நீங்கள் சொல்வது சரி தான் பாய் இங்கு அரபு நாடுகளில் நம் தேவை எதுவாக இருந்தாலும் வாயை திறந்தால் தான் கிடைக்கும் நீங்கள் எடுத்த முயற்சியின் பலன் தான் அந்த 400 ரியால் ....
சலாம் அலேக்கும் நண்பரே..... இறைவன் நமக்கு இதையாவது கொடுக்கிறார் என்று மகிழ்வோம். வேலையில்லாமல் இருக்கும் போது ஒருவர் உதவி செய்கிறேன் என்று சொன்னாரே அவர் தான் இறைவன். எல்லாம் நல்லதே நடக்கும் அந்த இறைவன் அருளால். "இறைவனிடம் கை ஏந்துங்கள்... அவர் இல்லை என்று சொல்லுவதில்லை " நாகூர் ஹனிபாவின் பாடல். வாழ்க நலமுடன் பல்லாண்டு......
அரபு நாடுகளில் வேலை கூடுதல் குறைவு என்னும் பேச்சிற்க்கு வேலை இல்லை நாம் அங்கு ஊரில் பேசி வரும் சம்பளம் தான் வேலையை பொறுத்தவரையில் அவர் அவர் அதிஷ்டத்தை பொறுத்தது ...
பாய் கொஞ்சம் பணத்தை பொறுமையா கேளுங்க. இப்ப தான் வந்திருக்கீங்க. நல்லா பழகி, சிறப்பாக வேலை செய்து நல்ல பெயரை எடுத்து விட்டு கேளுங்க. அடிக்கடி கேட்டால் எதிர்வினையாக முடிய வாய்ப்பு உண்டு. வாழ்க வழமுடன்.
இந்த சம்பளம் சென்னையில் எடுக்க முடியாதா ( எனக்கு அனுபவம் இல்லை), அங்கு சென்று ஏன் கஷ்டப்பட வேண்டும் உணவு சூழல் அனைத்தும் சகித்துக் கொண்டு வாழா வேண்டும் அங்கு. எப்படி பார்த்தாலும் 30 ஆயிரம் (1400 dinar) மட்டுமே வீட்டுக்கு அனுப்ப முடியும் அதுவும் சிக்கனமாக இருந்தால்.
Chennai la kedaikum but Driving la 12hours mela ottanum, athum car iruntha than. Taxi company la join panna 20-30 tha kedaikum athum illama Ella selavum nama tha pathukanum.
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் நான் தற்சமயம் துபாயில் 14 வருடம் இருந்தேன் இப்போது சவுதி அரேபியா வருவதாக இருக்கிறேன் சவூதி அரேபியாவில் ரியாத் என்கிற இடம் அந்த இடத்தைப் பற்றி சொல்லவும்
Assalamu alaikum bhai, naan keelakarai dhaan, ippo saudi la irukken. 2years aayiduchu, next 4month la oorukku kelamburen, saudi la leave ku pogum podhu leave salary kudukkanum nu edhavadhu rules irukka bhai
Assalamu alaikum bhai neegha setting la country name change pannanuma sollugha bhai India (or) Riyadh nu yeppadi name vachurikigha bhai sollugha yenghalukum useful la irrukum ungha video superrrr
கிடைத்தாது வரைக்கும் லாபம்தான்... நீங்க என்னமோ 6 மாசத்துல சம்பளம் ஏத்தலாம் அப்படின்னு சர்வ சாதாரணமா சொல்றீங்க... இங்க வெயிட்டிங் கூட 10 ரியால் காசு வாங்குறது பெரிய பிரச்சனையா இருக்கு... இருந்தாலும் 6 மாதத்தில் சம்பளத்தை ஏத்தி வாங்குவேன் என்ற உங்கள் மன தைரியத்தை பாராட்டு😂😢😅 நான் 20-ஆம் தேதி வந்தேன் இங்கு அந்த 10 நாளைக்கு 500 ரியால் உன்னுடைய சம்பளம் என்று தான் கொடுத்தார்கள்... நானும் பழைய ஆளுதான் 8 வருஷமாக சவுதியில் இருக்கிறேன்... இந்த வீட்டிற்கு வந்து 11 மாதம் ஆகிறது வேலை ஒன்னும் பிரச்சனை கிடையாது... எனக்கு சிங்கிள் டூட்டி தான் சிறு குழந்தைகள் கிடையாது ஸ்கூல் காலேஜ் மாலு சுத்துற வேலை எல்லாம் இல்லை ஹாஸ்பிடல் டூட்டி மட்டும் தான்...
