எது கோபாலபுரத்து விசுவாசியா? துரைமுருகனுக்கு வெட்கமா இல்ல - ராம சீனிவாசன் ஆவேசம் | Rama Srinivasan

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2025

КОМЕНТАРІ • 138

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd Рік тому +43

    எந்த கேள்விகள் கேட்டாலும் நிதானமாக அறிவு பூர்வமாக பதில சொல்வதில் வல்லவர் சீனிவாசன்

  • @senthilnathandhanuskodi2117
    @senthilnathandhanuskodi2117 Рік тому +48

    அமைதியாகவும் தரவுகளோடும் உண்மையாகவும் இலக்கியத்தோடும் பேசக்கூடிய மிக அருமையான பேச்சாளர் ராம சீனிவாசன் . அவரின் பேச்சுக்கு மயங்காதவர்கள் உண்டோ ? மதுவுக்கு மயங்காத வண்டுகள் உண்டோ?

    • @kamalapoopathym1903
      @kamalapoopathym1903 Рік тому +1

      அதனால்தான் பேராசியர்.

    • @Hijklm
      @Hijklm Рік тому +1

      என்னையும் பாராட்டுங்கோ.நானும் கமண்ட் போட்டு இருக்கேன் .பலமுறை என்று ஆரம்பிக்கும்

  • @babus8008
    @babus8008 Рік тому +25

    நெறியாளர் தகுதியை வளர்த்துக் கொண்டு கேள்வி கேட்டால் நலம்!

  • @smsundar6305
    @smsundar6305 Рік тому +17

    தெளிவான பதில்

  • @HariKumar-wi1fx
    @HariKumar-wi1fx Рік тому +21

    Mr.Srinivasan is an honest politician.

  • @2011var
    @2011var Рік тому +18

    Professor Rama Sreenivasan is simply WoW, WoW, WoW.

  • @venkatesanshankar
    @venkatesanshankar Рік тому +8

    Long live Proff Sreenivasan every point is beautifully narrated by him.

  • @spy61
    @spy61 Рік тому +6

    அருமை ஸ்ரீனிவாசன் சார்... பாஜக கட்சி காரங்க தரமே வேற லெவல்...

  • @devadossmuthusamy7197
    @devadossmuthusamy7197 Рік тому +7

    புரொபசர்கூறியதுநூற்றுக்குநூறு உண்மைதான்.பிஜேபியின்காணக்கிடைக்காததங்கம்திருஇராம
    சீனிவாசன்.ஜுலை15ல்சென்னை YMCAமைதானத்தில்ஐஜேகே திருதலைவர்ரவிபச்சமுத்து அவர்களின்பிறந்தநாளில்இவர் பேச்சுஅற்புதம்.இவரின்அபிமானியாகவே மாறிவிட்டேன்

  • @eebiyes.
    @eebiyes. Рік тому +4

    பேரா.இராமசீனிவாசன் போன்றோருக்கு தமிழகம் ஆளக் கிடைக்கப்பெற்றால் சுபிக்ஷம்

  • @ramaniloganarhan
    @ramaniloganarhan Рік тому +3

    Professor is very clear in his thought process

  • @kannanpanchatsaram2813
    @kannanpanchatsaram2813 Рік тому +14

    இந்த பேட்டி எடுக்கிறவன் மறுபடியும் பள்ளிக் கூடத்தில் சேர்ந்து படிக்க வேண்டும்

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 Рік тому +11

    ஆம், OPS a d Eps போலவே இது நடந்தது. அண்ணா, முதல்வர்) சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றபோது, ​​நெடுஞ்செழியன் முதல்வராக நியமிக்கப்பட்டார். ஆனால், அண்ணா மறைவுக்குப் பிறகு எம்.ஜி.ஆரின் உதவியால் கருணா முதல்வர் ஆனார்.

