வக்கிர கிரகமும் ராகு கேதுவும்! DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 20 чер 2024
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

КОМЕНТАРІ • 105

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Місяць тому +2

    அண்ணா நீங்கள் கூறியது போல்
    ஜாதகத்தை படித்து புரிந்து கொள்வதை விட!!!!
    பார்த்து புரிந்து கொள்ள வேண்டும்!!!
    என்பதின் விளக்கம் தற்போது புரிகிறது நன்றி அண்ணா....
    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏🙏🙏

  • @dhanalakshmiswamy8010
    @dhanalakshmiswamy8010 Місяць тому +1

    வணக்கம் ஐயா, அருமையான Clear Explanation நன்றி

  • @srishyleshr87
    @srishyleshr87 Місяць тому

    Wonderful explanation guruji..... Same horoscope but I'm going to face chevai desai instead of sani desai....

  • @velukarthik8218
    @velukarthik8218 Місяць тому

    மிகவும் நுணுக்கமான பலன் கணிக்கும் வித்தை இந்த பதிவு...
    எனக்கு புரிகிறது குருநாதா இந்த வீடியோவின் மூலம் ஒரு நுணுக்கத்தை கற்றுக் கொண்டேன்.... நன்றி குருவே...

  • @sadhasivam2813
    @sadhasivam2813 Місяць тому

    Ayya very very nice explanation ayya

  • @MenakaNagarajan-si1tq
    @MenakaNagarajan-si1tq Місяць тому

    அருமை.....🎉

  • @lakshmiguru1418
    @lakshmiguru1418 Місяць тому

    Hi sir,
    All ur videos are excellent, what about the guru paarvai on vakra graha, on Aatchi vakra graha fr example like budan aatchi vakram with guru aspecting from kumbam on normal mode, how will be the budanaatchi vakra dasa when it is in punarpoosam star litself.

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Місяць тому

    நர்பவி ஐயா 🙏🙏

  • @VishaliVijayakumar-py4tp
    @VishaliVijayakumar-py4tp Місяць тому +2

    Rahu kethuvin nakshathrathilum,kethu rahuvin nakshathrathilum nindru rahu dasai nadathinal enna palan sir?

  • @ravichandran1796
    @ravichandran1796 Місяць тому +1

    வணக்கம் குருவே....

  • @karpagamk6713
    @karpagamk6713 Місяць тому

    Vanakkam anna

  • @radhanarayanan4158
    @radhanarayanan4158 Місяць тому +2

    மானசீக குருவே வணக்கம் 🙏🙏🙏🙏

  • @annadurai1916
    @annadurai1916 Місяць тому +1

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் ❤

  • @sivaraja6797
    @sivaraja6797 Місяць тому

    நிறைய எடுத்துக்காட்டு சாதத்தோட நீங்க விளக்குவது மிகவும் அருமையா இருக்கு என்னுடைய ஜாதகத்தில்😊 இனிமேல் தான் ராகு திசை வரப்போகிறது. இதை விளக்க முடியுமா ஐயா 17.4.1979.6.18pmதேனி

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Місяць тому

    வணக்கம் சார் 🙏

  • @gowthamram3188
    @gowthamram3188 Місяць тому

    sani chavai searkai (pusbaganavamsam sani) does sani do good sir

  • @venivelu4547
    @venivelu4547 Місяць тому

    Sir, 🙏🙏👌👌

  • @priyasweet7235
    @priyasweet7235 Місяць тому +3

    வணக்கம் அய்யா திருப்பூர் காளிமுத்து.மாந்திதனித்துநின்றால்யோயகம்என்றும்கிரங்களுடன்இருக்கும்போதுதோசம்என்பதுஉன்மையா.விளக்கம்எதிர்பார்க்கிறேன்.நன்றி

  • @dhanasekaran8771
    @dhanasekaran8771 Місяць тому +1

    விரிவான விளக்கம், எளிமையான நடையில்.....

  • @sureshbabu-pq5hb
    @sureshbabu-pq5hb Місяць тому

    கிரகண தோஷத்தைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 Місяць тому

    🙏🙏🙏

  • @nagamanickamnagharaj2087
    @nagamanickamnagharaj2087 Місяць тому

    Vannakam sir. I need some clarifications. If in your example chart if sani is in kethu leg how will be sani dasa. Plz clarify me sir. Thanks.

