அய்யா இராமசீனிவாசன் அவர்கள் உண்மையை உரக்கச் சொல்லி இருக்கிறார் இவர் போன்ற பேராசிரியர் கள் பேச்சாளர்கள் வரவேற்க்கவேண்டியவர்கள் மட்டும் அல்லாமல் வாழ்த்துக்கு உரியவர்கள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
அதெல்லாம் சரி சகோதரா.உள் துறை வைத்துள்ள அமீத்ஷா மீதும் பிஜேபி மீதும் உள்ள குற்றச்சாட்டு. ua-cam.com/video/qFi0DCG3Mko/v-deo.html தக்க நடவடிக்கை எடுப்பாரா.9 வருடம் ஏமாற்றியது போல் இன்னும் ஏமாற்றப்படுவோமா???
நான் 70வயதை தொட்டுவிட்டேன் ஆனால் இந்த பேராசிரியர் வயதில் என்னைவிட சிறியவரானாலும் அறிவாற்றலில் என்னிலும் பெரியவர் என்பதை நான் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும், பாரதிய ஜனதா கட்சி இத்தகையோர்களால் சிறப்படைகிறது . இவரல்லவா நாடாளும் தகுதி பெற்றவர் .
பாரதம் காப்பாற்ற வந்த கலியுக தெய்வம். பாரதியார் கவிதைகள். பாரதம் ஆண்மீக மக்களும் ஆண்மீக ம். சார்ந்து இருந்தது இந்தியா இறையாண்மை க்கு கிடைத்த ஆண்மீக அரசியல். மிக அருமையான பதிவு நன்றி ஐயா ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஹிந்த்
Such a knowledgeable person. Without a small bit of paper he is continuously talking with full of stuff. How interesting his speech is. Full of information. Whoever talks ill about Modiji should listen to his speech. Let us pray for his long life.
Professor Ji, amazing thank you very much for bringing out some many facts of history. Ashamed that so many facts are suppressed from the generations of this country. Jai Hind🙏🙏🙏
Iya f professor ramasrinivasan pechai ketal indiavi peruma nam Nadi narumbukal ludaipatjkidathu payanga arivarytal larthuviyakirom Thalaiva neengal Tamil nadin manthirya vara vendum yungal savai tamilarkLuku fhevai
Educative ,Excellent, Informative with National Interest. Hearty Congratulations to Prf.Rama Sreenivasan TNBJP. This should continue for betterment to the People of the COUNTRY.
Superb Sir, excellent presentation . JAIHIND Above all today's India is DIGITAL .Sir, don't forget to tell about the SENKHOL. Iam a proud INDIAN today because Modi ji is my Prime Minister .🙏
இப்ப இந்தியா பாதுகாப்பாக இருக்கு. நிலையான ஊழலற்ற ஆட்சி. இதுதான் நாட்டுக்கு தேவை. கதம்ப கட்சி ஆட்சி ஒருவரை ஒருவர் இலாகாவுக்கு அடித்துகொண்டே ஒரே வருடத்திலே ஆட்சி கவிழ்ந்து விடும். முன் அனுபவம் இந்தியா கண்டது.
மோடிஜி அவர்கள் மக்களுக்குச் செய்துள்ள, செய்து வரும் நன்மைகள் ஏராளம்! ஏராளம்!! நூற்றுக்கணக்கான வாக்குறுதிகளைக் கொடுத்து விட்டு ஒன்றைக் ஒன்றைக்கூட நிறைவேற் றாத மாநிலம் தான் தமிழகம்.!!!
உலக வரலாற்றை தன் விரல் நுனியில் வைத்து இருப்பவர் நுண்மாண் நுழைபுலம் மிக்க உண்மை பேராசிசிரியர் பெரும் மதிப்பிற்குரிய இராம. சீனிவாசன் ஐயா அவர்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை.
Sir I don't have words to praise your speech about old Bharat and present Bharat . I Bow before your speech. Iam a retired person and I used hear your speech without fail . I want to see you in our parliament. God bless you
Thank you Sir for clearly articulating India's past, present and future facts in simple and easy to understand way/language. Request kindly telecast/distribute the video to as much places as possible in the state so that all/required commoners understand the facts.
