அன்னக்கிளிக்கு இத்தனை தடைகளா? எப்படி வென்றார் இளையராஜா? - ஆலங்குடி வெள்ளைச்சாமி

Поділитися
Вставка
  • Опубліковано 2 сер 2021
  • #ilayaraja #annakkili
  • Розваги

КОМЕНТАРІ • 77

  • @balaramanbalaraman2967
    @balaramanbalaraman2967 2 роки тому +35

    இளையராஜா அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்

  • @sundaramr9188
    @sundaramr9188 2 роки тому +17

    1976....சேலம் அலங்கர் திரையரங்கில் இந்த படம் பார்த்தேன் ரசித்தேன் மகிழ்ந்து.
    இன்று இந்த பதிவில் விவரங்களை எல்லாம் அறிந்த பிறகு தான் புரிந்து கொண்டு இருக்கிறேன்.
    திறமைகள் புதுமைகள் பெருமைகள் அடையும் வரை அனைவரும் எப்படி கஷ்டம்...
    பதிவு நன்றி.

  • @Susiyinkavithaikal627
    @Susiyinkavithaikal627 3 роки тому +25

    எந்தவொரு வெற்றியும் எளிதில் கிடைப்பதில்லை... அதற்கு இந்த இசைக்கலைஞரும் விதி வில(ள)க்கில்லை

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 2 роки тому +10

    நல்ல அருமையான தன்னம்பிக்கை தரும் பதிவை வழங்கியதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @Duraipandian-vg9im
    @Duraipandian-vg9im 3 роки тому +17

    பல தடைகளைத் தாண்டி வெற்றிவாகை சூடும் தங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @gangaikarunkuilkalfolktamil
    @gangaikarunkuilkalfolktamil 3 роки тому +18

    வாழ்த்துக்கள் தோழர்

  • @edwinalbert8041
    @edwinalbert8041 3 роки тому +27

    Panju Arunachalam sir salute

  • @janakiammastatus
    @janakiammastatus 2 роки тому +9

    அன்னக்கிளிக்கு உயிர் கொடுத்த குயில் ஜானகி அம்மா எனும் அற்புதம்...

  • @beinghuman5285
    @beinghuman5285 3 роки тому +11

    Victorious Illayaraja sir after breaking many hurdles May God bless him long life.

  • @KISHOREDASS
    @KISHOREDASS 3 роки тому +44

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத வரலாறு. இதை ஒரு திரைப்படமாகவே எடுக்கலாம்

  • @kchandru7169
    @kchandru7169 3 роки тому +34

    இசையே மூச்சாக வாழும் அவருக்கு தடைகளும் தூசுதான்.
    இன்னும் அவர் கொண்டாடப்பட வேண்டும். ஈடு இணையற்ற அவரது சாதனைகள் போற்றப்பட வேண்டும்.

  • @shankarr2822
    @shankarr2822 3 роки тому +45

    தமிழக பொக்கிஷம் ராஜா சார்.... அவர் நீண்ட ஆயுலுடன் வாழவேண்டும் என்று இறைவனை வணங்கி வேண்டுகிறேன்....

  • @TheMadrashowdy
    @TheMadrashowdy 3 роки тому +19

    You missed a point. There was power cut when recording the first song. After the power came, they recorded the song but it never got "recorded" in the spool. Possibly someone who didn't like Ilayaraja (he was a dark, rugged looking, short guy with village accent - someone who can be easily referred to as "parayan" by producers of those times) did not turn on the record button. They recorded the song at the third attempt and rest is history. Third time is always charm :)

  • @manand6060
    @manand6060 Рік тому +2

    Not only, yesterday today tomorrow,, Evergreen Maestro Ilayaraja @ Gnanadhesihan, Pannaipuram 🙏👌👍👏

  • @kchandru7169
    @kchandru7169 3 роки тому +43

    அவர் திமிரோடு திறமையும் உள்ளவர். தலைக்கனத்தோடு தன்னம்பிக்கையும் உள்ளவர். பட்டென்று பேசிவிடுவார் ஆனால் அதில் யதார்த்தம் இருக்கும். சட்டென்று கோபம் கொள்வார். அதில் நியாயம் இருக்கும். பேச்சில் பொய்யான பாராட்டோ போலியான புகழ்ச்சியோ இதுவரை கண்டதில்லை.

