நான் சிவாஜி அவர்களின் தீவிர வெறியன். அவர் தெய்வ மகன். அவரைப் போல எந்த கொம்பனாலும் நடிக்க முடியாது. நீங்கள் இந்த தெய்வப்பிறவியை பற்றி தெரிவித்தது அனைத்தும் உண்மை. நான் ஒரு ஆசிரியராக இதை க் கூறுகிறேன்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த உயர்ந்த மனிதன் திரைப்படம் ஒரு உயர்ந்த AVM நிறுவனத்தின் தயாரிப்பு நடிகர்திலகத்தின் 125வது திரைப்படம் இயக்குனர்கள் கிரு ஷ்ணன பஞ்சு பாடல்கள் அனைத்தும் அருமை. குறிப்பாக அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது என்ற பாடலும் மற்றும் P.சுசீலா பாடிய நாளை இந்த வேளை பார்த்து ஒடி வா என்ற பாடல் தேசிய விருது வாங்கியது அத்தனை சிறப்பு வாய்ந்த இந்த உயர்ந்த மனிதன் திரைப்படம்
உத்தமபுத்திரன் அவன் தான் மனிதன். உயர்ந்த மனிதன்.... உத்தமன் எங்கள் தங்க ராஜா.. படிக்காத மேதை.. கர்ணன். அன்புக்கோர் அண்ணன். பார் மகளே பார் அந்த நாள் பராசக்தி. அருமையான பதிவு பாராட்டுக்கள்.
ஈடு இணையற்ற மாபெரும் கலைஞன் சிவாஜி ! உயர்ந்த மனிதன் படத்தில் இடம்பெற்ற அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே என்ற பாடலில் அவருடைய ஸ்டைலான நடிப்பை அவரை தவிர யாராலும் நடிக்க முடியுமா ? அவர் ஓரு ஒப்பற்ற கலைஞன் ! வாழ்க சிவாஜியின் புகழ் !
இது தான் ஐயயா சிவாஜி அவர்கள் நமக்கு கிடை ய்த் பொக்கிஷம் இது போல் ஒரு நடிகர் கிடைப்பரா அவர் ஒரு நடிப்பு கடல் அதில் நிச்சல் அடிக்க இன்னும் யாரும் பிறக்கவில்லை
"நடிகர் திலகம் சிவாஜி" சிவாஜி சிங்கம் தமிழகத்தின் தங்கம் இத்தேசத்தின் அங்கம் மறக்க முடியுமா உங்களை மாற்ற முடியுமா எங்களை ஏணியாக நீர் இருந்தீர் ஏறியவர்கள் உமை மறந்தார் நாங்கள் உமை மறவோம் நாளும் உமை நினைவோம்
shivaji movies collection is good in cities only. MGR movies collect well in city town villages . MGR MOVIES HAVE REPEAT VALUE . every scene is discussed for entertainment .most of shivaji movies are like dramas.
தான் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பில் தன் பங்கு முடிந்து விட்டாலும் செட்டை விட்டு வெளியேற மாட்டார். பிற நடிகர்கள் நடிப்பதையும் கூர்ந்து கவனிப்பது அவர் வழக்கம். அந்த அர்ப்பணிப்பு தான் அவருக்கு அரிய நினைவாற்றலை கொடுத்திருக்கிறது. அதனால் தான் அவர் நடிப்புலக மேதை.
Thanks Veluchamy Nobody has told about incidence of Sowkar Janaki.You know Veluchamy,we did not realise that such an wonderful actor and human lived with us.Also we did not give him anything back to him
பிராமண்டம் அப்படின்னு சொல்றோம்ல அதெல்லாம் தலைவர் முன்னாடி எதுவுமே இல்லை சும்மா நடிப்புல புகுந்து நடிப்புல விளையாட்ண்டு இருப்பார் பால்போலேவே பாட்டுல தலைவர் நடந்து வருவாருல்ல தலைவர் முகம் அழகு பாத்துக்கிட்டே இருக்கலாம்
i heared that sivaji refused to aact with asokan due to some difference of opinion in this movie. only after AVM Saravanan 's DEmand that he agreed. if you anything about this please let me know.