  • @SreeHarissh1994
    @SreeHarissh1994 Місяць тому

    Hi Sir, how strong or weak will retrograde planets be in neutral, friend or enemy houses? For example, retrograde Jupiter in Tula Rashi or Retrograde Saturn in Meena Rashi. Kindly clear doubt Sir.

  • @seenagopi4057
    @seenagopi4057 Місяць тому

    You explain that all planets are in the are in the same position, but you change the venue rule with Rahu. What will happen, Sani Dasa?

  • @manikannan9850
    @manikannan9850 Місяць тому +1

    வணக்கம் ஐயா.சனி உச்சம் பெற்று வக்கிரம் ஆகாமல் இருக்க ராகு சாரம் பெற்று ராகு சனிக்கு 6,8 ல் இருந்தால் பலன் எப்படி இருக்கும்.

  • @gowthamganesh247
    @gowthamganesh247 27 днів тому

    @astrochinnaraj குருஜி, சிம்ம லக்னம் 8இல் சனி வக்கிரம் கேது இணைவு (5°) சனி திசை நடப்பு 8ஆம் அதிபதி 5இல் குரு வக்கிரம்
    விரும்பிய வாழ்க்கை மற்றும் தொழில் பொருளாதாரம் எப்படி தருவார். சொல்லுங்கள் குருவே

  • @mathiazhaganp9469
    @mathiazhaganp9469 Місяць тому

    வணக்கம் ஐயா தங்களின் ஜோதிட சேவைகளுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வரவேற்கிறேன் ராகுக்கு நட்சத்திரநாதனும் சனி நின்ற ராசி நாதன் ஒரேபாதத்தில்ஒரேநட்சத்திரத்தில் இருந்தால் என்று எடுத்துக் கொள்ள லாமா? ஐயா

  • @jaisurya_555
    @jaisurya_555 Місяць тому

    Sir good evening my husband dob 20/6/84 same as ur example horoscope from thambharam

  • @muraliguptha4195
    @muraliguptha4195 Місяць тому

    Vanakkam sir what if saturn is vakri in 12th house for pisces ascendant

  • @ramanujamjagan7595
    @ramanujamjagan7595 Місяць тому

    16 01 1991 time 12.25 am I have the same ... please use my horoscopes for example...guru Vakram with kethu in 10th house .. and my next dasa is guru dasa ... hope I will be having good period .... bcoz my past life was horrible ...

  • @satheeskumarksganees6085
    @satheeskumarksganees6085 Місяць тому

    Sani vakram in Dhanusu 9 House Sani thisai Eppadi Ayya irukkum.

  • @baskerperumal6232
    @baskerperumal6232 Місяць тому

    Hi Sir,
    Great explanation as usual, in my horoscope too I have a similar situation Vakra Guru in Mithuna rasi, Thiruvathurai Natchatram and raghu is in eight place from guru in Makra rasi, please let me know how will the Guru desai be good or bad for me. DOB - 1-12-1989, 4:26 PM, Chennai.Please advice, Thanks

  • @RajaSR-ii9cy
    @RajaSR-ii9cy Місяць тому

    அண்ணா.. இந்த பதிவை பார்து நான் மிகவும் பயந்து விட்டென், இதில் எடுத்து காட்டிய ஜாதகம் போலவெ உள்ளது எனது ஜாதகம், என்க்கு சனி திசை ஆரம்பம் ஆகிரது, என் பிறந்த தேதி 06/07/1984 நெரம் காலை 09:51, என் கவலை தீர்கக உங்கள் பாதத்தை தொட்டு வணங்கி கெட்டுகொள்கிரென். நன்றி🙏🏻

