Yedhukkadi Kudhambai I Kudhambai siddhar I குதம்பை சித்தர் | Siddhar padalgal I Shravan Kalai

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 295

  • @inivevetha3205
    @inivevetha3205 Рік тому +82

    அருமை..உள்ளுணர்வோடு கூடிய சித்த பெருமக்களின் சூட்சும உடலில் நிறைவேற்றிய அருமையான பாடல். புண்ணியம் உங்கள் சந்ததிக்கு சேரும்..குதம்பை சித்தர் திருவடிகள் போற்றி!! பெற்றோரால் கிறித்தவனாய் வளர்க்கப்பட்ட நான்...சித்தர்களே என் அனைத்துமாய் அவர்களின் மெய்யறிவு பாதையில் பயணம் செய்கிறேன். தமிழ் மொழியில் மறைபொருள் ரகசியம் மெய்யறிவு பெற எத்தனை பிறவிகளும் காணாது...

  • @JanakiramanP-hl1ti
    @JanakiramanP-hl1ti 5 днів тому

    காற்றோடு கலக்க போகும் இந்த உடலுக்கு வீன் வாதம் எதற்கடி
    தேன் போல இனிப்பாக பேசும் மாந்தர்கள் மேல் வீன் மோகம் எதற்கடி
    நான் போகும் பாதையில்
    நீ நடந்தால் பூந்தேர் எதற்கடி குதம்பாய்
    ஆல் போல் வளர்ந்த மேனிக்கு அங்க வஸ்திரம் எதுக்கடி குதம்பாய்
    நான் காற்றோடு கலந்து
    கருமேகமாக மீண்டும்
    வருவேனடி குதம்பாய்
    சேற்றோடு வளர்ந்த தாமரை கண்டு செந்நாரை மயங்குமே
    குதம்பாய்
    வாய்பாட்டு பாடி வந்தோரை வரவேற்க சாமரம் எதுக்கடி
    குதம்பாய்
    நான் காற்றோடு கலந்து
    நெடுங்காலம் ஆகியும்
    என் சிந்தனை எதற்கடி
    குதம்பாய்
    மான் போல துள்ளி குதிக்கும் மங்கயர் கண்டு
    பாதம் பணிந்திடடி
    குதம்பாய்
    வீண்வாதம் செய்து விவாகம் முடித்தவரும்
    காற்றோடு கலந்து
    கயிலாயம் செல்வாரடி
    சிந்தையில் தோன்றிய சித்துவித்தைகளை
    செய்தாரே மாண்டாரடி
    சிந்தனை துளிகள்
    சித்தர்

  • @seenuvasanseenuvasan9691
    @seenuvasanseenuvasan9691 Рік тому +11

    மிகவும் அருமை ஐயா ஆன்மீகப் பாதையில் செல்வோருக்கு குதம்பை சித்தரின் இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது இன்னும் தெளிவு கிடைக்கும் நன்றி ஐயா எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வளமுடன்.

  • @NagaRaj-tg7tg
    @NagaRaj-tg7tg Рік тому +9

    கண்ணீர் வருகிறது மெய்மறந்து...

  • @BhuvaneswariR-kb4pr
    @BhuvaneswariR-kb4pr Місяць тому +5

    முதல் முறையாக தங்கள் பாடலை கேட்கிறேன். அழகான தமிழ் பாடல். அருமையான இசையுடன் கூடிய அழகான குரல். கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கிறது. திரும்ப திரும்ப கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது.
    மிக்க நன்றி 🙏🙏🙏
    தங்களின் சிறப்பான இந்த பணி தொடர வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன் 🙌

  • @arunmurugan5705
    @arunmurugan5705 2 місяці тому +11

    நான் தினமும் இந்தபாடலை கேட்கிறேன் மனதிற்கு சுகமாக இருக்கிறது.மிக மிக அருமை.இந்தபாடலை அருமையாக இசையமைத்து அருமையாக பாடி வெளியிட்டமைக்கு நன்றி.

