கடவுள் இல்லை என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லி விடக்கூடாது அது ரொம்ப சூட்சமம் நிறைந்தது அதை ஒரு வரியில் விளக்கம் சொல்ல முடியாது கடவுள் பற்றியும் ஆன்மீகம் பற்றியும் அவரவர்க்கு தெரிந்ததை சொல்கிறார்கள் புரியாமல் இருப்பவன்தான் இறைவன் பூஜ்ஜியத்துக்குள்ளே இருந்து ராஜியத்தை ஆள்பவன் அதனால் தான் ஜனாதிபதி கடவுளைத் தேடி இங்கு வந்திருக்கிறார்
சிவன் இருக்கிறாரா என்ற ஒரு சந்தேகம் இவனுடைய ஆட்டத்துக்கு ஒரு முடிவு கட்ட சிவன் உயிருடன் இருந்தாள் அடுத்த சிவராத்திரி கொள் இவனுக்கு சாவு மணி அடிக்க வேண்டும் என்பது அடிவயிற்றிலிருந்து தமிழக மக்களின் சார்பாக அப்பாவி மக்களின் சார்பாக இவனுக்கு ஒரு சாவு காலம் பிறக்க அண்ணன் சிவன் அருள் கொடுக்க வேண்டும் என்பது சிவபெருமானுக்கே நாங்கள் சொல்வது சிவன் விரைவில் இவனுக்கு சாவு மணி அடுத்து சங்கு ஊத உன்னிடம் தான் முறையிட வேண்டிய உள்ளது எங்களை காப்பாற்றுவாய்சிவபெருமானே உன்னிடம் நேரில் வந்து முறையிடுவேன் அவனுக்கு ஒரு முடிவு விரைவில்
மக்களுக்கு ஆன தலைவர்கள் இன்று இல்லை மாறாக போலிசாமியார் கார்ப்பரேட் கம்பனி தொழில்அதிபர்கள் நடிகை நடிகர்கள் ஆன தலைவர்கள் தான் இன்று இந்தியவில் ஆளுநர்கள்.
இதெல்லாம் என்ன கருமமோ? தமிழ் நாட்டில் இது போன்ற கேளிக்கை ஆட்டம் எல்லாம் முன்பு கிடையவே கிடையாது. இந்த சிலை வன ப்பகுதியில் அமைப்பதற்கு முன்பே சட்ட பூர்வமாக தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும்.
முத்தி சேரச் சித்தி இங்கு முன்னளிப்பேன் பாரெனச் சத்தியங்கள் சொல்லி எங்கும் சாமிவேடம் பூண்டவர் நித்தியம் வயிறுவளர்க்க நீதி ஞானம் பேசியே பக்தியாய்ப் பணம் பறித்துப் பாழ்நரகில் வீழ்வரே.-சிவவாக்கியர்
தமன்னா நீ இங்கு வந்து Dance ஆடுகிறது Super ஆக இருக்கு சாமியிடம் ஆசியும் பெற்று இருக்கிறாய். போன வருடம் நீ செய்த செயல்களை சமந்தா செய்தார்கள். இந்த வருடம் உனக்கு அதிர்ஷ்டத்தின் ஆண்டு வாழ்க வளமுடன்.😄😄😄😄😄😄😄உன் குடும்பவாழ்வில் யோகம், உன் சினிமா துறையில் உச்சம், செல்வத்தில் செழிப்பு. சந்தோஷம், நிம்மதி, உடல் ஆரோக்கியம் இவைகள் அனைத்தும் இந்த சாமியிடம் பெற்றுக்கொண்டாயா?அல்லது இழந்துவிட்டாயா காலம்தான் பதில் சொல்லும்.🤭🤭🤭🤭🤭
என்ன வந்தாலும் பின்னாடி மத்திய பலம் இருக்கு....ஒன்றும் அசைக்க முடியாது என்ற மமதைதான் இந்த ஆட்டம்....நாட்டின் முதல் பிரஜையையாவது வரும்முன் யோசிக்கவேண்டும்....என்ன பண்ணுவது
அரசு என்ன செய்கிறது.. சுற்றுச்சூழல் துறை என்ன செய்கிறார்கள். வனத்துறை அமைச்சகம் என்ன செய்கிறார்கள். நீர்வளத்துறை என்ன செய்கிறார்கள். விலங்கு சமூக ஆர்வலர்கள் என்ன செய்கிறார்கள். நீதிமன்றம் என்ன பண்ணுகிறது. காவல்துறை என்ன பண்ணுகிறது..
சிவபெருமானே பார்த்து வியந்து ரசிக்கக் கூடிய அற்புதமான நடனம் ....... நல்ல உடற்பயிற்சி....... ஊர் பணத்தை சாப்பிடுவது நன்றாக செரிக்கும்............ ஆடிய ஆட்டமென்ன ........ பேசிய வார்த்தை என்ன ....... தேடிய செல்வம் என்ன......... திரண்டதோர் சுற்றம் என்ன ........ கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன.........
