கஸ்தூரியின் ஆபாச அந்தரங்க ஆட்டமும் அண்ணாமலை கையில் இருக்கும் விடியோவும். எஸ்வி சேகர் அதிரடி விளக்கம்

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @jaheerhussaink5461
    @jaheerhussaink5461 8 днів тому +7

    அண்ணன் S.V சேகரின் எதார்த்தமான பேட்டி உண்மையிலேயே பிடித்து இருக்கிறது.

  • @sakthidasan4903
    @sakthidasan4903 12 днів тому +7

    பிராமணர்களை இன்னும் சாமி என்று தானே அழைத்து வருகிறோம்.

  • @asokanp948
    @asokanp948 3 дні тому +3

    SV சேகர் மிக அழகா பதில் சொல்லி இருக்கீங்க. அருமை. வாழ்த்துக்கள். முக்தார் மிக திறமையான நெறியாளர். மிக அருமை முக்தார் சார் ❤️❤️❤️❤️👌👌👍👍👍👍

  • @sundarraj7971
    @sundarraj7971 15 днів тому +11

    தி மு க எந்த ஒரு சமூகத்தையும் குற்றம் சுமத்தி பேசுவது இல்லை எல்லா மதத்தினரும் மக்களும் வாழ்வதற்கு தன்னை அர்ப்பணித்துக் செயல்படும் ஒரே இயக்கம் திமுக என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும்

    • @raviganesh6517
      @raviganesh6517 4 дні тому +1

      அப்படியா ? திமுக காரன், தி.க காரன் இன்றளவும் பிராமணர் சமுதாயத்தை கேவலமாக பேசுவது எதுவுமே உனக்கு தெரியாதா ?

  • @AnandBhavani
    @AnandBhavani 16 днів тому +231

    முக்தார் அவர்களின் கானோளியிலேயே சிறந்த கானோளி

    • @skyuvaraj
      @skyuvaraj 16 днів тому

      குறுக்க மறுக்க பேசாம இருந்தா தான் முக்தார் காணொளி ஒரு பாயிண்ட் எடுக்கும் 😢

    • @skyuvaraj
      @skyuvaraj 16 днів тому +5

      கஸ்தூரி படத்தை சென்ஸார் பண்ணாம போட்ட சிறந்த காணொளி😅

    • @ksjayanataraj9816
      @ksjayanataraj9816 14 днів тому

      இவனுங்க ரெண்டு பேரும் அயோக்கியன் தான் ​@@skyuvaraj

    • @natarajank6565
      @natarajank6565 7 днів тому

      திறமையில்லாதவர்கள் ரொம்ப நாள் ஏமாற்றி எதிலும் நீடித்திருக்கமுடியாது: sv.sekar உதாரணத்திற்கு. பரையன்னு உன் சாதியை சொண்னா உனக்க கோபம்வருதே, அதேபோலத்தானே மற்றவர்களும்; பாரபணன் உதாரணமாக. நான் mbcஐ சேர்ந்தவன். ஆனா பிராமினர்களுடன் சிறு குழந்தையாய் இருக்கும்போதே வளர்ந்தவன். அதனால பொய்யான செய்தியை பிராமினர்கள் மீது சுமத்தி அரசியல் லாபம் பெற முயற்சிக்கும் அனைத்து அயோக்கியன்களுக்கும் என் கண்டனத்தை தெரிவிக்கிறேன். ச

    • @natarajank6565
      @natarajank6565 7 днів тому

      @@skyuvaraj திறமையில்லாதவர்கள் ரொம்ப நாள் ஏமாற்றி எதிலும் நீடித்திருக்கமுடியாது: sv.sekar உதாரணத்திற்கு. பரையன்னு உன் சாதியை சொண்னா உனக்க கோபம்வருதே, அதேபோலத்தானே மற்றவர்களும்; பாரபணன் உதாரணமாக. நான் mbcஐ சேர்ந்தவன். ஆனா பிராமினர்களுடன் சிறு குழந்தையாய் இருக்கும்போதே வளர்ந்தவன். அதனால பொய்யான செய்தியை பிராமினர்கள் மீது சுமத்தி அரசியல் லாபம் பெற முயற்சிக்கும் அனைத்து அயோக்கியன்களுக்கும் என் கண்டனத்தை தெரிவிக்கிறேன்.

  • @elumalaiponnusami3949
    @elumalaiponnusami3949 День тому

    ❤️☘️🌺👌
    பார்ப்பனீய கருத்துகள் உள்ளுறையாக
    உள்ளது எனினும் சமூக நல்லிணக்கத்துக்கு உதவும் 🌿👍

  • @baskarpandiyan6748
    @baskarpandiyan6748 15 днів тому +8

    அதிகபட்ச அரசியல் முதிர்ச்சி. வருங்கால இளைஞர்களுக்கு தெளிவான தெளிவுரை. நன்றி 🙏

  • @samsampath1598
    @samsampath1598 15 днів тому +18

    ஐயரே வித்தியாசமான ஆளு நீ வாழ்த்துக்கள் தமிழ்நாட்டுக்கு இப்படிப்பட்ட ஆளு தேவை

  • @prabapabakaran8593
    @prabapabakaran8593 16 днів тому +163

    S.V சேகர் ஐயா சொல்வது 100% உண்மை

    • @studio_film_india
      @studio_film_india 16 днів тому +1

      🙌

    • @suriamurthy4486
      @suriamurthy4486 14 днів тому +1

      Sv Sekar is a Big opportunist . Getting support ,money from 97% till fame and then spend that money for 3% and spread hatred against majority.What he talked during ADMK period we have not forgotten

    • @suriamurthy4486
      @suriamurthy4486 14 днів тому +1

      He is not Ayya he is dubakoor paiyyaa.We don't know why he is acting now. I used to see his Dramas and now regret for it when he is not fair on many occasions

    • @santhiraelangkumaran1805
      @santhiraelangkumaran1805 13 днів тому

      Enakku pidiththa nadigar sv sekar

    • @vasanthisenthilkumar48
      @vasanthisenthilkumar48 13 днів тому

      அவர் அப்பாவுக்கு நூற்றாண்டு விழா,இவர்நாடக 50-வது ஆண்டுவிழா இதற்க்கு அரசு ஆதரவு வேண்டும். Bjp யாரையும் (பிரச்சனைன்னு வந்தா) காப்பாத்தாது,ஆகவே இவருக்கு பாசம் வந்துவிட்டது.