  • @muthumeenatailoringinstitu37
    @muthumeenatailoringinstitu37 14 днів тому +1

    அருமை❤ மெய்யை உணர்ந்த மெய்ஞானி குதம்பை சித்தரின் வரிகளை அழகான இனிமையான இசையில், இனிமையான குரலில் தந்தமைக்கு மிக்க நன்றி🎉❤ இது போல் இசையில் இன்னும் பல சித்தர்கள் பாடல்களை எதிர்பார்க்கிறோம்

  • @murugadass5537
    @murugadass5537 3 місяці тому +7

    ஓம் குதம்பை சித்தர் திருவடிகளே போற்றி போற்றி❤❤❤🙇🙇🙇🙏🙏🙏🦜🦜🦜

  • @Mirra1500
    @Mirra1500 19 днів тому

    ஆஹா...
    மனதை உருக்கும் பாடல் வரிகள் 🙏🙏🙏

  • @selvaperumalnagarajan3354
    @selvaperumalnagarajan3354 7 днів тому

    அருமையாக மென்மையாக இசையமைக்கப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள்.

  • @sahanavanchi1258
    @sahanavanchi1258 2 місяці тому +7

    தமிழுக்கு தொண்டு செய்வோன் என்றும் சாவதில்லை❣️

    • @Shravankalai
      @Shravankalai  2 місяці тому

      @@sahanavanchi1258 🙏🏻☺

  • @leodass11
    @leodass11 5 місяців тому +15

    அருமையான குரல்!! உருகி பாடியுள்ளீர்கள்❤!! நன்றிகள் பல இந்த பாடலை பாடியதற்கு!!! இதைபோல் நிரய சித்தர் பாடல்கள் தாங்கள் பாடவேண்டும் என்று வேண்டுகிறேன்🙏🏻🙏🏻!!

    • @Shravankalai
      @Shravankalai  5 місяців тому +1

      நன்றிகள்😊🙏🏻. கண்டிப்பாக மேலும் சித்தர் பாடல்களை பதிவிடுகிறேன் 😊🙏🏻

  • @vinothkannan4283
    @vinothkannan4283 2 місяці тому +7

    இறயை உணர்த்தும் பாடல்,மெய் உணர்ந்து மெய் மறந்து பாடியுள்ளார் வாழ்த்துக்கள் ஐயா,,,💕🙏🙏💞🌷

    • @Shravankalai
      @Shravankalai  2 місяці тому +1

      @@vinothkannan4283 நன்றி ☺🙏🏻

  • @kamakshiekambaranathar-mw4mv
    @kamakshiekambaranathar-mw4mv Рік тому +9

    என் மனம் உருகி போயிட்டு மகிழ்ச்சி

  • @lavanyavenkatachalam7589
    @lavanyavenkatachalam7589 2 місяці тому +4

    அருமையான பாட்டு,குரல் ❤❤❤❤ தமிழ் உச்சரிப்பு. அதுவும் தமிழில் சோதியை ஜோதியை என்று இல்லாமல் சோதியை என்று பாடியதற்காக❤ சில இடங்களில் குதம்பாய் குதும்பாய் என்றும் ஏதுக்கடி எதுக்கடி என்றும் கேட்கிறது. குறையாகச் சொல்லவில்லை, கவனத்தில் கொள்வதற்காக.

  • @thiyagarajanvetrimani8899
    @thiyagarajanvetrimani8899 5 місяців тому +11

    சொல்ல வார்த்தைகள் இல்லை, அருமை, தங்களின் இந்த பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐

    • @Shravankalai
      @Shravankalai  5 місяців тому +1

      நன்றிகள்😊🙏

  • @sanmugamn958
    @sanmugamn958 2 місяці тому +3

    ஓம் சிவாய நம ஓம்

  • @Neetu.17
    @Neetu.17 4 місяці тому +26

    Sir am in pregnant ... manasu romba depression anathu adikadi... intha song kekum pothu i feel relax❤❤❤❤❤❤

    • @Shravankalai
      @Shravankalai  4 місяці тому +3

      I’m very glad mam. It’s all gods will. Thank you so much and may god bless you with lots of happiness through out this beautiful journey mam😊

    • @vijisuresh5927
      @vijisuresh5927 3 місяці тому +1

      Relax more. Do things you love to do

    • @Chummairu123
      @Chummairu123 2 місяці тому +1

    • @Chummairu123
      @Chummairu123 2 місяці тому +1

      ❤குருவே சரணம் ❤

    • @senthikumarsenthilkumar1191
      @senthikumarsenthilkumar1191 2 місяці тому

      Arutperunjothi

  • @sakthiparameswaran1403
    @sakthiparameswaran1403 7 місяців тому +9

    தினமும் இந்த பாடலை கேட்கும் போது மனம் அமைதிக்கு செல்கிறது, மிக்க நன்றி அய்யா.

