எனக்கு 36 வயசு. இது வரை இப்படி செய் அப்படி செய் ஒழுங்காக படி என்று எவரும் அறிவுரை சொல்லி என்னை திருத்தி கொள்ளும் தேவை இல்லாமல் உருவாக்கி கொண்டேன். ஆனால், வளர்ந்த பின்னாடி தான் தெரியுது. என் பெற்றோர் வயதை ஒத்த ஆட்கள் தினமும் எவ்வளவு டார்ச்சர் கொடுக்குறாங்க என்று. சும்மா அட்வைஸ் ஊருக்கு மட்டும் தான். இவங்களே திருத்திக்கொள்ள வேண்டிய தவறுகள் எண்ணிலடங்காத இதுல நான் செஞ்சது எல்லாம் சரி தான் என்று கர்வம் வேற.
உன் பெத்தவங்க உனக்கு அட்வைஸ் பண்ணும்போது நீ கேட்டியா மாடு?? அப்போ அவங்க உன்னை டாக்டர், கலெக்டர் ஆக சொல்லி இருப்பாங்களே. யூடியூப்ல என்ன ஈ ஓட்டிட்டு இருக்குற எருமை.
தன் இஷ்டத்துக்கு விடவேண்டும் என்றால் ஏன்டா வீட்டில் இருக்கிறீங்க படிக்க வைக்க மட்டும் பெற்றோர்கள் தேவை ஊர்மேயவிட்டால் பெத்தவங்க நல்லவங்க சின்ன வயசில் இருந்தே நல்ல மிதிச்சி வளர்த்து இருக்கனும் செல்லம் கொடுத்து கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுத்துவிட்டு வளர்த்தால் வளர்ந்த பிறகு எப்படி பெற்றோர்களை மதிப்பார்கள்
ஆணும் பெண்ணும் வாரமிருமுறை எண்ணெய் தேய்த்து குளித்து வர உடல் ஆரோக்கியமாக இருக்கும் நல்ல முறையில் தூங்கி தெளிவாக இருக்கலாம் அல்லது பின்னரட்களில் குடும்பம் சிக்கல் தான்.உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும் மறக்க வேண்டாம்
Inga Paarunga....!!!! மேலோட்டமாக பார்த்தால் என் கூட பிறந்த வங்க / Friends தான் All Ids....!!!! Neenga Avanga Kooda Adhu Ulla Travel Pannadhan அதன் ஆழம் புரியும்....???? Simply Re-Placed There Is No Use And Dont Hesitate Its Not Serious Its Spreaded All Over India All Ready....!!!! Better Lucky ....!!!! We Are Signed Out....!!!!🤣😎😂👆☝️
எனக்கு 36 வயசு. இது வரை இப்படி செய் அப்படி செய் ஒழுங்காக படி என்று எவரும் அறிவுரை சொல்லி என்னை திருத்தி கொள்ளும் தேவை இல்லாமல் உருவாக்கி கொண்டேன்.
ஆனால், வளர்ந்த பின்னாடி தான் தெரியுது. என் பெற்றோர் வயதை ஒத்த ஆட்கள் தினமும் எவ்வளவு டார்ச்சர் கொடுக்குறாங்க என்று. சும்மா அட்வைஸ் ஊருக்கு மட்டும் தான். இவங்களே திருத்திக்கொள்ள வேண்டிய தவறுகள் எண்ணிலடங்காத
இதுல நான் செஞ்சது எல்லாம் சரி தான் என்று கர்வம் வேற.
இந்தகாலபிள்ளை அவர்கள்வழிபோய் பிறகுதான்திர்த்தனும்😊
Advice பண்ணாலே இந்த காலத்து பசங்களுக்கு பிடிக்க மாட்டேங்குது😢😢😢😢😢😢😢😢😢
💯😊😊
Ungalukulam unga parents advice panapo pidichirunthatha? Sirichikite ketingala??