இவன் கன்னடன் இல்லை யூதன்.நாடுகளுக்குள் சண்டை மாநிலங்களுக்குள் சண்டை மதங்களுக்குள் சண்டை கட்சிகளுக்குள் சண்டை உருவாக்கி விடுவது யூதன்.அடித்துக்கொண்டு சாவது அந்தந்த நாட்டின் பூர்வகுடி மக்கள்.
@@Goodie477 many of them died and some parents are crying that there children were brain washed and staying in Isha Jaggi not allowing them to go with their parents
@@mithuslifestyle5938 bro .. why are u giving explanation to this adimai of jakki... He is supporting him in each & every comment .. ivanuku answer pannadhinga
அவங்க only money collecting business. Other than them நாட்டுல சின்ன சர்ச் வச்சு எத்தனையோ பேர ஏமாத்தி புடுங்குற ஒவ்வொரு பாஸ்டர்ட்ஸ் பத்தியும் மக்களுக்கு சொல்லனும்
@srinivasansriraman964 That too bro .. They hav proper evidence for everything. They're doing everything in legal not illegal. Approval kudukama yarunalum yethum pana mudiyathula. And moreover Christian institution ku avlo sekram nalladhu nadakanunu ninaikamatanga atha destroy pana than papanga so yellame correct ah ilama ipd oru institution still run ayitu irukuna yellame sariya iruntha than nadatha mudiyum. Velila irunthu pakravanga yellarum pesratha vachi pesalam bt that is nt true. And athu oru educational institution, ella religion la irukavangalum padikranga not like Isha ..
@@Goodie477 யார் பெற்ற பிள்ளைகள் சுமதி,பாரதி என்ற இருவர் எங்களை காப்பாற்றுங்கள் என்று கமண்ட் போட்டிருக்கு ஐயா முதல்வர் ஸ்டாலின் அவர்களே இந்த குழந்தையின் கதறலை கேளுங்கள் ஜக்கிய சிறையில் அடையுங்கள் கட்டிடங்களை அரசுடமை ஆக்குங்கள்
Sir most unfortunate our president participation with esha that too happened in tamilnadu gives licence to esha to influence any govt. Regret for people of tamilnadu and followers and wondering how he is capable of managing at all levels.kalikalam nothing more.
Just see 10L people attended the event 10 members protesting against the event Food water was given free for everyone From 6 pm to 6 am President prime minister Tamil Nadu minister yelloorum Vasiyathil irrukiraanngaa.. semmaaa
இவன் மீது கை வைத்தால் ஹிந்துக்கு எதிராக செயல் படும் திமுகன்னு இந்தியா full ட்ரீண்ட் பன்னிட்டு குளிர் காயும் பிஜேபி, சதா வார்டு கவுன்சிலர் கூட தொட முடியாது காவல் துறை பிரதமர், அதிபர் வரை தொடர்பு வைத்து இருக்கும் ஜக்கியா என்ன பண முடியும்.
Every Human being RAISE Yourself From 1. Vikaara Budhi - From Animalistic Mind & Aggressive behaviors , drive U Crazy , makes U Restless , gives Anxiety before Life destroys U… 2. Vichaara Budhi - Enquiry ,self Contemplate U not others to 3. 3. Viveka Budhi - Discerning Mind, Self Discipline….. Walk the Talk…. Buddha, Ramana Maharishi, Swami Vivekananda , Sheshadri swami , Avvai Patti are Right about Life here… Raise Yourself, Nobody else can raise U…
@@pasumponsenthilkumar1852 neenga last la 'Sivaya nama' nu solringala, adha solladhinga inimel... Indha jakki ku support pannitu Lord Siva namathai solladhinga
பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதி என்பதில் பெருமை கொண்டோம். ஆனால் ஏனோ தெரியவில்லை ஈசாவினால் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள். பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். யானையின் வழித்தடங்கள். அவர்களின் கூக்குரல் உங்களுக்கு கேட்கவில்லையா ஜனாதிபதி அவர்களே. யாரை திருப்தி படுத்த ஈசாமையம் சென்றீர்கள். மனது வலித்தது.
Bro... Namma Tamilnadu la Sivan lingam than vetchu pray pannuvim.. indha loose dash avanoda statue vetchutu suma adhiyogi nu sollitu thiruyuran... Neenga edhuku bro Lord Siva Mela bakthi reduce agudhu nu solringa... Idhu kalikaalam, one day Lord Siva nejamavae ruthra thandavam aada poraru, indha dashh oda story mudiya pogudhu..
He is not a honest man. A guru should serve the people not to get money in any way from people. He should be open in each and every moment of his action. Not to hide anything .
@@Mohankumar-cy2cm It's surprising you are asking why. This news house has an unbroken history of spreading false news. They call slander and extortion as journalism.
ஆட்சியில் இருக்ககூடியவர்கள், அதிகாரத்தில் இருக்க கூடியவர்கள் யாருமே ஆம்பள இல்ல....