  • @kuttyrose3929
    @kuttyrose3929 27 днів тому

    கடக லக்னம் குரு 6 ம் இடத்தில் தனசு ராசியில். குரு வக்கீரம். கேது சாரம் . கேது கடகத்தில். நடப்பில் ராகு திசை மிகுந்த கடன். அடுத்து வரூம் குரு யோக திசையாக அமையுமா? குமார் 17.6.1972 Saturday 8.45 am mayiladuthurai.தயவு செய்து பலன் கூறவும். நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajalekshmiiyer9079
    @rajalekshmiiyer9079 Місяць тому

    Guru vakram. Sani vakram parrvai epdi erukkum

  • @charumathivigna1787
    @charumathivigna1787 Місяць тому

    What will be the result if that guru with vakra and rahu and that guru has rahu or ketu star( kaal) in any other place

  • @user-ts1jp7xp4m
    @user-ts1jp7xp4m Місяць тому

    மேஷலக்னம் 4ல் தனித்த குரு உச்சம் பெற்று ஆயில்யம் நட்சத்திரத்தில் வக்ரம். புதன் கும்பத்தில் பூரட்டாதி நட்சத்திரத்தில் இதற்கு என்ன பலன் ஐயா?

  • @gmlentertainingchannel120
    @gmlentertainingchannel120 Місяць тому

    ஐயா வணக்கம்
    மீனத்தில் குரு வக்ரமாகி உடன் ராகு உள்ளார் குருவுக்கு கால் கொடுத்த கிரகம் 8ஆம் இடமான துலாமில் புதன் வக்ரமாகி உள்ளார். குருதிசை எப்படி இருக்கும்
    28/10/1987
    8:55 pm
    கோவை

  • @kanagaraj2816
    @kanagaraj2816 Місяць тому

    அண்ணா வணக்கம் கனகராஜ் பழநி ❤

  • @bhuvaneswaria2489
    @bhuvaneswaria2489 Місяць тому

    கன்னி லக்னம் மீனத்தில் குரு சுக்கிரன்.விருச்சிகத்தில் ராகு.ராகுவுக்கு வீடுகொடுந்த செவ்வாய் மகரத்தில் உச்சம்.உடன் லக்னாதிபதி புதன். மிதுன சனி சிம்மத்தில் பௌர்ணமி சந்திரன்.ராகு சனி சாரம் பெற்று தசை நடத்துகிறது. ராகு தசை யோகமா

  • @balakannan9704
    @balakannan9704 Місяць тому

    ஐயா வனக்கம், மிதுனத்தில் ராகு திருவாதிரை காலில், துலாத்தில் குரு வக்கிரம்.. கிருவின 9 தம் பார்வை ராகு மிது. குருவின் நச்சத்திர சாரம்பெற்ற ராகு.... இது தாங்கல் கூறிகின்ற நல்ல பலன் ராகு மற்றும குறு தசா பலன் கிடைக்கி மா????
    08/06/1982,02.25AM cuddalore.....
    Please clarify my doubt as i am expecting my upcoming dasa after seeing some video of you Sir,,,,
    Thanks

  • @Subam5
    @Subam5 Місяць тому

    வணக்கம் சார் நீங்கள் உதாரண ஜாதகத்தில் காட்டியது போல சனீஸ்வர பகவான் வக்கிரம் பெற்று ராகுபகவானின் சாரதில் இருக்கிறார். ராகு பகவான் சனிஸ்வர பகவானுக்கு 6,8 ல் இருந்த காரணத்தால் அவருக்கு அந்த தசா யோகமாக அமையவில்லை என்று கூறி இருந்தீர்கள் ஐயா. சனி ஈஸ்வர பகவான் மற்றும் ராகு பகவான் நட்பு கிரகங்களாக இருக்கும் பட்சத்தில்,அந்த தசா புத்தி பாதிப்பை ஏற்படுத்துமா ஐயா. சந்தேகதிற்கு உதவுங்கள் ஐயா

  • @gurushankar2445
    @gurushankar2445 Місяць тому

    வணக்கம் குரு நாத கன்னி லக்னம் 3_8 உடையவர் செவ்வாய் வ 12இல் நின்று திசை உடன் குரு வ ராகு அட்டமதி திசை மிக கஷ்டம் படுத்தி கொண்டுள்ளது அடுத்து ராகு திசை எப்படி இருக்கும் 20/02/1980 9;25pm chennai 🙏🙏🙏

