Therayar Siddhar | சித்தர்களை தேடி ஒரு பயணம் | தேரையர் சித்தர் | Tamil navigation

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024

КОМЕНТАРІ • 611

  • @மனோகரன்-ல7ல
    @மனோகரன்-ல7ல 3 роки тому +75

    சித்தர்களின் அருள் என்றும் உங்களுக்கு கிடைக்கட்டும்.... வாழ்க தமிழ்...

  • @rekharekha9803
    @rekharekha9803 3 роки тому +79

    தம்பி நீங்க போடுகின்ற எல்லா வீடியோ களும் சூப்பர்.

  • @risbarisba7223
    @risbarisba7223 3 роки тому +44

    ரொம்ப நாளா எதிர்பார்த்துகிட்டு இருந்தேன் சித்தர்களை பற்றிய videova.நன்றி தம்பி

    • @SSMEDIYA-v1n
      @SSMEDIYA-v1n 3 місяці тому

      ஐயா வணக்கம் எங்க ஊருக்கு அருகில் ஜீவசமாதி சித்தர்கள் வணங்கிய சிவன் ஆலயம் அதிகமாக உள்ளது ஐயா

  • @vinayagamoorthyk3230
    @vinayagamoorthyk3230 3 роки тому +25

    உங்கள் மூலமாக அந்த மருத்துவ மகான்களை காண்கிறோம்... அனைத்திற்கும் நன்றிகள் கோடி...

  • @kingchozha8482
    @kingchozha8482 3 роки тому +32

    உங்க வீடியோவ பாக்கும் போதெல்லாம் மனதிற்குள் ஒரு ஆனந்தம் கிடைக்கின்றது. உங்களின் இந்த மெய்ஞ்ஞானத் தேடல் மேன்மேலும் தொடரட்டும்🏵️🙏🏻

  • @rajkumar.m5534
    @rajkumar.m5534 3 роки тому +10

    தலைவா youtube.. laye இந்த காணொளிய தான் skip பண்ணாம பாத்துருக்கே ... அற்புதம் ... சிவாய நமக 🔱📿

  • @m.santhanam1439
    @m.santhanam1439 3 роки тому +3

    அண்ணா நான் ஓம்பாதம் வகுப்பு படிக்கிறோன் உங்கள் வீடியோ பர்த்து என் பள்ளியில் சென்னோன் எங்கள் பள்ளி நன்பர்கள் அனைவரும் உங்கள் வீடியே அனைத்தும் தொடர்ந்து பர்க்கிறோம் நன்றி அண்ணா மேலும் நீங்கள் வீடியோ பொடுங்க வணக்கம் காஞ்சிபுரம் சந்தோஷ்

  • @m.parameswarimani124
    @m.parameswarimani124 3 роки тому +2

    நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று சித்தரை தேடிய பயணம்...... மிகவும் அருமையான பதிவு...... கருணாகரன்.......😊😊😊😊 மேன்மேலும் தொடரட்டும் உங்கள் பயணங்கள்......... 🕉️🕉️🕉️🕉️சிவாய நம 🙏🏻....

  • @Prabhakaran-uh9yc
    @Prabhakaran-uh9yc 3 роки тому +30

    என் பேர் கர்ணா
    வரலாற்றை புரட்டும் கர்ணா 👌👌👌

  • @VloggerBoi300
    @VloggerBoi300 3 роки тому +58

    Very much dedicative video...in presentation..visuals..CG..Research....Next Level Content...👏👌🎉💐

  • @manishkp249
    @manishkp249 3 роки тому +17

    அழகிய கதை அற்புதமான மருத்துவம் கூறியதற்கு நன்றி🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 роки тому +56

    🙏🍀சிவாய நம 💐சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்🍁🔱🙏

  • @nagarajyashvanth4453
    @nagarajyashvanth4453 3 роки тому +8

    நீங்கள் செய்வது பணி அல்ல சேவை வாழ்க பல்லாண்டு

  • @KullaBiscuit
    @KullaBiscuit 3 роки тому +5

    I don't know why ppl don't encourage such channels. Good bro keep it up. Hard work will always lead to success.