  • @shahulhameedhameed495
    @shahulhameedhameed495 16 днів тому +85

    பிழைக்க தெரிந்த பிராமணர்!மிக சாதுரியமாக பேசுகின்றார்!

  • @SirajDeen4663
    @SirajDeen4663 16 днів тому +155

    S.V. சேகர் சார் உண்மைகளை நேர்மையாக அழகாக பேசினார். உங்கள் சிரிப்பு மிக அழகாக இருந்தது.

    • @natarajank6565
      @natarajank6565 7 днів тому

      திறமையில்லாதவர்கள் ரொம்ப நாள் ஏமாற்றி எதிலும் நீடித்திருக்கமுடியாது: sv.sekar உதாரணத்திற்கு. பரையன்னு உன் சாதியை சொண்னா உனக்க கோபம்வருதே, அதேபோலத்தானே மற்றவர்களும்; பாரபணன் உதாரணமாக. நான் mbcஐ சேர்ந்தவன். ஆனா பிராமினர்களுடன் சிறு குழந்தையாய் இருக்கும்போதே வளர்ந்தவன். அதனால பொய்யான செய்தியை பிராமினர்கள் மீது சுமத்தி அரசியல் லாபம் பெற முயற்சிக்கும் அனைத்து அயோக்கியன்களுக்கும் என் கண்டனத்தை தெரிவிக்கிறேன். ஞ

    • @Thiru272
      @Thiru272 7 днів тому

      தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தால் இப்படியெல்லாம் பேசமாட்டான்...

  • @maniksivaraj9607
    @maniksivaraj9607 11 днів тому +4

    அவரின் கருத்துப்படி வாழும் பிராமணர்களில் என் நண்பரின் குடும்பமும் ஒன்று.
    🙏👍

    • @alexrajadurai
      @alexrajadurai 11 днів тому +1

      🙏🙏🙏🙏🙂🙂🙂😍😍

  • @gmariservai3776
    @gmariservai3776 16 днів тому +89

    நண்பர் திரு. சேகர் அவர்கள் மிக அருமையாக தனது கருத்தை பதிவு செய்துள்ளார்!
    மாமா திரு. முத்தார் சூப்பர்!

    • @natarajank6565
      @natarajank6565 7 днів тому

      திறமையில்லாதவர்கள் ரொம்ப நாள் ஏமாற்றி எதிலும் நீடித்திருக்கமுடியாது: sv.sekar உதாரணத்திற்கு. பரையன்னு உன் சாதியை சொண்னா உனக்க கோபம்வருதே, அதேபோலத்தானே மற்றவர்களும்; பாரபணன் உதாரணமாக. நான் mbcஐ சேர்ந்தவன். ஆனா பிராமினர்களுடன் சிறு குழந்தையாய் இருக்கும்போதே வளர்ந்தவன். அதனால பொய்யான செய்தியை பிராமினர்கள் மீது சுமத்தி அரசியல் லாபம் பெற முயற்சிக்கும் அனைத்து அயோக்கியன்களுக்கும் என் கண்டனத்தை தெரிவிக்கிறேன். ஏ

  • @DasDeva-l1h
    @DasDeva-l1h 3 дні тому +2

    ஐயா அருமையான பேச்சு நீங்கள் வாழ்க

  • @padgoogle
    @padgoogle 16 днів тому +11

    This Mukhthar is so venomous. Unfortunately this SV Shekhar doesn't know that Mukhthar will do the same to SV Shekhar.

  • @ravichandrandurai7766
    @ravichandrandurai7766 16 днів тому +141

    அது தான் கலைஞர்... எதிரியை யும் நண்பனாக மாற்றும் திறமை கொண்டவர்.

    • @manikandan385
      @manikandan385 15 днів тому +2

      Aprom en thalaivare thalaivar setha apromum ..paaatu paduranga..kallathanam seiyum .....

    • @zerotube8046
      @zerotube8046 15 днів тому +2

      The father of corruption 😅

    • @sreesree1331
      @sreesree1331 15 днів тому

      ​@@manikandan385 கள்ளத்தனம் பாடலை ஆதரிப்பவர்கள்
      தேவிடியாளுக்கு பிறந்த தேவிடியா மகன்கள் செய்யும் செயல் இப்பவாவது உங்களுக்கு உண்மை தெரிஞ்சது😂

    • @sathyanathanb6323
      @sathyanathanb6323 14 днів тому

      @@zerotube8046 1. Samathuvapuram. Most revolutionary scheme by dr kalangar. Yarum samam illanu innaivara pesitrukom anga ellarukkum oru idathula oru colonya vazhavaichavar kalangar.
      2. Uzhavar Sandhai - endha statelaiyum indha scheme kidaiyathu kalangar.konduvarravaraikkum. Direct sell from farmers. He built places for farmers.
      3. india's first person introduced Free EB for Farmers
      4. He raised BC from 25% to 31% and the reservation for Scheduled Castes (SC) and Scheduled Tribes (ST) from 16% to 18%.
      5. He introduced MBC category in tamilnadu other states dont have this. because of this THEVAR,NADAR,VANNIYAR like Major community got additional reservation
      4.Agri university coimbatore.South indias first agri university.
      5. Free House for fisherman scheme.
      6. Suyamariyathai thirumanam He gave lawful rights and registration
      7. he gave same salary for state employees what central gov gives.
      8. moovaloor ramamirtha ammaiyar pengal thirumana uthavi thogai
      9. 24/7 Primary health care in Villages started by kalangar
      10. Dr, Ambedkar law university founded by kalangar
      11. in his period library introduced in villages. Jayalalitha dog atha close panna.
      12. kadal neerai kudineer aakum thittam
      13. kavery kuntaru river inaippu thittam seyal paduthiyavar karunanithi
      14. Bharathithasan university, Manonmaniyam sundaranar university konduvandhavar kalangar
      Mandaila konjama pola arivu irundha avarpannathu poi padichu therinjuko. Seeman soldra oola caba ketutu katharatha. Joker