ஜக்கி நீ சிக்கி மக்கள் மனதை மயக்கி யானை வழிகளை மடக்கி வனப்பை கெடுத்த உனக்குகெடுங்காலம் அரசே அவசரகால, போர்கால நடவடிக்கை எடுன
POYYYUAI PAYALKAL THAAN AATCHIYALARKA:L
காட்டை அழிக்கிரான் என்று தானே விரப்பணை சுட்டாங்க, அப்போ இவன் மட்டும் என்ன சமூக சேவையா செஞ்சிட்டு இருக்கான் ?
சரியான💯✨ கேள்வி
👍👍
அங்க வந்து பாத்துட்டு பேசுங்க bro
இந்த நக்கீரன்னால தான் வீரப்பன் மாட்டினார்
👍👌👍
கடவுள் இருக்காரு ரொம்ப ஆட கூடாது ஒரு நாள் இதற்கு முடிவு வரும்
Correct.
Right sir
கடவுளின் பெயரால் மூடநம்பிக்கைகள் மக்களிடம் இருக்கும் வரை இதுமாதிரியான நபர்கள் கடை விரிக்கிறார்கள்
Kadavul illai ... Irunthu irunthal... Inneram punish panir paru... Manitharkal ke thavaru nu purinchu vittathu... Inuma kadavul ku puriala.....
கடவுள் இல்லை என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லி விடக்கூடாது அது ரொம்ப சூட்சமம் நிறைந்தது அதை ஒரு வரியில் விளக்கம் சொல்ல முடியாது கடவுள் பற்றியும் ஆன்மீகம் பற்றியும் அவரவர்க்கு தெரிந்ததை சொல்கிறார்கள் புரியாமல் இருப்பவன்தான் இறைவன் பூஜ்ஜியத்துக்குள்ளே இருந்து ராஜியத்தை ஆள்பவன் அதனால் தான் ஜனாதிபதி கடவுளைத் தேடி இங்கு வந்திருக்கிறார்
ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க.. போன கதை என்னன்னு தெரியுமா உனக்கு.. நீ போடு இப்போ உன்னோட காலம் ஆட்டம் போடு
Well said
மகளுக்கு எக்கசக்கமா சொத்து சேத்துட்டான். இவன் நல்லாதான் இருக்கான்.
மக்களால் தான் அரசாங்கம்.. மக்கள் நாம் அனைவரும் ஒன்றுபட்டால் கண்டிப்பாக இவன் ஆட்டத்தை ஒழிக்க முடியும்
ஒற்றுமை இல்லை
👍👍👍👍
Muthalla dmk admk ozingooo
👍👍👍👍👍
💪
தமிழ்நாடு ஒரு மூடர் கூடம் என்று தந்தை பெரியார் சொன்னது மறுக்கமுடியாத உண்மை.
நீ எந்த நாட்டு அறிவாளி ?
Yes 👍
Yes
தமிழ்நாடு அல்ல . இந்தியா முழுவதுமே என்று கூறியிருக்க வேண்டும் பெரியார்.
உண்மைதான் அதனால் தான் ஈவேரா தமிழ் நாட்டு மக்களை சாகும்வரை ஏமாற்றி திரிந்தார்.தமிழனை திராவிடன் என்று சொல்லி தமிழனை மடை மாற்ற நினைத்தார்.
தண்ணி அடித்து விட்டு எப்படி ஆடுறான் பாருங்க. இது உண்மை என்றால் லைக் போடுங்க 🤩
Ganja bro
An inebriated person cannot conduct a 12 continuous hours Shiv aradhana sans a momentary lull or sleepiness as he does. Ohm namah shivaya !
@@ItIt30 😆🤩செம்ம!!
Dance superb.
Not only cocktail fellow adict for somany kick Boosting items.
சிவன் இருக்கிறாரா என்ற ஒரு சந்தேகம் இவனுடைய ஆட்டத்துக்கு ஒரு முடிவு கட்ட சிவன் உயிருடன் இருந்தாள் அடுத்த சிவராத்திரி கொள் இவனுக்கு சாவு மணி அடிக்க வேண்டும் என்பது அடிவயிற்றிலிருந்து தமிழக மக்களின் சார்பாக அப்பாவி மக்களின் சார்பாக இவனுக்கு ஒரு சாவு காலம் பிறக்க அண்ணன் சிவன் அருள் கொடுக்க வேண்டும் என்பது சிவபெருமானுக்கே நாங்கள் சொல்வது சிவன் விரைவில் இவனுக்கு சாவு மணி அடுத்து சங்கு ஊத உன்னிடம் தான் முறையிட வேண்டிய உள்ளது எங்களை காப்பாற்றுவாய்சிவபெருமானே உன்னிடம் நேரில் வந்து முறையிடுவேன் அவனுக்கு ஒரு முடிவு விரைவில்
i am waiting/by Namachivayam/
😂,😅
ஊமை விழிகள் படம்தான் நாபகம் வர்து
இதற்க்கெல்லாம் ஜனாதிபதி வந்தால் நாடு எப்படி உருப்படும்.