இவரை போல சிறந்த ஒருவரை தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் ஜெயிக்க வைத்து நமது மக்கள் பிரச்சனைகளுக்காக டெல்லி அனுப்ப வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு லைக் போடுங்க
A Brilliant speech, a thoroughly thought provoking speech by Prof. Raama Sreenivasan.A great experince to listen him. Learned a lot from him. Love to hear from him many more times. Sir please educate me and many others with such brilliant speeches 🙏🙏🙏👋👋👋👍👍👍❤❤❤💪💪💪
ஓம் நமசிவாய வாழ்க உங்கள் பணி மேலும் சிறப்பாகத் தொடரட்டும். தாங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி பற்றிய தகவல்கள் அனைத்தும் மக்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் சகோதரரே வணக்கம். அரசியல் வாதிகள் வரலாற்று உண்மை களை படிக்காத வர்கள் அரசியலுக்கு வர முடியாது என இந்திய சட்டம் வர வேண்டும்.லஞ்ச ம் செய்யும் ஊழல்கள் செய்யும் அரசியல் வாதிகளை உடனேயே கைது செய்து சிறையில் அடைத்தது தண்டனை வழங்கப்பட வேண்டும்.பேராசியருக்கு நன்றி வணக்கம்.... நீ ங்கள் அடுத்த பிரதமர் ஆகும் தகுதி இருக்கிறது.ஆனால் எல் லோரும் வர முடியாது அல்லவா? அனைத்து மக்களுக்கும் உங்கள் கருத்து சென்று சேரும் வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் சகோதரரே வணக்கம்..
Excellent delivery of facts and figures. IBharatha matha ki Namaskaram வாழ்கவளத்துடன் வாழ்க வையகம் மன்னன் கோன்முறைஅரசு செய்க குறவிலாது உயிர்கள் வாழ்கவே. திருச்சிற்றம்பலம்
Shree Rama sreenivasan You are very great I can understand very well Tamil. I am Jagannath Bhat 85 yrs of age from Bangalore. You talked in detail covering all subjects. Thank you very much.😊
மிகச் சிறப்பு..உண்மையின் உரைகல் எங்கள் இந்த மதுரை சிங்கம்.. நான் விரும்பி கேட்கிற உரைகளில் திரு.ராமசுப்ரமணியன் உரைதலையாயதுகளில் ஒன்று.தேசீய சிந்தனை துளிர்விடுகிற மட்டுமல்ல..தூரிகையாய் எழுச்சி ஓவியம் தீட்டி.. எம் தமிழகத்தை எழுச்சி பெற துடிக்கிற எங்கள் சங்கம் தந்த சரித்திரம் தான் இந்த மாமனிதர் என்றால் மிகையாகாது.
What s explanation by thiru rama srinivasan really he is great indias wealth always on top this could be seen in our purnas thiru modiji will achiieve this growth our indians are working hard. God bless all
அய்யா இராமசீனிவாசன் அவர்கள் உண்மையை உரக்கச் சொல்லி இருக்கிறார் இவர் போன்ற பேராசிரியர் கள் பேச்சாளர்கள் வரவேற்க்கவேண்டியவர்கள் மட்டும் அல்லாமல் வாழ்த்துக்கு உரியவர்கள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
அதெல்லாம் சரி சகோதரா.உள் துறை வைத்துள்ள அமீத்ஷா மீதும் பிஜேபி மீதும் உள்ள குற்றச்சாட்டு.
ua-cam.com/video/qFi0DCG3Mko/v-deo.html
தக்க நடவடிக்கை எடுப்பாரா.9 வருடம் ஏமாற்றியது போல் இன்னும் ஏமாற்றப்படுவோமா???
இந்தியாவின் பெருமை....இந்தியா. ராணுவ ம்
எவ்வளவு அருமையான நேர்த்தியான தெளிவான விளக்கம்
வாழ்க ஸ்ரீநிவாச தேசபக்தி பேராசிரிய வள்ளல் அவர்களே
Excellent speech
உலக அரங்கில் தமிழுக்கு அங்கீகாரம் கிடைக்க செய்த மாண்புமிகு மோதிஜி அவர்களை உலகம் தொழும் !!!!
This is RSS, BJP
A😊😊¹
உங்கள் சேவை இந்தா பாரததேசம் வேண்டும் எப்போதும் நன்றி நன்றி நன்றி ❤❤🎉
ஆயிரம் ஆண்டு அடிமையை மீட்டு எடுப்பவர் மோடி அய்யா!⚖️🇮🇳🗺️☸️🐚🕉️🦅🔱💧🕛🙏
அருமை அருமை பேராசிரியர் சீனிவாசன் ஐயா அவர்களே உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ஐயா ❤
Arumai
அருமை அருமை அருமை
திரு ஸ்ரீநிவாசனின் ஒவ்வொரு விளக்கமும்
அவ்வளவு அழகு
0lllllllllllllllllllllllllllllllllllllllllllllnm❤❤❤❤❤❤❤😂❤
Padu super😂...