Assalamu alikum boy na kuwait la ierukan passport ean kita than ieruku ean kafiluku teriyma na ouruku pona airport la ierunthu message poguma ean kafiluku solunga boy
அவங்க விசா பிரசஸ் ஆயிட்டு இருக்கு மும்பையில் சொல்லிக்கிட்டு அடிக்கடி சொல்லிக்கிட்டு இருக்காங்க இந்த கம்பெனி இருக்குதா இல்லையா ப்ரோ எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க
கம்பெனி விசா அப்படித்தான் முன்பு ஆள் ரெடி செய்து விடுவார்கள் விசா வர தாமதம் ஆகும் வராமலும் போகும் பொறுமை காப்பது தவிர வேறு வழி இல்லை நல்ல ஏஜெண்டாக இருந்தால் ப்ராஜெக்ட் கேன்சல் ஆகிவிட்டது என்று அறிவிப்பார்கள்
நீங்கள் சொல்வது சரி தான் பாய் இங்கு அரபு நாடுகளில் நம் தேவை எதுவாக இருந்தாலும் வாயை திறந்தால் தான் கிடைக்கும் நீங்கள் எடுத்த முயற்சியின் பலன் தான் அந்த 400 ரியால் ....
நான் புதிய ஆளாக இருந்தால் பேசும் வாய்ப்பு கூட குறைவுதான்
@@kuwaittamildriver dubai la work eduvum illaya ithu maari
ஆனாலும் நான் கேட்டும் கிடைக்கல நண்பர்கொடுத்து இறைவனின் கிருபையால் வேளை செய்துகொண்டுருக்கிறேன்❤❤❤❤❤❤❤❤ குவைத்
Alhamdhulilla sollunga bai
டிரைவருக்கு அந்த அளவிற்கு இல்லை
இதையல்லாம் பார்க்கும் போது எனது குவைத் கபீல் எவ்வளவு நல்ல மனிதர் என்று விளங்குகிறது அல்ஹம்துலில்லாஹ்
உங்களின் கணிப்பு ஓகேதான் 👍
சலாம் அலேக்கும் நண்பரே..... இறைவன் நமக்கு இதையாவது கொடுக்கிறார் என்று மகிழ்வோம். வேலையில்லாமல் இருக்கும் போது ஒருவர் உதவி செய்கிறேன் என்று சொன்னாரே அவர் தான் இறைவன். எல்லாம் நல்லதே நடக்கும் அந்த இறைவன் அருளால்.
"இறைவனிடம் கை ஏந்துங்கள்... அவர் இல்லை என்று சொல்லுவதில்லை " நாகூர் ஹனிபாவின் பாடல்.
வாழ்க நலமுடன் பல்லாண்டு......
அலைக்கும் அஸ்ஸலாம் உங்களின் கருத்துக்கு ரொம்ப சந்தோசம் நன்றி ❤️❤️
அரபு நாடுகளில் வேலை கூடுதல் குறைவு என்னும் பேச்சிற்க்கு வேலை இல்லை நாம் அங்கு ஊரில் பேசி வரும் சம்பளம் தான் வேலையை பொறுத்தவரையில் அவர் அவர் அதிஷ்டத்தை பொறுத்தது ...
ஆமாம் அது உண்மைதான்
@@kuwaittamildriver ippa Saudi munthi maadhiri illa bro ippa ulla Arabi Ellam Nala padichitaanuvo oru riyal tarathukkum yossikkirange
நானும் உணர்கிறேன் நிறைய மாற்றங்கள் இருக்கத்தான் செய்கிறது
பாய் கொஞ்சம் பணத்தை பொறுமையா கேளுங்க. இப்ப தான் வந்திருக்கீங்க. நல்லா பழகி, சிறப்பாக வேலை செய்து நல்ல பெயரை எடுத்து விட்டு கேளுங்க. அடிக்கடி கேட்டால் எதிர்வினையாக முடிய வாய்ப்பு உண்டு. வாழ்க வழமுடன்.