இல்லை. நடிகர் திலகத்துக்கு யாருடனும் நடிப்பதில் பிரச்சினை இல்லை. ஆனால் தன்னை அவமரியாதை செய்த ஒரு நபர் தான் நடிக்கும் படத்தில் தன்னுடைய நண்பராக நடித்ததும் தான் துரதிருஷ்டம். அதையும் தாண்டி உயர்ந்த மனிதன் வென்றார்.நடிகர் திலகத்துக்கு அதிகபட்சமாக துரோகம் செய்தவர் ஏவிஎம் செட்டியார். இறைவன் தண்டனை கொடுத்தார். வாழ்நாள் முழுவதும் அதை அனுபவித்தார்.
Wen u r talking abt legends don't give false information.. tat doctor character was done by major Sundararajan not ashokan.. now u hv spoiled Ashokan's image unnecessarily
Asokaunnu andha vedatthil eppadi nadikka vendum endru Sivajidhan Sollikkodutthar. Adhai appadiye Asokan naditthar. Neengal Sivajiyaitthan unmaiyil pugazha vendhm theriuma Asokanai alla. Acting means not real. There is nothing like over acting. Only acting. Wooden face actors cannot act at all. So they call acting as overacting. See Savale Samali, Mudhal Mariyadhaj. Devar magan, Thillana mohanamba etc l just for samples. Tro to learn what is acting. - V. GIRIPRASAD.
யான்டா சிவாஜி சவுகார் ஜானகி பொடவையே கண்டு கொண்டுவிட்டார் அடா இது ஒரு உலக சாதன போடா பொடலங்கா இது ஒரு கத என்று சொல்ல வந்துடான் அப்படிபாக்க போனா சிவாஜி கத ஒரு பொம்பள பொடவுகுள்தான் இருக்கு குடியும் புகையும் வாழ்வே கொண்டு வாழ்தவன் கதையெல்லாம் தமிழ் நாட்டு மக்கள் ரசிப்பது இல்லை அதனால்தான் தமிழ் நாட்டில் ஒரு இடம் ஜெயிக்க முடியாமல் கட்சிய கலைத்து விட்டு வீட்ல போய் ஓக்கார்துடாரு இதவிட கேவலம் இந்த உலகத்துல எதுவும் இல்ல
Arumai Arumai arputham congratulations 🎉
அருமை. நடிகர்திலகத்தைப் பற்றி எவ்வளவு நேரம் பேசினாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
That's why he is Nadigar Thilagam ❤️❤️❤️❤️❤️❤️
Shivaji. Always great actor for ever.👍 Thanks lot for sharing. Savithri Sai.
ஆலங்குடி வெள்ளைச்சாமி அவர்கள் பல்லாண்டுகள் வளங்கள் பல பெற்று நீடுழி வாழ இறைவனிடம் வேண்டுகிறேன்
நான் 1973 ல் பிறந்தேன், நான். எங்கள் குடும்பம். அத்தை மாமா சித்தப்பா குடும்பம் அனைவரும் சிவாஜி ரசிகர்கள் ❤
நான் சிவாஜி அவர்களின் தீவிர வெறியன். அவர் தெய்வ மகன். அவரைப் போல எந்த கொம்பனாலும் நடிக்க முடியாது. நீங்கள் இந்த தெய்வப்பிறவியை பற்றி தெரிவித்தது அனைத்தும் உண்மை. நான் ஒரு ஆசிரியராக இதை க் கூறுகிறேன்.
Yes nanum
Yes
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த உயர்ந்த மனிதன் திரைப்படம் ஒரு உயர்ந்த AVM நிறுவனத்தின் தயாரிப்பு நடிகர்திலகத்தின் 125வது திரைப்படம் இயக்குனர்கள் கிரு ஷ்ணன பஞ்சு பாடல்கள் அனைத்தும் அருமை. குறிப்பாக அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது என்ற பாடலும் மற்றும் P.சுசீலா பாடிய நாளை இந்த வேளை பார்த்து ஒடி வா என்ற பாடல் தேசிய விருது வாங்கியது அத்தனை சிறப்பு வாய்ந்த இந்த உயர்ந்த மனிதன் திரைப்படம்
உத்தமபுத்திரன் அவன் தான் மனிதன். உயர்ந்த மனிதன்.... உத்தமன் எங்கள் தங்க ராஜா.. படிக்காத மேதை.. கர்ணன். அன்புக்கோர் அண்ணன். பார் மகளே பார் அந்த நாள் பராசக்தி.