    • @ravichandrandurai7766
      @ravichandrandurai7766 12 днів тому +1

      @@zerotube8046 appo jayalalitha, sasikala, dhinakaran etc ellam mother, sister, brother of corruption ah

  • @rrao7963
    @rrao7963 16 днів тому +34

    Is chameleon better than sv sekhar for changing colours

    • @Aravindblaze95
      @Aravindblaze95 8 днів тому +2

      At least he realised his mistake and became more mature i guess. Good for him😅

    • @ajithsubramanian1569
      @ajithsubramanian1569 4 дні тому +1

      @@Aravindblaze95 good for BJP 😂😂

  • @ayyadura1990
    @ayyadura1990 16 днів тому +102

    எஸ்.வி.சேகர்..சார்.. எந்த விஷயத்தையும். நியாயமாக.. அதேவேளை. பிராக்டிகலாக பேசக்கூடியவர்... சிறப்பு...

    • @natarajank6565
      @natarajank6565 7 днів тому

      திறமையில்லாதவர்கள் ரொம்ப நாள் ஏமாற்றி எதிலும் நீடித்திருக்கமுடியாது: sv.sekar உதாரணத்திற்கு. பரையன்னு உன் சாதியை சொண்னா உனக்க கோபம்வருதே, அதேபோலத்தானே மற்றவர்களும்; பாரபணன் உதாரணமாக. நான் mbcஐ சேர்ந்தவன். ஆனா பிராமினர்களுடன் சிறு குழந்தையாய் இருக்கும்போதே வளர்ந்தவன். அதனால பொய்யான செய்தியை பிராமினர்கள் மீது சுமத்தி அரசியல் லாபம் பெற முயற்சிக்கும் அனைத்து அயோக்கியன்களுக்கும் என் கண்டனத்தை தெரிவிக்கிறேன்.

  • @Abduljabbar-cm8sz
    @Abduljabbar-cm8sz 8 днів тому +2

    எஸ் வி சேகர் ஐயா உங்களுடைய பேச்சு எதார்த்தமாக உள்ளது வாழ்த்துக்கள்👍👏
    முக்தார் உடைய பேச்சு தான் திமுகவுக்கு முட்டு கொடுப்பது போல் உள்ளது.

  • @kannant3759
    @kannant3759 16 днів тому +46

    நான் எங்க பேசினேன் யோவ் முக்தார் நீ நிஜமாவே சூப்பர் ப்ரோ ❤❤❤❤

    • @natarajank6565
      @natarajank6565 7 днів тому

      திறமையில்லாதவர்கள் ரொம்ப நாள் ஏமாற்றி எதிலும் நீடித்திருக்கமுடியாது: sv.sekar உதாரணத்திற்கு. பரையன்னு உன் சாதியை சொண்னா உனக்க கோபம்வருதே, அதேபோலத்தானே மற்றவர்களும்; பாரபணன் உதாரணமாக. நான் mbcஐ சேர்ந்தவன். ஆனா பிராமினர்களுடன் சிறு குழந்தையாய் இருக்கும்போதே வளர்ந்தவன். அதனால பொய்யான செய்தியை பிராமினர்கள் மீது சுமத்தி அரசியல் லாபம் பெற முயற்சிக்கும் அனைத்து அயோக்கியன்களுக்கும் என் கண்டனத்தை தெரிவிக்கிறேன். ஈ

  • @govindarajan556
    @govindarajan556 2 дні тому

    உண்மையான பிராமினன் தன் இனத்தின் சக மனிதர்களின் தவறுகளை சுட்டிகாட்டுபவனே!அந்த விஷயத்தில் நடு நிலையோடு தன் கருத்தை ஆழ பதிவிடும் S. V. சேகரின் பதிவு பதில்கள் பாராட்டுக்குறியது🌹

  • @chellappachellappa3068
    @chellappachellappa3068 16 днів тому +27

    வரலாறு முக்கியம் எஸ். வி. சேகர் அவர்களே நீங்களும் பெண் பத்திரிகையாளரை இழிவாக பேசி மன்னிப்பு கேட்டவர்தானே நீங்கள் கமல் எல்லாம் பிராமணர்களே இல்லை என்பது என் கருத்து

    • @venkatachalamp2537
      @venkatachalamp2537 15 днів тому +1

      அப்போது பா.ஜ.க. வில் இருந்தார் . அப்படித்தான் பேச வேண்டியிருக்கும்.

    • @tamizharasi1840
      @tamizharasi1840 14 днів тому

      எல்லா பெண் பத்திரிகையாளர்களையும் பத்தி அவர் பேசல. அவர் சமூகத்து பெண்களை பத்தி பேசின பேச்சு அது.

  • @abdulrahmansmy2767
    @abdulrahmansmy2767 16 днів тому +35

    சகோதரர் S.V. சேகர் அவர்களின் பேச்சு சரியானதே.. உண்மையை உறக்க சொல்கிறார்..பாராட்ட வேண்டும்,..

    • @natarajank6565
      @natarajank6565 7 днів тому

      திறமையில்லாதவர்கள் ரொம்ப நாள் ஏமாற்றி எதிலும் நீடித்திருக்கமுடியாது: sv.sekar உதாரணத்திற்கு. பரையன்னு உன் சாதியை சொண்னா உனக்க கோபம்வருதே, அதேபோலத்தானே மற்றவர்களும்; பாரபணன் உதாரணமாக. நான் mbcஐ சேர்ந்தவன். ஆனா பிராமினர்களுடன் சிறு குழந்தையாய் இருக்கும்போதே வளர்ந்தவன். அதனால பொய்யான செய்தியை பிராமினர்கள் மீது சுமத்தி அரசியல் லாபம் பெற முயற்சிக்கும் அனைத்து அயோக்கியன்களுக்கும் என் கண்டனத்தை தெரிவிக்கிறேன். க

  • @guitarsen236
    @guitarsen236 16 днів тому +87

    ஸ்டாலின் முதல்வர் ஆகவே முடியாதுன்னு திமிராக சொன்னவர் தான் இப்படி பேசுகிறார்!

