எனன. பாய் சௌக்கியமா உங்களுக்கு சமைக்க. கறி வீட்டில் கிடைக்காத. நான் குவைத்தில் சுர்ராவில் தான் இருக்கேன் குவைத்தை விட சவுதில் சம்பளம் கம்மி வேலையும் கஸ்டம என்று நினைக்கிறேன்
நான் மலாஸ்லே இருக்கும் போது லஹம் மார்கெட் போய் தான் இறைச்சி மீன் எல்லாம் வாங்குவேன் பாய் சில சமயங்களில் லஹம் மார்கெட் வெளியில் காய்கறிகள் கூட விலை ரொம்ப குறைவாக கிடைக்கும் இப்பொழுது இருக்கா என்று தெரியவில்லை
ரியாத் பஸ் ஆப் ல பாருங்க அல்லது கூகுள் மேப் ல பாருங்க மேப்ல சின்னதா பஸ் ஐகான் இருக்கும் அதை தொட்டால் உங்க பக்கத்தில் எந்த பஸ் ஸ்டாப் இருக்கிறது என்பதை கண்டுபிடித்து விடலாம்
பத்தாவில் தமிழ் மக்கள் அதிகமாக புணங்கக்கூடிய இடம் சிட்டி பிளவர் சூப்பர் மார்க்கெட் அருகில். மற்றும் மதினா சூப்பர் மார்க்கெட் நீங்கள் வாங்கிய பாறை ஒரு கிலோ 10 Riyl மட்டுமே நான் வாங்கினேன்
@kuwaittamildriver நான் எப்பவும் வெள்ளிக்கிழமை காலை அன்று ஏழு மணிக்கு நீங்கள் ஏறிய பஸ் ஸ்டாப்பை நான் கிராஸ் பண்ணி தான் போவேன் நீங்கள் மறுமுறை போவதாக இருந்தால் தெரியப்படுத்துங்கள் நான் உங்களை அழைத்துச் சென்று பத்தாவில் விடுகிறேன்.
Ee fish shopil njn poyittund .. fresh meen kittum. Rate um kammind …👍🏼🦐
Thanks 😊
Masha allah mmle shajikka❤
Super😊
1:20 உண்மைதான் பாய்❤❤❤❤❤❤❤❤❤❤
மகிழ்ச்சி 🙂
பாய் உள்ளது வீடியோ முன்று நாள் வரவில்லை தொடர்ந்து வீடியோ போடுங்கள் பாய் வாழ்த்துக்கள்
முயற்சி எடுக்கிறேன்
Arumai
மகிழ்ச்சி 😊
விலை அதிகம் பாய்...பகரின விட அயில மட்டும் ரொம்ப கம்மி
ரியாத் ல கடல் இல்லை
எனன. பாய் சௌக்கியமா உங்களுக்கு சமைக்க. கறி வீட்டில் கிடைக்காத. நான் குவைத்தில் சுர்ராவில் தான் இருக்கேன் குவைத்தை விட சவுதில் சம்பளம் கம்மி வேலையும் கஸ்டம என்று நினைக்கிறேன்
உண்மை 👌
Hi Anna enaku ethavathu driver vacancy eiruntha solluga anna please
Ok
தொடர்ந்து வீடியோ போடுங்கள் பாய் ...
ஓகே சகோ 👍👍👍
Assalamu alaikum bai unga owner veetla sappadu kudukka mattangala
Alaikkum assalam inge antha sytem illai
Bhai manja parai taste super aaaa irukum Bhai try pannunga
22 ரியால் next time 👌
@@kuwaittamildriver illa nesto, lulu la 16,17 Royal ku pooduvanga
ஆமா இனி அங்கே வாங்கிட வேண்டியதுதான்
Good nice....