    • @Shravankalai
      @Shravankalai  7 місяців тому +1

      நன்றிகள் 😊

  • @94426
    @94426 Місяць тому +2

    எதுக்கடி எதுக்கடி என்று கூறி இவை எல்லாம், அந்த ஆதி அந்தம் இல்லா சோதியனை உணர்ந்து சென்று அடைய தான் என்கிறார் சித்தர்.

  • @jaineethimanneethiman2956
    @jaineethimanneethiman2956 2 місяці тому +9

    இந்த பாடலை வடிவமைத்த அனைவருக்கும் நன்றி🙏🙏🙏🙏

    • @Shravankalai
      @Shravankalai  2 місяці тому

      @@jaineethimanneethiman2956 நன்றி ☺🙏🏻

  • @mahendranthenur
    @mahendranthenur 2 місяці тому +3

    அருமையான பாட்டு,குரல் தமிழ் உச்சரிப்பு

    • @Shravankalai
      @Shravankalai  2 місяці тому

      @@mahendranthenur நன்றி ☺🙏🏻

  • @amalantrendscorner1606
    @amalantrendscorner1606 5 місяців тому +13

    அற்புதம் அதி அற்புதம் நன்றி..
    வேண்டுகோள் ஒன்று இது போல் திருவருட்பா பாடல்களையும் தாங்கள் எங்களுக்கு அமைத்து அற்புதம் செய்ய வேண்டும்

    • @Shravankalai
      @Shravankalai  4 місяці тому +3

      நன்றி 😊😊
      youtube.com/@vallalarthiruneri?si=i75T7firvX_7j_Im
      இது தான் என்னுடைய திருவருட்பா தளம். கேட்டு மகிழுங்கள் 😊😊🙏🏻

    • @AkilNagarajan
      @AkilNagarajan Місяць тому

      கோளறு பதிகம் பாடல் பதிவு செய்யுங்க சகோ..​

  • @MohanaRajendran-xj3fg
    @MohanaRajendran-xj3fg 2 місяці тому +1

    குதம்பை சித்தரே போற்றி.

  • @Raja-dv8bs
    @Raja-dv8bs 4 місяці тому +3

    வாழ்க வளமுடன் ...குதம்பை சித்தர் அருள் கிடைக்கட்டும் 🙏🙏🙏

    • @Shravankalai
      @Shravankalai  4 місяці тому

      @@Raja-dv8bs நன்றிகள் ஐயா😊🙏

  • @bharathyg5097
    @bharathyg5097 Місяць тому +1

    சில நேரங்களில் இது போன்ற உணர்வுக்குள் நம்மையும் செல்ல வைக்கும் இது போன்ற பாடல்வரிகளில் எனது உணர்வுகள் என்னையும் அறியாமல் சங்கமிக்கிறது
    குதம்பை சித்தர் திருவடிகளே சரணம் சரணம்
    பாதம் பற்றிய நம் பாவங்கள் விலக
    வழி செய்யுமாறு திருவடியே சரணம்

  • @vanithar367
    @vanithar367 4 місяці тому +9

    மிக்க நன்றிகள் நண்பரே,. இனிய குரல் வளம்.வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும்.

    • @Shravankalai
      @Shravankalai  4 місяці тому

      நன்றிகள் ☺☺🙏

  • @sakthivelchinnu1572
    @sakthivelchinnu1572 2 місяці тому +1

    நாளைக்கு ஒரு முறையாவது கேட்டு விடுவேன் . அருமையாக உள்ளது. வடிவமைத்து கொடுத்தவர்கு என் அன்பு கலந்த வணக்கங்கள்.நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன்

