கோடி சுவாமிகளின் வரலாறு பகுதி 2 | Siddhi Tharum Siddhargal 14/09/19

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • பொள்ளாச்சியில் புரவிபாளையம் ஜமீனில் மக்களைக் காத்து ரட்சித்தவர்தான் நமது கோடித் தாத்தா ..
    புரவிபாளையம் ஜமீன்தார் வடநாட்டில் குடும்பத்தோடு கடற்கரையில் தங்கள் விடுமுறையை கழித்துவிட்டுத் திரும்பிக் கார் கதவைத் திறந்த போது பூட்டி இருந்த காருக்குள் அமர்ந்திருந்தார் பெயர் தெரியாத பெரியவர்.
    KodiSwamigal Pollachi MakkalTV

КОМЕНТАРІ • 37

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 2 роки тому +1

    ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குருநாதர் கணக்கன்பட்டி கோடி தாத்தா திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @Sdevakumar769
    @Sdevakumar769 2 роки тому +2

    பல கோடி நன்றி ஐயா🙏🙏🙏கோடி சுவாமிகளே உங்களை நினைக்கும் அனைவருக்கும் ஆசி வழங்கி கொண்டேயிருங்கள்🙏🙏🙏💐🙏🙏🙏💐🙏🙏🙏🌹

  • @uwhen100
    @uwhen100 14 днів тому

    ஓம் ஸ்ரீ கோடி தாத்தா சுவாமிகள் சரணம்.
    நான் அப்போ ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.
    விடுமறைக்கு என் தந்தை திரு. எம். ஆர். ராஜா அவர்கள் என்னை தன் கல்லூரி நண்பர் திரு. வி. சுப்பிரமணியம் அவர்களின் வீட்டுக்கு என்னை அனுப்பி வைத்தார்.
    சுப்பிரமணியம் அங்கிள் அப்போது கோயம்பத்தூர் அக்ரி இண்ஜினியரிங் காலேஜ் பிரின்சிபால்்லாக பணி புரிந்து வந்தார்கள்.
    அவரின் மனைவி திருமதி சிவகாம சுந்திரி அம்மா அவர்களுடன் என்னை ஒரு பௌர்ணமி இரவில் புரவிபாளையம் கூட்டி சென்றனர்.
    அந்த இரவு என்னால் மறக்க முடியாத ஒன்றாக இன்றும் என் நினைவில் உள்ளது.
    கோடி தாத்தா சுவாமிகளை கண்டேன். ஒரு சிம்மாசனத்தில் வீட்றிருந்தார.
    அவரை நெருக்கத்தில் சேவிக்கும் பேறு பெற்றேன்.
    என் பக்கத்தில் திரு. இளையராஜா அவர்கள் இருந்தார. இன்னும் இரண்டு நபர்கள் உடன் இருந்தனர்.
    நாங்க எல்லோரும் கோடி தாத்தா சுவாமிகளை அப்படியே அலேக்காக தூக்கி அவரின் கட்டிலில் படுக்க வைத்தோம்.
    நான் கொடுத்து வைத்தவன். அவருடைய ஸ்பரிசம் பெற அவருடன் நெருங்கி பழக. இன்று நினைத்தாலும் மகிழ்ச்சியான தருணங்கள்.
    திருமதி & திரு சுப்பிரமணியன் அங்கிளுக்கு இன்றும நன்றி சொல்லி வருகிறேன்.
    என்ன ஒரு பாக்கியம். Im happy to have been in his Grace.
    Rajaa Murugan Chennai

  • @sriharanganeshu4482
    @sriharanganeshu4482 3 роки тому +2

    Om Sri Kodi Swamigal Saranam
    Om Sri Kodi Swamigal Saranam
    Om Sri Kodi Swamigal Saranam
    🥛🥭🍌🍇🥝🍉⚘🌺🌷🥥🥥🔔
    Jaya Guru Raya
    THANKS Anna

  • @chidambarambabuji
    @chidambarambabuji 3 роки тому +2

    கோடி சுவாமிகள் சரணம்

  • @Asdfgh4041
    @Asdfgh4041 Рік тому

    Kodiswami Saranam
    Ponmudiswami Saranam
    Kodiswami Saranam
    Ponmudiswami Saranam
    Kodiswami Saranam
    Ponmudiswami Saranam

