethsagar
      @sangeethsagar 2 роки тому

      ennada mosadi. unakku ennada poramai.. Agasthiyar patti yaarum parambaraya pesa koodatha.. dai.. poda...

  • @swasthikadance8136
    @swasthikadance8136 2 роки тому +10

    நான் 2004ம் ஆண்டு நாடிசோதிடம் பார்த்தேன் இன்றுவரை எனக்கு அதில் சொன்னபலன்கள் இந்தநாள்வரை நடந்துகொண்டு இருக்கிறது ..ரொம்ப நிம்மதியாக இருக்கிறேன்

    • @vimaljothi2855
      @vimaljothi2855 2 роки тому

      Enga yarkitta parthinga sister

    • @premlatha7054
      @premlatha7054 2 роки тому +1

      எங்கே பார்த்தீங்க??

    • @swasthikadance8136
      @swasthikadance8136 2 роки тому

      @@ragam5405 unga number sollunga sagothare . Unga name pls ...naan yaar endre theriyamale comment pannirukinga ..

    • @elayakumar2775
      @elayakumar2775 2 роки тому +1

      @ swasthika dance pls share address ..

    • @elayakumar2775
      @elayakumar2775 2 роки тому

      Pls share the address

  • @jayaprakashsubramanian2979
    @jayaprakashsubramanian2979 2 роки тому +9

    Nadi Jodhidam is true and powerful but it will suit 75 percent only for most of the people.

    • @selvabluemoon432
      @selvabluemoon432 2 роки тому +1

      I met many Naadi Jothydars in the past. All are liars. They collect all your personal informations even before they predict futures. Please don't trust these Jothydars and spend your money and valuable time

  • @ANILKUMAR.R
    @ANILKUMAR.R 2 роки тому +1

    ನಾಡಿ ಜ್ಯೋತಿಷ್ಯ ಭಗವಂತನ ಅದ್ಭುತ ಕೊಡುಗೆ❤

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 2 роки тому +52

    Future can not be told perfectly .

    • @meru7591
      @meru7591 2 роки тому +1

      yes. often changes

    • @sridas1973
      @sridas1973 2 роки тому +2

      correcta sonninga bro...naanu yen wifum poy indha maadhiri thaan paathom...2000 ruvaya vaangittu...20 varushathukku munnadi...uttan paarunga buruda...ivar illa vera oru team Chennayil Adayar endra idathil...sonna nambamaattinga

    • @vijayc8942
      @vijayc8942 2 роки тому

      Absolutely true..

    • @vijayc8942
      @vijayc8942 2 роки тому +1

      Future cannot be predicted..

    • @veeraramani
      @veeraramani 2 роки тому

      Future can be guided. NEED NOT BELIEVE 100 PERCENT

  • @prakashcv9803
    @prakashcv9803 2 роки тому +9

    I took parally 3 nadis same day, all came different. Leave it to you judge

    • @sangeethsagar
      @sangeethsagar 2 роки тому +1

      why you are taking 3 nadis.. that means you don't trust GOD ... what a shame

    • @prakashcv9803
      @prakashcv9803 2 роки тому +1

      @@sangeethsagar I didn't trust these people. Trusting God and writing with words which hurt others is not serving God

    • @sangeethsagar
      @sangeethsagar 2 роки тому

      @@prakashcv9803 Why you are only Trusting GOD, hurting is a personal feeling because of your ego.. you and I are writing this because GOD is in us.

    • @bragadeesanthiagarajan3745
      @bragadeesanthiagarajan3745 2 роки тому

      Weldone
      All thugs and bogus 😒 😪

  • @xdfckt2564
    @xdfckt2564 2 роки тому +6

    10,000 kuduthu..
    Saar ongalukku innum time varala.
    2 varsham kalichu vaa nu solliruvaan.

  • @s.sivaraman5680
    @s.sivaraman5680 2 роки тому +12

    இன்னும் மா நம்புறிங்க இந்த கொரணகாலத்துல

    • @Kuberan_22
      @Kuberan_22 2 роки тому +3

      Adhu avanga veedhi 😂

  • @miriamrosalin9119
    @miriamrosalin9119 2 роки тому +2

    அய்யா, எனக்கும், என் மகன்களுக்கும் நாடி பார்த்து சொல்ல முடியுமா?

    • @mahasivanaadi1054
      @mahasivanaadi1054 2 роки тому

      ஆம், நீங்கள் வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் செல்லலாம். இது நாடி ஜோதிடத்திற்கு நன்கு அறியப்பட்டதாகும். தயவுசெய்து அவர்களின் ஜாதகம் மற்றும் பெருவிரல் ரேகையை எடுத்துச் செல்லுங்கள்.

