Vanakkam Nanbargalae! If you like this video, kindly follow us on: ⚑ Twitter: twitter.com/EAgathiyar ⚑ ⚑ SUBSCRIBE TO OUR CHANNEL ⚑ bit.ly/einsteinagathiyarasubscribe ⚑Follow us on Facebook:⚑ facebook.com/einsteinandagathiyar ★Watch our other videos: 1 Year of Cauvery Calling Update★ ua-cam.com/video/JnnR26fhYtA/v-deo.html
நெசப்பாக்கம் சுடுகாடு ஈஷாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. மிக நேர்த்தியாகப் பராமரிக்கப் படுகிறது. சுத்தம் சுகாதாரம் அருமை. இங்கு வேலை செய்பவர்கள் மிகக் கனிவாக வருபவர்களை நடத்துகின்றனர். பாராட்டப்படவேண்டியது சத்குரு வின் அருமையான செயல்.
நமஸ்காரம்.சுவாமி நிர்வாகத்தில் நல்ல முறையில் நடந்து வந்த இந்த பணி இனி மேலும் சிறக்க சுவாமியோட அருளும் சத்குருவோட அருளும் ஆசியும் நிறைந்து இருக்கும் 🙏🙏🙏
7:46 -8:46 சுய மரியாதை, மனித நேயம், உண்மையான ஆன்மீகம் என்பது இது தான். சிவனே வெட்டியானாக இருந்தவர் தான். மயான சேவை, ஒரு ஆன்மீக சேவை🙏🏼🙏🏼 இந்த மயானத்தில் வேலை செய்யும் அண்ணன்களின் பதிவுகள், ஈஷா எப்பேற்பட்ட அமைப்பு என்பதை காட்டுகிறது🙏🏼
போற்றுதலுக்கு உரியவர்கள் சாமி மற்றும் தன்னார்வத்தொண்டர்கள்.ஆம் நாம் கண்டதில்லை ஹரிச்சந்திரணை.இதோ நம் கண்முன் தோன்றும் இவர்களே நம்மோடு வாழும் ஹரிச்சந்திரர்கள். குருவே சரணம்✍️
We had the opportunity to be in Chennai crematorium maintained by Isha. The place is wonderfully maintained. Filled with Grace. Whoever ends up there is privileged. Our grand father got that privilege last year 🙏🙇 Pranam for this offering by Isha Volunteers 🙏🙏
மிகவும் ஆழமான அர்ப்பணிப்பு., அனைவரையும் சமமாக பாவிக்கும் தன்மை , இறந்தவர்களுக்கான மரியாதையான சடங்கு, தூய்மை, வாய்மை, அன்பு ......இவை அனைத்தும் ஈஷாவில் மட்டுமே சாத்தியம்.🙏🙏🙏👌👌👌👏👏👏
Isha is offering a great service to mankind, even after the life leaves the physical body... Heartfelt thanks to such a service especially at this crucial times 🙏🙏🙏
Oh thank you so much for coming up with such a wonderful video. Would like to hear the experiences from people who cremated their dear ones at isha crematorium. Please come up with another video with even more details. Bow down to the entire team at the crematorium.
Einstein, u have gained a few steps higher, by asking tough & uncomfortable questions, in a warm & polite manner. This makes the other person at ease and they r able to express their opinions & Truth without any tension r fear. Kudos Bro. Plz continue 🙏❤
என் உணர்வில் "இதுவும்" ஒரு படி அல்ல! இதுவே அதி முக்கியமான படி!🙏🏽 இருக்க உயிருக்கு உதவி செய்ய ஆயிரம் பேர் இருக்கலிம். உடல் நீங்கி விட்ட உயிருக்கு சரியான வழி காட்டும் வாய்ப்பு பெறுவர் வெகு சிலரே! வேலையாவோ, சேவையாவோ இதை செய்யும் ஒவ்வொருவரும் அந்த கால பைரவனின் அம்சமே🙏🏽 #ஷம்போ #கால_பைரவா
மண்ணில் எல்லோரையும் மதிக்க கற்று கொடுத்த ஈஷா வாழ்க, சத்குரு இந்த சமுதாயத்திற்கு கடவுளால் கொடுக்கபட்ட சொத்து மற்றும் பரிசு. அண்ணா இது போன்று நிறைய மனிதனுக்கு ஊக்கம் அளிக்க கூடிய கானொலியை எதிர்பார்க்கிறோம்.மண்ணில் மனிதம் வளரும் வரை ஈஷா உழைக்கும். நன்றி.