  • @rajapandianrajapandian6710
    @rajapandianrajapandian6710 Місяць тому

    ஐயா நீங்கல் கூாிய படி சனி உச்ச வக்கிரம் ராகு மேசத்தில் அணல் எத்த முன்னற்றமும் இல்லை 12,7,1985/ 5:15 am சங்கரன் கோவில்

  • @princen4902
    @princen4902 Місяць тому

    வணக்கம் ஐயா எனக்கு துலாம் ராசியில் வக்ர சனி கேது மேஷத்தில் ராகு ராகு தசை மிகவும் மோசமாக இருக்கும் என்று ஒரு ஜோதிடர் கூறிவிட்டார் கலக்கத்தில் உள்ளேன் விடை தாருங்கள் ஐயா தற்சமயம் தான் ராகு திசை ஆரம்பித்துள்ளது prince 21 07 1985 11:50am vellore

  • @cabillanmarimuthu7400
    @cabillanmarimuthu7400 Місяць тому

    Sir will this principle apply to all situations? When for example guru Vakram in rahu star. And guru is in 6th house from rahu. Guru dasa will be bad. Guru vakram in 11th house from simma lagnam. Sevvai aspect guru 8th parvai. Sani,sun and moon aspect guru 7th parvai.

    • @nithisathish
      @nithisathish 25 днів тому

      Guru dasa will be very good if Rahu would be placed in pushkaranavamsam. Check it.

    • @cabillanmarimuthu7400
      @cabillanmarimuthu7400 25 днів тому

      @@nithisathish sir what do you mean if rahu is placed in pushkaranavamsam?

    • @nithisathish
      @nithisathish 25 днів тому

      Check what is pushkaranavamsam

  • @LoganathanC-bi3uz
    @LoganathanC-bi3uz Місяць тому

    வணக்கம் சார் மேஷலக்னம் மீனத்தில் குரு ராகு புதன்சாரம் புதன் ராகுசாரம்
    புதன் வக்ரம்கும்பத்தில் இருக்கின்றது ராகுக்கு புதன் பன்னிரண்டாம் இடத்தில் இருக்கிறது ராகு திசை நடந்தால் எப்படி எடுத்து
    கிறது சார் யோகத்தை குடுக்குமா. இல்லை கஷ்டத்தை குடுக்குமா சார்

  • @t.v.thiyagaraajenvelyutham9162

    ஒரு வக்ர கிரகம் ராகு,கேது நீங்களாக வேறு ஒறு வக்ர கிரகத்தின் சாரம் பெற்றால் என்ன பலன்

  • @PunithavalliSivakumar
    @PunithavalliSivakumar Місяць тому

    சார் வணக்கம் கிரகங்கள் ராசி கட்டத்தில் பாவக மாற்றம் அடைந்தது இருந்தால் பலன் எங்கனம்‌ இருக்கும் விளக்கம் தாருங்கள் சார் நன்றி வணக்கம்

  • @perripro1
    @perripro1 Місяць тому

    What if Saturn is not retrograded in the same horoscope

  • @SaraswathiEswaran-jk2yz
    @SaraswathiEswaran-jk2yz Місяць тому

    ஐயா6.ம்அதிபதி9.ம்இடத்தில் அமரார்துபுதன்வக்கிரமகி சூரியனுடன்இணைவு அனால்6.ல் செவ்வாய். ராகுஇணைவு. செவ்வாய் திசை யோகமாதோசமா

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Місяць тому

    அண்ணா அவர்கள் வணக்கம். ஓரு வீட்டில் நான்கு கிரகம் அல்லது மூன்று கிரகம் உள்ளது. அதில் ஓரு பரிவர்த்தனை பெற்றால் எல்லாம் கிரகம் யோகம் தான். அது போல சார பரிவர்த்தனை பெற்றால் கிரகம் எல்லாம் உச்சம் கணக்கு.