    • @dakshinsaravanan
      @dakshinsaravanan 6 місяців тому

      Pinbu MGR ah neekinaar
      Adhudhan kalaingar

  • @SampathSampath-l2s
    @SampathSampath-l2s Місяць тому +1

    Super message sir

  • @KrishnaB-r3y
    @KrishnaB-r3y Рік тому +3

    No other like professor Srinivasan 👏👏👏

  • @vijayakumarn1122
    @vijayakumarn1122 17 днів тому

    உண்மை தான்

  • @saravanakumard3933
    @saravanakumard3933 Рік тому +1

    Honest speech

  • @kannans2955
    @kannans2955 Рік тому +1

    Semmmmmmma rama, srinivasan sir, long live

  • @natarajanchandrasekaran5504
    @natarajanchandrasekaran5504 11 місяців тому

    Respected Rama srinivasans every talk we will listen. Great person wider knowledge .

  • @suresha1thesmartsmart
    @suresha1thesmartsmart Рік тому

    உண்மை .........ஒழுக்கம் ...........கண்ணியம்
    -----------------------------------------------------------------------------
    பேராசிரியர் திரு . இராம சீனிவாசன் ஐயா அவர்களுக்கு கட்டாயம் ஒரு ராஜ்யசபா எம்பி சீட்டு 20 வருடங்களுக்கு தர வேண்டும் என்பது அடியேனுடைய தாழ்மையான வேண்டுகோள் .
    சிறந்த சிந்தனையாளர். அறிவு ஜீவி . பாரத நாட்டின்(தமிழகத்தின் ) சொத்து.
    இவருடைய குரல் பாராளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்கவேண்டும்

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 Рік тому +2

    கூர்மையான நேர்மையான பதில்கள்.

  • @rms64
    @rms64 Рік тому +2

    #I_100%_SUPPORT_அண்ணாமலை💎⛰️🔥🇮🇳🧡✔️💐💚
    Great leader 💎அண்ணாமலை IPS 🙏🏻
    🚫🤚போதும் OPS, போதும் EPS, போதும் MKS, போதும் UnS🤚🚫
    hereafter & forever, the One & Only IPS,💐 #Annamalai IPS💎 #அண்ணாமலை_TN_CM_2026 💯 confirm👍 அதே போல் #மோடி_தான்_பாரத_பிரதமர்_2024🇮🇳💚🧡💎👍💎💐✔️

  • @pqakeshprakash2896
    @pqakeshprakash2896 Рік тому +2

    Super explanation to dmk leaders

  • @rampersonalid
    @rampersonalid Рік тому +6

    I admire his speech...Now a days....i search his speech in youtube....Knowlegeable person.....Unfortunately BJP doesn't have any TV Media....As Digital media is upcoming, we can come to know lot of information about DMK parties ....

  • @swetharanyamgopalakrishnan6596

    உண்மை sir.

  • @ramuchidambaram9691
    @ramuchidambaram9691 Рік тому

    Super 👌 Jaihind

  • @kumarsiva7354
    @kumarsiva7354 Рік тому +1

    👌👌👌

  • @ezhilanjulien7063
    @ezhilanjulien7063 Рік тому +1

    எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் அனுபவம் வாய்ந்த வாய்ப்பு கொடுப்பது அவர்களுக்கு பதவி கொடுத்தால் அந்த கட்சி மேலும் மக்கள் செல்வாக்கு மிக்க கடைசியாக திகழும். வாரிசு அரசியல் குடும்ப அரசியல் இருக்க கூடாது அப்படி இருந்தால் அடிமட்ட தொண்டர்கள் அடிமையாக இருக்கும் சூழ்நிலைக்கு தள்ள படுவார்கள் என்று பலருடைய கருத்து

  • @venkatesanshankar
    @venkatesanshankar Рік тому

    Long live Dr sreenivasan ji🎉.