Ama
ஐஎஸ்ஐ தீவிரவாதிகளில் வர சொல்லலாமா உங்களுடைய முழு ஆதரவு எங்களுக்கு
@@MSDshortVideos9345 sambanthame illama padil.soldriyeda kiruka
நித்யானந்தா வரிசையில் விரைவில் இடம்பிடிப்பா" ஜட்டி
அப்ப சாகிர் நாயக் வரிசையில் இல்லையா
Jakiya avru paru😂jateya neinga yana paru solreinga😂😂
நம்மள நாம் தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்
பின்ன பெரியாரா வருவார்?? அவரே வெள்ளகாரன விட்டுட்டு பிராமணர்கள மட்டும் மிரட்டிகிட்டு சுத்தினார்..
Appo deepo bhava
நாமும் புலம்பிக்கொண்டுதான் இருக்கிறோம், ஒன்றும் செய்யமுடியவில்லை
இதற்கு யாராலும் முடிவு கட்ட முடியாது.. கடவுளைத் தவிர.. தெய்வம் நின்று கொல்லும்...
யாராலும் ஒன்றும் பண்ண முடியாதுனு என்ரு தான் இந்தா ஆட்டம் போடுறன் அடு அடு ஒரு நாள் வரும் அப்போதும் இதே you tube ல் பார்ப்போம் உன்னோட கடைசி நாள்லை😠😠😠😠
👍👍👍👍
விரைவில்👍
சாத்தியம் இல்லை
பால் திறனை நன்றாக பால் தினகரனை நன்றாக குத்தாட்டம் போட சொல்லுங்கள்
கஞ்சா வாசுதேவன் செருப்புடன் ஆடிய கொடூரமான கூத்துக் கண்டிக்கத்தக்கது
கோபால் அவர்களே ஜக்கி மேல் ஏனீந்த காழ்ப்புணர்ச்சி
கண்டிப்பா கண்டிப்பா கண்டி.. கஞ்சா தப்பு சாராயம் காய்ச்சுவது பொது சேவை
@@Goodie477 Aamaam koolam ulla nulaya theerththuk kaikal nadikkanum,ellorum Anal avan cheruppu pottu kanja aattam pothuvan.Jakki ponnukku kalyanam,kutumpame,meethiyiruppavarjalukku mottai.Enna chattam ithu.
@@Goodie477 பெயர் சொல்ல வக்கில்லாத சூராதி சூரரா????
@@nirmalabarath4089 Jenny
வீடு வீடாக போய் பிச்சை எடுப்பதற்கு பதில் வீட்டிற்கு கூப்பிட்டு பிச்சை எடுப்பது
ஜக்கியின் ஜட்டிக்குள்ளே சட்டங்கள்...தூங்குது...!!!
Thoonguthu illa thonguthu..
@@senthilnathans6544 😄😄😄😄
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Hahahaha.ennena thoogudho
@@senthilnathans6544 🤣🤣🤣🤣🤣🤣🤣
மக்களுக்கு ஆன தலைவர்கள் இன்று இல்லை மாறாக போலிசாமியார் கார்ப்பரேட் கம்பனி தொழில்அதிபர்கள் நடிகை நடிகர்கள் ஆன தலைவர்கள் தான் இன்று இந்தியவில் ஆளுநர்கள்.
இதெல்லாம் என்ன கருமமோ? தமிழ் நாட்டில் இது போன்ற கேளிக்கை ஆட்டம் எல்லாம் முன்பு கிடையவே கிடையாது. இந்த சிலை வன ப்பகுதியில் அமைப்பதற்கு முன்பே சட்ட பூர்வமாக தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும்.
Yes it's true
அது அவனோட சிலை,அவன் படத்தை கொடுத்து செய்தது. இதற்கு முன் இந்த கேளிக்கைகளின் இடம் கிளப்புகள் என்று சொல்லப்படும்.
@@RajaRaj-tn5ir true true
அடுத்தவர்களின் பணத்தில் சுகபோகவாழ்க்கை.
💃
"ஆடாதடா ஆடாதடா மனு சா. ரெம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனுசா"
சக்கியநக்கியேபொழப்பா
முன்வீரப்பனைகாலநக்கியே
வளர்ந்தாய்இ்ப்பவும்வங்கிக்
கடன்ஏப்பம்எனக்கேள்வி
அரசன் அன்று கொள்வான்.தெய்வம் நின்று கொல்லும்.