  • @creativestudieswithme3665
    @creativestudieswithme3665 Місяць тому

    ஐயா மகரலக்கனம் குரு 12 ல் வக்கிரம் கேது சாரம் கேது 11ல் எப்படி இருக்கும்

  • @manikannan9850
    @manikannan9850 Місяць тому

    வணக்கம் ஐயா. கோடீஸ்வர யோகம் தலைப்பில் கும்ப லக்கினம் இரண்டாம் அதிபதி குரு 11 ல் தனுசில் ஆட்சி வக்கிரம் பெற்று இருந்தால் பொருளாதாரம் சேரும் என்று சொன்னீர்கள் .இரண்டாம் இடம் மீனத்தில் ஆட்சி வக்கிரம் பெற்று இருந்தால் தீமை என்று சொல்றீங்க ஐயா.இதை பற்றி சிறு விளக்கம் கூறுங்கள் ஐயா 🙏

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Місяць тому

    அண்ணா அவர்கள் வணக்கம். கார் வாங்க வீதி. லக்கனம் 4ம் அதிபதியுடன் சுக்கிரன். கார் வாங்க யோகம் உண்டு. என்ன மனைவி.(house wife) மீனம் லக்கனம் 4ம் அதிபதி புதன் சுக்கிரன் ராகு (மிதுனம் வீட்டில்) உள்ளது. நடப்பு திசை குரு திசை. கார் வாங்க யோகம் உண்டு ?. எனக்கு யோகம் இல்லை.

  • @rams8417
    @rams8417 Місяць тому

    ஐயா இந்த யாதகத்தை உதாரண யாதகமாக விளக்க முடியுமா? ராகுக்கு 12ல் மறைந்தாலும் இதே பலனை தான் கொடுக்குமா? 22.10.2024 , 7.35 am, jaffna... it may be good chart to explain the above aspect.. துலாம் லக்கினத்திற்கு 5ல் வக்கிர சனி கும்பத்தில் ராகு சாரம், 6ல் ராகு மீனத்தில், 8ல் குரு வக்கிரம் ரிசபத்தில். உங்கள் கருத்துப்படி ராகு திசை, குருதிசை, சனி திசை மூன்றும் யோகமாக இருக்க வேண்டும்.. அப்படி இருக்குமா???

  • @bharr8533
    @bharr8533 Місяць тому

    வணக்கம ஐயா. மிதுனத்தில் வக்ர குருவுடன் ராகு. குரு சுய சாரத்திலும், ராகு செவ்வாய் சாரம், உச்ச செவ்வாய் சந்திரன் சாரம். குரு ராகுவிற்கு வீடு கொடுத்த புதன் எட்டில் ஆட்சி பெற்ற சுக்கிரன் மற்றும் சூரியனுடன் அமர்வு. தற்போது ராகு தசை சுக்கிர புத்தி நடப்பில்... திருமணம் எப்போது? மணவாழ்வு சந்தோஷமாக இருக்குமா? நல்லகணவர் மகளுக்கும் பண்பான மருமகன் எங்களுக்கும் கிடைப்பாரா? 12/11/2001 3.03 pm Pondicherry ஹஸ்த நட்சத்திரம், கன்னி ராசி, மீன லக்னம்.

  • @skm329
    @skm329 Місяць тому

    ஐயா இதில் சனி வக்கிரம் அடையவில்லை என்றால் என்ன பலன

  • @nandhakumar-fj9kf
    @nandhakumar-fj9kf Місяць тому

    குருவே வணக்கம்,பகை ஸ்னாதத்தில் வக்ரம் பெற்ற லக்கினாதிபதி எவ்வாறு பலன் தரும், 8ஆம் இடம்

  • @mathiyalagan1504
    @mathiyalagan1504 Місяць тому

    ஐயா வணக்கம் 🙏 சிம்ம லக்னம் எட்டாம் இடத்தில் குரு ராகு சோகமா இருக்குமா தோசமா இருக்குமா ஐயா 14/03/1987 5:03மாலை சேலம்

  • @rajarathinamnatarajan7713
    @rajarathinamnatarajan7713 Місяць тому

    சார் இந்த வக்ர குருவோடு ராகு கேது அல்லாத இதர வக்ர கிரகங்கள் தொடர்பு கொண்டாலும் நற்பலன் கிட்டுமா?