    • @skyuvaraj
      @skyuvaraj 16 днів тому +8

      அரசியலில் இதெல்லாம் இருக்கத்தான் செய்யும்

    • @skyuvaraj
      @skyuvaraj 16 днів тому +4

      அரசியலில் இதெல்லாம் இருக்கத்தான் செய்யும்

    • @steveaus88
      @steveaus88 16 днів тому +4

      Itharkku peyir thaan amoeba

    • @sasinatarajan3574
      @sasinatarajan3574 15 днів тому

      வேற வழியில்ல

    • @sasinatarajan3574
      @sasinatarajan3574 15 днів тому

      இப்ப தெரிதா பிராமணன யாரு ஒழிக்கிறதுனு

  • @murugesank1349
    @murugesank1349 16 днів тому +95

    சிறப்பான நேர்காணல்.! இரண்டு ஜாம்பவான்களுக்கு நன்றியும், வாழ்த்தும்..!

    • @natarajank6565
      @natarajank6565 7 днів тому

      திறமையில்லாதவர்கள் ரொம்ப நாள் ஏமாற்றி எதிலும் நீடித்திருக்கமுடியாது: sv.sekar உதாரணத்திற்கு. பரையன்னு உன் சாதியை சொண்னா உனக்க கோபம்வருதே, அதேபோலத்தானே மற்றவர்களும்; பாரபணன் உதாரணமாக. நான் mbcஐ சேர்ந்தவன். ஆனா பிராமினர்களுடன் சிறு குழந்தையாய் இருக்கும்போதே வளர்ந்தவன். அதனால பொய்யான செய்தியை பிராமினர்கள் மீது சுமத்தி அரசியல் லாபம் பெற முயற்சிக்கும் அனைத்து அயோக்கியன்களுக்கும் என் கண்டனத்தை தெரிவிக்கிறேன். ள

    • @arullth1094
      @arullth1094 5 годин тому

      மனித யென்மமே இல்லாத இழிபிறவி முக்தர் அவனைப்போய் ஜாம்பவான் என்று சொல்ல வேகமே இல்லையா ? கேவலமான உடல்மொழி நக்கல், வாயில் ஒரு நல்லவர்த்தை வராது.

  • @SleepyBambooForest-yb8kx
    @SleepyBambooForest-yb8kx 16 днів тому +5

    நான் மதிக்கும், பிராமண சமூகத்தில் பிறந்த சகோதர் திரு.எஸ்.வி.சேகர் அவர்களின்,கருத்துடையாடல் எந்த சார்பின்மையில்லாமல் உண்மையை சிறப்பாக பகிர்ந்துள்ளார்.அவரிடம் முக்தார் கேள்வி கேட்க்கும் போது நாகரிகமான வார்த்தை களை பயன்படுத்தி கேள்விகளை கேட்கவும்.முக்தாரோட கேள்விகளில் சில நாகரிகமற்ற வார்த்தைகள் எனக்கே வருத்தத்தை அளிக்கிறது.

  • @sharafdeen9764
    @sharafdeen9764 16 днів тому +27

    இந்தப் பேட்டியை நான் எதிர்பார்த்துக் கொண்டே இருந்தேன் வாழ்த்துக்கள்

  • @HameedKhan-jp5ci
    @HameedKhan-jp5ci 16 днів тому +44

    எஸ்.வி.சேகர் அறிவார்ந்த பேச்சு.பேட்டி அருமை.

  • @sharafdeen9764
    @sharafdeen9764 16 днів тому +44

    மனிதன் வாழ்வது சில நாள் அந்த காலங்களில் நல்லவனாக வாழ்வதே சிறந்தது அவர்களின் இறுதி மரணம் வேதனைகளின் சோதனைகள் இல்லாமல் இருக்கும்

    • @natarajank6565
      @natarajank6565 7 днів тому

      திறமையில்லாதவர்கள் ரொம்ப நாள் ஏமாற்றி எதிலும் நீடித்திருக்கமுடியாது: sv.sekar உதாரணத்திற்கு. பரையன்னு உன் சாதியை சொண்னா உனக்க கோபம்வருதே, அதேபோலத்தானே மற்றவர்களும்; பாரபணன் உதாரணமாக. நான் mbcஐ சேர்ந்தவன். ஆனா பிராமினர்களுடன் சிறு குழந்தையாய் இருக்கும்போதே வளர்ந்தவன். அதனால பொய்யான செய்தியை பிராமினர்கள் மீது சுமத்தி அரசியல் லாபம் பெற முயற்சிக்கும் அனைத்து அயோக்கியன்களுக்கும் என் கண்டனத்தை தெரிவிக்கிறேன். அ

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu День тому

    ❤🎉

  • @asikaanas
    @asikaanas 16 днів тому +48

    நல்ல நேர்காணல் முத்தார் அவர்கலே. SV சேகர் அவர்கள் மிகவும் சமுக அனுபம் கொண்டவர் அவர் இத்தனை தெளிவாக பேசுகிறார் என்றால் வாழ்க்கை அவருக்கு கற்று கொடுத்த பாடம்

    • @natarajank6565
      @natarajank6565 7 днів тому

      திறமையில்லாதவர்கள் ரொம்ப நாள் ஏமாற்றி எதிலும் நீடித்திருக்கமுடியாது: sv.sekar உதாரணத்திற்கு. பரையன்னு உன் சாதியை சொண்னா உனக்க கோபம்வருதே, அதேபோலத்தானே மற்றவர்களும்; பாரபணன் உதாரணமாக. நான் mbcஐ சேர்ந்தவன். ஆனா பிராமினர்களுடன் சிறு குழந்தையாய் இருக்கும்போதே வளர்ந்தவன். அதனால பொய்யான செய்தியை பிராமினர்கள் மீது சுமத்தி அரசியல் லாபம் பெற முயற்சிக்கும் அனைத்து அயோக்கியன்களுக்கும் என் கண்டனத்தை தெரிவிக்கிறேன். ஆ

  • @velusamia4304
    @velusamia4304 14 днів тому +1

    அண்ணாமலையை
    அவதூறு பேசுவதன் மூலம் பலரது வாயும்
    பையும் நிறைகிறது

  • @skyuvaraj
    @skyuvaraj 16 днів тому +7

    யார் ஆளுமையில் இருந்தாலும் அவர் அருகில் இருக்கும் வல்லமை படைத்தவர் S.Vee Shekar அவர்கள்😎

  • @Sam2-jr9bu
    @Sam2-jr9bu 9 днів тому +1

    S V Sekhar is a classic example of why Hindu votes are split and why muslims/christians are able to dominate with their agenda. Sekhar is a bitter politician who turned against every party he was listed with - DMK, ADMK and now BJP.

