தூக்கம் வர Tips 1.478 breathing Technique 2.Take bath before sleep 3. வேகமா கண்ண இமைக்கரது 4.phone parrkakoodadhu 5.journalling 6.rapid eye movement 10 to 1 7.regular sleep time 8.alarm 9.short nap 10.avoid tea coffee 11.balanced diet 12.medium soft bed 13.regular exercise 14.flat pillow 15.good thoughts 16. imagination,creativity 17.midnight awake (நடு ராத்திரி எழுந்தாலும் மறுபடியும் வலுக்கட்டாயமாக தூங்கரது 18.reverse thinking Thank you so much Dr Sir for getting good sleep
ஆமா சார்.நான் இடையில் எழுந்தால் டைம் பார்ப்பேன்...தூக்கமே வருவதில்லை.அடுத்தநாள் மிகவும் உடல் பலவீனமாக உள்ளது..வேண்டாத யோசனைகள் வருகிறது.எதிர்காலத்தைக்குறித்த பயம்..
நான் ரெகுலரா ஃபுல் நைட் ஷிப்ட் மூன்று வருஷமா போயிட்டு இருந்தேன் அதுக்கு அப்புறம் மூணு வருஷம் கழிச்சு எனக்கு நைட்ல தூக்கமே வராது அப்ப நான் வந்து பண்ண ஒரு விஷயம் வந்து மனசு ரொம்ப அமைதியா வச்சுக்க எந்த விஷயத்திற்கு நினைக்க மாட்டேன் அப்பதான் எனக்கு நல்லாவே தூக்கம் வரும் மனசு அமைதியா வச்சுக்கிட்டாலே நல்லா தூக்கம் வரும்
மிகவும் அருமையான தகவல்கள் டாக்டர். எனது அனுபவம் தனி. என் வயது 64 . I am a poor sleeper. ஆனாலும் கூட இரவு தூங்கும் முன்பு செல்ஃபோனில் சினிமா காமெடி அல்லது கிரிக்கெட் பார்த்துக்கொண்டு இருப்பேன். சுமார் ஒன்பதரை மணிவரை தான். என்னையறியாமல் செல்ஃபோன் கையிலிருந்து நழுவி விழும் தூங்கி விடுவேன். இதே அனுபவத்தை பலரும் சொல்லக் கேட்டுள்ளேன்.
Paused the video to tell you Doctor that i fell asleep listening to the video almost dropping my phone ..noon time...well let me go on to hear you...Great tips thank you Doctor.🎉🎉🎉😂😂😂😂
Sir man school time la avlo neram thoonguven. Aana ippa thookkame varamattinguthu. Nan nalla thoongurenu en husband solluvaru aana thoongurappa mindla yetho ooditte erukku morning eduppu vali vera.moochu vanguthu. Age 32 sir. Eathavathu tips sollunga sir please.
Sir enakku maththiyam 6 hours thugam vanthuruthu deep sleep poitran ana night la thugam vara maten thu Naa tp pashant enakku tp posstive nu vanthu na tablet potrathula erunthu eppadi erukku ethunala enakku neraya dipression ahh erukku ethukku oru solution sollunga sir plzzz 🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம் sir.எனக்கு இரண்டு முட்டி operation ஆகிவிட்டது. என்ன மாதிரியான உடற்பயிற்சி செய்ய வேண்டும்.walking போகலாமா. என்பதை தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி sir.
Sir age 33 12 years day and night sleep illa kovama erukku tried erukku tablet 2 pottalum sleep illa eppavathu 6 months once 1 hour milfa varum avlatha vethanai yuir mattum eruklu setthudulanu thonuthu after marriahe sleep thozhucten ellam yry panniten ethume work aagalai sir
Thukam adhigamadha doctor varudhu adhuku ena panradhu mrng 6 ku kuda ezhudhuka mudila 7 ayududhu babies irukaga avanga thunga 11 ayududu apo kuda 11 to 7 varaikum thuguna dha nalla iruku in between ezhudha nalla thungadha mari iruku fresh ah vae ila doctor.. Edhachu tips solunga
நான் உறங்கும் நேரம் இரவு 4மணி நேரம் மட்டும் தான் டாக்டர் ஆனால் காலையில் எழுந்ததும் எனக்கு கால் நரம்பு எல்லாம் கடும் வலி வேலை பார்க்க முடியாத அளவுக்கு இருக்கு அதற்கு என்னதான் காரணம்
தூக்கம் வர Tips
1.478 breathing Technique
2.Take bath before sleep
3. வேகமா கண்ண இமைக்கரது
4.phone parrkakoodadhu
5.journalling
6.rapid eye movement 10 to 1
7.regular sleep time
8.alarm
9.short nap
10.avoid tea coffee
11.balanced diet
12.medium soft bed
13.regular exercise
14.flat pillow
15.good thoughts
16. imagination,creativity
17.midnight awake (நடு ராத்திரி எழுந்தாலும் மறுபடியும் வலுக்கட்டாயமாக தூங்கரது
18.reverse thinking
Thank you so much Dr Sir for getting good sleep
Great summary thank you
@@MarinaAlbert Welcome
Adengappa super
Nimmathi illa sir
Fees வாங்காத நிறைய
நல்ல விஷயங்கள் சொல்ற ஒரே டாக்டர் நீங்க மட்டும் தான்.