  • @durai1535
    @durai1535 Місяць тому

    ஐயா வணக்கம் எனது பெயர் அய்யாதுரை தூத்துக்குடி மாவட்டம் 28 09 1989 5pm எனக்கு ராகு திசை நடந்து கொண்டு இருக்கிறது கடன் சுமை எப்போது குறையும் எனக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உள்ளது எனது ஆன்மீக வாழ்க்கை எப்பொழுது ஜொலிக்கும் நன்றி ஐயா தயவு செய்து பதில் தாருங்கள்

  • @sureshkkk9088
    @sureshkkk9088 Місяць тому

    ஹலோ சார் மூலநோய் வருவதற்கு கேது திசை காரணமா

  • @crazyking3036
    @crazyking3036 Місяць тому

    எனது மகன் ஜாதகத்தில் செவ்வாய் நீசம் மற்றும் சுக்ரன் 8 இல் மறைவாக உள்ளது.இதனால் சொந்த வீடு,தொழில்,படிப்பு அமையாது என்கிறார்கள். எனது மகன் இப்பொழுது +2 படித்து வருகிறான்.அவனது படிப்பும் சுமாராக உள்ளது. நாங்கள் பூர்வீகத்தில் வீடு கட்டி லோன் கட்டமுடியாமல் சிரமத்தில் இருக்கிறோம். அவனது எதிர்காலம் என்னவாகும்? சொந்த வீடு அமையுமா?
    பிறந்த தேதி: 18/5/2008
    நேரம் : 3.00pm
    இடம்: சேலம்

  • @saiiyyappan8923
    @saiiyyappan8923 Місяць тому

    குருவை வணக்கம். இந்து ஜாதகத்தில் சனி வக்கிரம் இல்லை என்றால் அதற்கு பழம் எப்படி இருக்கும் ஐயா சனி உச்சமாக இருந்தால் ராகு நல்லா இருந்தால் 6 8 இருந்தால் இதற்கு சுக்கிரன் ஆச்சா இருந்தால் இருந்தால் எப்படி இருக்கும் ஐயா ராகு திசை சனி திசை எப்படி இருக்கும் மிக்க நன்றி ஐயா

  • @MuruganMurugan-ff9my
    @MuruganMurugan-ff9my Місяць тому

    சனி வக்கிரம் ராகு சனியை பாக்கல சனி ராக பார்கிறார் சேர்க்கையின் எடுத்துக்கலாமா

  • @kannamavlogs159
    @kannamavlogs159 Місяць тому

    ஐயா ராகு வீடு கொடுத்தவன் வக்ரம் துலா லக்னம் சுக்ரன் சந்திரன் கேது 7-ல் சேர்க்கை 1ல் இருந்து லக்னத்தை பார்கிறார் ராகு தசை எப்படி இருக்கும் குர8-ல் மறைவு சனி வக்ரம்பத்தில் 22. 3. 1977 இரவு 9.30

  • @skm329
    @skm329 Місяць тому

    இதில் சனி வக்கிரம் அடையவில்லை என்றால் என்ன பலன்

  • @t.v.thiyagaraajenvelyutham9162

    கேது வக்ர கிரகத்தின் சாரம் பெற்றால் பலன்

  • @satheshwarankalyanasundara5121
    @satheshwarankalyanasundara5121 Місяць тому

    sir always you explain 1,4,7,10 ,6,8,12 ,5,9 --- dont explain 2,3,11 house impact

  • @Clarachannel76
    @Clarachannel76 Місяць тому

    எனது அண்ணன் மகனுக்கு லக்கினதுக்கு 8 ம் இடத்தில் மிதுனத்தில் வக்ரா குரு ராகு சேர்க்கை. வீடு கொடுத்த புதன் மகரத்தில், கால் கொடுத்த செவாய் மீனத்தில், இப்போது நடக்கும் ராகு திசை சிறப்பாக இல்லை. 15/01/2002: ::03:08 am,. மலேஷியா

  • @Vishno431
    @Vishno431 Місяць тому

    அப்படியே நூற்றுக்கு சரியா சொன்னீங்க சார்.
    தனுசு லக்னம் 5 ல் குரு வக்கிரம். வீடு கொடுத்த செவ்வாய் நீச்சம். ( பௌர்ணமி சந்திரன் பார்வை பெற்ற செவ்வாய்) குரு தசை யோகமா தோஷமா ஐயா . இந்த அமைப்புல நீங்க பலன் சொல்லவே இல்ல சார். ப்ளீஸ் இப்பவாச்சும் சொல்லுங்க சார்.