மிக்க நன்றி ❤️ நம்ம ஊர் பழக்கம் வேற இங்க உள்ள பழக்கம் வேற இங்கே சில நேரம் அதிரடி முடிவு கூட எடுக்க வேண்டி இருக்கு
இன்டர்நெட்டுக்கு சவுதியில் பணம் தரமாட்டார்கள் சகோ ! நாம்தான் போட வேண்டும் . அதுவும் உங்களது வீட்டில் வைபை இல்லை என்பதால் கடினம்தான்
ஓகே ட்ரை பண்ணுவோம்
@@kuwaittamildriver in sha Allah
😊🥰
அனைவர் மீதும் இறைவனுடைய சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் 🤲 சகோ.... உங்களுடைய யூடியூப் வருமானம் எவ்வளவு வருகிறது.
அதையும் ஒரு நாள் சொல்கிறேன்
@kuwaittamildriver நன்றி சகோ.... 🤝💐
😊❤️
குவைத்தில் வாழும் தமிழ் டிரைவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்❤️❤️❤️
ரொம்ப ரொம்ப நன்றி
@kuwaittamildriver நானும் ஒரு டிரைவர் தான் அண்ணா👍
சந்தோசம் 😊
Na kwait ka old tanker driver
😊😍
இந்த சம்பளம் சென்னையில் எடுக்க முடியாதா ( எனக்கு அனுபவம் இல்லை), அங்கு சென்று ஏன் கஷ்டப்பட வேண்டும் உணவு சூழல் அனைத்தும் சகித்துக் கொண்டு வாழா வேண்டும் அங்கு.
எப்படி பார்த்தாலும் 30 ஆயிரம் (1400 dinar) மட்டுமே வீட்டுக்கு அனுப்ப முடியும் அதுவும் சிக்கனமாக இருந்தால்.
சென்னையில் கிடைத்தால் எதுக்கு இங்கே வரப் போகிறோம்
Chennai la kedaikum but Driving la 12hours mela ottanum, athum car iruntha than.
Taxi company la join panna 20-30 tha kedaikum athum illama Ella selavum nama tha pathukanum.
😊😍👍👍👍
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் நான் தற்சமயம் துபாயில் 14 வருடம் இருந்தேன் இப்போது சவுதி அரேபியா வருவதாக இருக்கிறேன் சவூதி அரேபியாவில் ரியாத் என்கிற இடம் அந்த இடத்தைப் பற்றி சொல்லவும்
அலைக்கும் அஸ்ஸலாம் துபாய் எப்படி இருக்கும் என்று தெரியாது ஆனால் ரியாத் சூப்பரா இருக்கும்
Neengal company driver try pannunga ...basic + overtime innum benifits kidaikkum ...
வயசு போயிட்டு
@kuwaittamildriver Anga irundhe release vaangi niraya per sendhrukkanga jee ...muyarchi pannunga ....but ippo vendam
அப்படி மாறுவது செலவு அதிகமாக வரும் என்பதாக சொல்கிறார்கள்
@@kuwaittamildriverKuwait la kooda munu masam munnadi kanun potrunthanga…
😊😍
1மாதம் 3 மாதம் இப்படி கழித்து பணம் கேட்பது, நீங்கள் ஊருக்கு போவது உறுதி, நெட், சம்பளம் அணைத்துப் குறைந்து 1வருடம் கழித்து கேட்பது நல்லது,
இதற்கெல்லாமா அனுப்ப போகிறார்கள்
எங்க மேடம் எனக்கு 620+250 ரியால் தந்தாங்க சம்பளத்தில் பிடிப்பேன் தான் சொன்னாங்க ஆனால் பிடிக்கவில்லை
நானூம் இந்த வீட்டுக்கு புதிதாக தான் வந்தேன்
கொடுத்து வைத்த ஆள் வாழ்த்துக்கள் 😊👍👍
சம்பளம் அதிகமா
கொடுக்கமாட்டாங்க
ஹிந்திக்காரேன் 1200
ரியாலுக்கு வாராங்க
அதுவும் ரிட்டன் டிரைவர்
Assalamu alaikum bhai, naan keelakarai dhaan, ippo saudi la irukken. 2years aayiduchu, next 4month la oorukku kelamburen, saudi la leave ku pogum podhu leave salary kudukkanum nu edhavadhu rules irukka bhai
Alaikkum assalam rules pesinal kidaippathu kastam satharanama kettu perungal
Bhai assalamu alaikum.neenga endha oorunu konjam sollungabhai.valliyurpakkamnu sonninga. naan maduraibhai. Naanum riyadhku pudhu driverdhan 2 months aagudhu exit 34.