  • @ganeshashok4787
    @ganeshashok4787 2 роки тому +2

    நாடி உண்மைதான் ஆனா நாடி எழுதும்போது அரசியல் கிடையாது இவர் சொந்த ஆதாயத்திக்காக அள்ளி விடுறாரு

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 2 роки тому +1

    Excellent thanks valga valamudan sir

  • @jaganathduraisamy7610
    @jaganathduraisamy7610 6 місяців тому

    Great sir

  • @syedibrahimibrahim7064
    @syedibrahimibrahim7064 2 роки тому +2

    Thanks for your kindly information sir

  • @avmrajan8730
    @avmrajan8730 2 роки тому +30

    நாடி ஜோதிடம் பொய். யாரும் நம்பி பணத்தை இழக்க வேண்டாம்

    • @selvabluemoon432
      @selvabluemoon432 2 роки тому +2

      I met many Naadi Jothydars in the past. All are liars. They collect all your personal informations even before they predict futures. Please don't trust these Jothydars and spend your money and valuable time

    • @tuma79
      @tuma79 2 роки тому +7

      மன்னிக்கவும். போலிகள் இருக்கலாம். நீங்கள் சொல்வது போல் எல்லோரையும் பொய்யென்று சொல்லிவிட முடியாது. என் தந்தை, பாட்டனார் எல்லாம் நாடி ஜோதிடம் பார்த்தவர்கள் தான். இம்மி பிசகாமல் அப்படியே நடந்திருக்கிறது.

    • @sangeethsagar
      @sangeethsagar 2 роки тому +1

      @@selvabluemoon432 if you have disease don't go to doctor.. you just don't waste money.. you take chemicals which harms your body paying 100 000 rupees that is ok for you stupid think

    • @selvabluemoon432
      @selvabluemoon432 2 роки тому +2

      ​@@tuma79 Is it so ?. Please let me know who can predict precisely in Tamil Nau or in india. I haven't seen one in my life time. Again, I met many Naadi Jothydars in the past. All are liars. They collect all your personal informations even before they predict futures. I met recently movie actor Rajes. He recomented a few of them, I checked with those Jothydars but no one was good. Those Naddi Jothydars can't even predict my past or my life style or my qualiications. How do you expect me to trust the Naddi Jothydar when they can't even predict past in anybody's life.

    • @tuma79
      @tuma79 2 роки тому

      @@selvabluemoon432 again my comment is deleted

  • @ganesannatarajan2073
    @ganesannatarajan2073 2 роки тому +7

    தவறாக நினைக்க வேண்டாம்
    கை இல்லாதவர்களுக்கு எப்படி சொல்வார்கள்.
    விளக்கம் தேவை...
    நன்றி சார்...

  • @sumathi.r7084
    @sumathi.r7084 9 місяців тому

    Vaitheeshwaran Kovil Nadi jodhidam parthen.idho 2 madhathil thirumanam mudidhuvidumnu sonsnunga.2 varusham Achu onnum nadakala.

  • @sarana3812
    @sarana3812 2 роки тому +21

    நாடி ஜோதிடம் 100 சதவீதம் உண்மைதான். அதை முழுமையாக அறிந்தவர் 100 சதவீதம் குறைவே..... நான் பார்த்த இடத்தில் எனக்கு சொன்னது அப்படியே நடக்கிறது.....

    • @premlatha7054
      @premlatha7054 2 роки тому

      எங்கே பார்த்தீங்க???

    • @sarana3812
      @sarana3812 2 роки тому +2

      @@premlatha7054 சென்னை திருமங்கலம்

    • @mylai360
      @mylai360 2 роки тому

      @@sarana3812 ஜீ address pls

    • @sarana3812
      @sarana3812 2 роки тому

      @@mylai360 ஜீ எனக்கு அங்கு சொன்ன மாதிரி நடந்தது.... உங்களுக்கு எப்படினு தெரியல..... உங்க விருப்பம் தான்... சென்னை திருமங்கலம்

    • @shankarnarayan5451
      @shankarnarayan5451 2 роки тому +1

      Please share contact details bro

  • @mohansidambaram7727
    @mohansidambaram7727 2 роки тому +2

    உண்மை..ஆனால் எதிர்காலம்.

  • @ananthisuresh9771
    @ananthisuresh9771 Рік тому

    Nadi jothidam unmaithan. Nadi pogarathu mattumillamal nambikaiyodu poga vendum. Santhegamagavo..nambamal erunthal adu sariya nadakkathu... Means future. Enda nadiyo andha sitharai athavathu agathiyar nadi na agathiyarai nambi manamara vendi..edo oru karanamaga namakku edo nadavillai..problem erukkum. Athu karmavo..eduvo atha neegarathu vazhi kattunga nu unmaya vendi nambi poganum. Enga family la 30 varudama parkurom. Evalo perukku kalyana thadai vilagi kalyanam aagirukku. Baby illama parigaram seithu udane nadanthirukku. Seithum sila perukku nadakala. Athu nambikai kuraiva nu theriyala. But ennoda family la ellam nadanthirukku.