  • @mani-by9tr
    @mani-by9tr 16 днів тому +41

    என் நண்பர் எஸ்வி சேகர் சொன்ன அனைத்தும் உண்மை அவர் இயக்கத்தில் இப்ப ஆறுதலாக பேசுகிறார் என்பதற்காக அவரை நான் வழிமழையவில்லை உண்மையைச் சொல்கிறார் என்பதற்காக அவரை நான் பாராட்டுகிறேன்

    • @praveenpandiyan3194
      @praveenpandiyan3194 15 днів тому

      ஆமா அவர் பாணியில் சொல்வதென்றால் பாப்கார்ன் நேரம் கிளைமாக்ஸ் வரும் காலங்களில்

    • @natarajank6565
      @natarajank6565 7 днів тому

      திறமையில்லாதவர்கள் ரொம்ப நாள் ஏமாற்றி எதிலும் நீடித்திருக்கமுடியாது: sv.sekar உதாரணத்திற்கு. பரையன்னு உன் சாதியை சொண்னா உனக்க கோபம்வருதே, அதேபோலத்தானே மற்றவர்களும்; பாரபணன் உதாரணமாக. நான் mbcஐ சேர்ந்தவன். ஆனா பிராமினர்களுடன் சிறு குழந்தையாய் இருக்கும்போதே வளர்ந்தவன். அதனால பொய்யான செய்தியை பிராமினர்கள் மீது சுமத்தி அரசியல் லாபம் பெற முயற்சிக்கும் அனைத்து அயோக்கியன்களுக்கும் என் கண்டனத்தை தெரிவிக்கிறேன். எ

    • @natarajank6565
      @natarajank6565 7 днів тому

      @@praveenpandiyan3194 திறமையில்லாதவர்கள் ரொம்ப நாள் ஏமாற்றி எதிலும் நீடித்திருக்கமுடியாது: sv.sekar உதாரணத்திற்கு. பரையன்னு உன் சாதியை சொண்னா உனக்க கோபம்வருதே, அதேபோலத்தானே மற்றவர்களும்; பாரபணன் உதாரணமாக. நான் mbcஐ சேர்ந்தவன். ஆனா பிராமினர்களுடன் சிறு குழந்தையாய் இருக்கும்போதே வளர்ந்தவன். அதனால பொய்யான செய்தியை பிராமினர்கள் மீது சுமத்தி அரசியல் லாபம் பெற முயற்சிக்கும் அனைத்து அயோக்கியன்களுக்கும் என் கண்டனத்தை தெரிவிக்கிறேன்.

  • @devanbud5173
    @devanbud5173 16 днів тому +13

    அருமை அருமை நல்ல கருத்துகள்

  • @CosmosChill7649
    @CosmosChill7649 16 днів тому +38

    எஸ்.வி.சேகர் பூந்தோட்டம். கஸ்தூரி பிராமணர்களிடையே சாக்கடை.
    என்று தைரியமாகச் சொல்லிவிட்டீர்கள் முக்தார்

  • @RayapanRayapan-b4x
    @RayapanRayapan-b4x 15 днів тому +31

    எஸ் வி சேகர் அண்ணாவுக்குவாழ்த்துக்களும் பாராட்டுக்களும்❤

  • @muralithiaga6897
    @muralithiaga6897 16 днів тому +20

    SVSஐப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. He tried his best but no party bothers about him

  • @gopinathsairam
    @gopinathsairam 2 дні тому

    18:57 Listen about Swami's message, best explanations SVe sir...always transparent speeches.

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 16 днів тому +8

    மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு சேகர் சார்

  • @navanathank8664
    @navanathank8664 3 дні тому

    முக்த்தார் அவர்கள் சொன்னது போல் திரு.S.V.சேகர் அவர்கள் ஒரு பூந்தோட்டம் தான்.இருவருக்கும் வாழ்த்துக்கள்.🎉

  • @thanakrishnanpandi8251
    @thanakrishnanpandi8251 16 днів тому +94

    அநேக பிராமணர்கள் திமுக ஆதரவாளர்கள் என்பதும் உண்மை

    • @rkrishnan7668
      @rkrishnan7668 16 днів тому +23

      நானும் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவன் எனக்கு 70 வயது நான் 19 வயது திமுக தான் ஓட்டு போட்டு வருகிறேன் கலை ந்சர் கூற்று படி கரைவெட்டிகட்டத தொண்டன்

    • @devarajgounder5184
      @devarajgounder5184 15 днів тому

      ​@@rkrishnan7668❤❤❤❤

    • @kalikanthikalikanthi5583
      @kalikanthikalikanthi5583 15 днів тому +1

      ​@@rkrishnan7668ஐயாவுக்கு மனப்பூர்வமாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் ஐயா

    • @umamaheshwarg9503
      @umamaheshwarg9503 15 днів тому

      அப்படியானால் இன்னும் பிராமண எதிர்ப்பு கோஷம் கழகத்திற்குள் வலுத்து வருவது ஏன்?

    • @senthilkumara9822
      @senthilkumara9822 13 днів тому

      சாமி வேண்டாம் மற்றும் பல்வேறு மோசமான comment அடுத்தவர்கள் கட்சி. எதாவது பொறுக்கி தின்கலம் என கட்சியை support பண்ணும் நபர்கள்

  • @ravichandran2493
    @ravichandran2493 16 днів тому +2

    Sir thanks good laughter with clear meaning good thinking THANKS

  • @sivanesanerambu753
    @sivanesanerambu753 16 днів тому +108

    அருமையான பேட்டி. முக்தா- சேகர் இருவருக்கும் வாழ்த்துகள்.