  • @thangavelm4728
    @thangavelm4728 8 місяців тому

    தலைவர் அண்ணாமலை கிட்ட தடாலடி பதில் வரும் செயலாளர் அண்ணன் ராம ஸ்ரீ வாசன் அவர்களிடம் ஆக்கபூர்வமான பதில் வரும்

  • @baskaranganesan9006
    @baskaranganesan9006 Рік тому +4

    Neduncheziyan / Anbazhagan are Thamizh names. Karunanidhi, / Dhayanidhi are Sanskrit names. Mussolini/ Stalin are non Indic names

  • @ramalingampadmanabhan6689
    @ramalingampadmanabhan6689 Рік тому

    பெயரளவுக்கு தான் கார்கே தலைவராக உள்ளார். சோனியா ராகுல் பிரியங்கா தான் முடிவு எடுக்கிறார்கள்.

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 Рік тому +3

    துரைமுருகன் அல்ல துரோகி முருகன்

  • @raguteaching472
    @raguteaching472 Рік тому +3

    இவனுக்கு ஏன் அய்யா பேட்டி கொடுக்கிறீங்க எவ்வளவு தான் கீழே விழுந்தாலும் மீசையிலே மண் ஒட்டலேனு வெட்கமே இல்லாம கேள்வி கேட்கிறான்

  • @rajagopalansundararajan6182

    Neer oru simma soppanum Sir❤❤❤

  • @subbarayalunambinarayanan5164
    @subbarayalunambinarayanan5164 10 місяців тому

    Professor Point absolutely correct with regard to the statement of Durai Murugan . He must be loyal to Gopala puram Home. But as a minister he must be loyal for the people who voted for him . His statement shows he didn't do anything for people.

  • @padminithiruvengadathan9043

    தகுதியானவர்களுடன் விவாதியுங்கள் இல்லையேல் தவிர்த்து விடுங்கள்

  • @rajeswariradhakrishnan4893
    @rajeswariradhakrishnan4893 Рік тому +3

    No body has cheated Advani ji. He left BJP since he was old

  • @bharathsekar7152
    @bharathsekar7152 Рік тому +4

    Nehru indra rajiv sonia rahul enjoyed power for 50 years
    Sonia disguise manmohan rule, enjoyed power for 10 years and goddess parvathy has given them enough, and hopeless rahul has become

  • @ganapathiramanneelakantan6574
    @ganapathiramanneelakantan6574 Рік тому +1

    EVk sampath, Kannadasan,nedunchezhiyan,MGR, Vaiko,O.P.Raman, Thirunaavukarasu ,P.chidambaram,kuselar sivaji Ganesan,SSR,,Mathiazhagan,C.Subramaniam,Kakkanji,Kamraj,R.Venka5 Raman,A.PJ Abdul kalam PG.Karuthiruman ,H.V Hande Govindasami,Sathhiavaanimuthu ,Nellai Jebamani,CHO, Krupaananda vaariyaar,jayalalitha,Rajaji, and so many asthigaas were targeted and humiliated by karunanidhis Dravidian DMK regime.DMK means kudumba Aadhikka Arasiyal.after Annadurai.we don't know Anna's family any body in DMK party Cadre.

  • @kumarr9834
    @kumarr9834 10 місяців тому

    அமைச்சர் ராஜாராம் அவர்களை அவமதித்த விபரம் தெரிவிக்கவும்.

  • @Selvi-p9i
    @Selvi-p9i 10 місяців тому

    Swamy I am very happy

  • @rangavesa2016
    @rangavesa2016 Рік тому

    What about Advani? Why he was denied PM or President?.

  • @jayaseelan2009
    @jayaseelan2009 Рік тому

    வேலூரிலிருந்து , சென்னைக்கு குடீநீர்
    சென்றதை , தடுத்தவர் என்று
    எழுதுங்க ,

  • @vasudevanneelamegam8854
    @vasudevanneelamegam8854 Рік тому

    கேள்வியாளர் கேள்வி அறிவோடு இருக்க வேண்டும்

  • @SurashT-mt8ll
    @SurashT-mt8ll 8 місяців тому

    நெடுஞ்சாலை எனக்கு ஆதரவாக பேசியிருந்தா துரைமுருகன் அன்னைக்கே காணாம

  • @rjayabalan8304
    @rjayabalan8304 Рік тому

    Advaniji avarhaluku nadanthathai patriyum pesungal.