Wow so touched to see all the brothers and sisters of Isha who have devoted their lives to all mankind..How blessed they all are to be in the hands of Sadhguru.... May all the brothers and sisters of Isha bless me ..that one day you will accept me as one in the family of Isha.. Tq..
நமஸ்காரம் அண்ணா. சரியான நேரத்தில், மிகவும் அவசியமான, யாரும் பேச அஞ்சும் இடுகாடு பற்றிய வீடியோ வை வெளியிட்டதற்கு நன்றி. தங்கள் கேள்விகளுக்கு ஸ்வாமி அவர்களின் விரிவான பதில்களும், அதற்கு பின்னால் சத்குரு அவர்களின் ஆழமான கருணையும் கண்களில் நீர் வரவழைப்பதாக இருந்தது 🙏🙏🙏
சேவை மனப்பான்மை, அர்ப்பணிப்பு உணர்வுடன் எந்த செயலையும் செய்ய முடியும் என்ற உணர்வு ஈஷாவில் மட்டுமே! என் மனம் முழுவதும், அன்பும், நன்றியுணர்விலும், கண்களில் கண்ணீரிலும் நிறைந்துள்ளது. மிக்க நன்றி. 🙏🙇♀️
Namaskaram their work is immeasurable and I wish and pray for their well being …my blessing is I have done a bit of volunteering under Swami Abipaada and learned the immensity of the work done with utmost ease by him…Love to see all of our kith and kin to join this selfless movement 😍
Isha is offering such a great service. Its amazing to see an undertakers job which is considered lowly has been given such a noble status by Sadhguru's guidance. I bow down to all the undertakers and volunteers working at Isha crematoriums.
அயல்நாடுகளில் இதைப் போலவே தோட்டம் குளம் கூடுதலாக தேனீரகத்துடன் அருமையாக பராமரிக்கின்றனர் ,நம் நாட்ட்டில் இவ்வாறு மாறி இருப்பது போற்றத்தக்க விடயம்,,வணங்குகிறோம்💐🙏🏻
Vanakkam Nanbargalae!
If you like this video, kindly follow us on:
⚑ Twitter: twitter.com/EAgathiyar ⚑
⚑ SUBSCRIBE TO OUR CHANNEL ⚑
bit.ly/einsteinagathiyarasubscribe
⚑Follow us on Facebook:⚑
facebook.com/einsteinandagathiyar
★Watch our other videos: 1 Year of Cauvery Calling Update★
ua-cam.com/video/JnnR26fhYtA/v-deo.html
இறந்து போன உயிர்களுக்கு கூட ஏதோவொன்றை செய்ய ஈஷாவால் தான் முடியும். ஈஷாவின் பணி சிறக்கட்டும் 👏🌺
இது போன்ற நேர்காணல்களை தொடர்ந்து கொடுக்க விவேக்
Isha Fraud..... full mind wash.....
இன்று ஈசனடி அடைந்த சுவாமி அபிபாதா 🙏🏻🙏🏻 எவ்வளவு உயர்வான வாழ்வு
ஈஷாவிற்கு நிகர் ஈஷா மட்டுமே...
அனைத்திலுமே...
நெசப்பாக்கம் சுடுகாடு ஈஷாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. மிக நேர்த்தியாகப் பராமரிக்கப் படுகிறது. சுத்தம் சுகாதாரம் அருமை. இங்கு வேலை செய்பவர்கள் மிகக் கனிவாக வருபவர்களை நடத்துகின்றனர். பாராட்டப்படவேண்டியது
சத்குரு வின் அருமையான செயல்.
கட்டுப்பாடு னு சொல்றத விட பராமரிப்பில் னு சொன்னா இன்னும் நல்லா இருக்கும்
மேலும் சிறக்கட்டும் ஈஷாவின் பணி. நன்றிகள் பல
சொல்ல வார்த்தை இல்லை இந்த மகத்தான மக்கள் பணி சிறப்புடன் மென்மேலும் தொடர வேண்டும்
சத்குரு அவர்கள் காட்டிய வழியில் உன்னதமான சேவையை வழங்கி வரும் சேவையாளர்களின் பாதம் பணிகிறோம்.
இது மிகவும் தேவை முக்கியமானதும் கூட.... ஈஷாவிற்கு மனமார்ந்த நன்றி
...