அருமையான பதிவு பாராட்டுக்கள்.
9:04... Tremendous memory power. World star SHIVA JI sir.. thank u sir
Shivaji Maharaj Sarkar
அருமை உண்மையில் சிவாஜி உயர்ந்த மனிதர்
ஈடு இணையற்ற மாபெரும் கலைஞன் சிவாஜி ! உயர்ந்த மனிதன் படத்தில் இடம்பெற்ற அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே என்ற பாடலில் அவருடைய ஸ்டைலான நடிப்பை அவரை தவிர யாராலும் நடிக்க முடியுமா ? அவர் ஓரு ஒப்பற்ற கலைஞன் ! வாழ்க சிவாஜியின் புகழ் !
அருமையான பதிவு சார்..உங்க ஒவ்வொரு பதிவும்..ஆவலோடு எதிர்பார்த்து ரசித்து பார்க்கிறோம் சார்..நன்றி
உயர்ந்த உள்ளம் படைத்த மனிதர் நடிகர் திலகம் அவர்கள்.
சிவாஜி ஒரு தெய்வம்
vellaiswamy sir you are doing justice. talk about kamaraj disciple sivaji ayya.
நன்றி நான் சிவாஜி மரம் ரசிகன் நீங்கள சிவாஜி பற்றி சொனீனது அருமை
அருமையான படம் அருமையான பதிவு என் கேள்வி க்கு என்ன பதில் பாடல் நன்றாக இருக்கும் சிவாஜி கணேசன் பற்றி நீங்கள் சொன்னது அத்தனையையும் உண்மை
அருமையான பதிவு நன்றி
Salute Nadigar Thilagam sir..
Miga miga uyarnda manithar namma sivaji sir!
தமிழினம் உள்ளவரை என் தலைவன் புகழ் நிலைத்திருக்கும் இப்படி அனுஅனுவாக ரசிக்க முடியும் இப்படிபட்ட தலைவருக்கு மணிமகுடம் உங்கள் பேச்சு அருமை
19
உயர்ந்த மனிதன் என் தலைவன் தமிழரின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம்
சிவாஜிக்கு நிகர்
சிவாஜிதான்
Sivaji. presence is great blessings
to the Tamil.cinema
Sivaji the legend. I like him very much.
U r right ya Shivaji is d best actor in d world
இது தான் ஐயயா சிவாஜி அவர்கள் நமக்கு கிடை ய்த் பொக்கிஷம் இது போல் ஒரு நடிகர் கிடைப்பரா அவர் ஒரு நடிப்பு கடல் அதில் நிச்சல் அடிக்க இன்னும் யாரும் பிறக்கவில்லை
He is great. Born actor.
Shivaji sir is a born actor.
உண்மையான உயர்ந்த மனிதர்
I love this movie. But now a days, TV telecast only edited parts in the name of this movie. I felt happy to hear this news
"நடிகர் திலகம் சிவாஜி"
சிவாஜி சிங்கம்
தமிழகத்தின் தங்கம்
இத்தேசத்தின் அங்கம்
மறக்க முடியுமா உங்களை
மாற்ற முடியுமா எங்களை
ஏணியாக நீர் இருந்தீர்
ஏறியவர்கள் உமை மறந்தார்
நாங்கள் உமை மறவோம்
நாளும் உமை நினைவோம்
சூப்பர் அருமை வாழ்த்துக்கள்
சிவாஜி என்ற தலைவருக்கு முன்...காலமே தோற்றுவிட்டது...!தமிழுக்கு கிடைத்த தங்கம்...!
நமதுஅண்ணன்உடுத்திருக்கும்ஆடை கள்பிரமாதம்
Camera eyes
Mind power
Observations
Dedication
Punctuality is
Shivaji ganeshan
முக்கியமானstyle ஐ விட்டு விட்டீர்களே!