Thank you! Cheers! 🌹🎉
Ithukku pear. Leave a??😂😂😂
சில வீட்டில் இதும் இல்லை
@@kuwaittamildriver உண்மைத. நா வந்து. 2 year aga poguthu .. 1 leave கூட இல்ல
ட்ரை பண்ணுங்க
Assalamualaikum பாய் தொடர்ந்து விடியோ போடவும்
Alaikkum assalam muyarchi seyhiren 🎉🎉😍
Video super 👌 boy
மிக்க நன்றி ❤️
நான் மலாஸ்லே இருக்கும் போது லஹம் மார்கெட் போய் தான் இறைச்சி மீன் எல்லாம் வாங்குவேன் பாய் சில சமயங்களில் லஹம் மார்கெட் வெளியில் காய்கறிகள் கூட விலை ரொம்ப குறைவாக கிடைக்கும் இப்பொழுது இருக்கா என்று தெரியவில்லை
நான் முதல் முறை போனேன் வெளியே காய்கறி கடைகள் இருப்பது போல் தெரியவில்லை
உங்களிடம் பேச வேண்டும் நம்பர் கிடைக்குமா
இன்ஸ்டாகிராம்
City flowerback side RT restaurant erugu semma erugim bhai
எப்பவும் கூட்டமா இருக்கு அங்க
@@kuwaittamildriver appadiya nega sapti eruhigala
@@kuwaittamildriver na sahafa la tha eruga exit4
பல வருடங்களுக்கு முன்னாடி சாப்பிட்டு இருக்கேன்
@@kuwaittamildriver appadiya bhai
அஸ்ஸலாமு அலைக்கும்
அலைக்கும் அஸ்ஸலாம் 😊
பாய், room tour வீடியோ போடுங்க 😊
போடுகிறேன் 🥰
❤❤❤❤🇲🇾
Thanks for taking time to do this🙂
Hi bro what language do u speek to owner
அரை குறை அரபி 🤐😤😤
கொஞ்சம் அரபி கொஞ்சம் இங்கிலிஷ் கொஞ்சம் சைகை எல்லாம் கலந்து ஓடுது 🙂
நன்றி
அடுத்த வாட்டி பத்த வந்தா சொல்லுங்க பாய் என்னோட வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்
சொல்கிறேன் ரொம்ப நன்றி ❤️
👍👍
வெல்கம் 🙋🎉
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ எப்படிப்பா இருக்கீங்க நல்லா இருக்கீங்களா
அலைக்கும் அஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ மிக்க நலம்👌😍
அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா இப்ப நம்ம சாபால இருந்து டுமாரோ ரோட்டில் போய் தான் பஸ் ஏறணுமோ
அலைக்கும் அஸ்ஸலாம் எனக்கு அதுதான் அருகே இருக்கு
Assalamu Alaikkum 🎉🎉🎉
அலைக்கும் அஸ்ஸலாம் 🥰
Hello bro.
Hi 🙋
லைசென்ஸ் அக்காமா கொடுத்தாச்சா bai
அது வராது போல தெரியுது
அக்கா அம்மா எல்லாம் ஊர்ல இருக்காங்க 😂
என்னோட கஃபில் ஆறு மாதம் வரை லைசன்ஸ் எடுத்து கொடுக்கவில்லை தரித்திரம் புடிச்சவன்
நான்கைந்து வருடம் எடுத்துக் கொடுக்காதவர்களும் இருக்கிறார்கள்
🎉🎉🎉
மகிழ்ச்சி 😍
Nice
Very nice 😍
❤❤❤❤❤❤❤❤.u.a.e
மிக்க நன்றி ❤️
House driver ok please konjam solluga anna please rampa kastathula eirukom please
சொல்கிறேன் ப்ரோ
Salam
Wasalam 🥰
பாய் மதுரை கபேல சாப்ட வீடியோ வரல..
ஷார்ட்ஸ் ல போடுறேன்
Leave yeduthu v2la rest yeduka vida matangala ???
மதியம் வரை ரெஸ்ட் எடுக்கலாம்
மத்தி மீன் கிலோ 4 ரியாலா, பாய்?
மத்தி மீன் 10 ரியால்
No real only dinnar in kuwait
@@sgilgamesh அண்ணன் இப்போ சவுதி வந்துட்டாரு.