இடுகாட்டையும் மலர்வனம் ஆக்கி,
இறுதி மரியாதை இலவசமாக வழங்கும் ஈஷாவின் இறைபணி ஈடுஇணையற்றது🙏
தன் நிகரிலா சேவை . நன்றி ஈஷா 💐💐💐💐💐💐💐
அற்புதமான செயல்.இந்த மாதிரி இந்த உலகில் யாருமே செய்ய முடியாது 👍🙏🙏🙏🙏
ஆமா...🙏🙏🙏
Such a noble service. Kai koopi, paadam thottu vanangugiroom thangalai.
இந்த சேவையை செய்யும் ஒவ்வொரு ஈஷா தன்னார்வளர்களின் பாதங்களுக்கும் என் நன்றிகளை சமர்பிக்கிறேன்🙇🙇🙇🙏🙏🙏
நான் நேரில் பார்த்துள்ளேன். ஒரு கோவில் போல செயல்படுகிறது. இதுபோல் வேறு எங்கும் பார்த்ததில்லை. ஈஷாவின் இந்த வேலையால் தான் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன்.
நமஸ்காரம்.சுவாமி நிர்வாகத்தில் நல்ல முறையில் நடந்து வந்த இந்த பணி இனி மேலும் சிறக்க சுவாமியோட அருளும் சத்குருவோட அருளும் ஆசியும் நிறைந்து இருக்கும் 🙏🙏🙏
வாழும்போதும் வாழ்க்கைக்கு பிறகும்...ஈசனே கதி.. ஈஷாவின் வழி🙏🏻
7:46 -8:46 சுய மரியாதை, மனித நேயம், உண்மையான ஆன்மீகம் என்பது இது தான். சிவனே வெட்டியானாக இருந்தவர் தான். மயான சேவை, ஒரு ஆன்மீக சேவை🙏🏼🙏🏼
இந்த மயானத்தில் வேலை செய்யும் அண்ணன்களின் பதிவுகள், ஈஷா எப்பேற்பட்ட அமைப்பு என்பதை காட்டுகிறது🙏🏼
Great work. Got Tears 🙏 Shambhoo
ஈஷா... உயிர் வாழ்பவர்களுக்கு மட்டும் அல்ல..... மரித்தவர்களுக்கும் தான்....... மதிப்பு மிக்க செயல்......
அண்ணாவின் கேள்விகளும் அதற்கு சுவாமிகளின் பதிலும் அருமை. மயானங்களில் வேலை செய்பவர்களின் நிலையை மேம்படுத்திய ஈஷாவிற்கு நன்றி. 🙏🙏🙏
சேவையில் இது ஒரு மைல் கல் .... இணையில்லா சேவைக்கு இருகரம் கூப்பி வணங்குகிறேன்🙏🙇🙏🙇🙏
யதார்த்தமான பேச்சு... சிறப்பான பணி... நன்றி ஈஷா யோகா...
போற்றுதலுக்கு உரியவர்கள் சாமி மற்றும் தன்னார்வத்தொண்டர்கள்.ஆம் நாம் கண்டதில்லை ஹரிச்சந்திரணை.இதோ நம் கண்முன் தோன்றும் இவர்களே நம்மோடு வாழும் ஹரிச்சந்திரர்கள். குருவே சரணம்✍️
அருமை!
@@pgrgroup 🙏
இப்படி லாம் ஓருத்தர் வாழ்க்கையை மாற்றனும் ணா அது சத்குருவால் மட்டுமே முடியம் இப்படி நமக்கு சிந்தையில் யோசிக்கவே பல ஜென்மம் வேண்டும்
Great Job... Really... Sathguru Is great great great...
மனிதம் மலரக் காண்கிறேன்.. 🙏 நன்றி சத்குரு
We had the opportunity to be in Chennai crematorium maintained by Isha. The place is wonderfully maintained. Filled with Grace. Whoever ends up there is privileged.
Our grand father got that privilege last year 🙏🙇
Pranam for this offering by Isha Volunteers 🙏🙏
மிகவும் ஆழமான அர்ப்பணிப்பு.,
அனைவரையும் சமமாக பாவிக்கும் தன்மை , இறந்தவர்களுக்கான மரியாதையான சடங்கு, தூய்மை, வாய்மை, அன்பு ......இவை அனைத்தும் ஈஷாவில் மட்டுமே சாத்தியம்.🙏🙏🙏👌👌👌👏👏👏
மக்கள் சேவையே மகேஷன் சேவை என விளங்கும் ஈஷா தண்ணார்வளர்களுக்கும் ஈஷாவிற்கும் சத்குரு அவர்களுக்கும் மணமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏
ஈஷா'வின் இந்த தன்னலமற்ற பெரும் தொண்டிற்கு தலைவணங்குகிறோம்🙇🙏
Isha is offering a great service to mankind, even after the life leaves the physical body... Heartfelt thanks to such a service especially at this crucial times 🙏🙏🙏
Great satisfaction is being given to the family members that the dead person is given due respect after their death too.. Great work by Isha...