Alaikkum assalam santhosam (ஏர்வாடி)
Good take care 👍👍👍
ரொம்ப நன்றி 👍
Assalamu alaikum bhai neegha setting la country name change pannanuma sollugha bhai India (or) Riyadh nu yeppadi name vachurikigha bhai sollugha yenghalukum useful la irrukum ungha video superrrr
Alaikkum assalam thanks நான் எந்த செட்டிங்கும் சேன்ச் பண்ணவில்லை
JazakAllah khairen
Thanks bhai@@kuwaittamildriver
நன்றி 🥰
வெல்கம் 🥰
150 riyal recharge pannuna Anga local cal pesalama ?? local numberku normal cal Kuwait mathiri solluga anna😊
Amount kku thagunthamari gp kidaikkum local call international call ellame kidaikkum
Good nice.....
Thank you so much 👍👍👍
தலைவர லீவு விட்டா சொல்லுங்க தலைவரே ஏன்னா எங்க வண்டிக்கு மம்முன்னு கிடையாது ஒரு வீடியோ போடுங்க தலைவர
நாளை ஒரு நாள் இருக்கலாம்
பாய் குவைத் பிங்கர் வச்சு ஊருக்கு போன எப்போது திருரும்ப குவைத் போகலாம்
அஞ்சு வருடம் கணக்கு பிரச்சனையை பொறுத்து மாறலாம்
பாய்... ஆமா இந்த புதன் கிழமயோட 10 நாள் லீவ்
ஓரே ஜாலியா இல்லை ஜோலியான்னு பார்க்கணும்
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் எப்படி இருக்கீங்க
திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை நாங்கள் எக்ஸிட் 36 இல் இருக்கிறோம்...
அலைக்கும் அஸ்ஸலாம் மிக்க நலம் ரொம்ப சந்தோசம் பத்தாமடையில் அனைக்கட்டு விலாங்கு மீன் சூப்பரா இருக்கும்
வாழ்த்துக்கள் பாய் 🎉 இது கதை அல்ல நிஜம் 🎉🎉
மிக்க நன்றி ❤️
கிடைத்தாது வரைக்கும் லாபம்தான்... நீங்க என்னமோ 6 மாசத்துல சம்பளம் ஏத்தலாம் அப்படின்னு சர்வ சாதாரணமா சொல்றீங்க... இங்க வெயிட்டிங் கூட 10 ரியால் காசு வாங்குறது பெரிய பிரச்சனையா இருக்கு... இருந்தாலும் 6 மாதத்தில் சம்பளத்தை ஏத்தி வாங்குவேன் என்ற உங்கள் மன தைரியத்தை பாராட்டு😂😢😅 நான் 20-ஆம் தேதி வந்தேன் இங்கு அந்த 10 நாளைக்கு 500 ரியால் உன்னுடைய சம்பளம் என்று தான் கொடுத்தார்கள்... நானும் பழைய ஆளுதான் 8 வருஷமாக சவுதியில் இருக்கிறேன்... இந்த வீட்டிற்கு வந்து 11 மாதம் ஆகிறது வேலை ஒன்னும் பிரச்சனை கிடையாது... எனக்கு சிங்கிள் டூட்டி தான் சிறு குழந்தைகள் கிடையாது ஸ்கூல் காலேஜ் மாலு சுத்துற வேலை எல்லாம் இல்லை ஹாஸ்பிடல் டூட்டி மட்டும் தான்...
பாட்சா பாய் முயற்சி பண்ணுவோம் வந்தால் வரட்டும்
பரிச்யை முடிந்து10நாள் லீவு
வச்சி செய்வாங்க
பயமா இருக்கு 🙂
சரி பாய் அரபிக்காரன் கிட்ட வாங்குற சம்பளத்த நீங்க வெளிபடையா சொல்லலாம் ஆனா யூடிப்ல நீங்க போடுற வீடியோவோக்கு எவ்வளவு கிடைக்குமுனு சொல்லமுடியுமா வெளிபடையா
1000 views'ku 35rupees.
Ithuvarai intha video'ku 8000+ views....
Apo 250rs....
Pothuma??
அதையும் சொல்கிறேன் பாய்
நன்றி 😍
Company why not try bai .....2 year rule only house.