  • @s.r.gopikannan1715
    @s.r.gopikannan1715 3 роки тому

    உங்கள் வீடியோ ஓவ்வொன்றும் அருமை நண்பா அந்த சித்தபெருமக்களோட பரிபூரண அருள் கிடைக்க எல்வாம் வல்ல இறைவன் ஈசனை வேண்டுகிறேன் சகோ

  • @pslpsl5533
    @pslpsl5533 3 роки тому +22

    பழைமையான என் தமிழ் வரலாற்றை தெரிந்து கொள்வதற்குள் என் உயிர் பிரிந்து விடுமோ😥😥

    • @selva1752
      @selva1752 3 роки тому +2

      ஏன் ப்ரோ சித்தர்களை சிவனையும் நினை ......

    • @pslpsl5533
      @pslpsl5533 3 роки тому

      @@selva1752 நண்பா நான் விந்தை நிறுத்த முயற்சி செய்கிறேன் ஆறுமாதம் ஆகிறது ஆனால் தூக்கத்தில் வெளியேறுகிறது😢😢

    • @selva1752
      @selva1752 3 роки тому +1

      @@pslpsl5533 ஏன் நண்பா ......

    • @pslpsl5533
      @pslpsl5533 3 роки тому +1

      @@selva1752 சித்தர்கள் வழியில் செல்ல முயற்சிக்கிறேன்

    • @selva1752
      @selva1752 3 роки тому +2

      @@pslpsl5533 உங்க பயணம் சிறக்கட்டும் நண்பா ...கொஞ்ச நாளில் இந்த பயணத்தை நான் மேற்கொள்வேன்.

  • @priya-v6z1m
    @priya-v6z1m 3 роки тому

    நான் இரண்டு நாட்களாக தான் உங்கள் வீடியோ வை பார்க்கின்றேன் அனைத்தும் ஒவ்வொரு தகவல்கள் உங்களின் முயற்ச்சிக்கு நன்றிகள் நீங்கள் மென் மேலும் பல வரலாறுகளை வெளிக்கொண்டு வர எனது வாழ்த்துக்கள்💐

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 3 роки тому +8

    ஐயா வணக்கம் வாழ்க வளமுடன்.வாழ்க பல்லாண்டு.ஓம் நமசிவாய.சிவ சிவா போற்றி

  • @abiramis1619
    @abiramis1619 3 роки тому +4

    மிகவும் நல்ல காணொளி.. வாழ்த்துகள் உங்களுடைய முயற்சிக்கு இது போன்ற சித்தர்களின் வரலாறு அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்...உங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏

  • @apvela6108
    @apvela6108 3 роки тому +4

    தமிழர்களின் வரலாறு உங்களால் உயிர்பெறுகின்றது..உங்களது கடுமையான உழைப்பாள்,,👍👌

  • @Yuvaaable
    @Yuvaaable 3 роки тому

    முதலில் வாழ்த்துக்களும், பாராட்டுகளும்.. மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு சித்தர் பற்றிய காணொளி வந்துள்ளது.. நன்றிகள் பல.. தேரையர் பற்றி நன்கு தெரிந்து கொள்ள முடிந்தது.. நீண்ட காலமாக உங்கள் காணொளிகளைப் பார்த்து வருகின்றேன்.. அபரிதமான ஒரு வளர்ச்சி (நீங்களும் கூட ☺️).. காணொளியின் தொழில்நுட்பங்கள் அனைத்தும் பிரம்மாண்டம்.. கிட்ட தட்ட 18 சித்தர்களில் முதன்மை சித்தரான அகத்தியப் பெருமானின் பொதிகை மலையைத் தவிர அனைத்து சித்தர் வாழ்ந்த மலைகளுக்கு பயணம் மேற்கொண்டு விட்டதாக நினைக்கின்றேன். பொதிகை மலை தான் இன்னும் பயணம் மேற்கொள்ளவில்லை.. அதுவும் சில காலங்களில் நடக்கும்.. அகத்தியரே உங்களை அழைப்பார்.. உங்களின் அந்த நீண்ட பயணத்திற்காக சந்தாதரர்காளகிய நாங்கள் காத்துக் கொண்டிருக்கின்றோம்.. நீங்களும், உங்களுடன் பணியாற்றிக் கொண்டிருப்பவர்களும் மென் மேலும் வளர வாழ்த்துக்கள்.. எங்களின் ஆதரவு எப்போதும் இருக்கும்.. இறை அருளும், சித்தர்களின் அருளும் எப்போதும் உங்களுக்கு கிடைக்கட்டும்.. வாழ்க! வளர்க! நன்றி.. 💐😊

  • @tenkasimustafa3130
    @tenkasimustafa3130 2 роки тому

    அருமையான தகவல் சகோ எங்கள் மாவட்டத்தில் உள்ள சித்தர்களை பற்றி அறிய தகவல்களை வெளியிட்டிதற்கு நன்றி சகோ

  • @narayanankuttan1985
    @narayanankuttan1985 3 роки тому

    அருமை அருமை அருமையான பதிவு ஆசிர்வாதம் உங்களுக்கு நாட்டு மக்களுக்கும் கிடைக்கட்டும்

  • @mkbikerpitstop
    @mkbikerpitstop 3 роки тому

    10 வருடம் கழித்து இங்கே போன பிறகு நான் தான் பிறந்தேன்...
    ஆனால் இவ்வளவு தகவல் எனக்கு தெரியாது...
    மிக்க நன்றி..

  • @jayaprakash6573
    @jayaprakash6573 3 роки тому +4

    வணக்கம் சகோ நீங்க போடுர வீடீயோ அனைத்தும் சூப்பரா இருக்கு எப்படி தான் இது மாதிரியான இடங்களை கண்டுபிடிக்கிறிங்களே அனைத்தும் அருமை கருணா சகோ

  • @ananthramasamy8028
    @ananthramasamy8028 3 роки тому +1

    மீண்டும் சித்தர்களை தேடி பயணப்பட்டதற்கு நன்றி. பயணங்கள் தொடரட்டும்.

  • @vanakkamtamilmangaiyars2287
    @vanakkamtamilmangaiyars2287 3 роки тому

    தம்பி உனக்கு சித்தர் ஆசீர்வாதம் இருக்கு பா vaazhga vazhamudan

  • @venkateshvenga125
    @venkateshvenga125 3 роки тому +1

    Anna......அருமையான பதிவு சூப்பர்.......உங்க கிட்ட நிறைய பதிவு எதிர் பார்க்கிறேன்.....தமிழ் வாழ்க 👍👍👍👍👍👍❤️🙏🙏🙏🙏🙏

  • @kathirveladavan
    @kathirveladavan 3 роки тому

    எனது அருமை அன்பு தம்பி கர்ணா...நமது சித்தர்கள் பற்றி உனது மூலமாக நிறைய தெரிந்து கொண்டேன்...இனியும் தெரிந்துகொள்ளும்...உனது பயணம் தொடர இந்த அண்ணனின் வாழ்த்துகள்...என்னமோ தெரியவில்லை தம்பி உன்ன என்மனது ரீதியாக தம்பியாக ஏற்றுக்கொண்டேன் ...மலேசியாவில் இருந்து கதிர் வேல் ஆதவன்