    • @Shravankalai
      @Shravankalai  2 місяці тому

      @@sakthivelchinnu1572 நன்றிகள் ஐயா😊🙏

  • @demon-Slayer-ue2ge
    @demon-Slayer-ue2ge 10 днів тому

    அருமையான வார்த்தைகள் இனிமையான குரல்

    • @demon-Slayer-ue2ge
      @demon-Slayer-ue2ge 10 днів тому

      அனைத்து சித்தர்கள் பாடல்கள் இனிமையான குரலில் கேட்ட ஆசையாக இருக்கு please

    • @Shravankalai
      @Shravankalai  10 днів тому

      @@demon-Slayer-ue2ge நன்றி 🙏😊

    • @Shravankalai
      @Shravankalai  10 днів тому

      @@demon-Slayer-ue2ge அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.
      இந்த தளத்தில் அழுகுனி சித்தர் பாடலும் ஏற்கனவே பதிவிட்டிருக்கின்றேன் கேளுங்கள்

  • @BhuvaneshWari-d5l
    @BhuvaneshWari-d5l Рік тому +1

    ஓம் நமசிவாய

  • @JivinRaja
    @JivinRaja 11 місяців тому +2

    அநேக நன்றிகள்.❤

    • @Shravankalai
      @Shravankalai  11 місяців тому

      நன்றிகள் 😊🙏

  • @AshrithaVinuMurugan
    @AshrithaVinuMurugan 2 місяці тому +1

    My best relaxation kuthambai sitthar song . Nice and melting voice ❤thank u. Valzha Valamudan 🎉

    • @Shravankalai
      @Shravankalai  2 місяці тому

      @@AshrithaVinuMurugan Thank you☺🙏🏻

  • @sivanesanyogaraj6530
    @sivanesanyogaraj6530 2 місяці тому +4

    என்ன ஒரு குரல் அருமை 🙏👌❤

    • @Shravankalai
      @Shravankalai  2 місяці тому

      @@sivanesanyogaraj6530 நன்றி ☺🙏🏻

  • @sthiruchangu5043
    @sthiruchangu5043 7 місяців тому +13

    வேதங்கள் உபநிடதங்களால் மறைக்கப்பட்ட பல்வேறு சித்தர்களின் இது போன்ற பொக்கிசங்களை மிக மிக இனிமையாக எளிதில் மனதில் பதியும்படி படைத்தவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்.. நிறைய வரட்டும் என்று வாழ்த்துகிறேன்.. 💐💐💐🙏🙏

    • @Shravankalai
      @Shravankalai  7 місяців тому

      நன்றிகள் ஐயா 😊🙏

    • @srinivasanraghunathan8656
      @srinivasanraghunathan8656 Місяць тому +1

      எதையும் மறைப்பதல்ல வேதம்...எதையாவதை படித்துவிட்டு அரைகுறையாக உளற வேண்டாம்...

  • @cnsabar
    @cnsabar Рік тому +6

    While hearing this song, mind goes completely calm. Could feel surroundings are also very calm.
    Credit goes to singer and music director....

  • @ElmoGiritharan
    @ElmoGiritharan 5 місяців тому +9

    I get goosebumps when listening.

  • @lathamohan2233
    @lathamohan2233 Місяць тому

    வாழ்க்கையை உணர வைத்த பாடல் நன்றி

    • @Shravankalai
      @Shravankalai  Місяць тому

      @@lathamohan2233 நன்றி 😊🙏

  • @ChelladuraiK-k6s
    @ChelladuraiK-k6s 2 місяці тому +1

    நன்றி பல .. சித்தர் அருள் கிடைக்கட்டும் ...

    • @Shravankalai
      @Shravankalai  2 місяці тому

      @@ChelladuraiK-k6s நன்றி ஐயா😊🙏

  • @MuthuMuthu-ji7em
    @MuthuMuthu-ji7em Місяць тому +1

    தாய் தாலாட்டி வைத்தது நினைவிலில்லை...தாய்மொழியே தாலாட்டி விழிக்க வைத்தது போல் இருக்கிறது இந்த வரிகளும் இசையும்...