    • @natarajank6565
      @natarajank6565 7 днів тому

      திறமையில்லாதவர்கள் ரொம்ப நாள் ஏமாற்றி எதிலும் நீடித்திருக்கமுடியாது: sv.sekar உதாரணத்திற்கு. பரையன்னு உன் சாதியை சொண்னா உனக்க கோபம்வருதே, அதேபோலத்தானே மற்றவர்களும்; பாரபணன் உதாரணமாக. நான் mbcஐ சேர்ந்தவன். ஆனா பிராமினர்களுடன் சிறு குழந்தையாய் இருக்கும்போதே வளர்ந்தவன். அதனால பொய்யான செய்தியை பிராமினர்கள் மீது சுமத்தி அரசியல் லாபம் பெற முயற்சிக்கும் அனைத்து அயோக்கியன்களுக்கும் என் கண்டனத்தை தெரிவிக்கிறேன். ட

  • @raghuk5123
    @raghuk5123 6 днів тому +1

    ஐயா சேகர் கூறுவது போல் மதியாதார் வாசல் மிதியாமை...அடுத்தவரை காயபடுத்தாமல் தாம் உண்டு தம் வேலை உண்டு இருப்பது யதார்த்தமான வாழ்வியல்.. அருமையான பேச்சு...

  • @Kalil-qs7kk
    @Kalil-qs7kk 16 днів тому +106

    Super
    திரு.S.V.சேகர் சார்❤

    • @natarajank6565
      @natarajank6565 7 днів тому

      திறமையில்லாதவர்கள் ரொம்ப நாள் ஏமாற்றி எதிலும் நீடித்திருக்கமுடியாது: sv.sekar உதாரணத்திற்கு. பரையன்னு உன் சாதியை சொண்னா உனக்க கோபம்வருதே, அதேபோலத்தானே மற்றவர்களும்; பாரபணன் உதாரணமாக. நான் mbcஐ சேர்ந்தவன். ஆனா பிராமினர்களுடன் சிறு குழந்தையாய் இருக்கும்போதே வளர்ந்தவன். அதனால பொய்யான செய்தியை பிராமினர்கள் மீது சுமத்தி அரசியல் லாபம் பெற முயற்சிக்கும் அனைத்து அயோக்கியன்களுக்கும் என் கண்டனத்தை தெரிவிக்கிறேன். உ

  • @murugeshanKarupaiya
    @murugeshanKarupaiya 3 години тому

    இந்த மண் திராவிடமண் இங்கு பிறந்தவன் அத்தனைப் பேரும் திராவிடனே அருமையானப் பேச்சு

  • @antonycruz7596
    @antonycruz7596 5 днів тому +5

    திரு. S.Ve. சேகர் நேர்மையானவர் நாணயமானவர். மி கசிறந்தமனிதர்👆👍👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @sanaafifa9549
    @sanaafifa9549 16 днів тому +15

    நான் எஸ் கே எஸ் வி சேகரின் தீவிர ரசிகன் அவருடைய படம் தான் நான் விரும்பி பார்ப்பேன் என்னுடைய சின்ன வயதில்

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 7 днів тому +2

    பெண்நிருபர்களை எந்த அளவுக்கு கேவலமாக பேசியவர் இவர்

  • @kameshpriya4494
    @kameshpriya4494 9 годин тому

    Super interview 😍👌👌👌👌👍

  • @massthamizhan6104
    @massthamizhan6104 16 днів тому +35

    Good statement sir mr sv sekar மனிதனாக நீங்க பேசி உள்ளீர்கள் உங்களை ஒரு திராவிடனாக நான் வரவேற்கிறேன் வாழ்த்துக்கள்

    • @natarajank6565
      @natarajank6565 7 днів тому

      திறமையில்லாதவர்கள் ரொம்ப நாள் ஏமாற்றி எதிலும் நீடித்திருக்கமுடியாது: sv.sekar உதாரணத்திற்கு. பரையன்னு உன் சாதியை சொண்னா உனக்க கோபம்வருதே, அதேபோலத்தானே மற்றவர்களும்; பாரபணன் உதாரணமாக. நான் mbcஐ சேர்ந்தவன். ஆனா பிராமினர்களுடன் சிறு குழந்தையாய் இருக்கும்போதே வளர்ந்தவன். அதனால பொய்யான செய்தியை பிராமினர்கள் மீது சுமத்தி அரசியல் லாபம் பெற முயற்சிக்கும் அனைத்து அயோக்கியன்களுக்கும் என் கண்டனத்தை தெரிவிக்கிறேன். இ

  • @jabirpeeran4034
    @jabirpeeran4034 16 днів тому +10

    நாயகன் மீண்டும் வரான் 234 தொகுதியும் நீங்ககள் சொன்னால் 40 க்கு 40 போலவே வெற்றி பெறுவோம் திரு. சிவ சேகர் அவர்கள் ஆளு தான் செகப்பு நாக்கு கருணாக்கு sv சேகர் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்

    • @agambhavanagambhavam980
      @agambhavanagambhavam980 16 днів тому

      இன்பநிதிக்கும் அமைச்சர் பதவி ரெடி... அவருக்கும் விசுவாசமான அடிமையாக கொடி பிடிக்க நாங்களும் ரெடி...

  • @sivarajuc5232
    @sivarajuc5232 3 дні тому

    Super speech

  • @MohamedFarook-im6jb
    @MohamedFarook-im6jb 10 днів тому

    சேகர் அய்யா உண்மையில் மனம்திறந்து பேசுகிறார் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் இன்னும் பல காலம் நோய் நொடி இன்றி வாழ இறைவன் வேண்டுகிறேன்

  • @humanityiskey
    @humanityiskey 13 днів тому +5

    இவர் என்ன தான் திமுகவுக்கு ஆதரவா பேசுனாலும் நம்ப கொஞ்சம் தயக்கமா தான் இருக்குது. ஏன்னா history அப்படி 😅

  • @NeeYerajaneeyemanthiri
    @NeeYerajaneeyemanthiri 16 днів тому +2

    Very practical and many things withHigh esteem sekar sir Dealt
    With Regards
    Sudha.