@@mjshaheed oh OK ok ..
ஆமா
குவைத்தில் இருந்து வீடியோ போடும் போது உங்கள. நினைய ஆட்டி கின்டல் செய்து பதிவு போட்டு உல்லேன் சாரி பாய்
தவறு ஏதும் இல்லை
குவைத்ல விலைவாசி அதிகமா குவைத்துல விலைவாசி அதிகமா😊
Kuwaiti la
சவுதில
லீவ் தராங்களா 😮
அரைநாள் கிடைக்குது
சாலைகள் மோசமாக உள்ளன,தண்ணீர் தேங்கி
புதுப்பிக்க படாத பழைய காலத்து இடம். அதுபோக மக்கள் அதிகம் வந்து போகக்கூடிய நெருக்கடியான இடம்.
This is not uae dubai saudi road mostly இப்படி tha irukum😊
Mm
Antha card yethukku lam use aagum
பஸ் பயணத்திற்கு மட்டும்
@kuwaittamildriver oru naal mattuma illana 1month ah
ஏடிஎம் கார்டு போன்று டிக்கெட்டுக்கு நாலு ரியால் கட்டாகும் அது இரண்டு மணி நேரம் செல்லும் அதுவரை எத்தனை பஸ் வேண்டுமானாலும் இறங்கி ஏறலாம்
ua-cam.com/video/mIgelhpUW0Q/v-deo.htmlsi=fOkWTkDY41dodFab
சலாம் பாய்,உங்கள் ஓனர் எத் தனை கார்கள்?
வசலாம் 5 கார்கள் இருக்கு நமக்கு ஒரு கார்தான் பொறுப்பு
மெடீரோ ஹோட்டல் வந்திங்களா பார்க்க முடியாம போச்சே பாய் நான் மெட்ரோ ஹோட்டல் மேலதான் இருக்கிறேன்
அடுத்த முறை 🥰
காக்கா அனஸ் ரோட்ல இருக்கு நான் எப்படி பத்தாவுக்கு பஸ் ஏறுது
ரியாத் பஸ் ஆப் ல பாருங்க அல்லது கூகுள் மேப் ல பாருங்க மேப்ல சின்னதா பஸ் ஐகான் இருக்கும் அதை தொட்டால் உங்க பக்கத்தில் எந்த பஸ் ஸ்டாப் இருக்கிறது என்பதை கண்டுபிடித்து விடலாம்
Kuwait valid licence koduthu Saudi licence edukalama bai
Edukkalam
Neenga kuwait la ye irundurukkalam Saudi ah vida kuwait petter
இதும் நல்லாதான் இருக்கு
அண்ணா நானும் உங்களுக்கு பக்கத்தில்தான் இருக்கேன் உங்கள் சவுதி நம்பர் கொடுங்கள்.
இன்ஸ்டால வாங்க ப்ரோ
@kuwaittamildriver id name என்ன அண்ணா
இதே பெயர் தான்
Hi
Hi
பத்தாவில் தமிழ் மக்கள் அதிகமாக புணங்கக்கூடிய இடம் சிட்டி பிளவர் சூப்பர் மார்க்கெட் அருகில். மற்றும் மதினா சூப்பர் மார்க்கெட் நீங்கள் வாங்கிய பாறை ஒரு கிலோ 10 Riyl மட்டுமே நான் வாங்கினேன்
அடுத்த முறை பார்க்கலாம்
@kuwaittamildriver நான் எப்பவும் வெள்ளிக்கிழமை காலை அன்று ஏழு மணிக்கு நீங்கள் ஏறிய பஸ் ஸ்டாப்பை நான் கிராஸ் பண்ணி தான் போவேன் நீங்கள் மறுமுறை போவதாக இருந்தால் தெரியப்படுத்துங்கள் நான் உங்களை அழைத்துச் சென்று பத்தாவில் விடுகிறேன்.
ரொம்ப நன்றி ப்ரோ 😍