  • @maheswarisamayal6510
    @maheswarisamayal6510 4 місяці тому +3

    தினம் கேட்கிறேன் மன அமைதிக்காக 🙏🏻

    • @Shravankalai
      @Shravankalai  4 місяці тому

      @@maheswarisamayal6510 மகிழ்ச்சி ஐயா. நன்றிகள் 😊🙏🏻

  • @Zeromankishore
    @Zeromankishore 4 місяці тому +2

    வெட்டவேளி நாடு... நன்றி bro ❤❤🙇🏻🙇🏻🙇🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @Shravankalai
      @Shravankalai  4 місяці тому

      @@Zeromankishore நன்றி ☺🙏

  • @ThiruthalaYathirai
    @ThiruthalaYathirai 4 місяці тому +2

    அருமையான பதிவு.உணர்ந்த உச்சரிப்பு தங்களின் குரல் வளம் அனைத்தும் குதம்பைச் சித்தரே எனக்காகப் பாடியது போன்று இருந்தது.நன்றி

    • @Shravankalai
      @Shravankalai  4 місяці тому +1

      @@ThiruthalaYathirai நன்றிகள் ஐயா 😊😊🙏🏻🙏🏻

    • @ThiruthalaYathirai
      @ThiruthalaYathirai 4 місяці тому +1

      ஹா....ஹா... சித்தர்கள் பாடல்களை ஆண்கள் மட்டுமே கேட்பதில்லை சகோ!!! அவரின் ஒவ்வொரு வரியும் பெண்ணிடம் கூறுவது போன்றே உள்ளது.

    • @Shravankalai
      @Shravankalai  4 місяці тому +1

      @@ThiruthalaYathirai இவ்வாறு பாடலை ரசித்து மகிழ்வதை காணும்போது மிகவும் ஆசீர்வதிக்கப்பட்து போல உணர்கிறேன். மிகவும் நன்றி😊😊🙏🏻

  • @nallathambisridevi
    @nallathambisridevi 29 днів тому

    நன்றி நண்பரே

  • @davidlivingston9645
    @davidlivingston9645 3 місяці тому +3

    எனக்கு பிடித்த சித்தர் பாடல்களில் இதுவும் ஒன்று.... இந்த ராகத்தில் இப்பாடல் இன்னும் இன்னும் இதயத்திற்கு நெருக்கமாகிறது....
    இதேபோல் அழுகுணி சித்தர், அகப்பேய் சித்தர் & சிவவாக்கியர் பாடல்களையும் கொண்டுவந்தால் சிறப்பாக இருக்கும்...

    • @Shravankalai
      @Shravankalai  3 місяці тому +1

      @@davidlivingston9645நன்றிகள்☺🙏.
      இந்த தளத்தில் அழுகுணி சித்தர் பாடல் ஏற்கனவே பதி விடப்பட்டுள்ளது.

    • @davidlivingston9645
      @davidlivingston9645 3 місяці тому +1

      @@Shravankalai பிறகுதான் உள்ளே சென்று பார்த்தேன்... அதையும் கேட்டேன்... சிறப்பு ✨ நன்றி :)

    • @Shravankalai
      @Shravankalai  3 місяці тому +1

      @@davidlivingston9645 ☺🙏

    • @boopathipathi
      @boopathipathi 3 місяці тому

      Agapei...

  • @DrSTARANANDRAM
    @DrSTARANANDRAM 4 місяці тому +6

    Artperumjothi
    Blessings bro VALGA PANAMUDAN

    • @Shravankalai
      @Shravankalai  4 місяці тому +1

      @@DrSTARANANDRAM Thank you😊😊🙏🏻

    • @Shravankalai
      @Shravankalai  4 місяці тому

      @@DrSTARANANDRAM Thank you😊😊🙏🏻

  • @chank4056
    @chank4056 4 місяці тому +1

    மனதை அமைதிப்படுத்தும் தென்றல் போல் தீண்டும் இசை... தாயின் பரிவோடு பாடகரின் குரல்... இரண்டும் சித்தரின் வரிகளுக்கு அணி செய்கின்றன... வாழ்த்துக்கள்!! நன்றி!!

    • @Shravankalai
      @Shravankalai  4 місяці тому +1

      @@chank4056 நன்றிகள் ஐயா 😊🙏🏻😊

  • @sakthikayalvizhi2110
    @sakthikayalvizhi2110 5 місяців тому +3

    Song chosen is Ultimate and delivered it in perfect composition. The secret and real essence of birth and life is revealed in this one. You are blessed and its a boon to get to know and sing this song. Arutperunjothi.

