WHAT IS MIND? - SRI BAGAVATH AYYA - Part-1.Ph:9789999333,9710999333,Visit:www.arockyasanthai.net

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • SRI BAGAVATH AYYA'S DIFFERENT DVD-Visit:www.arockyasanthai.net
    Phone:9789999333
    ஸ்ரீ பகவத் அவர்கள் தனது பதினெட்டாவது வயதிலிருந்தே ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டவர். இவர் 40 ஆண்டுகளாகக் கடும் முயற்சியை மேற்கொண்டு ஞானத்தைத் தேடினார்.கிடைக்கவில்லை.
    அவரது 58 வயதில் திடீரென
    ஒரு நாள் ஞானத் தெளிவு
    ஏற்பட்டது.
    பல வருட முயற்சியில் கிடைக்காத ஞானத் தெளிவு திடீரென்று கிடைத்தபோதும் அவர் மகிழ்ச்சியில் ஆனந்தக் கூத்தாடவில்லை.
    மாறாக ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனார்.
    அரை நொடியில் புரிந்து கொள்ள வேண்டிய இந்த ஞானத்திற்காகவா நாற்பது ஆண்டுகள் அரும்பாடுபட்டோம் என்று வியப்புற்றார்.
    ஞானம் பெறுவதற்குப் பெருமுயற்சி தேவையில்லை என்பதை அறிந்தார்.
    தான் பெற்ற இன்பத்தை - ஞானத்தை இவ்வையகமும் பெற வேண்டும் என்ற அடிப்படையான உணர்வோடு அனைவருக்கும் வழிகாட்டி வருகிறார்.
    அரங்கநாதன் M.A.M.Ed.,
    தமிழாசிரியர் (ஓய்வு )
    திருச்செந்தூர்.

КОМЕНТАРІ • 16

  • @user-tq9ux1tk6m
    @user-tq9ux1tk6m 5 років тому +1

    நன்றி அய்யா... தங்களது வழிகாட்டல் உங்கள் வார்த்தைகள் மனதில் தெளிவான தெளிவை தருகிறது... நன்றி நன்றி

  • @ovaizbasha8376
    @ovaizbasha8376 6 років тому +2

    Arumai

  • @veeramanis3532
    @veeramanis3532 6 місяців тому +2

    புற இயக்கம் என்பது நான்.அக இயக்கம் என்பது எண்ணங்களும் உணர்வுகளும் வந்து போகிற இயக்கம்.இவை இரண்டும் ஒன்றுக்கொன்று இடையூறின்றி இயங்குவதே சரியானது.

  • @SathishramR
    @SathishramR 3 місяці тому

    Romba correct a sonninga sir...

  • @veeramanis3532
    @veeramanis3532 6 місяців тому +2

    தாமாக மனதில் வரும் எண்ணங்களில் புற செயலுக்கு தேவையானதை தவிர மற்ற எல்லா எண்ணங்களுக்கும் நான் பொறுப்பேற்க வேண்டியதில்லை.

  • @hackerhacked4068
    @hackerhacked4068 10 років тому +3

    super speech!

  • @sivasamik6899
    @sivasamik6899 5 місяців тому

    புற செயலில் கவனம், அகத்தை சரி செய்யும்.
    🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk5360 4 роки тому +1

    Mind na enna sollaveyillaye

  • @thirumurugan6325
    @thirumurugan6325 5 років тому

    நீங்கள் சொல்வது சாி