அப்படி நின்று கொல்லும் நாள் உண்மையான சிவராத்திரி வதம் செய்யட்டும் ஒட்டுமொத்த அநியாயங்கள் துணை நிற்கும் அனைத்து அநியாயக்காரர்களும்
முத்தி சேரச் சித்தி இங்கு முன்னளிப்பேன் பாரெனச் சத்தியங்கள் சொல்லி எங்கும் சாமிவேடம் பூண்டவர் நித்தியம் வயிறுவளர்க்க நீதி ஞானம் பேசியே பக்தியாய்ப் பணம் பறித்துப் பாழ்நரகில் வீழ்வரே.-சிவவாக்கியர்
கன்னடக்காரன் கஞ்சா கபோதி ஆட்டம் 😍😍😍காம ஆட்டம்
👏👏👏👏👏👏👏
சொல்லிட்டான் பாவாடை பாய்ஸ்
தமன்னா
நீ இங்கு வந்து Dance ஆடுகிறது Super ஆக இருக்கு சாமியிடம் ஆசியும் பெற்று இருக்கிறாய். போன வருடம் நீ செய்த செயல்களை சமந்தா செய்தார்கள். இந்த வருடம் உனக்கு அதிர்ஷ்டத்தின் ஆண்டு வாழ்க வளமுடன்.😄😄😄😄😄😄😄உன் குடும்பவாழ்வில் யோகம், உன் சினிமா துறையில் உச்சம், செல்வத்தில் செழிப்பு. சந்தோஷம், நிம்மதி, உடல் ஆரோக்கியம் இவைகள் அனைத்தும் இந்த சாமியிடம் பெற்றுக்கொண்டாயா?அல்லது இழந்துவிட்டாயா காலம்தான் பதில் சொல்லும்.🤭🤭🤭🤭🤭
மக்கள் ஏமாறும் வரை இவர்கள்தான் இந்த நாட்டின் மகான்கள் உத்தமர்கள் வாழ்க ஜனநாயகம்
கடவுள்🔥 இருக்கான் குமாரு, கொஞ்ச நாள் பொறுத்திரு.
பொதுமக்களுக்கு தவறுகளும் நியாயங்களும் இப்போதெல்லாம் அப்பட்டமாக தெரிகிறது ஆனால் அரசுகளுக்கு மட்டும் தெரிவதே இல்லை
என்ன வந்தாலும் பின்னாடி மத்திய பலம் இருக்கு....ஒன்றும் அசைக்க முடியாது என்ற மமதைதான் இந்த ஆட்டம்....நாட்டின் முதல் பிரஜையையாவது வரும்முன் யோசிக்கவேண்டும்....என்ன பண்ணுவது
Nakkeeran, please find out more about this person , need justice soon. Can’t see these anymore.
நான் நினைத்தை அப்படியே கூறிவிட்டீர்கள் பாராட்டுக்கள் பலகோடி காலம் பதில் சொல்லும்
இவர் செறுப்பு போட்டுக்கொண்டு நடனம் ஆடுகிறார்
bhagavan aade sonnar🤣
இதுல என்ன இருக்கு? பரதம் மட்டுமே செறுப்பில்லாமல் ஆகக்கூடாது..
Sho price 50000
Avar than direct ah God ta irundhu signal vanguran.. slipper ena, edha venalum pottutu aaduvan...
அரசு என்ன செய்கிறது..
சுற்றுச்சூழல் துறை என்ன செய்கிறார்கள். வனத்துறை அமைச்சகம் என்ன செய்கிறார்கள்.
நீர்வளத்துறை என்ன செய்கிறார்கள். விலங்கு சமூக ஆர்வலர்கள் என்ன செய்கிறார்கள். நீதிமன்றம் என்ன பண்ணுகிறது. காவல்துறை என்ன பண்ணுகிறது..
Avangaluku yethu unmai nu nalla ah theriyum😂😂 avangalam court la aasingam pattathey pothatha ah😂.. poitu court judgement padichi paarunga Tamilnadu government RTI report padichi paarunga
சிவபெருமானே பார்த்து வியந்து ரசிக்கக் கூடிய அற்புதமான நடனம் .......
நல்ல உடற்பயிற்சி.......
ஊர் பணத்தை சாப்பிடுவது நன்றாக செரிக்கும்............
ஆடிய ஆட்டமென்ன ........
பேசிய வார்த்தை என்ன .......
தேடிய செல்வம் என்ன......... திரண்டதோர் சுற்றம் என்ன ........
கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன.........
அங்க யாருங்க நம்ம ஆளுங்க போறாங்க. பூரா இந்தி காரங்க வெளிநாட்டு காரங்க தான்.
அப்படி இல்லைங்க நம்ம ஆளுங்களும் போராங்க எங்க நீங்க வேற
இந்தியாவே போகுது. தமிழ் நாடு தான் கொஞ்சம் காரணம்..பல மத மாற்றம் பல நாத்திகம்.
ஒரு தமிழன் கர்நாடகாவில் இந்த ஆட்டம் போட முடியுமா? சின்ராசுக்கு காண முடியாத இடத்தில் மச்சம் இருக்கிறது?