  • @ramanathanrnn8826
    @ramanathanrnn8826 4 роки тому +2

    Kodi Thatha, Thatha, Thatha, my Guru Kodi Thatha, My Guru Kodi Thatha, Ulaga Thandhai, Universal Guru, Shiva, Shiva, Shiva

  • @user-wb2lr1lu4b
    @user-wb2lr1lu4b 4 роки тому +6

    கோடி சுவாமி தாத்தா போற்றி போற்றி

  • @rajagopals8778
    @rajagopals8778 3 роки тому +3

    மகான் கோடி சுவாமிகளை தரிசித்து ஆசி பெற்று உள்ளேன்.

  • @chandrasekaransammaiyan7987
    @chandrasekaransammaiyan7987 4 роки тому +6

    இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க ! ஓம் ஸ்ரீ கோடீஸ்வராய நமஹ.

  • @ashwinchandrasekar8963
    @ashwinchandrasekar8963 3 роки тому +3

    Let my guru sivashankar baba bless all.

  • @sivalingamnatarjan9219
    @sivalingamnatarjan9219 4 роки тому +2

    Maha Guru Saranam 🙏🙏🙏🙏🙏🙏
    Maha Guru Saranam 🙏🙏🙏🙏🙏🙏

  • @muralivishnu4478
    @muralivishnu4478 2 роки тому +1

    கோடி தாத்தா சரணம்

  • @vsuccess3214
    @vsuccess3214 4 роки тому +4

    Om kodeeswaraya namaha. ..

  • @venivelu5183
    @venivelu5183 4 роки тому +2

    Om guru

  • @arjunans9419
    @arjunans9419 3 роки тому +2

    Om kodersamy tha tha pottri.

  • @user-wb2lr1lu4b
    @user-wb2lr1lu4b 4 роки тому +4

    உங்களின் அழைபேசி எண்களை தரலாமா ஐய்யா காரணம் இப்போ வாழும் சித்தர்களை நேரில் காண ஆவல் ஆதாலால் கேட்டேன் ஐய்யா

    • @12345username100
      @12345username100 4 роки тому

      ua-cam.com/video/PHrFNLz6JZI/v-deo.html
      Kodi Thatha Swami Mahamadam Ambur 🙏

  • @user-wb2lr1lu4b
    @user-wb2lr1lu4b 4 роки тому +3

    இப்போ வாழுந்து ஆசிர்வாதம் செய்யும் சித்தர்களை சொல்லுங்கள் ஐய்யா

    • @venkatesanm6505
      @venkatesanm6505 4 роки тому

      அவினாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் உள்ளார்

    • @lovepeaceandhappiness
      @lovepeaceandhappiness 4 роки тому

      Yes. This is what we want. Ayya please tell about the siddars who are living now.🙏🙏

    • @vijhayaprrasant5308
      @vijhayaprrasant5308 4 роки тому

      @@venkatesanm6505 ஐயா அவினாசி வெள்ளியம்பாளைத்தில் உள்ள சித்தரை பற்றி முழுத் தகவல்களை கூறுங்கள்

  • @sahasraselva2710
    @sahasraselva2710 4 роки тому +3

    கோடி தாத்தா சரணம்.......

  • @RA.MATHAN
    @RA.MATHAN 4 роки тому +1

    🙏🏻🙏🏻

  • @venivelu5183
    @venivelu5183 4 роки тому +1

    🙏🙏🙏🙏

  • @ganesanr3553
    @ganesanr3553 2 роки тому

    🙏🙏🙏🙏🙏

  • @sugandhidharmalingam3803
    @sugandhidharmalingam3803 2 роки тому

    Dd

  • @sathissathis5519
    @sathissathis5519 4 роки тому +2

    ஓம் 9655696652🙌🤘🌷🙌

  • @ramjiikumar3727
    @ramjiikumar3727 3 роки тому

    Kan munne arul nadathum sitthar

  • @RkmKrishnamoorthy
    @RkmKrishnamoorthy 4 роки тому +1

    ,

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 2 роки тому +1

    ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குருநாதர் கணக்கன்பட்டி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்