  • @thennavanthennavan8140
    @thennavanthennavan8140 3 роки тому +5

    நம் பாரம்பரியத்தை நீ தான் மீட்க வேண்டும் கர்ணா... 👍

  • @josephjoseph8924
    @josephjoseph8924 3 роки тому

    நான் நேரில் சென்று கண்டதை போன்ற அனுபவத்தை தந்தது. நன்றி சகோ. உங்கள் பயணம் தொடரட்டும். 💐💐💐

  • @selva1752
    @selva1752 3 роки тому

    நான் உங்கள் வலையொளியில் இணைந்துவிட்டேன் நண்பா .....சிறப்பான கருத்துகள்

  • @ecrbala6395
    @ecrbala6395 3 роки тому

    வணக்கம் கடமையை செய் பலனை எதிர்பார்க்கக்தே என்ற பழமொழிக்கு ஏற்ப உங்கள் ஆன்மீக சேவை மென்மேலும் சிறக்க அன்பு கலந்த வாழ்த்துக்கள்

  • @bobhifam
    @bobhifam 3 роки тому

    வணக்கம் அண்ணா. உங்கள் காணொளிகள் அற்புதம். எங்கள் சேனலுக்கு உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி. நாம் இலங்கையில் இருந்து.

  • @manikhaundar8391
    @manikhaundar8391 3 роки тому +3

    அண்ணா நீங்கள் எடுத்துரைக்கும் விதம் அருமையாக இருக்கிறதுஅண்ணா...உங்கள் பயனம் தொடர எனது வாழ்த்துக்கள் அண்ணா

  • @jdb35
    @jdb35 3 роки тому

    வாழ்த்துக்கள் தம்பி. உன் ஆர்வம் தமிழகத்திற்கு தேவை. நம் முன்னோர்கள் எவ்வளவு புத்திசாலிகள் என அனைவருக்கும் தெரிய‌ வேண்டும். 🙏🏼🙏🏼🙏🏼

  • @2kboyskowsik.m858
    @2kboyskowsik.m858 3 роки тому

    மிகவும் அருமை சார் இந்த காலத்து மக்கள் ஆரம்ப கல்வியே ஆங்கிலம் படிப்பதால் தமிழில் உள்ள மூலிகைகள் பெயர் உருவம் வைத்திய ரகசியம் அதன் உபயோகம் மக்களுக்கு தெரியாமல் போய் விட்டது அதுதான் உண்மை சார் எனக்கு சளி பிடித்தால் இப்போது கூட நான் தூதுவேளை பறித்து ரசம் வைத்து குடிப்பது உண்டு 🙏

  • @SaravanaKumar-Mdu
    @SaravanaKumar-Mdu 3 роки тому +1

    சித்தர் கதை விளக்கம் அற்புதம். சித்தர் தொடர் நீண்ட காலத்திற்குப் பிறகு, தொடரும் என்று நம்புகிறேன். Nice editing liked the green color background, very well suited . 👍👏🏻👏🏻👏🏻

  • @saravanan916-hy1ik
    @saravanan916-hy1ik 3 місяці тому

    உண்மையில் அருமை
    அனைவரும் கண்டிப்பாக யோகா பயிற்சி செய்க காய கல்ப்பம் மூஞ்சு பயிற்சி
    கண்டிப்பாக கடைபிடிங்க மிக மிக நல்லது வாழ்க வளமுடன்

  • @kalimuthusundaresan9595
    @kalimuthusundaresan9595 7 місяців тому

    இதேபோல் மேலும் பல வீடியோ எதிர்பார்க்கிறேன்

  • @worldtoptamil9969
    @worldtoptamil9969 3 роки тому

    சித்தர்கள் நம் பாரம்பரியத்தின் பெருமை.
    தங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.
    தொடருங்கள்...
    சுவாரஸ்யத்துடன் காத்திருக்கிறோம்..
    வாழ்த்துக்கள் சகோ...