கர்நாடகாவில் சில மாதம் முன்பு நாகர் சிலை அமைத்து ஆசிரமம் தொடங்கியாச்சு
இவன் கன்னடன் இல்லை யூதன்.நாடுகளுக்குள் சண்டை மாநிலங்களுக்குள் சண்டை மதங்களுக்குள் சண்டை கட்சிகளுக்குள் சண்டை உருவாக்கி விடுவது யூதன்.அடித்துக்கொண்டு சாவது அந்தந்த நாட்டின் பூர்வகுடி மக்கள்.
Nithiyanandam theriumaa
Ingu tamil kanadam thevayillai nam kuzhaindhakal nalai vazha idam venum
Pandit Sri ravishankar, Nithyananda ellam yaaru. Tamilan illaiya?. Please brush your brain before posting nonsense.
உண்மை மெதுவாகவெல்லும் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🙏🙏
Foolish people are responsible for the foolish events.
Nothing went wrong.. nobody is harmed.. then what foolish event happened? Detail it
@@Goodie477 many of them died and some parents are crying that there children were brain washed and staying in Isha Jaggi not allowing them to go with their parents
@@mithuslifestyle5938 bro .. why are u giving explanation to this adimai of jakki... He is supporting him in each & every comment .. ivanuku answer pannadhinga
Ohh really, foolish people only responsible to all those fake allegations against Sadhguru.. you fool
@@mithuslifestyle5938 akka enaku konjam list solla mudiyuma?? Yepadi ipadi fake news lam kanna muditu namburinga.. and atha epadi spread pandriga🤦🏻♂️🤦🏻♂️
வாங்க நக்கீரன். இந்த சேட்டைகள ஒரு புடி புடிங்க. நக்கீரன் always rocks
நீ ஆடு டி "காவல்துறை அரசுதுறை அரசியல்துறை &ஊடகதுறை இதில் கண்டிப்பாக நல்லவர்கள் இருப்பார்கள் இதுவே உனக்கு இறுதி ஆட்டமாக இருக்கும்..😂😂
தமிழ் நாட்டுல ஒருத்தன் கூட அப்படி இல்ல. ஏன் ஆளும் வாதிகளே திருட்டு பயல்கள் தான் பிறகெப்படி
👌
Bro ivane corporate thaan., PM AND PRESIDENT ARE JUST THERE CUSTOMERS..
அரசியல்வாதி என்றால் தியாகிகள் தானப்பா
ஜக்கி பிராடு தனத்தை அருமையாகச் சுட்டி காட்டியதற்கு நன்றி நக்கீரன்
I do agree. Isha la etho mystery iruku. Emathuraga. Isha va pathi video pota mari, karunya pathium oru video potu makkal ku solunga.
அவங்க only money collecting business. Other than them நாட்டுல சின்ன சர்ச் வச்சு எத்தனையோ பேர ஏமாத்தி புடுங்குற ஒவ்வொரு பாஸ்டர்ட்ஸ் பத்தியும் மக்களுக்கு சொல்லனும்
Karunya la endha kolaiyum nadakala madam. Poi kandu pudichitu vanthu pesunga
@@libeyasusanna ok but land?
@srinivasansriraman964 That too bro .. They hav proper evidence for everything. They're doing everything in legal not illegal. Approval kudukama yarunalum yethum pana mudiyathula. And moreover Christian institution ku avlo sekram nalladhu nadakanunu ninaikamatanga atha destroy pana than papanga so yellame correct ah ilama ipd oru institution still run ayitu irukuna yellame sariya iruntha than nadatha mudiyum. Velila irunthu pakravanga yellarum pesratha vachi pesalam bt that is nt true. And athu oru educational institution, ella religion la irukavangalum padikranga not like Isha ..
Karunya is not doing business in the name of god
என்டா ஆட்சி ௱சாவின் கையில் உள்ளது இப்படி இருக்கும் போது நம்ம என்ன செய்ய முடியும்
மக்கள் திருந்தவே மாட்டார்கள்
அரசின் உயர்ப்பதவிகளில் இருப்பவர்கள் இதுபோன்ற இடங்களுக்கு வரக்கூடாது. மிகவும் பெரிய தவறு.
ஜக்கியின் ஷூ என்ன விலை இருக்கும்?
யாராவது எங்களை காப்பாற்றுங்கள் 😭🙏
யாரு மா நீ?? என்ன ஆச்சு??
@@Goodie477 யார் பெற்ற பிள்ளைகள் சுமதி,பாரதி என்ற இருவர் எங்களை காப்பாற்றுங்கள் என்று கமண்ட் போட்டிருக்கு ஐயா முதல்வர் ஸ்டாலின் அவர்களே இந்த குழந்தையின் கதறலை கேளுங்கள் ஜக்கிய சிறையில் அடையுங்கள் கட்டிடங்களை அரசுடமை ஆக்குங்கள்
என்ன வேண்டும்
என்னனு சொல்லுங்க
Do you need help
மாநில அரசு மயிரை புடுங்குதா. நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே
மூட நம்பிக்கை உள்ளவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் அவர்களை பயன்படுத்திக் கொள்வார்கள் இப்படிப்பட்டவர்கள்
ஈஷா மையம் எங்கே உள்ளது?