Venkatramani Sivan
நான் பேராசிரியர் ராம சீனிவாசன் பேச்சாற்றலை கேட்டு வியக்கின்றேன் பேச்சில் ஒரு தெளிவு ஒரு கருத்து உண்மையான பேச்சாற்றல் மிக்க தலைவர் சூப்பர்.
Fantastic speech.
@@ravisubramanian1863 a
@@ravisubramanian1863ààaipo
Desiya Maadal vilakkam Arumai.
Thamarai Malarattum. Subhiksham vongattum..
Certain things we wear not knowing these things so your speech is valuable and understood in detail.
Great show and thank you.
Jagannath Bhat
நான் 70வயதை தொட்டுவிட்டேன் ஆனால் இந்த பேராசிரியர் வயதில் என்னைவிட சிறியவரானாலும் அறிவாற்றலில் என்னிலும் பெரியவர் என்பதை நான் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும், பாரதிய ஜனதா கட்சி இத்தகையோர்களால் சிறப்படைகிறது . இவரல்லவா நாடாளும் தகுதி பெற்றவர் .
Ayya unnmai.... Vanakkam🙏
ஒவ்வொரு உண்மை தமிழனும்
கேட்க வேண்டிய சிறப்புரை.
உங்களை நினைத்து ஒரு தமிழனாக பெருமை கொள்கிறோம் ஐயா.
அற்புதமான ஆதாரபூர்வமான தகவல்கள் வாழ்த்துக்கள் இராம ஶ்ரீனிவாசன் அவர்களே🙏
பாரதம் காப்பாற்ற வந்த கலியுக தெய்வம். பாரதியார் கவிதைகள். பாரதம் ஆண்மீக மக்களும்
ஆண்மீக ம். சார்ந்து இருந்தது இந்தியா இறையாண்மை க்கு கிடைத்த ஆண்மீக அரசியல். மிக அருமையான பதிவு நன்றி ஐயா ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஹிந்த்
தாமரை மலர்ந்து தமிழகம் கோலோச்சும் நிலையில் நல்லதோர் நாலும் தெரிந்த ராம சீனிவாசன் ஐயா எங்கள் கல்வி அமைச்சர்.இறைவன் அருள் பாலிக்க இறைஞ்சுவோம்.
❤
❤
Thamara karughi vittathu
Nonaense
Sangi amichar...Michar thingalam..
Brilliant speech. Only Professor Sreenivasan can deliver such wonderful talk. Jai Hind 🇮🇳!
அனைத்து மக்களும் கேட்க வேண்டிய அற்புதமான விஷயங்கள்
பேராசிரியர் சீனிவாசன் சார் மிக்க நன்றி ஐயா 🙏
அருமை
பிரமாதம் மிக்க நன்று மகிழ்ச்சி 🔱💞🛕🪔💐
அர்த்தவத்தான உரையாடல். வாழ்த்துக்கள் 🌹 ஸ்ரீ னிவாஸ் அவர்களெ🌹🚩🚩🚩👍🇮🇳🇮🇳🇮🇳
இங்கிலாந்து சுந்தரம் தந்த பொழுது நாங்கள் எல்லாம் உங்கள் அடிமைகளாக இருக்கிறோம் என்று சாசனம் எழுதிக் கொடுத்தவர்களுக்கு இந்த வரலாறு எப்படி தெரியும்?
அற்புதம்! சிறப்பானபதிவு ஜீ!
Such a knowledgeable person. Without a small bit of paper he is continuously talking with full of stuff. How interesting his speech is. Full of information. Whoever talks ill about Modiji should listen to his speech. Let us pray for his long life.
இவர் கூறும் ஒவ்வொரு தகவலும் அருமை. நம் முன் இருந்த அரசியல் அமைப்புக்கள் நம் history ய திரித்து சொல்லி இருக்கிறார்கள்
பேராசிரியர் அவர்களின் ஒர் அற்புதமான உரையை
கேட்ட பிறகாவது தமிழன்
திருந்தவில்லை
என்றால் தமிழகத்தின் கதி அதோ கதிதான்.