    • @Creditnotmine
      @Creditnotmine 15 днів тому

      🤣🤣🤣🤣🤣 aandava , fans alaira alaichaluku alavey illa..🤭 , kitta Sekamayey intha alai alairanuha..🤦‍♂️ , ithuku naduvula kitta Sekalanu Oppari Vera..🤣

  • @velmurugangurunathan7601
    @velmurugangurunathan7601 16 днів тому +13

    Excellent
    Excellent
    Excellent
    வாழ்க வளமுடன்

    • @natarajank6565
      @natarajank6565 7 днів тому

      திறமையில்லாதவர்கள் ரொம்ப நாள் ஏமாற்றி எதிலும் நீடித்திருக்கமுடியாது: sv.sekar உதாரணத்திற்கு. பரையன்னு உன் சாதியை சொண்னா உனக்க கோபம்வருதே, அதேபோலத்தானே மற்றவர்களும்; பாரபணன் உதாரணமாக. நான் mbcஐ சேர்ந்தவன். ஆனா பிராமினர்களுடன் சிறு குழந்தையாய் இருக்கும்போதே வளர்ந்தவன். அதனால பொய்யான செய்தியை பிராமினர்கள் மீது சுமத்தி அரசியல் லாபம் பெற முயற்சிக்கும் அனைத்து அயோக்கியன்களுக்கும் என் கண்டனத்தை தெரிவிக்கிறேன். ஐ

  • @shantini2911
    @shantini2911 2 дні тому

    S.V. SEKHAR is the right person to talk about this topic n representation of that cast. ❤

  • @cherrymalaysia
    @cherrymalaysia 16 днів тому +8

    Legend sv sekar sir..❤🎉

  • @anbalaganp2930
    @anbalaganp2930 3 дні тому

    அருமை..அருமை

  • @BaskaranNM
    @BaskaranNM 14 днів тому +2

    Arumaiyana speak Thankyou

  • @MrBadrudeen
    @MrBadrudeen 16 днів тому +48

    திரு.Sவி.சேகர் அவர்களின் அன்றும் இன்றும் என்றும் அன்பு ரசிகன் நான் மனிதநேய மிக்க மனிதர் அவர்கள்

    • @MsheikMeeran
      @MsheikMeeran 13 днів тому

      பொம்பளபொருக்கிய இவன்
      இப்போது அரசியலுக்காக திராவிடத்தை டன் சேர்ந்துள்ளான்

    • @mathimathi9140
      @mathimathi9140 13 днів тому

      Eppadi da

  • @gnanasekarang7667
    @gnanasekarang7667 16 днів тому +7

    இதுவரை SV சேகர் பேசுனதிலேயே BJPயைவிட்டுட்டு வந்துட்டேன் என்பது தான் சிறப்பு. மற்றபடி சற்றேரக்குறைய நேர்மையும் சிறிது நடனமாடுகிறது. அதனால் பாராட்டுகிறேன்.

  • @loney37
    @loney37 15 днів тому +34

    பண்பான பேச்சு முதுர்ச்சியான அரசியல் அறிவு ❤வாழ்த்துக்கள் S.V. சேகர் சார் 🎉🎉🎉

  • @ashokram-g9n
    @ashokram-g9n 4 дні тому +1

    எந்த கொம்பனாளையும் திமுகவை அழிக்க முடியாது

  • @sasikumar-of9jq
    @sasikumar-of9jq 7 днів тому +1

    S.V.Sekhar சார் நீங்க இப்படி தெளிவா பேசுறது மகிழ்சியா இருக்கு.

  • @NagaJayaraman1935
    @NagaJayaraman1935 15 днів тому +17

    எனக்கு பிராமண நன்பர்கள் பலர் அவர்களிள் பலர் திமுக ஆதவாளர்கள்

    • @ssbalamurugans
      @ssbalamurugans 15 днів тому

      எனக்கும் தான், எல்லோரும் வேதத்தை தெளிவாக கற்றவர்கள்

  • @sathyahaarish5713
    @sathyahaarish5713 16 днів тому +2

    S vee sekar sir superb speech... mukthar anna 🎉congratulations.... ner kaanal melum valara vaazthukal 🎉

  • @offendersgaming2166
    @offendersgaming2166 15 днів тому +4

    இருவருக்கும் பாராட்டுக்கள்👏அருமை ❤அருமை💚 அருமை💜 அருமை💙 அருமை 🤎அருமை🖤 அருமை 👌அருமை🙏

  • @kanniappanim917
    @kanniappanim917 8 днів тому

    பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் ஊழல் பேர்வழிகள் என்று கூறிய இந்த கசுத்தூரியை தமிழ்நாட்டு மக்கள் வெச்சு செய்வதற்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.

  • @chithraravi387
    @chithraravi387 16 днів тому +13

    நன்றி தோழர்🙏💕

    • @LondonDonG
      @LondonDonG 16 днів тому

      Telugu vanthari vessai Petha pundamavana

  • @sivagangai385
    @sivagangai385 16 днів тому +62

    S.V. சேகர் பேச்சு அருமை வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉

  • @SaburFathima
    @SaburFathima 15 днів тому +2

    மிகச் சரியாக பேசியுள்ளார்கள் எஸ் வி சேகர் அவர்கள்🎉

  • @vadivelm6823
    @vadivelm6823 16 днів тому +28

    அருமை சார் மிக மிக அருமை. நான் எஸ் வி சேகர் பரம ரசிகன்
    அவருடைய நாடகத்தினை ஆடியோ டேப் மூலம்
    அதிக முறை கேட்டதுண்டு
    75 ஆவது பிறந்தநாளை
    கொண்டாடும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

    • @jothibasu216
      @jothibasu216 16 днів тому +1

      ஹை கோர்ட் ஆவது மயிராவதுன்னு சொல்லிட்டு எந்த தயவில் வெளியே திரிந்தார் என்றும் கேளு, முக்தார்!