வாழ்க வளமுடன்
Nalla tips for health . God bless u.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆமா சார்.நான் இடையில் எழுந்தால் டைம் பார்ப்பேன்...தூக்கமே வருவதில்லை.அடுத்தநாள் மிகவும் உடல் பலவீனமாக உள்ளது..வேண்டாத யோசனைகள் வருகிறது.எதிர்காலத்தைக்குறித்த பயம்..
நான் ரெகுலரா ஃபுல் நைட் ஷிப்ட் மூன்று வருஷமா போயிட்டு இருந்தேன் அதுக்கு அப்புறம் மூணு வருஷம் கழிச்சு எனக்கு நைட்ல தூக்கமே வராது அப்ப நான் வந்து பண்ண ஒரு விஷயம் வந்து மனசு ரொம்ப அமைதியா வச்சுக்க எந்த விஷயத்திற்கு நினைக்க மாட்டேன் அப்பதான் எனக்கு நல்லாவே தூக்கம் வரும் மனசு அமைதியா வச்சுக்கிட்டாலே நல்லா தூக்கம் வரும்
Yes sir 18 vathu tip na panniruka this is really working sir
Yarum solladha amazing tips sir God of doctors
என்னிடம் உள்ள தவறை திருத்தி கொள்கிறேன் sir நன்றி.
Gòod morning Doctor enakkum ore nenje ericchal seeragam thanni kudikkalama
Padikum pothu energetic ah eruka tips thanga....sir
Super doctor. I am facing this problem. I have noted ur details.Let me try and will inform u sir. Thanks
டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி டாக்டர் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி 🙏👍🙏
மிகவும் அருமையான தகவல்கள் டாக்டர்.
எனது அனுபவம் தனி. என் வயது 64 . I am a poor sleeper. ஆனாலும் கூட இரவு தூங்கும் முன்பு செல்ஃபோனில் சினிமா காமெடி அல்லது கிரிக்கெட் பார்த்துக்கொண்டு இருப்பேன். சுமார் ஒன்பதரை மணிவரை தான். என்னையறியாமல் செல்ஃபோன் கையிலிருந்து நழுவி விழும் தூங்கி விடுவேன். இதே அனுபவத்தை பலரும் சொல்லக் கேட்டுள்ளேன்.
Doctor sir very good tips. Valga. Valamudan
Tq doctor Nan kuda thokam varama daily kastapaduren. Today la irunthu unga tips follow up panna poren. Thank you very much 😊
It will work ? Please tell
மிக அருமையான பதிவு sir
Great Doctor.superb information.Thank you so Much doctor ❤❤❤
Dr thanks for the video.please talk about osteoid ostoma . many kids suffering now with out knowing the reason. Please spread the awareness 🙏🙏
Your ideas are really great Doctor Sir.. superb.. superb... superb....
Wonderful ❤❤❤GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤❤❤
Good information sir thanks ❤
Excellent Doctor Thank you 🙏
Paused the video to tell you Doctor that i fell asleep listening to the video almost dropping my phone ..noon time...well let me go on to hear you...Great tips thank you Doctor.🎉🎉🎉😂😂😂😂
😃
Thank you doctor pls tell me which brand bed is best
Thank you so much
Thank You doctor 🙏
Good tips for.all.ages persons .but I t.workers enna .. Panna mudiem
Sir thinamum thooka mathira saptren sir. age 38 unga tips enaku romba usefulla erunthuchu sir romba nanri sir🙏
Ur vedio always very helpful for me. Thank you somuch
Sir
Very good way tips to clear sleep ❤
Sir,vanakkam files treatment ratha moolam sariga tips kodunga fruits,kerai,fiber food sapatunga endru vandam neeriya tab,liq,powder ellam take it but sinus problems ulladhu nallaremety unga tube channel pathvu podunga tqu
Very useful doctor thank you very much.
Sir man school time la avlo neram thoonguven. Aana ippa thookkame varamattinguthu. Nan nalla thoongurenu en husband solluvaru aana thoongurappa mindla yetho ooditte erukku morning eduppu vali vera.moochu vanguthu. Age 32 sir. Eathavathu tips sollunga sir please.
Super dr. Vaaaaazhga valarga.
மிகவும் நன்று
Good tips, hopefully I can sleep well wt this tips.
Thank you Dr Karthikeyan
All in all Doctor sir neega
Great Sir Thank you
Keratosis pilaris pathi video poduga
Doctor
After evening tiffen by 8.00 pm can I take fruit like apple gova can I take in the night10.00 pm
Thank you very useful and helpful and motivation video really best channel charity congrats sir
Mrg sir ,Rbbb pathi solluga therichukanum
Dr.you. are gift for us.