உண்மைதான் தமிழர்களிடம் ஒரு எழுச்சி உணர்வு வரவேண்டும்.
தமிழன் திருந்துவான் என்ற நம்பிக்கை இது வரை வரவில்லை.
இந்திய இளைஞர்கள் அனைவரும் கேட்க வேண்டிய உரை
Super...tamilnadu got many vibrant and dynamic leaders in bjp ...i salute everybody working for nation...
அ றிய அறிவார்ந்த அருமையான சிறந்த சிறப்புரை
நீடூழி வாழ்க ராம சீனிவாசன் நாவன்மை !!! ❤
அற்புதமான சொற்பொழிவு இந்த உரை அனைத்து படித்த இளஞரிடம் சென்று சேரவேண்டும்.
அருமையான பதிவிது..நன்று..
Professor Ji, amazing thank you very much for bringing out some many facts of history. Ashamed that so many facts are suppressed from the generations of this country. Jai Hind🙏🙏🙏
சீனிவாசன் சார் பாராட்டுக்கள் 🎉வாழ்த்துக்கல்..
😊😊😊😊😊😊😊😊😊😊😊
😊😊😊😊😊😊😊😊😊😊😊
சங்கம் தந்த சிங்கம் நம் சீனிவாசன் ஜீ அவர்கள்... உங்களை தந்த உங்கள் பெற்றோரை பாதம் தொட்டு வணங்குகிறேன்...❤❤
Iya f professor ramasrinivasan pechai ketal indiavi peruma nam Nadi narumbukal ludaipatjkidathu payanga arivarytal larthuviyakirom Thalaiva neengal Tamil nadin manthirya vara vendum yungal savai tamilarkLuku fhevai
❤❤❤❤❤
Excellent speech. It gives me goosebumps. Jai bharath. Kai hindh.❤❤❤❤
தின மலர். நல்ல. பத்திரிகை. நடுநிலை யாக செய்திகள். வெளியீடுகிறது.வாழ்த்துக்கள்
பேராசிரியர் இராம.சீனிவாசன் தமிழக பாஜக வுக்கு கிடைத்த விலைமதிப்பற்ற பொக்கிஷம்...
உங்கள் குழந்தையை, அல்லது தந்தைய, ஊர் புகழ் வேண்டும்.நீங்களே புகழ்வது! தற்புகழ்ச்சி.
@@chockalingams2351 சில பேருக்கு எறிந்தால் என்ன செய்வது?
@@narendramoorthy9616
மன்னிக்கவும். எறிந்தால் அல்ல, எரிந்தால்
இந்த அருமையான சொற்பொழிவை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நாட்டின் மற்ற பகுதிகளில் ஒளிபரப்பவேண்டும்
அற்புதமான பேச்சுரை!
அருமையான பேச்சு அற்புதமான பேச்சு உண்மையான பேச்சு வாழ்க வளமுடன்👍
உங்கள் பேச்சுக்கு நிகர் நீங்கள் மட்டும் ம்தான்
அய்யா அருமை இதைப் போல் அனைத்து கிராமங்களிலும் நீங்கள் பேச வேண்டும்🎉🎉
Educative ,Excellent, Informative with National Interest. Hearty Congratulations to Prf.Rama Sreenivasan TNBJP. This should continue for betterment to the People of the COUNTRY.
Superb Sir, excellent presentation . JAIHIND Above all today's India is DIGITAL .Sir, don't forget to tell about the SENKHOL. Iam a proud INDIAN today because Modi ji is my Prime Minister .🙏
இன்றைய மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கருத்துக்கள்.
சீனிவாசன் சார் எதையும் தெளிவாகவும் ஆணித்தரமாக சொல்லக்கூடிய வல்லமை உள்ளவர் நன்றி🙏💕
ARUMAI பேராசிரியர் ராம சீனிவாசன்🙏🤝🙌
உங்களை மன நிறைவோடு வணங்குகிறேன் வாழ்த்துகிறன்🙏
இப்ப இந்தியா பாதுகாப்பாக இருக்கு. நிலையான ஊழலற்ற ஆட்சி. இதுதான் நாட்டுக்கு தேவை. கதம்ப கட்சி ஆட்சி ஒருவரை ஒருவர் இலாகாவுக்கு அடித்துகொண்டே ஒரே வருடத்திலே ஆட்சி கவிழ்ந்து விடும். முன் அனுபவம் இந்தியா கண்டது.