  • @mathimathi3531
    @mathimathi3531 Місяць тому

    குருநாத எனக்கு மேஷ லக்னம். மீனத்தில் குரு வக்ரம் ராகு சேர்க்கை இருக்கு இன்னும் தசை வர வில்லை

  • @MuruganMurugan-ff9my
    @MuruganMurugan-ff9my Місяць тому

    எனக்கு இந்த வீடியோ போட்டதும் பயமாக எனக்கு சனி திசை நடக்கிறது சனி செவ்வாய் சாரம் சனி வக்ரம் செவ்வாயும் வக்ரம் பரிவர்த்தனையில் சனியும் செவ் ஆனால் செவ்வாய் ராகு பார்க்கிறாவாயும் சனி ராகு பார்க்கிறார் செவ்வாய் கன்னியில் மிகவும் பயமாக உள்ளது கல்யாணம் ஆகி 10 வருடம் ஆகிவிட்டது குழந்தை பாக்கியம் எப்பொழுது கிடைக்கு ஐயா தயவு செய்து பதில் தாருங்கள் ஐயா தயவுசெய்து பதில் தாருங்கள்புதன் மேசத்தில் உள்ளது

    • @MuruganMurugan-ff9my
      @MuruganMurugan-ff9my Місяць тому

      சனியம் செவ்வாய் ஆறு எட்டாக வருகிறது

  • @rams8417
    @rams8417 Місяць тому

    Neheru spend lots of days in jail.. sahada yogam 😅

  • @MuruganMurugan-ff9my
    @MuruganMurugan-ff9my Місяць тому

    ராகுவும் சனியும் வக்ரமாகி 6/8 ன்னு வந்தால் அந்த வீட்டின் அதிபதி ஆட்சி உச்சமாக இருந்தால் என்ன பலன் சார்

  • @farmerthegod
    @farmerthegod Місяць тому

    குழம்பு ரசம் தயிரு கூட்டு பருப்பு சாம்பார் எல்லாத்தையும் ஒன்னா ஊத்தி பென

  • @t.v.thiyagaraajenvelyutham9162

    ராகு,கேது களுக்கு வீடு கொடுத்தவர் வக்கிரம் பெற்றால் பலன்

  • @kandasamypandian8617
    @kandasamypandian8617 Місяць тому

    வணக்கம்
    சனி உச்ச வக்ரம், செவ்வாயும் வக்ரம் ஆனால் சனி உச்சவக்ரம் என்பதால் நீச்ச பலம் அடைவார் அதே நேரம் சுவாதி சாரம் பெருவதால் மீண்டும் உச்ச பலத்தை அடைவார் அவர் உச்ச பலம் பெறுவது நல்லதல்ல அதேபோல் செவ்வாயும் வக்ரம் பெற்று சுவாதி சாரம் பெற்றதால் அவரும் வக்ர நிவர்த்தி அடைவார் அதனால் ஜென்ம விரோதிகள் இருவர் லக்கணத்தில் நிற்பதும்,சனி தனது 10 ஆம் பார்வையால் 10 ஆம் இடத்தை பார்ப்பதும் அவர் தசையில் தொழில் முடக்கத்தை கொடுத்திருப்பார், போதாக்குறைக்கு 10 ஆம் அதிபதியும் 11ஆம் இட லாபாதிபதியும் திருவாதிரை சாரம் பெற்றதால் இங்கு ராகுவே சூரியன், சந்திரன், செவ்வாய், சனி, ஆகியோரை இயக்குகிறார் தொழில் லாபம் முடங்கி இருக்கும்.