    • @JetJV
      @JetJV 3 роки тому +3

      Aamaa. Unmaiya pesna Thalaiganam nu solvanga... Avar onnum nan mattumdha periya aal nu sollaveillai... He has praised others also

    • @rexrex7471
      @rexrex7471 3 роки тому +6

      சாதாரண நம்ம பக்கத்துவீட்டுக்காரனுக்கு தலைகணம் இருக்கும் போது அவருக்கு ஏன் இருக்க கூடாது ? ? ? ?

    • @armstrongnapoleon3523
      @armstrongnapoleon3523 2 роки тому +3

      சூப்பர்சார்.

  • @yeskay3211
    @yeskay3211 2 роки тому +5

    அதன் நன்றிக் கடனாக தான் கடைசி வரை பஞ்சு அருணாசலம், சிவகுமார் படங்களுக்கு ஒப்பற்ற, காலத்தால் அழியாத பாடல்களை வழங்கினாரோ ராஜா என்று கூட நினைத்துக் கொள்வேன்..

  • @canadianthmilancanadiantha839
    @canadianthmilancanadiantha839 3 роки тому +36

    தாங்கள் ஞானியைப்பற்றி
    பேசப்பேச......
    டாப்கியா்ல போகுது...மனசு...

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 3 роки тому +17

    முயற்ச்சீயூம் நேரமூம் இணைந்தால் வெற்றியே இளையராஜ ஓர் உதார்ணம்

  • @kamarajm4106
    @kamarajm4106 2 роки тому +9

    Panju gives the world's greatest musician of all time

  • @RajkumarRajkumar-rc3gu
    @RajkumarRajkumar-rc3gu 2 роки тому +7

    அருமையான விளக்கத்தோடு கூறியமைக்கு வாழ்த்துக்கள்!வாழ்க என்றும் இசைஞானி.

  • @richardanthony907
    @richardanthony907 3 роки тому +8

    New wave in tamil music...history

  • @AshokKumar-vz9wq
    @AshokKumar-vz9wq 2 роки тому +3

    I saw this film in a touring theatre in Udumalpet
    The theatre had special sound effects

  • @aravindchristy6775
    @aravindchristy6775 2 роки тому +4

    Super sir. Panju arunachalam vazka

  • @mersamin
    @mersamin 2 роки тому +2

    Janaki amma is the main.reason for success of raja sir tunes. Her expressions, modulations, feel, life to song is the main reason

  • @spchannalp8520
    @spchannalp8520 2 роки тому +5

    உங்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @user-hh2cf3ux6c
    @user-hh2cf3ux6c 2 роки тому +4

    திருவண்ணாமலையின் மகிமை

  • @selvamm799
    @selvamm799 3 роки тому +5

    Super sir

  • @ravis5294
    @ravis5294 3 роки тому +4

    அருமை

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 2 роки тому +4

    Nice information

  • @wesleywesley4464
    @wesleywesley4464 2 роки тому +3

    Super

  • @chidambarams4227
    @chidambarams4227 3 роки тому +4

    Annakili super songs

  • @rexrex7471
    @rexrex7471 3 роки тому +16

    அன்னக்கிளி முதல் பட போஸ்டர்களில் இசைஞானி படம் வந்து விட்டது அப்பவே ராஜா இமயமலை உச்சியில் அமர்ந்து விட்டார் .

    • @premar5760
      @premar5760 2 роки тому

      தூ...இமயமலை உச்சியில்
      இருக்கும் Headwait Adament
      Behavior எல்லாவற்றின் மொத்த உருவம் இவன்..
      சொந்த தம்பியின் மனைவி
      இறப்பிற்கு கூட போகாத
      திமர்பிடித்தவன்...
      S P B இறந்த போதுகூட
      போகாத கிராமதகன்...இவனெல்லாம் மனுஷனே இல்லை...உடம்பு பூரா கொழுப்பு இவனையெல்லாம் மதிக்கவே கூடாது.

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому

      Good🙏

  • @bharathirajaa2991
    @bharathirajaa2991 3 роки тому +9

    Anna ellaiyaraja vs tms pathi sollunga anna

  • @shankarr2822
    @shankarr2822 2 роки тому +14

    எத்தனை முறை ராஜா சார் கதையை கேட்டாலும் சலிக்காது.... வாழ்க அவர் புகழ் என்றும்.....