  • @ponselvarajselvaraj5312
    @ponselvarajselvaraj5312 Рік тому +5

    என்ன கேள்வி
    சீனிவாசன் சார் இவர்களுக்கெல்லாம் நீங்க பதில் சொல்லனுமா

  • @baskarsubbarayan8992
    @baskarsubbarayan8992 Рік тому

    Rajini yogi kalil vizundhadhu pathi pesranunga.

  • @thenmozhignanodhayam
    @thenmozhignanodhayam 2 місяці тому

    துரைமுருகன் கோபாலபுரத்து விசுவாசி என்றால் அவர் தமிழக மக்களுக்கு விசுவாசம் இல்லையா. தமிழக மக்களுக்கு துரைமுருகன் என்ன செய்தார்? இப்படிப்பட்டவர்களை அமைச்சர்களாக தேர்ந்தெடுத்த தமிழக மக்களின் அரசியல் அறிவு மிக வியப்பை தருகிறது😂😂😂😂

  • @Wiintb
    @Wiintb Рік тому

    ₹200 அசிங்கம் இந்த கேள்வியாளர்

  • @srinivasanrangarajan6510
    @srinivasanrangarajan6510 Рік тому +1

    Prof Srinivasan tore to pieces

  • @harinarayanana6908
    @harinarayanana6908 Рік тому +10

    நெறியாளர் மடையனா.மத்த கட்சி பற்றி‌ கேள்வி கேட்கிறார். குடுத்த காசுக்கு கூவி கூவி கேள்வி கேட்கிறார் மடையன்

  • @kandasamyKandhasamy
    @kandasamyKandhasamy 12 днів тому

    🎉❤🎤📡⛳🗼🇮🇳🌴🏝🛫

  • @prabagarann8647
    @prabagarann8647 Рік тому

    திமுகவின் தந்திர அரசியலை பேராசிரியர் தெளிவாக விளக்கினார்.

  • @kumardhanapal4229
    @kumardhanapal4229 Рік тому +1

    அப்படியே அத்வானியை குஜராத்தியர்கள் எப்படி எமாற்றினார்கள் என்று சொல்லவும்.

  • @k.s.s.4229
    @k.s.s.4229 11 місяців тому +1

    I feel that Nedunchezhiyan was not elected because he followed monogamy and had only one wife.

  • @prabhakaran1981
    @prabhakaran1981 Рік тому

    Raghul gandi ஊர் சுற்றிக்கொண்டு உள்ளார். His attendance is always lower than national average.

  • @krishnamurthyts4425
    @krishnamurthyts4425 Рік тому +1

    If BJP takes a stand that it will not impose Hindi in any form in Tamilnad Dmk and AiAdmk will be sent out of politics

    • @Mani-wr4ss
      @Mani-wr4ss Рік тому

      BJP don't impose Hindi, it was mentioned as third language, can study any language. But, due to political profitness , opposition parties portrayed as Hindi...

  • @aravinthprem2358
    @aravinthprem2358 Рік тому

    அது போல பாஜக தலைவர் அத்வானி மோடியால் ஏமாற்றப்பட்டது ராம சீனிவாசனுக்கு தெரியுமா?😂🤣🤣

  • @baskaranganesan9006
    @baskaranganesan9006 Рік тому

    Nehru was Father of Family. So still Raul is being launched 😊

  • @srmurthy2009
    @srmurthy2009 Рік тому +1

    Shame Jagadesh

  • @chandrasekaran6480
    @chandrasekaran6480 8 місяців тому

    இது மாதிரி பேச ஆள் இல்லை அதனால் ஒருத்த பத்து பேரை தனக்கு ஜால்ரா போட வைத்து கட்சி நடக்கிறது என்பது தான் உண்மை

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf Рік тому +1

    Neduncheliyanai mattuma,EVK Sambath yum ematrya, naya van jaga thurogi than MK.Avanudan jalra nai duraimurugan.