வாய்ப்பு கிடைக்கவில்லை
Assalamu alikum boy na kuwait la ierukan passport ean kita than ieruku ean kafiluku teriyma na ouruku pona airport la ierunthu message poguma ean kafiluku solunga boy
Alaikkum assalam pohathu
@@kuwaittamildriver okay boy thanku
நன்றி
Assalamualaikm where are you in Saudi
Alaikkum assalam Riyadh
Work eruntha solluga
கண்டிப்பா
பாய் எனது நண்பர் உங்களை போல் வீட்டு டிரைவர் படுத்த நிலையில் இரண்டுவிட்டார் பாய் சவூதியில்
மன உளைச்சல் மனிதனுக்கு ஆகாது
உங்கள் வீடியோ அருமை பாய்
ரொம்ப ரொம்ப நன்றி 😍
Super anna
Thanks bro 😊
Iruga bhai......
ஓகே
Hi anaa nalaa irkgkala riyath malk vula nan company illa darvar vala pthaan 2019' 2023 nattuku ponaan ippa qatar vala pakkan ogka vieo nalla irukum
மிக்க மகிழ்ச்சி நண்பரே 😊
Correct ah soninga anna muyarchi dhan mukiyam
வந்தா மலை போனா முடி 🤣
Bro na tenkasi saudi la 3yrs experience house driver ah Irunthaen.epo India la irukaen.saudi la house driver job iruntha solunga bro
நீங்கள் இன்ஸ்டாகிராமில் மெசேஜ் அனுப்புங்க ஏதாவது வாய்ப்பு வந்தா நான் அழைக்கிறேன்
பாய் குவைத் மாதிரி ஒரு வீட்டுல பத்துக்காரு கலுகவேண்டியது இல்ல சவூதிய ஒரு வீட்டுக்கு மிஞ்சிப்போனால் இரண்டு இல்ல மூணு காருத்தான்
Naan irukkura veetla 12 car irukku 😂😂😂😂
உண்மைதான்
இது போன்று ரொம்ப குறைவுதான்
@@senthil334 அப்போ உங்கள ஹாரிஸ் பதிலாக அவனுங்க டிரைவரா பேருக்குதான் போல வச்சிருப்பான்
@@SHAIKMYDEEN-w4h 🤣🤣🤣🤣🤣
Unga UA-cam income video podunga baai
சொல்லிருவோம்
Nambikaiyudan Irungal Ayya
மிகவும் நன்றி 🥰
Agents 50000 எதற்கு? விமான டிக்கெட் எடுக் கவா??
டிக்கெட் ஸ்டாம்பிங் கமிஷன்
Salam
Wasalam 👌
I love you anna❤❤🎉
Same to you 👉
UA-cam name la saudi add panunga bhai
ஓகே பிறகு பார்க்கலாம்
அண்ணா எப்படி இருக்கீங்க...உங்களுக்கு அரபி தெரியுமா அண்ணா
மிக்க நலம் கொஞ்சம் தெரியும்
Room vlog podunga ayya
Poduhiren 🙂
Anna yenaku yethachu driver work iruntha sollunga anna
Vaippu vanthal Solgiren
❤❤❤❤❤❤❤
Thank you 🌹
❤
Nice ❤️
சகோ 10 நாழ் விடுமுறை
வாழ்க வளமுடன் 😊
10 நாட்கள் விடுமுறை
எப்படி கழியுது பார்ப்போம்
16 days
இன்னும் இரண்டு நாட்கள் உள்ளது அதுக்கப்புறம் விடுமுறை
School iruntha kooda duty kammiyathan irukum leave days thaan duty athikamaa irukum
@@harish7539 athu sari enna pannrathu namakku school na than work varu illa happy
Hope you get a hike in your salary.
Thank you 🙂
Bhai AssLamu aalikum
Alaikkum assalam 🙂
நீங்கள் சொல்லும் பண மதிப்பை இந்திய ரூபாய் மதிப்பிலும் சொல்லுங்க.
1 சவுதிரியால் 22. ரூபாய்
நன்றி
Ok 1800 riyal 40,000 ₹
வாய்ப்பு இல்லை ராசா வாய்ப்பே இல்லை
இனி நடப்பது யாருக்கு தெரியும்
Singapore try pannalaiya bhai?
பண்ணவில்லையே
@kuwaittamildriver paanuinga uninga salary romboh kammi
Oh 😱
Thersday mudium 10 days leave
Ok good information 🙂
அழுத பிள்ளை தான் பால் குடிக்கும்....