Lot of respect to you professor! 🙏
மோடிஜி அவர்கள் மக்களுக்குச் செய்துள்ள,
செய்து வரும் நன்மைகள் ஏராளம்! ஏராளம்!! நூற்றுக்கணக்கான வாக்குறுதிகளைக் கொடுத்து விட்டு ஒன்றைக் ஒன்றைக்கூட நிறைவேற்
றாத மாநிலம் தான் தமிழகம்.!!!
Very good and meaning full speech. He should visit all the places of Tamil Nadu and deliver message to all. I wish him to success in all respect.
பேராசிரியர் சொற்பொழிவு
எப்போதும் சிறந்த முறையில்
இருக்கும்
ராமனுக்கே விசு வாசன் ஐயா உன்னை பார்க்கையில் நாங்கள் இந்திய நாட்டில் இந்துவாக பிறந்ததற்க்கு பெருமை கொள்கிறேன்
உலக வரலாற்றை தன் விரல் நுனியில் வைத்து
இருப்பவர் நுண்மாண்
நுழைபுலம் மிக்க உண்மை
பேராசிசிரியர் பெரும்
மதிப்பிற்குரிய இராம. சீனிவாசன் ஐயா அவர்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை.
கர்ஜனை கண்களில் நீர் ததும்பச் செய்கிறது.
வாழ்க பேராசிரியர்!!
கொண்டாடப்படவேண்டியவர் பேராசிரியர்🎉
India... Modified..
Wishes ... Wisdom Fighter.. 🙏
பேராசிரியர் ஸ்ரீனிவாசன் பேசினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம். 👏
Wenot only learn from schools and colleges .we also learn from people like perasiriyar srinivasan🎉
Organizers: Please don’t limit Professor Sreenivasan. He is a treasure of BJP and India. Jai Hind 🇮🇳!
மிகவும் அருமையான பேச்சு சிறப்பு
Fantastic speech presented with facts and figures Hates off Mr Srinivasan Pl keep it up
Arumaiyana Sorpolivu Makilchi👌
Avasiyamana Thalaippu Sirappu👍
Nall Vazhthukkal.sir 🔱⚜️🔱🚩🚩
சிவனுக்குச் சூலும்,
முருகனுக்கு வேலும்,
அவ்வைக்குக் கோலும்,🇮🇳
மோடிக்குச் செங்கோலும்
அழகு! அழகு! ஜெய்ஹிந்த்!
Umadhu sollum azhake
ஏதாச்சும் வாயில வந்துர போகுதுடா போ போய் வீட்ல வேற வேலை இருந்தா பாரு
@@razzulbheevi - Panni voila eppavum pee dhan di irukum. nee poyi pakistan la pichai edu di. seekram adhu azhiya pogudhu
@@razzulbheevi poththikkondu ungal velayai mattum parungal. Ungalaiyum indiyavil endhavitha thaazhvum illamal vaiththullargale neengal ithuvum pesuveergal innamum pesuveergal.
Super sir arumai touching my heart
இதற்கு இவரை பெத்த தாய்க்கு தான் அனைத்தும் பெருமைசேரும் 🙏
Sir
I don't have words to praise your speech about old Bharat and present Bharat . I Bow before your speech. Iam a retired person and I used hear your speech without fail . I want to see you in our parliament. God bless you
A very good treasure the professor distributed to the Indians,very happy to receive such treasures
Thanks Rama sreneevasan sir
Very crystal clear delivery in very simple Tamil, I admire his service, he is very essential for our TN, simply superb prof❤
I desire to see Prof in the new parliament and let whole of India get to hear his wisdom....
Super professor Rama Srinivasan is great good orating skill people should select him to parliament Jai hind Jai shriram
என்ன ஒரு அருமையான சரித்திர சான்றான பேச்சு. நம் மாணவர்கள் இந்த வரலாற்றை அவசியம் படிக்க வேண்டிய ஒன்று.
அருமை அருமையிலும் அருமையான உரை.வாழ்க வளர்க மோடிஜின் வளர்ப்பு கள்.
Modi ji is our greatest prime minster of bharath and he is our legend. Jai bharath. Jai hindh.
Nice speech 👍 👌 👏👏👏👏
நாம் இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்.
Thank you Sir for clearly articulating India's past, present and future facts in simple and easy to understand way/language. Request kindly telecast/distribute the video to as much places as possible in the state so that all/required commoners understand the facts.