  • @Randomguy0122
    @Randomguy0122 Місяць тому

    Lovely ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AzHaGuTaMiL-rm1dw
    @AzHaGuTaMiL-rm1dw 29 днів тому

    மிக்க நன்றி 🌻

  • @rmarimuthu8841
    @rmarimuthu8841 Рік тому +4

    🙏🏽🙏🏽🙏🏽🔥🙏🏽🙏🏽🙏🏽🧠.........🫀. 🎼🎶🎻. 🌏🗾🌑☀️✨️ நன்றிகள். குரல் வளத்துக்கு🙏🏽

  • @PASUMAI_SATHISH
    @PASUMAI_SATHISH 4 місяці тому +4

    அருமை... மெய் மறந்து போனேன்...

    • @Shravankalai
      @Shravankalai  4 місяці тому

      @@PASUMAI_SATHISH நன்றிகள் ஐயா😊🙏

  • @நான்-ச4ற
    @நான்-ச4ற Рік тому +2

    Ayyyyoooooooo 😀😀😀.. wonderful ✨✨✨✨🤍🤍🤍....nice quality 😀😀🔥🔥🔥🔥🔥🔥✨✨✨✨ உள் அமைதி ✨✨✨🤍🤍🤍

  • @Tamil_Infobuddy
    @Tamil_Infobuddy Рік тому +3

    Melting voice💙👍🏻
    Innum Siddhar songs neraya paadunga👌🏻

  • @KavasamYogaForAll
    @KavasamYogaForAll 4 місяці тому +3

    முழுமையான மனநிம்மதி தருகிறது ஐயா... நன்றி❤

    • @Shravankalai
      @Shravankalai  4 місяці тому

      @@KavasamYogaForAll நன்றி ஐயா 😊🙏🏻

  • @njsarathi4307
    @njsarathi4307 5 місяців тому +3

    பாடல், இசை, குரல் எல்லாம் அருமை, வாழ்த்துக்கள்

    • @Shravankalai
      @Shravankalai  5 місяців тому

      நன்றிகள் 😊🙏🏻

  • @svihafly5491
    @svihafly5491 2 місяці тому

    Manasu avolo santhosama iruku intha song ketkumpothu........depression kuraiyuthu.....valthukkal anna ....

    • @Shravankalai
      @Shravankalai  2 місяці тому

      @@svihafly5491 Thank you 😊🙏

  • @SaralaDevi-r5x
    @SaralaDevi-r5x Рік тому +2

    Thank you . beyond the ultimate. Waiting for more siddar songs

  • @ravichandranravichandran336
    @ravichandranravichandran336 Місяць тому

    Manam uruginen nanba super

    • @Shravankalai
      @Shravankalai  Місяць тому

      @@ravichandranravichandran336 நன்றிகள் 😊🙏

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 4 місяці тому

    ஓம் நமசிவாய வாழ்க ❤

    • @Shravankalai
      @Shravankalai  4 місяці тому

      @@karthikeyanjeevan9369 ☺🙏

  • @AATHMAJYOTHI
    @AATHMAJYOTHI 6 місяців тому +1

    வணக்கம் 🙏ஐயா இந்த பாடலில் இசை மற்றும் குறல் வளம் பின்னணி பாடகர் அனைத்தும் அருமையான பதிவு இந்த பாடல் முழுமையாக பதிவிடுங்கள் ஐயா நன்றி 🙏

    • @Shravankalai
      @Shravankalai  6 місяців тому

      நன்றிகள் ஐயா. கண்டிப்பாக விரைவில் 😊🙏🏻

  • @andalpriyadharshini2063
    @andalpriyadharshini2063 4 місяці тому +1

    Thanks for such melting voice and music. You might be blessed with our Kudhambai Swamigal🙏

    • @Shravankalai
      @Shravankalai  4 місяці тому

      @@andalpriyadharshini2063 Thank you so much for the blessings 😊🙏🏻

  • @arunchunaiannadurai2903
    @arunchunaiannadurai2903 Місяць тому

    Thank you very much

  • @gokulram6027
    @gokulram6027 Рік тому +3

    அற்புதமான குரல்..... அருமை சகோ..

  • @rockygamer-gt4de
    @rockygamer-gt4de 2 місяці тому

    ❤️ Anbe sivam ❤️

  • @srivel8900
    @srivel8900 Рік тому +2

    Vazhga Valamudan

  • @venkatramanr663
    @venkatramanr663 4 місяці тому +1

    ரொம்ப நன்றி

  • @saravananmanogaran3529
    @saravananmanogaran3529 Рік тому +4

    Thanks, Bro!
    Excellent, Subscribed, Please Do more sidhhar songs,
    சித்தத் தலம்போலத் தெய்வம் இருக்கின்ற
    சுத்தத் தலங்களுண்டோ? குதம்பாய்
    சுத்தத் தலங்களுண்டோ?