  • @MuruganMurugan-ff9my
    @MuruganMurugan-ff9my Місяць тому

    6 8 நீ இருந்து அந்த வீட்டுக்கு குரு பார்வை கிடைத்தால் என்ன பலன்

  • @user-vi9cs1nm4g
    @user-vi9cs1nm4g Місяць тому

    சனிக்கு வீடு கொடுத்தவனும் கால் கொடுத்தவனும் 2/12 அப்ப இந்த சனி திசை நல்ல பலனை தராது.

  • @raghavraghav6305
    @raghavraghav6305 Місяць тому

    ஐயா தயவுசெய்து குரு கேது சேர்க்கை உள்ளவர்களுக்கு சாபமிடாதீர்கள் 🙏

  • @HimeshShivakumar-eg8zo
    @HimeshShivakumar-eg8zo Місяць тому

    எனக்கு வக்ரம் பெற்ற சுக்கிரன் ராகு இணைவு. ஆனால் இது வரை நிலையான தொழில் இல்லை. ஆனால் ராகு புத்தியில் கடன் வாங்கி வீடு கட்டினேன். எப்பொழுது கடன் தீரும் தொழில் எப்பொழுது அமையும். சுக்கிரன் தசை யோகத்ங செய்யுமா. 4 ஜனவரி 1990., காலை 7.24. திருப்பத்தூர்.

    • @HimeshShivakumar-eg8zo
      @HimeshShivakumar-eg8zo Місяць тому

      @sahadevan-ol3lp 2023.

    • @HimeshShivakumar-eg8zo
      @HimeshShivakumar-eg8zo Місяць тому +1

      @sahadevan-ol3lp எப்படி சரியாக கண்டுபிடித்தீர் . 2020 .11 ல்.இடம் வாங்கி 2023 ல் ஆகஸ்ட் வீடு கட்டினேன்.

    • @HimeshShivakumar-eg8zo
      @HimeshShivakumar-eg8zo Місяць тому

      தங்களின் தொலைபேசி எண்.

    • @HimeshShivakumar-eg8zo
      @HimeshShivakumar-eg8zo Місяць тому

      ஜாதக அலங்காரம் புத்தகத்தில் 453 பக்கத்தில் கெளரி யோகம் என் ஜாதகத்தில் உள்ளது.36 வயதுக்கு மேல் யோகம் செய்யுமா? விளக்கம் தரவும்.

    • @HimeshShivakumar-eg8zo
      @HimeshShivakumar-eg8zo Місяць тому +1

      சுக்கிரன் வக்ரம் ராகு சேர்க்கை யோகம் செய்யும் ஐயா கூறினார். 6 ம் இடத்து அதிபதி வக்ரம் ஆனால் யோகம்.

  • @sgn007top
    @sgn007top Місяць тому

    I had this combination guru vagram in mithunam and placed in thiruvathirai. Rahu placed in makaram 8 th place from guru.
    I went to worst guru dasha. No permenet job. Lost big junk of money and me to work for it. Moved away from family ,marriage got delayed.sleepless night, love failure ...etc( I experienced all the negative during the second half of guru dasha)
    On the positive side...once guru dasha strated in my school days i started concentrated on studies. Got a professional degree.More importantly at the teenage i found the guru for life.
    On the posi

  • @malininagaraj8248
    @malininagaraj8248 Місяць тому

    Nehru prime minister, so India suffered with loans.😂😂😂😂😂😂

  • @VishaliVijayakumar-py4tp
    @VishaliVijayakumar-py4tp Місяць тому +1

    Rahu kethuvin nakshathrathilum,kethu rahuvin nakshathrathilum nindru rahu dasai nadathinal enna palan sir?

  • @skm329
    @skm329 Місяць тому

    சுக்கிரன் நீசம் அடைந்தால் என்ன பலன் ஐயா

  • @VishaliVijayakumar-py4tp
    @VishaliVijayakumar-py4tp Місяць тому

    Rahu kethuvin nakshathrathilum,kethu rahuvin nakshathrathilum nindru rahu dasai nadathinal enna palan sir?

  • @VishaliVijayakumar-py4tp
    @VishaliVijayakumar-py4tp Місяць тому

    Rahu kethuvin nakshathrathilum,kethu rahuvin nakshathrathilum nindru rahu dasai nadathinal enna palan sir?