    • @NirmalaKarikalan
      @NirmalaKarikalan 6 місяців тому

      Neenga enaga patheeng...

    • @ananthisuresh9771
      @ananthisuresh9771 6 місяців тому

      @@NirmalaKarikalan trichy la thiruvanaikovil la Kowshika nadijodhida nilayam. Kovil pakkathula vadudevan Street.

  • @karthikeyanc3583
    @karthikeyanc3583 2 роки тому +1

    நாடி ஜோதிடர்கள் இறப்பு அவர்கள் குழந்தைகள் வாழ்க்கை எந்த அளவுக்கு கேவலமாக இருந்தது என்று யாராவது சொன்னால் அது பிறருக்கு உதவியாக இருக்கும்.

  • @mobiles9315
    @mobiles9315 2 роки тому

    It's very simple Indian computer example is when anybody born 80prct goes thru panjakam than time alltype of astrology been save and reproduce acd to name

  • @selvimaha7978
    @selvimaha7978 2 роки тому

    Sir ungha kitta nangha Nadi jodhidam pakka eppo pakka mudiyum neengha endha place endha uroo

  • @PerumPalli
    @PerumPalli 2 роки тому +1

    செம்ம யா

  • @paperroast2065
    @paperroast2065 2 роки тому +14

    They will say past things correctly but future will not work

    • @funcomedy17
      @funcomedy17 2 роки тому +3

      Yes, bro.. for me they said past events.. future they predict incorrectly... Or wrongly..

    • @paperroast2065
      @paperroast2065 2 роки тому +3

      @@funcomedy17 same thing happened to me also

    • @Kuberan_22
      @Kuberan_22 2 роки тому

      Yes ...paper roast mathri thaan future Solvanga 😂... Strong ah irukaadhu

  • @geethasaravanan5065
    @geethasaravanan5065 Рік тому +1

    Sound pathala

  • @rudhrascosmos8462
    @rudhrascosmos8462 2 роки тому

    Woww intresting,,
    Thulliyamaa oruthar intha age la thaa vanthu naadi paappaarunu antha olaila irukku,
    Appo oruthar collector aavara aaga maataaranu en thulliyama illa,
    Vithikkapattathu maarumaa..?
    Allathu
    Maatra mudiyumaa..?
    Appo jaathagm a eppadi eduthukrathu
    Unga fee details sollunga pls

  • @ajaysrikhanth9890
    @ajaysrikhanth9890 2 роки тому +7

    100 sathavitham unmai 🙏🙏

  • @mohanaprabapraba1628
    @mohanaprabapraba1628 2 роки тому +2

    அருமையான விளக்கம் குரு jji

  • @thiru1979
    @thiru1979 2 місяці тому

    ஓம் அகத்தீசாய நமஹ!

  • @limatk8114
    @limatk8114 2 роки тому +4

    Can u interpretate and explain with scientific proof?

    • @sangeethsagar
      @sangeethsagar 2 роки тому +3

      ask your father how you have born and ask him to scientifically prove.. understand you idiot.

    • @limatk8114
      @limatk8114 2 роки тому +5

      @@sangeethsagar it have been proven by scientifically, this is social media so pls avoid dirty talk

    • @sangeethsagar
      @sangeethsagar 2 роки тому +1

      @@limatk8114 That is what I am also saying don't think that you can prove to other that you have brian? right?? can you prove that scientifically physically that you have brian???

    • @stockking799
      @stockking799 2 роки тому +1

      @@sangeethsagar உன் சூத்த மூடு சுப்பாண்டி

  • @tiger30408103021
    @tiger30408103021 2 роки тому +4

    They are getting money first

  • @Saravanapoigayil
    @Saravanapoigayil 2 роки тому +4

    ஜெயலலிதா பார்க்காத ஜோதிடரா! செய்யாத யாகங்களா! நீங்கள் மூடர்களாய் இருக்கும் வரைக்கும் இவர்கள் பிழைப்பு சிறப்பாக இருக்கும்.

    • @MV-eb7ek
      @MV-eb7ek Рік тому

      Super thalaiva...........

  • @xdfckt2564
    @xdfckt2564 2 роки тому +7

    Pasanga rendu perum idha corporate aakiralaamnu yerangittanga.

  • @anmeegaastrotv6567
    @anmeegaastrotv6567 2 роки тому

    Congratulations

  • @pranavshagi5771
    @pranavshagi5771 Рік тому +1

    evlo ayya fees su

  • @vijayakumarishanmugam1654
    @vijayakumarishanmugam1654 2 роки тому +4

    எந்த ஏழை ஜோதிடம் பார்த்து பணக்காரனன் ஆனார் சொல்லுங்க ஜோதிடரே

  • @chandrasekaranr6238
    @chandrasekaranr6238 2 роки тому +3

    Collecting nakshatra and date of birth and other details from us and predicting our horoscope that's it. No nadi and all please dont believe and waste your money