  • @herbalscience2260
    @herbalscience2260 3 роки тому

    நெல்லிக்கனி பற்றி தேரையர் _மூப்புகள் அகலும் மோகம் பிறக்கும் இளம் மாப்பிள்ளை போல் அழகும் வாய்க்கும்- சேப்பும் வரும் ! இப்படி இவர் ஒரு மூலிகை அரசர்,

  • @cva2886
    @cva2886 3 роки тому +11

    You are an jem to our culture ❤️keep doing nd promote our videos bro...let it reach everyone.

  • @m.parameswarimani124
    @m.parameswarimani124 3 роки тому

    இராம தேவர் சித்தர் பற்றிய மிகவும் அருமையான தகவல்.....
    மேலும் அகத்தியர் பற்றிய தகவல்களும் சிறப்பு.....

  • @sathishkumar8333
    @sathishkumar8333 3 роки тому

    தெரிந்த கதைதான் ஆனால் நீங்கள் சொல்லி கேட்பது அருமை

  • @vasanthtamilgaming7205
    @vasanthtamilgaming7205 3 роки тому

    அற்புதம் ! பின்னணி இசையுடன் பார்த்தால் மெய் சிலிர்க்கிறது.

  • @karthikss6501
    @karthikss6501 3 роки тому +3

    Right from last year I have been watching your videos..simply awsome bro..you are doing great work..❤️

  • @ruthra2160
    @ruthra2160 3 роки тому +15

    Editor+camera man 🔥🔥🔥

  • @selvaekp8961
    @selvaekp8961 3 роки тому +4

    அருமையான பதிவு அன்பு நண்பா❤️👍🙏, உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை.....🙏🙏🙏

  • @santhiya4959
    @santhiya4959 3 роки тому +5

    Indha video ku thana wait pannitu eruntha 🤩 semma anna 😍✌️

  • @முருகர்முருகர்வலைதளம்

    சித்தர்களின் தொகுப்பு சிறப்பு இதை இடைவிடமால் தொடரவும்

  • @suriya8997
    @suriya8997 3 роки тому +1

    மிகவும் பயனுள்ள தகவல் சகோ மிகவும் பெருமையா இருக்கு உங்களின் சேனல் ❤️💚

  • @schoolkid1809
    @schoolkid1809 2 роки тому

    தேரையர் சித்தரின் மருத்துவ குறிப்புகள் 🙏இன்னும் சில சொல்லிங்களே எங்கள் வாழ்வில் பயன் படுத்திக்கொள்வோம்

  • @magizchiwithrk4667
    @magizchiwithrk4667 3 роки тому

    தம்பி, உன் தேடலுக்கு என் வாழ்த்துக்கள்.

  • @modernviewinteriors
    @modernviewinteriors 3 роки тому +1

    எங்கள் தோரணமலையான் பெருமையை எடுத்து கூறிய கர்ணா அவர்களுக்கு நன்றி..

  • @navins8332
    @navins8332 3 роки тому +1

    சூப்பர் சகோ👌
    இந்த சித்தர் பயணம் வீடியோக்காக காத்திருந்தேன் நன்றி 🙏

  • @gopivicky2495
    @gopivicky2495 3 роки тому +5

    அருமையான பதிவு தோழரே

  • @padsv
    @padsv 3 роки тому

    தம்பி கர்ணா,
    உனது அணைத்து காணொளிகள் சிறப்பாக உள்ளது. ஓர் வேண்டுகோள் உடல் நலத்தில் கவனம் செலுத்தவும். வாழ்த்துக்கள்

  • @rajsurya7073
    @rajsurya7073 3 роки тому

    Yaru da nee unna pathukitte irukkalam pola super da thambi speaks ketta manasu nalla santhosama irukku

  • @JayaKumari0191
    @JayaKumari0191 3 роки тому +3

    I regularly watch all your vedios, Your doing great job. Through your Chanel I came to know about many historical places. The way you narrate the history and camera work is really awesome. Great team effort. You deserve more subscribers. Your subscriber from Bangalore.

