வரங்களை அள்ளித்தரும் வரலட்சுமி விரதம் 2024 யாரெல்லாம் கண்டிப்பாக விரதம் கடைபிடிக்க வேண்டும் ?

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2024
  • வரங்களை அள்ளித்தரும் வரலட்சுமி விரதம் 2024
    வரலட்சுமி விரதம் 2024 யாரெல்லாம் கண்டிப்பாக விரதம் கடைபிடிக்க வேண்டும் ?
    சுமங்கலிப் பெண்கள் ஆடி மாதம் பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையன்று இந்த விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலம், தங்கள் கணவர் நலமாக, ஆரோக்கியமாக வாழவும்,  கன்னிப் பெண்கள் தாலி பாக்கியம் கிடைக்கவும், வீட்டில் செல்வம் பெருகவும் கடைபிடிப்பர். 
    உடல் மற்றும் உள்ளத் தூய்மையுடன் அஷ்ட லட்சுமியாக விளங்கும் அம்பிகையை வழிபடுவது மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழிவகுக்கும். இந்த விரதத்தை கடைபிடிப்பதால் வீட்டில் செல்வம் பெருகும். கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ்வதால், மனைவிகள் தீர்க்க சுமங்கலி பாக்கியத்தைப் பெறுவார்கள்.
    மேலும் குழந்தை இல்லாதவர்கள் லக்ஷ்மியின் ஆசீர்வாதத்தால் குழந்தை பாக்கியம் பெறுகிறார்கள். எனவே இந்த விரதத்தை மேற்கொள்ளும் அனைத்து பெண்களும் விரும்பி கடைபிடிக்கிறார்கள்.
    வரலக்ஷ்மி விரதம் ஆகஸ்ட் 16ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது
    #varalakshmi #varalakshmipooja #varalakshmivratham2024 #murugandevotee #varalaxmipooja #viralvideo #tamil #trending

КОМЕНТАРІ • 5