கொஞ்சம் கிடைத்தது
brother நானும் Bahrain ku 1 month ஆகுது
ரொம்ப சந்தோசம் கவனமா இருங்க
Hai mahendran bro na next week Bahrain varen unga contact kedaikuma
Yaga bro iruka
@pushparajchembro nee vatha sollu broist6548
@@divagars4563 askar la
🎉🎉🎉🎉🎉🎉❤
தேங்க்ஸ் 🌹
Irapudu podium Alhamdurillah nu ire
ஓகே இருக்கேன்
நீங்க சவுதியில் எந்த ஏரியால இருக்கீங்க
Sahafa
Tell about your family
1 Wife 2 children's
@@kuwaittamildriver 1 wife daana bai😂😂
ம்ம்😤
எக்ஸாம் அரபியில் என்ன சொல்வார் என்று சொல்லுங்கள் அண்ணா
இக்திபார்
இம்தியான்
நன்றி 🙂
எனக்கு அந்த அளவுக்கு தெரியாது
10 day holiday
சூப்பர் 🌹
Tn driver ibrahim bhai ya pathingala
இன்னும் இல்லை
❤❤❤❤🇲🇾
It has been such a blessing to me 🤗
எதுக்கு நீங்க கம்பெனி போகல
கிடைக்கவில்லை
😭😭😭
Nice 😊
@kuwaittamildriver அப்பா இறந்தது தெரியாது. அதான் வருத்தம். ஊருக்கு திரும்பி போகும்போதே அப்பாக்கு உடம்பு முடியல, உங்கள பாக்கணும்னு சொல்றாங்கன்னு சொன்னீங்க.
இறைவன் போதுமானவன்
இந்த வேண்டாத வேல ஏங்க
எதை சொல்கிறீர்கள்
சொல்ல வரத சுருக்கமாக சொல்லுங்க .எரிச்சல் தா வருது
அது பிறகு பழகிரும்
Hi
Hi
Tel about u r family
ஒரு wife 2 பிள்ளைகள்
Your house miskin house
இருக்க வேண்டியது எல்லாமே இருக்குது
Jabbar Bhai biriyani shop poitu unga style video podunga
சவுதியில் பிரான்ச் ஓபன் பண்ணட்டும் போட்டுருவோம்
Riyadh yanga iruku
சவுதி arbia vil
😂😢
மிக்க நன்றி 🙂
Bhai work pudikkalana khafala eduthu wera veetukku change ahunge
வாய்ப்பு வரும்போது செய்ய வேண்டியது தான்
@kuwaittamildriver ippave try pannunge thala Nala idam maatina wittutu pohathan irukku khafala ketta taratha wenum
@@kuwaittamildriverhi bro nanum Vallioor than neenga entha ooru brother
இக்காமா ரெடியாகட்டும்
Eruvadi
உங்களுக்கு யூடியூப் இல் வருமானம் வருகிறதா இல்லையா
உழைத்தால் கொஞ்சம் வரும்
@kuwaittamildriver அது அல்ல பதில் வருது வரவில்லை என்பதை கூறுங்கள்
வருது
Anna chinna request
Mm
Company Name : MASSADR HR SERVICE COMPANY
Location : Dammam , Saudi Arabia
Help me boy
Enna help sollunga
இந்த கம்பெனிக்கு டிரைவர் வேலைக்காண்டி பணம் கட்டி ஐந்து மாதங்கள் ஆகிறது இன்னும் விசா கிடைக்கவில்லை
அவங்க விசா பிரசஸ் ஆயிட்டு இருக்கு மும்பையில் சொல்லிக்கிட்டு அடிக்கடி சொல்லிக்கிட்டு இருக்காங்க இந்த கம்பெனி இருக்குதா இல்லையா ப்ரோ எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க
கம்பெனி விசா அப்படித்தான் முன்பு ஆள் ரெடி செய்து விடுவார்கள் விசா வர தாமதம் ஆகும் வராமலும் போகும் பொறுமை காப்பது தவிர வேறு வழி இல்லை நல்ல ஏஜெண்டாக இருந்தால் ப்ராஜெக்ட் கேன்சல் ஆகிவிட்டது என்று அறிவிப்பார்கள்
இவ்ளோ பெரிய நாட்டுல ஒரு கம்பெனியை கண்டுபிடிக்கிறது அவ்வளவு சுலபம் கிடையாது தெரிந்தவர்கள் யாராவது பதில் கூறினால் பார்ப்போம்
Anna dammam house driver job erka anna naa Riyadh la erka anna naa change panra send me number anna
நான் இப்போதான் வந்திருக்கேன்
Ok anna sry
Send me saudi number anna
🙂🙂
தொடர்பு இன்ஸ்டாகிராம்
Super bai
Thanks 😊
❤
தேங்க்ஸ் 🌹