  • @VijayAnand-bu2rv
    @VijayAnand-bu2rv 7 днів тому

    எஸ் வி சேகர் சார் எதார்த்தம உண்மை சார் மனித நேயம் வாழ வேண்டும் 👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @அ.சிவநாதன்அய்யாச்சாமி

    Thank you sekar Anna..

  • @dietmaster360
    @dietmaster360 16 днів тому +21

    இரண்டு பொட்டைகளும் சேர்ந்து ஒரு ஆம்பளையை விமர்சிக்கிறானுங்க

    • @aboobacker7938
      @aboobacker7938 15 днів тому

      யார்ரா ஆம்பள பாடு பையா?

    • @aboobacker7938
      @aboobacker7938 15 днів тому

      யாருடா ஆம்பளை பாடு பையா?

  • @prabaharanprabu8721
    @prabaharanprabu8721 16 днів тому +50

    Sv சேகர் அவர்கள் பேச்சு எப்போதுமே எதார்த்தமாக உள்ளது வாழ்த்துக்கள் சார்

  • @balupraveen9811
    @balupraveen9811 8 днів тому +1

    Sve Bro சமத்துவமான பேச்சு அருமை

  • @sundarsubi4728
    @sundarsubi4728 15 днів тому +14

    S. V சேகர்க்கு பதவி கொடுக்க விலை என்பதற்காக இவ்வளவு கீழ்த்தரமான பேச்சி சகிக்க முடிய வில்லை. இவருக்கு கொள்கை எல்லாம் கிடையாது. இவருக்கு பதவி கொடுக்கும் எந்த கட்சியிலும் இருப்பார்.

  • @seeniabdulqader5919
    @seeniabdulqader5919 5 днів тому

    ஐயா SV சேகர் அவர்களுக்கும்,
    ஐயா முக்தார் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
    தமிழ் வாழ்க. திராவிடம் வெல்லும்.

  • @MuthuVel-dj4pz
    @MuthuVel-dj4pz 16 днів тому +25

    SV, சேகரா பேசுவது நம்பமுடியல இதுதான் பார்ப்பனீயம்

  • @sathikbasha-ev5wg
    @sathikbasha-ev5wg 2 дні тому

    Good
    Sir

  • @HanumanDec8-ku3ip
    @HanumanDec8-ku3ip 16 днів тому +4

    Vanakkam Sir. SV Sekar Sir Migavum Arumaiyaga Sonnar Sema Superb. Kasthooriku...Vera velai illai....pola...Mukthar Sir Arumaiyana interview......thank you....

  • @RamaKrishnan-up1us
    @RamaKrishnan-up1us День тому

    அண்ணா மிக சிறப்பாக பேசுகிறார் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vijayalakshmir5439
    @vijayalakshmir5439 16 днів тому +59

    ஒரு நல்ல மனிதருடன் நல்ல பேட்டி.

    • @anuraju7114
      @anuraju7114 16 днів тому

      இவன் நல்லவன் இல்லை

  • @mariagabriel9488
    @mariagabriel9488 День тому

    GOD HEShealthy and looks grt for his age

  • @thirunavukkarasua1276
    @thirunavukkarasua1276 15 днів тому +17

    B.J.P. யை விட்டு விளகிவிட்டால் நேர்மையுடன் பேசுகிறார்கள். அரசியலை விட்டே விலகிவிட்டான் மிகச்சிறந்த மனிதனாக விளங்க முடியும்.

    • @natarajank6565
      @natarajank6565 7 днів тому

      திறமையில்லாதவர்கள் ரொம்ப நாள் ஏமாற்றி எதிலும் நீடித்திருக்கமுடியாது: sv.sekar உதாரணத்திற்கு. பரையன்னு உன் சாதியை சொண்னா உனக்க கோபம்வருதே, அதேபோலத்தானே மற்றவர்களும்; பாரபணன் உதாரணமாக. நான் mbcஐ சேர்ந்தவன். ஆனா பிராமினர்களுடன் சிறு குழந்தையாய் இருக்கும்போதே வளர்ந்தவன். அதனால பொய்யான செய்தியை பிராமினர்கள் மீது சுமத்தி அரசியல் லாபம் பெற முயற்சிக்கும் அனைத்து அயோக்கியன்களுக்கும் என் கண்டனத்தை தெரிவிக்கிறேன்.

  • @jayaseelan5930
    @jayaseelan5930 15 днів тому +2

    SV சேகர் இப்போதான் எல்லோருக்கும் பிடித்த மனிதராகிறார் வாழ்த்துக்கள்

  • @satish.4125
    @satish.4125 16 днів тому +5

    அண்ணன் முக்தாரின் அழகான வர்ணனை 'சார் நீங்க ஒரு அழகான பூந்தோட்டம்!!!🥰

  • @guna5890
    @guna5890 4 дні тому

    Super bro 👌 💯

  • @mohamediqbal8250
    @mohamediqbal8250 16 днів тому +7

    Sv, sir, super, spech💐

  • @kulandaithiru6529
    @kulandaithiru6529 16 днів тому +37

    Practical மிகவும் பிராக்டிகலாக பேசினீர்கள் வாழ்க பல்லாண்டு

  • @Today.died.born.tommorrow
    @Today.died.born.tommorrow 3 дні тому

    அருமை சேகர் அண்ணா. நான் உங்கள் ரசிகன்

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 16 днів тому +16

    உண்மையை உறக்க சொன்னதற்கு நன்றி.. திரு.S.Ve.Sekhar அவர்கள்

  • @jafarjaman8514
    @jafarjaman8514 16 днів тому +2

    Very wonderful nd amazing interview
    Thank you very much S Ve Sekhar sir🎉🎉🎉🎉

  • @govindans7425
    @govindans7425 16 днів тому +3

    Super meeting , super points, super speech, super conversation.

  • @pioneersudha5322
    @pioneersudha5322 3 дні тому

    நல்ல தெளிவான சிந்தனை உள்ள பேட்டி .