  • @raghunathsharma3400
    @raghunathsharma3400 2 роки тому +4

    இளையராஜாவுக்கு இசைஞாநி என்ற பெயர் வந்தது எப்படி, எந்த படத்தில் இருந்து இந்த பெயர் வந்தது.

  • @navarasamchannel1865
    @navarasamchannel1865 3 роки тому +3

    Why edited in kine master

  • @MRB00777
    @MRB00777 3 роки тому +6

    பண்ணாரி கோயில் திம்பம் போகும் பாதையில் இருக்கு. அன்னக்கிளி எடுத்தது தெங்குமராட்டாவில்...தகவல் சொல்லும்போது தெளிவா சொல்லிடுங்க

  • @vinnavarkonrk699
    @vinnavarkonrk699 5 місяців тому

    Excellent sir ❤

  • @thevendhiarnraju701
    @thevendhiarnraju701 2 роки тому +2

    Great sampavan raja iyya

  • @manimaster9144
    @manimaster9144 3 роки тому +5

    Hi BRO 💝🙏

  • @carthikrandy
    @carthikrandy 2 роки тому +4

    Avaru unga mela copy right keakama iruntha pothum..

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 3 роки тому +4

    KOVAI yil VORU varudam vodiyathu ANNAKKILI, Isaiyamaippalar MAESTRO.Devaraj-Mohan kings in direction. ILAIYARAJA yenru yezhuththil varumbothu whistle parakkum Mettuppalayathil Iruntha NAAN kovaiyil paarthukkonde irunthen!1976 June! Kalaignaral potrappattavar "ISAIGNANI" yaga!
    Idhaivida Isai yamaippalar T. Rajendar. "Voruthalai Ragam"padathukku pattapadu perumbadu!

  • @amutha.j5229
    @amutha.j5229 3 роки тому +4

    Within 4 hours from uploaded

  • @rlakshminarayanan2095
    @rlakshminarayanan2095 2 роки тому +1

    🙏👌❤✌👍

  • @Matheshwar538
    @Matheshwar538 Рік тому

    இசைஞானியின் இசைஞானத்திற்கேற்ப கிடைத்த ஜானகி அம்மா குரல் இசைஞானியின் கிராமப்புற பாடல்களால் ஏற்றம் பெற்றது புத்துயிர் பெற்றது.இசைஞானியின் இசைக்குத் தக்க கற்பனையை தூண்டும் ஜானகியின் குரல் வளத்தினால் பட்டிதொட்டியெங்கும் இசைஞானத்தை வளர்த்தது. அன்னக்கிளி சினிமா தமிழர்களுக்கு ஒரு வரம் இசைஞானிக்கும் ஒரு வரம். 1975-76களில் கொட்டகை டாக்கீஸ்களில் மண்ணை குவித்து 30பைசா தரை டிக்கெட் எடுத்து அன்னக்கிளி படத்தை பார்த்தவர்கள் சொர்க்கத்தை பார்த்த அனுபவத்தை பெற்றனர்.

  • @ramananramanan568
    @ramananramanan568 3 роки тому +7

    2 nd view.

    • @VILARI
      @VILARI  3 роки тому +3

      நன்றி

    • @kumarankaiah8929
      @kumarankaiah8929 3 роки тому +3

      Janakiyamma illaiyendral annakiliel songs vettri pettru irrukka mudiyadu,illayarajavum vandirakavum mudiyadu,varalam ana ammavin. Vengala kuralal mattumey illayaraja vanthiruka mudiyum,vanthar,yedu nejam ,illayarajavuku mattumey thiriyum.

  • @kesavaganesh3915
    @kesavaganesh3915 2 роки тому +2

    Raja sir very great

  • @spencerj4379
    @spencerj4379 3 роки тому +5

    ஆமாம் இந்த படம் திரூவோற்றியூர் வேங்கடேஷ்வரால ரீலுஸ் பன்னாங்க ஒருவாரம் தான் ஓடியது கூட்டமே இல்லை சில நாள் கழித்து இதே ஊரில் ராகவேந்திரால ரிலீஸ் பனானாங்க செம்ம கூட்டம்

  • @josephmariyaraj8931
    @josephmariyaraj8931 Рік тому

    நல்லநேரம் கெட்ட நேரம் சதுரம் இதெல்லாம் ஏமாற்றுவேலை.