@@user-gd1wg சிரிச்சிகிட்டே கேட்க மாட்டோம் ஆனா கெட்டுப்போம். எங்கள அடிச்சி வளத்தாங்க உங்கள செல்லம் குடுத்து கெடுக்கறாங்க அதான் சொல்ல வராங்க பா வேற ஒண்ணும் இல்ல
உன் பெத்தவங்க உனக்கு அட்வைஸ் பண்ணும்போது நீ கேட்டியா மாடு?? அப்போ அவங்க உன்னை டாக்டர், கலெக்டர் ஆக சொல்லி இருப்பாங்களே. யூடியூப்ல என்ன ஈ ஓட்டிட்டு இருக்குற எருமை.
Appo advice pannaadhinga 😅😅😅
2 k கிட்ஸ் ஐ கஷ்ட பட விடுங்க..... அனுபவப்பட்டு திருந்தட்டும்
தன் இஷ்டத்துக்கு விடவேண்டும் என்றால் ஏன்டா வீட்டில் இருக்கிறீங்க படிக்க வைக்க மட்டும் பெற்றோர்கள் தேவை ஊர்மேயவிட்டால் பெத்தவங்க நல்லவங்க
சின்ன வயசில் இருந்தே நல்ல மிதிச்சி வளர்த்து இருக்கனும் செல்லம் கொடுத்து கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுத்துவிட்டு வளர்த்தால் வளர்ந்த பிறகு எப்படி பெற்றோர்களை மதிப்பார்கள்
அடங்க மறுக்கிக்கிறான் என்பதில் என்ன இளிப்பு...😡😡 இந்த வளர்ப்பில் பெருமை வேறு 😡😡
Hello summaa pasanga pannadhu ku parents'a thittaadhunga 😤😤😤
Yannakku mattum than appade nadakkudu, nanícha yallarrukkum appade thaan irukku.
🙌🙌🙌
ஆணும் பெண்ணும் வாரமிருமுறை எண்ணெய் தேய்த்து குளித்து வர உடல் ஆரோக்கியமாக இருக்கும் நல்ல முறையில் தூங்கி தெளிவாக இருக்கலாம் அல்லது பின்னரட்களில் குடும்பம் சிக்கல் தான்.உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும் மறக்க வேண்டாம்
சூப்பர் அருமை
Thank u ❤️❤️❤️
2k கிட்ஸ்....இதுங்க வானத்துல இருந்து விழுந்த நினைப்பு... 🤣🤣🤣🤣
Super editing❤🔥❤🔥
❤️❤️❤️
Be the change you want....மாற்றத்தை உன்னில் இருந்து தொடங்கு....உன்னைப் பார்த்து மற்றவர்களும் மாற வாய்ப்பிருக்கு😂
❤❤❤
Nalla மாற்றமாக இருக்கும் பட்சத்தில்
Inga Paarunga....!!!! மேலோட்டமாக பார்த்தால் என் கூட பிறந்த வங்க / Friends தான் All Ids....!!!! Neenga Avanga Kooda Adhu Ulla Travel Pannadhan அதன் ஆழம் புரியும்....???? Simply Re-Placed There Is No Use And Dont Hesitate Its Not Serious Its Spreaded All Over India All Ready....!!!! Better Lucky ....!!!! We Are Signed Out....!!!!🤣😎😂👆☝️
அடங்காத ஜென்மங்கள் போலீஸ் ஸ்டேஷன் னில் அடங்குவார்கள்..🤣🤣🤣🤣. கவலை படாதீங்க..... நடக்கும் 👍
Boooooooooomer
When they want mobile they will pester till they get it😢
Mobile vaangi tharathinga, mobile ah odacha. Kaasu koduthu vaangina tha arumai puriyum
Nakkiren Santakumari Amma waakkugalai kettu wettu love pannunga
😂😂😂🔥🔥
😂😂😂
Episode bro
Thanks bro
Parents namaku nanmai seivargal enbadai kidsm, same time over kandippum parents seiya koodadhu.Eduvum alavodu irundal nalamodu irukkalam!!!
💯💯
No advance 2k kids 😢😢
00:16 paridhabangal Gopi slang😂😂
😁😁😁