உயர்ந்தமனிதன் அவருக்கெ ன்றே உரித்தான பெ யர்
Myfavouriteactorsivgi
தமிழினம் உள்ளவரை என் தலைவன் புகழ் நிலைத்திருக்கும்
தொழில் பக்தி அது நடிகர் திலகம் சிவாஜி அய்யா அவர்கள் இணைந்து நடித்த நடிகர்களை வாழ வைத்து இருக்கிறார்
Sivaji sir great legend. Your speech his true
நினைவால் உயிர் வாழும் நாளும்
விலகாது நம் திலகம் என்றும்!
Vellaissmy gives very good comment on aspects
அண்ணா, புதிய பறவை படம் பற்றி வீடியோ போடுங்க please
அருமை அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super
The legendary encyclopedia of acting, the walk the voice the eyes the fingers every single part of the body will act, a real Colossus, ❤
Thaliva. 👃👃👃👃👃👃👃👃👃👃👃Sivaji sir👃👃👃👃👃👃👃👃
👏👏👏👏👍😍👌 congratulations thambi 👌
What a observation .Shivaji is always great
A great actor indeed
All time great Actor
Sivaji the only thespian of indian film
தமிழகத்தின் தவப்புதல்வன்.
சிங்கம் 🦁
vazga.sivajisir.pugal
In motor sundaram pillai also shivaji acting nicely
உண்மை நடீகர்திலகத்தின் தொழில்பக்தியும்வசனநினைவாற்றலும்நேரந்தவறாமையும்அனைவரும்மமுன்மாதிரியாகஏற்றுக்கொண்டேஆகாவேண்டியமனிதரென்றால் சிவாஜிதான் Mgr. படங்களுக்குசென் றால் தரைடிக்கெட்நிரம்பிவழியும்முதல்வகுப்புMinimam. காலியாகவேஇருக்கும் 2ம்வகுப்புஅதுவூம்சுமாராகாத்தான்இருக்கும்ஆனால்சிவாஜிபடங்களுக்கு 1 To 2 வகூப்புகள் Housefull ஆகவேபெரூம்பாலும்இருக்கும்
shivaji movies collection is good in cities only. MGR movies collect well in city town villages . MGR MOVIES HAVE REPEAT VALUE . every scene is discussed for entertainment .most of shivaji movies are like dramas.
ய
நொய் ய
யயசய
யயசச
யயயயய"யயயயசயயயயயயயயயயயய"யயயயயயயயயயயயயய"யயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயய"
யயயயயயயயயயய
யயயயயயயயய
ய
யயயயயய
யயய
யயய
யய
யயயயயயயய
ய
யயயயயயய
Really very good
Pl. Contine
Acting King of the world.
Super message
அருமை
Arumai Arumai
Super super supee
Nice
Kalai. Makalin. Muthal. Makan. Sivaji. Oruvar. Thannnnnnnnnnnnnnnnn
Super sir
தான் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பில் தன் பங்கு முடிந்து விட்டாலும் செட்டை விட்டு வெளியேற மாட்டார். பிற நடிகர்கள் நடிப்பதையும் கூர்ந்து கவனிப்பது அவர் வழக்கம். அந்த அர்ப்பணிப்பு தான் அவருக்கு அரிய நினைவாற்றலை கொடுத்திருக்கிறது. அதனால் தான் அவர் நடிப்புலக மேதை.
சிவாஜியின் நண்பர்
அசோகனா?மேஜர்
சுந்தர்ராஜனா?
An deivattha patthi neraiya pathivu podunga.
Dear sir pls talk about sumathi RM sunthari best film
Thanks Veluchamy Nobody has told about incidence of Sowkar Janaki.You know Veluchamy,we did not realise that such an wonderful actor and human lived with us.Also we did not give him anything back to him
Shivaji a great human being indeed. .Thank you for your tributes to him. He will ever live with us. Infact I stopped seeing cinema after him.
Arumai Arputham
Tamilnadu makkalal mathikapadatha thalaivar sivaji ayya..... Athu tamilnadu makkal seitha throgam....
super
,Unmaileye avar uyarndamanidharthan.ivvalavu perudan difference of opinion irundapodum eppadi kootu serndu nadithirikirar.unmaiyele avar uyarndavarthan.