இதில் பனி புரியும் அனைவருக்கும் நன்றி. இவர்கள் இவ்வாறு பனி புரிய வாய்ப்பளித்த ஈஷாவிற்க்கு மிகவும் நன்றி.
Great isha🌺💪
நமஸ்காரம். என்னை மாற்றியது யோகா.இந்த உகையே மாற்றவல்லதும் யோகா மட்டுமே.
Oh thank you so much for coming up with such a wonderful video. Would like to hear the experiences from people who cremated their dear ones at isha crematorium. Please come up with another video with even more details. Bow down to the entire team at the crematorium.
Anna.. No words to express gratitude to your service. 👍
Good job for ISHA THANKYOU ISHA🙏🌺🙏🌺🌺🌺🙏🌺🙏🌺🌺🙏🙏
The workers thr deserve huge respect....thanks f r their selfless contribution....
மிகவும் மகத்தான சேவை, சத்குரு அவர்களுக்கும், இந்த பணியில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள், நன்றி 🙏🙏🙏🙏
ஈஷாவின் பணிகளை மனமார பாராட்டுகிறோம்
ஐயா🙏 வணங்குகிறேன் உங்களது சேவை எல்லா உயிர்களையும் ஆழமாக தொட்டு இருக்கிறது. சொல்ல வார்த்தை ஏதும் இல்லை. மிக்க நன்றி🙏
Greatest service by Isha. Hope they take over and do this great service thro out India...or atleast Tamilnadu
Wonderful service
Anyone with humanity will bow down to Isha and it's volunteers
ஈசனருள் சத்குருவுக்கு பரிபூரணமாக கிடைக்கட்டும்
தலைவணங்குகின்றோம் 🙏🙏🙏
சத்குரு பொற்பாதங்களுக்கு என் அன்பு கலந்த நன்றிகளை காணிக்கையாக்குகிறேன் !
🙏👣🙏👣🙏👍
ஈஷாவின் மயானங்கள் கோவில்களை போல் பராமரிக்கும் ஈஷாவினரையும் அதன் ஊழியர்களையும் வணங்குகிறோம்.
Very precious service. Great 🙏🌹
சிறப்பான பணி
Einstein, u have gained a few steps higher, by asking tough & uncomfortable questions, in a warm & polite manner. This makes the other person at ease and they r able to express their opinions & Truth without any tension r fear. Kudos Bro. Plz continue 🙏❤
Very fullfilling to learn about this❤️
என் உணர்வில் "இதுவும்" ஒரு படி அல்ல! இதுவே அதி முக்கியமான படி!🙏🏽
இருக்க உயிருக்கு உதவி செய்ய ஆயிரம் பேர் இருக்கலிம். உடல் நீங்கி விட்ட உயிருக்கு சரியான வழி காட்டும் வாய்ப்பு பெறுவர் வெகு சிலரே!
வேலையாவோ, சேவையாவோ இதை செய்யும் ஒவ்வொருவரும் அந்த கால பைரவனின் அம்சமே🙏🏽
#ஷம்போ
#கால_பைரவா
Nandri namaskaram
மண்ணில் எல்லோரையும் மதிக்க கற்று கொடுத்த ஈஷா வாழ்க, சத்குரு இந்த சமுதாயத்திற்கு கடவுளால் கொடுக்கபட்ட சொத்து மற்றும் பரிசு. அண்ணா இது போன்று நிறைய மனிதனுக்கு ஊக்கம் அளிக்க கூடிய கானொலியை எதிர்பார்க்கிறோம்.மண்ணில் மனிதம் வளரும் வரை ஈஷா உழைக்கும். நன்றி.
Sathgurus service is very great. Vazhga pallandu,vazharga avargal sevai.
Great work..🙏🏼🙇🏽♀️🙏🏼
Bow down to Isha foundation for the great sevice for the humanity 🙇🏽♀️🙇🏽♀️🙏🙏
இந்த சேவையை செய்யும் ஈஷா தன்னார்வளர்களின்
பணி ஈடுஇணையற்றது🙏
Hats off.... I have seen the place , it's not like sudukadu , it's like a divine Place
Namaskaram Anna🙏,
Thank you for sharing 🥲, with tears🙏!
Pranam🙏.
அருமை உங்கள் சேவை தொடரட்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏
A great service for humanity. Both for living and death. Heart touching. Bowing down to everyone who are involved in this.