  • @Musicallyever
    @Musicallyever 3 місяці тому +1

    Thank you universe for landing me on this channel through this beautiful song ❤️❤️❤️
    Amazing work brother and may your divine work continue successfully through your every single work 🌠😌🙏🏼

    • @Shravankalai
      @Shravankalai  3 місяці тому

      @@Musicallyever Thank you so much ☺🙏

  • @balunatarajan
    @balunatarajan 4 місяці тому +1

    Long live with grace OF GURU & GOD... GOOD COMPOSITION

    • @Shravankalai
      @Shravankalai  4 місяці тому

      @@balunatarajan Thank you😊🙏🏻

  • @vadivarasus9901
    @vadivarasus9901 Рік тому +3

    அருமை. வாழ்த்துகள் பாஸ்

  • @nyanadevi7128
    @nyanadevi7128 Рік тому +1

    Excellent work not even a day I be without listening

  • @aboatunderthemoonlight3490
    @aboatunderthemoonlight3490 3 місяці тому

    தற்போது கல்வி ஆண்டில் (2024 - 25) பல பல்கலைகழக கல்லூரி பட்டப் படிப்பில் இப்பாடல் பாடமாக உள்ளது, உங்கள் உன் த உருவாக்கத்திற்கு மிக்க நன்றி
    நிலன் கனகராஜ்

    • @Shravankalai
      @Shravankalai  3 місяці тому

      @@aboatunderthemoonlight3490 நன்றிகள் ஐயா😊🙏

    • @baby3489
      @baby3489 Місяць тому

      Ayya entha palkalai patta padippu sollavum mikka Mahizhchi

  • @gajalaxmil3
    @gajalaxmil3 4 місяці тому +3

    More of sithar padalgal to come to limelight.

  • @VASANTHKUMARULAGANATHAN
    @VASANTHKUMARULAGANATHAN Рік тому +1

    Anna amazing anna wonderfull am melted 🎉🎉❤❤❤❤🎉🎉❤❤❤❤

  • @boopathipathi
    @boopathipathi 4 місяці тому

    Ayyayoooo evanda intha paata padunathu🪔

  • @srinivasankarthikeyan2066
    @srinivasankarthikeyan2066 Рік тому +4

    Excellent Saravana...loved it to the core ❤️.

  • @ramyanatarajan7818
    @ramyanatarajan7818 3 місяці тому +1

    Beautiful song

    • @Shravankalai
      @Shravankalai  3 місяці тому

      @@ramyanatarajan7818 thank you 😊🙏🏻

  • @VidhyaJyothi
    @VidhyaJyothi 2 місяці тому +1

    So divine..awesome 🎉.no words to say...

    • @Shravankalai
      @Shravankalai  2 місяці тому +1

      @@VidhyaJyothi Thank you 😊🙏

  • @thaailinga
    @thaailinga Рік тому +2

    அருமை முழு பாடலும் கிடைக்குமா😊

    • @Shravankalai
      @Shravankalai  Рік тому +1

      Thank you. April 14 la irundhu spotify, iTunes ellathleyum kekalam. 😊🙏

    • @AATHMAJYOTHI
      @AATHMAJYOTHI 6 місяців тому

      நன்றி ஐயா 🙏

  • @vijenvijen3038
    @vijenvijen3038 Місяць тому

    அற்புதமான பாடல்

    • @Shravankalai
      @Shravankalai  Місяць тому

      @@vijenvijen3038 நன்றி 😊👍

  • @ganesan.mganesan2068
    @ganesan.mganesan2068 Рік тому +1

    சுட்டி இருக்குது அண்ணா

  • @rajeshwariraman8790
    @rajeshwariraman8790 4 місяці тому +2

    I so like this song, super to all 😊

    • @Shravankalai
      @Shravankalai  4 місяці тому

      @@rajeshwariraman8790 Thank you 😊🙏🏻

  • @ramamurugavel2168
    @ramamurugavel2168 Рік тому +2

    அருமை சரவணன் 😌👏👏👏

  • @ROCKYREofficial
    @ROCKYREofficial 4 місяці тому +1

    Nandri anna un pugal vaan sirakka prapanjathidam vedik kolkiren anna

  • @iraivan010
    @iraivan010 4 місяці тому +2

    என்னாங்க, விழித்தெழ பாடிவைத்த பாட்டை, இப்படி தாழாட்டு பாடலாக்கிட்டிங்களே!!