Tell more information about sivajiappa. We would like to hear but tellnew information . This information is already told by Mr avm saravanan
அண்ணாவிடம் அளவற்ற மரியா தை கொண்டவர்.
Sir not Ashokan he his major Sunder Rajan
Sivaji. Yaiperumai. Pesinal. Pala. Perukku. Leela. Yeriyum
பிராமண்டம் அப்படின்னு சொல்றோம்ல அதெல்லாம் தலைவர் முன்னாடி எதுவுமே இல்லை சும்மா நடிப்புல புகுந்து நடிப்புல விளையாட்ண்டு இருப்பார் பால்போலேவே பாட்டுல தலைவர் நடந்து வருவாருல்ல தலைவர் முகம் அழகு பாத்துக்கிட்டே இருக்கலாம்
சிவாஜி சிவாஜிதான்...அவர் உயரத்தை யாராலும் எட்டமுடியாது...வாழ்க அவர் புகழ்.
Super
Absolutely you are correct.
@@manikadurai4323 Unforgettable character
i heared that sivaji refused to aact with asokan due to some difference of opinion in this movie. only after AVM Saravanan 's DEmand that he agreed. if you anything about this please let me know.
இல்லை. நடிகர் திலகத்துக்கு யாருடனும் நடிப்பதில் பிரச்சினை இல்லை. ஆனால் தன்னை அவமரியாதை செய்த ஒரு நபர் தான் நடிக்கும் படத்தில் தன்னுடைய நண்பராக நடித்ததும் தான் துரதிருஷ்டம். அதையும் தாண்டி உயர்ந்த மனிதன் வென்றார்.நடிகர் திலகத்துக்கு அதிகபட்சமாக துரோகம் செய்தவர் ஏவிஎம் செட்டியார். இறைவன் தண்டனை கொடுத்தார். வாழ்நாள் முழுவதும் அதை அனுபவித்தார்.
சிவாஜினா யாரு எங்க சிவாஜில
Nadigan endra sollu ku sontha karar SIVAJI Sir mattum than.
Neenga pesuvathe padraa mathiriirukku. So paada venam 🙏
Paada vendamey please
👒🙏💐🕉
Sorry sir nalli intha song susila I'lla vani jayaram sir
👍👍👍👍👍👍
Sundarrajan as docter not asokan
Wen u r talking abt legends don't give false information.. tat doctor character was done by major Sundararajan not ashokan.. now u hv spoiled Ashokan's image unnecessarily
Please see the movie again. Doctor role was acter by Ashokan and Major Sundararajan acted as his driver and his school friend.
நீங்கள் சொல்லும் கேரக்டர் அசோகன் இல்லை
மேஜர் சுந்தரராஜன்
Better avoid singing since everybody know t songs!
Loose thanamaka irukku. Pudavai mattet
Ashokan nadiffu,super,kurauy,sollamudiyathu,antha,seanla,shivaji,nadiththal,over,acting,than,irukkum
Neengal konjam edhaavadhu scene nadichchu inge vidiyo padhivu podunga brother over illaamal correct acting. Indha vaayaal vada sudradhukku oru korachalum ille..Over...Under...mannangatti.. nadikka theriyaadha naayinga avanga kuraya maraikka sonna dubaakoor terminology dhaan over..Under..Natural yellaam
@@SivajiVCGanesan Thank you sir! You have given a fitting reply!
@@SivajiVCGanesan செம்ம
Asokaunnu andha vedatthil eppadi nadikka vendum endru Sivajidhan Sollikkodutthar. Adhai appadiye Asokan naditthar. Neengal Sivajiyaitthan unmaiyil pugazha vendhm theriuma Asokanai alla. Acting means not real. There is nothing like over acting. Only acting. Wooden face actors cannot act at all. So they call acting as overacting. See Savale Samali, Mudhal Mariyadhaj. Devar magan, Thillana mohanamba etc l just for samples. Tro to learn what is acting. - V. GIRIPRASAD.
@@SivajiVCGanesan I request u to kindly see my reply to 'double' Kumar. V GIRIPRASAD