Excellent speeches.
True speach sir
இவரை போல சிறந்த ஒருவரை தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் ஜெயிக்க வைத்து நமது மக்கள் பிரச்சனைகளுக்காக டெல்லி அனுப்ப வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு லைக் போடுங்க
Professor Sreenivasan will be Future Education Minister. Jai Hind 🇮🇳!
Wonderful 👏 ❗🌷💐👍🚩
Srinivasan sir speech helps to love more and more BJP❤❤❤❤
Superb speech..God bless you in all your endeavours..
A Brilliant speech, a thoroughly thought provoking speech by Prof. Raama Sreenivasan.A great experince to listen him. Learned a lot from him. Love to hear from him many more times. Sir please educate me and many others with such brilliant speeches
🙏🙏🙏👋👋👋👍👍👍❤❤❤💪💪💪
A GOOD SPEECH JAI HIND
God bless u Srini sir. Good luck.
ஓம் நமசிவாய வாழ்க உங்கள் பணி மேலும் சிறப்பாகத் தொடரட்டும். தாங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி பற்றிய தகவல்கள் அனைத்தும் மக்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் சகோதரரே வணக்கம். அரசியல் வாதிகள் வரலாற்று உண்மை களை படிக்காத வர்கள் அரசியலுக்கு வர முடியாது என இந்திய சட்டம் வர வேண்டும்.லஞ்ச ம் செய்யும் ஊழல்கள் செய்யும் அரசியல் வாதிகளை உடனேயே கைது செய்து சிறையில் அடைத்தது தண்டனை வழங்கப்பட வேண்டும்.பேராசியருக்கு நன்றி வணக்கம்.... நீ ங்கள் அடுத்த பிரதமர் ஆகும் தகுதி இருக்கிறது.ஆனால் எல் லோரும் வர முடியாது அல்லவா? அனைத்து மக்களுக்கும் உங்கள் கருத்து சென்று சேரும் வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் சகோதரரே வணக்கம்..
உங்கள் பேச்சுக்கு நான் அடிமை திரு. சீனிவாசன் சார்.
Excellent ji,superb
Ur speech develops the national spirit of the people.
Prof Sreenivasan's speech is always worth hearing.I request him to publish all his speeches in the form of a booklet or thru WA
இந்தியா மக்கள் அனைவரும் இந்துமதத்தைஏற்றுக்கொள்வோம்
பாரதம் செழிக்க வேண்டும் எம்தேசம் உலகரங்கில் அன்பைபோதிக்கும்
EXCELLENT MIND BOGGLING AWARENESS MESSAGES TO BE SINCEARLY FOLLOWED BY EVERY INDIAN. HATS OF TO PROFESSOR RAMA SRINIVASAN.
மிகச்சிறந்த உரை அய்யா🙏🙏🙏🙏
Very impactful message. Need to digest by every Tamilan in this world❤
Excellent delivery of facts and figures.
IBharatha matha ki Namaskaram
வாழ்கவளத்துடன்
வாழ்க வையகம்
மன்னன் கோன்முறைஅரசு செய்க
குறவிலாது உயிர்கள் வாழ்கவே.
திருச்சிற்றம்பலம்
Shree Rama sreenivasan
You are very great I can understand very well Tamil. I am Jagannath Bhat
85 yrs of age from Bangalore.
You talked in detail covering all subjects.
Thank you very much.😊
Supersir
Super sir
மிகச் சிறப்பு..உண்மையின் உரைகல் எங்கள் இந்த மதுரை சிங்கம்.. நான் விரும்பி கேட்கிற உரைகளில் திரு.ராமசுப்ரமணியன் உரைதலையாயதுகளில் ஒன்று.தேசீய சிந்தனை துளிர்விடுகிற மட்டுமல்ல..தூரிகையாய் எழுச்சி ஓவியம் தீட்டி.. எம் தமிழகத்தை எழுச்சி பெற துடிக்கிற எங்கள் சங்கம் தந்த சரித்திரம் தான் இந்த மாமனிதர் என்றால் மிகையாகாது.
Mass extrationary speech
Very very good Speech Jai Ind
What s explanation by thiru rama srinivasan really he is great indias wealth always on top this could be seen in our purnas thiru modiji will achiieve this growth our indians are working hard. God bless all
BJP ல் மிகவும் சிறப்பாக பேசக்கூடியவர் பேராசிரியர் சீனிவாசன் ..