நன்றிகள் மட்டுமே சொல்லமுடியும் 🙏🙏🙏🙏
வேறு எந்த மையமும் இது போல் செய்ய முடியாது. ஈஷாவில் மட்டுமே இதெல்லாம் சாத்தியம் 🔥🙏🏽
Wow so touched to see all the brothers and sisters of Isha who have devoted their lives to all mankind..How blessed they all are to be in the hands of Sadhguru.... May all the brothers and sisters of Isha bless me ..that one day you will accept me as one in the family of Isha.. Tq..
Great service rendered whole heartedly ,by isha.thanku
உண்மை மகத்தான காரியம் பார்க்கும் போது மனித வாழ்க்கையெல்லாம் என்னவென்று தோன்றும்🙏🙏🙏
அரும்பணி 🙏🏽🙏🏽🙏🏽
Thanks Sadhguru🙇♀️🙇♀️🙇♀️
நமஸ்காரம் அண்ணா. சரியான நேரத்தில், மிகவும் அவசியமான, யாரும் பேச அஞ்சும் இடுகாடு பற்றிய வீடியோ வை வெளியிட்டதற்கு நன்றி.
தங்கள் கேள்விகளுக்கு ஸ்வாமி அவர்களின் விரிவான பதில்களும், அதற்கு பின்னால் சத்குரு அவர்களின் ஆழமான கருணையும் கண்களில் நீர் வரவழைப்பதாக இருந்தது 🙏🙏🙏
சேவை மனப்பான்மை, அர்ப்பணிப்பு உணர்வுடன் எந்த செயலையும் செய்ய முடியும் என்ற உணர்வு ஈஷாவில் மட்டுமே! என் மனம் முழுவதும், அன்பும், நன்றியுணர்விலும், கண்களில் கண்ணீரிலும் நிறைந்துள்ளது. மிக்க நன்றி. 🙏🙇♀️
வணங்குகிறேன் 🙏🙏🙏
Namaskaram their work is immeasurable and I wish and pray for their well being
…my blessing is I have done a bit of volunteering under Swami Abipaada and learned the immensity of the work done with utmost ease by him…Love to see all of our kith and kin to join this selfless movement 😍
What a service !! Salutes to Isha !!
நமஸ்காரம்.
மகத்தான செயல் நன்றி ஈஷா🙇♂️🙇♂️🙇♂️🙏
Eye opening video
Isha is offering such a great service. Its amazing to see an undertakers job which is considered lowly has been given such a noble status by Sadhguru's guidance. I bow down to all the undertakers and volunteers working at Isha crematoriums.
Such a wonderful service offered by Isha.
There is no words to express my gratitude to Isha. Simply great 🥰🙏🙏🙏
Great work Swami 👏
சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் 🙏
இது மிகவும் புனிதமான செயல் 🙏
ஈஷா பணி சிறக்க வாழ்த்துகள்
மகத்தான,அவசியான,அளப்பறியசேவை.
விடியலை நோக்கி ஒரு அமைதி புரட்சி! மக்கள் நலனில் என்றும் ஈஷா 😊👏🏻👏🏻👏🏻
Great
Why dislikes? Wonderful video....
Thanks Sadhguru 🙏
தங்களின் சேவைகளை பார்க்கும் போது மனம் நெகிழ்கிறது. தங்களுக்கு என் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.
Arumai
அருமை அண்ணா 👌👌🙏
That's Raising Human Consciousness beyond caste, creed, religion & discrimination 🙌🏻
Kudos to Isha 👏🏻👏🏻👏🏻
WOHOOOO WAITINGGG
Great 🙏🙏🙏
P.t.r.தியாகராஜன் இதை பாருங்க.
அயல்நாடுகளில் இதைப் போலவே தோட்டம் குளம் கூடுதலாக தேனீரகத்துடன் அருமையாக பராமரிக்கின்றனர் ,நம் நாட்ட்டில் இவ்வாறு மாறி இருப்பது போற்றத்தக்க விடயம்,,வணங்குகிறோம்💐🙏🏻
Waiting 👍🙏🙏🙏
I have no words to describe the noble project
PRANAM GURUJI
Super Anna 👍🙏👏
மிக அருமை.
கோவிட் நேரத்தில் இங்கு பணியாற்றுபவர்கள் தங்கள் விரை பணயம் வைத்து பணிபுரிகின்றனர்
இந்த கயாந்த ஸ்தானத்தில் 3 மாதம் இலவச சேவை என கூறியதற்கு நன்றி🙏🏼