தமிழ்நாட்டில்.
மக்கள் திருந்தாவிட்டால் கஞ்சா கூத்து ஆட்டம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.
ஜனாதிபதிக்கிதயவு செய்து சரியான முறையில் புரிய வையுங்கள்
ஏன் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கல
He has support from central... Central govt change aana than Ivan adanguvan
எதை வேன பொறுத்துக்கலாம் ....ஆனா அவன் ஆடுறான் பாருங்க ஒரு டான்ஸ்...பைல்ஸ் வந்தவன் மாதிரி...
😂😂
ஆமாங்க அதைப்பார்த்து கடுப்பாகுது
😀😄😀😄
😀😄😀😀
Hahaha
அனைத்து உண்மைஅனைத்து உண்மை நான் கண்ணால்ல் கண்டது
Enna unmai konjam sollunga enaku puriyala bro
apdiye JESUS CALLS pathi video podu NAKKIran
விடியல் அரசு ஏன் இவரை விட்டு வைச்சிருக்கு
இதை தடைசெய்ய வேண்டும்
Sir most unfortunate our president participation with esha that too happened in tamilnadu gives licence to esha to influence any govt. Regret for people of tamilnadu and followers and wondering how he is capable of managing at all levels.kalikalam nothing more.
Just see
10L people attended the event
10 members protesting against the event
Food water was given free for everyone
From 6 pm to 6 am
President prime minister
Tamil Nadu minister yelloorum
Vasiyathil irrukiraanngaa.. semmaaa
Good reply
Arumayana padhivu ayya
கீழ்த்தரமான ஒரு மனிதனிடம்நாடும் மக்களும் சிக்கித் தவிப்பதை நினைக்கும்போது வேதனையைத்தான் வெளிப்படுத்த முடிகிறது..
அதானே பார்த்தேன் சாதி மத வெறி பிடித்த விஷயம் இது உண்மை தான் முக்கியம் 😂😂😂
ஈ ஷா வந்த பின் வெள்ளியங்கிரி மலை பயணம் என்ற ஒன்று மறந்தே போய் விட்டது ,,,,,,
ஆபாச பேச்சாளருக்கான நக்கீரன் சேனலுக்கு வழங்கலாம் 🔥🙊🔥
இவரால் நாட்டுக்கு என்ன நன்மை மக்கள் இவரை புறக்கணிக்க வேண்டும்
தமிழன் எல்லோரும் ஈஸா வை புறக்கணிப்போம்
சும்மா பேசத்தான் உங்களலால் முடியும், நீங்ள் சொல்வதெல்லாம் உண்மை என்றால் சட்டம் என்ன செய்கிறது,
அமைதியா இருக்கிறது
சட்டம் ஏ.சி. ரூமில் தூங்கிக் கொண்டு இருக்கும் வலியவர்களுக்கு ஆனால் வறியவர் களுக்கு விமானம் ஏறி ரயில் ஏறி பஸ் ஏறி துழாவும்?
நீதித்துறையில் நூலிபான் ஆதிக்கம்!
Sattam isha jikki idam Chair pottu amarnthu irukkirathu
இவன் மீது கை வைத்தால் ஹிந்துக்கு எதிராக செயல் படும் திமுகன்னு இந்தியா full ட்ரீண்ட் பன்னிட்டு குளிர் காயும் பிஜேபி, சதா வார்டு கவுன்சிலர் கூட தொட முடியாது காவல் துறை பிரதமர், அதிபர் வரை தொடர்பு வைத்து இருக்கும் ஜக்கியா என்ன பண முடியும்.
ஜக்கி கஞ்சா போதையில் ஆடுகிறான் பாருங்கள்
Neenga thana poi kooduthutu vandhinga
எத்தனையோ ஆசிரமங்கள் காணாமல்போயிருக்கு.
ஜக்கிஒரு நாள்புழல் சிறையில்இருப்பார்!
ஆளும்கட்சி பெரிய மனிதர்களின் சிநேகம்
எல்லாம்காணாமல்போய்விடும்!!!
முதலில் அவனை கைது செய்ய வேண்டும். நன்றி.
எதற்கு
Correct ellorayum Sivan namatha solla vechathuku kaithuthane pannanum.
Matha matrtha thadukiran illaya athu kaithu pannitha aganum
இவனுடைய ஆட்டத்துக்கு இறைவன் முடிவு கட்ட மாட்டானா
Ivangalla kadavul yethuvumay panna matukuthay 😭😭😭😭
Every Human being RAISE Yourself From
1. Vikaara Budhi - From Animalistic Mind & Aggressive behaviors , drive U Crazy ,
makes U Restless ,
gives Anxiety
before Life destroys U…
2. Vichaara Budhi - Enquiry ,self Contemplate U not others to 3.
3. Viveka Budhi - Discerning Mind, Self Discipline…..
Walk the Talk….