  • @abduljaleel5582
    @abduljaleel5582 Рік тому

    உங்க கட்சியில் இருக்கும் நிறைய தலைவர்கள் பிரம்மச்சாரிகளாகவும் ஒருசிலர் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரிகளாகவும் உள்ள நிலையில் வாரிசு மற்றும் குடும்ப அரசியல் பற்றி பேச என்ன அருகதை உள்ளது.

  • @sridharanvenkatraghavan9642

    Kannadasan ezhithina book padinga,KK nedunchezhinana mattuma emaatrinaru,roadoram kidantha pompalaya kooda emathirukarunnu bookla irukku.

  • @kannanj7138
    @kannanj7138 Рік тому

    Mr srinivas your name killadi padu ranga no body win with you sir

  • @tsrsubramanian2342
    @tsrsubramanian2342 Рік тому

    அரசியல் ஞானம் இல்லாதவர்களுடன்
    இராம. சீனிவாசன் விவாதம் செய்வது waste of time. Avoid such debates

  • @kbaalraaj3056
    @kbaalraaj3056 10 місяців тому

    யாரைதான் ஏமாத்தவில்லை

  • @sparasusu6356
    @sparasusu6356 Рік тому

    சோனியா ராகுல் பிரியங்கா என்று மட்டும் எல்லா.....ரும் கட்டாயம் பேசுங்கள்.

  • @sparasusu6356
    @sparasusu6356 Рік тому

    எல்லா BJP காரர்களும் பேசுங்கள்

  • @ARUL-ep1vy
    @ARUL-ep1vy Рік тому

    பேராசிரியர் சீனிவாசன் Sir,
    BJP ன் மிகப்பெரிய பொக்கிஷம்.
    ----பேட்டி எடுக்க வர்ரவனுக
    கொஞ்சம் படிச்சிட்டு வாங்கடா..

  • @balrajselamuthu6761
    @balrajselamuthu6761 Рік тому

    Cheating is our birthright.nedunsezhian or m.g.r. or anybody is same

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 8 місяців тому

    PONDATTIYA
    AMBONNU Vittavar
    Nam honourable prime minister?
    IS n't it?
    Teacher!

  • @naanthaan7597
    @naanthaan7597 9 місяців тому

    ஜெகதீஷ்...இவலவ் பெரிய சொம்பு தூக்கியா இருக்க கூடாது. ஒரு மண்ணும் தெரியாம கேள்வி கேட்டு டார்ச்சர் பண்ற😅

  • @babus8008
    @babus8008 Рік тому +1

    நெறியாளராமா!? 😅

  • @dhowlansdhow7689
    @dhowlansdhow7689 Рік тому

    Avan Yarai Yemathavilai 🤔

  • @srinivasankamath7493
    @srinivasankamath7493 Рік тому

    Adhvaniyamodiematriyadhu
    Polava

  • @rangasamy4571
    @rangasamy4571 Рік тому

    Neryalar loosa 😭😭😭

  • @dsunder917
    @dsunder917 Місяць тому

    M Karunanidhi was a very crooked person and behaved unethically towards Brahmins. He was dead against Hindi, an important language to interconnect between various States. It's a handicap Tamil people hate Hindi. English and Hindi are to be at same level for our own good and information and interaction.

  • @cpkabilar
    @cpkabilar 10 місяців тому

    முண்டமே முண்டமே உளறுவாய் முண்டமே.