  • @nagendrank3130
    @nagendrank3130 3 роки тому +1

    Vazha valamudan karna super 👌 good 🌹

  • @ananthtn7611
    @ananthtn7611 3 роки тому

    10 கிலோமமீட்டருல தான் இருக்கு இந்த கோவில்.
    இவ்வளவு விஷயம் இருக்கறது உங்க வீடியோ பாத்துத்தான் தெரிந்து கொண்டேன்.
    நன்றி அண்ணா

  • @dhanambalu344
    @dhanambalu344 3 роки тому

    அருமையான பதிவு. நன்றி 👍👌🙏🙏🙏

  • @bijurejinold874
    @bijurejinold874 3 роки тому +1

    நீங்க ஒரு தமிழ் பொக்கிஷம் ❤❤

  • @aswath_tamilan
    @aswath_tamilan 3 роки тому

    சகோ, சமீபத்தில் உங்கள் வீடியோவின் சிறந்த தரம் மற்றும் எடிட்டிங் பார்த்தேன்.

  • @srimuruganmathivanan9591
    @srimuruganmathivanan9591 3 роки тому +1

    Bro neenga podura vedios elam nalaruku... Thank you🙏🙏

  • @maragathamkarthikraja4702
    @maragathamkarthikraja4702 3 роки тому +1

    அண்ணா சட்டபடி super a irukku editing ellm summa vera level anna

  • @vaaniprabha5982
    @vaaniprabha5982 3 роки тому

    ரொம்பவும் தெளிவான விளக்கம் அண்ணா. என்னுடைய கோரிக்கைக்கு செவி சாய்த்தமைக்கு மிகவும் நன்றி👃👃🙂😊😁

  • @u2b_an_officer
    @u2b_an_officer 3 роки тому

    மிக அருமையான பதிவு 🙏🙏

  • @krishnamohan1010
    @krishnamohan1010 3 роки тому +2

    Excellent presentation, special thanks for giving English subtitles bro, i have been watching your content since long, but could only enjoy visuals as im don't understand tamil, but now i get the depth of your content, it could be more helpful for your national and international viewers like me, if you could add English subtitles to all your previous vedios, gradually, once again thanks for preserving and placing our history on record for generations to come

  • @VKMysticKid
    @VKMysticKid 3 роки тому

    ரொம்ப அருமையான பதிவு அண்ணா மிக்க நன்றி

  • @simman275
    @simman275 3 роки тому

    மகிழ்ச்சி. நன்றிகள் ஐயா.

  • @sivanadiastrologer
    @sivanadiastrologer 3 роки тому

    நன்றி அருமையாக தெளிவும் நன்றி

  • @perpetprabhu1033
    @perpetprabhu1033 3 роки тому +1

    Excellent bro u r the best in archeological exploration and research about Siddhars.......

  • @snrchannel7567
    @snrchannel7567 2 роки тому

    நான் கேள்வி பட்ட உண்மை தேரையர் சித்தர் மருத்துவ புகழ் இன்னும் வளரவேண்டும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் , வாழ்க வளமுடன்👌👍🙏

  • @harinandakumar6184
    @harinandakumar6184 3 роки тому +9

    அகத்தியர் சித்தர் பற்றி ஒரு வீடியோ பதிவிடுங்கள்

  • @kanchanarajendran6243
    @kanchanarajendran6243 Рік тому

    Om theriya sit hare potri arumaiyana thahaval thanks thampi

  • @makeshkumar8677
    @makeshkumar8677 3 роки тому

    I have been following this channel for a while. Kudos to the team , neengal seiyum narpani thodaratum. Namadhu varalarai theriyama irupadhe ariyami.
    Karna Vera level panra 🤟🏼😎