  • @jothiarumugam8287
    @jothiarumugam8287 4 місяці тому +2

    ❤❤❤❤❤

  • @VidhyaJyothi
    @VidhyaJyothi 26 днів тому

    Please upload complete kudambai siddhar songs in your composition like this. It's your viewer wish please fulfill, shravan.

    • @Shravankalai
      @Shravankalai  22 дні тому

      @@VidhyaJyothi will surely upload soon mam

  • @eskay1891
    @eskay1891 Рік тому +3

    This is beautiful, do you've any plans to complete album on kudhambai chiththar songs

    • @Shravankalai
      @Shravankalai  Рік тому +1

      Thank you, yes I do have plans to complete. Once it is done it’ll be released again in all audio platforms.

  • @vinnakanjeeaspirant9707
    @vinnakanjeeaspirant9707 Рік тому +2

    God will bless you..... Very very best

  • @ShridheviBalu
    @ShridheviBalu 2 місяці тому

    Indha ulagam innum meiporul kanavilaiyae artham puriyavendum endral meiporul kannna vendum ayya

    • @Shravankalai
      @Shravankalai  2 місяці тому

      @@ShridheviBalu பதிவிடுகிறேன் பொருளை. ☺🙏🏻

  • @aathavakki
    @aathavakki Місяць тому

    thanks to the music director...evlo perukku unmaiyaana artham puriyudhunu theriyala hope you all understand the lyrics in ithe way it is written for us

    • @Shravankalai
      @Shravankalai  Місяць тому

      @@aathavakki Thank you. As you said siddhar has hidden all the treasures inside the lyrics. One who can unfold the meaning and follows will lead a healthy life. Yenendral indha paadal muzhuvadhum udalai patriyum aarokyam patriyum dhaan

    • @Arjun-di7bi
      @Arjun-di7bi 17 днів тому

      ​​​@@Shravankalaigood understanding but that's not the true meaning behind this song this line contains the real meaning 5:20

    • @Shravankalai
      @Shravankalai  16 днів тому

      @@Arjun-di7bi I will surely post the real meaning of this song soon. And by mistake I said it has meaning of health. That was actually my other song of azhugani siddhar song which was about totally body and health.

    • @Arjun-di7bi
      @Arjun-di7bi 13 днів тому

      Ok thanks for your reply​@@Shravankalai

  • @Randomguy0122
    @Randomguy0122 Місяць тому

    Yaepadi patta song ❤❤❤❤❤❤❤

    • @Shravankalai
      @Shravankalai  Місяць тому

      @@Randomguy0122 thank you 😊🙏

  • @kaycay014
    @kaycay014 5 місяців тому +1

    Awesome super I don't have words to say.

  • @thenmoliganesh5737
    @thenmoliganesh5737 4 місяці тому +1

    ❤❤❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @ramselvi146
    @ramselvi146 4 місяці тому

    தமிழ் நம்மை

  • @powerfulpaddhu1970
    @powerfulpaddhu1970 4 місяці тому +1

    மிக அருமை நண்பரே

    • @Shravankalai
      @Shravankalai  4 місяці тому

      @@powerfulpaddhu1970 நன்றி 😊🙏🏻

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 2 місяці тому

    Excellent

    • @Shravankalai
      @Shravankalai  2 місяці тому

      @@pewrumalnarayanan3477 Thank you☺🙏🏻

  • @gengadevi8916
    @gengadevi8916 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @lavanyavenkatachalam7589
    @lavanyavenkatachalam7589 2 місяці тому

    Underrated chanel and song ❤❤❤. Wish i had known this earlier

    • @Shravankalai
      @Shravankalai  2 місяці тому

      @@lavanyavenkatachalam7589 ☺🙏🏻

  • @kathampam
    @kathampam 3 місяці тому

    மிகவும் அருமை ஐயா நன்றி

    • @Shravankalai
      @Shravankalai  3 місяці тому

      @@kathampam நன்றி ☺🙏