  • @BalaKrishnan-tn3nx
    @BalaKrishnan-tn3nx 8 місяців тому

    BJP TamilNattil selvakkiladh a katchi

  • @mohanrajsubramaniam4379
    @mohanrajsubramaniam4379 Рік тому

    Ha ha dmk hoooooo 😂😂😂😂😂😂

  • @shaikallamparambilkumaran40

    Dasiku kasu kudukamal odum unatha manithan

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf Рік тому

    Avan yara emathala

  • @nagarajanp4782
    @nagarajanp4782 Рік тому

    அப்ப நீ டவுசர் போடவில்லை சுந்நியப்ப ஜி

  • @devarajsrinivasan5911
    @devarajsrinivasan5911 Рік тому

    அந்த நாதாரி யார தான்
    ஏமாத்தல.

  • @nagarajanp4782
    @nagarajanp4782 Рік тому

    அத்வானியை மோடி என்ன செய்தார் புழுத்தி ஜி சொல்லுங்க கலைஞரை பேச உங்க அப்பனுக்கும் யோக்யதை இல்லை

  • @girikrishnanp1693
    @girikrishnanp1693 Рік тому

    De ram srinivasan sangi ennada loose poi. Thookil thonguda

    • @tssubramanian9730
      @tssubramanian9730 Рік тому +1

      De unnakum sethi danda avar pesararu

    • @sidgaik
      @sidgaik 11 місяців тому

      ​@@tssubramanian9730adhu indha thevidiyan stocku yeppadi puriyum

  • @anandraj1750
    @anandraj1750 Рік тому

    யோவ் ச்சீனு ரலி யாத்திரை நடத்தி பாஜகவை ஆட்சியிவ்
    அமர்த்திய அத்வானியை நீங்க ஏமாத்துன வரலாறு
    சொல்லட்டுமா நீயெல்லாம் உருட்டுற கேக்கிறவன் வடநாட்டில் இருப்பான் அவன் கிட்ட ஆத்துறா உன் டீயை😅

    • @thangavelukaliyappan8910
      @thangavelukaliyappan8910 Рік тому

      உலகத்திலேயே இவனுங்க தான் ரொம்ப யோக்கியனுங்க

    • @advaithsriram6494
      @advaithsriram6494 9 місяців тому

      ⁠BJP aim of majority win couldn’t be achieved and chances of Advani becoming PM was also spoiled by his own calculations which made Congress rule for 10 years consecutively. The need to recapture power by BJP was essential with some re-branding for which aged people like Advani might not accept.

  • @Ramu.B.M
    @Ramu.B.M Рік тому +2

    Srinivasan eppadi Modi Advaniyai yematriyathu polava

    • @TV-er6xl
      @TV-er6xl Рік тому +1

      கருணாநிதி டாக்டர் VR நெடுஞ் செழியன் கிடைக்க வேண்டிய முதல்வர்பத்வியை( முதல்வர்அண்ணாதுரைஅமைச்சரவையில் ,நெடுஞ்செழியன் No 2 ஆக இருந் தார்) திமுக பொருளாளர் நடிகர் MGR உதவியுடன் தட்டி பறித்த மாதிரி மோடி அத்வானி கிடைக்க வேண்டிய பிரதமர் பதவியை தட்டி
      பறிக்கவில்லை ! 2014 பாராளு மன்ற தேர்தலுக்குமுன்னாள்மோடி. குஜராத் முதல்வராக (2001 to 20 14) இருந்தார்! என்னை பிரதமர் என்று அறிவியுங்கள் வெற்றியை நான் கொண்டு வருகிறேன் என்று தேர்தலுக்கு முன்னரே சொன்னவர் தான் பிரதமர் மோடி ! அவர் நம்பிக் கையுடன். கூறியபடி 282 MP களு டன் பாஜக ஆட்சி அதிகாரத்துக்கு வந்தது! இதில் அத்வானி எங்கே வந்தார்? 2014 & 2019பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு முழு சொந்தப காரர் பிரதமர் மோடி மட்டுமே !

  • @Ramu.B.M
    @Ramu.B.M Рік тому

    Vetkkathai patri nee ellam pesalama