Buddha, Ramana Maharishi, Swami Vivekananda , Sheshadri swami , Avvai Patti
are Right about Life here…
Raise Yourself, Nobody else can raise U…
இது முற்றிலும் தவறான செய்தி தமிழ் மக்களை முட்டாளாகவே வைக்கவே இந்த வீடியோ பதிவு
Unnmai. neegal mattume arrivali matravarkal ellam muttalgal ungal video vil unmai illai kadavul thanmai enna enpathu puriyathavargal neengal
ஏங்க செம்மேட்ல என்ன நடந்தது என்று கடைசி வரைக்கும் சொல்லவே இல்லையெ
இருந்தா தானே சொல்ல,பத்ரிக்கை விக்க திமுக பற்றிஎழுத சொல்லுங்க,சிவாயநம
சும்மா உருட்டுறானுக.. நீங்களும் கேளுங்க..
@@pasumponsenthilkumar1852 neenga last la 'Sivaya nama' nu solringala, adha solladhinga inimel... Indha jakki ku support pannitu Lord Siva namathai solladhinga
பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதி என்பதில் பெருமை கொண்டோம். ஆனால் ஏனோ தெரியவில்லை ஈசாவினால் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள். பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். யானையின் வழித்தடங்கள். அவர்களின் கூக்குரல் உங்களுக்கு கேட்கவில்லையா ஜனாதிபதி அவர்களே. யாரை திருப்தி படுத்த ஈசாமையம் சென்றீர்கள். மனது வலித்தது.
எப்போது முடியும் இந்த தாண்டவம் மக்கள் ஏன் இப்படி...
ஜாக்கி ஏன்டா இந்த ஆட்டம் .உன்ன பார்த்தாலே சிவன் மேல் உல்ல பக்தி குரையீது.
அப்படி எல்லாம் குறைக்காதிங்க சிவ பகவான் பார்த்துக்கொண்டு இருப்பார் கண்டிப்பாக அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும் ஓம் நமசிவாய
குறையுது
Bro... Namma Tamilnadu la Sivan lingam than vetchu pray pannuvim.. indha loose dash avanoda statue vetchutu suma adhiyogi nu sollitu thiruyuran... Neenga edhuku bro Lord Siva Mela bakthi reduce agudhu nu solringa... Idhu kalikaalam, one day Lord Siva nejamavae ruthra thandavam aada poraru, indha dashh oda story mudiya pogudhu..
@@DCSep kandipa neenga sonadhu unma
சூப்பர் டேன்சர்.அனைவரும் அங்கு சென்று டேன்ஸ் கற்றுக்கொள்ளுங்கள்
Fraud Swami
ஆட்டம் ஓவரா இருக்கு...
Really sir
He is not a honest man. A guru should serve the people not to get money in any way from people. He should be open in each and every moment of his action. Not to hide anything .
Amaa enna hide pannitanga😂😂 who told u that, a Guru should not get money 😂😂 yaaru swami nee
Amaa enna hide pannitanga😂😂 who told u that, a Guru should not get money 😂😂 yaaru swami nee
Amaa enna hide pannitanga😂😂 who told u that, a Guru should not get money 😂😂 yaaru swami nee
100% true நேரடியாகவே கண்டு வந்தேன் . என்ன செய்யமுடியும் தெரியல
என்ன பாத்திங்க
Correct speech
ஈஷாமனோவசியத்தால் மிகவும் பாதிப்புக்கு ஆளான ஒருவா தான் நானும். இதிலிருந்து மீள வழிகாட்டுங்கள் இறைவா
We support #Nakkeeran
Om namasivaya!
All is well 🙏
ஏன் உங்களுக்கு ஏதும் தர மாட்டேன் என்று சொல்லி விட்டாரா
ஆட்டம் போட்டவர்கள் அடங்கி விடுவார்கள். பகுத்தறிவு வளர வேண்டும்.. கொடுமை கொடுமை..
Incest culture, external marital affair, ithellam thana pagutharivu..
சிறப்பு
இயேசுவே இவரை இரட்சியும்
வந்துட்டான்டா
😂😂😂😂😂😂
ஜக்கி சீக்கிரம் ஹார்ட் அட்டாக் வந்து சாவான்.
Boycott Nakkeeran should be the need of the hour.
Why?
@@Mohankumar-cy2cm It's surprising you are asking why. This news house has an unbroken history of spreading false news. They call slander and extortion as journalism.
இந்த அம்மா வை இந்த நிலைக்கு தூக்கி வைத்தவா எல்லோருக்கும் தெரியும்..
எப்படி பாதை மார முடியும்..
Super super super super super super super super super super 💪
கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன?
Apdiyea shivaratri annaiku velliyangiri kovilukku pora vali epdinu keatu sollunga
ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் கூட்டம் ரொம்ப அதிகமா இருக்கே....
Aha arumai 👌👌 innum sila secret sollama vittutenga.