தேரையர் சித்தர் வரலாறு | Siddhi Tharum Siddhargal 15/09/19

Поділитися
Вставка
  • Опубліковано 13 вер 2019
  • அகத்தியருடைய மாணாக்கர்களில் ஒருவராக விளங்கியவர் தேரையர் சித்தர் ஆவார். இவர் மருத்துவ ஞானம் மிகுந்தவர். சித்தவைத்திய முறையில் தேரையர் கண்ட உண்மைகள் பெரிதும் உபயோகமாகின்றன. மனிதரின் தேக உணர்வையும், குரலின் தன்மையையும் வைத்தே நோய் நிர்ணயம் செய்து விடும் திறமை பெற்றவர்.
    தேரையர்சித்தர் TheraiyarSitthar Siddhi Tharum Siddhargal
  • Розваги

КОМЕНТАРІ • 27

  • @bharathib7724
    @bharathib7724 4 місяці тому +2

    இராமதேவர்தான் இவர் என்றால் இராமதேவரின் ஜீவ சமாதி அழகர் மலையின்மேல் உள்ளது.

  • @AIADMK.KP.BALAJISALEM2618
    @AIADMK.KP.BALAJISALEM2618 6 місяців тому +2

    தேரையர் ஜீவசமாதி ஆற்காடு அருகில் திருமலஞ்சேரி என்ற இடத்தில் உள்ளது, மிகவும் சக்தி வாய்ந்த ஜீவசமாதி❤

  • @gunasekaranponnusamy2909
    @gunasekaranponnusamy2909 4 роки тому +6

    தேரையரைப் பற்றிய சிறப்பான தகவலுக்கு மிக்க நன்றி ஐயா.

  • @thulasiramangovindarajulu1384
    @thulasiramangovindarajulu1384 2 роки тому +2

    குருவின் திருவடியே சரணம் ஓம்

  • @alonaizhakannan1249
    @alonaizhakannan1249 11 місяців тому

    இது என்ன அதிசயம் .....சில நிமிடங்களுக்கு முன்பு தான்...அகத்தியத்தை படித்தேன்....அடுத்த சில வினாடிகளில்....இருபெரும் சித்தர்கர்களை அறிய முடிந்தது..

  • @tamilnice.videosg3705
    @tamilnice.videosg3705 3 роки тому +2

    Supper sir 👌👏 Same any anmeega related videos upload sir ..👍

  • @worldview5996
    @worldview5996 4 роки тому +4

    ஓம் சிவசிவ

  • @KS-ff4cq
    @KS-ff4cq 4 роки тому +3

    Nice

  • @MicroBatteries
    @MicroBatteries 2 роки тому +1

    Om namashivaya

  • @savitraashreevastan6584
    @savitraashreevastan6584 3 роки тому +1

    Nice information

  • @venivelu5183
    @venivelu5183 4 роки тому +2

    🙏🙏sir

  • @kannandasan638
    @kannandasan638 4 роки тому +2

    Om siddars namo namaga

  • @sivaperumals96
    @sivaperumals96 Рік тому

    ஓம் நமச்சிவாய

  • @tamilarasi678
    @tamilarasi678 3 роки тому +2

    Theraiyar maamunivar potri

  • @iyyappanrani1191
    @iyyappanrani1191 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KS-ff4cq
    @KS-ff4cq 4 роки тому +1

    What is the herbal?

  • @karuppaiahc1498
    @karuppaiahc1498 2 роки тому

    OmmnachivayA

  • @kavitha6827
    @kavitha6827 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @creativei3394
    @creativei3394 2 роки тому +2

    அருமையான கதை

  • @sivasailama4979
    @sivasailama4979 3 роки тому +1

    தேரையர் ஜீவ சமாதி திரு மலைச் சேரி வாலாஜா பேட்டை தாலுக்காஇராணி பேட்டை மாவட்டத்தில் உள்ளது.

    • @sivasailama4979
      @sivasailama4979 3 роки тому

      கேட்டை நட்சத்திரத்தில் ஒவ்வொரு மாதம் குரு பூசை நடக்கின்றது

  • @venivelu5183
    @venivelu5183 3 роки тому +1

    Sir, best🙏🙏

  • @ayyaduraimurugan4996
    @ayyaduraimurugan4996 4 роки тому +2

    THORANAMALAI MURUGA SARANAM

  • @user-mu1ro2ps8v
    @user-mu1ro2ps8v 10 місяців тому

    சித்தர்கள் வரலாறு என்று திரித்து கூறிவிட்டிர்கள் கடவுள்களை புனைந்து