நன்றி அருமை சார் வணக்கம்.
Sir enakku maththiyam 6 hours thugam vanthuruthu deep sleep poitran ana night la thugam vara maten thu Naa tp pashant enakku tp posstive nu vanthu na tablet potrathula erunthu eppadi erukku ethunala enakku neraya dipression ahh erukku ethukku oru solution sollunga sir plzzz 🙏🏻🙏🏻🙏🏻
Neenga kudukura tips yellam usefulla irukku sir
Good and very useful tips to follow up txs dr txs a lot❤
@@kamalamsankararaman7401 r
@@kamalamsankararaman7401hhh
@@kamalamsankararaman7401hu hu
Nandri sir
Very excellent explanation sir .
நன்றி sir🙏
Sirappana vilakkam.Mikka Nanri
வணக்கம் sir.எனக்கு இரண்டு முட்டி operation ஆகிவிட்டது. என்ன மாதிரியான உடற்பயிற்சி செய்ய வேண்டும்.walking போகலாமா. என்பதை தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி sir.
Thanks sir
Soooo nice of u DR 🌹🌹🌹good tips for the sleep😴 🙏❤❤❤
Thank you Dr. So much good night
Thank you very much sir
Good information Doctor
Hi doctor, yenga son ku 8year avuthu, daily sariya motion pogamattengura. Three days once than poran. Tips koncham sollung sir
மகிழ்ச்சி...... நன்றி...
Thanks a lot Dr🙏🙏🙏
Sir, uthadu adikadi perusa ahiruthu ithu eathuna sir eppadi iruku pathil solunga sir
Great👍 tips
Superb doctor semaa all tips
Thank u so much sir
Thank u so much Doctor👍😊
Pl count number 1 to one lakh number continuecly you will collect sound silp before lakh end ?
Great. Thankyou Doctor.
Sir night water athigama kudikalama
Good information I am from srilanka
Sir i am taking one mg tablet for ten years. How to stop tablet and start normal sleep. I couldnt stop. Pls help. Suganthy from trichy
Thanks
Sir neenga deivam sir🙏
Thanks a lot Dr,
Thanks 🙏
Thank you sir...super ...well presented prepared...
Good afternoon sir
Night shift working health tips potunka sir 🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨
Common man Doctor.
Super doctor thank you
Sir age 33 12 years day and night sleep illa kovama erukku tried erukku tablet 2 pottalum sleep illa eppavathu 6 months once 1 hour milfa varum avlatha vethanai yuir mattum eruklu setthudulanu thonuthu after marriahe sleep thozhucten ellam yry panniten ethume work aagalai sir
Enakku apputitha irukku
Ipaa thookam varutha ? Enakku day night sleep illa 😢 enna pantrathu?
@@AnuAnu-s3k6f yenaku th mam ippo ungaluku ok va
ஐயா மருத்துவம் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் தங்கள் போன் நம்பர்
Super tips Dr.K👍👍
Super sir
Sir ennaku thidir thidirnu running nosesa eruku ellarudaium kadidan athu sariyaga mattanguthu athugu enna pannanum sollunga
Thank sir
Thank u sir
Thukam adhigamadha doctor varudhu adhuku ena panradhu mrng 6 ku kuda ezhudhuka mudila 7 ayududhu babies irukaga avanga thunga 11 ayududu apo kuda 11 to 7 varaikum thuguna dha nalla iruku in between ezhudha nalla thungadha mari iruku fresh ah vae ila doctor.. Edhachu tips solunga
Super sri
Yes correct sir
Usefulltipsthankyousir
4 7 8 super sir❤
Superb
Hii sir yanakku 8 month baby erukku sir romba kasta ma erukku sir 4 month baby illama erukku sir pls romba kastama erukku sir pls sir
நான் உறங்கும் நேரம் இரவு 4மணி நேரம் மட்டும் தான் டாக்டர் ஆனால் காலையில் எழுந்ததும் எனக்கு கால் நரம்பு எல்லாம் கடும் வலி வேலை பார்க்க முடியாத அளவுக்கு இருக்கு அதற்கு என்னதான் காரணம்
கயிரு கட்டிலில் படுக்களாமா டாக்டர்
Super sir 👍👍👍👍👍👍👌👌👌👌👌
எனக்கு உள்ள முக்கியமான பிரச்சினை இந்த தூக்கம் பல வருடங்கள் தூக்கமின்மையால் அவதிப்படுகிறேன் !!!
விளக்கங்கள் அருமையாக உள்ளது 🙏🏻🙏🏻🙏🏻
Thukkam varamattuthu sir
நான் படுத்தால் 5 நிமிடத்தில் தூங்கி விடுகிறேன். இதனால் உடலுக்கு கேடு வருமா.
Attakasam cute good day for you and your post
Sir 15years age girl padukaiyel Uriin passpandraga sir please one tip soluga sir
2 month aguthu sir
👌😴🙏
Hi sir enakku thukkam varuvathe illanga sir aeg 34ahguthu
Super tips. Doctor