CRT TV REPAIR | TV Service Tamil | basic voltage check | beginners - 2 | டிவி ரிப்பேர் தமிழில்

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024

КОМЕНТАРІ • 47

  • @selvakumar3393
    @selvakumar3393 3 роки тому +4

    மிகவும் பயனுள்ள பதிவு நன்றி அண்ணா

  • @murugesann9539
    @murugesann9539 3 роки тому +1

    நல்ல பதிவு நன்றாக புரிகிறது

  • @brawlstarstamilyoutubens4504
    @brawlstarstamilyoutubens4504 3 роки тому

    உங்கள் விளக்கம் அருமையாக உள்ளது

  • @periyasamysamy4056
    @periyasamysamy4056 3 роки тому +2

    Super explain sir

  • @l.nirmalkumar7950
    @l.nirmalkumar7950 2 роки тому

    My life very useful sir thank you sir

  • @RajaRaja-gg8jk
    @RajaRaja-gg8jk 3 роки тому +1

    Super Anna Pollachi Raja nandri

  • @jcpman1937
    @jcpman1937 3 роки тому +1

    Villupuram Karthik video super 👍👍👍👍

  • @sundarrajisundarraji6911
    @sundarrajisundarraji6911 3 роки тому +1

    Sir vanakkam naan oru government tv read pannen athil smps pirachinai ellame karakta irukku naan 110 old capacitor madrathu ellathaim chik paniten anaal old varavilai athu enna pirachinai irukkum thelivana smps video podunga sir

  • @rajesh8726
    @rajesh8726 3 роки тому +2

    கலைஞர் டீவி பேஸ் போர்டுல பெரிய நெக் சேஞ்ச் பன்ற வீடியோ போடுங்க சார்

  • @santhoshkumarsanthoshkuttu9875
    @santhoshkumarsanthoshkuttu9875 3 роки тому

    அருமையான விளக்கம் அண்ணா .LG TV board service video போடுங்க அண்ணா நீங்கள் service பார்க்கும் போது 21inch டிவி . இடி மின்னல் ஏற்பட கூடிய board picture tube சரியாக உள்ளதா என்று சரிபார்க்க என்ன செய்ய வேண்டும் அண்ணா🙏 power supply மற்றும் lot pin buzzar mode எல்லாமும் சவுண்ட் வருகிறது அண்ணா🙏

  • @alexelectronics7939
    @alexelectronics7939  3 роки тому +1

    அனைவருக்கும் நன்றி

  • @நித்தியபாரதி

    மிக்க நன்றி நண்பரே🙏

  • @praveenideastechnics8332
    @praveenideastechnics8332 3 роки тому +1

    Super bro🔥🔥

  • @annans6340
    @annans6340 3 роки тому +2

    சார் நீங்க முதல்ல பைஸ்ட் பவர் பிலே லைன் எது. அது என்ன என்ன வேலை செய்யும். என்று சொல்லுங்க. பவர் பிலே வராதற்கு என்ன காரணம் அதப்பத்தி முதல்ல சொல்லுக சார். மொத்தம் சர்க்குட் எத்தனை பார்ட்ஸ் இருக்கு ஒவொரு பார்ட்ஸ் என்ன என்ன வே லை செய்யும். சொல்லுங்க சார் பார்ட் பிரகாரம் போடுங்க சார். தப்பா எதாவது சொன்ன சாரி சார்.

  • @ka10namghade2
    @ka10namghade2 3 роки тому

    Nereya video podunga sir mysore

  • @YakopPrabhu
    @YakopPrabhu 10 місяців тому

    Govt tv small 11105ps service mode code sollunga sir

  • @prathapkarthik2106
    @prathapkarthik2106 3 роки тому +1

    Thanks sir

  • @govindharaju6604
    @govindharaju6604 3 роки тому

    Super video bro எனக்கு மார்க்கெட்டு. கிட்டு இருக்கிறது அதில் படம் தேளிவகதேறிய வில்லை அது என்னாக்காரனம் pilis pro சோல்லுங்கள்

  • @k.karthik.karthi5417
    @k.karthik.karthi5417 3 роки тому +1

    அண்ணா AV button press பன்னா AV lock வருகிறது எப்படி சரி செய்வது

  • @jaisaidevardevar7287
    @jaisaidevardevar7287 3 роки тому

    Nandri Anna🙏

  • @nepolionarokiya6868
    @nepolionarokiya6868 2 роки тому

    வணக்கம் அய்யா கலைஞர் டிவி பழுது டிவி திரையில் வெளிச்சம் வருகிறது ஆனால் லோகோ வரல ஏவியும் வரல மெணுவும் வரல நான் மெயின் ஐசி மாற்றி விட்டேன் . 110,185, 24 ,12, 16 ,எல்லாம் சரியாக உள்ளன. எப்படி சரிசெய்வது ஒரு வீடியோ போடுங்கள் ஐயா

  • @sathiyakumarkumar4548
    @sathiyakumarkumar4548 3 роки тому

    Super sir

  • @SureshSuresh-ju7lj
    @SureshSuresh-ju7lj Рік тому

    Tv circuit எங்கே கிடைக்கும்

  • @saravanandivya7899
    @saravanandivya7899 Рік тому

    ட்ரான்ஸ்பார்ம் கம்ப்ளேன்ட் ஆனால் எப்படி கண்டு பிடிப்பது சொல்லுங்க சார் ப்ளீஸ்?

  • @sriayngaranmobilesaudiosti2914
    @sriayngaranmobilesaudiosti2914 3 роки тому

    Super anna ❤️

  • @musicsujin3114
    @musicsujin3114 3 роки тому

    Sansui tv led blinking all voltage low

  • @mahuboobmohideen2515
    @mahuboobmohideen2515 3 роки тому

    Kk

  • @RajaRaja-rz4ur
    @RajaRaja-rz4ur 2 роки тому

    😁😁😁😁😁

  • @krishnamane7762
    @krishnamane7762 Рік тому

    Hindi language

  • @marshalmarshal9922
    @marshalmarshal9922 3 роки тому

    Sirallvolt.titilesfriendside

  • @saravanakumar4293
    @saravanakumar4293 3 роки тому

    Waste

    • @alexelectronics7939
      @alexelectronics7939  3 роки тому +1

      உங்கள் கருத்திற்கு நன்றி

  • @Ganesh-xv5vv
    @Ganesh-xv5vv Рік тому

    Contact number kudunga bro

  • @marshalmarshal9922
    @marshalmarshal9922 3 роки тому

    Thank you sir