  • @Prabhakaran-uh9yc
    @Prabhakaran-uh9yc 3 роки тому +6

    அடேங்கப்பா தேரையர் மிகச்சிறந்த மருத்துவர்

  • @keyk8144
    @keyk8144 3 роки тому +1

    Great Bro..... Very much needed to know about our culture 🙏🙏🙏and gods

  • @boopathi0808
    @boopathi0808 3 роки тому +3

    Whole Content is worth than any brother'💚 Morethan that your sidhar series BGM attracts me at a higher frequency karna brother'🤩 I'm damn sure that your storytelling part attains many people to look over your content ! Also it resembles your quality content making process at the end ♥️ Overall your video quality been gone into another level 🔥 Looking forward for your upcoming sidhar series

  • @dhilipraju5991
    @dhilipraju5991 3 роки тому +7

    நண்பா வணக்கம்
    நீங்கள் நாகப்பட்டினத்தில் உள்ள வடக்கு பொய்கைநல்லூர் கோரக்க சித்தர் பற்றி வீடியோ போடவும்

  • @subaashok802
    @subaashok802 3 роки тому

    Karna .. neenga tamil kalacharam, varalarai.. patri intha generation ku solringa.. Rompa super .. Neenga M.A tamil padichavara

  • @varatharajana18
    @varatharajana18 3 роки тому

    அருமையான பதிவு விடியோ எடிட்டர் அருமை பதிவுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @karthickkarthick2170
    @karthickkarthick2170 3 роки тому +1

    Bro ungala paatha poramaiya iruku... You are blessed.

  • @paras8562
    @paras8562 3 роки тому

    மிக அருமையான பதிவுக்கு நன்றி கர்ணா...வாழ்க நீடூலி

  • @arulthinakaran9252
    @arulthinakaran9252 3 роки тому

    மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 3 роки тому +1

    சித்தர் மாதிரி குகைகள் நிறைந்த மலகயிலிருந்து கொண்டு சொல்கிறீர்கள். நல்ல பயன் தரும் காணொளி. எங்கிருந்து பெறுகிறீர்கள் இவ்வளவு தகவல்களை? நன்றி தம்பி.

  • @venkateshmuthusamy5351
    @venkateshmuthusamy5351 3 роки тому

    தரமானதகவலுக்குநன்றி.

  • @kishorestudiosofficial5179
    @kishorestudiosofficial5179 3 роки тому +11

    Vera level ❤️

  • @etcetc1856
    @etcetc1856 3 роки тому

    Vanakam aiya naa chinna vayasula appa inte kathaya solirukar theraiyer sitthar patri mikka nandri..

  • @MJayanthipkvellu
    @MJayanthipkvellu 3 роки тому

    Vnkm aiya.. tambi yenaku unge vedio rombe pudikum.. valge valamuden

  • @MuraliPetchi
    @MuraliPetchi 3 роки тому

    அருமையான பயணம் தெளிவான விளக்கம் ...வாழ்த்துக்கள்

  • @aprilfool3240
    @aprilfool3240 3 роки тому

    அருமை தம்பி. சித்தர்கள் பற்றி செய்திகளுக்கு நன்றி. உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் தம்பி

  • @venkatesansm
    @venkatesansm 6 днів тому

    வாழ்த்துக்கள் சகோதரர்
    நன்றிகள்

  • @Yuva18431
    @Yuva18431 3 роки тому +4

    வணக்கம் தென்காசி ❤️😍🙏

  • @lakshmi3331
    @lakshmi3331 3 роки тому

    அருமை சகோதரா உங்கள் பணி மேலும் மேலும் தொடர என் வாழ்த்துக்கள்.. b safe..

  • @ramjay2915
    @ramjay2915 3 роки тому +1

    Animations Vera level 👌

  • @shantiarumugam410
    @shantiarumugam410 3 роки тому +1

    Great knowledge. Your camera work so good. Keep it up

  • @muruganjeevanantham950
    @muruganjeevanantham950 2 роки тому

    மிகவும் நன்றி மிகவும் நன்றி ஐயா