  • @MurugesanMurugesan-el2ot
    @MurugesanMurugesan-el2ot 2 роки тому +4

    பாரத ரத்னாவுக்கு தகுதியானவர் தான்.

  • @judgementravijudgementravi9930
    @judgementravijudgementravi9930 2 роки тому +2

    Room pottadu elams lodgela tea vada account kupusamy mudaliyar local councierer DMK nalla see panni kutaataru MR Radha solla😁

  • @athavanRaja5005
    @athavanRaja5005 Рік тому

    😄

  • @ramkikrish8953
    @ramkikrish8953 3 роки тому +2

    யாருய்யா அந்த ராசா

  • @ArulPalanisamy
    @ArulPalanisamy 2 роки тому +3

    Isaignani is great.....

  • @vishalrajesh1074
    @vishalrajesh1074 2 роки тому

    1

  • @vijayragavan5189
    @vijayragavan5189 3 роки тому +6

    வணக்கம் உருப்படியான வேலே ஏதும் பார்ப்பதில்லை போல.நேரம் பற்றி ஏதாவது பதிவை பார்த்திருகிறிர்களா?
    .

  • @Matheshwar538
    @Matheshwar538 Рік тому

    பாரத ரத்னா விருது வழங்கப்படாவிட்டாலும் அவர் பாரதரத்னா தான். கிராமப்புற இசையை கேட்டு கர்நாடக இசை வித்தகர்கள் பலர் இசைஞானியின் இசைக்கு தலை அசைத்து ரசித்து அவருடைய ரசிகர்கள் அவருடன் தொடர்பில் இருந்து இசைஞானிக்கு ராகம் ஸ்வரங்கள் மெட்டுக்கள் பற்றி தங்கள் மனதில் இடம்பெற்ற பாடல்களின் ஸ்வரங்களை பற்றி அலசி இருப்பதை இசைஞானியை கேட்டால்தான் தெரியும். சுதரஸனம் ராஜேஸ்வரராவ் கேவிஎம் எம்எஸ்வி அடுத்து இசைஞானி இளையராஜா விற்குப் பின் எவரும் அந்த இடத்தை நிரப்ப இனிமேல்தான் வர வேண்டும். ஆனால் தரமான தமிழ் சினிமா கதையம்சத்துடன் எடுக்க தயாரிப்பாளர்கள் டைரக்டர்களும் இசைஞானம் இல்லாத அவல நிலை இன்றைய காலகட்டம். சந்தத்திற்கு பாடல்வரிகளை தந்த கண்ணதாசனை காணோம். சத்தத்தை இசை என்று தம்பட்டம் அடிக்கும் காலமிது.

  • @ramakrishnan4726
    @ramakrishnan4726 2 роки тому +1

    படம்வந்தபோது..இந்தபாடல்களை..தங்களது நாட்டுபுறபாடல்களிலிருந்து..எடுத்து கொண்டதாக..கிராமியப்பாடகர்ள்(தம்பதியர்)பத்திரிக்கைகளில்...கூறியிருந்தார்கள்

  • @celistinchetty2201
    @celistinchetty2201 2 роки тому +2

    Thadai udai. Viduthalai padai

  • @MRB00777
    @MRB00777 3 роки тому +7

    அமர் இல்லையானால் ராஜாவே கிடையாது

  • @periyarkumar9970
    @periyarkumar9970 3 роки тому +3

    ஏன்பா இன்னைக்கு ஒரு படத்துக்கு இசை அமைக்க சொல்லுங்கப்பா முடியாது இவரு வெக்கமில்லாம சொல்லாரு காப்பிஅடிக்காம போடுங்க என்று இப்போதைய இசையமைப்பாளர் கிட்ட இவர் இசை அமைத்த பல பாடல்கள் கிந்திபாடல்கள் அர்பனுக்கு வாழ்வுவந்தால் அர்த்தம் ராத்திரியில குடை பிடிப்பான் இது ராசையாவுக்கு பொருந்தும் நீயெல்லாம் ஒரு ஆளு நட்புன்னா உனக்கு என்னய்யா தெரியும் உனக்கு SPB நன்பரா கிடைச்சதே பெரிய புண்ணியம் பண்ணிருக்கனும் நீ

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 2 роки тому +1

    Super